importance of curing | செங்கல் கட்டுமானத்திற்கு தண்ணீர் ஏன் ஊற்ற வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2021
  • #importance #of #curing

ความคิดเห็น • 102

  • @murugappan001
    @murugappan001 3 ปีที่แล้ว +12

    கட்டிடம் கட்டுவது பெரிதல்ல அதற்க்கு நல்லமுறையில் தண்ணீர் விடுவதுதான் மிக மிக முக்கியமான வேலை
    அருமை 👍

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 3 ปีที่แล้ว +5

    இந்த காணொளி காட்சிகள் எனக்கு ஒரு மலரும் நினைவுகளாக
    காண்கிறேன். நன்றி சகோ.

  • @ManiGandan
    @ManiGandan 3 ปีที่แล้ว +6

    Enaku curing pandra work tha pudikum sir.. ❤️❤️😘

  • @murugappan001
    @murugappan001 3 ปีที่แล้ว +3

    கட்டுவேலையில் தண்ணீர் விடும்போது கட்டுவேலையின் மேல் பகுதியின் நடுவில் ஓஸை வைத்து தண்ணீர் கீழே வரும் வரை நன்கு ஊற்ற வேண்டும்
    இதில் தண்ணீர் விடும் நபர் நன்றாக செய்திருந்தார்👍👍
    ஒரு சில பேர் பக்கவாட்டில் மட்டும் தண்ணீர் விடுகின்றன அது தவறு இவ்வாறு செய்தால் அது முழுமையாக நனையாது

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 3 ปีที่แล้ว +2

    Er sir,.
    எங்கள் வீட்டில் ஸ்லாப் க்யூரிங்கில்
    செடி வளர்ந்து விட்டது.வீடியோ பார்த்தபின் ஞாபகம் வந்து விட்டது.
    நன்றி.

  • @devaraj5799
    @devaraj5799 ปีที่แล้ว +2

    Sir,I have a Question
    ஈரப்பதம் தான் கட்டிடங்களுக்கு வலுசேர்க்கும் என்றால்
    கட்டுவேலை (brick work)முடிந்தவுடன் மறுநாள் பூசுவேலை(plastering) ஆரம்பிக்கலாம் அல்லவா?
    எதற்கு ஏழு நாட்கள் இடைவெளி .
    கட்டுவேலை மறுநாள் அல்லது ஒரு நாள் இடைவெளியில் பூசுவேலை செய்து முடித்து தண்ணீர் ஊற்றினால்
    சரியா? தவறா?
    Please tell as anyone

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 ปีที่แล้ว

    Thank you for your information

  • @alibathushas862
    @alibathushas862 10 หลายเดือนก่อน

    Sir, bore water uppa irukku so antha watera curing ku use pannalaama?? Ipa nalla thanni vaangi thaan use pannittu irukkom earth beam curing and kalavaikku. Salt water use panna sengal poriumaa? Apadi thaan ellaarum solluraanga building fulla nalla thanni curingku use panna cost romba aakume ithukku alternative solution ethuvum irukkaa?? Plz suggest me sir

  • @atmboys7988
    @atmboys7988 3 ปีที่แล้ว

    Sir. Enakku oru doubt. Jannal mel concrete podumbothu kambi ethanai mm podanum

  • @saravanarajs3948
    @saravanarajs3948 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @nafeeln3008
    @nafeeln3008 ปีที่แล้ว

    Hello sir. how long to leave fresh brickwork before it can be plastered in raining season.

  • @atmboys7988
    @atmboys7988 3 ปีที่แล้ว

    Sir. Ennoda veedu kilakku vadakkil 3feet um, therkilum merkkilum 10feet kaali edam erukku. Enna pannalaam plz reply me

  • @ramyasrikanth3404
    @ramyasrikanth3404 3 ปีที่แล้ว

    Brother how r u. First floor Molding mudinchu one week aguthu one side matum ( east side Agni moolai to esaniya moolai), appadiye full wall yum first floor la irunthu ground floor varaikum me water leak aguthu velia innum poochu velai nadakulla, Inga one week rain irunthuchu. Enna panrathu Anna reply please

  • @jarvisedith956
    @jarvisedith956 3 ปีที่แล้ว

    Eeramana saaku eduthu mela podalama sir

  • @satheeshmon2054
    @satheeshmon2054 ปีที่แล้ว +1

    Very useful video thank you sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว

    Bro wall curing pani wet iruntha plastering apo cement bags athigam aguma?

  • @muthukumaransk8669
    @muthukumaransk8669 ปีที่แล้ว +1

    Very useful video 👍

  • @vellingiris766
    @vellingiris766 3 ปีที่แล้ว

    Brick work pannum pothu oru brick kum next ku evalo gap irukanum sir

  • @lifeeasysavemoney7075
    @lifeeasysavemoney7075 3 ปีที่แล้ว

    Modular kitchen pathi sollunga sir

  • @gkrv6726
    @gkrv6726 2 ปีที่แล้ว +1

    3 Feet sill slab must uh?

  • @rajadurai2653
    @rajadurai2653 3 ปีที่แล้ว

    Veetu katuna piravu vedippu vanthuchuna yenna seiyanum..

  • @thegameon4112
    @thegameon4112 6 หลายเดือนก่อน

    Column, beam concrete-ku water curing pannalama bro?

  • @syed4144
    @syed4144 ปีที่แล้ว

    Sir time sollunga sir kalai matrum malai thanir viduvatharku

  • @ranjithkumarb.e7151
    @ranjithkumarb.e7151 3 ปีที่แล้ว +1

    house plan video podunga sir east facing

  • @elamaran689
    @elamaran689 2 ปีที่แล้ว

    கீழ்நிலை நீர் தொட்டி.... பதிவு போடுங்கள் அண்ணா... 🙏

  • @_MrVicky
    @_MrVicky 3 ปีที่แล้ว

    Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 ปีที่แล้ว +1

    Electrical and plumbing series poduga sir

  • @Tamiluyir2026
    @Tamiluyir2026 3 ปีที่แล้ว

    I need to 1000sq.ft (2bhk ) estimation calculation video . Please sir

  • @rameshj1628
    @rameshj1628 3 ปีที่แล้ว +4

    Water sump கட்டுவது வீடியோ சார்

  • @aravindm1969
    @aravindm1969 3 ปีที่แล้ว

    Brother pipeline work eppadi basement la podanum enga holes pannanum nu oru video podunga ???

  • @TheAhamed777
    @TheAhamed777 2 ปีที่แล้ว

    தண்ணீர்ல் உப்பின் நிலை 4.40 உள்ளது இந்த நீரை கட்டுமானத்திற்கு பயன் படுத்தலாமா

  • @menakavlogs9895
    @menakavlogs9895 3 ปีที่แล้ว +1

    Useful sharing

  • @umamageshj9417
    @umamageshj9417 3 ปีที่แล้ว

    bro per sqft avalo cost podurenga neenga.. coimbatore ramanathapuram area ethavathu vedu thaniya kati oru 45 to 55lakhs ethavathu project panerukengala ungaluku therenjavanga..

  • @SMSAMY-cc8md
    @SMSAMY-cc8md 3 ปีที่แล้ว

    AAC கல் பற்றி விளக்கம் தேவை sir

  • @JayaKumar-vy2op
    @JayaKumar-vy2op 3 ปีที่แล้ว +2

    👍🎉

  • @andrildesigners2668
    @andrildesigners2668 3 ปีที่แล้ว +1

    I'm from gobichettipalayam..Have seen ur arugal and sooryapalagai video.. Very informative. Manual wood carving contact number kedaikuma sir?

  • @sadhamhusaain795
    @sadhamhusaain795 3 ปีที่แล้ว

    Aac block explain pannunga sir🙏

  • @dheenadayalankandhan4931
    @dheenadayalankandhan4931 3 ปีที่แล้ว

    We are engineering to calculate one lakh 60 thousand per square. Tell me if you know how to calculate it clearly.

  • @kavin907
    @kavin907 ปีที่แล้ว +1

    Ppc cemant, என்ன வேலை செய்ய லாம் opc cemant எதற்கு use பன்னலாம். மக்களுக்கு கொஞ்சம்சொல்லவும் sir

  • @proprogrammers7799
    @proprogrammers7799 3 ปีที่แล้ว

    Acc blocks pathi sollunga🔥

  • @MariMuthu-md7xi
    @MariMuthu-md7xi 3 ปีที่แล้ว

    குடிநீர் நல்லதா அல்லது போர் நீர்

  • @moorthyofficial8410
    @moorthyofficial8410 3 ปีที่แล้ว

    Sir amma cement plinth beemkku use pannalama

  • @rameshj1628
    @rameshj1628 2 ปีที่แล้ว

    மாடியில் செங்கல் கப்பி சுண்ணாம்பு அடித்தபின் மழைப்பொழிந்து என்ன செய்யலாம் கண்ணன் சார் தங்கள் கருத்துக்களை சொன்னால் அடுத்த நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் சார்

  • @athisayam1106
    @athisayam1106 3 ปีที่แล้ว

    தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். இருப்பின் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

  • @gopigopi8987
    @gopigopi8987 2 ปีที่แล้ว

    600 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு தண்ணீர் தேவை

  • @JayaKumar-vy2op
    @JayaKumar-vy2op 3 ปีที่แล้ว +2

    Bro Instagram la namba you tube ku account creat Pani civil related post potuga 🙏🏻 bro 🎉

  • @devaraj5799
    @devaraj5799 ปีที่แล้ว

    Please tell anyone...

  • @karthikraja7355
    @karthikraja7355 3 ปีที่แล้ว

    bro keela foundation podum podhu thanni ooruthu..water laiye pillar podalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்துக்கொண்டு concrete போடுங்கள்.

    • @praveenas8698
      @praveenas8698 3 ปีที่แล้ว

      Yes podalam. Yenga vetuku epo apdi than. mudinja alavu water ah erachu oothitu aparam concrete podunga, aparam water ooruna paravala. 1 day disturb panama irunga, nalla set aairum.

  • @S.Kconstruction2
    @S.Kconstruction2 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் தண்ணீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது பூச்சு வேலை செய்தபிறகு காங்கரட் போடலாமா இல்ல காங்கரட் போட்டுட்டு பூச்சு வேலை செய்யலாமா சொல்லுங்க சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      பூச்சு வேலை செய்த பிறகு roof concrete போடுங்கள் ஐயா.

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 ปีที่แล้ว +1

    Sir nanga plastic bond use pannurom athu perusa iruku konjam so mortar ratio enna sir irukanum oru bag cement ku solunga pls

  • @devavijay7129
    @devavijay7129 3 ปีที่แล้ว +1

    Sir how to do accurate calculation of brick work and plastering mortar quantity...?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

    • @devavijay7129
      @devavijay7129 3 ปีที่แล้ว +1

      Thank you for your reply, l am now a fan of your video, i am getting more knowledge through your videos

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோ.

  • @devaraj5799
    @devaraj5799 ปีที่แล้ว

    செப்டிக் டேங்க் செங்கல் வேலை 2 நாள் நிறைவடைந்தது 4/July/23 & 5/July/23. நான் 8/July/23 tomorrow பிளாஸ்டரை ஆரம்பிக்கலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      ஆரம்பிக்கலாம் சகோ. தவறில்லை.

  • @rajeswarirajasekar2713
    @rajeswarirajasekar2713 3 ปีที่แล้ว +1

    Anna roof concrete ku m sand use pannalama please reply pannunga Anna 🙏🙏

  • @praveenr6653
    @praveenr6653 2 ปีที่แล้ว

    Anna katuvelai mudichitu aparam pillar podalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +1

      பில்லர் போட்ட பின்பு கட்டுவேலை செய்யுங்கள்.

    • @praveenr6653
      @praveenr6653 2 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan அப்படியா அண்ணா . ஆனா எங்க வீடு கற்றவரு கட்டுவேலை muthala poduraru அதனால் ethana problem varuma

  • @saravananyogasri4947
    @saravananyogasri4947 3 ปีที่แล้ว +1

    Sir, post a video about water proof treatment in toilet.

  • @c1i2v3i4l5
    @c1i2v3i4l5 3 ปีที่แล้ว +1

    Curing engineer pannanum illa client pannanuma.... Sir

  • @karthik-engsoon5037
    @karthik-engsoon5037 3 ปีที่แล้ว +1

    நண்றி

  • @jagadheshjagadhesh9687
    @jagadheshjagadhesh9687 2 ปีที่แล้ว +1

    B.Jagan.

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว

    Romba nal video ila

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 3 ปีที่แล้ว

    சுவருக்கு தண்ணிர்விடும் போது பாசாணம் பிடிக்குதுங்க

    • @yuvakrishnaravi4632
      @yuvakrishnaravi4632 3 ปีที่แล้ว

      That means you are giving good curing. It's great

  • @bharathkumar7919
    @bharathkumar7919 3 ปีที่แล้ว

    Contact number kudunga sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Ena brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      வீடியோ போட்டாச்சு சகோ

  • @sudhachandru9172
    @sudhachandru9172 3 ปีที่แล้ว +1

    Sir naanga veedu kattalamnu irrukkom unga phone number please

  • @gkrv6726
    @gkrv6726 ปีที่แล้ว

    செங்கல் கட்டுமானம் செய்த பிறகு எத்தனை நாள் கழித்து பூச்சு வேலை செய்ய வேண்டும் ...நேற்று செங்கல் கட்டு முடித்து இன்று பூச்சு வேலை ஆரம்பிக்கலாம் சொல்றாங்க...அது சரியா தவறா? குறைந்த பட்சம் 5 நாட்கள் water curing செய்த பிறகு பூச்சு வேலை செய்யுங்கள் என்று சொன்னால் சிரிக்கிறார்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว +1

      7 நாட்கள் கழித்து பூச்சு வேலை செய்வது நல்லது.

    • @gkrv6726
      @gkrv6726 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan Thank you sir

  • @sakthiprakash9924
    @sakthiprakash9924 2 ปีที่แล้ว +1

    Sir uga number

  • @krishnakumari-iz5mn
    @krishnakumari-iz5mn 3 ปีที่แล้ว +1

    One week achi no video

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      கொஞ்சம் வேலை பளு சகோ. நாளை வீடியோ பதிவு செய்ய முயற்சிக்கிறேன். நன்றி...

    • @GaneshKumar-by1nt
      @GaneshKumar-by1nt 3 ปีที่แล้ว

      Pl send me your number

  • @appusamy5955
    @appusamy5955 2 ปีที่แล้ว

    sir,your explanation is really super pl send your cell no for my own house construction work about pl sir