Er. Sir, Non tecnical enake unga video partha nalla puriyuthu. Home construction beginning to finishing step by step video podunga. Engaluku usefula irukum. Last one weeka unga video pakaren super.
Sir I'm basically carpente just resent first project building compiled claint setis very happy your teaching very very useful sir , 100/ present your vedio daily watching sir I'm prped work start thang you sir god bless your family
Sir thanks for all your videos but intha Mathiri katta maateengranga sir .. enna panrathu😟 mela vara vara kalava kanam podranga sir... 2-3 inch.. m sand sir ... simple a oralavu level follow panna tips kudunga sir please
Sir, கடைசியாக superaa சொன்னீங்க . சில மேஸ்திரிகள் சரியான பததில் கலந்த கலவையை ( paste டை )சுவர் மீது இட்டு தண்ணீர் ஊற்றி கறன்டீயை கொண்டு கூறுகிறார்கள் ( தண்ணீர உத்றாங்க சார்)சிமென்ட பால் எல்லாம் வழிந்து போக எங்கள் வயிறு எல்லாம் எரியது. என் வீடு கூடஅப்படி தான் கட்டபட்டது. உங்கள் video பார்த்து சொல்லி கூட தண்ணீர் ஊற்றி தான் கூற முடியும்.என்று சொல்கிறார்கள். Sir இதற்கு ஒரு விழிப்புணர்வு தேவை..
sir antha kuchi measurement column iruntha matum thana sir mark panna mudium but column illatha load bearing structure la apdi kuthan kuchi mark panrathu
hai sir , Ippo oru building start pandra pooo enna maathiri steel vangalam enna TMT vangalam Fe500 haa illa fe550 vangalam nu oru vedio podunga sir full steel details
வணக்கம் Sir நான் தங்கள் வீடியயோக்களை Subscribe செய்து தொடர்ந்து பார்த்து வருகிறேன் One Of the Best in your Explanation M20 1:1/5 :3 கலவை அதிக ஜல்லி யாக இருப்பதால் ரூப் பில்லர் காங்கிரிட் கலவை 1:2:2 நல்ல கலவையா? இந்த முறையை பயன் படுத்தலாமா ?
முதலில் பில்லரில் கலுப்பான கலவயை தடவிக்கொண்டு பின்னர் வரிகளை வருவிகொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். அதேபோல 1/4 இன்ச் அல்லது 1/2 இன்ச் அதற்கு மேல் வரும் கலவை கணதிற்கு முக்கால் ஜல்லியில் காங்கிரீட் போடுவது முறையானது.
Intha alavukku theliva yaralu solla mudiyathu sir Vera Level sir 👍👌👏
மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றிகள்...
yarum Namma velai noonukathai kathuka koodathu nu nenaikira intha kaalathula ipidi oru engineeraa super Anna subscribe pannitan 2 video thaan pathan💪💪
நன்றி சகோ
மிகச் சிறந்த கற்பித்தல் முறை ஐயா நன்றி
நேர்த்தியான விளக்கம்...அருமை சார்
Super sir,,,
Thelivana explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நல்ல ஒரு தெளிவான வீடியோ
You are showing many nice techniques 👍
you are a great Engineer sir
your works are so great
i am new subscriber 👍
and let me share this video to our house builder dummy engineer😠
Er. Sir,
Non tecnical enake unga video partha nalla puriyuthu. Home construction beginning to finishing step by step video podunga. Engaluku usefula irukum.
Last one weeka unga video pakaren super.
நன்றி சகோ
Guruve super. unga knowledge vachi nanum ippo contract pandra unga kuda iruntha innum perfect engineer aagiduva naanum. Na virudhachalam guru. Unga meet pandra vaaipu kedaicha nalla irukum guru
Work Quality is super bro
Er sir.
Supet work.Luckiest clients.
Bright future in your life.
Thank you sir...
Absolutely. Correct Village Mason doing.proper work in your surrounding area you are.LUCkY
இளம் பொறியாளர்கள் கற்றுக்கொள்ள ஆக சிறந்த நுணுக்கங்கள்
Nice tips. Thanks
sir ur explanation is too good.
நல்ல தகவல்
Arumai anna
Vanakam sir.. good information from each video
Sir I'm basically carpente just resent first project building compiled claint setis very happy your teaching very very useful sir , 100/ present your vedio daily watching sir I'm prped work start thang you sir god bless your family
Sirapana seyal Anna,
super sir, very useful 👍. keep rocking sir
Sir thanks for all your videos but intha Mathiri katta maateengranga sir .. enna panrathu😟 mela vara vara kalava kanam podranga sir... 2-3 inch.. m sand sir ... simple a oralavu level follow panna tips kudunga sir please
செங்கல் கட்டுவேலைக்கு பயன்படுத்தும் கலவை விகிதம்(சிமெண்ட் + மண்)
Sir, கடைசியாக superaa சொன்னீங்க . சில மேஸ்திரிகள் சரியான பததில் கலந்த கலவையை ( paste டை )சுவர் மீது இட்டு தண்ணீர் ஊற்றி கறன்டீயை கொண்டு கூறுகிறார்கள் ( தண்ணீர உத்றாங்க சார்)சிமென்ட பால் எல்லாம் வழிந்து போக எங்கள் வயிறு எல்லாம் எரியது. என் வீடு கூடஅப்படி தான் கட்டபட்டது. உங்கள் video பார்த்து சொல்லி கூட தண்ணீர் ஊற்றி தான் கூற முடியும்.என்று சொல்கிறார்கள். Sir இதற்கு ஒரு விழிப்புணர்வு தேவை..
Flyash brick advantage disadvantages . Video pooduga sir
Eppothu unga video varum endru kaaththirukkum ungal maanavan, vanakkam sir
Again முதல் பார்வையாளர் 😘
அருமை... உங்களின் மேலான ஆதரவுக்கு நன்றிகள் சகோதரா..
Superb bro awesome work really good information keep it up bro
நல்லதொரு தகவல் இருந்தாலும் காலம் இல்லா இடங்களில் எப்படி இந்த மாதிரி செய்ய முடியும் sir 🙏🙏🙏🙏
Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir
sir antha kuchi measurement column iruntha matum thana sir mark panna mudium but column illatha load bearing structure la apdi kuthan kuchi mark panrathu
hai sir ,
Ippo oru building start pandra pooo enna maathiri steel vangalam enna TMT vangalam Fe500 haa illa fe550 vangalam nu oru vedio podunga sir full steel details
Sir ipo column box podama EPD sir mark panuradhu solungalan
Arumai sirrr🙏
Sir, how to maintain building in 90Degree in both corners in irregular land boundary
Sir Column kum brick kum joint straight vertical line vantha crack varatha sir...
New sitela centre line marking podhuka sir I am waiting sir pls
Bio septic tankgpathi oru vilakkam solluga sir
Thank you Sir
The cement is not sticking to the brick, what can I do?
Thanks sir😊
நன்றி
Sir eppo kalam podalanna antha edathula Namma Kodi katta podunumla sir atha Namma enthamari alavou edukkanum sir
Sr cnantiliver silap neeta 3ft enna kambi போடணும்
ஒரு மூட்டை சிமெண்ட் உடன் எத்தனை தட்டு M Sand கலக்க வேண்டும் Sir
Super sir
நன்றி
நன்றி 🙏
நன்றி
Normal brick pothuma ila wire cut brick nalatha sir
👍🏿❤️❤️
etha home stair case marking podhuka sir
👌
Bro super
நன்றி சகோ
Sir neega Sq.feet ku evolo charge pandriga
வணக்கம் Sir
நான் தங்கள் வீடியயோக்களை Subscribe செய்து தொடர்ந்து பார்த்து வருகிறேன் One Of the Best in your Explanation
M20 1:1/5 :3 கலவை அதிக ஜல்லி யாக இருப்பதால்
ரூப் பில்லர் காங்கிரிட் கலவை 1:2:2 நல்ல கலவையா? இந்த முறையை பயன் படுத்தலாமா ?
How we know the floor is leveling
Why brick upside ARS is showing upside... Any reason?
keela foundation podum podhu thanni ooruthu....aapdiye foundation podalama
Sir, how to convert brick work rate sqft to cuft
Oru vela olunga kalava kanatha maintain pannama pannitanga . Ipo eanna panrathu. Ithanala eanna maari problem varum sir
கலவை கணம் அதிகமானல் சுவரில் விரிசல் ஏற்படும்.
Sema sema sir
Sir, Two way slab ல் மெயின் ரோடு எத்தனை mm, டிஸ்டிபூசன் ராடு எத்தனை mm
போடணும் சார் .
But unga kattuvelai sengal adularathu konjam doubt varuthu.. neenga 2 strecher ku oru header use panriga. Adhu correct ah
How many bricks can a mason lay per day on average?
Sir oru questions
Stair step centering process meaning tell me sir sently
Ratio of mixing
நன்றி அண்ணா
🔥💪
Mortar raishu cement reshu. Mix
💥💥💥✌
bro total sqft 952 16 pillar total ellam pillar 4 rod 16mm podhuma...
Ethana floor rise panringa?... Single floor pothumna 12mm pothum... Building rise panra mari iruntha 16mm podalam
Ella column 4rod poda mudiyathu.... Load athigama vara edathula rod details change agum....steel design pannunga epa work start pannunalum...
Hi sir, can i join as an intern with you?
உங்கள் போன் எண் .
8428756055
முதலில் பில்லரில் கலுப்பான கலவயை தடவிக்கொண்டு பின்னர் வரிகளை வருவிகொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். அதேபோல 1/4 இன்ச் அல்லது 1/2 இன்ச் அதற்கு மேல் வரும் கலவை கணதிற்கு முக்கால் ஜல்லியில் காங்கிரீட் போடுவது முறையானது.
Sir, பூச்சு கனம் எவ்வளவு கொடுக்க வேண்டும்?
Bro athu suvar erukuratha poruthu kall ing arai ing
What is the brick rate there?
8.50
@@ErKannanMurugesan tks, coimbatore ku supply pannuvangala?
நான் சப்ளையர் இல்லீங்க. நீங்க rate என்ன என்று கேட்டுக்கொண்டதால் நான் வாங்கும் விலையை கூறினேன். உங்கள் அருகாமையில் உள்ள material supplier ஐ அணுகுங்கள்.
பத்துக்கு பத்து ரூம் சென்று அளவு செய்வது எப்படி
கலவை ஏன் இப்படி உள்ளது
வெளிநாட்டில்எல்லாம்ம்கலவைகனம்ஓரேசைசில்வருவதற்கிசெவ்வகவடிவில்ஓர்சட்டதில்கலவையைகொட்டிமட்டம்கட்டிகின்றார்கள்அதுபோல்செய்யலாமென்றுதெரிவிக்கவும்