புதியதாக வீடு கட்டுபவர்கள் தயவுசெய்து கண்ணன் சார் வீடியோவை பார்த்து வீடு கட்ட தயார் செய்து கொள்ளவும் நான் என்னுடைய வீடு கட்டும் ஒவ்வொரு கண்ணன் சார் வீடியோவை பார்த்து தவறுகள் குறைந்த வீட்டை கட்ட மிகவும் உபயோகமாக இருந்தது
Hello sir. Vanakam. My home construction...doubt..colum. mistakes.. not even order..off feet moved colum 5 piler...fitter kranked the column..future any problems coming?please reply me. Waiting....
சார் நாங்கள் இப்போது வீடு கட்ட ஆரம்பித்துள்ளோம் உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து பணியாற்றுங்கள். குழியில் கம்பி தூண் நடுவில் நிறுத்துவது சரியா ஓரத்திலும் நிறுத்தலாமா பதில் கூறுங்கள். அப்புறம் குழியில் முழுவதும் கம்பி படல் போட்டிருக்கிறீர்கள் எத்தனை மாடி கட்ட போறீர்கள். எங்களுக்கு 3*3 தான் போட்டார்கள் இது போதுமா கொஞ்சம் தெளிவு படுத்தவும்.
Structural drawing அதாவது கம்பி வரைப்படம் என்று கூறுவார்கள். முறையான கம்பி வரைப்படம் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி கம்பி, கான்கிரீட், குழி அளவு போன்றவற்றை நிறுவ வேண்டும் சகோ. நான் என்னுடைய அனைத்து கட்டுமானத்திலும் structural drawing பெற்று அதனை 100% பின்பற்றியே பணியாற்றுகிறேன் சகோ.
வணக்கம் சார் உங்க வீடியோ நான் பாத்துட்டு இருக்கேன் ரெம்ப பிடிச்சிருக்கு ஒரு மாடி வீடு கட்டுவதற்கு பில்லர் குழி ஆழம் தோண்டுவது எவ்வளவு தட்டி வைத்து காங்கிரீட் எவ்வளவு உயரம் போட வேண்டும் டேப்பர் கோப்பிங் எவ்வளவு போட வேண்டும்.முக்கால் முக்கால் போஸ்ட் நிப்பாட்டுவதற்கு 🎉🎉🎉.
சார் நானும் கொத்தனார் எல்லாவகையிலும் மூல மட்டம் பாத்தாலும் எனக்கு எளிமையாக மூலமட்டம் பாக்க வழிஇருக்கா சார் நீங்க கோவிச்சிக்காம ஒரு வீடீயோ எடுத்து எனக்கு மற்றும் என்னைபோல் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவும் சார் தயவுசெய்து
வெளிப்படையான உண்மை பேச்சு..அருமை
புதியதாக வீடு கட்டுபவர்கள் தயவுசெய்து கண்ணன் சார் வீடியோவை பார்த்து வீடு கட்ட தயார் செய்து கொள்ளவும் நான் என்னுடைய வீடு கட்டும் ஒவ்வொரு கண்ணன் சார் வீடியோவை பார்த்து தவறுகள் குறைந்த வீட்டை கட்ட மிகவும் உபயோகமாக இருந்தது
Sir video pathu inspired ah aana enna mari engineer person na yu vachu kattalam 😁😁😁
நண்பரே உங்கள் வீடியோவை பார்தேன் எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Good hearted human being .God bless you for ur service bro
Foundation ( அஸ்திபாரம்) நிருவுதல் (அ) நிருத்துதல். Ur u tube. Channel is useful for builders thank u sir.
Semma explanation frst time vi2u katravangalaku rmba use ful ah irukum thank u so muchu
அருமையான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
Er sir,
I will start construction on Sunday.
Very very useful to me and I impliment your methods.
Thankyou.
மிக்க மகிழ்ச்சி ஐயா. சிறப்பான கட்டுமானம் அமைத்திட வாழ்த்துக்கள்...
Er sir, I am Sathya from Bangalore, your explanations are so easy to understand, thank you and god bless.....
Thank you
கண்ணன் சார் ரொம்ப திறமைசாலி
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏 அய்யா
Super explanation sir, really you are hardworking and iam appreciate you and God bless you.
Thank you
தரை தலைக்கு கீழ் ஒருதரைக்கு மேல் 10 அடி ஹைட் கொண்டு செல்வதற்கு எவ்வளவு செலவாகும் ஒரு
அருமையான பதிவு 👏👏
வீடுகட்டுவோர் ஒவ்வொருவரும் உங்கள் காணொளியைக் கானவோண்டும்...
கண்ணன் சார் சூப்பர்
அருமையான பதிவு சார்
Sir grate job... We construct house sir.. So it is very useful for us.... 🙏🙏
Sir work ku kaana sequence, oru explanation oral la kuduga sir... Excavation to hand over varaikum . 🙏
அருமை அருமை அண்ணா
Excellent video sir thank you sir
அருமை வாழ்த்துக்கள் சார் ❤
நன்றி சார்
Good SIR Valka Valamudan
நன்றி
சூப்பர் வாழ்த்துக்கள்
👌👌👌 சூப்பர்
சிறப்பு அண்ணண்
நன்றி
Superb brother
Septic tank site construction with plumbing work
Chance kedacha cover pannunga sir !!!
Super. bat mella null kattanum keza Mari erukka vaippu erukku sir
Sir how to place cover block properly ? And which mm covere block should be provided?
Excellent sir
Murugasan sir 🙏
நன்றி சார்🙏💕
Good explanation. Thanks engineer
மொட்டை மாடி தரை மற்றும் ரூம் உள்ள தரை பற்றி வீடியோ போடுங்க
Very nice speech sir
Thank you
Column rod provide for 4 or 6..?? And facing location please clarify to me
Thanks nice info
நல்லஇருக்சர்
What is meant by gaeg rod explain it sir
V good sir
Thank you sir
Thanksஐயா
அண்ணா 12 mm கம்பில எத்தனை மாடி வரை போகலாம்
Excellent
Supper sir,
அய்யா காலம் குழியில் இருந்து படல் கட்டி 3/4க்கு11/4 (முக்கால்*ஒன் னேகால் அளவுக்கு காலம் போட என்ன செலவாகும் என்று சொல்லவும்
Good 👍 sir
Good morning sir❤
Good morning brother
Footing side shuttering panalaye sir
Thank you anna
Arumai. Tq.
Super sir...... Good information
Sir, what is the dimension of the pit?
Please explain sir.
Anna 12*38 size la veetu kattalam ma
Thanks sir
Sir footing box level eppadi vaipathu Kojam sollunga ground level evalo down irukanum
Up to hard soil bro.
Mostly we get hard soil at 1.2m to 1.4m below the G.L
Sir mat details coloumn details
No of rods la sollunga sir
Sir எனக்கு first land la marking pandra video podunga sir easya mark pandrath kojam theliva sollunga sir
1sathuram, 10mm, 8mm, steel, Ethana, antha,thevaipatum
Hi sir na epo than new vedu katuren
அஸ்திவாரம் Pillar potu katirken life long safety ahh
Sir.. Brick coloumn kattalaama? Yedhu best nnu advise pannuga bro.
Wall painting pathi Oru video podunga Anna
Sure
Subscribe panniten brooooo
Vanakkam Anna.
Pillar podum pothu athuku insidela borewell vanthal ena seivathu anna.
Next week work start panna pokirom .
Plzz reply anna
Sir mat ku keela concrete podanuma and engaluku thanni orite irunthuchu athu ethum problem varuma
Footing size
1sqft evalo price sir chennai thiruninravur
Super bro💐💐💐
column putting how much thickness concrete podalam sir
Hello sir. Vanakam. My home construction...doubt..colum. mistakes.. not even order..off feet moved colum 5 piler...fitter kranked the column..future any problems coming?please reply me. Waiting....
Superb sir
சார் நாங்கள் இப்போது வீடு கட்ட ஆரம்பித்துள்ளோம் உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து பணியாற்றுங்கள். குழியில் கம்பி தூண் நடுவில் நிறுத்துவது சரியா ஓரத்திலும் நிறுத்தலாமா பதில் கூறுங்கள். அப்புறம் குழியில் முழுவதும் கம்பி படல் போட்டிருக்கிறீர்கள் எத்தனை மாடி கட்ட போறீர்கள். எங்களுக்கு 3*3 தான் போட்டார்கள் இது போதுமா கொஞ்சம் தெளிவு படுத்தவும்.
Structural drawing அதாவது கம்பி வரைப்படம் என்று கூறுவார்கள்.
முறையான கம்பி வரைப்படம் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி கம்பி, கான்கிரீட், குழி அளவு போன்றவற்றை நிறுவ வேண்டும் சகோ.
நான் என்னுடைய அனைத்து கட்டுமானத்திலும் structural drawing பெற்று அதனை 100% பின்பற்றியே பணியாற்றுகிறேன் சகோ.
Thanks for your reply sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏
Pls make vedio in English language
10 , 40 house work pannirukingala
As usual. Awesome ❤️
Hi bro, please do next concrete fill in column video
Super sir ❤️
Nice 👍
வணக்கம் சார் 🙏🏼 இந்த பில்லர், பீம் கம்பி ல எத்தனை இன்ச் அளவில் ரிங்ஸ் கட்ட வேண்டும்.
Nalla work
Super
Anna pillar illama kattukallula vidu kattalama
உங்களை தொடர்பு கொள்வது எப்படி
Sir AAC block construction oru video podunga
AAC Block ல் ஏதும் கட்டுமானம் நாங்கள் கட்டவில்லை. ஒருவேளை அதுபோல கட்டுமானம் அமைந்தால் அது சம்மந்தமாக வீடியோ கண்டிப்பாக பதிவு செய்கிறேன்..
@@ErKannanMurugesan thank you for your response sir.
Nice
Sir y are you not putting PCC
வணக்கம் சார் உங்க வீடியோ நான் பாத்துட்டு இருக்கேன் ரெம்ப பிடிச்சிருக்கு ஒரு மாடி வீடு கட்டுவதற்கு பில்லர் குழி ஆழம் தோண்டுவது எவ்வளவு தட்டி வைத்து காங்கிரீட் எவ்வளவு உயரம் போட வேண்டும் டேப்பர் கோப்பிங் எவ்வளவு போட வேண்டும்.முக்கால் முக்கால் போஸ்ட் நிப்பாட்டுவதற்கு 🎉🎉🎉.
bottom pcc podavenama sir..
project location ?
Good sir jaffna selva
நன்றி சகோதரா
Supr
Kuli enna size edukkanum...
4அடி ஆழம்
👏👏👏
Sand filling use enna
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
@@ErKannanMurugesan நன்றி, உங்கள் வீடியோ வை பார்த்தே நான் வேலைய கத்துக்கிட்டேன்
Spiral stairs and framed structure roof beam பற்றிய வீடியோ, இந்த ரெண்டு வீடியோ தான் இதுவரைக்கும் போடவே இல்லை..
Spr sir thsks
சார் நானும் கொத்தனார் எல்லாவகையிலும் மூல மட்டம் பாத்தாலும் எனக்கு எளிமையாக மூலமட்டம் பாக்க வழிஇருக்கா சார் நீங்க கோவிச்சிக்காம ஒரு வீடீயோ எடுத்து எனக்கு மற்றும் என்னைபோல் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவும் சார் தயவுசெய்து
45× 28 size of outer side it right r wrong vasuthu
மனையடியை பின்பற்றினால் அளவு சரிதான். ஆனாலும் குழிகணித முறைப்படி தவறு.
How to contact you sir
8428756055
Sir Civil engineering la job vacancy iruntha solluga sir freshers