தன் மந்திரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய எம்.ஜி.ஆர்R.Varadharajan Ex-Police / Advocate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @HariHari-2319
    @HariHari-2319 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் ஐயா! நன்றிகள் பல ஐயா! வரலாற்று நிகழ்வுகள் மிகவும் உண்மையாக நேர்மையான விளக்கம் கேட்பதுக்கு மிகவும் அரிதான நிகழ்வுகள் தங்கள் மூலம் பல வரலாற்று உண்மை புரிகிறது! தங்கள் மக்கள் சேவை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா! தமிழக அரசியலின் சாபக்கேடு கருணா, கும்பல், குடும்பம்,, எத்தனை விஷ செடிகள்! மக்களை நயவஞ்சகமாக திரும்ப திரும்ப ஏமாற்றி, அரியணை அதிகாரம் பெற்று , இவர்கள் ராஜ பரம்பரை ஆகிவிட்டனர்! தமிழக மக்கள் சிந்தித்து விழிப்புணர்வு பெற வேண்டும்!!

  • @santhanakrishnan1075
    @santhanakrishnan1075 ปีที่แล้ว +44

    நீங்கள் தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறீர்கள்.நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 ปีที่แล้ว +39

    மிக மிக மிக அருமையான பதிவு❤
    உங்கள் பாதத்தை என் கண்ணீரால் கழுவினாலும் போதாது உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

  • @RajKumar-q5i7b
    @RajKumar-q5i7b ปีที่แล้ว +51

    கண்கள் கலங்கின. எம் தலைவன் புகழ் வாழ்க

  • @varadharajan4383
    @varadharajan4383 ปีที่แล้ว +16

    மிகவும் நன்றி அய்யா உங்களை போன்றவரால்தான் தலைவர் புகழ் மேலும் மேலும் வளரவேண்டும்
    அவர்கள் நினைவுகள் பற்றிய தகவல்கள் தங்களால் இன்னும் நான் கேட்க ஆசைபடுகிறேன்.

  • @balajis9894
    @balajis9894 ปีที่แล้ว +27

    ஐயா புரட்சி தலைவர் அவர்களின் பதிவு அருமை நன்றி

  • @SivaKumar-eg5pm
    @SivaKumar-eg5pm ปีที่แล้ว +40

    எங்கள் தங்கத் தலைவரை. கண்ட உடன் கண்ணீர் துளிகள் தானாக உறுவாகிறது கண்கள் திரையிடுகிறது எங்களின் நல்ல நேர காலங்கள் முடிந்துவிட்டதோ என எண்ண தோன்றுகிறது வாழ்க எங்கள் மக்கள் தலைவரின் புகழ்❤❤❤

  • @RAMADOSS-f1q
    @RAMADOSS-f1q ปีที่แล้ว +11

    அய்யா அவர்களின் அரசியல் கட்சிகளின் கருத்து இன்றைய தலைமுறைகளுக்கு பாடமாக உள்ளது. மிக மிக அருமையாக உள்ளது.
    இன்றைய புரட்சி தலைவர் அவர்களின் நினைவாக தங்களை வணங்குகிறேன்🙏

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +40

    அய்யா VARATHARAJAN அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @sarunachalam6166
    @sarunachalam6166 ปีที่แล้ว +63

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதினில் நின்றவர் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @jayamkondar2012
    @jayamkondar2012 ปีที่แล้ว +28

    ரொம்ப மகிழ்ச்சி அய்யா நீங்க எம் ஜி ஆர் நீங்க நினைவுகள் தர்மத்தின் தலைவன்

  • @balajis9894
    @balajis9894 ปีที่แล้ว +45

    ஐயா எம் ஜி ஆர் அவர்களின் புகழ் ஓங்குக உன்மை தலைவர் ஐயா அவர்களை குறைகூற எவர்க்கும் தகுதி இல்லை

  • @ssumayhi9532
    @ssumayhi9532 ปีที่แล้ว +54

    வாழ்க வளர்க திரு . எம்ஜி.ராமச்சந்திரன் அவர்களின் புகழ் என்றும் நினைவில் புரட்சித்தலைவர்

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +96

    ஐயா மக்கள் திலகத்தை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. எத்தனை உடல் உபாதைகள், மன உளைச்சல் இருந்த நேரத்தில் கூட சிரித்த முகத்துடன் பிறருக்கு கொடுத்து உதவும் குணம் கொண்ட ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். அவர்காலத்து அரசியல் உண்மை நிகழ்வுகளை விலாவாரியாக விவரித்த தங்களுக்கு கோடி நன்றிகள்.

  • @yuvarajyasodhakrishnamaraju
    @yuvarajyasodhakrishnamaraju ปีที่แล้ว +28

    என்றும் மக்கள் மனதில் வாழ்பவர் மக்கள் திலகம் அவர்கள்!
    கர்மவீரர் மிகவும் நேர்மையானவர்!
    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் காட்சி பொருத்தமான இந்த காலகட்டத்திற்கு ஏற்ற காட்சி

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +18

    அற்புதமான பதிவு..
    அதனால் தான் ***அவர் பொன்மனச்செம்மல்
    என்று அழைக்கப்பட்டார்...
    அவர் நினைவாக தந்த
    அற்புதமான மலர்.
    பாராட்டுக்களும் நன்றிகளும்.🙏💐💐💐💐💐💐💐💐💐..😅

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 ปีที่แล้ว +6

    அருமை அருமை யான பதிவு ஐயா❤

  • @Karunakaran-i1o
    @Karunakaran-i1o ปีที่แล้ว +57

    உலகம் உள்ளவரை ஐயா புரட்சி தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்.❤

  • @manisanthanam1331
    @manisanthanam1331 ปีที่แล้ว +13

    எம்ஜிஆரை பற்றி கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. அவருக்கு வாரிசு இல்லை என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள நல்ல மக்கள் அவர் பெருமையை பேசித்தான் வருகிறார்கள். கருணாநிதியை பற்றி எத்தனை பேர் கேவலமாக பேசினாலும் ஒருவரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்னு சொன்னார் தலைவர்.

  • @mohankalavathi553
    @mohankalavathi553 ปีที่แล้ว +2

    மக்கள் மனதில் நிலைத்திருக்கும் எங்கள் இதயதெய்வத்தை நினைவுகூரியவை மீன்டும் மெருகூட்டுகிறது நன்றி அய்யா

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +21

    அய்யா அவர்கள் கருத்து மிக மிக அருமை நாம்தமிழர்

  • @subramanianmani2894
    @subramanianmani2894 ปีที่แล้ว +33

    ஐயா தங்களின் வார்த்தையிளும் என்னங்களிளும் மக்கள்திலகத்தை பார்க்கிறேன் இன்றுள்ள இளைஞர்கள் தங்கள் Tv சேனலை பார்த்தாலே போதும் நியாமான அரசியல் விமர்சகர் யார் என புரியும் முக்கியமாக அ தி காவினர் பார்க்க வேண்டும் .

  • @sankaranc3178
    @sankaranc3178 ปีที่แล้ว +16

    தங்களது உடையில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.நன்று இதையே தொடர்ந்து பயன்படுத்துங்கள் சார். நமது தலைவர் எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் இருப்பார். அது மாதிரி இருப்பது மிகவும் நன்று.

  • @thulasiarasu
    @thulasiarasu ปีที่แล้ว +43

    எம்ஜிஆர் அவர்களுக்கு நிகர் அவரே.
    வாழ்க திரு MGR அவர்களின் திருநாமம்.

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb ปีที่แล้ว +12

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கண்கள் குளமாவது சார் எப்படிப்பட்ட பெருந்தலைவரின் ஆட்சியில் நாம் இருந்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது

  • @GreenBoy_006
    @GreenBoy_006 ปีที่แล้ว +5

    உண்மை ❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @candajeg4882
    @candajeg4882 ปีที่แล้ว +29

    திரு காமராஜர் க்கு பிறகு. திரு MGR ஒரு மகத்தான மனிதர்.

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 ปีที่แล้ว +23

    புரட்சித்தலைவர் இதயக்கனி கொடை வள்ளல் எங்க வீட்டு ப்பிள்ளை எங்களதங்கம் MGR புகழ் ஓங்குக

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 ปีที่แล้ว +9

    திரு எம் ஜி ஆர் அவர்களின் நினைவு நாளில் அவர் செய்த தர்மங்கள் நாட்டு மக்களுக்காக சிறப்பாக ஆட்சி செய்த நிகழ்வு பற்றி தெளிவாக சொன்னீர்கள் உண்மையாக சொன்னீர்கள் தலைவர் செய்த தர்மம் தான் அவரை காப்பாற்றியது இன்றும் தலைவர் பற்றி எல்லா மக்களும் நினைவில் வைத்து இருக்கிறார்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார் அவரது நினைவு நாளில் அவரைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் பல

  • @hemanthgr1607
    @hemanthgr1607 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ஐயா. எங்கள் குலதெய்வம் தலைவரின் புகழ் என்றும் வாழ்க. ஹேமந்த் அம்மா.

  • @sbalasubramanian59
    @sbalasubramanian59 ปีที่แล้ว +11

    Simply great episode... Mgr is always the Greatest...

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +11

    அய்யா அவர்கள் நேர்மை ய ன👌 கருத்து கள் வாழ்க நாம்தமிழர்

  • @kvgovindan1965
    @kvgovindan1965 ปีที่แล้ว +6

    Thank you sir Varadarajan sir.The Comparisom of MGR with Others is wonderful.

  • @sivavenkat2005
    @sivavenkat2005 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு.

  • @saenchai5071
    @saenchai5071 ปีที่แล้ว +25

    ஐயா ' பொன்மன செம்மல் புரட்சி தலைவர் ஐய்யா அவர்கள் அரசியல் வாழ்க்கையை இந்த உலகம் உள்ள வரை அலசலாம் ' அதனால் தான் அவர்கள் என்றுமே மக்கள் திலகம் 🙏

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว +36

    எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி அவர் புகழ் என்றும் போற்றப்படும்🙏

  • @govindharajanr9129
    @govindharajanr9129 ปีที่แล้ว +7

    ஐயா
    எம்.ஜி.ஆர் என்ற மனித தெய்வத்திற்கு இன்றும் கண்ணீர் அஞ்சலி. மிக உயர்ந்த தலைவரின் குணங்களை வெளியிட்டமைக்கு உங்களை கரம் குவித்து வணங்குகின்றேன்.

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 ปีที่แล้ว +26

    MGR was a teetotaller. MGR, a great leader, magnanimous minded, super strategist, able administer, professional producer, handsome CM. real angel from the Almighty. His name is immortal. He is living in the hearts of innumerable people through out india and abroad till date. ❤❤❤

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +45

    மரணம் இயற்கை என்றாலும் சில புண்ணிய ஆத்மாக்களின் மரணம் நாம் இறக்கும் வரை இதயத்தில் ஆறாத புண்ணாக வலிக்கும். அந்த வகையில் எம்ஜிஆர் அவர்களின் மறைவு எங்களுக்கெல்லாம் பெரிய பாதிப்பை இன்றும் கொடுக்கிறது.

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan ปีที่แล้ว +11

    உண்மையான தமிழீழ விடுதலை விரும்பி மக்கள் திலகம் புகழ் என்றென்றும் நிலைததிருக்கும்.👍👍👍👍👍👍

  • @n.ravindran2015
    @n.ravindran2015 ปีที่แล้ว +8

    200% TRUE sir. I also know it very well.

  • @jayanthiperiyasamy3111
    @jayanthiperiyasamy3111 ปีที่แล้ว +4

    ஐயா நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 ปีที่แล้ว +7

    நமஸ்காரம்🙏💕 சார்🙏💕

  • @RajanBhavani-wd9bw
    @RajanBhavani-wd9bw ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +13

    அய்யா வின் MGR வரலாறு காணாத வகையில் மிக மிக ஷீரபான பேட் டி அருமை

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 ปีที่แล้ว +11

    நாளை மக்கள் திலகம் அவர்களின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும்.

  • @syedahmad2298
    @syedahmad2298 ปีที่แล้ว +6

    SIR, You Are Great You Should Rule Tamil Nadu.🙏🤲

  • @samvrram2436
    @samvrram2436 ปีที่แล้ว +6

    Super Sir ,Many Thanks in bringing the truth out ,as a just ordinary Malaysian, i did write to him while in Madurai as a student ,,due to an unforseen circumstances , my God the next week i received a reply to see the thasildhar , which i didnt go , But was amazed by the quick response from the CM at that point of time , God Bless his Soul ❤

  • @RajanBhavani-wd9bw
    @RajanBhavani-wd9bw ปีที่แล้ว +31

    M.G.R ஆல் தானே இந்த கருணாநிதி வந்து தொலைந்தால்.எனவே தான் அவர் மேல் கோபம்

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +10

    நமக்காக சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் இவர்கள் எப்படி பிறருக்கு செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க இயலாது

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ปีที่แล้ว +28

    எம்.ஜி.ஆர் போல் இனி ஒருவர் பிறக்க இயலாது

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq ปีที่แล้ว +5

    MILLION SALUTE AIYA VARATHARAJAN SIR AVARGALUKU WELL SAID ,
    VERY VERY VALUABLE INFORMATION. 1000....%TRUE.

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 ปีที่แล้ว +1

    எங்கள் இதய தெய்வத்தை ஆராதித்ததற்கு நன்றி

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 ปีที่แล้ว +3

    Mr. Varadharajan you are simply superb telling the truth.

  • @venkatmari8281
    @venkatmari8281 ปีที่แล้ว +9

    36 வருஷம் கழித்தும் மறக்க முடியாத நினைவுகள் என்றும் புரட்சித்தலைவர்

  • @jaynash9456
    @jaynash9456 ปีที่แล้ว +10

    Sir, what a beautiful start of today's video clip. We feel so honoured about our vathiyaar Makkal Thilagam MGR !! Highest respect for you.

  • @renganathannr1504
    @renganathannr1504 ปีที่แล้ว +4

    Good information about M G R, jai hind, jai bharat India

  • @kannanshanker5930
    @kannanshanker5930 ปีที่แล้ว +7

    Excellent explanation of MGR.

  • @shanmugam.vee10
    @shanmugam.vee10 ปีที่แล้ว +16

    பொன்மனச் செம்மல் MGR 🙏🙏🙏✌✌✌

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹 ஐயா தங்கள் பதிவுக்கு மிகுந்த நன்றி. கண்ணீர் மல்க வணங்குகிறேன். ஓங்குக எம்ஜிஆர் புகழ்.

  • @jayakumarjayammanamalai1548
    @jayakumarjayammanamalai1548 ปีที่แล้ว +14

    எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் அவருக்கு நிகர் அவரே 🌹🌹🌹🌹🌹

  • @RamMohan-zr1xj
    @RamMohan-zr1xj ปีที่แล้ว +7

    Varadhajan sir, your views are always true,fair and full of rectitude. I am really proud of you. Your bold and straight forward views stand against all odds of life.

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 ปีที่แล้ว +24

    ஐயா M G R அவர்களின் புகழ் பரப்பும் பணியில் நீங்கள் முதன்மை.

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 ปีที่แล้ว +6

    Sir, good job , excellent songs

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 ปีที่แล้ว +25

    புரட்சி தெய்வம்தலைவர் எம் ஜி ஆர்

  • @hemavathyak7346
    @hemavathyak7346 ปีที่แล้ว +2

    எங்கள்தங்கதலைவர்போல்
    யாரும் வரமுடியாது
    உங்கள்பேச்சிக்குநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🌱🌱🌱🌱🌱🌱

  • @sangameswarankandhasamy3211
    @sangameswarankandhasamy3211 ปีที่แล้ว +14

    எங்கள் தங்கம் M.G.R

  • @garmegam8142
    @garmegam8142 ปีที่แล้ว +25

    எம்ஜிஆர் புகழ் வாழ்க அன்னதானமும் வாழ்க

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 ปีที่แล้ว +11

    ஐயா உங்களைப் போல் நல் உள்ளங்கள் இருக்கும் வரை தலைவர் MGR புகழ் இருக்கும் #வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

  • @senthilarasumc6827
    @senthilarasumc6827 ปีที่แล้ว +12

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்

  • @1616gopi
    @1616gopi ปีที่แล้ว +8

    Great leader for ever. Always remember MGR for his kindness helping poor downtrodden and give food whoever come to his home.

  • @udhayagraphics3958
    @udhayagraphics3958 ปีที่แล้ว +7

    MGR - ஐ போல அபூர்வ மனிதரை காண்பது அரிது...அந்த வகையில் நான் பல முறை அவரை பார்த்திருக்கிறேன்...! நான் அவர் தீவிர ரசிகன்...!

  • @SharmaA-ts1cg
    @SharmaA-ts1cg ปีที่แล้ว +4

    Heart touching facts brought to light by the great Sri Varadarjan Sir. Thanks a lot. May GOD bless u with good health and peace of mind. With humble regards.

  • @ramasamymathialagan
    @ramasamymathialagan ปีที่แล้ว +9

    மகான் ஆக அரசியல் வாழ்வில் வாழ்ந்தவர்.

  • @sathyam815
    @sathyam815 ปีที่แล้ว +3

    Excellent and very informative episode

  • @stephena2308
    @stephena2308 ปีที่แล้ว +1

    ஐயா இந்த தலைமுறைக்கு அறிவு தருகிறீர்கள்.நன்றி.

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว +12

    ஐயா நீங்கள் கூறிய கருத்துக்கள் எம்ஜிஆர் பற்றிய கருத்துக்கள் அத்தனையும் உண்மை அத்தனையும் முத்துக்கள் மறக்க முடியாதவை மனிதனுக்கு மனிதன் மனித குலத்திற்கு ஏற்றத்தை ஏற்படுத்தக் கூடியது பாடப்புத்தகம் அது அதை நான் மறக்க மாட்டேன் காரணம் 1984-ல் சென்னைக்கு சென்ற போது இறந்த போது அம்பத்தூரில் இருந்து ராஜாஜி மண்டபம் வரை நான் கால்நடையாக போனேன் ரோட்டில் ஒரு மனிதர் கூட இல்லை காரணம் எல்லோரும் உள்ள லாரியில் போய்விட்டார்கள் லாரி போய்விட்டது என்று கூறியவுடன் நான் நடந்தே சென்றேன் இடத்தை கேட்டு கேட்டு சென்றேன் காரணம் அன்று நான் சென்னைக்கு புதிதாக போய் கூறும் இரண்டு மாதம் தான் ஆனது எனக்கு ரோடும் தெரியாது வழியும் தெரியாது கேட்டு கேட்டு சென்று ராஜாஜி மன்றத்தை சென்று அடைந்து அவர் இறந்த இடத்தில் அமர வைத்திருந்த இடத்தில் கண்டு மனம் நெகிழ்ந்தேன் காரணம் அவருடைய வரலாறு மனிதனுக்கு முக்கியம் மிக மிக முக்கியம் காரணம் முன்னேறுவதற்கு அதைவிட முக்கியம் அவர் இறந்த பிறகு அவர் எழுதிய உயிர் வெளியானது அத்தனையும் மக்களுக்காகவே எழுதி இருந்தார் அதை பிரித்து பிரித்து காது கேளாதவர் காலும் முடமான ஏழை எளிய மக்கள் என்று பிரிவு விரிவாக வரும் வருமானங்கள் எப்படி செயல்பட வேண்டும் அதே நேரத்தில் கட்சி ஒன்றாக இருந்தால் அதில் இருந்து அவர் சொத்தில் இருந்து வர வருமானத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் கட்சி பிளவு பட்டால் அதுவும் ஏழை மக்களுக்கு போய் சேர வேண்டும் அசையும் சொத்துக்களை ஜானகியம்மாள் உயிரோடு இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும் அதன் பிறகும் அதுவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்று எழுதி இருந்த உயிர் எண் இளவயதில் மனதில் பதிவான ஒரு உண்மை காரணம் அன்று எனக்கு வயது 18 இன்று நான் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தேன் காரணம் அவருடைய வழிகாட்டுதல் என்று சொல்லலாம் அவருடைய ரோல் மாடல் என்று சொல்லலாம் ஒரு மனிதன் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு உயர்ந்த நிலையை அடைந்தான் என்றால் அதுவும் எனக்கும் பொருந்தும் காரணம் நானும் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ஹை ஸ்கூல் எய்ட் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அவருடைய சத்துணவை நானும் அவர் அறிவித்த சத்துணவு நானும் சாப்பிட்டு இருக்கிறேன் ஆகையால் என்றும் நன்றி மறவாதவர் இருப்பேன் நாமும் நாலு பேருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணமும் ஒரு நிலையும் ஏற்பட்டது அதை நான் மலேசியாவில் இருக்கும் பொழுது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நான் அதை கடைப்பிடித்தேன் காரணம் தீபாவளி அன்று மக்கள் நம் கம்பெனியில் வேலை செய்த அத்தனை பேரையும் கூப்பிட்டு வீட்டில் விருந்து வைப்பேன் காரணம் இது எம்ஜிஆர் உடைய வழிகாட்டுதல் என்றே கூறலாம் அதனால் நான் உயர்ந்து கொண்டுதான் போனேன் அது என் மனதை மேலும் மேலும் சந்தோஷப்படுத்தியது இது என்றென்றும் மறக்க முடியாது 48 வயதான போது நான் உயர்ந்த நிலையை அடைந்தேன் காரணம் இந்த தர்மம் நீதி இவைகளை நாம் கையாண்ட விதம் தான் இந்த நிலைக்கு காரணம் என்று நான் உணருகிறேன் அது உண்மையும் கூட மற்றவர்களும் இதை பின்பற்றி உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் அவர்களுக்கு பிறகு ஒரு வரலாறு எழுத வேண்டும் வரலாறு இருக்க வேண்டும் இதுவே உண்மையானது காரணம் நாம் சம்பாதிக்கும் சொத்துக்களை விட நமது வரலாறு நீண்ட காலம் பின்தொடரும் என்பது மட்டும் உறுதியானது உண்மையானது வாழ்க நேதாஜி சேனல் வரதராஜன் ஐயா அவர்களுக்கு இந்த விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி இளைஞர்களை புரிந்து கொள்ள வைப்பதற்கு

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp ปีที่แล้ว +9

    ஐயா உங்களமாதிரி mgr விசுவாசி யாரும் இல்லை 🙏

  • @narendrababu2769
    @narendrababu2769 ปีที่แล้ว +4

    Mr Varadarajan digression about MGR is absolutely authentic and true . I was born in 1948 and I know about his mention of Mr Kamaraj a man of great simplicity and honest , Mr C,N. Annadurai a man of sincere and devoted to public life .Mr Varadarajan s appeal to the present ministers must be an eye -opener . But I doubt they can ever emulate the above mentioned leaders,It is a vain hope it is like asking the sun to rise from west .

  • @Arinubomk
    @Arinubomk ปีที่แล้ว +4

    I have no idea about MGR but couldn't beleive he was so immaculate.

  • @asrajkamal6875
    @asrajkamal6875 ปีที่แล้ว +7

    I bow my head for your efforts to the society

  • @garmegam8142
    @garmegam8142 ปีที่แล้ว +15

    கலைஞரைப் பத்தி பேசாதீங்க எம்ஜிஆர் மட்டும் பத்தி பேசுங்க ஐயா

  • @garmegam8142
    @garmegam8142 ปีที่แล้ว +14

    நீங்க வாழ்க எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 ปีที่แล้ว +16

    நமஸ்காரம்🙏 சார்🙏💕 நான் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி🎉🍻🎈 ஆனால் மக்கள் திலகம்🙏 எம் ஆர் அவர்கள்🚩 மேல் எனக்கு மிகவும் ஆசைகள்

  • @elumalaipestcontrol7652
    @elumalaipestcontrol7652 ปีที่แล้ว +1

    Thank you sir, good messages.Arumai .

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 ปีที่แล้ว +4

    Interesting, important history. Beautiful. Love the comparision. . TQ for your efforts. 💖🇮🇳🪔🤞

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 ปีที่แล้ว +4

    True sir i also know it very well very good analysis thank you vazha valamudan

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 ปีที่แล้ว +4

    கலக்கிட்டீங்க போங்க

  • @praneshr5541
    @praneshr5541 ปีที่แล้ว +1

    True and waiting for part 2!

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 ปีที่แล้ว +7

    எம்.ஜி.ஆர். ஓரு தெய்வப்பிறவி.அவர் பெயரை சொல்லி கொள்ளை அடித்தால் அவர் ஆன்மா தண்டிக்கும்.

  • @sivasubageson5611
    @sivasubageson5611 ปีที่แล้ว +3

    Jay Hind! Tq Boss. 31:25 onwards your wisdom on current and future politicians code of conduct deeply appreciated.

  • @phandu7288
    @phandu7288 ปีที่แล้ว +6

    குலம் அளவு ஆகுமாம் புத்தி தாண் வளர தான் குல புத்தியும் வளரும்.

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm ปีที่แล้ว

    புரட்சித்தலைவரின் கொடை வள்ளல் தன்மை க்கு இவ்வுலகில் ஈடு இணை யாரும் இல்லை மக்கள் திலகத்தின் மாபெரும் புகழ் பெருமைகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறந்த காணொளி வழ ங்கிய ஐயா அவர்களை பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

  • @karikari1802k
    @karikari1802k ปีที่แล้ว +6

    Great MGR.😭😭😭🥱🥱 கொடுத்து சிவந்த கைகள். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளரின் தலை மகன்.😭😭😭😭😭 ....ஐயா காமராஜரின் வாரிசு. RIP.😭😭

  • @sainathr7116
    @sainathr7116 ปีที่แล้ว +7

    MGR WAS NEVER BORN. HE NEVER DIED! HE JUST VISITED THE PLANET EARTH FROM 17-01-1917 TO 24-12-1987🎈🎈🎈 A LEGEND ❤❤❤

  • @substrav
    @substrav ปีที่แล้ว +1

    You are always great sir
    MGR is my THALAIVAN
    Yen ayul ullavarai

  • @rameshultimately7299
    @rameshultimately7299 ปีที่แล้ว +9

    My God MGR 🕉️🙏❤️

  • @samuelthangamani1055
    @samuelthangamani1055 ปีที่แล้ว +8

    MGR MGR MGR MGR தான் SUPER 🌹🌷💐🌹🌷

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +3

    36 வது நினைவு நாளில் புரட்சித்தலைவரை மறந்தால் தானே நினைப்பதர்க்கு.
    நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மாபெரும் புரட்சிநடிகர் புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வரதராஜன் சார் நீடூழி வாழ்க
    2.1.2024.

  • @Spk2296
    @Spk2296 ปีที่แล้ว +29

    வழி தவறியவர்களையும் வாழ வைத்த மகான் வாத்தியார் .
    இதயதெய்வம் மக்கள் மனங்களில் இதயக்கனி.