தமிழ்நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி? அந்த சார் லிஸ்ட்டில் சேகர்பாபு R.Varadharajan Ex-Police/Advocate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sivavenkat2005
    @sivavenkat2005 22 ชั่วโมงที่ผ่านมา +132

    கனிமொழி பேசுவதை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது.

  • @durairajr3355
    @durairajr3355 23 ชั่วโมงที่ผ่านมา +146

    என்ன தான் கரடியாக கத்தினாலும் இந்த மாநில மக்கள் திருந்தப்போவதில்லை.

  • @KavithaK-t2s
    @KavithaK-t2s 22 ชั่วโมงที่ผ่านมา +71

    தமிழ் நாட்டில் இவ்வளவு அநீதி நடந்தும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது

  • @sollaieyerkaipannai4563
    @sollaieyerkaipannai4563 22 ชั่วโมงที่ผ่านมา +140

    சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்கவும்

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 21 ชั่วโมงที่ผ่านมา +80

    தமிழகத்தின் பெருமையான கவர்னர்களில் இவரும் ஒருவர்.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 23 ชั่วโมงที่ผ่านมา +42

    மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். தங்களின் துணிவும், நேர்மையும் பாராட்டத்தக்கது. 🎉

  • @thirunavukkarasu1804
    @thirunavukkarasu1804 23 ชั่วโมงที่ผ่านมา +59

    கவர்ணர்க்கு வாழ்க வளர்க நன்றிங்க சரியான பதிலடியாக இருந்தது ஜெய்ஹிந்

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 22 ชั่วโมงที่ผ่านมา +42

    உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போல் உள்ள தங்களது பதிவு மிகவும் சரியானது மனமார்ந்த நன்றி ஐயா

  • @rajendtt
    @rajendtt 22 ชั่วโมงที่ผ่านมา +58

    இதுவரை இருந்த ஆளுநர்களில் சட்டப்படி நடப்பது the great IPS.

  • @rajendtt
    @rajendtt 22 ชั่วโมงที่ผ่านมา +50

    ஆளுநரை அவமதிக்கும் தத்தி கூட்டத்தின் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது. மத்திய உள்துறை வேடிக்கை பார்க்க கூடாது.

  • @senthilarasumc6827
    @senthilarasumc6827 23 ชั่วโมงที่ผ่านมา +95

    சல்யூட் மான்பு மிகு தமிழக
    கவர்னர்
    சல்யூட் வரதராஜன் ஐய்யா 🎉🎉🎉🎉

  • @naliniraghu7698
    @naliniraghu7698 22 ชั่วโมงที่ผ่านมา +51

    விவசாய நிலம் மட்டும் இல்லை; கோயில் நிலமும்
    இவர்களுக்கு குறி😮🇮🇳

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj 16 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ் மக்கள் செய்த புண்ணியம் உங்கள் நேர்மையான விமர்சனம். உண்மை மக்களுக்கு சேர்ந்து விட்டது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் நன்றி.

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj 16 ชั่วโมงที่ผ่านมา +10

    மிஸ்டர் வரதராஜன் சார் உங்களுக்கு நீண்ட ஆயுளை ஏக இறைவன் தரணும் தருவார்.அப்பழுக்கற்ற தகவல்களை தமிழக மக்களுக்கு தந்தமைக்கு கோடி புண்ணியம் நன்றி சார்.

  • @strajan3403
    @strajan3403 21 ชั่วโมงที่ผ่านมา +47

    தமிழகத்தில், சுய மரியாதையுள்ள, சுய உணர்வுள்ள ஒவ்வொருவரும் திரு.R.வரதராஜ் ஐயா அவர்களின் இந்த அருமையான, உண்மையான பதிவினை தவறாமல் பார்க்க வேண்டும்.

  • @subramanians4655
    @subramanians4655 22 ชั่วโมงที่ผ่านมา +34

    😄😄😄எட்டாங்கிளாஸ் என்று மானத்தை வாங்கியிட்டீங்க சார்.நன்றி. 🙏🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana 23 ชั่วโมงที่ผ่านมา +32

    நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க

  • @kg4853
    @kg4853 23 ชั่วโมงที่ผ่านมา +45

    தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று எழுதியிருப்பானுக. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.

  • @rajuv3181
    @rajuv3181 23 ชั่วโมงที่ผ่านมา +24

    ஐயா தாங்கள் நகைச்சுவை உணர்வுடன் பல அரிய உண்மைத் தகவல்களையும் விளக்குவது அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍

  • @Balasubramaniyan-il1mi
    @Balasubramaniyan-il1mi 21 ชั่วโมงที่ผ่านมา +29

    உள்ளதை உள்ளபடி தெளிவாக பேசுகிறீர்கள் சார்

  • @SKumar-vn6uy
    @SKumar-vn6uy 22 ชั่วโมงที่ผ่านมา +15

    தமிழகத்தின் நிலையை நினைத்து அழுவதைத்தவிர நல்ல தமிழர்கள் மற்றும் நல்ல வேற்று மொழித் காரர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 😢😢😢

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 22 ชั่วโมงที่ผ่านมา +41

    சார் நீங்க என்ன சொன்னாலும் ஓட்டுக்கு துட்டு இருக்கும் வரை அரசியல் மாறாது என் கடன் சங்கு ஊதுவதே தொடரட்டும் நன்றி

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 23 ชั่วโมงที่ผ่านมา +26

    Sir
    Thiruttu Koottam endru நன்றாக
    சொல்லி கொடுங்கள். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 22 ชั่วโมงที่ผ่านมา +20

    அருமையான அலசல் சார். நன்றி

  • @rmanavalan4560
    @rmanavalan4560 23 ชั่วโมงที่ผ่านมา +36

    சார் எப்படி❓ இவ்வளவு தைரியமாக பேசுகிறீர்கள்

  • @kumarasivana
    @kumarasivana 23 ชั่วโมงที่ผ่านมา +15

    விவசாயிகள் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது நாம் அனைவரும். அவர்களைக். காப்பாற்ற வேண்டும்

  • @shankarpandianthevar6055
    @shankarpandianthevar6055 22 ชั่วโมงที่ผ่านมา +22

    பல்கலைக்கழகத்துக்கும் ஆலயத்திற்க்கும் அரசியல் வாதிகளுக்கு பொறுப்பு வழங்க கூடாது

  • @vishagam
    @vishagam 22 ชั่วโมงที่ผ่านมา +19

    ஐயா அவர்களின் வாழ்வாதார அதுதான் அவர்களின் போராட்டம் உண்மையானது வரவேற்கிறேன் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @achockkumar5065
    @achockkumar5065 21 ชั่วโมงที่ผ่านมา +18

    உங்கள் உரை தினம், தினம் அருமை சார

  • @krbaskaran4308
    @krbaskaran4308 22 ชั่วโมงที่ผ่านมา +14

    We support Governor 200%

  • @krishnasellam929
    @krishnasellam929 22 ชั่วโมงที่ผ่านมา +12

    இறைவா!
    ஏழைகளின் கண்ணீர்!
    கூரிய வாளை ஒக்கும்!
    எப்பொழுது?!
    தமிழன்!

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 22 ชั่วโมงที่ผ่านมา +16

    நேதாஜி மீடியாவிற்கு மனமார்ந்த நன்றி தமிழக மக்களுக்கு அருமையான விளக்கத்தை கூறினீர்கள் இன்னும் இந்த தமிழக மக்களுக்கு நீங்கள் நிறைய அறிவுரைகள் சொல்ல வேண்டும் சட்ட திட்டங்களை சொல்ல வேண்டும் தமிழக மக்கள் புரிய வேண்டும் அதை ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 13 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையாக தெளிவாக விளக்கியமைக்கு நன்றி தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டால் நல்லது நடக்கும்

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 22 ชั่วโมงที่ผ่านมา +22

    தங்கள் தைரியம் நேர்மையால் வந்தது.

  • @muthulakshmivs5623
    @muthulakshmivs5623 22 ชั่วโมงที่ผ่านมา +14

    அம்மா இருந்திருந்தாவ் கலைத்திருப்பார். First of all வந்திருக்காது.

  • @kumarasivana
    @kumarasivana 23 ชั่วโมงที่ผ่านมา +10

    ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்

  • @NarenDran-k2v
    @NarenDran-k2v 22 ชั่วโมงที่ผ่านมา +16

    அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அக்கிரமத்தை மூடி மறை ஈக்கம்

  • @NarenDran-k2v
    @NarenDran-k2v 22 ชั่วโมงที่ผ่านมา +10

    அனைத்தையும் புட்டு புட்டு வைக்கி உன்னால் அரசு உயர் உண்மையை உள்ளபடியே சொல்கிறார் றார் 🙏🙏🙏🙏

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke 23 ชั่วโมงที่ผ่านมา +28

    அருமையாக சொல்கின்றீர்கள் சார் இந்த திமுக சுடலைக்கு அறிவு சுத்தமாக இல்லை

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 23 ชั่วโมงที่ผ่านมา +13

    அதனை தெரியபடுத்துஙகள் காத்து இருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 11 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறப்பு மிக்க கருத்து சிந்திக்க வேண்டிய தமிழக மக்கள் வாழ்த்துக்கள் ஐயா ..

  • @raghunathan4518
    @raghunathan4518 21 ชั่วโมงที่ผ่านมา +13

    நன்றி வணக்கம் தலைவர்

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 21 ชั่วโมงที่ผ่านมา +12

    தைரியமான பதிவு நன்றி சார்

  • @k.a.govindaraajank.a.govin4997
    @k.a.govindaraajank.a.govin4997 23 ชั่วโมงที่ผ่านมา +12

    Royal Salute Advocate Sir

  • @ganesanm5304
    @ganesanm5304 22 ชั่วโมงที่ผ่านมา +9

    உண்மையான பதிவு🎉🎉🎉🎉

  • @lakshminarayanan5833
    @lakshminarayanan5833 22 ชั่วโมงที่ผ่านมา +22

    விவசாயிகளுக்கு நல்ல வழிகாட்டும் திரு வரத ராஜன் சார் அவர்களுக்கு நன்றி

  • @ramakrishnanchinnasamy973
    @ramakrishnanchinnasamy973 22 ชั่วโมงที่ผ่านมา +11

    இதுவும் கடந்து போகும். வாய்மையே வெல்லும். இந்த இலச்சினை சொல் பொய்யாகுமோ? காலம் புரிய வைக்கும்.

  • @thiyagarajanthiyagarajan9408
    @thiyagarajanthiyagarajan9408 22 ชั่วโมงที่ผ่านมา +11

    Sir u are great👍 👍🙏🙏

  • @sviji8703
    @sviji8703 22 ชั่วโมงที่ผ่านมา +14

    R. V.சார் Nethaji T. V🙏👍👍👍👍👍

  • @kalpas14
    @kalpas14 22 ชั่วโมงที่ผ่านมา +15

    2G ஊழல் திருடிக்கு இத்தனை திமிர்!!! இதுன் பிறப்பே அப்படி வேறு எப்படி பேசுவ அவ???

  • @KarthiKeyan-ei5ov
    @KarthiKeyan-ei5ov 22 ชั่วโมงที่ผ่านมา +12

    Super speech!!!

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 22 ชั่วโมงที่ผ่านมา +12

    Well said about Kanimozhi unfit to be an Mp

  • @JayaChandran-t2o
    @JayaChandran-t2o 22 ชั่วโมงที่ผ่านมา +14

    இதை அண்ணாமலை அவர்கள் பேசி இருக்க வேண்டும்...!
    ஐயா அவர்கள் வழக்கம் போல் சிறப்பாக பேசியுள்ளார்...!

  • @rmanavalan4560
    @rmanavalan4560 23 ชั่วโมงที่ผ่านมา +17

    தூத்துக்குடி விதவை உண்மை பேச்சு ஐயா தாமரை இலை மற்றும் சூரியன் கூட்டு களவாணி கள்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 23 ชั่วโมงที่ผ่านมา +18

    கவர்னர் ஏன் அமைதிகாக்கிறார்...

  • @jvjpc1904
    @jvjpc1904 22 ชั่วโมงที่ผ่านมา +12

    R.V sir Nethaji TV👍👍👍👍👍👍👍👍

  • @klnaveena
    @klnaveena 22 ชั่วโมงที่ผ่านมา +17

    தமிழ்நாடன் டடிற்கு கடன்கொடுப்பதை நிறுத்த வேண்டும்

  • @Spk2296
    @Spk2296 22 ชั่วโมงที่ผ่านมา +15

    நாகரீகம் இருந்தால் தானே நாகரீகமாக பேசுவார்.

  • @kasn811
    @kasn811 23 ชั่วโมงที่ผ่านมา +7

    Valid points sir.

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 22 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்க வளத்துடன்

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 22 ชั่วโมงที่ผ่านมา +7

    நாங்க வீரர் சூரர் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நாடகம் போட்டு காட்டத்தானே வேண்டும்.

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 22 ชั่วโมงที่ผ่านมา +8

    ரெட் ஜ.. சமூக தீயசக்தி டியாஸ்டர் மாடல்.

  • @Ramanathan-ix6un
    @Ramanathan-ix6un 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Excellent sir.They must answer to God soon.

  • @1959alagappan1
    @1959alagappan1 23 ชั่วโมงที่ผ่านมา +8

    Yes it's true 🙏 I respect your talking very powerful 🦜 thanks 👍 for public to lessons 🎉😅

  • @mrbd2771
    @mrbd2771 22 ชั่วโมงที่ผ่านมา +11

    அருமை சார்

  • @manivannank-r7g
    @manivannank-r7g 22 ชั่วโมงที่ผ่านมา +9

    Honorable governor❤❤❤

  • @B.Ravichandran-mg2pn
    @B.Ravichandran-mg2pn 22 ชั่วโมงที่ผ่านมา +6

    Valga Valga Varadharajan Gurunathathar ungalai kappathuvsr

  • @ragunathanm7759
    @ragunathanm7759 21 ชั่วโมงที่ผ่านมา +7

    விவசாயி விவசாயி
    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 22 ชั่วโมงที่ผ่านมา +10

    நிர்மலா சீதாராமன் அவர்களே இந்த அம்மாவின் பதிலுக்கு சரியான பொறுப்பாளி!!!!👌👌👌👌👌

  • @dmurugesh5751
    @dmurugesh5751 21 ชั่วโมงที่ผ่านมา +11

    ஐயா வணக்கம் 🎉 ஒரு அளவுக்குத்தான் ....பூமித்தாய் பொறுமை இருக்கும் ...மேதகு ஆளுநர் அவர்கள் பொய் உரையை படிக்காதது கடவுளின் அருள் தான்.

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 22 ชั่วโมงที่ผ่านมา +11

    சினிமா நடிகைகளுக்கும் டாக்டர்
    பட்டம் கிடைக்கும்.

  • @rajendranendran5786
    @rajendranendran5786 23 ชั่วโมงที่ผ่านมา +24

    தமிழ் நாடு சுடுகாடு ஆகி விட்டது இந்த மாதிரி உலகத்தில் எங்கேயும் இந்த மாதிரி ஆட்சி எங்கும் இல்லை

  • @rajendranduraisamy7676
    @rajendranduraisamy7676 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Excellent comment sir. Congratulations. Keep it up

  • @natarajansubbiyan8392
    @natarajansubbiyan8392 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Nice message thanks sir

  • @Yellowflash-j7s
    @Yellowflash-j7s 22 ชั่วโมงที่ผ่านมา +8

    Useless laws , Useless Union Government.

  • @indirabalachandran2768
    @indirabalachandran2768 22 ชั่วโมงที่ผ่านมา +7

    Super sir

  • @anandansubramani396
    @anandansubramani396 23 ชั่วโมงที่ผ่านมา +11

    இந்த கணியா மொழி பேசும் போது bp எனக்கு எகுறுது.

  • @drponnuvel
    @drponnuvel 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Correct. Our fate to live among corrupted politicians.

  • @naryy77
    @naryy77 23 ชั่วโมงที่ผ่านมา +6

    Jai Hind!

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 22 ชั่วโมงที่ผ่านมา +3

    செம்மைத்தன்மை❤🙏 தோற்றம் கவரனர் முதலமைச்சர் பார்வை. . . . . ...

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Declaration of Emergenvy
    Aaha Oho besh besh😮😅😂

  • @MuruganMurugan-xl2tf
    @MuruganMurugan-xl2tf 23 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒரு ஓட்டுக்கு ₹500 தூத்துக்குடி

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k 22 ชั่วโมงที่ผ่านมา +5

    🙏சார்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Governor of tamilnadu his bold and straight forward action was 100%correct.

  • @shekarmr2394
    @shekarmr2394 23 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்கள் நல்லவர்களாக அநியாயம்.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 23 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்த பட்டம் கொடுக்கும் நபர்கள் யார் அதை வாங்கும் நபர்கள் என்ன தகுதி என்று மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @RameshKumarT-z2s
    @RameshKumarT-z2s 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Vanakkam iyya

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 22 ชั่วโมงที่ผ่านมา +3

    கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻

  • @parameswariponnambalam4502
    @parameswariponnambalam4502 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Omg .... Sema Daring sir ...

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 20 ชั่วโมงที่ผ่านมา +1

    தி மு க வாழ்க கலைஞர் வாழ்க என்று கவர்னர் உரையில் எழுதிக்கொடுத்து வாசிக்க சொன்னாலும் சொல்வார்கள்!

  • @kg4853
    @kg4853 23 ชั่วโมงที่ผ่านมา +4

    Proto call என்னவோ அது படி நடக்க வேண்டியது தானே. இந்த கொள்ளைக் கூட்டத்தின் பொய்யுரைகளை ஏன் படிக்க வேண்டும்.

  • @RahalTentGroup
    @RahalTentGroup 22 ชั่วโมงที่ผ่านมา +4

    Great sir

  • @SuriyanAVASA
    @SuriyanAVASA 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumai Brother Mr Varadharajan Suriyan Madurai 73 years old ❤

  • @vijiraja8253
    @vijiraja8253 22 ชั่วโมงที่ผ่านมา +2

    We really laugh the way you narrate the political news before going to bed. 😀😀👌

  • @rathinasami674
    @rathinasami674 21 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான பதிவு

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Nethaji 👍👍👍👍👍

  • @raviv1847
    @raviv1847 22 ชั่วโมงที่ผ่านมา +4

    Good night sir🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌺💐💐💐💐💐💐🌹

  • @elangodjango4446
    @elangodjango4446 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir good. now only all join together to get freedom from this corporate .

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 17 ชั่วโมงที่ผ่านมา

    இரண்டாம் கில்ஜி, மன்னர் மொகலாய
    அரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இந்த பதிவை பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற தரமான பதிவு! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!

  • @amurugesan5333
    @amurugesan5333 18 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா உங்கள் உரையை தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தொகுத்து ஒளிபரப்ப வேண்டும்