#Turkeyfarming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2021
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டயம்பட்டியில் பாலுச்சாமி இயற்கை முறை வான் கோழி & தமிழ் பாரம்பரிய நாட்டு கோழி மற்றும் கருங்கோழி வளர்ப்பு....
    Mobile- 9942647285
    9629160900
    ---------------------------------------------------
    இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
    For Contact :-
    ❤Village Vivasayam❤
    whatsapp : 8870536470

ความคิดเห็น • 47

  • @villagevivasayam3493
    @villagevivasayam3493  3 ปีที่แล้ว +3

    வான் கோழி பண்ணையாளரின் முதல் தொடர்பு எண் வீடியோவில் தவறாக உள்ளது சரியான எண் இதோ 9942647285 மற்றும் 9629160900
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டயம்பட்டியில் பாலுச்சாமி இயற்கை முறை வான் கோழி & தமிழ் பாரம்பரிய நாட்டு கோழி மற்றும் கருங்கோழி வளர்ப்பு....

  • @vinodrajukannan8578
    @vinodrajukannan8578 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை, என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் அருமையான விளக்கம்.கேள்வி கேட்ட விதம், பதில் அளித்தவரின் தெளிந்த பதில் அனைத்தும் மிக மிக அருமை. சேவை தொடர மனதார வாழ்த்துகிறேன்.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      நன்றி சகோ தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @saravanansaravanan1027
    @saravanansaravanan1027 3 ปีที่แล้ว +1

    Valthugal palaji

  • @sathikali5
    @sathikali5 2 ปีที่แล้ว +1

    சகோ
    மிகவும் அருமை, என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் அருமையான விளக்கம்.கேள்வி கேட்ட விதம், பதில் அளித்தவரின் தெளிந்த பதில் அனைத்தும் மிக மிக அருமை. சேவை தொடர மனதார வாழ்த்துகிறேன். @@@@ muduvai.sathik

  • @thiloththiloth8949
    @thiloththiloth8949 3 ปีที่แล้ว +2

    Unga video super

  • @user-no4sf9bw1e
    @user-no4sf9bw1e 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +1

    👍

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம். நன்று. இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @tamilarasitamilbalu5188
    @tamilarasitamilbalu5188 11 หลายเดือนก่อน +1

    வான்கோழி அடைபடுத்து எத்தனை நாளில் குஞ்சு பொரிக்கும்

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 2 ปีที่แล้ว +2

    பண்ணை பெருகிடுச்சு தம்பி....கோழிய விற்க முடியல

  • @padmanaban3620
    @padmanaban3620 3 ปีที่แล้ว +3

    One day chick kidaikkuma
    Palamedu

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      பண்ணையாளரை தொடர்பு கொள்ளுங்க

  • @TROLL-qe3jo
    @TROLL-qe3jo 3 ปีที่แล้ว +2

    என்கட்ட 2 கோழி இருக்கு

  • @classicVillagebusiness
    @classicVillagebusiness 3 ปีที่แล้ว +2

    ஆண் வாண் கோழி வேண்டும். 2 வேண்டும் என்ன விலை. சிவகங்கை டெலிவரி இருக்கா

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      பண்ணையாளர் எண் கீழே கமெண்ட்ல் உள்ளது பேசிப்பாருங்க சகோ

  • @sailugamingyt
    @sailugamingyt 3 ปีที่แล้ว

    @

  • @sailugamingyt
    @sailugamingyt 3 ปีที่แล้ว +1

    நல்லாவேஇல்லை

  • @dhivakar9044
    @dhivakar9044 3 ปีที่แล้ว +2

    Delivery irukka brother

  • @seenuvasan7993
    @seenuvasan7993 3 ปีที่แล้ว +1

    Puducherry delivery eruka

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      பண்ணையாளரை தொடர்பு கொள்ளுங்க சகோ

    • @vetrivel456
      @vetrivel456 ปีที่แล้ว

      @@villagevivasayam3493
      ன் மர

  • @DEEMAILISHDY
    @DEEMAILISHDY 2 ปีที่แล้ว

    வன்கோழி ஆண் பெண் எப்படி வருகிறது

  • @Sivaraja.9790
    @Sivaraja.9790 ปีที่แล้ว +1

    தமிழில் பேசுங்க நீங்க இங்கிலாந்து நாட்டுகாரனா

  • @Pandu0139
    @Pandu0139 3 ปีที่แล้ว +1

    farm address

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      Description la iruku bro

    • @Pandu0139
      @Pandu0139 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 thamil not understand bro, send me English bro in farm address

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      KONDAYANPATTI VILLAGE
      ALANGANALLUR NEAR
      MADURAI DISTRICT

    • @Pandu0139
      @Pandu0139 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 thank you bro

  • @sivaganesan4692
    @sivaganesan4692 3 ปีที่แล้ว +2

    வான் கோழி வளர்ப்பது என்று அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. நான் 6வளர்க்கிறேன். நான் 12 வது தான் படிக்கிறேன்.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +2

      ஒன்று இரண்டு வளர்ப்பது வேறு பண்ணையாக வளர்க்கும் விதம் வேறு

    • @abiagash
      @abiagash 3 ปีที่แล้ว +2

      இவங்க ஏதாச்சும் சொல்லிட்டு இருப்பாங்க தம்பி... நல்லா வளர்த்துங்கள்... அனுபவம் பெரிய ஆசான் .... வாழ்க வளமுடன்

    • @sivaganesan4692
      @sivaganesan4692 3 ปีที่แล้ว +2

      @@abiagash நன்றி சகோ

    • @gowdhamgowdham5035
      @gowdhamgowdham5035 3 ปีที่แล้ว +1

      @@sivaganesan4692 hii bro

    • @gowdhamgowdham5035
      @gowdhamgowdham5035 3 ปีที่แล้ว +1

      @@sivaganesan4692 ur mobile no