வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு-எதனை தேர்வு செய்வது? Goats or Sheep??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2019
  • எல்லோருக்கும் இருக்கும் குழப்பம் எந்த ஆட்டினை தேர்வு செய்வது? வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு?
    www.breedersmeet.com/
    / breedermeet
    Mr. Subbaiah +91-9942667049
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    #ProfitableGoatFarming, #Subbaiah

ความคิดเห็น • 130

  • @velladuraim9639
    @velladuraim9639 3 ปีที่แล้ว +5

    பால் போல் சுத்தமானமனசுக்கு
    நன்றி

  • @noormd6786
    @noormd6786 2 ปีที่แล้ว +3

    தெளிவான மனிதர்.. வாழ்த்துகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @romanthiru1611
    @romanthiru1611 2 ปีที่แล้ว +1

    Avaru vera level thinking

  • @niyazrahumann
    @niyazrahumann 5 ปีที่แล้ว +19

    இவர் சரியானப் புரிதலோடு இருக்கின்றார். வாழ்த்துக்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

    • @rajavikke5921
      @rajavikke5921 4 ปีที่แล้ว

      பழைய முன்னோர்கள் கருத்து வாழ்ந்த

    • @nachiyappannachiyappan7944
      @nachiyappannachiyappan7944 3 ปีที่แล้ว

      @@BreedersMeetn nnnlnjjnjjnnnnnnnnnn

  • @STILLHOPE-no3yo
    @STILLHOPE-no3yo 4 ปีที่แล้ว +7

    Sapda kudiya porula vesama maathalaama great word 👌

  • @kodiaadumurugan.vallanadu414
    @kodiaadumurugan.vallanadu414 5 ปีที่แล้ว +9

    உண்மையான கருத்து

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்பரே

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @hameedhameed8360
    @hameedhameed8360 3 ปีที่แล้ว +1

    Hameed👍👍👍

  • @dhana.vsekar8281
    @dhana.vsekar8281 3 ปีที่แล้ว +1

    Super brother very nice speech

  • @josephkingstonleomariamich7220
    @josephkingstonleomariamich7220 3 ปีที่แล้ว +3

    Thanks for covering my south tamilnadu

  • @louiss1987
    @louiss1987 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றிங்க, தடுப்பூசி இல்லாமல், நம்முடைய முன்னோர்கள் செய்த இயற்கை முறை மருத்துவ ஆலோசனைகள் கானோளி பதிவுகள் ஒளிபரப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி ஐயா.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      முயற்சி செய்வோம்

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +5

    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you brother for your comment

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว +1

    Of all the Breeders seen so far Mr.subbahia is the most transparent and shared all info 360 degrees. 👌

  • @altrinraja5240
    @altrinraja5240 4 ปีที่แล้ว +1

    Arumai👍👍👍👍👌👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @timothyu4909
    @timothyu4909 4 ปีที่แล้ว +2

    Super information

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 ปีที่แล้ว +8

    Bro.... My best and lovable channel.... Most needed channel....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Thamil Selvan for your feedback which tells me to still put more and more

  • @Naveen-eb9xv
    @Naveen-eb9xv 4 ปีที่แล้ว +2

    Traditional styled lovable person

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 ปีที่แล้ว +3

    Super Q Bro, you are great! Genuine Q😇🙏🙏🙏🙏

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். நல்ல விளக்கம் . அனுபவம் நிறைந்தவர். நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @poornimap7428
    @poornimap7428 3 ปีที่แล้ว +1

    WOW WHAT A SPEECH.. SUPER ANNA

  • @sathishkumar-ww5bp
    @sathishkumar-ww5bp 4 ปีที่แล้ว +1

    👍

  • @barathirajas9875
    @barathirajas9875 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நல்ல ஆளு

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @manikandana1730
    @manikandana1730 3 ปีที่แล้ว

    Super

  • @RDS_CARROM
    @RDS_CARROM 2 ปีที่แล้ว

    Nice Anna

  • @ridera003man6
    @ridera003man6 4 ปีที่แล้ว +2

    Good man

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @kamalesh19vm9
    @kamalesh19vm9 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @sapdhanush
    @sapdhanush 4 ปีที่แล้ว +3

    What a great experience Mr Subbaiah have its so fantastic even the PHD doctor he doesn’t have this kind of experience so he is a village vinjani thank you so much

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you Mr. Dhanush for your comment

    • @sapdhanush
      @sapdhanush 4 ปีที่แล้ว +1

      Thanks for your reply sir do you have any WhatsApp group to join to get more information thank you

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Call him and he’s many groups

  • @aspsivaangel9439
    @aspsivaangel9439 3 ปีที่แล้ว

    mass bro

  • @meithiagu
    @meithiagu 3 ปีที่แล้ว

    gentle man i love you sir

  • @ManikandanMani-ko2xi
    @ManikandanMani-ko2xi 4 ปีที่แล้ว +2

    He is best known

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 4 ปีที่แล้ว +10

    இவர் சொல்வது இயற்க்கையின் எதார்த்தம்.நானே அனுகவப்பட்டிருக்கிறேன்....நோய்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகின்றன.

  • @narendranm2907
    @narendranm2907 4 ปีที่แล้ว +1

    மோலை ஆடுகளைப் பற்றி வீடியோக்கள் plz

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 4 ปีที่แล้ว +5

    கள்ளம் கபடம், இள்ளாதவர் வாழக வளமுடன்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @agalyan71980
    @agalyan71980 3 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பரே நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பேசுறேன் நீங்கள் வடமாவட்டங்களில் ஆடு வளர்ப்பு பண்ணைகள் இருந்தால் அந்த வீடியோ பதிவு செய்தால் நன்றாக இருக்கும் நன்றி

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 5 ปีที่แล้ว +4

    Bro gvl farm ....food and health management....videos update panunga

  • @Unlucky_aspirant
    @Unlucky_aspirant 3 ปีที่แล้ว +1

    Crt bro 40 aadum 4 moolaiku pothu

  • @gypsygurunatha228
    @gypsygurunatha228 5 ปีที่แล้ว +2

    மோளை ஆடு பற்றிய வீடியோ போடூங்க புரோ

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      சரி நண்பரே நாங்களும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்

  • @sheiksheik6129
    @sheiksheik6129 5 ปีที่แล้ว +1

    மதுரை சண்டை ஆடுகளை பற்றி போடவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      முயற்சி செய்கிறோம்

  • @kameshmm1967
    @kameshmm1967 5 ปีที่แล้ว +2

    தூய பல்லை ஆடு வீடியோ போடுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Will try

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว

      Kamesh, பல்லை ஆடு நாட்டு ஆடா?
      அதன் சுவை மற்ற ஆடுகளுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும்?

  • @Unlucky_aspirant
    @Unlucky_aspirant 3 ปีที่แล้ว +1

    Bro semmari aadu tan disease spread ana kothu kothu aga sagum velladu forest la mecha entha vaccine poda tevai illa

  • @sheikdawood733
    @sheikdawood733 5 ปีที่แล้ว +5

    Experienced Breeder

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much Mr. Sheik Dawood for your comment

  • @RamKumar-gy1es
    @RamKumar-gy1es 5 ปีที่แล้ว +3

    Enga veettula semmari Aadil irunthu vellattuku mara plan poitu iruku ,ivaru velladil irunthu semmari Aattuku marurenu solraru

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      நண்பா இது அவருடைய தனிப்பட்ட கருத்து

    • @RamKumar-gy1es
      @RamKumar-gy1es 5 ปีที่แล้ว

      Na thappa sollavarala ennoda karuthupadi velladil income athigam but rompa maitaince seekiram sinai pidikum semmari income iruku konjam neraiya Aadu vachu maitain pannanum athan solren bro

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal7192 5 ปีที่แล้ว +7

    நண்பா கொடி ஆடு அற்புதமான இனம் அதை குறைக்க வேண்டாம் .

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      சரி நண்பரே

  • @ggggsheh683
    @ggggsheh683 5 ปีที่แล้ว +1

    AA too valarpu

  • @karthikk3916
    @karthikk3916 3 ปีที่แล้ว +1

    Tuti entha place location sollunga

  • @arunprasanna01
    @arunprasanna01 5 ปีที่แล้ว +4

    I think he was misguided by the rumours from fb and whatsapp. That too his view on anti vaccine to humans is highly concern

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      vaccine is not at all required

    • @gokulprasat
      @gokulprasat 4 ปีที่แล้ว

      @@BreedersMeet yes vaccine is not required as long as we are not talking about business, also arun criticized about his view on vaccine to humans

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 ปีที่แล้ว +1

    what the breeder said is true regarding after vaccinating the same diseases exists or continues , the main reason everyone should understand , the vaccine what doctor brings or you purchase from medical shop they dont maintain good temperature a vaccine should be kept , it may be of different reason ..irregular power supply , while transporting vaccine from shop to farm it should kept in good cooling temperature.if not maintained no use of vaccinating .

  • @salvamsalvam462
    @salvamsalvam462 5 ปีที่แล้ว +2

    Idu yanna uooru

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Its Tutucorin district and watch video fully

  • @durairaju1688
    @durairaju1688 3 ปีที่แล้ว

    நாட்டு தான் லாபம் செலவு இல்லாமால் இருக்கும் மேச்சல் முறையில்.மற்றும் குறை செலவில் கோட்டை அமைபது .இற்கை திவன முறை துளசி ,துதுவளை .சவன்டல் அகத்தி இயற்கை புற்கள்

  • @jayabalanc4720
    @jayabalanc4720 4 ปีที่แล้ว +2

    உண்மையா பேசுறீங்க அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 3 ปีที่แล้ว +1

    Kutei vendoum nanba conteat number iruintha anupuinga....👍

  • @salvamsalvam462
    @salvamsalvam462 5 ปีที่แล้ว +2

    Yankku kodiyadu vandum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      This is awareness video and he is not selling any goats right now

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 5 ปีที่แล้ว +3

    Bro glv

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 4 ปีที่แล้ว +3

    இதுவரைக்கும் நீங்கள் பேட்டி எடுத்த ஆளுகளிளே இவர்தாம் சரியான புரிதலோடும்,அனுபவத்தோடும்,எதார்த்தமாகவும் பதில் கூறியிருக்கிறார்....ஆடுகள் முந்தைய காலத்தில் இயற்க்கையாகவே நோயை தாங்கி வாழக்கூடியவை தற்ப்பொழுது ஆங்கில மருத்துவத்தின் திணிப்பு அதிகமாயிருக்கிறது.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @marichelvanp4409
    @marichelvanp4409 4 ปีที่แล้ว +1

    ஐயா ..இவரின் தொடர்பு எண் பதிவிடவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      அய்யா வீடியோவிற்கு கீழே இருக்கும் description ல பாருங்க

  • @arunachalam1996
    @arunachalam1996 3 ปีที่แล้ว +2

    உருபடியான தகவல்களை வழங்கியுள்ளார.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @pichamuthu2076
    @pichamuthu2076 3 ปีที่แล้ว +1

    ĹOVÈS3

  • @kandhakumark5084
    @kandhakumark5084 4 ปีที่แล้ว +1

    எனக்கு கொடிஆடு வேண்டும் கிடைக்குமா

  • @ArunArun-fv2zr
    @ArunArun-fv2zr 5 ปีที่แล้ว +1

    no

  • @mthanagopal9
    @mthanagopal9 4 ปีที่แล้ว +1

    செம்மறி ஆடு ம்‌ கொடி ஆடு ம்‌ ஒன்றாக இருக்கும் போது cross ஆகும் ஆ சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      ஆம். எப்போதாவது ஆகுது என சொல்லுறாங்க

  • @abdulajeesh9156
    @abdulajeesh9156 4 ปีที่แล้ว +1

    Pls இவரோட நம்பர் கிடைக்குமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please check in video description

  • @johnbernard8204
    @johnbernard8204 4 ปีที่แล้ว +1

    Please can i have MR.Subbaiah Namber

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @hithayathullamajith7418
    @hithayathullamajith7418 4 ปีที่แล้ว +1

    Number bro