வரலாற்றுப் பின்னணி கதைகளில் வேறென்னசெய்யமுடியும். ஒன்றுபோலவே இருக்கும். காதலும் சண்டையும்தான்.அகம், புறம் சங்க இலக்கியம் அப்படித்தான்.ரசனைமிக்கதாக அதை மாற்றி ரசிக்க தருவதே இயக்குநர் திறமை.|
எம்ஜியார் படங்களில் வித்தியாசமான கதையம்சம் எதுவும் இருக்காது. என்ன பெயர் வைத்தாலும் ஒரே கதை, திரை கதை இருக்கும். ஒரு வரியில் சொல்ல வேண்டுமெனில், பகைவர்களை வென்று, நல்லாட்சி அமைப்பார். அலுத்து போகும் கதை அமைப்பு.
பகைவர்களை வென்று நல்லாட்சி அமைத்தார். கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் தான்.
அன்றும், இன்றும், என்றும் வாத்தியார்தான்.
வரலாற்றுப் பின்னணி கதைகளில் வேறென்னசெய்யமுடியும். ஒன்றுபோலவே இருக்கும். காதலும் சண்டையும்தான்.அகம், புறம் சங்க இலக்கியம் அப்படித்தான்.ரசனைமிக்கதாக அதை மாற்றி ரசிக்க தருவதே இயக்குநர் திறமை.|
மிக அருமையான திரைப்படம்,,🌷👌
இதுமாதரிகதையார்ஏடுப்பதில்லை
பத்மினி நடித்த சோகமானகாதல் பாடல்கள்
ஈரோடு சென்ட்ரல் தியேட்டர்🎉1962 பார்த்த ஞாபகம்💢💢💢
SUPER,,,💐👍
Super ❤❤❤
கலைஉலகசக்கரவர்த்திநம்வாத்தியார்
2024இன்நாளில்பார்த்தவர்கள்உன்டாபாருங்கள்கதைவசனம்புரியுபடிஇருக்குமக்கள்திலகம்நடிப்புமிகவும்அருமைசிறப்பு
Nallapadamsugukavitha
எம்ஜியார் படங்களில் வித்தியாசமான கதையம்சம் எதுவும் இருக்காது. என்ன பெயர் வைத்தாலும் ஒரே கதை, திரை கதை இருக்கும். ஒரு வரியில் சொல்ல வேண்டுமெனில், பகைவர்களை வென்று, நல்லாட்சி அமைப்பார். அலுத்து போகும் கதை அமைப்பு.
கதையில் மட்டுமல்ல.
நிஜத்திலும் தான்.
அதனால்தான் அவர் வசூல்சக்கரவர்த்தி.
@@jesudosskirubakaran7358அதனால்தான் சினிமாவிலும் ,அரசியலிலும்,கடைசிவரை முதல்வராக இருந்தார்.
I8