kadiri 1812-அதிக மகசூல் பெற என்ன உரம் மருந்து அடிக்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2023
  • #groundnut
    #kadiri
    #kadiri1812
    #kadirinanır To download our mobile application
    play.google.com/store/search?...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp.com/Cqxp54jeAw8...
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 27

  • @subashchandar1744
    @subashchandar1744 ปีที่แล้ว +5

    பொறுமையாக தெளிவாக நிறுத்தி நிதானத்துடன் சொல்ல வேண்டிய விஷயங்களைதெளிவாககூறியுள்ளீர்கள்.மாற்றம் மனதிற்கு திருப்தி அளிக்கிறது.

  • @selvakumarkuppan
    @selvakumarkuppan 7 หลายเดือนก่อน +1

    Good salesman you

  • @krishkrish4920
    @krishkrish4920 ปีที่แล้ว

    Button rose paramaripuu pathi vedio podunga

  • @athmanathann5685
    @athmanathann5685 ปีที่แล้ว

    Bio gold enga kedaikkum bro price evalo bro

  • @goldprices3990
    @goldprices3990 ปีที่แล้ว +1

    Indofil alecta insecticide review. Black thirps result?

  • @maharajancse
    @maharajancse ปีที่แล้ว

    Kathiri 1812 vithai parupu enga kidaikum contact no sollunga bro

  • @Kmuthaiyan
    @Kmuthaiyan 6 หลายเดือนก่อน

    தெளிக்க வேண்டும்?தண்ணீரில் கலந்து விட வேண்டுமா?

  • @kumarm6368
    @kumarm6368 ปีที่แล้ว

    Bio gold and liquid potassium engu keddaikum

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  ปีที่แล้ว

      Get it from team pachathunfu @822015057

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r 4 หลายเดือนก่อน

    சார் பையோ கோல்டு, லிக்கியூடு போட்டாசு, cms எனக்கு வேணும் சார் என்ன விலை சார்.

  • @shenbagapriyarp
    @shenbagapriyarp ปีที่แล้ว

    Kirnar 5 சொல்லுக

  • @karthi4350
    @karthi4350 ปีที่แล้ว +1

    Kadiri pdf illa na

  • @lingamlingam2386
    @lingamlingam2386 ปีที่แล้ว

    Bio gold price?

  • @vignesh5979
    @vignesh5979 ปีที่แล้ว +2

    Pdf enga kedium

    • @pachathunduoffcial4175
      @pachathunduoffcial4175 ปีที่แล้ว

      Get all pdf from pachathundu app

    • @poonchezhiyanv
      @poonchezhiyanv ปีที่แล้ว

      @@pachathunduoffcial4175 coc kku padhila normal copper sulphate fungicide aa vela seyyuma

    • @poonchezhiyanv
      @poonchezhiyanv ปีที่แล้ว

      Drenching

    • @veeraragavan931
      @veeraragavan931 ปีที่แล้ว

      3 லிட்டர் பயோ கோல்டு வேண்டும்

  • @jeevasiva4641
    @jeevasiva4641 ปีที่แล้ว

    கதரி1812 விதைகடலைஇருக்குஎன்னிடம்