லலிதாவுக்கு திடீர்னு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல 😭😭| எல்லோரும் பயந்துட்டோம் 😢🥹 | Kamal Lalitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vijayalaxshmirajendran2698
    @vijayalaxshmirajendran2698 3 หลายเดือนก่อน +271

    லலிதா இப்படி ஒரு மாமனார் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்.

    • @indhukumar9379
      @indhukumar9379 3 หลายเดือนก่อน +7

      என்னுடைய மாமியார் மற்றும் மாமனார் பெத்த பையன் என் (கணவர்) தண்ணீர் கூட கொடுக்க மாட்டாங்க ஆனால் அவங்க பொண்ணு குடும்பம் வந்தால் ‌தினமும் சிக்கன் தான் 😢😢😢😢😢😢😢

    • @RajammalVKM
      @RajammalVKM 3 หลายเดือนก่อน

      லலிதா பாப்பா நல்ல ஜாலியா இருக்கீங்க ரொம்பவும் குடும்பத்தை பார்க்க நல்லா இருக்கு மாமா அத்தை நல்லா ஜாலியா இருக்காங்க

    • @LithishViji-y7t
      @LithishViji-y7t 3 หลายเดือนก่อน

      Correct ah sonninga

    • @jaisuriya3155
      @jaisuriya3155 3 หลายเดือนก่อน +3

      Antha anna va yar Ula thookitu vantha ella Lalitha. Paathutu irukanga 😮ipo epdi Ula vanthar

  • @SivaRanjani-w2u
    @SivaRanjani-w2u 3 หลายเดือนก่อน +86

    இதே மாதிரி என்னைக்கும் சந்தோசமா சிரிச்சுக்கின குடும்பத்தோட இருக்கணும்

  • @ShinekidsShine
    @ShinekidsShine 3 หลายเดือนก่อน +61

    Really very good father in law...sontha appa mathiri pathurukuranga

  • @chitrar2626
    @chitrar2626 3 หลายเดือนก่อน +192

    அப்பா நீங்க தெய்வத்திற்கு மேல் அப்பா உங்களை பார்த்து அழுதுவிட் டேன் அப்பா.

  • @AindaAinda-v6z
    @AindaAinda-v6z 3 หลายเดือนก่อน +22

    Lalitha sister super aetige pandriga

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 หลายเดือนก่อน +121

    C -section பண்ணது 5 வருஷம் வரைக்கும் கூட weight தூக்க கூடாது நீங்க தம்பிய தூக்கறீங்க இல்ல அதான் strain ஆகி இருக்கு - small சைஸ் wheel chair கிடைக்கும் அது வாங்கி யூஸ் பண்ணுங்க

  • @Atharva-youtube-channel
    @Atharva-youtube-channel 3 หลายเดือนก่อน +96

    மக்களே ஏன் இப்படி முட்டாளாக இருக்கீங்க.நானும் இவங்க subscriber தான்.day 1 ல இருந்து இவங்க வீடியோ பார்க்கறேன்.இருந்தாலும் இது பொய் தான், content தான்.இவ்வளவு கஷ்டத்துவ வீடியோ எடுத்தது யாரு.உடனே எடிட்டிங் பண்ணி போட்டது யாரு? இனி 1 or 2 days ku வீடியோ போட மாட்டாங்க.Views காக இப்படி பண்றாங்க.தமிழ் மக்களே ஏன் இப்படி ஏமாறுறீங்க.இப்ப எத்தனை பேர் அவங்கள நினைச்சு feel பண்றீங்க.அது தான் அவங்க ஆயுதம்.உங்க‌ பக்கத்து வீட்டில் இருப்பவன் இருக்கானா செத்துடானானு தெரியாத நீங்கள் இவங்களுக்கு வருத்தபடறீங்க.காமெடியா இருக்கு.

    • @alagumeenalvengatachalam1270
      @alagumeenalvengatachalam1270 3 หลายเดือนก่อน +12

      Correct 💯

    • @Kumaristylecooking
      @Kumaristylecooking 3 หลายเดือนก่อน +2

      Naanum unga subscriber than ippadi ellam pannatheenga neengalum sila you tubers mathiri ippadi viewkku aga pannuveenganu ethirparkala romba dis appointment aagidichi

    • @arviner5003
      @arviner5003 3 หลายเดือนก่อน

      Epadi panneenganna unmaya erunthalum yarum nampamattanga ethukku soldrenna ethukku munnadi sila video entha mathri panninga athanala soldren

    • @gayathrimanoharan7526
      @gayathrimanoharan7526 3 หลายเดือนก่อน +7

      Correct thanga

    • @bhanuramesh9826
      @bhanuramesh9826 3 หลายเดือนก่อน +9

      Full acting, lalitha worst

  • @gopalsamyshanthamani79
    @gopalsamyshanthamani79 3 หลายเดือนก่อน +11

    உங்கள் குடும்ப ஒற்றுமையை பார்த்து எனக்கு ஒருவித பொறாமை யாக இருக்கு

  • @Nafeesa-t7r
    @Nafeesa-t7r 3 หลายเดือนก่อน +46

    Content super.unmaiya iruntha video yeadupala .nalla act panringa sis👌👏🏻👏🏻

  • @VenkateshmalathiVenkateshmalat
    @VenkateshmalathiVenkateshmalat 3 หลายเดือนก่อน +6

    Akka wheel chair use pannunga akka rompa strain pannathinga akka unga heallthum pathugonga appa really great father❤❤❤❤

  • @sumathin214
    @sumathin214 3 หลายเดือนก่อน +27

    உங்க குடும்பத்தை பார்க்க இறைவன் தந்த வரம் எங்களுக்கு❤❤❤❤❤

  • @Ranjani-j9v
    @Ranjani-j9v 3 หลายเดือนก่อน +7

    உண்மை யாக இருக்கட்டும்.... இதை ஏன் வீடியோ போட வேண்டும்.. உண்மை யாக இருக்கும் பட்சத்தில் இப்பிடி வீடியோ எடுக்க யாராலும் முடியுமா... Kettalum கண்ட படி திட்டு வாங்க..
    But really I like this family. No one can't be like lalitha.. Good hearted... Then y this type of video

  • @nimishaj1454
    @nimishaj1454 3 หลายเดือนก่อน +55

    Nadipu super siss 😮😮😮

    • @sindhulatha5855
      @sindhulatha5855 3 หลายเดือนก่อน

      Clear ha terithu script but

  • @LaxmiLaxmi-oj3dz
    @LaxmiLaxmi-oj3dz 3 หลายเดือนก่อน +1

    குட்டி பாப்பா அழகு 👌🤗

  • @vijayarani9811
    @vijayarani9811 3 หลายเดือนก่อน +15

    லலிதா யார் என்ன சொன்னாலும் நீ நடிக்கிற என்று நான் நம்ப மாட்டேன் உண்மையிலேயே நீ நடிச்சிருந்தாலும் இது நடிப்பாக எனக்கு தெரியவில்லை தயவு செஞ்சு உடம்ப பாத்துக்கோ இதுக்கு மேல பதில் சொல்லவில்லை என் இரு கண்களிலும் தண்ணீர் பளபளவென்று கொட்டியது 😭😭😭😭 லலிதா நடிக்கவில்லை உண்மைதான் நான் லலிதா உடைய பக்கத்து ஊரு தான் எனக்கு சொந்தக்காரங்க லலிதா வீட்டு இருக்கிறாங்க உண்மைதான் என்று சொல்லிவிட்டார்கள் தயவு செய்து நம்புங்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @sandhanamari2383
    @sandhanamari2383 3 หลายเดือนก่อน +1

    லலிதா சூப்பர் குடும்பம் ❤️❤️❤️❤️

  • @NaanNishaMani
    @NaanNishaMani 3 หลายเดือนก่อน +2

    Enakum c section tha . Takku nu weight thooki operation panna edathula moochi pudicha madhiri valikkum . Enaku sari aaga 3 days aachi . Lalitha ku takkunu thookkave moochi pudichittu irukum . Severe ah adi vayiru la sulukku pudicha madhiri kuthum. Acting ah irukke vaaippe illai . Get well soon lalitha . Stay strong

  • @jothimani8266
    @jothimani8266 3 หลายเดือนก่อน +1

    அக்கா உங்க குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இப்படியே இருங்க அப்பாவை அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு❤❤

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 3 หลายเดือนก่อน +46

    எனக்கு இப்படி ஓர் மாயமானார் இல்ல பல டைம் உடம்புல சரியில்லாத நானே ஆஸ்பத்திரில போன் உரவு இருந்த இல்லாத மாத்ரி எங்க கணவர் வெளிநாட்டுல இருக்காங்க பார்த்துக்க ஆல் இல்ல அத்தை இருக்காங்க எதுவாக செய்ய மாட்டாங்க மகளுக்கும் பேரப்பிள்ளைகள் செய்யும் என்ன செய்ய நாங்க வாங்கி வந்த வரம் நாங்க நீங்க குடுத்தூ வச்சவங்க சகோதரி நல்ல மாமா மாமியார் அருமையான மகள் கணவர் எப்போதுமே சந்தோசமா இருங்க உடம்பு பார்த்துக்குங்க டிக்ர் ❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

    • @parmeshwarishivan3143
      @parmeshwarishivan3143 3 หลายเดือนก่อน +1

      My side both Devil 👿😢

    • @KarpagamM-r2r
      @KarpagamM-r2r 3 หลายเดือนก่อน

      Nama vanghi vanke vantha varam sirs 😭

  • @Santhosriiiii
    @Santhosriiiii 3 หลายเดือนก่อน +113

    Nadippu mari dha theridhu...thappa ninaikkadhinga....but nadippu dha

    • @Koshikamonika
      @Koshikamonika 3 หลายเดือนก่อน +14

      Naanum apdi than nnu ninaikkuran

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 3 หลายเดือนก่อน +6

      Prank la illa because auto vndhrkklla

    • @sastikasastika254
      @sastikasastika254 3 หลายเดือนก่อน +9

      Edha sonna kuda thettuvanga🤭

    • @fathima3756
      @fathima3756 3 หลายเดือนก่อน +9

      itha time yarachu video yadupagal ithu na nadippu tha

    • @Bhavyasri.L.K6614
      @Bhavyasri.L.K6614 3 หลายเดือนก่อน +2

      Sss yarum serupu podala... Semma acting.... Ya ipdi name a keaduthukiringa😮

  • @vamikacreations
    @vamikacreations 3 หลายเดือนก่อน +1

    அன்பான குடும்பம் வாழ்க வளத்துடன் ❤❤❤❤❤❤❤

  • @geetharani953
    @geetharani953 3 หลายเดือนก่อน +2

    Next baby lalima😊❤

  • @MammusKitchen-dy9nb
    @MammusKitchen-dy9nb 3 หลายเดือนก่อน

    லலிதா உன் நல்ல மனதுக்கு
    வாழ்க வளமுடன் 🎉🎉

  • @bhuvana.r4032
    @bhuvana.r4032 3 หลายเดือนก่อน +1

    Appa ku kodana kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 lalitha take care ur health da ma

  • @arunarunkumar1832
    @arunarunkumar1832 3 หลายเดือนก่อน +1

    Nadipu vera level good family

  • @SAMEERA-620
    @SAMEERA-620 3 หลายเดือนก่อน +10

    Lalitha akka odamba paathukonga 😔😔😔😭😭😭

  • @mohanahasini108
    @mohanahasini108 3 หลายเดือนก่อน +86

    நடிப்பு பத்தல இந்த வலிலும் வீடியோ எடுப்பாங்களா சூப்பர் நடிப்பு

  • @LaxmiLaxmi-oj3dz
    @LaxmiLaxmi-oj3dz 3 หลายเดือนก่อน

    நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் 🎉

  • @pravinchandran-vj2qb
    @pravinchandran-vj2qb 3 หลายเดือนก่อน +13

    Akka romba pavam nallavangla tha kadavule romba thothikraru

  • @RahulKanth-m7k
    @RahulKanth-m7k 3 หลายเดือนก่อน +18

    Super prank 👍

  • @ramusangavi8651
    @ramusangavi8651 3 หลายเดือนก่อน +1

    Don't worry Lalita ka careful for your healthak❤️😭😭😢❤

  • @ShanthiVarshini
    @ShanthiVarshini 3 หลายเดือนก่อน +1

    தூக்கி சுமந்தவங்களுக்கு தான் அந்த வலி என்னனு தெரியும் 😢😢😢

  • @thanark2375
    @thanark2375 3 หลายเดือนก่อน

    Sariyagidum lalitha ma🙏
    Very beautiful family ❤

  • @Thegreat-te3ve
    @Thegreat-te3ve 3 หลายเดือนก่อน +7

    Semma nadipu

  • @KasthuriKasthuri-q4v
    @KasthuriKasthuri-q4v 3 หลายเดือนก่อน +6

    Sis epdi irukkenga... amma appa very great full couple ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnpommi2421
    @johnpommi2421 3 หลายเดือนก่อน +1

    Vaitha pudichitu irukum podhu kooda video edukurangana idhu acting than.. Sproo spr

  • @hariniamutha3478
    @hariniamutha3478 หลายเดือนก่อน +1

    லலிதா‌ அக்காவிற்கு இப்படி ஆனதும் நான் அழுதுகிட்டேன்😔😔இப்போ எப்படி அக்கா இருக்கீங்க 😔

  • @RaIh1111
    @RaIh1111 3 หลายเดือนก่อน +26

    Operation pannirukunu solureenga sister..over weight thooka koodathu sis.
    Wheelchair vangi kodunga sis
    Brother ku.

  • @sivakarthiK-f9o
    @sivakarthiK-f9o 3 หลายเดือนก่อน +21

    ஏன் இந்த வேலை உங்க மாமனார் இருக்காங்க, ஆட்டோ டிரைவர் அண்ணா இருவரும் உதவி பன்னுவாங்க யாராவது இருவர் சேர்ந்து தூக்கலாமே ஏன் இந்த வேலை

    • @manoelango8905
      @manoelango8905 3 หลายเดือนก่อน +11

      Nammalla emathanumla😮😂😂

    • @bhanuramesh9826
      @bhanuramesh9826 3 หลายเดือนก่อน +7

      Acting bro

    • @parvathiparvathi4929
      @parvathiparvathi4929 3 หลายเดือนก่อน

      ​@@manoelango8905😂😂😂😂😂

    • @jaisuriya3155
      @jaisuriya3155 3 หลายเดือนก่อน +4

      Ivanga thookunatha vedio parpanga ladies kasta patu thookuranganu ,ana ipo auto driver avnga appa thookalam,

    • @NagarpuramLifeStyle
      @NagarpuramLifeStyle 3 หลายเดือนก่อน

      💯 ​@@jaisuriya3155

  • @smileysha3624
    @smileysha3624 2 หลายเดือนก่อน

    Really super father in-law

  • @shaliniselvam7334
    @shaliniselvam7334 3 หลายเดือนก่อน +29

    எனக்கு ரொம்ப அழுகைகியா வருது அக்கா 😭😭😭

    • @ramalakshmigeorge842
      @ramalakshmigeorge842 3 หลายเดือนก่อน +4

      நல்லா அழு

    • @fathima3756
      @fathima3756 3 หลายเดือนก่อน +2

      Avaga nadiguraga avaga poi pasuraga

  • @PattuPattu-hi4do
    @PattuPattu-hi4do 3 หลายเดือนก่อน +5

    Really appa vera level pavam take care semma 😢akka ena achi ka please reply pannuga enaku bayama irruku Nan pary panitu irruka onum agathu

  • @mmurugesan5869
    @mmurugesan5869 3 หลายเดือนก่อน

    Lalitha sister romba Lucky person ipdi oru family members kedaka sekram seri agidum ungalku

  • @sairamsairamsairam
    @sairamsairamsairam 3 หลายเดือนก่อน +40

    Enga ethum video poduvengala .arivu ela contentkaga panathenga

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 3 หลายเดือนก่อน

    Appa very great 👍👍👍👍

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 3 หลายเดือนก่อน +7

    லலிதா உன் உடம்பு பாத்துக்கோ அம்மா அப்பா பீல் பண்ண வேண்டாம் செல்லம் சரியாகிவிடும் அண்ணா நீங்களும் பீல் பண்ணாத அண்ணா

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 3 หลายเดือนก่อน +2

    எல்லாம் சரியாகிவிடும்

  • @LaxmiLaxmi-oj3dz
    @LaxmiLaxmi-oj3dz 3 หลายเดือนก่อน +1

    நீங்க நல்ல வீடியோ எடுக்குறீங்க சூப்பர் 🎉

  • @sivanoopuwaneshwary9566
    @sivanoopuwaneshwary9566 3 หลายเดือนก่อน

    Thanks amma God bless your family ol so ❤❤❤❤

  • @maheswarirajamaheswariraja5515
    @maheswarirajamaheswariraja5515 3 หลายเดือนก่อน

    Lalitha odampa pathukkooo❤❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 3 หลายเดือนก่อน +2

    Very great full couple ❤

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut 3 หลายเดือนก่อน

    பாவம்.லலிதா

  • @sagayamarynagarajan6379
    @sagayamarynagarajan6379 3 หลายเดือนก่อน +1

    God bless your family dont worry lalitha

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 3 หลายเดือนก่อน

    Kadavuley onnum irrukkathu kavala padathinga please❤😢

  • @shaliniselvam7334
    @shaliniselvam7334 3 หลายเดือนก่อน +10

    அக்கா உடம்பு பாத்துக்கோங்க அக்கா

  • @arathikn3515
    @arathikn3515 3 หลายเดือนก่อน

    How ru ma Lalitha ru ok be careful 🥰🥰

  • @Sowmiya12345
    @Sowmiya12345 3 หลายเดือนก่อน

    Iyooooo appa nenga kadavul,lalli ne unmayave lucky da thangam❤❤❤❤

  • @sandhiyasandhiya9481
    @sandhiyasandhiya9481 3 หลายเดือนก่อน

    Amma always Super ❤❤❤❤

  • @Paandi-o8h
    @Paandi-o8h 3 หลายเดือนก่อน +1

    Amma சூப்பர் ♥️♥️♥️♥️♥️

  • @AshwinKumaran-i3i
    @AshwinKumaran-i3i 3 หลายเดือนก่อน +1

    Nadipoi super husband mudiyala padoutha thaliya thadavi vidanpum Anna summa valkouttha nejama valikoutha

  • @ThrishaRajaThrishaRaja
    @ThrishaRajaThrishaRaja 3 หลายเดือนก่อน

    Lalitha health aa pathukonga

  • @rajasundari4480
    @rajasundari4480 3 หลายเดือนก่อน +1

    Please take care God bless to the family

  • @arunsindu9010
    @arunsindu9010 3 หลายเดือนก่อน +1

    God's gift. Ipadi oru mamanar kedaika kuduthu vechurukanum,😭

  • @KamalktsKamal-ii2vc
    @KamalktsKamal-ii2vc 3 หลายเดือนก่อน +1

    Super Mamiyar mamanar

  • @LithishViji-y7t
    @LithishViji-y7t 3 หลายเดือนก่อน

    Koduthuveitha marumagal 🎉🎉🎉

  • @Shalluviki.sohilmanasvi
    @Shalluviki.sohilmanasvi 3 หลายเดือนก่อน +2

    Pavam nenga romba kasta paduringa akka enthamari nelama yarukkum varakudathu romba pavam nenga kudiya sikirama Kamal anna nadakka god kitta pery pannikiren akka udambu eppadi erukkunu Chinna vediova podunga

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 3 หลายเดือนก่อน +20

    Thappa yaduthukathiga sis Chair mathiri vagi kuduga bro ku

  • @Viji-q1v
    @Viji-q1v 3 หลายเดือนก่อน

    Super ma unga vetgam alagu

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 3 หลายเดือนก่อน

    amma appa ungalukku kodi namashkaram yendrum yeppaum 100 aandu Kaalam neengal ippadiye irukkaom🙏🙏🙏🙏

  • @praveeshaj2347
    @praveeshaj2347 3 หลายเดือนก่อน +10

    wheel chair use pannuinka

  • @kanir6782
    @kanir6782 3 หลายเดือนก่อน

    Good mother father

  • @Pushpa-xf9og
    @Pushpa-xf9og 3 หลายเดือนก่อน

    Amma super ❤❤❤❤

  • @akshithak.akshitha1325
    @akshithak.akshitha1325 3 หลายเดือนก่อน +3

    Enakkum appadithan vali vandhathu.waitta thookkuna valikkum onnum kavalai padathinga rest edunga sariyagidum

  • @SonaiMuthu-h6n
    @SonaiMuthu-h6n 3 หลายเดือนก่อน

    இப்படியா மாமியார் மாமனார் எங்களுக்கு

  • @priyankavijayan3092
    @priyankavijayan3092 3 หลายเดือนก่อน +1

    Lalitha sister yenna achi , great family entha mathiri mamanar mamiyaar yarukum kedaikka mattanga 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 3 หลายเดือนก่อน +11

    Mamanar auto la eruthu smile panitu vararu

  • @SivaRanjani-w2u
    @SivaRanjani-w2u 3 หลายเดือนก่อน +4

    அக்காவுக்கு என்ன ஆச்சுன்னா நான் பாதி வீடியோ மட்டும் தான் பார்த்ததுக்கு அப்புறம் நான் பார்க்கவில்லை இப்பதான் பார்க்கிறேன் அக்காவுக்குனு ஆச்சு வயிறு வலி எப்படி இருக்கு

  • @DivyaVishwa-ff7pt
    @DivyaVishwa-ff7pt 3 หลายเดือนก่อน

    Akka romba kastama irukku, ippo eppadi irukku akka, naanga ellarum preyar pandrom akka, sikramee sari aidum😢😢

  • @BrindhaChristy-l1m
    @BrindhaChristy-l1m 3 หลายเดือนก่อน

    Super family God bless you

  • @Savithri-z5r
    @Savithri-z5r 3 หลายเดือนก่อน

    தயவுசெய்து பின்நாளில் இந்த பெண்ணுக்கு பிரச்சினை வரும் வேண்டாம் தூக்க வேண்டாம் குழந்தை பிறந்தாலே நமக்கு கற்பபை பலம் குறையும் அதனால் இப்போது பரவாயில்லை போக போக முடியாது ஏதாவது மாற்றுவழி செய்யுங்கள் அவருக்கு

  • @lakshmidevivijaykumar4156
    @lakshmidevivijaykumar4156 3 หลายเดือนก่อน +1

    Hi lalli Kamal Anna eppoum sonthoshma irukkunum

  • @ManikkaSundaram-y9d
    @ManikkaSundaram-y9d 6 วันที่ผ่านมา

    Get well soon sister

  • @suguprem8392
    @suguprem8392 3 หลายเดือนก่อน +3

    Lovely &caring family.❤ health ah pathukoinga pa.

  • @s.bhavani8842
    @s.bhavani8842 3 หลายเดือนก่อน +37

    லலிதா அக்கா உடம்பு சரி இல்லையா இந்த நேரத்துல கூட உங்களை யாரு வீடியோ எடுக்கிறது

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 3 หลายเดือนก่อน

    Paavam lalithaka nadikala oru aambalaya thookirathu kastam than.... operation panni oru kudam thookunala vaiyiru pidikuthu....annava thookurangala atha ipdi...annaku rtuavathu chair maari ready pannunga akka

  • @CGeetha-p8h
    @CGeetha-p8h 3 หลายเดือนก่อน +1

    Sister ku kannu dist suthi podunga please 🙏🙏🙏 amma avanga Mela romba kanne patturruku theruvla mannu eduthu suthi podunga please 🙏🙏🙏😢

  • @ssenthil5198
    @ssenthil5198 3 หลายเดือนก่อน

    Super
    Akka Mama❤❤

  • @DurgaishaanDurga
    @DurgaishaanDurga 3 หลายเดือนก่อน

    Plz thirsty suthu podunga kannu pattuyum kudumbam ottrumai epo vum oremathi santhosoma erukanum God bless you

  • @DivyaP-tv5xb
    @DivyaP-tv5xb 3 หลายเดือนก่อน

    Akka ippo epdi irukkinga parava illaya health pathukkonga akka❤

  • @RenukaDevi-t7j
    @RenukaDevi-t7j หลายเดือนก่อน

    Super 👌👌

  • @GowthamiGowthami-gi5wn
    @GowthamiGowthami-gi5wn 3 หลายเดือนก่อน +14

    எனக்கு இப்படி ஒரு மாமனார் இல்ல 😢😢😢

  • @bhuvislifestylesideas6202
    @bhuvislifestylesideas6202 3 หลายเดือนก่อน +4

    அண்ணி இப்ப எப்படி இருக்காங்க ஹாஸ்பிடல் போனார்களா

  • @NoorVlogs1
    @NoorVlogs1 3 หลายเดือนก่อน +5

    எப்படி உள்ள வந்து உங்காந்தாரு

  • @KeerthanaDhanasekar-p6e
    @KeerthanaDhanasekar-p6e 3 หลายเดือนก่อน +1

    Akka eppo paravalaya akka❤

  • @sujayramrk6118
    @sujayramrk6118 3 หลายเดือนก่อน +4

    Amma ❤❤❤❤❤❤

  • @Priyaa_45
    @Priyaa_45 3 หลายเดือนก่อน

    ❤ APPA super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulu2243
    @sulu2243 3 หลายเดือนก่อน

    Lalitha nalla nadikira

  • @Ant_Gaming11
    @Ant_Gaming11 3 หลายเดือนก่อน

    God bless you take care good family

  • @blackyrose6705
    @blackyrose6705 3 หลายเดือนก่อน

    Kastamaiiruku akkaa such a good family

  • @parthibangunaseakar1272
    @parthibangunaseakar1272 3 หลายเดือนก่อน

    Super Akka ❤