குற்றப்பரம்பரை முழு கதையையும் கேட்க வேண்டும் என்றால் பைந்தமிழ் பகிரி என்ற வளைதளத்தில் இல் மி உமர் அவர்கள் முழுவதுமாக இந்த கதையை கூறியிருக்கிறார்கள். அனைவரும் இந்த முழுக்கதையையும் கேட்கலாம். ஒரு படம் பார்த்தது போன்ற எண்ணம் மேலோங்கும். அந்த அளவிற்கு காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து காட்டுவது போல இருக்கும். கதை தொடங்கியது முதல் இறுதி வரை சிறிதுகூட சலிப்பில்லாமல் கதையை கொண்டு சென்ற கதையாசிரியர் வேல ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அதை நான் தெரிந்து கொள்ளும் வகையில் முழு கதையையும் பைந்தமிழ் பகிரி வலைத்தளத்தில் பதிவு செய்த திரு இல்.மி.உமர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்களும் குற்ற பரமை பதிப்பணுர் சிரும்புள்ளியன் கூட்டம் அருமையான பதிவு பணிருக்கிங்க சார் வாழ்த்துக்கள்🙏🙏🙏👌👌👌💐💐💐💐💐💐
இந்த கதையை படிக்கும் போது அந்த களவு கூட்டத்தில் ஒருவனாய் என்னை உணர முடிந்தது. மற்ற எந்த புத்தகமும் கொடுக்காத உணர்வு அது.
Poi
Sent me the novel link bro
My favourite actor
சிறப்பான பகிர்வு....அறிவொளி நாடகங்களின் தொகுப்பு இருக்கிறதா!... பதிவு செய்ய வேண்டிய படைப்பு.நேர்காணல் சிறப்பு...
குற்றப்பரம்பரை முழு கதையையும் கேட்க வேண்டும் என்றால் பைந்தமிழ் பகிரி என்ற வளைதளத்தில் இல் மி உமர் அவர்கள் முழுவதுமாக இந்த கதையை கூறியிருக்கிறார்கள். அனைவரும் இந்த முழுக்கதையையும் கேட்கலாம். ஒரு படம் பார்த்தது போன்ற எண்ணம் மேலோங்கும். அந்த அளவிற்கு காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து காட்டுவது போல இருக்கும். கதை தொடங்கியது முதல் இறுதி வரை சிறிதுகூட சலிப்பில்லாமல் கதையை கொண்டு சென்ற கதையாசிரியர் வேல ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அதை நான் தெரிந்து கொள்ளும் வகையில் முழு கதையையும் பைந்தமிழ் பகிரி வலைத்தளத்தில் பதிவு செய்த திரு இல்.மி.உமர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Thanudaiya elamaikala ninaivukalai eluthumpothu kalaigar en Nanban karunai jamal endru attikkadi kurippittu erukkirar ethai parkkum pothuthan karunaijamal velaramamoorthien thaimaman enpathai arikieren nandri
Padikumpothu Arivoli iyyaka Nayakan Vela Ramamoorthy parthathu
Great Tamil writer. But he is not flexible.
Hai
My thatha perungkamanallur chinnasamy thevar
Thevar enpathai thavirthu irukalaame sago
@@skynila2132 தேவர் என்பதை எதற்கு தவிர்க்க வேண்டும் சகோ?
Kutra paramparai illai .kotrai paramparai
Enna itathusari po munta