எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பாடும் இந்த ஆவிகூறிய அம்மாவை பார்த்தாவது மற்றவர்கள் மாற வேண்டும். தேவனை மாத்திரம் உயர்த்த எல்லாவரையும் பயன்படுத்த வேண்டும்.
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2) 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறைதிரை அற்ற பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2) அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2) 4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) 5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2) அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)
1) இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் - 2 மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் - 2 நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் - 2 அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 2) இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு - 2 வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு - 2 கறை திறை அற்றப் பரிசுத்தரோடு - 2 ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 3) தூதர்கள் வீணைகளை மீட்டும் போது - 2 நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது - 2 அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு - 2 அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 4) முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் - 2 பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் -2 வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து - 2 ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் - 2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 5) என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே - 2 எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் - 2 6) ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ - 2 ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ -2 அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ - 2 ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏங்குகிற தாகத்தை பாடலாய் கொடுத்த அருமை தாயார்க்கு நன்றி, சுகமும் பெலனும் பூரணமாய் விளங்கட்டும். தேவப் பிரசன்னம் நிறைந்த பாடல் 🙇♂️
உலகமெங்கும் உள்ள தேவபிள்ளைகள் பரலோக பிரசன்னத்தை உணர்ந்து பாடும் இந்த பாடலை இயற்றின அன்பு தாயாரை உலகிற்கு அறிமுகம் செய்து இந்த வீடியோ வெளிவர காரணமான அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 🙏
இந்த மண்ணில் பிறந்த ஓவ்வருடைய லட்சியமும் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே. இந்த அன்பு சகோதரரி பரலோக தரிசன பாடலை மிகவும் அருமையாக இயற்றி உள்ளார். இதனை இளம் பிள்ளைகள் அனைவரும் ரசிக்கும் படி இசைக்கப்பட்டமைக்கு மனமார்ந்த நன்றி
பாடல் இயற்றியவரே பாடக்கேட்கும் போது உணரும் அபிஷேகம் ... செம்ம...இதுவரை அம்மாவை எங்களுக்கு தெரியாது. பரிசுத்த வாழ்க்கை அவர்களைப் பார்க்கும் போதே உணர முடிகிறது. நம்மையும் தூண்டுகிறது. தயாரிப்பாளருக்கு மிக மிக நன்றி, salutes
கண்ணீரை வரவழைத்த பாடல்!பாடலை இயற்றிய அம்மாவே பாடுவது அதைவிட விசேஷம். அத்துடன் இசையமைப்பு அருமையிலும் அருமை ஜோயல் தோமஸ்ராஜ் பாஸ்டரையும் நான் வாழ்த்துகிறேன். ஹோரஸ் பின்புல குரல் ஒத்துழைப்பு அனைத்தும் அருமையிலும் அருமை. மொத்தத்தில் அபிஷேகம் நிறைந்த ஒரு தேவபிரசன்னம் நிறைந்த பாடல் ஆமேன் அல்லேலூயா.
தேவனுக்கே மகிமை.. நிச்சயம் இந்த பாடலை உணர்ந்து எங்கு பாடினாலும் ஏக்கமுள்ள ஒவ்வொரு பரலோக வாசியின் கண்களிலும் கண்ணீர் வரவைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...
பாரீர் அருணோதயம் போல் உதித்தது வரும் இவர் யாரோ? மற்றும் இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே! சீக்கிரமாக வெளிவர இருக்கிறது ஜெபியுங்கள்.
இந்தப் பாடலை எந்த சூழ்நிலையில் கேட்டாலும் உள்ளத்தில் ஒரு பேரானந்தம் சூழ்ந்து கொள்ளும் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கும் அருமையான பாடல் இந்தப் பாடலைப் பாடிய இந்த அம்மாவை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
மகிமையான பாடலை பாடியும், அறிமுகமாகாதபடி இருந்த அன்புத் தாயாரை அறிமுகம் செய்த அன்பு Joel Anna கர்த்தர் தாமே உங்களையும்,உண்மையாய் கர்த்தருக்காய் நீங்கள் செய்கிற ஊழியத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்.
இந்த தாயார் அநேக பாடல்கள் எழுதியுள்ளார்கள் சிவகங்கை மாவட்டம் சூரானம் என்ற சிறிய கிராமத்தில் ஊழியம் செய்து வருகிறார்கள் 2012ம் ஆண்டு அப்பகுதிக்கு ஊழியத்திற்கு சென்ற போது பார்த்தேன். அன்புள்ளம் கொண்ட அருமையான தாயார்.
Praise the Lord Sister very very super Song | பரலோகத்தை ருசிக்க தத்ருவமான காட்சிகளை காண்பித்து கொடுத்த பாடல் இப்பாடலுக்கு இணையான ஒரு பாடலும் இன்னும் வரவில்லை
We love lizy amma givin dis lovely song its our church regular sunday worship song in the year 1998 in Bangalore All pentecostal church choir team hd Very Good practice to gloryfy n honour Trinity lord .nw im seein u hve made our amma Popular across World...God bless yu abundantly......
Praise the Lord! This is lizy Dhasaiah. I thank our almighty for giving me this song and be a blessing for many. May God bless each and everyone of u throughout your life. Thanks.
Thank you Ammah, for this beautiful song sung by your beautiful God-given voice. May Jesus' name be glorified. May we hear more songs from you glorifying our soon coming Saviour. Prayers and blessings from the land of Malaysia.
வசனம் என்னும் வேலியால் காக்கப்பட்டு அருமையான உண்மையான வார்த்தை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் அம்மா வேத வார்த்தையே நமக்கு சாத்தனிடமிருந்து நம்மை காக்கும் வேலியாக இருக்கிறது இயேசுவும் சாத்தான் சோதிக்கும் போது வசனத்தை வைத்துத்தான் அவனை துரத்தினார் வசனம் என்னும் வேலி நம்மை சுற்றி எப்பொழுதும் இருக்கவேண்டும் Always old is gold நன்றி சகோதரர்களே நன்றி அம்மா
Praise the Lord very nice old song,thanks for your team and special thanks to that mother lyrics are toooo fantastic.oh my dear lord please need your grace to entry the heaven
Dear Singers Long Live. Our , This God Almighty Jesus Christ, Mighty Warrior , Saved My Head In A Heavy Gun Battle, In Indian Kashmir On 10th September 1996. I Can't Tell All , That He Has Done So Much For Me. Amen Hallelujah Amen. Thirunelvelian.
Ammasuper🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌
நான் காதுகோளதா வாய்பேசாத முடியாத அரசு வேலை of இந்தியா இயேசு God ❤ my
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பாடும் இந்த ஆவிகூறிய அம்மாவை பார்த்தாவது மற்றவர்கள் மாற வேண்டும். தேவனை மாத்திரம் உயர்த்த எல்லாவரையும் பயன்படுத்த வேண்டும்.
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)
1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)
2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)
3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)
4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)
5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)
Thanks uploading
Tq ❤️❤️
Super bro
Anbu
Super brother
ഈ അമ്മയെ ഒന്നു കാണാൻ കൊതിയാവുന്നു ♥️💞💕🥰
❤❤❤Nice song
1) இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும் - 2
மகிமையில் அவரோடு
நான் வாழ்ந்தால் போதும் - 2
நித்தியமாம் மோட்ச வீட்டில்
சேர்ந்தால் போதும் - 2
அல்லேலூயா கூட்டத்தில்
நான் மகிழ்ந்தால் போதும் -2
இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான்
வாழ்ந்தால் போதும்
2) இயேசுவின்
இரத்தத்தாலே மீட்கப்பட்டு - 2
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு - 2
கறை திறை அற்றப் பரிசுத்தரோடு - 2
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2
இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு
நான் வாழ்ந்தால் போதும்
3) தூதர்கள் வீணைகளை
மீட்டும் போது - 2
நிறைவான ஜெய கோஷம்
முழங்கும்போது - 2
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு - 2
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் -2
இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு
நான் வாழ்ந்தால் போதும்
4) முட்கிரீடம் சூட்டப்பட்ட
தலையைப் பார்ப்பேன் - 2
பொற்கிரீடம் சூட்டி நானும்
புகழ்ந்திடுவேன் -2
வாரினால் அடிப்பட்ட
முதுகைப் பார்த்து - 2
ஒவ்வொரு காயங்களாய்
முத்தம் செய்வேன் - 2
இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு
நான் வாழ்ந்தால் போதும்
5) என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே - 2
எந்தனின் பாக்கிய வீட்டை
நினைக்கையிலே -2
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா - 2
வர்ணிக்க எந்தன்
நாவு போதாதையா -2
இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு
நான் வாழ்ந்தால் போதும் - 2
6) ஆகா எக்காளம்
என்று முழங்கிடுமோ - 2
ஏழை என் ஆவல்
என்று தீர்ந்திடுமோ -2
அப்பா என் கண்ணீர்
என்று துடைக்கிறாரோ - 2
ஆவலாய் ஏங்கிடுதே
எனதுள்ளமும் -2
இன்ப இயேசு ராஜாவை
நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு
நான் வாழ்ந்தால் போதும்
Nice
Amen
Alagana paadal touch my heart
Music Joel uncle team awesome....
ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏங்குகிற தாகத்தை பாடலாய் கொடுத்த அருமை தாயார்க்கு நன்றி, சுகமும் பெலனும் பூரணமாய் விளங்கட்டும். தேவப் பிரசன்னம் நிறைந்த பாடல் 🙇♂️
Amen,Amen..
Amen....
AMEN
Amen
True brother
என் தயாருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்னு எனக்கும் இது மிகவும் பிடிக்கும் என் தாய் ஏசப்பா கூட இருக்கிறாங்க
She is now 80.
Glory to Jesus ammachi.
அம்மா என்ன❓ இனிமையான குரல் அம்மா👩 மிகவும் மகிமையாக பாடியுள்ளார் ஸ்தோத்திரம் அம்மா இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா நீண்ட காலம் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏
She was from Kanyakumari.
இன்ப இயேசு ராஜாவே வேகம் வாரும் கர்த்தரே
இந்த பாடலை இயற்றிய அன்புக்குரிய தாயாரை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.
உங்களுக்கு Faith FGPC சார்பாக அன்பின் வாழ்த்துக்கள்.
Dedicated to Precious Papa ❤ in Heavenly Home
Yes. Thank you
இன்னும் பல அனுபவ பூர்வ பாடல்களை பாடி தேவ நாமம் மகிமைப்பட தீர்க்க ஆயுசை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@@samuely9156 yy
Àmèñ Àmèñ Àmèñ Àmèñ
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்❤🚶♂️
Wow. அருமையோ அருமை. ஊழியகார அம்மாவின் குரல் அருமை. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென்ஆமென்ஆமென்ஆமென்ஆமென்ஆமென்ஆமென்
உலகமெங்கும் உள்ள தேவபிள்ளைகள் பரலோக பிரசன்னத்தை உணர்ந்து பாடும் இந்த பாடலை இயற்றின அன்பு தாயாரை உலகிற்கு அறிமுகம் செய்து இந்த வீடியோ வெளிவர காரணமான அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 🙏
ஆமென்
Godbless you pray for you nice song
Yes brother... Really happy to see amma
.
@@alpertalpert6148 at Khloe km m..
Z s is Q&A
Backing vocals: U,ME &HIM 👏🔥🔥🔥🔥
இந்த மண்ணில் பிறந்த ஓவ்வருடைய லட்சியமும் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே. இந்த அன்பு சகோதரரி பரலோக தரிசன பாடலை மிகவும் அருமையாக இயற்றி உள்ளார். இதனை இளம் பிள்ளைகள் அனைவரும் ரசிக்கும் படி இசைக்கப்பட்டமைக்கு மனமார்ந்த நன்றி
பாடல் இயற்றியவரே பாடக்கேட்கும் போது உணரும் அபிஷேகம் ... செம்ம...இதுவரை அம்மாவை எங்களுக்கு தெரியாது. பரிசுத்த வாழ்க்கை அவர்களைப் பார்க்கும் போதே உணர முடிகிறது. நம்மையும் தூண்டுகிறது. தயாரிப்பாளருக்கு மிக மிக நன்றி, salutes
Super super Tank you Jésus Tank you Jésus Tank you Jésus Tank you Jésus Tank 🤲🤲🤲
பரலோகத்தையே உணர்ந்து அங்கே இருந்து பாடுவது போல் உணர வைக்கும் இப்பாடலைக் கொடுத்த தேவனுக்கும் பாடிய அன்பு தாயாருக்கும் மிகவும் நன்றி.
AMEN ALLELUIA kutty saxophone 🎷 THANK You JESUS AMEN
கண்ணீரை வரவழைத்த பாடல்!பாடலை இயற்றிய அம்மாவே பாடுவது அதைவிட விசேஷம். அத்துடன் இசையமைப்பு அருமையிலும் அருமை ஜோயல் தோமஸ்ராஜ் பாஸ்டரையும் நான் வாழ்த்துகிறேன். ஹோரஸ் பின்புல குரல் ஒத்துழைப்பு அனைத்தும் அருமையிலும் அருமை. மொத்தத்தில் அபிஷேகம் நிறைந்த ஒரு தேவபிரசன்னம் நிறைந்த பாடல் ஆமேன் அல்லேலூயா.
Nandri🙏 Amma ❤Arumaiyaana, blessed 🧡 song 🌺 Amazing vision🛐✝️ Amen ❤🌺
இன்று எனது நண்பரின் மனைவி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள், எல்லோரும் சேர்ந்து இந்த பாடலை பாடினோம், 💐
Praise God I want to see u my DAD😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
அம்மா சூப்பர் இயேசு அப்பா உங்கள் ஆசிர்வாதிக்காட்டும்
Amma thanku god bless yu
I'm from suranam.!! Ivanga enga oorla church of God la irunthaanga! Ivanga husband yeranthathukku aprm ivanga anga irunthu poittanga 😘
அவர்கள் முதிர்வயதிலும் புஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள்
Super பாட்டி நீங்க வேற level
Such a truthful experience from heart. Also aunty's pareet arunodhayam pol song. Thank you
Team,
Pinnitteenga ponga...!!!!!!!! 🤩 Wow 🥰
தேவனுக்கே மகிமை..
நிச்சயம் இந்த பாடலை உணர்ந்து எங்கு பாடினாலும் ஏக்கமுள்ள ஒவ்வொரு பரலோக வாசியின் கண்களிலும் கண்ணீர் வரவைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...
Yeah.. Me too..😪😪
Yes
Yes
Yes me too many times
@@henryb9786Many times, I felt the same way. What a lovely and powerful angelic voice. This is a meaningful song. Every single word has been carved.
Thankyoupublisingbrother
Amen Beautiful Amma
Praise Jesus
Never faded song🎶
Super song Amma urukamana padal
Hellujah amen 🙏
இன்ப இயேசு இராஜாவை நான் பார்த்தால் போதும்.
Kartharey en vazkai. Amen. Arumaiyana kural Amma ungaluku. Karthar innum ungaluku ayusu natkalai koduthu avarukaga innum neengal ooziyam seyumbadiyai kirubaiyum belanum tharuvaraga.Amen.
நான் பார்க்க விரும்பிய ஒருவர்.இன்று பார்த்ததை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷம். பாரீர் அருணோதயம் போல் பாடல் please.
Coming soon
ஆமென் அப்படியே பாரீர் அருநோதயம் போல்
பாரீர் அருணோதயம் போல் உதித்தது வரும் இவர் யாரோ? மற்றும் இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே! சீக்கிரமாக வெளிவர இருக்கிறது ஜெபியுங்கள்.
Eagerly waiting for that 😍
😂😅😊😂😅😊
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..உங்க பாடலை கேட்கிற அனைவருக்கும் பரோலக தரிசனம் கிடைக்க ஜெபிபோம்
God bless you ma...ivar galai ulagirku kaanbitha thirku
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா இயேசுவை நேரில் பார்த்தது போல் இருந்தது அம்மா நீங்கள் இன்னும் நிறைய பாடல் பாட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா
Arumaiyana pattu ammma😃
Praise the Lord, Aandavare neer eppozhudhum engaloda irupatharkai umakku sthothiram nandri Aandavare
அடிக்கடி சபையில் பாடுவோம் பாடிய அம்மாவுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்காக அடிக்கப்பட்ட முதுகைபார்த்து என்று தனிமையில்பாடுவேன்
Super,pati,God,bless,you❤intha,padale, 👍❤
இந்தப் பாடலை எந்த சூழ்நிலையில் கேட்டாலும் உள்ளத்தில் ஒரு பேரானந்தம் சூழ்ந்து கொள்ளும் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கும் அருமையான பாடல் இந்தப் பாடலைப் பாடிய இந்த அம்மாவை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
கர்த்தருக்குஸ்தோத்திரம் பரலோக பிரசனத்தை உணரவைக்கும் பாடல்
🙏praise💕jesus🙋All🌹glory❤️to😊the👍lord🤗Amen🙌Amen🙋
Praise the lord . Nandri pattima kadavul ungalai asirvathithu melum neriya padalkal paada Kiribai puriyatum.
Sthothiram yesappa. Arumaiyana arthamulla arumaiya padi irrukinga ammavukkum. Avangalodu padiya makkalukkum lots of ashirvathams innum athihama peruha pannuvanga praise the Lord
Thank you
அம்மா உங்களை இயேசுவின் நாமத்தில் நன்றி சொல்லி கொண்டே இருப்பேன்
இயேசுவின் அன்பு என்னை நெருக்கினது ஸ்தோத்திரம் அப்பா❤❤❤
இந்த பாடல் சாரள் நவரோஜி அம்மா பாடல் நினைத்து கொண் டிருந்தேன் அம்மா மன்னியுங்கள்
மகிமையான பாடலை பாடியும், அறிமுகமாகாதபடி இருந்த அன்புத் தாயாரை அறிமுகம் செய்த அன்பு Joel Anna கர்த்தர் தாமே உங்களையும்,உண்மையாய் கர்த்தருக்காய் நீங்கள் செய்கிற ஊழியத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்.
🙇♀️
அருமையான தாயார் எழுதிய பாடல் அவர்களின் குரலில் கேட்பது மிக்க மகிழ்ச்சி,
அன்பு தாயாரின் மூலமாக இந்த இந்தியா இயேசுவை அறியட்டுமே❤
Arumai amma
Granmea,super,vera,leval❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
Best wishes from kerala
Super super super super 🙏🏻🙏🏻❤️❤️😘😘, great,
இந்த தாயார் அநேக பாடல்கள் எழுதியுள்ளார்கள்
சிவகங்கை மாவட்டம் சூரானம் என்ற சிறிய கிராமத்தில் ஊழியம் செய்து வருகிறார்கள் 2012ம் ஆண்டு அப்பகுதிக்கு ஊழியத்திற்கு சென்ற போது பார்த்தேன்.
அன்புள்ளம் கொண்ட அருமையான தாயார்.
சகோதரரி லிசி தாசையா அவர்கள் தற்போது சூராணத்திலிருந்து இடம் பெயர்ந்து கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
@@samuely9156 ok brother
நன்றி
Amen.. May God bless her abundantly
சூப்பர் சாங் ஜிஸஸ் ஆமேன்
நான் இவ்வளவு நாளும் சாராள் நவ்ரோஜ் அம்மா எழுதிய பாடல் என்று நினைத்து கொண்டிருந்தேன்......... அருமை💯
Dedicated to Precious Papa ❤ Heavenly Home
Naanum than
Me too think same ....pakuradhuku rendu perim orae mari theriranga....
Super amma, God bless Abuntantly Amma and pastor Joel Thomasraj team...
அருமையான அழகான இந்த பாடலை இயற்றிய, பாடிய தாயாருக்கு நன்றி, Amen Glory to God.
Praise the Lord Sister very very super Song | பரலோகத்தை ருசிக்க தத்ருவமான காட்சிகளை காண்பித்து கொடுத்த பாடல் இப்பாடலுக்கு இணையான ஒரு பாடலும் இன்னும் வரவில்லை
கர்த்தருடைய வருகையில் நாம் காணப்பட அனைவரையும் ஆயத்தப்படுத்தும் பாடல் .
I love this song very much.thank u paati u gave such a great song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen tq amma
We love lizy amma givin dis lovely song its our church regular sunday worship song in the year 1998 in Bangalore All pentecostal church choir team hd Very Good practice to gloryfy n honour Trinity lord .nw im seein u hve made our amma Popular across World...God bless yu abundantly......
Praise the Lord Jesus.. Amen
Intha pata kumpothu romba happy
Praise the Lord! This is lizy Dhasaiah. I thank our almighty for giving me this song and be a blessing for many. May God bless each and everyone of u throughout your life. Thanks.
Thank you dear Periyamma! May God be the Glory 👍🏼
My favourite song Amma God bless you Amma
Thank you Ammah, for this beautiful song sung by your beautiful God-given voice. May Jesus' name be glorified. May we hear more songs from you glorifying our soon coming Saviour. Prayers and blessings from the land of Malaysia.
🤗💖
One of my favorite song amma. Praise be to God.
Wonderful Song.we can feel the presence of God❤😊
Awesome 👌 reena akka gud to see u in this video too gud....
Thanks Dominic
Most of your sings are pure saral Nivaroj amma songs .not your own songs.
All the songs are saral Navaroj amma own songs
Enkaludaiya naatkaliel arumaiyana ammavin psdalai ketka seiytha en devanuku nandri.god bls u amma.
மிகவும் அருமையான இப்பாடலை பாடின அம்மையாருக்கு அன்பின் வாழ்த்துக்கள்
Amen hallelujah Amen great nice wonderful ❤❤❤❤❤
god bless you mother 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Praise the Lord,Thank you Jesus🙏🙏🙏🙏🙏🙏
Amen amen amen 🙌
Our life is for living with Jesus @ Vijay for REVIVAL
Amen ma so touching thank you lord ma god bless you love you ma
வசனம் என்னும் வேலியால் காக்கப்பட்டு அருமையான உண்மையான வார்த்தை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் அம்மா வேத வார்த்தையே நமக்கு சாத்தனிடமிருந்து நம்மை காக்கும் வேலியாக இருக்கிறது இயேசுவும் சாத்தான் சோதிக்கும் போது வசனத்தை வைத்துத்தான் அவனை துரத்தினார் வசனம் என்னும் வேலி நம்மை சுற்றி எப்பொழுதும் இருக்கவேண்டும்
Always old is gold நன்றி சகோதரர்களே நன்றி அம்மா
சபையின் திருவிருந்தில் இடம்பெற்ற விஷேச பாடல்களாக அமைந்துள்ளன....
அம்மா அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்....
Inba iyeasu raajaavai naan paarththaal poadhum
Magimaiyil avaroadu naan vaazhnthaal poadhum (2)
Niththiyamaam moatcha veettil saerndhaal poadhum
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum (2)
1. Yaesuvin raththathaalae meetkappattu
Vasanamaam vaeliyaalae kaakkappattu (2)
Karaithirai atra parisuththaroadu
Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (2)
2. Thoodhargal veenaigalai meettum poadhu
Niraivaana jeya koasham muzhangum poadhu (2)
Allaelooyaa geetham paadi kondu
Anbaraam yaesuvoadu agamagizhvaen (2)
3. Mul kreedam sooddappatta thalaiyai paarppaen
Porkreedam sooddi naanum pugazhndhiduvaen (2)
Vaarinaal adippatta muthugai paarththu
Ovvoru kaayangalaal muththam seivaen (2
Thank you so much 😊
Praise the Lord very nice old song,thanks for your team and special thanks to that mother lyrics are toooo fantastic.oh my dear lord please need your grace to entry the heaven
Hallelujah, Praise the Lord!
Amen amen amen jesus
Dear Singers Long Live. Our , This God Almighty Jesus Christ, Mighty Warrior , Saved My Head In A Heavy Gun Battle, In Indian Kashmir On 10th September 1996. I Can't Tell All , That He Has Done So Much For Me. Amen Hallelujah Amen. Thirunelvelian.
Amen! Glory be to God
Thanks.all.singers.and.musicians.for.beautiful.performance..
Glory.to.jesus.lord.thanks.lizy.amma
Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen