தமிழாய்ந்த நல்லோன் சில்லென்ற வெள்ளிப் பனி அருவியாய் மனமகிழ அறிவு மகிழ வெகு சிறப்பாய் செந்தமிழ் தேனியாய தேன் சொட்ட சிறப்புற நம் ஊழ் பற்றி தெளிவுபடுத்திய ஐயா கம்பவாரிதி அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
பேச்சு பெரிதுதான் ஆனால் பேச்சு கேட்க இனிமையும் கருத்தும் கவனம் சிதறாமல் கேட்க வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் நல் நிகழ்வுகள் உள்ளன தங்கள் பேச்சில் நன்றி வணக்கம்
வணக்கம் அய்யா அழகான அற்புதமான தெளிவான விளக்கம். உங்களின் பேச்சைக் கேட்கும் போது மெய்மறந்து போகும் ஆனால் விளம்பரம் வந்த கெடுத்துவிடும்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... லவ்யூசோமச் அய்யா...👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
தமிழாய்ந்த நல்லோன் சில்லென்ற வெள்ளிப் பனி அருவியாய் மனமகிழ அறிவு மகிழ வெகு சிறப்பாய் செந்தமிழ் தேனியாய தேன் சொட்ட சிறப்புற நம் ஊழ் பற்றி தெளிவுபடுத்திய ஐயா கம்பவாரிதி அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
🎉 அருமை, பெருமைகளை விளக்கும் வகையில் பேசிவிட்டார்.🎉😂❤
பேச்சு பெரிதுதான் ஆனால்
பேச்சு கேட்க இனிமையும்
கருத்தும் கவனம் சிதறாமல் கேட்க வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் நல் நிகழ்வுகள் உள்ளன தங்கள் பேச்சில் நன்றி வணக்கம்
வணக்கம் அய்யா
அழகான அற்புதமான தெளிவான விளக்கம்.
உங்களின் பேச்சைக் கேட்கும் போது மெய்மறந்து போகும் ஆனால் விளம்பரம் வந்த கெடுத்துவிடும்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... லவ்யூசோமச் அய்யா...👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Annaa I Love you anbu thambe😅😅😅😅
ஐயாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் 🙏
Thanks
ஐயா பேச கேட்பதே ஒரு வாரம்
🙏
Appa