தமிழ் எனும் "ஒரு" மொழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @ambikaajaibuildersragavan9097
    @ambikaajaibuildersragavan9097 ปีที่แล้ว +6

    எவ்வளவோ காணொளிகளைக் கண்டதுண்டு. பெரும்பாலும் அவை கண்களுக்கானவை. உயிருக்கான "ஒரு" காணொளியினை இன்றுதான் கண்டேன்! ஆகா!! ஆகா!! பயனுறு சொல்வதிலே கம்பவாரிதிக்கு நிகர் யாருமிலை!! தமிழன் என்பதில் உள்ள பெருமையை இன்றுதான் உணர்ந்தேன். வாழ்க ஐயா ஜெயராஜ்!! வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்!!!

  • @kanagarajraj7613
    @kanagarajraj7613 ปีที่แล้ว +11

    என்னிடம் பொருளாதார வசதியில்லை இருந்திருந்தால் ஒரு தமிழ் கல்விக் கூடத்தை நிறுவி அங்கு உங்களை அமர வைத்து உலகத்திற்கே தமிழ் ஆசிரியர்களை உருவாக்கி தமிழனை தலை நிமிர வைப்பதுடன் தமிழர்களின் அறிவார்ந்த ஆய்வுகளை உலகறியச் செய்து இருப்பேன் என் அறுபத்திமூன்று அகவையில் உம்மைப் போன்ற தமிழ்ப் புலமை கற்றவர்களை
    நான் கண்டதில்லை உங்கள் ஆயுள் கூடி தமிழை வளர்க்க நான் எம் குருநாதர். அகத்தியரை வேண்டுகின்றேன். தமிழ் திரு செயராசுஅஐயா. அவர்கல். நீடூழிவாழவேண்டும்

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 ปีที่แล้ว +1

    உயிருக்கான சொற்பொழிவு. அருமை ஐயா. தமிழராய் பிறந்ததில் பெருமை. கோடி நன்றிகள் ஐயா

  • @meetan-
    @meetan- ปีที่แล้ว +7

    ஆஹா ஆஹா ஆஹா.. இவரது தமிழ் புலமையை பார்த்து
    வியந்து போனேன்.. விக்கித்து நின்றேன்.. தமிழனாக பிறந்ததற்கு மிகப் பெருமை கொண்டேன்..

  • @anandram1362
    @anandram1362 ปีที่แล้ว +14

    ஐயாவின் பேச்சை கேட்க கேட்க தமிழ் மேல் உள்ள ஆர்வம் மிகுதியாகின்றது.... மிக்க நன்றி ஐயா... மலேசியா தமிழன்

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +6

    வணக்கம் அய்யா
    எவ்வளவு ஞானம் பெற்ற தமிழ் தாயின் குழந்தை அய்யா தாங்கள்.யாரும்சொல்லித்தராத அற்புதமான உண்மையை இவ்வளவு எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னீர்கள்.இந்த எளிமையான அழகான ஆளுமை நிறைந்த கட்டணமில்லா நடமாடும் பாடசாலையை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள்
    எப்போதும் தாங்கள் ஆரோக்கியமான உடல் பெற்று வாழனும்.கலப்படமில்லா ஒரே உணவு தங்களின் இந்த தமிழின் சிறப்புறைகள் மட்டுமே
    நன்றிகள் லவ்யூ லவ்யூசோமச் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @n.elangovanmeena7915
    @n.elangovanmeena7915 ปีที่แล้ว +2

    ஐயா தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க....... சிவனருள் தங்குக🙏🙏🙏

  • @thiyagapathagaigurusamy2522
    @thiyagapathagaigurusamy2522 ปีที่แล้ว +1

    திருமிகு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம். தமிழ் மொழி சிவபெருமானும்,முருகப்பெருமானும், அகத்தியரும் உருவாக்கியது என்பதை உங்கள் பேச்சைக்கேட்டவுடன் மனம் ஒத்துகொள்கிறது

  • @saravananr3614
    @saravananr3614 ปีที่แล้ว +13

    எந்த பள்ளியிலும், எந்த கல்லூரியிலும், எந்த பல்கலைக்கழகத்திலும் கற்றுத்தராத பாடம் ஐயா இது.
    நீங்கள் நடமாடும் தமிழ்ப்பல்கலைக்கழகம்
    பணிந்து வணங்குகிறேன்.🙏
    இரா. சரவணன்

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 ปีที่แล้ว +2

    வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", மிக்க சிறப்பான சொல்வீச்சு விளக்கம் ஐயா.,

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 ปีที่แล้ว +1

    Ayya this is the first time hearing your wonderful explanation of our Tamil language basic facts relating with the nature. God bless you. Mikka Nandri Sivayanama 🙏

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 4 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை ❤❤

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings3276 ปีที่แล้ว

    School la solli tharanum ayya
    Evlo vilakamaga
    Thanks for sharing this to next generation 🎉

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 ปีที่แล้ว +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரேகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakiraman7690
    @janakiraman7690 ปีที่แล้ว +1

    கேட்கும் சான்றோர் யாவரும் திகைத்துப்போய் கேட்டவண்ணம் உள்ளார்கள்...😊

  • @Vallalar
    @Vallalar ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai ปีที่แล้ว

    தமிழ் என்ற மூன்று எழுத்துக்களுக்கு வள்ளற்பெருமான் சிறப்புரை செய்து உள்ளார் .அதை படித்து அறிவது வேண்டும்.

  • @sree2088
    @sree2088 ปีที่แล้ว +1

    Very Illuminating 🙏

  • @sivakumaar1969
    @sivakumaar1969 ปีที่แล้ว +3

    வணக்கம் நன்றி 🌹

  • @siddharsothedam5690
    @siddharsothedam5690 ปีที่แล้ว +4

    SUPER

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +12

    தமிழுக்கு... கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் என்னும் பெயர் வைத்த தமிழே..... நீங்கள் பேசுவது.. என்றும் இனிமை தமிழ்

    • @dhatshanamoorthy8503
      @dhatshanamoorthy8503 ปีที่แล้ว

      Yyvt ggyv

    • @dhatshanamoorthy8503
      @dhatshanamoorthy8503 ปีที่แล้ว

      Gytyygy g yyg g yggyy ty g

    • @maragathamRamesh
      @maragathamRamesh ปีที่แล้ว

      @@dhatshanamoorthy8503 இப்போது நிறைய பேர் இப்படி தான் ஏதோ ஒரு எழுத்தை வைத்தோ... ஆங்கிலத்தில்...புரியாதது மாதிரி பதிவு செய்கிறார்கள்.. என்ன எழுதி உள்ளீர்கள் தமிழ் மொழியில் எழுத மாட்டீர்களா,...?

    • @kumarjasini6246
      @kumarjasini6246 ปีที่แล้ว

      .mm

    • @kumarjasini6246
      @kumarjasini6246 ปีที่แล้ว

      @@dhatshanamoorthy8503 9.. much o.

  • @arumugams3192
    @arumugams3192 ปีที่แล้ว

    His speech is very interested to hear me and all. He is genius in stage speech.

  • @SaralaNithyanandam-l2q
    @SaralaNithyanandam-l2q หลายเดือนก่อน

    Arumai

  • @manokarchinnasamy983
    @manokarchinnasamy983 ปีที่แล้ว +1

    🙏அருமை அருமை 🙏

  • @pandurangankarthikeyan8884
    @pandurangankarthikeyan8884 ปีที่แล้ว +4

    தமிழ் கடல்

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற ปีที่แล้ว +4

    ❤️

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 ปีที่แล้ว +4

    தெய்வத்தமிழின் தரிசனம்

  • @dhayanithidhaya4539
    @dhayanithidhaya4539 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி

  • @sivaapc0528
    @sivaapc0528 10 หลายเดือนก่อน +1

    ஐயா,உங்களுடன் கை பேசியில் ஒரு நிமிடம் பேசவேண்டும்,தவமிருக்கிறேன். இறைவன் வாய்ப்பு அளிப்பார்?

  • @sweet-b6p
    @sweet-b6p ปีที่แล้ว

    உயிரெழுத்து பன்னிரெண்டு
    மெய்யெழுத்து பதினெட்டு
    உயிர்மெய்யெழுத்து இருநூற்றிப்பதினாறு
    ஆயுத எழுத்து ஒன்று
    ஆகமொத்தம் இருநூற்றுநாற்பத்தேழு தமிழ் எழுத்துகள்.

  • @bakkiyanarayanan1921
    @bakkiyanarayanan1921 ปีที่แล้ว

    5.50 அல்லது 19.40 நொடிகளிலிருந்து கேட்க தொடங்கலாம்.

  • @BabyBaby-l4r
    @BabyBaby-l4r 5 หลายเดือนก่อน

    Anna I love you

  • @narayanswamy1950
    @narayanswamy1950 ปีที่แล้ว

    ஐயா
    சிறு சந்தேகம்
    நாயன்மார்கள் மற்றும் சில தமிழ் பக்தர்கள் மண்ணுலகில் இருந்து நேரே விண்ணுலகம் சென்று விட்டார்கள்
    அதுபோல இந்தியாவின்
    மற்ற பகுதிகளில் அப்படி நடந்தது உண்டா?

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    vannawam

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    sampelam

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    amma

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    immage

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    nell vaill

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    irvan padtha ulakil ellam

  • @saigeethas498
    @saigeethas498 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 ปีที่แล้ว +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரேகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏