ஒருவன் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், பாதகமில்லை, எந்த நிலையையும் எட்டிப்பிடிக்கவும் அவன் விரும்பலாம், அதுவும் பரவாயில்லை, அவனிடம் என்ன இருக்கிறது? என்ன தேவை? அதை எப்படிப் பெறப் போகிறான்? இது பற்றிய ஒரு விவரணப் படம் அவனுக்குள் துலக்கமாக இருக்க வேண்டும், இருந்தால் அது போதுமானது! ஏற்கெனவே அவன் இருந்த நிலைக்கு எப்படி அவன் காரணம் இல்லையோ, அது போல, அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனக்குத் தானே வடிவமைத்துக் கொள்வதற்கும் அவன் மட்டுமே முற்று முளுவதுமான காரணமாக இருக்கவும் போவதில்லை!! அனைத்திற்கும் காலங்கள்தான் காரணம், கால மாற்றத்தில் எதுவும் சாத்தியம் ஆகும், சாத்தியம் ஆக்குபவனின் சாமர்த்தியமும், திறமையும், நம்பிக்கையும்தான் பிரதானமானது!!! ஒன்றைப் பற்றிய மனத் தெளிவு, அதன் மீதான திட சங்கற்பம் அல்லது உறுதி இருந்தால் போதும் இலட்சியப் படகுகள் சரியான இலக்கை நோக்கி நகரும், இத்தனை கருத்தியல்களையும் அறிந்து தெரிந்து செவ்வை பார்த்து செம்மை ஆக்குவதற்கு, முதலில், வழி காட்டும் நல்ல நூல்களை ஒருவன் அறிந்திருக்க வேண்டும், அறிந்தோரை துணைக்கு வைத்திருக்கவும் வேண்டும்!!!! .. 22.12.2023
Arumai ! Protect the Nature & Nature will protect you....Let's follow the advice & Path of Rishi - Munivargal - Ganani...Thank you so much illangai Jayaraj ayya
உண்மைதானய்யா மேடையிலை விட்டசொல் விட்டதுதான் மீளப்பெற முடியாது அதனால் பேசுவோர் மிக அவதானமாக பேசவேண்டும் அது பலருக்கு நல்லறிவைத்தரும் பேச்சாக வாழ்வில் நல்லொளியைத் தரவேண்டும் கம்பவிளக்கு ஒளிரட்டும் அதுகண்டு காசினியே மிளிரட்டும் நன்றி ஐயா
Sakthi tv உரையாடலின் போது நான் கேட்ட வினா ஆனால் பதில் இல்லை. அதே கேள்வி இங்கே பதிவிடுகிறேன் மறுக்காமல் பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன், ஐய்யத்தை நீக்குவது நல்ல வழிகாட்டியின், குருவின், கடமை ?? ஐயா இலங்கை கம்பன் ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம்,ராமனை வால்மீகி,ராமர் அசைவம் சாப்பிட்டார், தவம் செய்த சூத்திரன் தலையை வெட்டினார் என்று குறிப்பிடுகிறாரா உண்மையை சொல்லி வீடியோ போடுங்க நீங்கள் உண்மை துறவி வாய்மைசொல்வீர்கள் என்று நம்புகிறேன் or answer in comment
அருமை ஐயா மிக அருமை நமது மொழி தானே நமக்கு புரியும் நாம் இறைவன் நமக்கு கொடுத்த மொழியிலேயே பேசுவோம்?
மிக மிக அருமையான பதிவு ஐயா. நன்றிங் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.🙏
தெளிவான விளக்கம்..நன்றி அய்யா...
வணக்கம் அய்யா
சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் .. லவ் யூ லவ்யூசோமச்... இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤
We're lucky people's in front of you ayya...,
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
அருமையான பதிவு நன்றி ஐயா
அய்யா நீங்க கடவுள் உங்களை வணங்குகிறேன்
"குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல, குழந்தையின் மனமும் தெய்வம் போன்ற பெருங் கருணையும் உள்ள எழுத்தாளனையும் நாம் கொண்டாட வேண்டும்"
ஒருவன் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், பாதகமில்லை,
எந்த நிலையையும் எட்டிப்பிடிக்கவும் அவன் விரும்பலாம், அதுவும் பரவாயில்லை,
அவனிடம் என்ன இருக்கிறது? என்ன தேவை? அதை எப்படிப் பெறப் போகிறான்? இது பற்றிய ஒரு விவரணப் படம் அவனுக்குள் துலக்கமாக இருக்க வேண்டும், இருந்தால் அது போதுமானது!
ஏற்கெனவே அவன் இருந்த நிலைக்கு எப்படி அவன் காரணம் இல்லையோ, அது போல, அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனக்குத் தானே வடிவமைத்துக் கொள்வதற்கும் அவன் மட்டுமே முற்று முளுவதுமான காரணமாக இருக்கவும் போவதில்லை!!
அனைத்திற்கும் காலங்கள்தான் காரணம், கால மாற்றத்தில் எதுவும் சாத்தியம் ஆகும், சாத்தியம் ஆக்குபவனின் சாமர்த்தியமும், திறமையும், நம்பிக்கையும்தான் பிரதானமானது!!!
ஒன்றைப் பற்றிய மனத் தெளிவு, அதன் மீதான திட சங்கற்பம் அல்லது உறுதி இருந்தால் போதும் இலட்சியப் படகுகள் சரியான இலக்கை நோக்கி நகரும்,
இத்தனை கருத்தியல்களையும் அறிந்து தெரிந்து செவ்வை பார்த்து செம்மை ஆக்குவதற்கு, முதலில், வழி காட்டும் நல்ல நூல்களை ஒருவன் அறிந்திருக்க வேண்டும், அறிந்தோரை துணைக்கு வைத்திருக்கவும் வேண்டும்!!!!
..
22.12.2023
வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
ஆக்கினால், ஆக்கலாம்,
எதையும்,
ஆக்க பூர்வமா!
அளவிலா,
வலிமை கொண்டு,
நோக்கினால், நல்லதை காணலாம்!!
வந்ததை எண்ணினால்,
வருவதை,
மாற்றலாம் நிச்சயம்!!!
சிந்தையில் நல்லதை,
தாங்கினோம்
ஆயினே,
சிறந்ததை என்றுமே,
ஆக்குவோம், ஆக்குவோம்
எதையும், ஆக்க பூர்வமா!!!!
..
12.36
01.01.2024
என்ன ஒரு தன்னடக்கம். அறிவு கடல் எனக்கு முதல்
பேச்சு என்று கூறுகிறார்
P0
Arumai ! Protect the Nature & Nature will protect you....Let's follow the advice & Path of Rishi - Munivargal - Ganani...Thank you so much illangai Jayaraj ayya
வணக்கம் ஐயா உங்களை பார்க்க எப்போது நேரம் வருமோ தெரியவில்லை
கேட்டுமண்பயனுர
வேண்டும்😊
Ayya vazhaha vazhaha
Ayya smart speech
🙏🙏🙏🙏🙏
பொக்கிஷம்
🎉🎉🎉🎉🎉
ஆன்றோர் வாக்கு அருமருந்தாகும் என அறிவு சான்றோர் அறிந்தே அகமொழிந்தாரே அதை அறிவால் அறிந்தேற்றோர் அறிவின் இமயம் தொட்டார்
உண்மைதானய்யா மேடையிலை விட்டசொல் விட்டதுதான் மீளப்பெற முடியாது அதனால் பேசுவோர் மிக அவதானமாக பேசவேண்டும் அது பலருக்கு நல்லறிவைத்தரும் பேச்சாக வாழ்வில் நல்லொளியைத் தரவேண்டும் கம்பவிளக்கு ஒளிரட்டும் அதுகண்டு காசினியே மிளிரட்டும் நன்றி ஐயா
Book எங்களுக்கு புரியவில்லை
இலக்கியம் புரியாமல் இருக்கு நாங்க என்ன செய்ய
Please alll of you hear and follow
Present Goverment should know
They are all asking why
Tn24
Sakthi tv உரையாடலின் போது நான் கேட்ட வினா ஆனால் பதில் இல்லை. அதே கேள்வி இங்கே பதிவிடுகிறேன் மறுக்காமல் பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன், ஐய்யத்தை நீக்குவது நல்ல வழிகாட்டியின், குருவின், கடமை ?? ஐயா இலங்கை கம்பன் ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம்,ராமனை வால்மீகி,ராமர் அசைவம் சாப்பிட்டார், தவம் செய்த சூத்திரன் தலையை வெட்டினார் என்று குறிப்பிடுகிறாரா உண்மையை சொல்லி வீடியோ போடுங்க நீங்கள் உண்மை துறவி வாய்மைசொல்வீர்கள் என்று நம்புகிறேன் or answer in comment
I want meet you please guide me
🙏🙏🙏🙏🙏🙏