சத்தான பிரண்டைத் துவையல் செய்வது எப்படி ? | Pirandai Thuvaiyal Chutney | Anitha Kuppusamy Chutney

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • சத்தான பிரண்டைத் துவையல் செய்வது எப்படி ? என்பதை திருமதி அனிதா குப்புசாமி அம்மா அவர்கள் சமைத்து காட்டியுள்ளார்.
    Watch the latest cookery recipe - Pirandai Thuvaiyal Chutney Recipe , cooked by Anitha Kuppusamy at her kitchen. Watch the video completely and share your feedback in comments.
    Anitha Kuppusamy Samayal | பிரண்டைத் துவையல் | Pirandai Thuvaiyal Chutney Recipe in tamil | Anitha Kuppusamy Kitchen
    subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

ความคิดเห็น • 1K

  • @hari27kris
    @hari27kris 3 ปีที่แล้ว +42

    You and your husband are trying to make money in all the sources. This is not Good

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  3 ปีที่แล้ว +63

      Ok.whats your problem? Jealousy right? We are not stealing others things or simply blaming like you.working hard.whats you or your partner or your family members job? If they are going for job ask them to sit simply at home and don't try to earn.if you are going for job you are making money,if you are doing any business you are making money.stop that and show your jealousy next.dont be like this....you will be sick soon...

    • @vijayvmt
      @vijayvmt 3 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha p to v TV

    • @venkataramanramanathan4221
      @venkataramanramanathan4221 3 ปีที่แล้ว +8

      It's not bad to earn money by talent...honest ways and legal ...

    • @gomathim7435
      @gomathim7435 3 ปีที่แล้ว +1

      Wt oil ur using mam

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 ปีที่แล้ว +1

      It's in their traditional to earn money like karaikudi pupils went across the sea and earn money

  • @palanikumar823
    @palanikumar823 5 ปีที่แล้ว +26

    ஒரு குடும்பத் தலைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு தாங்கள் சிறந்த உதாரணம் அம்மா...உங்கள் வீட்டு மாடித்தோட்டம் மிக அருமை..அங்கிருந்து பிரண்டையை நேரடியாக பறித்து சமைக்கும் விதம் அதனினும் அருமை...தம் பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @n.t.echanel7598
    @n.t.echanel7598 5 ปีที่แล้ว +13

    Thank you so much... Akka rompa arumai explain pandringa...
    ரொம்பா அன்பா பேசுரீங்க ...
    மிக்க நன்றி அக்கா

  • @sivaganapathy5523
    @sivaganapathy5523 6 ปีที่แล้ว +30

    தாங்கள் கூறும் ஆலோசனைகளிலும் செய்து காண்பிக்கும் உணவுகளிலும் தாய்மை நிறைந்திருக்கிறது. மிக்க நன்றி அம்மா...

  • @seav7277
    @seav7277 5 ปีที่แล้ว +4

    Tq ma.. I tried for first time.. With exactly what you showed us... Pirandai thuvayal came out very well.. Everyone liked in my family.. Very healthy n tasty.. Suits for all main food items.. Thanks a lot...

  • @radhasanjeevi431
    @radhasanjeevi431 5 ปีที่แล้ว +7

    பிரண்டை துவையால் மிகவும் பழமையான ஒன்று ஆனால் யாரும் செய்வதில்லை நீங்க ஆரம்பித்து மீன்டும் அனைவரும் செய்ய வைத்து இயற்கை வளம் காப்போம் நன்றி என் உடன் பிரவா தங்கையே நன்றி🌱🌱🌱🌱🌱🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🌴🌵🌵🌵🌵🌵🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿☘☘☘☘☘🍀🍀🍀🍀🍀🍃🍃🍃🍃🍃

  • @prathibavelayutham290
    @prathibavelayutham290 6 ปีที่แล้ว +3

    Romba thanks madam intha video potathuku.. Pathiyam poduratha seekirama video podunga madam.. Eagerly waiting.. I am inspired by ur terrace garden.. I wish to start my own terrace garden after watching ur upcoming videos.. Terrace garden start panra beginners ku neenga detailed a solra mari solunga madam. Romba thanks. ❤️

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +1

    நீங்கள் பூபோல் இட்லி செய்வது பற்றி கூறியதை கேட்ட என் மனைவி அதே போல் செய்தார் தற்போது எங்கள் வீட்டில் இப்போது பூபோல் இட்லி தான் தினமும்சாப்பிட்டு வருகிறோம் இந்த இட்லியை சாப்பிட்ட என உறவினர்களும் பூபோல் மென்மையான இட்டிலி எப்படி செய்வது என்பது பற்றி என் மனைவியிடம் கேட்டு அவர்கள் வீட்டிலும் இவ்வாறு செய்து சாப்பிடு வருகின்றனர் உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி அம்மா தொடர்க உங்கள் பணி வாழ்த்துகள்

  • @gowrishankari9905
    @gowrishankari9905 5 ปีที่แล้ว

    i think this is very useful mam.i got cesarian.after child birth am having severe join pains. now am just 26 yrs oly.am worried.but now am happy abt tis pirandai thuvaiya.going to try.TQ mam

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 6 ปีที่แล้ว +5

    இன்றுதான் முன்முதலில் பார்க்கிறேன் ,பார்த்தேன் உங்களின் குறிப்புகளை ரொம்பவும் அருமை சகோதரிகளே ,எங்கள் ஊரிலும் பார்த்துள்ளேன் ஆனால் அப்போது இதன் அருமை தெரியாதுங்க ,இந்த செடியை குச்சியை வைத்து அடித்து விளையாடியுள்ளேன் ,இதன் அருமையை இப்போதுதான் உணர்ந்தேன் ,கண்டிப்பாக ஊருக்கு சென்று உணவில் சேர்த்துக்கொள்வேன் ,,

  • @comingsooniamwaiting4473
    @comingsooniamwaiting4473 4 ปีที่แล้ว +14

    Madam unga video ellam super but neenga short and sweet a video panna nalla irukum romba vala valanu pesuringa short a mudinga pls

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 ปีที่แล้ว

    புஷ்பவனம் ஐயாவின் தோட்டத்திலே அனிதாவின் புன்சிரிப்பு
    இஷ்டப்பட்ட பிரண்டைத் துவையலதன் செய்முறை விபரிப்பு
    கஷ்டமில்லா கைகள் தரும் கவர்ச்சி முறையின் கட்டமைப்பு
    நஷ்டமில்லா சமையல்களில் வீட்டுத்தோட்டத்தின் பராமரிப்பு .
    அருமை சகோதரி. பூவிற்கு பூச்சூட பூ தீர்ந்ததாலே அன்று
    பெருமையாய் ஊறிய எண்ணம் இன்று புஷபவனத்திற்கே
    உரிமையாளனாய் ஒரு ஊரே மனயைில் மணிமுடியாய்
    சிரிக்கிறது சிங்காரப் புன்னகை செய்கிறது .அருமை அருமை.

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 2 หลายเดือนก่อน

    குப்புசாமி அண்ணனுக்கு சாரிரம் வாய்த்தது போல் நல்ல மனதுக்கு சம்சாரமும் வாய்த்து மாடித்தோட்டத்தில் தொட்டதெல்லாம் துவங்குவது அவர் மனதார நேசித்து அன்போடு அரவணைப்பதால். வாழ்க வளமுடன்.

  • @dhanyaashreethangaraj6523
    @dhanyaashreethangaraj6523 4 ปีที่แล้ว +3

    i tried this thuvayal, very nice taste Mam, and you're way of explaining is good. Thank you Mam.

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 5 ปีที่แล้ว +7

    Am also love so much my garden mam ,where ever i go after return first i see my plants

  • @pretty2468
    @pretty2468 6 วันที่ผ่านมา

    Aunty enaku ungala romba pidikum Aunty intha thuvaiyala ethana days veliya vekkalam fridge ethana days vechi use pannalam pls sollunga

  • @chandrakala8368
    @chandrakala8368 2 ปีที่แล้ว

    Thank you mam I got menopause soon in 40 yrs so from 5 yrs I'm taking so many medicine backpain bone problem so I will try this tq.

  • @sr224
    @sr224 6 ปีที่แล้ว +15

    அருமை அருமையான வீடியோ நானே பிரண்டை துவையல் சாப்பிட்டது போல் ஒரு உணர்வு நல்லா இருந்தது😄😄😄

    • @rathigarathigaammu8559
      @rathigarathigaammu8559 4 ปีที่แล้ว

      சூப்பர் அக்கா 👍👍👍

    • @boominathan3828
      @boominathan3828 3 ปีที่แล้ว

      Super ah irukkku... Joint pain yellam sariyaguthu... Nalla result kodukkkuthu... Thanks akka

  • @umamanogaran24
    @umamanogaran24 5 ปีที่แล้ว +4

    Today try pannen really super taste... Romba pakkuvama erunthuchi thank you mam

  • @jayarathakrishnan8662
    @jayarathakrishnan8662 6 ปีที่แล้ว

    Nalla clear aah seithu kanithathukku thanks....ur steel pan adi pidikamal nalla irrukku. ...which brand where you purchased plz solluinga...😍👌

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 5 ปีที่แล้ว +1

    பாடுவதில் மட்டுமல்லாமல் சமையல் மருத்தவத்திலும் சூப்பர் நீங்கள்.சுஜாதா

  • @jenifarlisa728
    @jenifarlisa728 6 ปีที่แล้ว +13

    I will try next time thank you mam, Morekulambu seithu kaatunga please

  • @anonanon5429
    @anonanon5429 6 ปีที่แล้ว +3

    Made this this week, very very tasty. Better than my paatti’s recipe..mustard seeds make a big difference I think. Thank you for the recipe..

  • @devagayu1946
    @devagayu1946 5 ปีที่แล้ว +1

    Neenga ennoda Amma. Na edhachu mind upset ah irundha kooda unga videos tha parpen. Na ovvonnum unga kita irundhu therinchute irukren. I love u amma. 😘😘😘

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 3 ปีที่แล้ว

    Tq madam ... my mom give me to plant this plant... 1st it didnt grow.then i plant together wih curry leaves in a pot .it grow very healthy now . But i don't know how to cook it. Last time 1aunty sell this plant thuvaiyal in our country malaysia 🇲🇾 night market .. willtry ur recipe .tq for sharing

  • @kajithkar1368
    @kajithkar1368 6 หลายเดือนก่อน +3

    தேவையில்லாமல் அதிகமாக வல வல ன்னு பேசாதீங்க அக்கா.. 🤔 பேசனும் போல தோனுச்சு ன்னா பாடல்கள் பாடிக்கொண்டே சமையல்கள் வேலைகள். செய்யுங்கள் licks subscribers shares comments.... அதிகமாக பண்ணுவாங்க...💯😘 Tq.. sister....😘..😊☺️💝💖💗

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 ปีที่แล้ว +4

    நீங்க பாவடை தாவணியில் அண்ணன் கூட தூர்தர்ஷன் ல பாடுவீங்க ராசாத்தி உன்ன எண்ணி அந்தப் பாட்டு என்னால் மறக்கவே முடியாது சின்ன வயசுல இருந்தே நீங்க மனசுல ஆழமாப் பதிஞ்சுட்டீங்க நீங்க என்ன சொன்னாலும் கேட்க சந்தோஷமா இருக்கு.💐🙏😁

  • @stephanieselvin2193
    @stephanieselvin2193 5 ปีที่แล้ว +2

    Yenga amma intha video paathu 2ďáý vechu thantaanga it was very taste....it was really good for health. ...ýúmmýý.....

  • @vinohari3541
    @vinohari3541 6 ปีที่แล้ว

    super mam.enaku back pain iruku one week ha tha iruku enna pandrathunu theriyama irundha ipa dha happya iruku Na try pandra mam.enga appa sapda sollumbothu adhoda maruthuva gunam enaku therila ana ipa neenga sonnathuku apram dha puridhu tq mam.

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 3 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டு மருமகளே...எனக்கு பிடித்த dissh...ரொம்ப நன்றி...

  • @savetrees8625
    @savetrees8625 4 ปีที่แล้ว +3

    Thank u 😘💕so much sister ur recepie are very tasty and healthy and spl thanks to ur detail clear explanation 🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 6 ปีที่แล้ว

    Hi mam... I'm doing my Bhakthi Isai Katcheri in some temples... But I can't sit on the stage without knee pain... Today I prayed God to give strength to my knees for long time and give me the remedies though anyway... Unfortunately I watched this 'pirandai thuvayal ' vedio now and I hope that this recipe will help me to get relief from the knee pain... Thank you so much and God bless you and your family with full of love and happy...

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  6 ปีที่แล้ว +2

      Thank you so much ma.pls see my magical pain relief powder video consume pirandai and that.surely your problems will be solved soon.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 4 ปีที่แล้ว

    வணக்கம் madamமீண்டும் உங்கள் மாடித்தோட்டம் பார்த்தேன் ரொம்ப நன்றாக இருக்கிறது madam நாங்கள் வீடு கட்டி பத்து வருடம் ஆகிறது மேடம் எங்கள் தோட்டத்தில் கரும்பு துண்டு இரண்டு இடத்தில் நட்டு வைத்தேன் அது நன்றாக வளர்ந்து கடந்த எட்டு வருடமாக பொங்கலுக்கு எங்கள் வீட்டு கரும்பு வைத்து வணங்கு வேன் அதே போல் பக்கத்து வீடுகளுக்கும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் வீட்டு கரும்பு கொடுத்து வருகிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேடம் இந்த வருடமும் கரும்பு நன்றாக எங்கள் வீட்டில் வளர்ந்து இருக்கிறது இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் madam thankyou

  • @sudarsunswathisenthil3812
    @sudarsunswathisenthil3812 6 ปีที่แล้ว +21

    Mam... i did this and my 9 year old son loved it and asking me to do everyday😑

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 6 ปีที่แล้ว +151

    தமிழ் நாட்டு உணவு முறைகளை மீட்டெடுக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் நன்றி

  • @Arulabi-ye9rj
    @Arulabi-ye9rj 4 ปีที่แล้ว +1

    பிரண்டை துவையல் அருமை அம்மா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @msubramaniam8
    @msubramaniam8 6 ปีที่แล้ว

    nan ippothan perandai sedi nattu vaithirukkiren...nandraga valarndhavudan unggal recipeyai paarthu perandai thuvaiyal seiven....nandri ma'am....

  • @Priyanka-wt9hd
    @Priyanka-wt9hd 6 ปีที่แล้ว +12

    Unga marriage life inum athigama santhosam ah irukum.... God will increase your happiness

  • @radhasr3920
    @radhasr3920 6 ปีที่แล้ว +3

    unnmaiya sollren mam feeling soooo relax mam ....i saw your videos first time thanks to sharing .....this

    • @paramesraj2426
      @paramesraj2426 5 ปีที่แล้ว

      Super

    • @SURESHKUMAR-jx7et
      @SURESHKUMAR-jx7et 4 ปีที่แล้ว

      @@paramesraj2426 பிரண்டை சூப்பர்

    • @SURESHKUMAR-jx7et
      @SURESHKUMAR-jx7et 4 ปีที่แล้ว

      பிரண்டை சூப்பர்

  • @priyagopal2036
    @priyagopal2036 6 ปีที่แล้ว

    terrace garden super mam. nanum terrace garden potu iruka chilly plant LA flowers koda varala.. ena fertilizer kodukuringa ena pesticides kodukuringa nu solunga mam

  • @rajeswarinanu251
    @rajeswarinanu251 6 ปีที่แล้ว +2

    Really I never see like this terrace garden really relaxing mam thanks a lot.

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 6 ปีที่แล้ว +7

    Pirandai is very good herb, it cure digestion issues and many more :) very good video mam :)

  • @shanganesh3502
    @shanganesh3502 6 ปีที่แล้ว +8

    mam super mam enga ur la entha mari ellam plants sum eruku but samayal panna theriyathu eppo yanaku therium

  • @Thenmozhi.7
    @Thenmozhi.7 6 ปีที่แล้ว

    Mam Na MBA final yr padikiren...Intha age la younger pakra naraya visiyam social media la iruku...Na summa oru vati ennathan irukunu paklanu pathen ...really romba relaxing ah iruku mam....romba nalla pesuringa...😍😘 Unga garden semma...🌱 🌳🌿🌼 Naanum ithey Mari garden vaipen🙌

  • @yazhuyazhini5248
    @yazhuyazhini5248 6 ปีที่แล้ว

    madi thottam super ma.vetrillai chedi vaippadhu eppadi,engu kidaikum.plzzz konjam sollunga

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 6 ปีที่แล้ว +17

    Super mam. One time naa pirandai vangi hand ellam ore arippu apadye thoki po2tom. Nega nalla solliniga so inne correct a seiven. Thanks for sharing mam

    • @zerodegreeevents
      @zerodegreeevents 6 ปีที่แล้ว

      thenarkuzhali s flight air-con ditioned

    • @aryafoodies4545
      @aryafoodies4545 6 ปีที่แล้ว

      Mythili Sai Shri is

    • @roopadevi5339
      @roopadevi5339 6 ปีที่แล้ว

      Madam I want your phone number . I am very happy to see your all vedios

    • @chinnuchinnusamy68
      @chinnuchinnusamy68 6 ปีที่แล้ว

      Mythili Sai Shri j

    • @kannane9205
      @kannane9205 6 ปีที่แล้ว

      Pattsnanŕam

  • @seenugc4867
    @seenugc4867 6 ปีที่แล้ว +15

    பிரண்டைத் துவையல் அருமை நன்றி மேடம்

  • @moviewrappers8484
    @moviewrappers8484 5 ปีที่แล้ว

    Mam idukku munadi pirandai sariyaa seiya theriyama senju thittu vanguven😢😢. Ippa neenga solli kuduthamadiri senjen. En husband parattinar.😍😍 Thank you madam.

  • @moushmiganesh9543
    @moushmiganesh9543 6 ปีที่แล้ว

    Super akka. Dr advised my mother to eat for leg pain. Pirandai urikkum pothu mullu kutthudhu akka. Eppadi nakka edukkanum akka. U have told is excellent akka. God bless u akka.

  • @veryyummykarachatinisupert8781
    @veryyummykarachatinisupert8781 6 ปีที่แล้ว +5

    romba cute ta explain pandringa mam,I like ur vedio and thank you mam,

  • @sudharsansudharsan8617
    @sudharsansudharsan8617 4 ปีที่แล้ว +3

    Anitha madam,
    Semma super thank you.

  • @lavanyasneka8320
    @lavanyasneka8320 4 ปีที่แล้ว

    In this video you shared viha online shopping link
    Viha hair removal cream it remove hair permanently?.

  • @jayanthamizhan8768
    @jayanthamizhan8768 4 ปีที่แล้ว

    அக்கா உங்களுக்கும் மாடிதோட்டம் புஷ்பவனம்குப்புசாமி மனைவிக்கான பூவுக்காக தோட்டம் ஆரபித்து இந்தஅளவுக்கு செய்துள்ளார்.அவருக்கு 25வருடத்திற்க்குமுன் பூ கிடைக்காததற்க்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்றேன்.ஏன் புரியுதா அண்ணணுக்கும் அண்ணிக்கும் பாடவரும் என்று நினைத்தேன்.ஆனா அடகப்பா அசந்துட்டேன அருமை அருமை. நன்றி வாழ்க வளமுடன்!

  • @manikandanm2132
    @manikandanm2132 6 ปีที่แล้ว +8

    மேடம், நாங்க வெளியூர்களில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தோம் . ஆனால் எங்களுக்கு சமைக்க தெரியாது. உங்க சமையல் குறிப்புகள் வைத்து சமையல் செய்கிறோம் . நன்றி மேடம்.

  • @hemasathish3796
    @hemasathish3796 6 ปีที่แล้ว +3

    Super mam, loved your garden and
    thogayal

  • @vanathybalamithiran9093
    @vanathybalamithiran9093 3 ปีที่แล้ว

    Super mam, pirandai podi. 2 months pregant ladies sapidalamaaa, very back painnaka iruku . Ple reply now .

  • @sahirayassar1521
    @sahirayassar1521 4 ปีที่แล้ว +1

    Cholesterol control panna Enna ellam sapitanum oru video podunga madam plz

  • @manikandanmani4770
    @manikandanmani4770 6 ปีที่แล้ว +30

    இது வரையில் பிரண்டை மகத்துவம் தெரியாமல் எங்கள் ஊரில் வீண் செய்தேன். இனி பிரண்டையை பயன்படுத்துவேன் .

  • @bavithrakaruna9735
    @bavithrakaruna9735 5 ปีที่แล้ว +10

    This tip is very helpful for me😀

  • @norajoe5834
    @norajoe5834 6 ปีที่แล้ว +1

    அனிதா குப்புசாமிக்கு மிக்க நன்றி நீங்கள் சிறு குழந்தை போல் பேசி பழகுவது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடீச்சிறுக்குஉங்கள்மாடீதோட்டம்பார்த்துமிக்கமகிழ்ச்சிநன்றி

  • @babaknr8654
    @babaknr8654 6 ปีที่แล้ว

    Hi aunty. Thanks aunty for letting us how to make the rasam podi and the kalyana rasam. My mom made it and it was very nice. Please also teach how to prepare idly podi.

  • @jayamanij7574
    @jayamanij7574 5 ปีที่แล้ว +3

    Anita Pushpavanam Mam,
    Please tell me remedial recipe
    For "KEELOID -
    MARU ' on shoulder skin....
    Jaya.J

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 ปีที่แล้ว +13

    Super terrace garden,mam👌👌

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 6 ปีที่แล้ว

    Anitha kitchen cookware wanna brands or eppadi use pannalam tips kodunga.pl waiting.

  • @thambidurai84
    @thambidurai84 5 ปีที่แล้ว +1

    Madam dry chillies ah seeds oda use panna kudatha?

  • @jegadeeshraghu9412
    @jegadeeshraghu9412 4 ปีที่แล้ว +3

    Thank you so much

  • @sudhachelladurai
    @sudhachelladurai 6 ปีที่แล้ว +11

    Vethalakodi superbb

  • @Ytchnl-b8v
    @Ytchnl-b8v 5 ปีที่แล้ว

    Ivlo theliva health tips solli Nan paathadae illa aunty ellarukum romba helpful yarum sollamatanga thank u so so so so much aunty

  • @jayanthiedward686
    @jayanthiedward686 5 ปีที่แล้ว +2

    Super துவையல் மேடம் நன்றி அழுத்த திருத்தமாக பேசுகிறீர்கள் மகிழ்ச்சி

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 6 ปีที่แล้ว +19

    அனிதா மேடம் எனக்கு உங்க ளோட பேசணும். என் பெண்ணும் உங்கள மாதிரி எப்பவும் சந்தோஷமாக வாழ வேண்டடும்.

  • @vetrikaa
    @vetrikaa 6 ปีที่แล้ว +6

    Thank you Ma

    • @bamaperiyasamy5625
      @bamaperiyasamy5625 2 ปีที่แล้ว

      Mam en kitta different pirandai erugu
      Ariyavagai pirantai
      Ungalagu thara aasai neenga develop pannuvinga

  • @sumana1542
    @sumana1542 3 ปีที่แล้ว

    Amma tenga Maadi tothatila pirandai Tharu mara valandhu iruku yenaku adhu cook panna theriyadhu. Ippo neenga solli than yenaku theriyum. Thanks amma

  • @swethabluemoon
    @swethabluemoon 6 ปีที่แล้ว

    Thanks for this video mam... pirandai chedi eppadi vekurathu nu sollunga mam...

  • @sumathysumathy2713
    @sumathysumathy2713 6 ปีที่แล้ว +8

    அருமை . நீங்கள் சமைக்கும் அழகை பார்த்துகிட்டே இருக்கலாம் ல வ்யூ

  • @sugannidhu7760
    @sugannidhu7760 5 ปีที่แล้ว +5

    I am really admire abt u hw u manage all things u great women❤💚💛💙 lots of love mam

  • @sureshlakshmi5215
    @sureshlakshmi5215 6 ปีที่แล้ว

    Super mam. Normal soila chedi vaikalama?

  • @sekpal7769
    @sekpal7769 6 ปีที่แล้ว

    Mam nice explanation.where u bought your steel tawa which brand please reply mam.thanks

  • @ashasuresh4578
    @ashasuresh4578 6 ปีที่แล้ว +11

    ma'am Unga maadi thootam video la oru Mango tree irunthuchila 365 days kaaikumnu soningalae athu name Enna...

  • @sumathysumathy2713
    @sumathysumathy2713 6 ปีที่แล้ว +9

    mam வருடம் முழுவதும் காய்க்கும் மாமரம் super

  • @picklesindia7852
    @picklesindia7852 3 ปีที่แล้ว

    Can ladies take pirandai thuvayal during confinement days?

  • @sathiyagssk3928
    @sathiyagssk3928 6 ปีที่แล้ว

    Mam rompa arumaiya iruku mam. Nenga sejnsa mathri nanu senji partha rompa arumai ya iruku mam

  • @navyanavya8351
    @navyanavya8351 6 ปีที่แล้ว +3

    Thank you very much amma...

  • @user-ly9mo2ww5b
    @user-ly9mo2ww5b 6 ปีที่แล้ว +11

    super ur garden madam wonderful..

  • @savanakr5697
    @savanakr5697 5 ปีที่แล้ว

    Amma can we use pirandai leaves too for chutney

  • @sms1506
    @sms1506 4 ปีที่แล้ว +1

    Good garden good food thanks for kuppusamy bring you . good family keep doing good

  • @maheswariv1160
    @maheswariv1160 6 ปีที่แล้ว +4

    Mam always u r engaged in dirrerent fields

  • @aravamudhans5096
    @aravamudhans5096 6 ปีที่แล้ว +5

    Madam started explaining Adament creeper thogayal. Nice. But starting from Madras she ended at Madurai. Narration is About her family.

  • @vidujahvijayarajah35
    @vidujahvijayarajah35 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்கள் மிக அருமை அருமைமேடம் நாங்கள் சுவிஸ் நாங்களும் பேல்கனியில் தக்காளி பச்சைமிகாய் தோட்டம் செய்தோம் தற்சமயம் விடுமுறைக்கு இலங்கை செல்வதால் நிருத்தி விட்டோம் பெரிய தண்ணீர் தொட்டிக்குள் கன்றுகளை வைத்து செல்வோம்
    நீர் தேவைக்காக

  • @jayeshasai2678
    @jayeshasai2678 5 ปีที่แล้ว +1

    Thank you so much amma...pirandai vaangi waste pannethu dhan micham karanam dunno how to cook...ippo eppadi seiyanum nu purijudethu...thankkkkk you...nalla porumaiya and arumaiya teach panneringga amma...enakku unggalai amma nu vai nereya kupedenum pole irukku....love you amma...
    From Malaysia
    Unggal chella magal

  • @KM-jn7ii
    @KM-jn7ii 6 ปีที่แล้ว +5

    Please upload ur pushpavanam trip

  • @samskritabharathidindigul8624
    @samskritabharathidindigul8624 6 ปีที่แล้ว +6

    Madam itha videos la tha paka mudiyatha celebrities la pakathula irukara mari feelings. Pls madam negalum sir um senthu cook pandra video poduga pls

  • @LakshmananKannan
    @LakshmananKannan 6 ปีที่แล้ว

    Madam without onion , garlic , any option to prepare Pirandai Thuvayal recipe?.

  • @maninisha7955
    @maninisha7955 4 ปีที่แล้ว +1

    Thank u

  • @um.g7704
    @um.g7704 6 ปีที่แล้ว +12

    Home tour and kitchen tour podunga mam Unga madithotam video 10 times patuten

  • @anandham_vlogs
    @anandham_vlogs 6 ปีที่แล้ว +8

    இளம் பிரண்டையை நார் எடுக்க வேண்டிய அவசியமில்லை.மேடம் . நான் அப்படியே தான் கட் செய்து போடுவேன்.நன்றாக இருக்கும்.

  • @tamilreels9341
    @tamilreels9341 3 ปีที่แล้ว +1

    அற்புதம் Madam

  • @kalaivanithiruppathi2656
    @kalaivanithiruppathi2656 4 ปีที่แล้ว +1

    கணவரை அவர் இவர் என்றும் பெயர் சொல்வதையும் தவிர்த்து என் கணவர் என்று சொன்னால் மிகவும் அழகாக இருக்குமே.

  • @rajeshmidhu
    @rajeshmidhu 6 ปีที่แล้ว +12

    மாடித்தோட்டம் அருமை

  • @rajeswarithirumurugan7453
    @rajeswarithirumurugan7453 6 ปีที่แล้ว +4

    I am new subscriber mam unga matee thotam super and பிரண்டை துவையல் super enjoy the thotam i like mam super. cute couple

  • @gtmbestbenefits9010
    @gtmbestbenefits9010 5 ปีที่แล้ว +1

    உங்க சேனல் First time பாக்குறேன் அழகா புரியும் படி சொல்லி இருக்கிறீர் சூப்பர்

    • @jenoleea4048
      @jenoleea4048 5 ปีที่แล้ว

      Jahir Hussain Kannada San song