Pirandai Thuvayal By Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 484

  • @shanthiam3760
    @shanthiam3760 ปีที่แล้ว +17

    பிரண்டை சுத்தம் செய்யும்போது வரும் கை அரிப்புக்கு நல்ல வழி கூறியதற்கு நன்றி அம்மா. துவையல் நல்ல ருசியாக வந்தது.🙏

  • @kanchanajayaraj9034
    @kanchanajayaraj9034 9 หลายเดือนก่อน +6

    ❤அருமை அக்கா, நான் காஞ்சனா என் சிரு வயது முதல் உங்கள் சமையல் குறிப்பு பார்த்து வருகிறேன் டீ வி யில் கருத்து சொல் இப்ப தான் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றி. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤💓🌹💐💗😍☺️

  • @sakthivelvel5758
    @sakthivelvel5758 3 ปีที่แล้ว +5

    நேற்று தான் உங்களோட பிராண்டை துவையல் பார்த்து இன்று செய்து பார்த்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எண்கணவர் என் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி அம்மா

  • @kiruthikaudayakumar4291
    @kiruthikaudayakumar4291 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மிகவும் சுவையாக இருந்தது நான் செய்து பார்த்தேன் மற்றும் குழந்தைகளுக்கு அவ்வப்போது பசி எடுத்துக் கொண்டே இருக்கிறது பசிக்காத குழந்தைகளுக்கு இதை செய்து தருவது மிகவும் பசியெடுக்கும்

  • @panimalarsakthivel5635
    @panimalarsakthivel5635 4 ปีที่แล้ว +60

    I used to do in same style along with little kadalai paruppu.பிரண்டையை கணு உள்ள பாகம் தண்ணீரில் அமிழுமாறு வைத்து பத்து நாட்கள் கழித்து வேர் விட்ட பின் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் மேல் பாகத்தை கொஞ்சம் அகற்றிவிட்டு அதில் மண் வைத்து வளர்த்தால் சுலபமாக வளரும் .சன்னல் ஓரம் வைத்தால் போதும்.நான்கைந்து பாட்டிலில் வைத்தால் ஒரு குடும்பத்திற்கு போதும்.நான் இதை இரண்டு வருடங்களாக செய்கிறேன்.ஆர்வமுள்ளவர்கள் இட வசதி பற்றிய கவலை இல்லாமல் இதை முயற்சிக்கலாம்

  • @nithyapillai9903
    @nithyapillai9903 4 ปีที่แล้ว +8

    மிகவும் சத்தான சீக்கிரம் ஜீரணம் ஆகும் மிகவும் ஆரோக்கியம் தரும் வகையில் நீங்கள் செய்த பிரண்டை துவையல் சூப்பர் அம்மா நன்றி அம்மா 👌👌👌
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sbhagirathi6496
    @sbhagirathi6496 4 ปีที่แล้ว +51

    Pirandai is not only good for digestion but also high calcium rich thing . At least once a week it should be consumed for bone strength மறக்கக்கூடாத ஆனால் மறந்து விட்ட பாரம்பரிய உணவு வகை thanks for the recipe will be very useful for this generation

    • @Drfine22
      @Drfine22 ปีที่แล้ว

      I see, thx

  • @kamal8052
    @kamal8052 2 ปีที่แล้ว +2

    அம்மா மிக தெளிவாகவும், விரும்பி காணொளியை கேட்கும் படியும் அழகாக சொன்னார். நன்றி அம்மா

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 ปีที่แล้ว +3

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @pricimeenu4861
    @pricimeenu4861 3 ปีที่แล้ว +7

    நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. 😋😋😋😋 மிகவும் நன்றிகள் மா💐💐💐🥰🥰🥰

  • @alamujayam7881
    @alamujayam7881 4 ปีที่แล้ว +19

    பிரண்டை இல்லாத புரட்டாசி சனி கிழமை கிடையாது, அருமை .

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 4 ปีที่แล้ว +1

      பூண்டு இல்லாத புரட்டாசி..😀🙏

  • @ilakkiyap662
    @ilakkiyap662 4 ปีที่แล้ว +6

    நீங்கள் சொன்னது சரியான அம்மா ... நம்முடைய அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் உணவையும் கொடுக்க வேண்டும் ..

  • @vaseekaranvenkatesh6233
    @vaseekaranvenkatesh6233 2 ปีที่แล้ว +3

    செய்து பார்த்தேன்....அருமையாக இருந்தது.... மிக்க நன்றி அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nalinic6484
    @nalinic6484 ปีที่แล้ว +3

    Many a times I prepared this Pirandai thuvayal mam...but still my children and my husband want me to do this pirandai thuvayal very often..thank you ..🎉

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா.நலமா...
    துவையல் அருமை.நீங்க செய்தது
    மிக எளிமை...இதுபோன்ற உணவுகள் நம் உணவுமுறையின்
    பெருமை....நிறைய துவையல் வகைகள் சொல்லிக்கொடுங்கள்..
    காத்திருக்கிறோம் கற்றுக்கொள்ள..நன்றி அம்மா..

  • @malararam1751
    @malararam1751 ปีที่แล้ว +2

    Excellent taste...
    Did it 4 to 5 times with same taste..
    Tips about cleaning and washing to reduce itching are also very useful.

  • @livewithrathi1115
    @livewithrathi1115 2 ปีที่แล้ว

    Amma arumai arumai naan innaiku try panen intha recipe itha epadi miss pannen ivlo naal..

  • @ilakkiyap662
    @ilakkiyap662 4 ปีที่แล้ว

    Amma...Nan ooruku ponalaa kandipa pirunadai chutney seiven...romba medicinal value iruku...even weight lossku nallathu Amma...Nan inji seithuku maten...but I will try this method...

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 4 ปีที่แล้ว +1

    Thank you mam super today I will try it. Alternativaga coconut bathil Daniya add seiyalam equal to pirandai. Gingerly oil vadhaigi seithal thoku Madhiri varum. Araithuvitu lastil Kadail potu vadagavum mam thank you.

  • @poornimaramu6502
    @poornimaramu6502 4 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள குறிப்பு இந்த அரிப்புக்கான தீர்வை கொடுத்தமைக்கு நன்றி

  • @malarmagu379
    @malarmagu379 หลายเดือนก่อน

    Amma it’s very very nice to taste. Thank you so much amma.I really love you ma.

  • @heneet9595
    @heneet9595 ปีที่แล้ว +15

    I made this pirandai thuvayal today. It was so tasty. Thank you for sharing the recipe mam. ❤

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 2 ปีที่แล้ว +6

    I tried this today ma . It came out very well and I followed your steps.. everyone liked it. Thank you ma

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Aunbaana vanakkam amma naan entha recipe seithen ungal tipssudan seithen sooper nandri amma

  • @adharshafterschool5832
    @adharshafterschool5832 4 ปีที่แล้ว +5

    I am happy that I am doing same receipie like u. I add karuppu ulundhu instead of white. And I tried adhirasam ma'am, it came out well. My mother is super happy, I sent it to her as Diwali sweets. My heart felt thanks

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா. நீங்கள் கூறும் விதம் அதனை உடனே செய்து பார்க்க தோன்றுகின்றது. நன்றி 🙏

  • @sagunthalasankar5285
    @sagunthalasankar5285 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா ரொம்ப அருமையான இருந்தது

  • @haleelrahman5765
    @haleelrahman5765 ปีที่แล้ว

    Amma unga pirandai thuvayal romba arumaiya irunduchu thanku for ur recipe

  • @devarasan5778
    @devarasan5778 2 ปีที่แล้ว +1

    அருமையான,பயனுள்ள பதிவு.நன்றி.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா நாவில் நீர் ஊருகிறது நன்றி

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 ปีที่แล้ว +6

    I tried it today. Super thank you madam👏

  • @gsvragu1730
    @gsvragu1730 ปีที่แล้ว

    நன்றி மாமி மிகவும் நன்றாக சொல்லி கொடுத்திருக்கேள்

  • @meenakshis9376
    @meenakshis9376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா செய்துபார்த்தேன் நன்றாக வந்தது 🙏🙏🙏🙏👌👌👌

    • @sumithamanoharan5060
      @sumithamanoharan5060 3 ปีที่แล้ว

      Can we eat this at night time too or daytime only we can eat?

  • @rajarajans6191
    @rajarajans6191 2 ปีที่แล้ว +4

    Personally I enjoy cooking and Today morning I tried the recipe and it came out very well. Thank you madam

  • @SanjaySanjay-zn2zx
    @SanjaySanjay-zn2zx 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அம்மா நான் சென்ஜிபார்த்தேன் நல்ல இருக்கு 👍🤗

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 9 หลายเดือนก่อน

    Healthy Thuvaiyal , Najnum Undakki , Super Chachi , ❤👍

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் பாரம்பரியமான ஆரோக்கியமான பிரண்டை துவையல் செய்முறை மிக அருமை மா

  • @amrm782
    @amrm782 2 ปีที่แล้ว

    செஞ்சி பாத்தேன். சூப்பரா வந்துச்சி. Thanks

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 4 ปีที่แล้ว +1

    Complicated pirandai thugayal you have shown in a simple way.Tasty healthy we will also try thankyou ma

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว

    Engha vetula errku ka nan aripuku payandhu seiya maten super tips nalaye seidhuren nandri akka 🙏

  • @CSDSamsoundrya
    @CSDSamsoundrya ปีที่แล้ว +1

    அம்மா பெரண்டை ஊறுகாய் இப்படிதான் அறைக்கனும்ம 🙏🏼🤤🤤🤤🤤👌👌👌👌

  • @bharkavik6396
    @bharkavik6396 2 ปีที่แล้ว +2

    I also tried ma. It's vera level taste.. Thank u for the receipe

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 4 หลายเดือนก่อน

    Aunbaana vanakkame Amma ungal perandai thuvayal yeppoluthum seiven Arumai Amma nandri Amma❤

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu.....mudakkathan recepie podunga mam..Dr...sappida solkirar...first..pirandai...and mudakkathan... food la serkka solrar.... Waiting mam thank you...❤️🙏

  • @naksathrav4dpoojithaav3d58
    @naksathrav4dpoojithaav3d58 3 ปีที่แล้ว

    Thanku ma.. nice receipe.. willtry today... kai arikama iruka sonna tips enaku romba useful.. thanku amma

  • @gomathiantony5752
    @gomathiantony5752 ปีที่แล้ว

    You are humble, soft we like your way of talking 👍👌👌🌹

  • @pbrpb4735
    @pbrpb4735 2 ปีที่แล้ว +3

    Thank you. We tried and it turnover out great.

  • @ikandammal1249
    @ikandammal1249 2 ปีที่แล้ว

    Super ma, Nan saithen super ra ga vanthathu ma tq ma.

  • @Meensank
    @Meensank 3 ปีที่แล้ว

    Super mma . arumai
    Indru nan saiyaporenmma . tq so much 🙏🙏🙏🙏

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 4 ปีที่แล้ว +4

    Mam netthu pirandai thuvaiyel lunch ku seithen .came very nice....pisainthum saptom...thayir sathathukum thottu saptom...sema taste... thank you mam

  • @abishasuresh3672
    @abishasuresh3672 2 ปีที่แล้ว +1

    Romba nalla iruthu . Thank you

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good morning.
    Vidhya mam, ROMBA nandri for all the closeup shots of essential parts, cutting of
    pirandai, end point of thogaial(7:42) , texture of thogaial(9:36)
    Mam, 3:35 illa mam, evlo essential point solirukinga!
    Verum recipe mattum illama adhoda associated dos and don't solradhu ungaloda speciality mam!!!! Oru second miss panalum, edho oru important point poidum! We should actually thank you mam for this.
    Romba super thogaiyal with excellent demo!
    Pranaams
    Meenakshi

  • @keerthanamurali9938
    @keerthanamurali9938 4 ปีที่แล้ว +14

    thank you ammachi for sharing it❤️ most helpful tips for cleaning this

  • @bhuvaneshwarir2951
    @bhuvaneshwarir2951 2 ปีที่แล้ว

    Fine explanation with reasons very good we expect this method only thank u

  • @kalyanig6264
    @kalyanig6264 3 หลายเดือนก่อน

    I love your chatti and karandi.

  • @chitra2445
    @chitra2445 4 ปีที่แล้ว

    Amma semma super. Na enga veetla vachiruken. Pasanga arikumnu sapda mattanganu na malli ilai pudina kariveppilai ida konjam neraya serthi adukuda vadakna pirandaum serthi arachi idliku koduthuduven.avangalum jolly a saptruvanga.
    Amma vallrai la receipes podunga pls.adum vachiruken.pls sollinga. Thank u.

  • @eswarisellam638
    @eswarisellam638 ปีที่แล้ว

    Na senji pathen அருமை nandi அம்மா

  • @lakshmirekha9181
    @lakshmirekha9181 4 ปีที่แล้ว

    Amma ... this is healthy tooo... and after so many days I saw ur video... i was in native so was not able seee... I missed all the reciepes...

  • @samiyasuha1845
    @samiyasuha1845 ปีที่แล้ว

    I tried today Amma super super romba nandri🙏idu gheee ittu fry Pannal ama amma?

  • @christinapraisyj6087
    @christinapraisyj6087 ปีที่แล้ว +1

    I tried it today. Taste is excellent .

  • @malardaniel9286
    @malardaniel9286 3 ปีที่แล้ว +13

    I tried this recipe yesterday it turned out really well. Soo Yummy ... Everyone in family liked it ❤️

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 4 ปีที่แล้ว

    Good morning amma. Nan chinna vengayam serppen. . Garlic i vadhakammal serpen. Nandraga irukum. Unga methodiyum try seighirean. Thank you ma. You resemble my mom.

  • @amulgopinath6073
    @amulgopinath6073 4 ปีที่แล้ว

    Akka super ah iruku iniku senjen yummy yummy tasty tasty thanks

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 4 ปีที่แล้ว +17

    அருமை. செய்முறை விளக்கம் ரொம்ப சரியாக காட்டியுள்ளீர்கள். இதன் பயனை பெண்கள் நிதர்சனமாக அனுபவிக்கலாம். பிரண்டை சட்னி சாப்பிட்டால், கர்ப்பப்பை சுத்தமாகும் அழுக்குகள் இருந்தால், நீர்கட்டிகள் போன்று இருந்தால். பிறகு இடுப்பிற்கு நல்ல பலத்தை கொடுக்கும். அதனால் இடுப்பு வலி முதுகு வலி வராது. எளிய வைத்தியம் முறை. மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையோ செய்து சாப்பிடலாம். உட்கார்ந்தே அதிக தூரம் கார் ஓட்டும் ஆண்களுக்கும் பிரண்டை துவையல் இடுப்பிற்கு பலம் அளிக்கும். நன்றி தங்கள் காணொளிக்கு.

  • @Itachi-u4o
    @Itachi-u4o ปีที่แล้ว

    Very good mam ancient news today girl using this cook.

  • @thenmozhiipandurangan4357
    @thenmozhiipandurangan4357 ปีที่แล้ว

    Super mam, try pannen nalla erundhadhu

  • @vanithaarun5605
    @vanithaarun5605 10 หลายเดือนก่อน

    I tried.. Very very tasty. Thank you so much.

  • @fatimasangeetha2190
    @fatimasangeetha2190 2 ปีที่แล้ว

    Thanks Ma , I did this n got great outcome

  • @sowmiyar238
    @sowmiyar238 ปีที่แล้ว

    I also tried it today..i skip coconut..but mom said super..

  • @mariaszone27
    @mariaszone27 2 ปีที่แล้ว +1

    I tried it. It came out well. Thank you ma.👍

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா நான் இப்போ தான் செய்ய போகிறோன்.

  • @jayakumarsivasankar9683
    @jayakumarsivasankar9683 11 หลายเดือนก่อน

    Tried it and it tasted amazing

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 ปีที่แล้ว

    Super👋👋👋👋👋 amma valzhga valamudan

  • @mahalakshmijeganathan2338
    @mahalakshmijeganathan2338 5 หลายเดือนก่อน

    super amma.... excellent 👌👌👌

  • @nagashanthi2605
    @nagashanthi2605 ปีที่แล้ว

    today I tried ihis , chutney very tasty

  • @mounikas684
    @mounikas684 2 ปีที่แล้ว +3

    I tried this chutney today... It so good... Thank u mam for this video...

  • @narayananm3438
    @narayananm3438 3 ปีที่แล้ว +5

    Naan enaiku try panen semma tast thanks amma 🙏

  • @vijigopalan8116
    @vijigopalan8116 2 หลายเดือนก่อน

    Super Mouth watering. ❤❤😂😂

  • @bvijaya4434
    @bvijaya4434 3 ปีที่แล้ว +1

    👌👌 migalava neenga kadasiya pottu irukalam

  • @sangeethanarasimhan1967
    @sangeethanarasimhan1967 4 ปีที่แล้ว +10

    Thank you Amma. I too have this in my house. Such a healthy dish. My grandmother used it while grinding idly batter.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +1

      Iddly batter?

    • @sangeethanarasimhan1967
      @sangeethanarasimhan1967 4 ปีที่แล้ว +6

      @@revathyshanmugamumkavingar2024yes Amma. When grinding alongwith rice, we add pirandai cut into small pieces with rice. Remove the narambu and shld be tender, not muthina pirandai. Idly and dosa will taste nice. Also very good for health. For 6 cups of rice we add 4 - 5 inches long pirandai.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      @@sangeethanarasimhan1967 thanks ma will try it surely.

    • @lalitharamakrishnan1531
      @lalitharamakrishnan1531 2 ปีที่แล้ว

      Thanks.. Never knew this.. My grand ma used to add it while making appalams

  • @sagayakalaixlld6022
    @sagayakalaixlld6022 3 ปีที่แล้ว +17

    I tried in my house it was so so tasty 🤤 I am proud to say that

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 4 ปีที่แล้ว

    அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
    சிறப்பான காலைப் பொழுதில்
    சீர்கவிஞர் வீட்டினிற் சமையல்
    செறிவூட்டும் இன்றைய பதிவில்
    செரிமானம் தூண்டும் வகையில்
    சுவையான பக்குவப் படைப்பில்
    சத்தான பிரண்டைத் துவையல்..
    🙂🙏

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว

    உங்கள் டிப்ஸ் 👍👍👍 சூப்பர் எனக்கு இதனால் தாங்கமுடியாமல் அரிப்பு ஏற்படும் , நீங்கள் கூறுவது போல செய்து பார்க்க வேண்டும் சூப்பர் மா

    • @jeevaravi9648
      @jeevaravi9648 4 ปีที่แล้ว +1

      கைகளில் சிறிது க.எண்ணெய், தே.எண்ணெய் தடவி கொண்ட ஆய்ந்தால் அரிப்பு இருக்காது.

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 2 ปีที่แล้ว

    Thank you ..learnt to clean n cut pirandai..

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว

    Thanks amma neenga sonna mariyae senjitaen arumai🙏

  • @saraswathibai4408
    @saraswathibai4408 3 หลายเดือนก่อน

    Pure gingerly oil using medicinal value. So this oil good for our health.

  • @jeevaravi9648
    @jeevaravi9648 4 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் 🙏.பிரண்டை துவையல் அருமை.பிரண்டையை சுத்தம் செய்யும் போது கைகளில் சிறிது ஏதாவது எண்ணெய் தடவி கொண்டால் அரிப்பு இருக்காது. இந்த துவையலுக்கு வதக்கும் போது ஒரு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அரைத்தால் இட்லி,தோசை க்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

  • @arumugamk1262
    @arumugamk1262 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது அம்மா. நன்றி தாயே.

  • @vimalasuriyanarayanan3752
    @vimalasuriyanarayanan3752 3 ปีที่แล้ว +1

    Very nice thuvaiyal_ it's healthy and also good for bones_ atleast monthly once we have to take this

  • @shanthiperumal6515
    @shanthiperumal6515 4 หลายเดือนก่อน

    Yenaku arthritis problem yiruku pirandai sapida sonanga I am going to try

  • @paranthamankp6400
    @paranthamankp6400 4 ปีที่แล้ว

    Good morning amma nice 👍👏😊 heallty recpie

  • @ArulArul-ce3ru
    @ArulArul-ce3ru 3 ปีที่แล้ว

    நான் சிறிலங்கா அருள்.உங்கள் பிரண்டை துவயல் செம..கருத்தும் நன்றாக இருந்தது

  • @gishapadinchakara9193
    @gishapadinchakara9193 2 ปีที่แล้ว

    Thank you madam for the tips...nice receipe

  • @sowndharyasow454
    @sowndharyasow454 2 ปีที่แล้ว

    Really it's very healthy receipe Amma👍👍. Today I will try this chutney receipe. Shall we use Onion for this or no need plz tell me mam

  • @amuthad3435
    @amuthad3435 4 ปีที่แล้ว

    Amma vanakkam.pirandai kedaippathu arithu.Neenga pirandai podi video potunga amma romba romba Nandi.pirandai kedaikkum pothu ethum try pannuga amma.

    • @amuthad3435
      @amuthad3435 4 ปีที่แล้ว

      Amma word missing pannugeren. Sorry.

  • @rockstarsandal8849
    @rockstarsandal8849 2 ปีที่แล้ว

    Supera irunthuchu ma en ponnu remba like panni sapta

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 ปีที่แล้ว +110

    பிரண்டையை1/2 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் பிழிந்து வதக்கவேண்டும். புளி சுட்டு சேர்க்க வேண்டும். கல் உப்பு வறுத்து சேர்த்தால் மருத்துவ குணம் மேம்படும்.கொத்தமல்லி தழையும் சேர்கலாம்.

  • @jeevankamali2659
    @jeevankamali2659 ปีที่แล้ว

    Super mam na neenga solramari senjen super .one doubt mam pirandai leaves podalama

  • @aniferleo9768
    @aniferleo9768 4 ปีที่แล้ว

    Thank you amma pirandai thuvaiyal super vera leval ma

  • @KouluKoti
    @KouluKoti 4 ปีที่แล้ว +1

    Delicious recipe Aunty, missed my young days, my mum use to do this dish, now long forgotten. Even not possible for us to try this dish, Tks Amma for bringing back sweet memories. Love you Amma 😜Brintha