Mithuna lagnam palangal in tamil | Gemini lagna palangal | மிதுன லக்கின பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • மிதுன லக்னத்தின் பொதுவான தன்மை அல்லது அமைப்பு, மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணம், அவர்களின் செயல்பாடுகள், மிதுன லக்னத்திற்கு யோகம் தரும் கிரகங்கள், பாதகம் தரும் கிரகங்கள், எந்த காலகட்டத்தில் எந்த திசாபுக்திகளில் யோகம் வரும், எந்த தசாபுக்தி காலங்களில் கஷ்டங்கள், கண்டங்கள் வரும் என்பதுபோன்ற விபரங்களின் தொகுப்பே இந்த வீடியோ பதிவு. மேஷம், ரிஷப லக்னங்களுக்கு இதேபோன்றே பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது சேனலுக்கு சென்று பிளே லிஸ்ட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நன்றி

ความคิดเห็น • 84

  • @presilasub118
    @presilasub118 6 ปีที่แล้ว +2

    Aha Aha arumaiyana vilazkam. Neenga solvathu ellam unmai. Nandri Aiya

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 5 ปีที่แล้ว +3

    தாங்கள் கூறியது 100% உண்மை.தங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் கைபேசி அல்லது எப்படி தொடர்புகொள்வது.

  • @ganesanvellaiyan2373
    @ganesanvellaiyan2373 4 ปีที่แล้ว +2

    மிதுன லக்னம், தனுர் ராசி. லக்ன பாவர்கள் ராசி சுபர்கள். 10ல் குரு , சூரியன் ராகு சேர்க்கை. 9ல் புதன், 8 ல் சுக்கிரன், 6சனி, 11செவ்வாய்.செவ்வாய் தசா குரு புத்தி. இப்போது ராசிநாதன் லக்ன நாதன் யார் அவர்களின் வேலையே சரியாக செய்வார்கள்?

  • @Ashaasha-sr2nq
    @Ashaasha-sr2nq 4 ปีที่แล้ว +4

    Sir I'm Midhuna rasi, Midhuna lagnam

  • @Ashaasha-sr2nq
    @Ashaasha-sr2nq 5 ปีที่แล้ว +1

    I'm Mithuna rasi, Mithuna lagnam, Punarpusa natchathram.

  • @hasitahasita3313
    @hasitahasita3313 5 ปีที่แล้ว +4

    I'm kadagam rasi poosam natchatram mithunam lakanam

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 ปีที่แล้ว +2

    அனைத்தும் உன்மை ஜயா

  • @Sathesh06
    @Sathesh06 3 ปีที่แล้ว +1

    Ayya advance congratulations for 1M subscriber's 🎉🎉🎉🎉

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 4 ปีที่แล้ว

    வணக்கம் ! வீடு கட்டி குடி புகுந்து 18 வருடம் ஆகிறது .ஆனால் இதுவரை வீட்டில் ஏதேனும் வேலை பார்த்தால் அதை 2 தடவை பார்க்க வேண்டியுள்ளது ஏதேனும் உபகரணங்கள் கதவு தாழ்ப்பாள் கைப்பிடி எலெக்டிரிக் உபகரணங்கள் என பழுதாகி கொண்டே இருக்கிறது இதற்கு ஒரு நல்வழி பதிவிடுங்கள் நன்றி

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 5 ปีที่แล้ว +4

    Na Rishabam rasi.... Mithunam lakkanam Apa yennakku thana Intha video ayya 🤔🤔🤔🤔🤔

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +2

    Atputham...sir..true...tq...

  • @nansing1306
    @nansing1306 5 ปีที่แล้ว +4

    Mithuna lagnam udayavar mithuna lagnam udayavarai kalyanam saiyalamaa

  • @anooshkaemy9400
    @anooshkaemy9400 5 ปีที่แล้ว +1

    Aiyaa nengal sonathu unmai 100%

  • @Sathesh06
    @Sathesh06 2 ปีที่แล้ว

    Thanks ayya Mithuna Lakknam 🙏🙏🙏

  • @raviarundhudhiyar1156
    @raviarundhudhiyar1156 6 ปีที่แล้ว +3

    Super 100/100

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 ปีที่แล้ว +1

    நன்றி ஜ்யா

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ஜயா

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 6 ปีที่แล้ว +2

    True sir..super

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Superb 👌👌🙏🙏
    Good explanation aiya 👏👏

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 5 ปีที่แล้ว +2

    கண்ணீர் வருகிறது குருவே.தங்களின் அலைபேசி எண் தயவு செய்து தாருங்கள்.நன்றி

  • @lotusapril
    @lotusapril 5 ปีที่แล้ว +1

    THANKS BOSS

  • @gayugayu1894
    @gayugayu1894 4 ปีที่แล้ว +1

    100 percentage true

  • @PATHMA_123.
    @PATHMA_123. 4 ปีที่แล้ว

    Correct aa sonninga iyya

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @jmcreatives8393
    @jmcreatives8393 6 ปีที่แล้ว +3

    Super ji

  • @s.gowthamraj2982
    @s.gowthamraj2982 6 ปีที่แล้ว +2

    super Sir.... sir Kaala Sarba Dhosam Pathi slunga sir... ellaru ovvonnu solli confuse pandranga... pls sir

  • @mstech7157
    @mstech7157 5 ปีที่แล้ว +2

    Super

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว +1

    ஐயா என் மகன் கும்பம் பூரட்டாதி மிதுன லக்னம். 2இல் சுக்ரன் செவ்வாய் குரு இணைவு பலன் என்ன ஐயா

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 ปีที่แล้ว +1

    Iyya Santhiran pudhan 8 LA irruku mithunam lakinam palan sollunga Iyya

  • @janakiveni5982
    @janakiveni5982 6 ปีที่แล้ว +2

    Super sir.... correct...I m mithuna laknam

  • @allinonechannel2358
    @allinonechannel2358 6 ปีที่แล้ว +1

    Yennakku mithuna laknam thanusu rasi puradam natchathiram sir 4 la ragu 7 la guru chanthiran 10 la suriyan Sani kethu 11 la buthan 12 la sukkiran sir yennoda Life yeppadi erukkum sir Love marriage or arrange marriage athu nadakkum sir ethu varai job amaiyala yeppo sir amaium Life patner yeppadi eruppanga sir please sir reply pannunga sir

  • @jothidaporiyalan663
    @jothidaporiyalan663 5 ปีที่แล้ว +2

    sir yenaku simmam rassi mithunam lagnam....

  • @VivekRaj-le5nu
    @VivekRaj-le5nu 6 ปีที่แล้ว +1

    Ayya Mithuna lagnathuku guru dhisai keduthal tharum nu solrangale appadiya

  • @Best-jv5mr
    @Best-jv5mr 5 ปีที่แล้ว +1

    Na mesham bharani midhunam lakanam ini lyf ypdi sir irkum? Kalyanam vazhkai ypdi irkum

  • @suriyaprakash9466
    @suriyaprakash9466 6 ปีที่แล้ว +3

    மிதுன லக்னம். 3ல் குரு

  • @hariharank7799
    @hariharank7799 4 ปีที่แล้ว

    Hari haran. Good night

  • @Sivavicky89
    @Sivavicky89 3 ปีที่แล้ว

    DOB - 09/02/1992, 04:27PM, மீனம் - ரேவதி, மிதுன லக்னம், திருப்பூர். 7இல் செவ்வாய், சுக்கிரன், ராகு 3இல் குரு
    8இல் சனி,சூரியன், புதன்.
    சூரிய தசை, ராகு புத்தி நடக்கிறது.
    திருமணம் தாமதமாகிறது, ஐயா, திருமணம் கை கூடிவரும் காலத்தை கணித்து கூறமுடியுமா

  • @aishumani3481
    @aishumani3481 5 ปีที่แล้ว +2

    I am mithuna lagnam... Now guru dhasai guru budhi.. Faced many problems...guru dhasai sani budhi Eppadi irukkum

  • @karthickm2553
    @karthickm2553 5 ปีที่แล้ว

    மிகவும் சரி

  • @kkarthik5614
    @kkarthik5614 6 ปีที่แล้ว +1

    Mithuna laknam ennotathu eppothu raghi thadai atappil ullathu yogama allathhu ketuthala koncham dollunga ayya nantri

  • @aratin7535
    @aratin7535 5 ปีที่แล้ว +1

    Semma sir

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 ปีที่แล้ว +1

    iyya enaku meena veetil guru atchi ragu sernthu iruku mithunam lakinam athanala guru enaku nallathu seiya mattara parikaram sollunga seeivai 11la mesam veetil aatchi athuvum nalla thu seiyatha nan m.phil padichum 3000rs salary la guestlecturer aga work panran guru m.com m.ed m.phil padichum job kidaikala job kidaichalum very low salary mithunam lakinam 8 veetil santhiran pudhan irruku 10 I'll guru rahu irukurathu 11il seivai 7 ila sukiran 4 la kethu 6 lla sani 9 la suriyan my ayul kalam evvalavu enaku job nalla salary la kidaikuma kaneer.😭 udan pls reply pls

  • @prasannac1108
    @prasannac1108 3 ปีที่แล้ว

    Mithuna lagnam ; sani with guru at 11 th place 🙁

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 5 ปีที่แล้ว +3

    Super sir .

  • @muthuraj4094
    @muthuraj4094 4 ปีที่แล้ว

    Supar ya neer super

  • @chithraraman5302
    @chithraraman5302 3 ปีที่แล้ว

    மிதுனலக்கனம் மகரத்தில் சனி கும்பத்தில் செவ்வாய் இருந்தால் பலன் எவ்வாறு அமையும் ஐயா

  • @vishnupriya6108
    @vishnupriya6108 4 ปีที่แล้ว +2

    💯

  • @dineshkumaar8969
    @dineshkumaar8969 6 ปีที่แล้ว +1

    Sir enaku, midhuna lagnam
    Guru,suryan,sevvai,bhudan 5th place from lagnam la eruku
    Edu edavadu problem ah sir !!!

  • @MuthukumarVP
    @MuthukumarVP 6 ปีที่แล้ว +2

    Sir, Should we see the Predictions for Laknam or Rasi ?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +1

      ஜாதக பலன்கள் பார்க்க லக்கினம். கோட்சார பலன்கள் பார்க்க ராசி

    • @manikandan-jt1zd
      @manikandan-jt1zd 5 ปีที่แล้ว

      Sir,phone No please

  • @Selvaprasad8
    @Selvaprasad8 4 ปีที่แล้ว

    Correct

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 5 ปีที่แล้ว +2

    Lakkanam rasi Vera thana ayyaa 🤔🤔🤔orei confused 😌😌😌😌

  • @arunkumarhero
    @arunkumarhero 6 ปีที่แล้ว +1

    ஐய்யா வணக்கம்,
    எனக்கு ஒரு சந்தேகம், ராசி மற்றும் நவாம்சம் கட்டத்திற்க்கு இடையேயான வேறுபாடு என்ன என்று அறிந்துகொள்ள விருப்பம்.

    • @venkateshvenki3666
      @venkateshvenki3666 5 ปีที่แล้ว

      TamilColours ஐய்யா வணக்கம் தயவுசெய்து என் ராசிக்கு பலன் செல்லுங்கள் 16/9/1979/என் பிறந்த தேதி

  • @b.sumithrab.e2849
    @b.sumithrab.e2849 6 ปีที่แล้ว +2

    enaku midhunam lagnam, guru budhan ezham idam la serkai. ..ena Sir aagum

  • @sumathisenthilkumar8484
    @sumathisenthilkumar8484 4 ปีที่แล้ว +1

    Naa mithulaknam uthirattathinatchiram. 100/-

  • @venkateshshanmugam6204
    @venkateshshanmugam6204 4 ปีที่แล้ว

    💯 mark

  • @MrPlravi
    @MrPlravi 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    5ல் அதாவது துலாம் ராசியில் வக்கிர நிலையில் குரு பகவான் இருந்தால் எவ்வாறு எடுத்து கொள்ளலாம்.? சாதகமான பலனா அல்லது பாதகமானதா?

  • @ramr7114
    @ramr7114 5 ปีที่แล้ว

    Super sir

  • @svjodhidam
    @svjodhidam 4 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் அனுபவத்தில் கண்ட பதிவு போல் தெரிகிறது, என் கணிப்பு சரியாக இருக்குமானால் தாங்கள் மிதுன லக்கனம், சரியா ஐயா, வணக்கம்.

  • @pukalarasan5506
    @pukalarasan5506 4 ปีที่แล้ว +1

    Sir laganathukkum rasikkum enna vithyaasam

    • @vishwa2135
      @vishwa2135 4 ปีที่แล้ว

      Pukal Arasan , legnam na uyir,rasi na udal.

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 5 ปีที่แล้ว

    Na mithunam lakkanam than Ana enaku Ninga sonna mathri kammiya than irukku

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் அம்சம் லக்னம் மிதுனம் அப்ப மிதுனம் குனம் ‌இருக்குமாங்க ஜயா

  • @karthirajasekarn7315
    @karthirajasekarn7315 6 ปีที่แล้ว +1

    Sir yeanakku lakunamla guru thanichi irukku makara rasi yeppadi irukkum 4 suriyan+Puthan+sevai ,7 sani eppadi irukkum life eppo romba kastma irukku

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      சிரமமாகத்தான் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவியால் மாற்றம் வரும்

    • @karthirajasekarn7315
      @karthirajasekarn7315 6 ปีที่แล้ว

      Thank you sir kadhal thirumanam nadakkuma

  • @settupachaiyappan8432
    @settupachaiyappan8432 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி

  • @basanthoshraja9670
    @basanthoshraja9670 5 ปีที่แล้ว

    Rahu in mithunam lagnam

  • @sureshkum7430
    @sureshkum7430 4 ปีที่แล้ว

    Srikrishnan sir my date of birth 02 03 1977 .name L.anandkumar

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 ปีที่แล้ว

    மிதுனம் ராசி

  • @pkrishnan2835
    @pkrishnan2835 5 ปีที่แล้ว +1

    லக்கணம் ராசி இரண்டுக்கும் வேறுபாடு

  • @krishnark9160
    @krishnark9160 6 ปีที่แล้ว

    Mithuna lagnam uptate vara sir

  • @iyyappanramu5857
    @iyyappanramu5857 5 ปีที่แล้ว

    Hi

  • @shalushalu7658
    @shalushalu7658 4 ปีที่แล้ว

    100% 👍

  • @parameshwaran5399
    @parameshwaran5399 6 ปีที่แล้ว +1

    ,நண்றி

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 ปีที่แล้ว

    iyya nan mithunam lakinam magaram rasi utthiradam natchathiram .8veetil santhiran pudhan irruku maragathipathi pudhan tasaiyil my uyir mudivu pls pls pls pls reply reply

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி கொடி