மிதுன ராசி ரகசியங்கள் | மிதுன லக்கின பலன்கள் | Mithuna lagna palan | Gemini rasi palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 192

  • @pichuguna
    @pichuguna 6 ปีที่แล้ว +26

    அய்யா மிகவும் நன்றி அற்புதம் இதில் ஒன்று கூட மாற்றம் இல்லை நீங்கள் கூறியது அப்படியே பொருந்தும் மிதுன ராசிக்கு

  • @sasikumar-zj6tv
    @sasikumar-zj6tv 6 ปีที่แล้ว +1

    சார் தங்களின் பதிவுகளை கண்டு வருகிறேன். மிகப் பெரும் அழுத்தமான சாஸ்திர அறிவை கொடுக்குறீர்கள்.
    வாழிய தங்களின் நலம்.
    அற்புதமான அறிவை தங்களின் மூலம் பெருக்கிக்கொள்ளுவது பாக்கியம் .

  • @lingaraja9947
    @lingaraja9947 4 ปีที่แล้ว

    உங்கள் கருத்து மிகுந்த மன நிறைவு பெற்று விட்டது. நன்றி இந்த வருட வீடியோ லிங் இருந்தா தரவும். பயன் பெருவேன் நன்றி

  • @tbalamurugan494
    @tbalamurugan494 5 ปีที่แล้ว +1

    வார்த்தை தேர்வு, உச்சரிப்பு, சரளமான பேச்சு அருமை...

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว +1

    Sir, remember, you told in a recent video of yours..Ihave good business, money every thing..but living alone.... This video says it all. Thanks sir

  • @sudhakrishnan8501
    @sudhakrishnan8501 5 ปีที่แล้ว +2

    My husband's star is Thiruvathirai, 100% correct. Nice.

  • @மதுரைசுரேஷ்குமார்
    @மதுரைசுரேஷ்குமார் 6 ปีที่แล้ว +11

    குருவே வணக்கம் !
    உங்கள் பதிவுகை உன்னிப்பாக கவனிக்கிறேன் நன்றி நான் பாதி சோதிடராக மாறிவிட்டேன் உங்கள் அணைத்துபதிவுகளும் கிடைத்தால் நலம்.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว

    அழகு தமிழில் அருமை ஆக மனதில் பதியும் படி பேசுகிறீர்கள் நன்றி ஐயா வணக்கம்

  • @srsh2815
    @srsh2815 5 ปีที่แล้ว +3

    நா திருப்பதி போயிட்டு வந்தால் பல பிரச்சினைகள் வருகிறது யேன் - (மிதுன ராசி புனர்பூசம் 3 ம் பாதம்)

  • @shivsankarbalu2556
    @shivsankarbalu2556 5 ปีที่แล้ว

    Your statements are very true and absolutely correct in my life journey crossed 50 years
    Expecting always your videos are with rare collections derived from ancient astrology books and suvadikal, your sharp voice without any deviations on the subject, short and incomparable presentations are quite appreciated, long life with God's blessings , hats off , keep going, 👌👍👍👍🙏😋

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    My Raasi... seeing this video for the tenth time. So well explained and so true. Thank you guruji 🙏🙏🙏🙏

  • @krentertainment6518
    @krentertainment6518 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    I a honest wholesaler..of grains..sugar..spices , doing well.
    Now no kadan..no vatti..self sufficient. Thank you sir for your guidance.😁😁🙏🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 ปีที่แล้ว

    Yes sir ..It is truth..thanks

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 ปีที่แล้ว

    Arumai

  • @anusuyas4956
    @anusuyas4956 4 ปีที่แล้ว

    Thanks for your great information sir

  • @sivanisivani3243
    @sivanisivani3243 4 ปีที่แล้ว

    சரியாக தான் சொன்னீர்கள்

  • @harikrishnan232
    @harikrishnan232 5 ปีที่แล้ว

    உங்கள் கனிவான வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா!💐

  • @dhanalakshmiphysio6546
    @dhanalakshmiphysio6546 6 ปีที่แล้ว +2

    100% true you said sir. Thanks

  • @exiderampriyaa
    @exiderampriyaa 5 ปีที่แล้ว +2

    100% correct sir all

  • @Gstudiokathir4455
    @Gstudiokathir4455 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @pushparanisrikanthakumar8397
    @pushparanisrikanthakumar8397 4 ปีที่แล้ว

    Rompa nandri ayya

  • @maha9179
    @maha9179 5 ปีที่แล้ว

    Very true .

  • @kishorekumar5311
    @kishorekumar5311 5 ปีที่แล้ว +1

    Aya nanri

  • @GopimathiRam
    @GopimathiRam 5 ปีที่แล้ว

    Semma super super sir ellame correct

  • @NaveenKumar-nq1xg
    @NaveenKumar-nq1xg 4 ปีที่แล้ว

    Crt

  • @jaikumarjai1429
    @jaikumarjai1429 5 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @keerthikeerthi29
    @keerthikeerthi29 6 ปีที่แล้ว +1

    nandri ayya anaithum unmai

  • @menakamari4353
    @menakamari4353 5 ปีที่แล้ว

    Sema sir solluvathu ellam correct me too methunam rasi theruvathirai natchathiram

  • @saraswathis815
    @saraswathis815 4 ปีที่แล้ว

    Excellent sir. 🙏🙏🙏🙏🙏

  • @sangeetharaju1890
    @sangeetharaju1890 5 ปีที่แล้ว +1

    Thank you sir superb...

  • @kanakaraj1746
    @kanakaraj1746 4 ปีที่แล้ว

    nandri ayya

  • @revathiravi1684
    @revathiravi1684 5 ปีที่แล้ว

    Very correct sir

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 6 ปีที่แล้ว +1

    Sama ayya

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    Sir vanakkam sir. Can you please make a video on "how to forget someone who has left you,..who was dear to you". It will be very helpful. Thank you sir

  • @vskirthi0655
    @vskirthi0655 6 ปีที่แล้ว

    arumai.....100%correct

  • @Sathishkumar-nr1kx
    @Sathishkumar-nr1kx 4 ปีที่แล้ว

    100%True

  • @anusuyas4956
    @anusuyas4956 4 ปีที่แล้ว

    Sir you are genius

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 4 ปีที่แล้ว

    Arimai iyya

  • @meenunp7440
    @meenunp7440 4 ปีที่แล้ว

    Yes yes 😞😞😞😞😞😞😞😞😞😞 80 percent correct

  • @kannangunanithi1797
    @kannangunanithi1797 4 ปีที่แล้ว

    Super

  • @manushri355
    @manushri355 6 ปีที่แล้ว

    Super all correct

  • @hari_kutty_mithunam8750
    @hari_kutty_mithunam8750 6 ปีที่แล้ว

    அருமை அருமை உண்மை

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 6 ปีที่แล้ว +1

    It's very true sir thank you

  • @sweetyisai1922
    @sweetyisai1922 4 ปีที่แล้ว

    Semma sir

  • @gomathij8058
    @gomathij8058 6 ปีที่แล้ว

    yes yes yes ellamea unmai than sir

  • @sivasankar3881
    @sivasankar3881 6 ปีที่แล้ว

    அருமையாக கூறினீர்கள்....

  • @umaumaa4238
    @umaumaa4238 6 ปีที่แล้ว

    Nandri

  • @vassanthisivagnanam4748
    @vassanthisivagnanam4748 6 ปีที่แล้ว +1

    Thanks for this video sir.

  • @sureshs7696
    @sureshs7696 5 ปีที่แล้ว +1

    Super sir✌✌✌✌

  • @toysoy135
    @toysoy135 6 ปีที่แล้ว

    அய்யா நான் மிதுன ராசி திருவாதிரை.19.11.1978 பி அன்றில் இருந்து இன்று வரை கஸ்டங்களை மட்டும் அனுபவித்து வருகிறேன். ஆறு வருடங்களாக சிறையில் வாழ்ந்து வருகிறேன். 40 வயது. நல்ல பலனை எதிர் பார்க்கிறேன் அய்யா.

    • @peermohammed2204
      @peermohammed2204 6 ปีที่แล้ว

      Toy Soy

    • @namasivayaparvathi3306
      @namasivayaparvathi3306 4 ปีที่แล้ว

      Ayya unga
      அய்யா உங்களோட அனைத்து பதிவுகளும்அருமை

  • @anithagomathinayagam5537
    @anithagomathinayagam5537 6 ปีที่แล้ว

    Correct sir

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @queenmayamohini7343
    @queenmayamohini7343 6 ปีที่แล้ว

    unmai soldraru

  • @ksakthi4348
    @ksakthi4348 6 ปีที่แล้ว

    Superb thanks sir

  • @manidevimanidevi210
    @manidevimanidevi210 6 ปีที่แล้ว

    Thanks very useful sir

  • @kowsithusi1877
    @kowsithusi1877 6 ปีที่แล้ว

    Wow super Ayia

  • @sivanisivani3243
    @sivanisivani3243 4 ปีที่แล้ว

    நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் மீனம் லக்னம்

  • @geethagiri6236
    @geethagiri6236 6 ปีที่แล้ว +2

    Super sir. Very useful. Thanks sir

  • @gomathisarav522
    @gomathisarav522 6 ปีที่แล้ว

    Arumai sir....

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 ปีที่แล้ว

    Arputham ayya

  • @kvkumar-jn2gh
    @kvkumar-jn2gh 5 ปีที่แล้ว

    ஐயா. மிதுனம் ராசி.மிதுனம் லக்ணம்.திருவாதிரை நட்சத்திரத்திம் என்ன விலங்கு வளர்த்து வியாபாரம் செய்யலாம்

  • @sharathsiva48
    @sharathsiva48 6 ปีที่แล้ว

    ஐயா ஒருவர் எதுக்காக பிறந்துள்ளார். மற்றும் முற்பிறப்பில் ஆறாக இருந்தார் என்பதை ஜோதிடத்தின் மூலம் எவ்வாறு கண்டு பிடிப்பது இது பற்றி ஒரு காணொளி போடுவீர்களா??? ஐயா

  • @menakamahendran2875
    @menakamahendran2875 6 ปีที่แล้ว

    Sir super correct ah solluringa

  • @ner7353
    @ner7353 4 ปีที่แล้ว

    நான் மிதுனம் ஆசிரியர் லக்னத்தில் ராகு ஏகப்பட்ட பிரச்சனைகளோடு வாழ்கிறேன்

  • @KISHOREKUMAR-pn4gw
    @KISHOREKUMAR-pn4gw 6 ปีที่แล้ว

    True

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 6 ปีที่แล้ว

    Super sir

  • @chandrasekar7041
    @chandrasekar7041 6 ปีที่แล้ว

    Super super ok

  • @meenunp7440
    @meenunp7440 4 ปีที่แล้ว

    Midhunarasi magara laknam punarpusa natchathiram 3 part rompa paavam

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 ปีที่แล้ว +3

    Na Rishabam rasi mithunam lakkanam ayya Apa Intha pathivu Enakku porunthuma 🤔🤔🤔🤔

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, இப்பொழுது தான் 3ஆம் படி வந்து இருக்குரீக .... 11ஆம் ராசி எப்போ வரும் ஐயா...?
    2) ஐயா வரம் எளிதில் பலன் கொடுக்குமா,அல்லது சாபம் எளிதில் பலன் செயலுக்கு வருமா ஒரு பதிவு போடலாமே?

  • @maheshvarimaheshvari3222
    @maheshvarimaheshvari3222 5 ปีที่แล้ว +1

    mithunam Rasi Poonorposam details sollunga

  • @sakthivelp4203
    @sakthivelp4203 6 ปีที่แล้ว

    Thank u sir

  • @kavithakannan7215
    @kavithakannan7215 6 ปีที่แล้ว

    என் அப்பா மதுன ராசி. நீங்கள் கூறியதில் பெரும்பாலும் ஒத்துப்போகிறது. இதேபோல் விருச்சக லக்கினம் மற்றும் துலாம் ராசிக்கான பலன்களை பதிவிடு்ங்கள்

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 6 ปีที่แล้ว

    Can you post a video on sani kethu conjunction in 12th house? Am searching for explanation from so many days but still i couldn't find right video for that conjunction for career...if possible can you make a video for Saturn conjunctions with al planets which would help people to choose correct career for them

  • @josephmm2316
    @josephmm2316 4 ปีที่แล้ว

    Ayya na midhuna rasi, midhuna laknam, na oru thirunagai ayya,yean life is 00000,yean vittla othikkitanga, na thaniya valren ayya,100% true ayya

  • @prabuprabu4446
    @prabuprabu4446 4 ปีที่แล้ว

    வாழ்க்கை எல்லாம் நல்லா இருக்கும் அய்யா ஸ்ரீ கிருஷ்ணன் சார் சரிங்க சார்

  • @rajbabakathamkatham
    @rajbabakathamkatham 6 ปีที่แล้ว +1

    Ora rasi la ulla ann penn thirumanam seiyalama sir Solunga. Apdi senja Enna prachana varum

  • @gomathigoms4322
    @gomathigoms4322 6 ปีที่แล้ว +1

    Mayill thoogai girls epdi sir use pandrathu bag or pouch la vachu use pnnalama

  • @saranya-gt5si
    @saranya-gt5si 6 ปีที่แล้ว

    Crt crt 👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @prabuprabu4446
    @prabuprabu4446 4 ปีที่แล้ว

    மகர ராசி ஆணும் மிதுன ராசி பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கலாமா

  • @karthickkarthi6788
    @karthickkarthi6788 5 ปีที่แล้ว

    Aiya chinna sandegam athavathu, rasi matrum lakkanam oremathiri irundhal nallatha kettatha? Enenral enaku mithuna rasi lakkanamum mithunam

  • @dog20265
    @dog20265 3 ปีที่แล้ว

    Katina V2 vaaginaal enna saivathu sir

  • @gunasekaranguna9805
    @gunasekaranguna9805 6 ปีที่แล้ว +1

    good job

  • @VijayVijay-pj8oh
    @VijayVijay-pj8oh 4 ปีที่แล้ว +1

    Mithuna rasi simma lucnam dat 12 1 98 night 8 45 pm ippo eapti iruku

  • @maenukutty
    @maenukutty 6 ปีที่แล้ว +13

    Ivaru correcta solleraru

  • @sdevkavin5061
    @sdevkavin5061 6 ปีที่แล้ว

    Supperb mess

  • @vijayraman5344
    @vijayraman5344 6 ปีที่แล้ว +1

    உண்மை மிக்க நன்றி

  • @edeepi6233
    @edeepi6233 6 ปีที่แล้ว

    Aiyyayoo unmai

  • @KumarKumar-fo8mh
    @KumarKumar-fo8mh 6 ปีที่แล้ว

    ஐயா கணவன் மனைவி இருவருக்கும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருவாதிரை இருக்கலாமா?

  • @sibihussainali4211
    @sibihussainali4211 6 ปีที่แล้ว +1

    Thanks for your message sir please tell me about miduna rasi kadaga lagnam rasiyil Chandran lagnathil budhan please send reply me ☺️☺️☺️

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      பரிவர்த்தனை யோக அமைப்பு. நல்லதுதான்

    • @sibihussainali4211
      @sibihussainali4211 6 ปีที่แล้ว

      Thamizhan Mediaa thanks a lot for your reply parivarthanai yogam yendral? Please Unga style explanation
      ☺️☺️☺️

    • @sibihussainali4211
      @sibihussainali4211 6 ปีที่แล้ว

      Thamizhan Mediaa sir ennudaya DOB-22/8/1984 adhi kaalai 3:45 pls ennakaga kanithu palan solunga sir. Thank you and I am a girl

    • @sibihussainali4211
      @sibihussainali4211 6 ปีที่แล้ว

      Thamizhan Mediaa sir unnga bathilukaga I am waiting 🙏🙏🙏🙏

  • @VIJAYVVIJAY4096
    @VIJAYVVIJAY4096 2 ปีที่แล้ว +1

    ✳️✔️🌟✔️🌟✔️✳️

  • @karnakaranv3985
    @karnakaranv3985 6 ปีที่แล้ว

    👍👏

  • @saras.3348
    @saras.3348 6 ปีที่แล้ว +1

    Sir fact sir

  • @venkateshsridharan9836
    @venkateshsridharan9836 6 ปีที่แล้ว

    Please upload kumba rasii sir

  • @dharshamathan8039
    @dharshamathan8039 5 ปีที่แล้ว

    Aiya mithuna lagnathil guru thannichayaga irundal enna palangalai kodupar enru oru pativu podunga.

  • @venkateshsridharan9836
    @venkateshsridharan9836 6 ปีที่แล้ว

    Please upload pooratathi nakashtram

  • @ding056
    @ding056 6 ปีที่แล้ว

    Sir this is for both lagnam and rasi?

  • @veluswamy505
    @veluswamy505 6 ปีที่แล้ว +1

    Unmaui sir IAM mithuna rasi mithuna lakkanam