மிதுன லக்னமும் புதனும் | Gemini Ascendant and Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    My Website - www.astroanswer...
    Ask the questions to the vedic astrologer on the below link
    www.astroanswer...
    Visit how is this year 2017 www.astroanswer...
    Visit to check the transit for this year 2017
    www.astroanswer...

ความคิดเห็น • 114

  • @santhosh.k5613
    @santhosh.k5613 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் கற்று கொடுத்த மாரக ஸ்தானம்
    மாரகாதிபதி இடம் .மாரகாதிபதி திசை புத்தி பலன் மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @kaliamurthis8338
    @kaliamurthis8338 5 ปีที่แล้ว

    சிறப்பு. எனக்கு மிதுன லக்னம். லக்னத்தில் சுக்கிரன், இரண்டாம் இடமான கடகத்தில் சூரியன், புதன், குரு, கேது அமைந்துள்ளது. நன்மையா இல்லையா கூறவும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்மை தீமை இரண்டும் கலந்ததுதான் ஜாதகம் ஆனால் அதில் நன்மை எவ்வளவு எவ்வளவு என்பதை ஜாதகம் பார்த்து தான் சரியாக கூற முடியும் நன்றி

  • @rajasimmanm6144
    @rajasimmanm6144 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 ปีที่แล้ว +1

    ஐயா என் மனைவிக்கு மிதுன லக்னம்,லக்கின் த்தில் குரு,சூரியன்,லக்னாதிபதி தனத்தில் கேதுவுடன் இருக்கிறார்.ஆறில் சந்திரன் நீசம் ஆறுக்குடைய செவ்வாய் லாபத்தில் ஆட்சி எனவே நீசம் பங்கமாகிவி டுகிறதல்லவா?ஏழில் சனி வக்ரம்,எட்டில் ராகு,ஒன்பதில் ராகு,விரையத்தில் சுக்ரன் ஆட்சி இதன் பலன் எப்படி இருக்கும்.ஐந்து,பனிரெண்டுக்குடைய சுக்ரன் பனிரெண்டில் ஆட்சி,எனக்கும் ஐந்தில் தர்மகர்மாதிபதியான சனி புதனுடைய வீட்டிலும் புதன் சூரியனோடு சனியின் மூன்றாம் பார்வையான விருச்சிகத்தில் இருக்கிறார்,லக்ன அசுபரான 8,11க்குடைய குரு ஆறில் மறைந்து பகையாகி உள்ளார் எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் ஆண்டு தொடங்கிவிட்டது வாரிசுகள் இல்லை இருக்க வாய்ப்புண்டா,இருந்தால் எப்பொழுது அமையும்.எனக்கு உக்ர தசையில் குரு புத்தி,என் மனைவிக்கு சுக்ர தசையில் தன்புத்தி எதிர்காலமும் எப்படி இருக்கும் துணி வியாபாரம் செய்கிறேன் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூற முடியுமா தங்களால்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் இருவர் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . தொடர்புக்கு +91-7449167441

  • @hariharan2860
    @hariharan2860 4 ปีที่แล้ว +1

    Hii..sir na mithuna lagnam...5 la sukkiran.buthan...epd irukkum sir

  • @manickadevanazhaguvel1422
    @manickadevanazhaguvel1422 6 ปีที่แล้ว

    Mithuna rasi thiruvathirai-1,
    Kanni lagnam,
    Dob:31/07/1997,
    Time:09:17,
    Lagnam(1) sevvai,
    magaram(5)guru,
    Kumbam(6)kethu,
    meenam(7)sani,
    mithunam(10)santhiran,
    kadagam(11)suriyan,
    Simmam(12)budhan,sukran,rahu
    Palan sollunga bro
    Nan BE discontinue pannittan
    Forein poga poren
    Nalla munnettram kanbena

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் கேள்வி என்ன? th-cam.com/video/e1NTF7t4hEs/w-d-xo.html

  • @gobiravi3896
    @gobiravi3896 6 ปีที่แล้ว

    Welcome sir,
    My name name: GOBINATH R
    My birth time: 09:54 pm
    My date birth: 16.10.1995
    My birth place: Namakkal
    My Question:
    1. Ennakku agriculture tholi amaiuma
    2.En purviga land eppa sales panna mutium.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Hi, Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com phone +91 - 7449167441

  • @karthickm2553
    @karthickm2553 5 ปีที่แล้ว

    அண்ணா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். இப்பொழுது எனக்கு 29 வயது 6 மாதம். சனி தசை நடக்கிறது இன்னும் 7 ஆண்டுகள் இருக்கிறது. அதன் பிறகு 36 வயதில் புதன் தசை ஆரம்பிக்கிறது. புதன் தசை முழுமையாக பலன் தருமா.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      புதன் தசை புத்தியை தீட்டவேண்டும் th-cam.com/video/9HUPCJOg1F8/w-d-xo.html
      நன்றி

  • @karthibanathan
    @karthibanathan 7 ปีที่แล้ว +2

    Thanks brother
    100% correct

  • @bala379
    @bala379 7 ปีที่แล้ว

    sir iam mithuna Laguna my birth chart mercury and mars in fifth house it's conjunction better or bitter my DOB 22_11_1987 time 8.20 pm

  • @hasitahasita3313
    @hasitahasita3313 5 ปีที่แล้ว +2

    I'm kadagam rasi poosam natchatram mithunam lakanam 😉😉😉😉

  • @karthus3414
    @karthus3414 3 ปีที่แล้ว

    Sir en baby ku budan makaram thile irukuraru sani guru koode thulam rasi mithunam lagnam ,8 il irukurangha budan sani guru

  • @tmkds
    @tmkds 6 ปีที่แล้ว

    sir enaku mithu na lagnam 1st house guru 2nd suriyan 3rd kethu,puthan,chandran,sukran,sevvai,7th house sani,9 th house ragu,currently ragu disai ragu puthi nadakuthu sir,ragu disai nallathu panuna sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கும்ப ராகு நன்மை தரும். நன்றி

  • @thenmozhihari1305
    @thenmozhihari1305 6 ปีที่แล้ว

    sir midhuna lakanathuku 1st house guru and suriyan gud and bad sr second house sevvai budhan sukran 3house kethu 6th house chandran 9th house raghu gud or bed sr

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நல்ல அமைப்பு தர்ம சிந்தனை, தாய்மாமன் வகையில் வாழ்க்கைத் துணை அமையும், தலைமை பண்பு இருக்கும்.

  • @smohankumar9679
    @smohankumar9679 2 ปีที่แล้ว

    எனக்கு மிதுன லக்னம். சூரியன் புதன் சனி சேர்க்கை உள்ளது.இது எப்படிப்பட்டது

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @geetaprabhakaran7209
    @geetaprabhakaran7209 6 ปีที่แล้ว

    எனது லக்னம் ரிஷப லக்னம் லக்னத்தில் கேது சூரியன் புதன் உள்ளது 11ம் இடத்தில் சந்திரன் சுக்கிரன் உள்ளது அடுத்து வரும் சுக்கிர தசை நன்றாக இருக்குமா என்று சொல்லுங்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      சுக்ரன் 11இல் உள்ளத்தால் நன்மை லாபம் தரும்.

  • @manishamary8086
    @manishamary8086 6 ปีที่แล้ว

    Mithunam lagnam 11 m veettil guru, sooriyan, sani, sukran, puthan 5 kiragangal ullana enakku enna nadakkum

  • @kandasamyarumugam9535
    @kandasamyarumugam9535 7 ปีที่แล้ว

    sukira thisai sukira pugthi will do good for me. DOB 11/03/1967TOB 12.22 PMPOB CHINNAMANUR T NADU, THENI DISTRICT I havent find any improvements once this thisa starts.
    Somebody says thanathu puthi will not work .Can meet in person to have consultation.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 7 ปีที่แล้ว

      You were born in lagna sandhi. Your ascendant is at 0 deg Gemini. Only 28 seconds difference. You could be a Taurus ascendant. It can be fixed by checking your events happened in your life.

  • @saranyaharidarani667
    @saranyaharidarani667 6 ปีที่แล้ว

    Midhunalakkanam nan budhan in in second house with sukran sevvai budhan punarposam saram virichikam rasi vishakam star gud or bad sir reply

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நன்மை வருமானம் உண்டு. நன்றி

  • @spendfewtimes7193
    @spendfewtimes7193 6 ปีที่แล้ว +1

    Sir navamsathil puthan lagnathudan sani erukar apo enna palan kidaikkum?

  • @muthusamy1135
    @muthusamy1135 6 ปีที่แล้ว

    Good morning sir;30oct 2011 time.12.32am pondicherry

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      12வயது குழந்தைகளுக்கு பலன் கூறுவது இல்லை திரு.முத்துசாமி

  • @pradeeprajmohanraj149
    @pradeeprajmohanraj149 5 ปีที่แล้ว

    Nice. One doubt 10 vidu meenam athula buthan neesam apuram yapadi nallathu saivar.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பத்தில் நீச்சம் பெற்ற கோள் இருந்தால் நீச்ச பங்கம் ஆகும் th-cam.com/video/G8yPB_22WyA/w-d-xo.html நன்றி

  • @MohanKumar-lm5xi
    @MohanKumar-lm5xi 2 ปีที่แล้ว

    மிதுன லக்னத்தில் 1ல் சூரியன் புதன் சனி சேர்ந்தால் என்ன பலன்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kavienkumar8844
    @kavienkumar8844 6 ปีที่แล้ว

    நன்றி sir"

  • @santhosh.k5613
    @santhosh.k5613 ปีที่แล้ว +1

    1:46

  • @sweetsweety1166
    @sweetsweety1166 6 ปีที่แล้ว

    Sir ennaku mithuna laganam kanni il buthan+chandran+sugran vulanar ena palan sir....reply plzzzzzzz

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      th-cam.com/video/CpS6RDzmrLM/w-d-xo.html

  • @vsshankar7510
    @vsshankar7510 5 ปีที่แล้ว +2

    Not a single point match... Need to learn more sir...

  • @Spksats6575
    @Spksats6575 7 ปีที่แล้ว +2

    நன்றி.மிதுன லக்னம் எனக்கு .லக்னத்தில் சனி+சுக்ரன் உள்ளது.இதற்கான சாதக பாதக பலன் கூறவும்.நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  7 ปีที่แล้ว +1

      கலப்பு மணம் செய்வார்

    • @madhanagopal8513
      @madhanagopal8513 6 ปีที่แล้ว

      super sir
      I want screen shot

  • @geetaprabhakaran7209
    @geetaprabhakaran7209 6 ปีที่แล้ว

    நன்றி

  • @hariharan2860
    @hariharan2860 6 ปีที่แล้ว

    Ennoda dob..24:09:2000.naa kadaga Raasi.poosam star....mithuna lagnam.naa popular aana person aa varuvana?.enakku enga ponalum edhirigal dhaan varaanga.enakku palan sollunga?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

    • @hariharan2860
      @hariharan2860 6 ปีที่แล้ว

      Consultation fees edhum vanguveengla?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Hi Per chart 1000rs

    • @hasitahasita3313
      @hasitahasita3313 4 ปีที่แล้ว +1

      Ohhh my gosh ... nanum kadagam rasi poosam natchatram mithunam lakanam .... enakum same issue .. but u don't worry .... ithelam kandukama poitey iruga .... life nala irkum .....

  • @muhammadrifairifai1694
    @muhammadrifairifai1694 7 ปีที่แล้ว +1

    thanks

  • @sameerkhanrkb4040
    @sameerkhanrkb4040 7 ปีที่แล้ว

    naan mituna rasiil pirenten Nan piranta neram 5.30 naan piranta date 1.5.2006 sittirai 18 en laknam enna atarkkana plan Enna.....?

    • @kumarv8147
      @kumarv8147 7 ปีที่แล้ว

      Verygood90% correct

  • @kandasamyarumugam9535
    @kandasamyarumugam9535 7 ปีที่แล้ว +1

    Sir where you located in Tamilnadu

  • @sugunthan72sugu77
    @sugunthan72sugu77 7 ปีที่แล้ว

    sir i kumbham rasi sathyam nachitaram mithunam lakanam

  • @vishnurd1991
    @vishnurd1991 7 ปีที่แล้ว

    Enaku methuna Laknam (Laknam il chevai, 6il suriyal , puthan , & guru serkai iruku idhu nal eadum palan kedaikum ma.. valkai il eadum munathram vara vaipu iruka.. marriage eappam nadakum (sukuran 7 il irukar)

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว +2

      6இல் குரு தவிர மற்ற கிரகம் உங்கள் கட்டத்தில் இருப்பது நன்மை. 7இல் சுக்ரன் கல்யாண வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

    • @vishnurd1991
      @vishnurd1991 7 ปีที่แล้ว +1

      thanks ji

  • @smohankumar9679
    @smohankumar9679 2 ปีที่แล้ว

    மிதுன லக்கினத்தில் 2ல் செவ்வாய் 3ல் குரு சந்திரன் 5ல் கேது 11ல் ராகு 12சுக்ரன். என்ன பலன்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @Pavithra_VS
    @Pavithra_VS 6 ปีที่แล้ว

    Sir enaku 5 vathu veetla 4 graham erukanga ... Budhan , raghu, sukiran and guru

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கலைனையம் இருக்கும், யோகம் இருக்கு. நன்றி

  • @manikandanjayasankar5849
    @manikandanjayasankar5849 6 ปีที่แล้ว

    Sir mesa rasi miduna lagnam Job pathi sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் th-cam.com/video/crtjHk9ZXo0/w-d-xo.html

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 6 ปีที่แล้ว

    Sir nan mithunam lakinam magaram rasi utthiradam natchathiram 8imm veetil santhiran pudhan irruku parikaram sollunga pls sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் சந்திரனுக்கு உரிய மந்திரம் தினமும் சொல்லிவரவும் நன்றி

    • @sathyadhanavel7782
      @sathyadhanavel7782 6 ปีที่แล้ว

      sir 👍thanku santhiranum pudhnum 8 veetil iruku santhiran ku mattum manthiram sonnal pothuma neenga sonnigala maraintha pudhan niraintha kalvi nu unmai sir nan mithunam. m.com m.ed padicha irukan ph.d ku try panuran ana select agala santhiran puthan magarathil 8veetil iruku thu dosama

    • @sathyadhanavel7782
      @sathyadhanavel7782 6 ปีที่แล้ว

      Sir pls reply ur speech very super sir iam waiting your reply

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      ya i will consider sir.

  • @prabakaranc2524
    @prabakaranc2524 7 ปีที่แล้ว

    Sir nan dhanush rasi moola star methuna lagnam entha vidio enakku porunthuma

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      prabakaran watch this video th-cam.com/video/XDZvh3JvR64/w-d-xo.html and th-cam.com/video/8TIB8-w7tME/w-d-xo.html

  • @kavienkumar8844
    @kavienkumar8844 6 ปีที่แล้ว

    sir entha monthula vara vendiya panam varuma sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் அதற்கு உங்கள் ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும். உங்கள் ஜாதக தகவலை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . phone +91 - 7449167441

  • @dineshkumardineshkumar178
    @dineshkumardineshkumar178 6 ปีที่แล้ว

    Thanks sir

  • @krishnark9160
    @krishnark9160 6 ปีที่แล้ว

    Kannila-puthan+suriyan irukkunga sir reply me

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நல்ல கல்வி அறிவு, அதனால் கொஞ்சம் இல்லை நிறைய ஆணவம் இருக்கு நன்றி

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 6 ปีที่แล้ว

    Sir thanku sir rompa rompa natri

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நல்வரவு

  • @dailyonerecipe
    @dailyonerecipe 5 ปีที่แล้ว

    Puthan 12 laa vagram adaithal enna ahkum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். புதன் வக்கிரம் அஸ்தங்கம் பெறுவது எல்லாம் பெரிய பாதிப்பை தருவது கிடையாது என கூடிய விரைவில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் அதுவும் அல்லாமல் புதன் புத்தி தன் புத்தியால் அனைவரையும் வென்று விடுவார் வக்ரம் பெற்றால் வக்கிரபுத்தி இருப்பார் நன்றி

  • @eebinraja9202
    @eebinraja9202 7 ปีที่แล้ว

    sir may 2 /92 birthday. time 10.10

  • @kavinlevan9999
    @kavinlevan9999 6 ปีที่แล้ว

    ஐயா எனக்கு மிதுன லக்னம் 11ல் குரு சனி சேர்க்கை இருக்க என்ன பலன்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நல்ல அமைப்பு உங்களுக்கு கோவில் தொடர்பு அல்லது கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்பும் கிட்டும்.

  • @iralappanm5141
    @iralappanm5141 5 ปีที่แล้ว

    Super

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @2209-m2y
    @2209-m2y 7 ปีที่แล้ว +1

    how to contact you

    • @AstroAnswers
      @AstroAnswers  7 ปีที่แล้ว

      myastromani@gmail.com and Ph:7449167441

    • @gowthama1525
      @gowthama1525 7 ปีที่แล้ว

      Astro Answ
      ers

  • @muthusamy1135
    @muthusamy1135 6 ปีที่แล้ว

    Sir oct30/11 Time 12.32am

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நீங்கள் பிறந்த ஊர் என்ன?

    • @muthusamy1135
      @muthusamy1135 6 ปีที่แล้ว

      Astro Answers pondicherry

  • @sivakarthika6884
    @sivakarthika6884 7 ปีที่แล้ว +2

    mas

  • @thineshkumar4779
    @thineshkumar4779 5 ปีที่แล้ว

    My birthday date auguest10-1992.time3.30am.natchathiram pooradam laknam mithunam.en valkai eppothume porattamathan irukku.enakku palan solla mudiyuma.end mail dinesh20611 @gmail.com

  • @muthusamy1135
    @muthusamy1135 6 ปีที่แล้ว

    Sir oct30/11 pondicherry

  • @gowthamkarthikeyan9300
    @gowthamkarthikeyan9300 7 ปีที่แล้ว

    bavam na enna?

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว +2

      பாவம் என்பது கட்டத்தை குறிப்பது. பாவத்தை வைத்தும் பலன் சொல்லுவது உண்டு

  • @karthickkarthick6746
    @karthickkarthick6746 6 ปีที่แล้ว

    Supar sar

  • @fly-yt1vi
    @fly-yt1vi 6 ปีที่แล้ว

    5555