250 டன் ஏசி வசதி; வாயை பிளக்கும் டில்லி மக்கள் | Delhi CM house | Bjp | AAP | Sheesh Mahal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #Partnership கெஜ்ரிவால் பங்களாவில்
    பிரமிக்க வைக்கும் வசதிகள்
    திரைச்சீலை ரூ.6 கோடியாம்
    OLED TV முதல் Smart Toilet வரை
    டில்லி முதல்வராக இருந்த
    அரவிந்த் கெஜ்ரிவால்
    மதுபான கொள்கை
    ஊழல் வழக்கில்
    கடந்த மார்ச் மாதம்
    கைது செய்யப்பட்டு
    சிறையில் அடைக்கப்பட்டார்.
    6 மாத சிறைவாசத்துக்கு பிறகு
    கடந்த மாதம் அவர் ஜாமினில்
    வெளியே வந்தார்.
    ஜாமினில் இருக்கும் காலத்தில்
    தலைமைச் செயலகத்துக்கோ
    முதல்வர் அலுவலகத்துக்கோ
    செல்லக்கூடாது.
    அரசு பைல்களில் கையெழுத்து
    போடக்கூடாது என
    சுப்ரீம் கோர்ட் போட்ட
    நிபந்தனைகள் காரணமாக
    முதல்வர் பதவியை
    கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
    அதைத் தொடர்ந்து
    டில்லி சிவில் லைன்ஸ் பகுதியில்
    உள்ள முதல்வரின்
    அதிகாரப்பூர்வ இல்லத்தை
    அவர் காலி செய்தார்.
    தன்னை மிகவும்
    எளிமையானவன்போல
    மக்கள் மத்தியில் கெஜ்ரிவால்
    காட்டிக் கொள்கிறார்.
    ஆனால் முதல்வரின் பங்களாவில்
    மக்கள் பணம் 45 கோடி ரூபாயை
    செலவழித்து பல ஆடம்பர வசதிகள்
    செய்யப்பட்டுள்ளன என
    டில்லி பா.ஜ தலைவர்கள்
    தொடர்ந்து குற்றம்சாட்டினர்.#DelhiCM #Bjp #AAP #SheeshMahal #ArvindKejriwal #DelhiEXcm

ความคิดเห็น • 94

  • @yellowlotus919
    @yellowlotus919 5 ชั่วโมงที่ผ่านมา +72

    இதெல்லாம் என்ன பிரமாதம்.தமிழ்நாட்டிற்கு வாருங்கள் .குறுநில மன்னர்கள் அதிகம்😂😂😂

  • @chandrasekark2244
    @chandrasekark2244 5 ชั่วโมงที่ผ่านมา +65

    ஊழலை ஒழிக்க வந்த.....ஊழல் தலைவர்😂😂😂

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg 4 ชั่วโมงที่ผ่านมา +23

    ஏழைகளின் எளிமையான முதல்வர் வாழ்க ஜனநாயகம்

  • @INA-ue5xy
    @INA-ue5xy 4 ชั่วโมงที่ผ่านมา +21

    தமிழ்நாட்டில் இதை விட பல மடங்கு ஆடம்பர பங்களாக்கள் திராவிட அரசியல்வாதிகளிடம் உள்ளது.

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 4 ชั่วโมงที่ผ่านมา +21

    எளிமையான முதல் அமைச்சர் என்று பெயர் வேற???
    சட்டை பேண்ட் போட்டு கிட்டா சரியா போச்சா??

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 4 ชั่วโมงที่ผ่านมา +19

    யோக்கியன் 😮😮😢😢

  • @ganesanmuthusamy4754
    @ganesanmuthusamy4754 4 ชั่วโมงที่ผ่านมา +15

    இவ்வளவையும் செய்து விட்டு ஜெயிலில் இருந்து பைலில் வந்து "பாரத் மா தா கி ஜய்" என்று கோஷம் போடுகிறார்!

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 2 ชั่วโมงที่ผ่านมา +3

    என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் மக்கள் மா.ம.இருக்கும்வரை.

  • @vasudevan6249
    @vasudevan6249 4 ชั่วโมงที่ผ่านมา +11

    Kejrival is enjoying at public cost

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 3 ชั่วโมงที่ผ่านมา +8

    திமுக அன்று காண்பித்த போயஸ் திட்ட பொருட்களை விட இது பல மடங்காக உள்ளது.

  • @sukumars2384
    @sukumars2384 4 ชั่วโมงที่ผ่านมา +23

    ஆம் ஆத்மி பார்ட்டியின் பெயரை‌ மாற்றி சோர் ஆத்மி பார்ட்டி என்பது பொருத்தமாக இருக்கும்.

  • @venkatpasupathy
    @venkatpasupathy 4 ชั่วโมงที่ผ่านมา +5

    What about the pollution from these appliances . Will the courts take note of this.

  • @balasubramanianmk4828
    @balasubramanianmk4828 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super man

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq 5 ชั่วโมงที่ผ่านมา +31

    அப்ப நம்ம சுடல வீட்டில் 😂

    • @John-lv9ec
      @John-lv9ec 4 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂

    • @saravanansanthi4547
      @saravanansanthi4547 4 ชั่วโมงที่ผ่านมา

      Apa nama admai EPS veetil poi paruda admai groups

    • @John-lv9ec
      @John-lv9ec 3 ชั่วโมงที่ผ่านมา

      200 ups spoted 🤡 🤣@@saravanansanthi4547

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 54 นาทีที่ผ่านมา

      @@saravanansanthi4547 eriyudhaa thalamurai adimaigala. Inbanidhi vandhaal kaalil vizhu

    • @jamesedward4746
      @jamesedward4746 25 นาทีที่ผ่านมา

      Unkothaa 😅

  • @hindrasekark8762
    @hindrasekark8762 ชั่วโมงที่ผ่านมา

    என்ன பிரச்சினை...

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 ชั่วโมงที่ผ่านมา +1

    Top much. Our Tax money
    50 years Rule compare kamaraj Rule

  • @DRamachndranDhandspani
    @DRamachndranDhandspani 15 นาทีที่ผ่านมา

    மக்கள் கோடியைபார்க்க இறக்கவேண்டியுள்ளது அரசியல்வாதி்க்கு ஒருநிமிடவருமானம் பலகோடிகள்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆய் போறதுக்கு இவ்வளவு செலவு🤣🤣🤣

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 ชั่วโมงที่ผ่านมา +4

    😢😮

  • @Meyyarajan
    @Meyyarajan 3 ชั่วโมงที่ผ่านมา +4

    ஜெஜ்ரிவால் பிம்பம் உடைக்கப்பட்டது

  • @rajibalubr5647
    @rajibalubr5647 4 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆசை ஆரை விட்டது

  • @vasudevan6249
    @vasudevan6249 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Still people vote for this CHOR party

  • @Sidhhan
    @Sidhhan 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஊழலை ஒழிக்க வந்தவர் இப்படியா தலை சுற்றுகிறது

  • @saenchai5071
    @saenchai5071 4 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓசி ஓஷியா கிடைக்கும் போது, கக்கூஸ் பேசின் மட்டும் ஒவ்வொன்றும் 10லட்சம், தலைக்கு 1/2 டன் வசதியான ஆடம்பர சொகுசு ஏசி, 16 உருப்படி டெலிவிஷன் பெட்டிகள் ஒன்று 4 லட்சம் மதிப்பு உள்ளது ஆம் ஆத்மீ ( ஒரு பாமரன் )க்கு தேவையா !!

  • @thilagavathilaxman9244
    @thilagavathilaxman9244 2 ชั่วโมงที่ผ่านมา +1

    No government audit?

  • @tsrini32
    @tsrini32 4 ชั่วโมงที่ผ่านมา +4

    சாதாரண மனிதன்(aam aadmi)

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke ชั่วโมงที่ผ่านมา

    More details about the Remote controlled Commode is Missing

  • @sridharannatesan592
    @sridharannatesan592 13 นาทีที่ผ่านมา

    Rates of item in india or in u

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 ชั่วโมงที่ผ่านมา

    இதை அவர் எடுத்து செல்லவில்லை

  • @srinivasanr3181
    @srinivasanr3181 4 ชั่วโมงที่ผ่านมา +2

    I know very well this person former IRS officer corruption person.

  • @praveenm6204
    @praveenm6204 3 ชั่วโมงที่ผ่านมา +1

    படக்கட்டு கைப்பிடிக்கு 1.2 கோடியா 😕😕😕😕
    அது செரி.. நம்ம விடியல் மருமகன் சபரீசன் 15 கோடிக்கு கடிகாரம் கட்டீருக்காரு 😢😢😢

  • @venkatpasupathy
    @venkatpasupathy 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Hypocrites

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 2 ชั่วโมงที่ผ่านมา

    Oh God, he is also mini Modiji

  • @lawranced3303
    @lawranced3303 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Kejriwal CM very very very good

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 4 ชั่วโมงที่ผ่านมา +3

    கோபாலபுரம் போய் பாருங்கள்

  • @rakeshk761
    @rakeshk761 ชั่วโมงที่ผ่านมา

    Apo enga CM dhan paavam, sondhama oru car kuda illa.😂

  • @geethamani9448
    @geethamani9448 ชั่วโมงที่ผ่านมา

    5.5 L means 5 Lakhs and 50 Thousand. The newsreader is saying 5 Lakhs and 5 thousand

  • @Sathya66999
    @Sathya66999 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆம் ஆத்மி , YSR ஜெகன் மோகன் இருந்தாலும் எவன இருந்தாலும் தமிழ் நாடு மிஞ்ச முடியாது ,

  • @AdhivarahanD
    @AdhivarahanD 2 ชั่วโมงที่ผ่านมา

    Pucca ayogyathanam. This fellow before coming to power used to say in the election campaign that as a c.m. he will live in a flat of two bed rooms like an ordinary citizen and do not require big bungalow.

  • @ramalingammuthusamy2830
    @ramalingammuthusamy2830 ชั่วโมงที่ผ่านมา

    கெஜ்ரிவால் முதல்வர் பங்களா ஒன்றும் குறைவில்லை நமது இந்திய ஊழல் ஒழிப்பு இந்திய திலகம் கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா விமானம் / பல லட்ச ஆடைகள் / தாய்லாந்து காளான் சூப் / மேக்கப் பெண் சம்பளம் / உலகம் சுற்றும் வாலிபன் செலவு என கணக்கில் எடுத்தால் ஜுஜுபி தான் கெஜ்ரிவால் பங்களா செலவு. இருவரும் தேச பிதா தந்தை மகாத்மா காந்திஜியிடம் வாழ்கை முறையின் மூலம் சிக்கன வாழ்கை என்ன என்பதை கற்று கொள்ளலாம். இவர்கள் அல்லாமல் இந்திய அனைத்து அரசியல்வாதிகளும் கற்று கொள்ள விஸ்வ குரு வாழ்க்கை முறை மூலம் ஒப்பிட்டு அனைவரும் திருந்த வேண்டும்.

  • @kksk8737
    @kksk8737 3 นาทีที่ผ่านมา

    ராஜ வாழ்க்கை

  • @madrasman8883
    @madrasman8883 3 ชั่วโมงที่ผ่านมา

    Sabareesan driver could be rich than this

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 ชั่วโมงที่ผ่านมา

    irresponsible and arrogant. Simple living and high thinking are always respected. CM Chair is temporary, spending lavishly can not be tolerated. Tax payers money in a way is looted largely.

  • @LMIIndiaSouthregion
    @LMIIndiaSouthregion 3 ชั่วโมงที่ผ่านมา +1

    More corrupt person

  • @seshadri5285
    @seshadri5285 ชั่วโมงที่ผ่านมา

    டெல்லி கட்டுமரம்

  • @subramanianrs318
    @subramanianrs318 2 ชั่วโมงที่ผ่านมา

    🧐 😳 AAM AADMI⁉️

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 4 ชั่วโมงที่ผ่านมา

    TN DMK MINISTERS WILL HAVE IN THEIR HOUSE

  • @vallimedurangaswamysridhar3211
    @vallimedurangaswamysridhar3211 2 ชั่วโมงที่ผ่านมา

    He should take lesson from our Dravividal model group how is swindile technically and cheat

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 34 นาทีที่ผ่านมา

    These are provided and permitted by Indian constitution for all states CM bungalow. Nothing special. Chk faciloties for MPs lifelong. You will asgonish

  • @kannan7500
    @kannan7500 51 นาทีที่ผ่านมา

    Ithenna pramadham 😂😂 tamilnaattula 90% idam perum mannar guru nila mannargaluku sondham. Micha iruka 10% la dhan makkal vaalurom

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 4 ชั่วโมงที่ผ่านมา

    இதென்ன பிரமாதம் 8500 கோடி விமானம் வைத்து ஒருவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கிறார்

    • @viswaviswa4003
      @viswaviswa4003 2 ชั่วโมงที่ผ่านมา

      அந்த விமானம் இந்திய அரசுக்காக வாங்க ஒப்பந்தம் போட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    • @thiyagarajan6273
      @thiyagarajan6273 2 ชั่วโมงที่ผ่านมา

      @@viswaviswa4003 இந்த ஓலா எல்லாம் விடாதே மோடி க்காக 777- 300 e விமானம் 2020ல் வாங்க பட்டது அமெரிக்காவிடம்

  • @lawranced3303
    @lawranced3303 4 ชั่วโมงที่ผ่านมา

    Kejriwal CM good man okay

  • @lawranced3303
    @lawranced3303 4 ชั่วโมงที่ผ่านมา

    Gujarat railway fire Modi Narendra Modi olika

  • @karuppasamypandian6336
    @karuppasamypandian6336 5 ชั่วโมงที่ผ่านมา +1

    BJP vote office in vilai enna

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Poi sudalayau kelu