இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது😥 | Jaffna to Colombo by New Bike | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது😥 | Jaffna to Colombo by New Bike | Pavaneesan
    #pavaneesan #jaffnatocolombo
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 71

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 5 หลายเดือนก่อน +1

    கவலைப்படவேண்டாம் தம்பி எங்கு போனாலும் கவனமாக பிரயாணம் செய்யுங்கள் கடவுள்துணைஇருப்பர்

  • @susiendranss6095
    @susiendranss6095 ปีที่แล้ว +6

    நீங்கள் இவ்வளவு தூரம் போகும் போது Documents சரி பார்த்து கொண்டு போய் இருக்க வேண்டும் ........ குழந்தை பிள்ளை மாதிரி நடக்க வேண்டாம் .......... ( இனி என்றாலும் பொறுப்பாக நடக்க பழகுங்கள் ....... )

  • @SjRaja-ow7qq
    @SjRaja-ow7qq ปีที่แล้ว +7

    மிக சரியாக சொன்னீர்கள் தம்பி சிங்களவர், தமிழர் பற்றி.

  • @mary-id6xx
    @mary-id6xx ปีที่แล้ว +21

    தம்பி எம் இனத்திற்கு அவர்கள் செய்த கொடுமை எப்படி மறக்க முடியும். மானமுள்ள தமிழன் இதை எப்பவும் மறக்க மாட்டார்கள்.

  • @SjRaja-ow7qq
    @SjRaja-ow7qq ปีที่แล้ว +4

    நானே நேரில் சென்ற அனுபவத்தை கொடுத்துள்ளீர்கள். நன்றி தம்பி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +9

    சகோதரஇனம் என்று சொல்வதற்கு அவர்கள் தமிழர்களுக்கு சமஉரிமை தரவில்லை. ஆகையால் நீங்கள் சொல்வதுபோல் சிங்களவர்கள் என்று அழைப்பதே சரி. காணொளிக்கு நன்றி.

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 5 หลายเดือนก่อน

    God Bless U. Take Care and Stay Safe

  • @thusivlogs5164
    @thusivlogs5164 ปีที่แล้ว +2

    கவலை படவேண்டாம் தம்பி god bless you

  • @mskumar2888
    @mskumar2888 ปีที่แล้ว +1

    Nice video. Avoid night travel by bike. Be safe and take care. Life is more important than Road travel and vlogging

  • @pirabakarannagaiha6442
    @pirabakarannagaiha6442 5 หลายเดือนก่อน

    Don’t take risk to video every thing! We all fan of you!

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 8 หลายเดือนก่อน

    Seme trip..super

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 ปีที่แล้ว +1

    பவனேசன் நீங்கள்93 அல்லது 2009 முன்னர் இரவில் வந்தால் தங்குமிடே தரமாட
    டார்கள் இப்போது பராவாயில்லை உங்கள் முயற்ச்சிக்குவாழ்த்துக்கள் பயணத்தை நாங்கள் திட்டம்இடமுடியாது தூரம் முடியும்போதுதான் நிறைவுஅடையும்எந்தமார்க்க பயணமாக இருந
    தாலும்சரி

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว

    தம்பி நீ சாப்பாடு விலைகள்.. என்ன என்ன சாப்பாடு எண்டு காட்டினாள் நல்ல இருக்கும். நாங்க வந்த அந்த இடத்தில் நிப்பாட்டி சாப்பிடுவோம் 😃😃

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 ปีที่แล้ว

    Tambi ungalodeh video elam enaku rombeh pedikum, I'm from Malaysia

  • @nadanakumarsithamparapilla4129
    @nadanakumarsithamparapilla4129 ปีที่แล้ว

    Jaffna to Colombo
    Super video....
    Thank you
    God bless you

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 ปีที่แล้ว +1

    Nice Place & nice drive

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 ปีที่แล้ว +2

    அவர்களது மொழி சிங்களம் அவர்களை சிங்களவர் என்றுதானே அழைக்க வேண்டும் இதிலென்ன தப்பு....

  • @subajinisuba6942
    @subajinisuba6942 ปีที่แล้ว +1

    Tampi pavanesan kavanamaga sellavum

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ปีที่แล้ว +9

    தம்பி உமது கருத்துக்களை முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். கொடூரமானவர்கள் செய்த கொடுமைகளை எப்படி மறக்கமுடிம் . மறப்போம் மன்னிப்போம். கடவுள் துணை.🙏🙏🙏🙏

    • @user-jj2nu4qk1y
      @user-jj2nu4qk1y ปีที่แล้ว +4

      மன்னிப்போம் என்பது அடிமை மனோபாவம்.
      ஓம் நமச்சிவாய 💚

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm ปีที่แล้ว

    Ennakku theriyum thambi naan varum pothu ellam sinkala yezhutile irukkirathu. Ennanru theriyavilai thamizhr makkal yosika vendum.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 หลายเดือนก่อน

    😇🥰

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว

    I did travel these roads. I love driving or riding a motorcycle or car. Thanks for the camera.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +1

    Be careful on your journey

  • @radhekrishna4324
    @radhekrishna4324 ปีที่แล้ว

    Chandrashtama nal and theipirai ashtami nal payanam seiyakoodathu

  • @karunaveni6930
    @karunaveni6930 ปีที่แล้ว +5

    தம்பி கவனமாகச் செல்லுஙாகள்.

  • @thunderstorm864
    @thunderstorm864 ปีที่แล้ว +4

    பவனீசா. சிங். சிங்கள. தான். ஆனால் ஒரு விடயம். சிங்களரில் அதிகம் பேர் சிங்களராக மாற்ரபட்ட தமிமிழர்கள். மற்றைய சிங்களரும் தமிழ் மற்றும் பல இந்திய கலப்பு. தமிழன் தலையெழுத்து. இலங்கையில் மட்டுமே அல்ல தமிழ் நாட்டில் கூட அவர்கள் அங்கே வடவர்கள் ஒவ்வொரு நாளும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றன எங்கே போகிறது தமிழ் உலக

  • @RiskRahul007
    @RiskRahul007 ปีที่แล้ว +2

    sinhalavan and sinhala gov ,sinhala army sinhalavan than வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
    வரலாற்றைப் படைக்க முடியாது.

    • @janakanuwan1459
      @janakanuwan1459 ปีที่แล้ว +1

      ඔයාලා තමයි ඔක්කොම දන්නෙ.

    • @RiskRahul007
      @RiskRahul007 ปีที่แล้ว

      @@janakanuwan1459 ඔව් histroy කවදාවත් මැරෙන්නේ නැහැ (සිංහල රජය දැන් ගෙවනවා) දෙමළ කර්මය ශ්‍රී ලංකා රජය මරා දැමුවා

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว +2

    நீங்கள் மோட்டார் சைக்கிள கொழும்பு போவது மிகவும் கவனம்
    வாகன சாரதிகள் ஓடும் போது சிலவேளை களில் நித்திரை களில் ஓட்டுபவர்கள் விபத்துகள் நேரிடலாம்? தயவு செய்து தவிர்க்கவும்? சிங்களவர்,தமிழர் என்று சொல்வது சரியானதுதான்?

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว

    நன்றி,❤.

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 ปีที่แล้ว

    Supper bavanisan

  • @RiskRahul007
    @RiskRahul007 ปีที่แล้ว

    Pavaneesan unka eye red color la eruku ( take care of your health) train varalam la bro

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +1

    திரும்பி இப்படி பயணம் செய்யாதிர்கள் பாதுகாப்பாக இல்லை

  • @duwarakacakes8087
    @duwarakacakes8087 ปีที่แล้ว +1

    Room book பண்ணிவிட்டு வந்திருக்கலாமே இதையும் அனுபவகமாக எடுக்கலாம்.நானும் சேர்ந்து வந்ததுபால் இருந்தது.

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 ปีที่แล้ว +1

    Dibbar kurainthal than ninmathi

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 ปีที่แล้ว

    இந்த டிப்பெர் எங்கள் வளங்களை சுரண்டுகிறது எம் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்கிறது

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +1

    Vanakkam ! Sinthanaikku ! Unkal Amma Unkalai Podduckkidantha Eduththa? Nalla Paadam. Nalla Naaikku Otu Soodu . Kaalam Pathil Sollum Nanry.

  • @Sathees2024
    @Sathees2024 ปีที่แล้ว +3

    சிங்களவன் சிங்களவன்தான், நட்பாக பழகுவது வேறு

    • @janakanuwan1459
      @janakanuwan1459 ปีที่แล้ว +1

      අනිවාර්යයෙන්ම. අපි හරි වෙනස් ජාතියක්

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    400km 🏍🏍🏍🏍👌🏻👌🏻💚🇫🇷

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 ปีที่แล้ว

    Vasanthini👍👍👍👍🙇🙇🙇👌👌

  • @azanth
    @azanth ปีที่แล้ว

    😍😍😍👍👍👍

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq ปีที่แล้ว +1

    Thamby Pavanishan unmai Singalam Singalamthanea nanry.

    • @janakanuwan1459
      @janakanuwan1459 ปีที่แล้ว

      ඔව් අපි හරි වෙනස් ජාතියක්

  • @fazlasview
    @fazlasview ปีที่แล้ว

    Galgamuwa

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 ปีที่แล้ว

    🙏👍👍👍

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 ปีที่แล้ว

    🙏

  • @gnanendranparameswary6721
    @gnanendranparameswary6721 ปีที่แล้ว

    தம்பி வாழ்த்துக்கள் ஆனால் யூரியூப்பர் நீங்க்ள் மற்றவர்களுக்கு புத்திசொ்ல்கிறீர்கள் அதுதான் கொஞ்சம் ….நீங்கள் புத்திசாலிதான் ஆனால் இதை பார்த்துக்கொண்டு இருக்கும் மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை புரிந்நு???

  • @t.senthilkumartsk6973
    @t.senthilkumartsk6973 ปีที่แล้ว

    uinmainanpa

  • @singam9941
    @singam9941 ปีที่แล้ว +3

    Sinkalam singalam than

    • @janakanuwan1459
      @janakanuwan1459 ปีที่แล้ว +1

      ඔව් . අපි හරි වෙනස් ජාතියක්.

  • @thecrewnl9573
    @thecrewnl9573 ปีที่แล้ว

    👏🏿👏🏿👏🏿👍👍👍👍🙏🍓🍎🥝

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 ปีที่แล้ว

    😂

  • @rajarhani117
    @rajarhani117 ปีที่แล้ว

    Hi

    • @sivarajahyogaranjan1949
      @sivarajahyogaranjan1949 ปีที่แล้ว

      தமிழன் என்று சொல்வது போல்
      சிங்களவன் என்று சொல்லலாம்

  • @leonvaseekaran9090
    @leonvaseekaran9090 ปีที่แล้ว +2

    தம்பி உன் பேச்சில் கொஞ்சம் திமிர் தெரியுது இது உங்கள் வளர்ச்சிக்கு நல்லது இல்லை, நீ மத்த தமிழ் youtubrs மாதிரி மக்களுக்கு help பண்ணுற ஆள் இல்லை எல்லாம் எனக்கு என்று வாழுற ஆள் நீ, அகங்காரம் வேண்டாம்

  • @famemmanuel1932
    @famemmanuel1932 ปีที่แล้ว

    பனை நடவும்

  • @famemmanuel1932
    @famemmanuel1932 ปีที่แล้ว

    மணி