Making of Indian Traditional Summer PALM FAN | விசிறிமட்டை தயாரிப்பு | NANDU SEKAR STYLE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2019
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    Hello guys !
    This video was related how to made Hand Fan with palm trees leaf.
    This thing use very much in the summer season.
    ... and if you're new on this channel and really enjoyed watching this video, kindly give it a huge ThumbsUP...
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    FOLLOW US ON :
    / katrathukaialavu
    To Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    CONTACT : 6379999626
    #KATRATHUKAIALAVU
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @believeinurself494
    @believeinurself494 5 ปีที่แล้ว +339

    Segar anna yenanu therla today i got tears , endha kastathiyum sirichutte soldringa , how innocent segar anna neenga , god bless u , segar anna fan super eni yeppo endha visiri pathalum unga kastam tha kannukku theriyum , love u anna , pls bangalore vandha com to my home

    • @saranyan9886
      @saranyan9886 5 ปีที่แล้ว +8

      Hey superb pa i liked ur command

    • @believeinurself494
      @believeinurself494 5 ปีที่แล้ว +3

      @@saranyan9886 🙏 sister ,

    • @akashchiyaan3651
      @akashchiyaan3651 5 ปีที่แล้ว +2

      @@believeinurself494 even I am from Bangalore bro hi Fi✋

    • @murugeshsampath7979
      @murugeshsampath7979 5 ปีที่แล้ว +2

      Good bro neenga nalla veella senjinga super bro super

    • @bluelilly6124
      @bluelilly6124 5 ปีที่แล้ว +2

      You have spoken beautifully👍👌👏👏👏👏

  • @BaluBalu-pc7mf
    @BaluBalu-pc7mf 4 ปีที่แล้ว +22

    அருமை உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் நண்டு சேகர்

  • @D.Thangadurai
    @D.Thangadurai 5 ปีที่แล้ว +7

    உழைப்பால் வரும் எந்தவருமானமும் வீண்போகது
    👍👍👍👍👍👍👍👍👑

  • @dineshshanmugam5367
    @dineshshanmugam5367 5 ปีที่แล้ว +6

    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar7800 5 ปีที่แล้ว +8

    எப்பவுமே உங்கள் பதிவு தனித்துவமானதாக உள்ளது. சேகர் அண்ணாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள். அருமையான பதிவு

  • @kalaik5949
    @kalaik5949 5 ปีที่แล้ว +6

    அருமையான தோழர்கள். தொடரட்டும் இந்த இனிமையான பயணம்.

  • @arunjonyuruthiran7943
    @arunjonyuruthiran7943 5 ปีที่แล้ว +9

    உங்கள் காணொளிகள் பிரமாதம் ! உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் உங்கள் குழு ஏதாவது ஒரு ஏரி கம்மாயி போன்றவற்றை தூர்வாரி ஒரு பதிவு போடுங்கள் விளிப்பைனர்பு ஏற்படும் இது தாழ்மையான எனது விண்ணப்பம்

  • @kuttiesspapercrafts9634
    @kuttiesspapercrafts9634 5 ปีที่แล้ว +5

    சூப்பர் சேகர் அண்ணா நீங்கள் சொல்லும் விதம் அற்புதம் எப்பொழுதும் இதே போல் சிரித்த முகத்தோடு இருக்க வாழ்த்துகிறேன்

  • @rjvlogs3878
    @rjvlogs3878 5 ปีที่แล้ว +4

    சேகர் அண்ணா நீங்கள் எல்லா செல்வமும் பெற்று நலமுடன் வாழ...இறைவன் துணை இருக்கட்டும்..வாழ்க நலமுடன்

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 5 ปีที่แล้ว +12

    சேகர் அண்ணன் பேச்சு அவருடைய வாழ்வியலின் தூய்மையை காட்டுகின்றது ..வாழ்த்துக்கள் அண்ணா..வறுமை ஒரு நாள் வெல்லும்.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +5

    90 களுக்கு முன்னால். இதை பயன்படுத்தாதவர்கள் இல்லை.
    கதை அருமை.

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan5353 3 ปีที่แล้ว +3

    எனக்கு இந்த பழங்கால பனைஓலை விசிரி ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த விசிரியை என்றுமே மறக்க முடியாது.ஏழைகளின் ஏசி இந்த பனைஓலை விசிரி வாழ்த்துக்கள் இந்த விசிரி தொழில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @shobanasaravanans7612
    @shobanasaravanans7612 5 ปีที่แล้ว +6

    சேகர் அண்ணா நீங்க வேற லெவல். காமெடி பன்றது மட்டுமல்ல நல்ல உழைப்பாளி நீங்க. நான் பெருமையா சொல்லுவேன் நான் உங்கள் ரசிகை. சேகர் அண்ணா வந்தாவே அந்த வீடியோ அருமையா இருக்கும்.

  • @arunselvan134
    @arunselvan134 5 ปีที่แล้ว +4

    Mamsu ungala Mathiri aalu than sekar anna mathairi thiramaigala veliya kondu varamudiyum avaru velli kondu vanthatharku nandri

  • @user-ls9hn1dn6l
    @user-ls9hn1dn6l 5 ปีที่แล้ว +7

    மிக்க மகிழ்ச்சி நன்றிங்க சகோ...
    சென்ற முறை 'அம்சவல்லிக்காக ' என்னால் இயன்ற சிறு தொகையை அனுப்பினேன். இம்முறை "செல்வங்களின் " எண்ணிக்கை மூன்றாகிவிட்டதனால், சற்றே அதிகமாக (என்னால் இயன்ற அளவு) உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டேன். மேலும் இது போல் சிறு சிறு சேவைகள் செய்யும் வாய்ப்புக்கள் உங்கள் மூலமாக கிடைப்பதில் மகிழ்கிறேன். மேலும் திரு சேகர் அவர்களின் வாழ்வியலும், பொருளியலும் மேலோங்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்... நன்றி

  • @gayathrichandru676
    @gayathrichandru676 5 ปีที่แล้ว +7

    சேகர் அண்ணா விசிறி அருமை👍👏

  • @elamuruguk3513
    @elamuruguk3513 5 ปีที่แล้ว +4

    Nandu Seka rock's 😍😍😍😍😍💪💪💪💪

  • @kalimuthu287
    @kalimuthu287 5 ปีที่แล้ว +9

    யாரும் சாதாரணமா நினைக்கக்கூடாது என்பதற்கு சேகர் நல்ல உதாரணம், உங்கள் வெகுளித்தனத்துக்குள், திறமையும் உள்ளது 👌👏👍

  • @jackyj2059
    @jackyj2059 5 ปีที่แล้ว +2

    சூப்பர் நன்பா வாழ்த்துக்கள் நன்டு சேகர் மட்ட சேகராயிட்டார் நல்ல திறமை.

  • @devipramila8532
    @devipramila8532 5 ปีที่แล้ว +5

    சேகர் அன்னா சூப்பர்

  • @muralitharan5904
    @muralitharan5904 5 ปีที่แล้ว +4

    உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் சேகர் அண்ணா

  • @a2009shok
    @a2009shok 3 ปีที่แล้ว +5

    விசிறி சேகர் அண்ணே வாழ்க வாழ்க

  • @kanitechmedia
    @kanitechmedia 5 ปีที่แล้ว +1

    செம சூப்பர் செகர் அண்ணா

  • @devanlechu2477
    @devanlechu2477 5 ปีที่แล้ว +4

    அண்ணா மிக்க நன்றி உங்கள் சேவை மக்களுக்கு தேவை

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 5 ปีที่แล้ว +4

    சேகர் அண்ணா உங்கள் தொழில் மேன்மேலும் சிறப்பாக வார வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @madhankumarv1874
    @madhankumarv1874 5 ปีที่แล้ว +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சேகர் அண்ணா

  • @boopsera
    @boopsera 5 ปีที่แล้ว +2

    அருமை சேகர் மாம்ஸ். தரமான பனைவோலை விசிறி

  • @jeevasarogvabudstar4434
    @jeevasarogvabudstar4434 5 ปีที่แล้ว +3

    Super mams nalla help pandringa congrats

  • @niyazrahumann
    @niyazrahumann 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சேகர் அவர்கள்.

  • @europetamilallkindsofvideo7
    @europetamilallkindsofvideo7 5 ปีที่แล้ว +5

    sekar Army 💪💪💪💪💪💪

  • @selvirajan1289
    @selvirajan1289 5 ปีที่แล้ว +3

    Super saker anna💐💐💐

  • @jegadeeshjj7656
    @jegadeeshjj7656 5 ปีที่แล้ว +5

    Super brother s 🙏🙏🙏🙏🙏

  • @praveenvlog8974
    @praveenvlog8974 3 ปีที่แล้ว +13

    Yarelam may 2021 intha video pakringa oru like potu vidunga...

  • @dailycitchen1475
    @dailycitchen1475 5 ปีที่แล้ว +5

    Segar annan MASS than

  • @jk_996
    @jk_996 5 ปีที่แล้ว +2

    அருமையான காற்று காட்சி வடிவில்.......

  • @sarangabalanparthipan6231
    @sarangabalanparthipan6231 5 ปีที่แล้ว +2

    Subscribed only for Mr.Sekar.. his talent and his humour.

  • @nilanila1413
    @nilanila1413 5 ปีที่แล้ว +4

    Sekar Anna neenga oru unmayana hard work man God bless you

  • @surya2472
    @surya2472 5 ปีที่แล้ว +6

    சேகர் அண்ணன்னை பிடிக்கும்

  • @SakthiVel-kj1gj
    @SakthiVel-kj1gj 5 ปีที่แล้ว +2

    sekar anna mass sekar army super anna kirshna anna vera level

  • @Tnjsridhar
    @Tnjsridhar 5 ปีที่แล้ว +4

    Sekar Anna nee ennum nala erupa anna vellonthiyana manusukararu Anna neenga un kastathuku nalla palan erukum Anna KATTRATHU KAI ALAVU TEAM MULAMA NEENGA ENNUM vera level po porieenga Anna

  • @kidsmoviefantasy8338
    @kidsmoviefantasy8338 3 ปีที่แล้ว +3

    Camera manuku Oru claps👏👏👏

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +6

    Sekar Sir super

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணா உங்களுக்கு விசிறி செய்ய தெரியுமா செல்லவே இல்லை அருமை வாழ்த்துகள்

  • @villageentertainmentchanne4522
    @villageentertainmentchanne4522 5 ปีที่แล้ว +3

    சேகர் சூப்பர்

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 5 ปีที่แล้ว +4

    மன நிறைவான பதிவு நன்றி நண்பர்களே....
    சீக்கிரமா நேரில் சந்திக்க காத்திருக்கிறேன் உங்கள் அனைவரையும்

  • @sahins6960
    @sahins6960 5 ปีที่แล้ว +3

    சூப்பர் message அண்ணா. நண்டு அண்ணா nice comedy story.

  • @shanmugamm7762
    @shanmugamm7762 5 ปีที่แล้ว +2

    சேகர் அன்னே நீங்க அதுக்கும் மேல,vera leval

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 5 ปีที่แล้ว +2

    அருமையான விடயம் . வாழ்த்துக்கள்

  • @videosprovidedbytamils8266
    @videosprovidedbytamils8266 5 ปีที่แล้ว +4

    சேகர் அண்ணா உங்கள் தொழில் மிக அருமை நிச்சயம் நான் ஒரு சில மாதங்களில் ஊருக்கு வந்து கற்றது கையளவு team வுடன் இருந்து கஷ்டபடும் ஒரு சில குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்வேன்

  • @pixel674
    @pixel674 5 ปีที่แล้ว +4

    Sekar Anna super 👌👌👌

  • @iammuthuganesh
    @iammuthuganesh 5 ปีที่แล้ว +2

    Hats off to you கற்றது கையளவு team,
    And the headmaster who says பயப்படாம வாங்க நம்ம வீடு போல 👌

  • @shanmugamm7762
    @shanmugamm7762 5 ปีที่แล้ว +2

    Very very intresting this vedio and sekar anna works beautiful, இல்ல அதுக்கும் மேல

  • @karthikprem7678
    @karthikprem7678 5 ปีที่แล้ว +4

    Sema 👌👌👌

  • @blackpearlghouse
    @blackpearlghouse 5 ปีที่แล้ว +10

    கற்றது கையளவு சேனலின் புதிய மயில் கல் வாழ்த்துக்கள் சகோதரர்களே
    உண்மையிலேயே சேகர் அண்ணா செய்யும் தொழிலில் ஓலை வெட்டும்போது பல முறை அது கைகளை கிழித்திருக்கும் அவ்வளவு கடினம் உள்ளது அந்த தொழிலில் இவ்வளவு கஷ்டங்களை பார்தால் கல்நெஞ்சம் கொண்டோர்க்கும் கண்கள் கலங்கி விடும் தங்கள் தொழில் இன்னும் சிறப்படைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
    கிருஷ்ணன் அண்ணா பாண்டி அண்ணா எந்த நேரத்துலயும் சேகர் அண்ணனை கை விட்ராதீங்க because he is a very very innocent
    நன்றி சகோ
    என் கமெண்ட் டில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும் அல்லது நன்றாக இருந்தால் ரிப்ளை செய்யவும்🙏

  • @aravinthe9569
    @aravinthe9569 5 ปีที่แล้ว +2

    எங்கள் சேகர் அண்ணனின் சிறப்பான திறமையை கண்டு மிகவும் பெருமை படுகிறோம் இப்படிக்கு Segar Army Chennai உங்கள் குழுவிற்கு ரொம்ப நன்றி உங்கள் தொண்டு மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @hijabigirl0210
    @hijabigirl0210 5 ปีที่แล้ว +1

    Arumaiyana gramathu valkai..

  • @francisgnan1597
    @francisgnan1597 5 ปีที่แล้ว +3

    Krishna Sir,shekar sir.and pandi sir love you from Karnataka.😘😘😘

  • @manijodu5101
    @manijodu5101 5 ปีที่แล้ว +4

    Mams neenga vera leval

  • @anjuanjana8615
    @anjuanjana8615 5 ปีที่แล้ว +2

    Anna stroy super

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 5 ปีที่แล้ว +2

    All credits should go to krishnan...because he is the one promoting nandu shekhar and his life style...great Krishnan...keep it up...

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நண்பா 👌👌👌👌👌

  • @vpsamyvpsamy2990
    @vpsamyvpsamy2990 5 ปีที่แล้ว +1

    நண்டு சேகர் அண்ணா
    உங்கள் தொழிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
    இதுபோல விசிறிகளை நானும் வாங்கி அனுபவித்துள்ளேன்.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 5 ปีที่แล้ว +2

    சகோதரே வாழ்த்துக்கள்

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 3 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @vinothmk4606
    @vinothmk4606 5 ปีที่แล้ว +8

    Sekar Anna ... u r soooo innocent 😇...... stay healthy Anna .... 💪🏻

  • @rasathishree9243
    @rasathishree9243 4 ปีที่แล้ว +2

    Yennakku sekhar Appa naa romba pidikkum I love you Appa 😍😍😍😘😘😘

  • @tony10101979
    @tony10101979 5 ปีที่แล้ว +3

    Setta sekar annavukku naan visiri.(eela thamilan from France)

  • @udayakumar9552
    @udayakumar9552 5 ปีที่แล้ว +3

    உங்கள் பணி தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் அருமையாகவும் வெற்றிகரமாகவும் அமைகின்றது இது பல கஷ்டங்களை உள்ளடக்கியது என்று யாரும் அறியாத ஒன்று உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் உண்டு ஆகவே கவலை வேண்டாம் கஷ்ட நஷ்டங்கள் இல்லாத ஒரு மனிதன் முழு மனிதனாக முடியாது சேகர் அண்ணா உங்கள் பணி தொடர தொழில் சிறக்க கடவுளை பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன்

  • @senthilkumar9101
    @senthilkumar9101 5 ปีที่แล้ว +4

    Sekar anna super

  • @sathiyamoorthyselladurai8745
    @sathiyamoorthyselladurai8745 5 ปีที่แล้ว +2

    Impressed by your activities... hats of to krishna, sekar, pandi..

  • @ilankaitamilan3720
    @ilankaitamilan3720 5 ปีที่แล้ว +2

    நண்டுக்குள்ள இப்புடியொரு திற்மையாஆஆஆஆஆ?
    வாழ்த்துக்கள் நண்டு

  • @grueative
    @grueative 5 ปีที่แล้ว +4

    Really I appreciate KRISHNAN BRO. You are the one who encourage Sekar annan without any ego and GOD BLESS YOU ji.
    Vaazhga valamudan🙏😊& thanks.

  • @itrish2012
    @itrish2012 5 ปีที่แล้ว +6

    அருமை நண்பா மேலும் இது போல் பல குழந்தைகள் படிக்க வையுங்கள் நாங்க உங்களுக்கு சப்போர்ட் panrom

  • @ebene8646
    @ebene8646 5 ปีที่แล้ว +1

    Super super nandu sekar eloroukoum VANAKAM. Nandu sekar nandri saaniyl egg poritchi sapitaine SUPER

  • @tiktikyarrathu5175
    @tiktikyarrathu5175 5 ปีที่แล้ว +1

    விசிறி சேகரின் விசிறி நாங்கள் சூப்பர் சேகர் அண்ணா👍💪👌👏👏

  • @srisai9434
    @srisai9434 5 ปีที่แล้ว +4

    krishnava Paarthu avar kuralai kettavudan than manasukku Konjam relaxa irukku.

  • @pandi3106
    @pandi3106 5 ปีที่แล้ว +3

    Evlo kasdam erunthum sekar eppavum sirithikkondu namalayum sirikka vaikkirar hatts of to u sekar anna 👏👏👏👏👏. I'm karaikudi karan.

  • @calm_jai_07
    @calm_jai_07 5 ปีที่แล้ว +2

    Eathuku video pakromo illayoo unga speechkum neega seira helpukum mattuthan pakrom talaivaa ithu Vera level

  • @kaipulla1015
    @kaipulla1015 5 ปีที่แล้ว +4

    First 1.40 minute patha odaney like potuten😍👌👌👌

  • @subbiahrajesh4858
    @subbiahrajesh4858 3 ปีที่แล้ว +4

    சேகர் அண்ணனுக்கு தலை வணங்குகிறேன்

  • @madhanjoshua
    @madhanjoshua 5 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பதிவு அருமை,

  • @D.Thangadurai
    @D.Thangadurai 5 ปีที่แล้ว +3

    நீங்கள் மிக பெரிய பணக்காரர்கள் உழைப்பில்லும் chess game உங்கள் ஒருத்தருக்கு விளையாட தெரியும் நினைக்கிறேன் chess game அடுத்தவர் மனநிலை அறிந்தால்மட்டும் வெற்றி பெற முடியும் அது உங்களிடத்தில் இருக்கு 👍👍👍புரிந்தவர்கள் லைக் பன்னலாம்👌💯 mind catcher

  • @phenixpy0115
    @phenixpy0115 3 ปีที่แล้ว +3

    ஏழைகளின்ஏசிமெசின்&சூப்பர்

  • @s.thirupandi2239
    @s.thirupandi2239 5 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்...Bro

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 ปีที่แล้ว +3

    Sekar Anna Super 😘😘😘😘😘😘😘😎😎😎😎😎😎😎neengah eppavum mass great👏👏👏👏👏👏👏👏

  • @vijaysinthu297
    @vijaysinthu297 5 ปีที่แล้ว +1

    Sakar Anna Vera Level

  • @sakthisurya7006
    @sakthisurya7006 5 ปีที่แล้ว +21

    சிறு வியாபாரி இடம் பேரம் பேசாதீங்க, தயவு செய்து.

  • @Murugesanmurugesan-px6ei
    @Murugesanmurugesan-px6ei 5 ปีที่แล้ว +3

    Super segar anna🌝🌝🌝🌝

  • @luckydays2306
    @luckydays2306 5 ปีที่แล้ว +3

    Krishna Anna vanthathil hapy

  • @kameshkamu4705
    @kameshkamu4705 5 ปีที่แล้ว +1

    Supparana visiri segar Anna suppar

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌👌👌👌

  • @dr_renin
    @dr_renin 5 ปีที่แล้ว +6

    இனிமே நண்டு சேகர் இல்ல விசிறி சேகர் 🤘

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว +3

    சேகர் தம்பி உங்கள் விசிறின்னு நாங்க சொல்றதில் பெருமை.அம்சவல்லி பள்ளிக்கூடம் போறதும் இல்லாமல் கூட இரண்டு பையன்களையும் சேர்த்து விட்டீங்க பாருங்க அங்க நிற்கிறீங்க. சப்ஸ்கிரைபர் குடில் விரைவில் முடிய நல்வாழ்த்துக்கள்.பிள்ளைங்க தண்ணீர் தொட்டியில் ஆனந்தக்குளியல் அட்டகாசமாக இருந்தது.மொத்தத்தில் நல்ல பகிர்வு.

  • @vgtarun
    @vgtarun 5 ปีที่แล้ว +2

    sekar bro..multi talented

  • @gopinathkanagarathinam324
    @gopinathkanagarathinam324 5 ปีที่แล้ว +2

    சேகர் அண்ணா செம சூப்பர்

  • @diffrentupdate5765
    @diffrentupdate5765 5 ปีที่แล้ว +4

    Sekar army Vera level mass 👌👌👌

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 5 ปีที่แล้ว +3

    Sekar anna super.

  • @SenthilKumar-ij7hx
    @SenthilKumar-ij7hx 5 ปีที่แล้ว +2

    Super Sekar Anna

  • @tamiltroll612
    @tamiltroll612 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு !

  • @manikandan-wc4rt
    @manikandan-wc4rt 5 ปีที่แล้ว +3

    Sekar Anna super I am a big fan .mams work resaien panneyacha nalaiku may 1 .