வாய்க்கு ருசியான வான்கோழி குழம்பு - மாம்ஸ் மசாலா |நேரடியாக பண்ணையிலே சமைத்தது|TURKEY HEALTH BENEFITS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2018
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:
    வான்கோழி - 1/2 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்
    மசாலாவிற்கு...
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @ranjithkumar2452
    @ranjithkumar2452 5 ปีที่แล้ว +105

    Semma bro na eppoyum unga chennal la support pannvan bro ippadaiya maintain pannuga bro👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +4

      Thanks for your support ...
      Any ideas pls email us

    • @BalaMurugan-lm6lr
      @BalaMurugan-lm6lr 5 ปีที่แล้ว +2

      I am neyveli

    • @pasampasam883
      @pasampasam883 5 ปีที่แล้ว +2

      Anna yaka area ethu irukunu unga video ku appram tha therium

    • @ranjithkumar2452
      @ranjithkumar2452 5 ปีที่แล้ว

      @@pasampasam883 nanba puriyala retype pannuga

    • @noormohamed11
      @noormohamed11 5 ปีที่แล้ว

      @@katrathukaialavu bro intha video vum vera lvl

  • @asardeen8460
    @asardeen8460 5 ปีที่แล้ว +55

    கிராமத்து மக்களின் பாசமே வேற லெவல். அந்த அம்மா முகம் தெரியாத உங்களுக்கு எவ்வளவு அன்பா சமைத்து கொடுக்குறாங்க.

  • @arulrajkens5741
    @arulrajkens5741 5 ปีที่แล้ว +66

    கிருஷ்ணன் அண்ணா வாரத்துல ஆறு நாளும் கஷ்டப்பட்டு..
    7வது நாள் மக்களுக்கு பயனுள்ள கருத்து சொல்டரிங்க.
    You really great அண்ணா.
    கடவுள் உங்களுக்கு எந்த குறையும் வைக்கமாட்டார்.....

  • @titan6113
    @titan6113 5 ปีที่แล้ว +78

    கிராமத்து மக்கள் பாசமே.. பாசம் தான்.. good episode .

  • @jshabu2820
    @jshabu2820 5 ปีที่แล้ว +82

    ஒரு செய்திக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அலைந்து திரிந்ததை பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

    • @kavithaisac8
      @kavithaisac8 5 ปีที่แล้ว +2

      Superb Anna... Ninga soldra vitham semaya iruku

    • @rohansrihanrohansrihan3305
      @rohansrihanrohansrihan3305 5 ปีที่แล้ว +1

      @@kavithaisac8 amam

    • @rajavel1865
      @rajavel1865 5 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊர் பாஸ்
      நாங்க மங்கம் பேட்டை பக்கம் விஜயமாநகரம்

  • @dineshram1051
    @dineshram1051 5 ปีที่แล้ว +14

    உங்க வீடியோவை பார்க்கும்போது நாங்க வெளியூர்ல இருந்தாலும் எங்க ஊர்லயே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் boss. உங்க ஷோ யதார்த்தமா இருக்கு வாழ்த்துகள் நண்பரே.....

  • @AF-dq7ms
    @AF-dq7ms 5 ปีที่แล้ว +35

    Guruji வெப்பங்கொட்டை விளக்கம் வேற லெவல்.... இந்திய பொருளாதாரத்தை ஒரே வரில சொல்லிட்டீங்க

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றி

  • @varunboypandian1693
    @varunboypandian1693 5 ปีที่แล้ว +40

    என்ன ப்ரோ நாளுக்கு நாள் கலக்கிட்டே போறீங்க... வாழ்த்துக்கள்

  • @FarmerCooking
    @FarmerCooking 5 ปีที่แล้ว +71

    ஹலோ மாம்ஸ்! எனக்கு வான்கோழி குழம்பு ரொம்ப பிடிக்கும் 😋😋😋 வெட்டும்போது இதன் சதை சற்று கடினமாக இருக்கும் மற்றபடி சமைத்த பிறகு செம டேஸ்ட்டா இருக்கும். உங்களுடைய வீடியோ பார்க்கும்போது எனக்கு நேரம் போறதே தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை அப்லோட் செய்யுங்கள், நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். 👍👍👍

    • @vigneshkumar8300
      @vigneshkumar8300 5 ปีที่แล้ว +2

      Farmer Cooking boss nenga sappatu ramano

    • @FarmerCooking
      @FarmerCooking 5 ปีที่แล้ว +2

      Yes bro! enaku non veg items romba romba pidikum 😋😋

    • @albertstanley3381
      @albertstanley3381 5 ปีที่แล้ว

      If 9

  • @vs9194
    @vs9194 5 ปีที่แล้ว +11

    கேமரா மேன் எடிட்டர் பூந்து விளையாடிருக்காங்க செம

  • @aruldoss9278
    @aruldoss9278 5 ปีที่แล้ว +28

    நீங்க ஒவ்வொரு முறையும் சமைக்கும் போதே எனக்கு பசி எடுக்க ஆரம்பிச்சுடுது நண்பா! வாழ்த்துக்கள்

  • @sahakitchen1124
    @sahakitchen1124 5 ปีที่แล้ว +1

    வான்கோழிக்கு விற்பனை வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த உங்கள் channel Vera level

  • @megalodon1989april
    @megalodon1989april 5 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை... நண்பரின் கிராமிய மணம் மாறாத தமிழ் அருமையிலும் அருமை...

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554 5 ปีที่แล้ว +56

    மிகவும் அருமையா பேசுகின்றீர்கள் சகோதரரே!

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 ปีที่แล้ว +8

    சூப்பர் நல்லவிசயங்களை மக்களுக்கு சோல்லுகிரீகள் நன்றி

  • @tamilvoiceofvvmurthyselfse5770
    @tamilvoiceofvvmurthyselfse5770 5 ปีที่แล้ว

    U tube LA unmaiyana program HEALTH IS WEALTH I SAW. THE REAL LOVE OF EVERY ACTORS 100% NATURAL 0% ARTIFICL

  • @nallavanvallavan2114
    @nallavanvallavan2114 5 ปีที่แล้ว +1

    Romba namma veetu alu samaikira mathiri feel aguthu... Super....

  • @wesssu
    @wesssu 5 ปีที่แล้ว +5

    Romba nalla pathivu, naangalum travel panna maari irunthuchu

  • @sri1984ram
    @sri1984ram 5 ปีที่แล้ว +3

    This video shows the real love and affection of that village couple.

  • @saravana9760
    @saravana9760 5 ปีที่แล้ว +1

    Vera level annan kiramatha un mulayama pakuran 😍😍😍

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554 5 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை!

  • @lokelokesh4013
    @lokelokesh4013 5 ปีที่แล้ว +75

    நம்ம ஊரு நெய்வேலி நான் நெய்வேலி தான் நண்பா சுப்பர்

  • @daffodsdavid
    @daffodsdavid 5 ปีที่แล้ว +9

    வாய் புண் மருந்து சூப்பர் நண்பா நன்றி

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu vazhthugal vazhga valamudan

  • @G-777
    @G-777 5 ปีที่แล้ว +9

    எதார்த்தமான பதிவு..வாழ்த்துக்கள் சகோ

  • @VPGanesh21
    @VPGanesh21 5 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை அன்பரே.

  • @DhanusKitchen
    @DhanusKitchen 5 ปีที่แล้ว +5

    Enga uru panruti valanthathu neyveli. Super video and nalla explain paninga Anna.

  • @sumathirajoo5937
    @sumathirajoo5937 5 ปีที่แล้ว +2

    Super bro. From Malaysia👌

  • @satishkumar-zr2gl
    @satishkumar-zr2gl 5 ปีที่แล้ว

    நீங்க சமைக்க ஆரம்பிக்கும்போது ஆர்வம் அதிகமாகுது. வான்கோழி குழம்பு சூப்பர். கிராமத்து மண் வாசனையும் அவங்க பாசமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பயணத்தின் நடுவே பல விஷயங்கள் சொன்னீங்க சகோதரரே .சூப்பர் .

  • @Naveenmahimairaj
    @Naveenmahimairaj 5 ปีที่แล้ว +10

    அருமை.... வாழ்த்துக்கள்

  • @ss.2727
    @ss.2727 5 ปีที่แล้ว +4

    Naa non veg sapda maten...vegetarian....but unga videos awlo nalla iruku pesareenga.....romba iyalbha, enthusiastic ah pesareenga......
    super info lam solreenga!!! keep it up!!!

  • @selvietamel5548
    @selvietamel5548 5 ปีที่แล้ว

    மிகவும் சகோதரரே நன்றி🌷🌷🌷🌷🌷

  • @reganmark5803
    @reganmark5803 5 ปีที่แล้ว +2

    வான் கோழி கறியின் சுவை தனி தான்👌👌👌👌👌

  • @priyadarshini3719
    @priyadarshini3719 5 ปีที่แล้ว +10

    Paarkave Vaai oruthu bro, chance ille semme 👌👌👌

  • @boopathyvijay7541
    @boopathyvijay7541 5 ปีที่แล้ว +3

    Ji unga program semma ji...unga speech & explanation awesome ....i like it...enga uru ji Neyveli ..i am happy 😃

  • @thirumalaigopal6466
    @thirumalaigopal6466 5 ปีที่แล้ว +1

    annae , supero super , vankozhi gravy , semma , vazthukkal ,

  • @thamizhalthamizhal8300
    @thamizhalthamizhal8300 5 ปีที่แล้ว +2

    Sema na Nalla thagavalgal nandri..unavum arumai

  • @nasirafathima8635
    @nasirafathima8635 5 ปีที่แล้ว +4

    நெய்வேலி அருமையான இடம்

  • @karthikeyanthillainayagam7501
    @karthikeyanthillainayagam7501 5 ปีที่แล้ว +4

    Super bro neenga pesurathe rompa nallairiku .Background music super.

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 5 ปีที่แล้ว +1

    Evlo kashtapattu ivlo nalla Cooking show... U present fr us.. Happy abt it

  • @kabilkhan5653
    @kabilkhan5653 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா !! இது போல நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டவன் அது ஒரு சொர்க்கம்

  • @user-mc9zm8my5f
    @user-mc9zm8my5f 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @anbuanjalaiyappan4359
    @anbuanjalaiyappan4359 5 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துகள் சகோ...

  • @dhamusri3161
    @dhamusri3161 5 ปีที่แล้ว

    எங்களில் ஒருவனாக பேசும் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா

  • @anandananandan2122
    @anandananandan2122 5 ปีที่แล้ว

    Unga samayal eduthu solravidam arumai

  • @subashsubash3122
    @subashsubash3122 5 ปีที่แล้ว +4

    Thalaiva neenga solra murai semma unmailayae tension free ah irku

  • @priya.s6835
    @priya.s6835 5 ปีที่แล้ว +3

    Nice video, good location, useful information altogether everything superb brother..

  • @loganathan9507
    @loganathan9507 5 ปีที่แล้ว

    I love this video
    Neenga neenga veragu aadupula samachathu super anna
    Thank you for make the best video i ever seen

  • @vettypaiyan6904
    @vettypaiyan6904 4 ปีที่แล้ว +1

    Unga video ella super bro na ungaloda miga periya fan semma

  • @logguvittal2905
    @logguvittal2905 5 ปีที่แล้ว +9

    Nee mass thala 💪

  • @lalithalalli9323
    @lalithalalli9323 5 ปีที่แล้ว +3

    அண்ணா எனக்கு உங்க பேச்சி, சமயல் ரெண்டுமேபிடிச்சிருக்கு. எதார்த்தமா இருக்கு

  • @user-ht9bo1ig7v
    @user-ht9bo1ig7v 5 ปีที่แล้ว

    Learned Lot of things in one Video.... Thanks Bro....

  • @barathkannan4326
    @barathkannan4326 5 ปีที่แล้ว +1

    I don't know brother how people dislike ur videos... Ur done ur job greatly keep rocking

  • @sasamirsasamir4495
    @sasamirsasamir4495 5 ปีที่แล้ว +3

    Katrathu kaialavu vaankozhi pidikkum avvalavu super super pro

  • @karthikom1
    @karthikom1 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு.....

  • @trendingtamizha3295
    @trendingtamizha3295 5 ปีที่แล้ว +1

    Super and best location natha Kari super ra iruku boss

  • @rajamphilip7276
    @rajamphilip7276 5 ปีที่แล้ว +3

    Love you Mama your speak super mams

  • @meshacmanuvelroyj7898
    @meshacmanuvelroyj7898 5 ปีที่แล้ว +3

    Ennoda ooru neyveli 😍

  • @vs9194
    @vs9194 5 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @ninimaa3469
    @ninimaa3469 5 ปีที่แล้ว +2

    Oru vazhiya Namma ooruku vandhachu pola 😍😍😍😍

  • @anbufoundationngo9364
    @anbufoundationngo9364 5 ปีที่แล้ว +3

    I addict ur videos

  • @rithishrr5278
    @rithishrr5278 5 ปีที่แล้ว +6

    I love village

  • @vickyvigneshwar2640
    @vickyvigneshwar2640 5 ปีที่แล้ว +1

    Anna your great ..... thankyou for your good information and samayal

  • @saraths4353
    @saraths4353 5 ปีที่แล้ว +1

    Adipoli super

  • @kavinkvs3616
    @kavinkvs3616 5 ปีที่แล้ว +3

    Super

  • @swethasangeetha5640
    @swethasangeetha5640 5 ปีที่แล้ว +3

    bro..supera seiringa..unga explanation super bro..😍😍neenga matum sapudrenga le..🙂

  • @yajivgowsika2110
    @yajivgowsika2110 5 ปีที่แล้ว +2

    சுப்பர் விடியோ 👍👍👏👏

  • @kavyathennarasu
    @kavyathennarasu 5 ปีที่แล้ว

    nenga neraya information soldrenga ...really awsome anna

  • @ssmukesh4091
    @ssmukesh4091 5 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌💐

  • @vigneshwaran7918
    @vigneshwaran7918 5 ปีที่แล้ว +4

    Bro neega super ra pesuringa

  • @jagadeeshshanmugam2305
    @jagadeeshshanmugam2305 5 ปีที่แล้ว +1

    Super kalakkuringa

  • @bachelorseasycooking
    @bachelorseasycooking 5 ปีที่แล้ว +1

    Anna neenga pesa pesa vaankoli apdi...abdiyannu sollura maariye irukku super

  • @soundariyanmani5990
    @soundariyanmani5990 5 ปีที่แล้ว +27

    Enga oruu Neyveli

  • @anandapandiyan4905
    @anandapandiyan4905 5 ปีที่แล้ว +6

    Nega nalla pasuriga

    • @daisys7272
      @daisys7272 5 ปีที่แล้ว

      Ananda Pandiyan

  • @magi4390
    @magi4390 5 ปีที่แล้ว +2

    Anna arumayana vilakkam an nice video

  • @praveenkoki8092
    @praveenkoki8092 5 ปีที่แล้ว +1

    Sema brother ungaloda program rompa naturala iruku

  • @vijayavarman2918
    @vijayavarman2918 5 ปีที่แล้ว +5

    சிக்கன் பிரியானி எப்படி பன்னாலும் டேஸ்ட் மாறிடுது சகோ அதுக்கும் ஒரு வீடியோ போடுங்க

  • @chinnusamyn9337
    @chinnusamyn9337 5 ปีที่แล้ว +3

    Bro athai pala malaruthaum poduvanga.enga uru side sethai nu solluvom.

  • @santhoshraman4582
    @santhoshraman4582 5 ปีที่แล้ว

    அருமை தோழர் உங்களது பாசமோ பாசம்.

  • @DurgaDevi-fq1rh
    @DurgaDevi-fq1rh 5 ปีที่แล้ว

    Bro neenga super adhan like alluthu resipie semmaiya iruku

  • @manikandan4388
    @manikandan4388 5 ปีที่แล้ว +8

    அண்ணாச்சி கிலோ எவ்ளோ (ரெட் என்னை விலை )

  • @anandhbhuviduruanandhbhuvi7660
    @anandhbhuviduruanandhbhuvi7660 5 ปีที่แล้ว +5

    rompa alazha eruku surrounding ungha video la......sapadum kooda anna....medical tips kooda 👌

  • @thamizhvlogspy
    @thamizhvlogspy 5 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோ...

  • @rajkumarm4003
    @rajkumarm4003 5 ปีที่แล้ว

    கிராமத்திலிருந்து வேலைக்காக மெட்ராஸ்ல போய் செட்டில் ஆனவர்கள் அந்த வீடியோ வந்து ரொம்ப மலரும் நினைவுகளாக இருக்கும்

  • @raghavan786
    @raghavan786 5 ปีที่แล้ว +7

    Pondicherry vanga bro

  • @anutheravanan1425
    @anutheravanan1425 5 ปีที่แล้ว +19

    Dei 2 dislike ah... neenglam narakathuku thaan da povinga.... anna valakkam pola video super

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +1

      Thanks for your support bro

    • @daffodsdavid
      @daffodsdavid 5 ปีที่แล้ว +2

      2 dislike are from தயிர் சாதம் கோஷ்டி

  • @volleyballlover4131
    @volleyballlover4131 5 ปีที่แล้ว +1

    அருமை செம வாழ்த்துக்கள் நன்பா

  • @georgefdo9913
    @georgefdo9913 5 ปีที่แล้ว

    Samayal mattum illama nalla nalla iyarkai maruthuvamum solringa tnqs super bro

  • @rmohanraj5687
    @rmohanraj5687 5 ปีที่แล้ว +3

    Bro kattila otkarnthu sapidakudathu bro

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +1

      Yennu sonnigna... Nanga makkaluku solvom...Thanks

  • @narennaren478
    @narennaren478 5 ปีที่แล้ว +7

    உம்மா மாம்ஸ்

  • @saravanansaravanan-bp6cc
    @saravanansaravanan-bp6cc 5 ปีที่แล้ว +1

    Super bro neega soldrathu super

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 ปีที่แล้ว

    Super. And thanks

  • @bathrasalam4217
    @bathrasalam4217 5 ปีที่แล้ว +5

    அண்ணா விழுப்புரத்துல நீங்க எந்த இடம் அண்ணா எங்க அப்பா அம்மா ஊர் அதுதா

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +2

      விழுப்புரம்- வெப்பாளையம்

    • @bathrasalam4217
      @bathrasalam4217 5 ปีที่แล้ว

      விக்கிரவாண்டி தெரியுமா

    • @krishnanindhirajith200
      @krishnanindhirajith200 5 ปีที่แล้ว

      வைப்பாளையயம் கிராமம்

    • @padampriya1006
      @padampriya1006 5 ปีที่แล้ว +2

      semma

  • @dineshlee3216
    @dineshlee3216 5 ปีที่แล้ว +3

    வான்கோழி அடை காக்குமா, அடை காக்கும் நாட்கள் எத்தனை...

  • @balajirajan3506
    @balajirajan3506 5 ปีที่แล้ว

    அருமை அண்ணே சிறப்பான பணி செய்றீங்க சமையலோடு நிறைய பயனுள்ள விடயங்களும் சொல்றீங்க சிறப்பு

  • @TIMEPASSMUTHU1994
    @TIMEPASSMUTHU1994 5 ปีที่แล้ว +1

    Anna.. semmaya iruku

  • @benjaminlatha6780
    @benjaminlatha6780 5 ปีที่แล้ว +4

    Bro neenga சித்தா doctora?

  • @massdosage2235
    @massdosage2235 5 ปีที่แล้ว +7

    Ena மாமா பாட்டில் வாங்கல??

  • @davidlawrence6762
    @davidlawrence6762 5 ปีที่แล้ว +2

    Unga pechu unga kannu eeirpana Parvati love you

  • @rajeshs6699
    @rajeshs6699 5 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா.......செம போங்க 😍😍😍😍😍