5 GOATS Heads Gravy | தலை கறி குழம்பு | Lamb Heads Gravy Prepare My Mams in His Vaippalaiyam village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    ஆட்டுத் தலைக்கறி குழம்பு சமைத்தால் இப்படி சமைக்கணும்
    Ingredients
    1 Goat head cut into pieces
    1 cup of freshly chopped Coriander Leaves
    1 teaspoon of Garam Masala Powder
    1 teaspoon of Coconut powder
    1 teaspoon of Coriander Powder
    1 teaspoon of Pepper powder
    1 teaspoon of Red Chilli Powder
    ½ teaspoon of Turmeric Powder
    1 tablespoon of Ginger Garlic Paste
    1 large finely chopped Onion
    Salt to taste
    1 piece of Cinnamon
    2-3 Cloves
    2 Green Cardamoms
    Cooking Oil as required
    Water as required
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    FOLLOW US ON :
    / katrathukaialavu
    To Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    CONTACT : 6379999626
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 1.1K

  • @udayakumar9552
    @udayakumar9552 5 ปีที่แล้ว +143

    தாய் என்பவள் தன் உறவுகளை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பாள் அதற்கு இவர்கள் ஒரு உதாரணம் தான் சாப்பிட்ட பிறகு பேத்திக்கும் சாப்பாடு எடுத்துப் போகும் இந்த உறவுகள் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான உறவு, என்றும் அழியா உறவுகள் இதுதான் தாயின் பாசம் உணவளித்த உங்களுக்கும் உங்களுக்கு உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இன்னும் நிறைய நிறைய வீடியோக்கள் உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம் பாண்டி நீங்களும் கேமராவுக்கு பின்னாடியே இருக்காம முன்னாடி வாங்க கார்த்தி ரொம்ப நாளாக காணவில்லை

    • @nandakumar9731
      @nandakumar9731 5 ปีที่แล้ว +4

      Wow super 🤗

    • @Ravi-px1qx
      @Ravi-px1qx 5 ปีที่แล้ว +2

      @@nandakumar9731 👌👌👌👌👌👌👌👌👌👌👋👌👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👌👌👋👋👌👌

    • @user-if2cr1uk1b
      @user-if2cr1uk1b 4 ปีที่แล้ว

      100 வீதம் உண்மை

    • @vijayVijay-rh5nv
      @vijayVijay-rh5nv 4 ปีที่แล้ว

      Super...

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      Laaa

  • @shobanasaravanans7612
    @shobanasaravanans7612 5 ปีที่แล้ว +13

    சேகர் அண்ணா, எப்பவுமே சிரிச்சுட்டு, எல்லாரையும் சிரிக்க வைக்கற நீங்க ரெம்ப அழகு. 😎

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g 5 ปีที่แล้ว +11

    மாம்ஸ் கடைசியா உழைத்து வேலை பார்க்கும் ஏழைகளுக்கு உணவு கொடுத்தபார்த்தயா அங்க நின்னுட்டயா நீ😍😍😍 நல்ல மனசுக்காரன்யா

  • @lokeshs5520
    @lokeshs5520 5 ปีที่แล้ว +7

    இது தான் நம் கிராமமக்கள் குணம். உழைக்கும் மக்களுக்கு தான் தெரியும் உணவின் அறுமை. ஒரு பறுக்கை கூட வீணாக்காமல் விட்டுக்கு கொண்டு செல்கிறார்கல். வாழ்க உழைக்கும் தெய்வங்கள்💕💕💕

  • @BJ-vd7fk
    @BJ-vd7fk 5 ปีที่แล้ว +9

    நான் பார்த்த youtube சேனல்லே உங்க சேனல் தான் நல்லா டைம் பாஸ் ஆகுது ..வாழ்த்துக்கள்

  • @rajaganapathigp6119
    @rajaganapathigp6119 5 ปีที่แล้ว +11

    தனக்கு இல்லாவிட்டாலும் தன் பேத்தி பசியார வேண்டும் என்று நினைக்கிறார்களே அவர்களின் பசியை தீர்த்த கற்றது கையளவு குழுவிற்கு மிக்க நன்றி

  • @rajeshji6071
    @rajeshji6071 5 ปีที่แล้ว +11

    ௭ன்"தலைவன்"சேகர்"சட்டை"டவுசர்ல"கலக்குரரு"வாழ்க"சேகர்"புகழ்""

  • @spreadpeace6438
    @spreadpeace6438 5 ปีที่แล้ว +6

    Sekar fan from Netherlands

  • @cassandrajoan9988
    @cassandrajoan9988 5 ปีที่แล้ว +8

    Sekar Anna is the best❤️

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 5 ปีที่แล้ว +7

    மிகவும் பொருப்புடன் நிகழ்ச்சி வழங்குவது மிகவும் அருமை👏👏.
    இரத்தத்தைக் காட்டாமல் கருப்பு வெள்ளை காணொளியாகக் காட்டிய அக்கறைக்கு நன்றியும் வாழ்த்துகளும் 👌👍

  • @guruprasath2809
    @guruprasath2809 5 ปีที่แล้ว +6

    "சேட்டை சேகர்".👏👏👏....இனி ஆரம்பம் ஆரம்பம் ஆரம்பம்....

  • @its_me_Tam
    @its_me_Tam 5 ปีที่แล้ว +5

    Sekar Anna u r such a good hearted person.. really like ur videos.. keep it up 😍😍 stress buster sekar anna

  • @srirenugambalsupermarket8018
    @srirenugambalsupermarket8018 5 ปีที่แล้ว +6

    உங்க வீடியோ பார்ப்பது நண்டு சேகர்க்காக தான் நல்ல மனிதர்

  • @vijayanvijayan2019
    @vijayanvijayan2019 5 ปีที่แล้ว +8

    கிருஷ்ணா bro சேகர் அண்ணனை விட்டு விடாதீர்கள் உங்க நிகழ்ச்சி சூப்பர்

  • @muniesmunies3478
    @muniesmunies3478 5 ปีที่แล้ว +7

    உங்களோட வெகுளியான பேச்சுக்குத்தான் சேகர் அண்ணா இத்தனை பேன்ஸ் இன்னும் நீங்க நிறைய சாதிக்கணும் கிருஷ்ணா அண்ணா பாண்டி அண்ணா சேகர் அண்ணா கார்த்தி அண்ணா நிறைய சாதிக்க வேண்டியிருக்கு வாழ்த்துக்கள்

  • @geethaparisan8152
    @geethaparisan8152 5 ปีที่แล้ว +4

    Sekar Annaku oru like podunga...avar pechuku oru ...like...

  • @pasumaimurasu
    @pasumaimurasu 5 ปีที่แล้ว +7

    கேமரா மேன்..... சிறப்பா ஒளிப்பதிவு செய்கிறார்

  • @rajasantosh485
    @rajasantosh485 5 ปีที่แล้ว +6

    விவசாயிக்கு உணவு அளித்து வேற லெவல் தல

  • @silambarasansilambu9484
    @silambarasansilambu9484 5 ปีที่แล้ว +6

    சேகர் அண்ணா உங்க ஆடை மிகவும் அருமை அண்ணா

  • @rjvlogs3878
    @rjvlogs3878 5 ปีที่แล้ว +7

    சேகர் அண்ணன் இந்த ஷோ வின் மிக பெரிய ஒரு பிளஸ்.....

  • @indhuselva2048
    @indhuselva2048 5 ปีที่แล้ว +12

    sekar Anna fans like podunga

  • @rogerthelabradorretriever5675
    @rogerthelabradorretriever5675 5 ปีที่แล้ว +8

    Segar anna army like here

  • @pappurishchef2598
    @pappurishchef2598 5 ปีที่แล้ว +6

    அது என்னென்னே தெரியல சேகர் அண்ணன பார்த்தாலே தானாவே சிரிப்பு வந்திருது........

  • @saiththanparvai96
    @saiththanparvai96 5 ปีที่แล้ว +7

    இந்த வீடியோவுலயே சேகரண்ணணுக்குதான் ரசிகர்கள் அதிகமா வர்றாங்க

  • @ramlae2055
    @ramlae2055 5 ปีที่แล้ว +7

    அகில உலக நண்டு சேகர் ரசிகர் பேரவை-டோக்கியோ,ஜப்பான்😂😂

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 5 ปีที่แล้ว +7

    சேகர் அண்ணன்,👍 விரைவில் சினிமாவில் என்ட்ரி..

    • @KethTamilTubing
      @KethTamilTubing 5 ปีที่แล้ว

      Cinema then politics finally CM. adai chee, avar nalla irukirathu pidikailaya

    • @arivolitamizh9654
      @arivolitamizh9654 5 ปีที่แล้ว

      @@KethTamilTubing உன்கிட்ட சொன்னா போல ஏன் வந்து குலைக்கிற?? 😂😂

    • @arivolitamizh9654
      @arivolitamizh9654 5 ปีที่แล้ว

      @@KethTamilTubing சாத்திக்கொண்டு உன் வேலையை பாரு.

    • @KethTamilTubing
      @KethTamilTubing 5 ปีที่แล้ว

      @@arivolitamizh9654 அடே, with your bullshit comment, do you expect people to respond nicely

  • @ranjetaranju6751
    @ranjetaranju6751 5 ปีที่แล้ว +5

    Sekar Anna ♥️♥️♥️.. frm 🇲🇾

  • @kavalkaran3729
    @kavalkaran3729 5 ปีที่แล้ว +3

    விவசாயிகளுக்கு உணவு கொடுத்தது... சிறப்பு

  • @ntk1848
    @ntk1848 5 ปีที่แล้ว +6

    Sekar Anna iam your fan

  • @saravanakumararthu9682
    @saravanakumararthu9682 5 ปีที่แล้ว +5

    உங்க Video இயல்பாகவும், நகைச்சுவை யாகவும் உள்ளது

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 4 ปีที่แล้ว +2

    உழைக்கும் மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் கலப்பை போக்குநீங்களே . உங்களுக்கு நல்ல மண்சுயா. வாழ்க மேலும் மேலும் உங்கள் programme

  • @gowrigowri1013
    @gowrigowri1013 5 ปีที่แล้ว +3

    Black& white blood ellam katta venam nu pannirukinga nenaikuren suprr brothers nice ,video

  • @manikandank5923
    @manikandank5923 5 ปีที่แล้ว +5

    Sekar Anna army from Oman

  • @aishasiddika9453
    @aishasiddika9453 5 ปีที่แล้ว +7

    சேகர் அண்ணா super💕💕💕💕

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 5 ปีที่แล้ว +1

    தலைகறி சமையல் என் நீண்ட நாள் வேண்டுகோள் நண்றி ஜாக்கி & குழு.லொக்கேஷன் அருமை. மறுபடியும் பழைய மாதிரி சிறப்பா இருந்தது வாழ்த்துகள்.நன்றி.

  • @dhanushan5918
    @dhanushan5918 5 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா
    இலங்கை தமிழன் தனுஷன்
    இன்றைய சமையல் வீடியோ மிக அருமையாக இருந்தது அனைவரும் கலகலப்பாக பேசி சிரித்து மிக அருமையான ஒரு சமையல் விருந்து எங்கள் பார்வைக்கு நீங்கள் அளித்தீர்கள் அத்தோடு அங்கு விவசாய வேலை செய்து கொண்டிருந்த தாய்மார்களுக்கு நீங்க பரிமாறிய அன்பு சோறும் குழம்பும் அவர்களின் முகத்தை பார்க்கும் போதே அது எவ்வளவு ருசியாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் உணரக்கூடியதாக இருந்தது உங்களது நல்லெண்ணங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் அத்தோடு இதேபோல் அதிகமான வீடியோக்களை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும் என்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
    நன்றி வணக்கம்

  • @sivanesan5377
    @sivanesan5377 5 ปีที่แล้ว +6

    Sekar anna fan

  • @saravanansaron9907
    @saravanansaron9907 5 ปีที่แล้ว +5

    Seker anna iam like

  • @subinbrycen996
    @subinbrycen996 5 ปีที่แล้ว +1

    Hi நண்பர்களே உங்களின் அனைத்து வீடியோக்களும் இயற்கை சார்ந்து அருமை. அதிலும் சேகர் அண்ணனின் பேச்சு யதார்த்தமான கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த உருவம் 👍👍

  • @mohanrajb604
    @mohanrajb604 5 ปีที่แล้ว +2

    Mams ungaluku periya manasu mams...kozhambu Senji neenga aduthavangaluku podringala pathingala... Neenga ninutinga mams. Intha manasu ungaluku mattum than varum.. U r really great..... Hats off to u.. And ur peoples

  • @priyaraj9855
    @priyaraj9855 5 ปีที่แล้ว +6

    Sekar anna vera level..

  • @chandrasekar3406
    @chandrasekar3406 5 ปีที่แล้ว +4

    சேகர் அண்ணா சூப்பர் நா எல்லா விடியோவையும் பப்ப சூப்பராயிருக்கு நா உங்க ஊருக்கு பக்கத்து ஊருதான் வடக்கிருப்பு ‌

  • @SPSen
    @SPSen 5 ปีที่แล้ว +1

    Super Team. My favourite scene is Serving to hard working women’s. They are equal to god. Thank you very much 🙏

  • @dishcovery
    @dishcovery 5 ปีที่แล้ว +1

    முதல்ல ஆட்டு தலையை தண்ணீர்ல போட்டு அவிச்சி முடிய கிளீன் பண்ணணும் பிறகு... நெருப்பில் சுடனும் அப்போ தான் முடி ஈஸியா கிளீன்.. ஆகும்... தலைகறி குழம்பு அருமை...👌👌👌👌

  • @hari3606
    @hari3606 5 ปีที่แล้ว +4

    Krishnan Anna sekar anna super
    👌👍👍😄😄

  • @ramkarthi1118
    @ramkarthi1118 5 ปีที่แล้ว +4

    Thanks for put videio in black and white, I hate eating head now interest to eat.

  • @boopsera
    @boopsera 5 ปีที่แล้ว +1

    அருமையான ஆட்டு தலை காறி குழம்பு. நன்றி மாம்ஸ். சேகர் மாம்ஸ்வோட லீலைகள் அருமை

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 ปีที่แล้ว +3

    Krishna Anna you most talent person weldone anna👏👏👏👏👏👏👏

  • @Surya-eu8tm
    @Surya-eu8tm 5 ปีที่แล้ว +4

    Super bro ,small req உடலுக்கு குளிர்ச்சி தரும் pork fry செய்து காட்டுங்கள் விருப்பம் இருந்தால்

  • @tarantara2814
    @tarantara2814 5 ปีที่แล้ว +4

    Segar Anna nice

  • @MyMufasir
    @MyMufasir 5 ปีที่แล้ว +8

    Sekar bro உங்களுக்கு ரசீகர் மன்றம் சவூதி அரேபியாவில்

  • @sambathsuvitha2461
    @sambathsuvitha2461 5 ปีที่แล้ว +3

    Vera level Anna, good job sekar anna and Krishna anna Comedy very nice, good location Vera level Anna....... 😊

  • @blessonbaby8673
    @blessonbaby8673 5 ปีที่แล้ว +3

    Sekar bro Kerala fan

  • @kishorekumar6829
    @kishorekumar6829 5 ปีที่แล้ว +3

    Super anna......sekar comedy 👍

  • @Beescooking9772
    @Beescooking9772 5 ปีที่แล้ว +2

    Hi Anna it’s our family farm they are our family so good to see all there

  • @user-lv2xo4ug6j
    @user-lv2xo4ug6j 4 ปีที่แล้ว +3

    விவசாயம் செய்யும் தெய்வங்களுக்கு உணவளித்த என் அண்ணனுக்கு இந்த தம்பியின் நன்றி

  • @natarajan96cool
    @natarajan96cool 5 ปีที่แล้ว +5

    Sekar Anna dha ungaluku Vadivelu maari
    Avara yella video la yum Nalla use pannikogga
    By Sekar army

  • @johnandrew8636
    @johnandrew8636 5 ปีที่แล้ว +3

    அடுதவர்களை சாப்பிட வைத்து பாற்பதும் ஓர் அழகுதான் . அப்போஸ்தலர் 20 அதிகாரம்35. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

  • @praveenhari3416
    @praveenhari3416 5 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணா army like here

  • @ritaalbin1689
    @ritaalbin1689 5 ปีที่แล้ว +2

    Cooking supera irekk. ...segar uncle nenge ippela romba handsome iregeringe. ..vera level nenge. ..😍😍😍😍

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 5 ปีที่แล้ว +6

    Sekar Anna rasikar mandra t.gode thalivar

  • @checkpoint61
    @checkpoint61 5 ปีที่แล้ว +3

    Nandu Sekar unmaiyana manithan & ulaippaali 👌🏼

  • @bluelilly6124
    @bluelilly6124 5 ปีที่แล้ว +2

    😀😆😅😄super'a irunduchi anna. Sekar anna vara-vara semma smart'a aaeikitte poraaru😄

  • @ManiKandan-or5is
    @ManiKandan-or5is 5 ปีที่แล้ว +2

    super. Vera level

  • @oskartamil144
    @oskartamil144 5 ปีที่แล้ว +6

    Segar fans like

  • @sselvarajagri3472
    @sselvarajagri3472 5 ปีที่แล้ว +3

    Sekar bro timing la
    Semmaya pinringa
    Keep it up 👌👌👌👌
    Sekar bro next video la oru hi sollunga
    Krishna bro unga combination super 👌
    Neenga sekar bro adikura counter ku
    Semmaya react panringala
    Vera level bro

  • @silambarasansilambu9484
    @silambarasansilambu9484 5 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணா உங்க ரசிகன் நான் சவுதியில் இருக்கேன்"

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 ปีที่แล้ว +2

    Sekar Anna SEMA style..

  • @user-xu1fl9be5l
    @user-xu1fl9be5l 5 ปีที่แล้ว +6

    Sekar fans hit like hear

  • @appleazam9262
    @appleazam9262 5 ปีที่แล้ว +3

    😘😘😘last minutes epic movement

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 5 ปีที่แล้ว +1

    sema உழைப்பாளிகளுக்கு உணவளித்தது அருமை

  • @vruthaivenkat1573
    @vruthaivenkat1573 5 ปีที่แล้ว +1

    Enaku rompa pudicha kulampu idhu. Thanks Krishna and sekar bro. Ungala video yedukara voice nallaruku avarayum kaaminga paakum

  • @sksathish76
    @sksathish76 5 ปีที่แล้ว +6

    Nandu Sekar Unga kaka than pakurean

  • @manomercy9086
    @manomercy9086 5 ปีที่แล้ว +5

    Sekar Anna sema

  • @gokulkannanr6788
    @gokulkannanr6788 5 ปีที่แล้ว +2

    First time watching your video with in two minutes and First time commenting on your video

  • @jkkitchencookingjkkitchenc3157
    @jkkitchencookingjkkitchenc3157 5 ปีที่แล้ว +2

    enga sekar Anna Vera level

  • @Imransway
    @Imransway 5 ปีที่แล้ว +4

    *செம்ம தலை கறி*

  • @jaisuryas2232
    @jaisuryas2232 5 ปีที่แล้ว +5

    Sekar armyyy 😍 😍😍 😍😍 😍

  • @rajeshpandiya4384
    @rajeshpandiya4384 4 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணா வேற லெவல் சூப்பர் நீங்க கலக்குங்க

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 ปีที่แล้ว +3

    தலை கறி குழம்பு மிகவும் அருமை mr.கிருஷ்ணா சார். சேகர் அண்ணா அலப்பறை வர வர தாங்க முடியல.! என்றும் அன்புடன் ஆல்பர்ட்

  • @ganeshanjai8785
    @ganeshanjai8785 5 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணா சூப்பர்

  • @mayurathan1664
    @mayurathan1664 5 ปีที่แล้ว +4

    Supper sakar anna

  • @Fishwatcher787
    @Fishwatcher787 5 ปีที่แล้ว +2

    Sekar anna mass!Great love and support to this channel.Keep rocking !

  • @m.karuppasamy2716
    @m.karuppasamy2716 5 ปีที่แล้ว +1

    இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அருமையான சமையல் அருமை நண்பர்களே

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 5 ปีที่แล้ว +4

    சேகர் அண்னண் உங்கலை பார்தாலே சிாிப்பு வருது

  • @rameshr8688
    @rameshr8688 5 ปีที่แล้ว +3

    Super sekar 😀😁😃👌👏🏽 from Germany

  • @friendlycare4880
    @friendlycare4880 5 ปีที่แล้ว +2

    Arumai Anna... Ungal vadivathil, ennaivum en nanbargalaivum ninaivu paduthi ullirgal, en manamarntha nanrigal, anna

  • @stunnersudha413
    @stunnersudha413 5 ปีที่แล้ว +1

    1st like nanu annachiiii fan culb anabika porom

  • @saravananbalu1031
    @saravananbalu1031 5 ปีที่แล้ว +3

    Sekar anna iam big fan for u

  • @blessonbaby8673
    @blessonbaby8673 5 ปีที่แล้ว +4

    Sekar bro 🙌🙌🙌🙋

  • @lindarose3314
    @lindarose3314 5 ปีที่แล้ว +1

    S sekar has really became famius 👍👌👏 gud to have selfie with him

  • @1001zaki
    @1001zaki 5 ปีที่แล้ว +2

    Beautiful video. Romba rasichchi paththen. 😍😍😍😍👍👍 superb location 👍

  • @rasalanka6069
    @rasalanka6069 5 ปีที่แล้ว +4

    nandu sekar rommba lollu! i like him...

  • @sridharr7510
    @sridharr7510 5 ปีที่แล้ว +4

    Notification la 6 thala erunthuchi 😂😂

  • @aerobks
    @aerobks 5 ปีที่แล้ว +1

    அழகான உணவு பரிமாற்றம்.. இயற்கையான பேச்சு

  • @arvindarvind3651
    @arvindarvind3651 5 ปีที่แล้ว +1

    neenga men melum valara valzhthukal anna ... mams always mass♥️♥️♥️♥️

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 ปีที่แล้ว +4

    Sekar Anna than topuuuuu super......Sekar Anna army 💪💪💪💪💪

  • @wijithamanel1390
    @wijithamanel1390 5 ปีที่แล้ว +3

    Wow I love that small house 🏡

  • @vigneshsid
    @vigneshsid 5 ปีที่แล้ว +1

    Sekar anna attakasam ultimate Krishna anna kaivannam hagaga gaga dish colour marana mass serapana sambavam sema thanks to pandi anna,Krishna Anna,sekar Anna......

  • @tintintin8350
    @tintintin8350 5 ปีที่แล้ว +1

    Sekar Anna rocking ....without Sekar Anna never ever do ur videos...