பாமாயில் ஆபத்தானதா? ஏன் உலகநாடுகளில் இவ்வளவு Demand? | Is Palm oil really good? | DW Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • பெரும்பாலான உணவு பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்களில் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகரித்து வரும் பாமாயில் தேவைகளுக்காக வெப்பமண்டல மழை காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் நம்மக்கு வரும் பின்விளைவுகள் என்ன? இந்த பூமியை அழிக்காமல் உலகின் பாமாயில் தேவையை எப்படி பூர்த்தி செய்ய போகிறோம்?
    #palmoilproduction #palmoilproductionexplainedintamil #Sustainablepalmoil #whypalmoilischeap #planetAvideos
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் உங்கள் உங்கள் புதிய புதிய கண்ணோட்டத்தில் பார்க்க. ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான dw நிறுவனம், தமிழ் மொழியில் தனது யூ டியூப் டியூப் தொடங்கி தொடங்கி. சமூக மாற்றம், வேலை குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் இணைந்திட "dw தமிழ்" யூடியூப் பக்கத்தை.

ความคิดเห็น • 38

  • @Rajaks666
    @Rajaks666 ปีที่แล้ว +12

    நல்லெண்ணெய் (sesame oil) தான் உடலுக்கு நன்று

  • @srinivasans5325
    @srinivasans5325 3 หลายเดือนก่อน +2

    This information will give for maximum people good wealth use ing thanks

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Your Comment made our day! Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates!

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +2

    அரிசிக்கும் உணவுப் பொருட்களுக்கு வரி போட்ட இலங்கை திவாலானது..!
    அரிசி. தானியங்களள் அழுகும் பொருட்களுக்கு வேறு வழியின்றி வரி போடும் எந்த அரசும் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது என்று உள் அர்த்தம்..! வாழ்க பாமாயில் ஏற்றுமதி மற்றும் ,இறக்கு மதி..!

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว +1

    நாம் பாமாயில் சாப்பிட்ட போது 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யாருக்கும் மாரடைப்பு வரவில்லை, இன்று ? ? ?

  • @ravichandran7234
    @ravichandran7234 ปีที่แล้ว +2

    பாமாயில் காடுகள் நிறைந்த மலேசியாவில் மாதம் மூன்றுமுறை மழை போழிகிறது.

  • @theuniverse208
    @theuniverse208 2 ปีที่แล้ว +2

    Cosmetic mulama nature ku etpatum vilaivu paththi sollugga

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 2 ปีที่แล้ว +1

    பாமாயில் பற்றி அரிய தகவல்கள்.

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Mosikeeran V. இந்த காணொளியில் இடம்பெற்ற வேறு எந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது ?

  • @rameshpram1444
    @rameshpram1444 2 ปีที่แล้ว

    நன்றிகள் சகோதரா

  • @ridham5512
    @ridham5512 2 ปีที่แล้ว +1

    Thanks.

  • @rahuls9886
    @rahuls9886 ปีที่แล้ว +1

    Indian ஆயில், போன்ற refinary களில் இருந்து minaral ஆயில் அதாவது பெட்ரோலியும் ஆயில் இல் இருந்து பிரித்து எடுக்கப்படும்.. ஒரு வகை.. பாம் ஆயில் என்ற பெயரில் விற்கப்படுகிறதாக கூறப்படுகிறது.

  • @VS-fb8bw
    @VS-fb8bw ปีที่แล้ว +5

    Palm 🌴 oil 🛢 udaluku kedu. Ivangaluku palm oil la vida malivana vilayila noikalai kethiya uruvaakum etho oru kuppai ennai kidachi iruku. Atha santhaiku kondu varathuku than intha trailer. Vellakkaran ellaruma sernthu intha ulagatha naasamaakiranga. Intha video la solla patta thagavalal ellam poi.

  • @dowlathshaba
    @dowlathshaba ปีที่แล้ว +7

    பாமாயில் உடலுக்கு தீங்கு என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நீங்கள் நன்மை என்று சொல்கிறீர்கள் எந்த செய்தி உண்மை என்று எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்

    • @aravindan9931
      @aravindan9931 ปีที่แล้ว +3

      Palm oil good for health

    • @vijayabalan1188
      @vijayabalan1188 ปีที่แล้ว +4

      Palm oil is good but use limit

    • @sargunamc596
      @sargunamc596 ปีที่แล้ว

      அப்பே நுங்கு கெடுதலா

    • @swasthiksystemservicecenter
      @swasthiksystemservicecenter 5 หลายเดือนก่อน

      Not 🚫 use

    • @vignoprasath5819
      @vignoprasath5819 3 หลายเดือนก่อน

      கார்ப்பரேட் நிறுவனங்களின் உருட்டு

  • @davidedison4731
    @davidedison4731 ปีที่แล้ว +1

    A good video
    I just makes awareness on our food environment
    But I have a one large doubt most of people it's bad to health & only refined sunflower oil,or coconut/ ground nut / seasame oil is best
    What way is this correct pls explain

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Thank you for your comments David Edison.

  • @prabukumarj3518
    @prabukumarj3518 ปีที่แล้ว +1

  • @rekanavaneethan6541
    @rekanavaneethan6541 2 ปีที่แล้ว +3

    நன் பனை எண்ணெய் பயனபடுத்துகிறோம்

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +5

      நன்றி Reka Navaneethan. இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

  • @-infofarmer7274
    @-infofarmer7274 18 วันที่ผ่านมา

    தெளிவு

  • @shamiafridi1019
    @shamiafridi1019 ปีที่แล้ว +1

    DW videos are so useful

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Thanks for your comment. Keep supporting us!

  • @dhiya2747
    @dhiya2747 3 หลายเดือนก่อน

    Pamayila poori seithu saptu parunga, udane thalai suththal varum, athe pooriya maththa oila seiththu sappital oil itema erunthalum avlova mayakkam varathu athula therinchukalam athu evlo keduthinu, oru vela ration kadai palm oila heat panni use pannuna avlova react pannathunu ninailuren

  • @sunaapanaa4544
    @sunaapanaa4544 2 หลายเดือนก่อน +1

    Tamil marabu chekku enai ku than payan pattuku marigirom.

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว

    AI உதவியுடன் இதற்கு தீர்வு காண முடியாது

  • @SaintAlphaOmega
    @SaintAlphaOmega ปีที่แล้ว +2

    My God! This is such a dangerous video that talks about how palm oil is actually safe for consumption. On the contrary palm oil increases cholestrol and is extremely bad for health. I'm unsubscribing this channel right away!

  • @simionrufus543
    @simionrufus543 2 ปีที่แล้ว +1

    பேசாமல் எண்ணெயை பயன்படுத்தாமல் அல்லது மிகவும் கம்மியான அளவு பயன்படுத்த வேண்டியதுதான்.

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      நீங்கள் பாமாயில் பயன்படுத்துபவரா? இந்தக் காணொளி குறித்த உங்கள் கருத்து என்ன?

  • @Radhakrishnan-xi4ke
    @Radhakrishnan-xi4ke หลายเดือนก่อน

    நீ கிருக்கனா ? பாமாயில் கெடுதல் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. மருத்துவ துறையில் 30 ஆண்டுகள் பணிபுரிந்த என்னுடைய அனுபவப் பூர்வமான உண்மை.