மன அழுத்தம் நீங்க டிப்ஸ் | yaanan speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @zeusgamingyt4812
    @zeusgamingyt4812 4 ปีที่แล้ว +12

    தெரிந்த விஷயங்களை பற்றி நீங்கள் கூறிய போதும், உங்கள் உரை நீங்கள் கூறும் விதம் நிதானமாக வார்த்தை மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது

  • @revathi48
    @revathi48 4 ปีที่แล้ว +10

    மிக மிகத் தேவையான வார்த்தைகளைச் சொல்லி ஆறுதல்
    அளிக்கிறீர்கள் ஐயா. மனம் நிறைந்த நன்றி.

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 4 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஐயா, இறைவன் எனக்காகவே கொடுத்த சொற்பொழிவு இது. ஹரி ஓம் மகா காளி

  • @ammaanbudan1345
    @ammaanbudan1345 4 ปีที่แล้ว +6

    அய்யா இதைப்பற்றித்தான் இப்பொழுது பேசிக்கொண்டு இருந்தோம் உடனே உங்கள் காணொலி அற்புதம் 🙏

  • @krishnaswamyarumugam7914
    @krishnaswamyarumugam7914 4 ปีที่แล้ว +5

    அருளாளர் உயர் திரு தான் அவர்கள் சொற்பொழிவுகள் மிகவும் அற்புதம். ஆனந்தம். மகிழ்ச்சி

  • @jayakanthanpalani
    @jayakanthanpalani 4 ปีที่แล้ว +3

    நுட்பமான பரிகாரம்... அற்புதமான விளக்கம்.. அவசியமானதும் கூட..,

  • @revathi48
    @revathi48 4 ปีที่แล้ว +3

    இந்த நவராத்திரி மாலை நேரங்கள்
    மிகப் பயன் உள்ள நேரங்களாகச் செல்கின்றன.
    முதிய வயதானாலும் நற்செயல்கள்
    நம்மை ஊக்குவிக்கும் என்று உணர்த்தியதற்கு நன்றி ஐயா.
    நமஸ்காரங்கள்.

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 4 ปีที่แล้ว +5

    ஹரி ஓம் மஹா காளி... நல்ல தகவல் அய்யா நன்றி

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 ปีที่แล้ว +3

    உங்களுடைய நிறைய அனுபவ நிகழ்வுகளை பகிருங்களேன் ஐயா. 🙏

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 ปีที่แล้ว

    நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா AMJ

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +3

    தாங்கள் நீடூழி வாழ்க வளமுடன்

  • @maanusri9082
    @maanusri9082 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமை அய்யா

  • @rajalakshmichairmansamy9130
    @rajalakshmichairmansamy9130 4 ปีที่แล้ว +1

    பல கோடி வணக்கம் அய்யா

  • @lathaexpo
    @lathaexpo 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏

  • @veyngkuzhalravichandran7571
    @veyngkuzhalravichandran7571 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் அய்யா....மிக நன்றி

  • @seethavenkitesh5826
    @seethavenkitesh5826 4 ปีที่แล้ว +1

    Very informative speech. Thanks.

  • @valar9164
    @valar9164 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @californiamayura5811
    @californiamayura5811 4 ปีที่แล้ว +1

    Excellent 👍😊thanks 🙏

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 4 ปีที่แล้ว +1

    Swami,
    Relax voice swami.

  • @arunpillai4918
    @arunpillai4918 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு பாதம் போற்றி..

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 4 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மஹா காலி... 🙏🙏

  • @bidiindrasolomon6372
    @bidiindrasolomon6372 ปีที่แล้ว

    Namaskar Aiya. Yes your advise on multi vitamins. It's very vital. Appreciated your advice. Especially ladies after giving birth much vitamins is used. Our body always speaks to us. What is missing in my our. Thank you AIYA tq

  • @snegasrinivasan6243
    @snegasrinivasan6243 4 ปีที่แล้ว +1

    அருமை 🙏நன்றி

  • @aswins2079
    @aswins2079 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 ปีที่แล้ว

    Very useful information Guru ji
    Good Night

  • @sivanesan5398
    @sivanesan5398 4 ปีที่แล้ว +3

    Hari Om Mahakali. Your contribution of thought and your philosophical spiritual embarkment of journey is clearly proven to have provided a very useful practical guide to entire human beings to choose the honest and rightful path of each individual 's life. A great spiritual speech beyond a reasonable doubt has created an awakening of awareness in each individual human specie to lead a healthy life towards achieving spiritual upliftment and goals. A practical guide that provides resolute remedy in negating adverse thoughts proven to be disasterous to human kind. With a doubt you are a God gifted person enligthing those needs to be enlightenment. All glories goes to Mahakali Jay. 🙏🌹🙏🕉️

  • @damalerimuthurjolarpettai6172
    @damalerimuthurjolarpettai6172 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா. அரி ஓம் மகா காளி.🙏🙏🙏🙏🙏

  • @geethas2547
    @geethas2547 4 ปีที่แล้ว +1

    Respectful sir I humbly thank for ur good useful message s my kind request is do something.to change our youngster from rum other bad habits because parents having female child have to die in sorrow of her

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว

    good speech sir👍🙏🇧🇫

  • @vgk1395
    @vgk1395 4 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    குரு வாழ்க!
    குருவே துணை!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @AnanthiThilaganathan
    @AnanthiThilaganathan 2 หลายเดือนก่อน

    Ethu unmai than 👍

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 ปีที่แล้ว

    Hari Om maha kali

  • @malaprakash5647
    @malaprakash5647 4 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் 🙏

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 4 ปีที่แล้ว

    Omsaiappa Nantri appa

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @revathi48
    @revathi48 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    குல தெய்வம் என்ற சக்தியை அறிவது எப்படி.
    முன்னோர் யாரும் வழிகாட்டவில்லையே.
    மிக மிக நன்றி.
    எல்லா தெய்வங்களையும் வழிபடுகிறேன்.
    வணக்கம்.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 ปีที่แล้ว

    உண்மை தாங்க ஐயா. நான் இவ்விதமான வழக்கத்தை தான் பின் பற்றுகிறேன்

  • @tselsa.2429
    @tselsa.2429 4 ปีที่แล้ว

    நன்றி

  • @ponpandiant2771
    @ponpandiant2771 4 ปีที่แล้ว +1

    10 min video is easy to hear... thank you sir

  • @mganesan6019
    @mganesan6019 4 ปีที่แล้ว

    ஹரீ ஓம் மகாக் காளி.ஜயா வணக்கம் . தட்ஷ்ணோஸ்வரம் (வங்காளம்)ராம கிஷ்ண பரமஹம்சர் ஐயா.அவர்களுக்கு பவதாரிணி மகாக் காளியின் அருள் எப்படி கிடைத்தது.அவர் எப்படி மனமுருகி அழுது அன்னையின் அருள் எப்படி பெற்றார். நீங்கள். எப்படி அன்னையின் அருள் கிடைக்கப்பெற்றீர்.நாங்கள் எப்படி வாழவேண்டும் அன்னையின் அருள் கிடைக்க.இதைப்பற்றி ஒர் பதிவு வெளியீடு ங்கள் ஐயா.உங்களுக்கு அடியேனின் அன்பு கட்டளை.. வணக்கம்.ஹரீ ஓம் மகாக் காளி.ஹரீ ஓம் நாராயணாய.ஹரீ ஓம் நமசிவாய...

  • @vvenkadasamy1144
    @vvenkadasamy1144 4 ปีที่แล้ว +1

    Vanakam yaanan aiya
    Enaku kanavil shani bagawaan vanthar.
    Atharku enna artham thayavaseithu enaku koorungal aiya..

  • @vusha7985
    @vusha7985 4 ปีที่แล้ว

    Hari om maha kali. Nandri ayya.🌷🌷🌷🌷🌷🌷

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 4 ปีที่แล้ว +1

    Hari om mahakaali❤️🙏

  • @sujathavpriya7230
    @sujathavpriya7230 4 ปีที่แล้ว

    Highly practical talk...

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว

    Evening really people will be depressed and do meditation during this period and the poojas you do will prevent further implications.

  • @dhivyasrisecurityserviceop4779
    @dhivyasrisecurityserviceop4779 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம். உங்கள் கைப்பேசி எண் தேவை. உங்களிடம் பேச வேண்டும்.

  • @choodamanin3518
    @choodamanin3518 4 ปีที่แล้ว +1

    Hari om Maha Kali. 🙏🙏🙏

  • @tastysapadu7029
    @tastysapadu7029 4 ปีที่แล้ว +1

    உண்மை

  • @kogilamages1998
    @kogilamages1998 4 ปีที่แล้ว +1

    Hari om mahakali

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 4 ปีที่แล้ว +2

    ஹிாி ஓம் மாக காளி

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 2 ปีที่แล้ว

    Hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali hari ohm maha kali namaha

  • @saraswathithirusaraswathit8486
    @saraswathithirusaraswathit8486 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @j.kamatchiraja9943
    @j.kamatchiraja9943 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmitnagar
    @nagalakshmitnagar 4 ปีที่แล้ว

    ஐயா எனது பாட்டி இறந்து விட ஒரு வருடம் ஆகிறது அவர் எனக்கு ஒரு நாள் அருவமாக காட்சி அளித்தார் நான் அவரைப் பார்த்தேன் அவர் என்னைப் பார்த்தார் பார்த்த பிறகு ஒரு நிமிடத்தில் மறைந்து விட்டார்கள் அதற்கு என்ன காரணம் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா நான் உங்களை பதிலை எதிர்பார்க்கிறேன்
    ஐயா வணக்கம்

  • @thahirabanu2571
    @thahirabanu2571 4 ปีที่แล้ว

    Super

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்களின் இந்த பதிவு முற்றிலும் உண்மை நான் இப்பொழுது இந்த மன நிலையில்தான் இருக்கிறேன் உடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவராக பிரியும் போதும் மன வேதனையாக இருக்கிறது இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயலுகிறேன் மரணம் என்பது இயற்கைதான் ஆனால் அவர்கள் மீது இருக்கும் பற்று அன்பு பாசம் என்பது அதிகமாக உள்ளது மன வேதனையடன் நான் பதிவிடுகிறேன் மாற்றம் வேண்டும் முயற்ச்சிகிறேன் ஐயா வணக்கம் நன்றி ஐயா

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 ปีที่แล้ว +1

      எனக்கும் உங்களின் நிலை தான். தாய், தகப்பன், உடன் பிறந்தோர்கள் இருந்தும் இல்லாமல் இருப்பது போல் ஓர் பிரம்மை, எனக்கு உடன் பிறந்தோர் எனக்கு பாக்கியமில்லாத ஊமைப் பயனாளிகள் . 24-10-20

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 ปีที่แล้ว

      @Kamatchi V காமாட்சி அக்கா எனக்கும் உங்க நிலமை தான்.

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 ปีที่แล้ว

      உங்களை விட்டு பிரியும் போது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், இதில் 2 கருத்து உள்ளது -உங்களை விட்டு பிரியும் போதா? அல்லது உலகை விட்டு பிரியும் போதா?

    • @sujathakarthikeyan8764
      @sujathakarthikeyan8764 4 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @suganthisathyaprakash4600
      @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว

      @@abdulsalam4894 இந்த உலகை விட்டு பிரியும்போது

  • @manimekalai8422
    @manimekalai8422 4 ปีที่แล้ว +20

    பதட்டமான வாழ்க்கைதான் நாற்பதுக்கு மேல்

  • @ramanijayapal6568
    @ramanijayapal6568 3 ปีที่แล้ว

    Ethu nijam eveningle mind chang aaguthu

  • @Sasibhaii
    @Sasibhaii 4 ปีที่แล้ว +1

    Hariom maga Kali neNri ayya

  • @kasthurirajagopal2711
    @kasthurirajagopal2711 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @snegasrinivasan6243
    @snegasrinivasan6243 4 ปีที่แล้ว

    Vanakkam

  • @swamifb975
    @swamifb975 4 ปีที่แล้ว

    Aum Namah Shivaya.....🙏

  • @halilrahman2646
    @halilrahman2646 4 ปีที่แล้ว

    👍👍👍💗🙏

  • @விஜய்c
    @விஜய்c 4 ปีที่แล้ว

    காளி மந்திரம் சொல்லி தாருங்கள்

  • @salemstarproperties1683
    @salemstarproperties1683 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @m.d.kgamear6749
    @m.d.kgamear6749 4 ปีที่แล้ว

    S 😎StarRootS Media ServiceS Honouring Dr APJ Abdul Kalam ViSion 2020 need YOUr BleSSingS Sir

  • @santhiramu5511
    @santhiramu5511 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲❤❤❤🔱🔱🔱🔱

  • @padmavathiezhilan3667
    @padmavathiezhilan3667 4 ปีที่แล้ว

    Milka mandrill🙏🙏🙏🙏🙏🙏.

  • @arulselvam4083
    @arulselvam4083 4 ปีที่แล้ว +1

    Hari om Maha Kali

  • @sridharansathiyamoorthy6773
    @sridharansathiyamoorthy6773 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @valarmathig8239
    @valarmathig8239 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @adhithamayavlogs5746
    @adhithamayavlogs5746 4 ปีที่แล้ว

    🙏