LIVE VISIT : குணா குகையில் ஆவிகளா 😳 அதிர்ச்சி அளித்த ஊர் மக்கள் | Guna Cave Mystery Explored

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 299

  • @MS-xn3ek
    @MS-xn3ek 10 หลายเดือนก่อน +42

    ஒரு சிறந்த படம் மக்கள் எண்ணத்திலும் அந்த இடத்தையும் எப்படி பட்ட மாற்றங்களை ஏட்படுத்தும் என்பது நிதர்சனம். கலையின் வீச்சு ரொம்ப அதிகம். வாழ்த்துக்கள்.

  • @kavinraj4250
    @kavinraj4250 10 หลายเดือนก่อน +33

    15:30 than real situation. After famous kodaikanal business improved. Power of media.

  • @lifeisveryshorts
    @lifeisveryshorts 10 หลายเดือนก่อน +46

    ഞാനും ഇവിടെയും എത്തി
    മലയാളിയാ കൂടിക്കോ ഇവിടെ 💪🤣🥰

  • @arunveera3082
    @arunveera3082 10 หลายเดือนก่อน +113

    குழியில் இறங்கி கானோளி போடுங்க நண்பா...கண்டவன் கானதவன்..சொல்லறதெல்லாம் நம்ப நாங்க தயாராக இல்லை..😅

    • @Բրիտանականիշխան
      @Բրիտանականիշխան 10 หลายเดือนก่อน +2

      Sir that place very awesome......some steps inside there....i would like to stay one night super place sir🙇🙇

    • @mcsc76
      @mcsc76 10 หลายเดือนก่อน

      இப்போ இறங்குனா ஒன்று பரலோகம், இல்லைன்னா ஜெயில் , பாறை முழுவதும் பாசம் பிடித்து விட்டது ,வழியே தெரியாதவாறு செடிகள் மறைத்து விட்டன,

    • @abinayaarunachalam1084
      @abinayaarunachalam1084 9 หลายเดือนก่อน +1

      Ni poi video potu iranki 😂😂😂

    • @arunveera3082
      @arunveera3082 9 หลายเดือนก่อน +1

      @@abinayaarunachalam1084 pogathavan solratha nampuringala!!???Epadi poga mudium nu yosichingala

    • @arunveera3082
      @arunveera3082 9 หลายเดือนก่อน

      Trending...Nanpa.... Aalu aalu ku solluvan...Poi pathalum theriyathu y???
      Pogave mudiyathu

  • @Lions.194
    @Lions.194 6 หลายเดือนก่อน +2

    Cavekkulla tamilnaadu govt. ulla ennathan irukkunu araitchi pannunga... Cave pathi ketkumbothu interesting ah irukku

  • @elankillivalavan
    @elankillivalavan 10 หลายเดือนก่อน +16

    Aadhan cinema you done great job. very excited to see this video after manjummel boys film.👏👌

  • @muhammedhaji9799
    @muhammedhaji9799 10 หลายเดือนก่อน +9

    I also went to Guna cave in 2006 during my college days, he is saying lie that place wqs very beatiful at that time and hidden holes are the main problem, and saved person from the hole from Kerala was Subhash and he is still alive manjumel boys story was based on that, it was very trending news in 2006, in 2019 there was flash flood and cave was closed

  • @vishal-oh8wi
    @vishal-oh8wi 10 หลายเดือนก่อน +24

    Drone anupunga cave ulla

  • @shan1993....
    @shan1993.... 10 หลายเดือนก่อน +26

    2024....technology and cameras is available....way not check inside and details 🤔

    • @MukeshAlathur-t8u
      @MukeshAlathur-t8u 9 หลายเดือนก่อน +4

      ലാഭം കിട്ടാനില്ല അതുതന്നെ കാരണം

    • @shan1993....
      @shan1993.... 9 หลายเดือนก่อน

      @@MukeshAlathur-t8u 🤣🤣🤣100%👍🏻

    • @princeshah120
      @princeshah120 8 หลายเดือนก่อน +1

      Can't bro.i think u don't abt Guna cave deepest.its not straight.like zik zak.

  • @emmanjose8471
    @emmanjose8471 10 หลายเดือนก่อน +16

    Kamal Hasan genius film actor 🎉in Tamil Nadu

  • @Sridhar2520
    @Sridhar2520 10 หลายเดือนก่อน +260

    Kugai ulla poittu video eduthu podunga bro enna tha ithu boring ah iruku

    • @FunnyVidieoz
      @FunnyVidieoz 10 หลายเดือนก่อน +20

      Jamiyen edukke yar pogurathu...😂

    • @FunnyVidieoz
      @FunnyVidieoz 10 หลายเดือนก่อน +8

      @target3789 bro I am from Kerala 😁 tamil padikka theriyath pesa mattum tha 😁

    • @Komathisri77
      @Komathisri77 10 หลายเดือนก่อน +4

      Ulla poga permission illa

    • @vishal7359
      @vishal7359 10 หลายเดือนก่อน +4

      Ne kallakku sithappu

    • @sathishkumar-fg3zj
      @sathishkumar-fg3zj 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/jOkNV_tvBM0/w-d-xo.htmlsi=nCqMMb6iI3YWtwkd

  • @The_black_star_Boy
    @The_black_star_Boy 10 หลายเดือนก่อน +5

    Bro neenga interview edukura elaaarumey dark comedy solli ungala anupividramaaari iruku😂

  • @br78910
    @br78910 8 หลายเดือนก่อน +4

    The interviewer got confused. The minister’s son couldn’t be found. Only the Kerala guy was retrieved.

  • @dhaninprince4333
    @dhaninprince4333 9 หลายเดือนก่อน +1

    AMEN YESUAPPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DNAUncutable
    @DNAUncutable 9 หลายเดือนก่อน +10

    நாலு பேரு நாலு விதமா உருட்டுவாங்கக்குறது இதான் போல . ஒரு ஒருத்தன் ஒரு கத சொல்ரான்

  • @mohanviha1892
    @mohanviha1892 9 หลายเดือนก่อน +2

    மழை நீர் செல்லும் பாதையா இருக்குமோ?

  • @Magesh143U
    @Magesh143U 9 หลายเดือนก่อน +4

    நானும் கூட இறங்கி இருக்கிறேன்... அங்கே கமலஹாசன் கழட்டி போட்ட சட்டை.... ரோசினி கழட்டி போட்ட துணி ஆகியவை இன்னும் 200 அடியில் கிடந்தது...

    • @divyaSaimani
      @divyaSaimani 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @ravichandran9232
      @ravichandran9232 7 หลายเดือนก่อน

      What kind of rohinis dress

    • @ravichandran9232
      @ravichandran9232 7 หลายเดือนก่อน

      துணியா ஜட்டியா ப்ரோ

  • @spushkaran1798
    @spushkaran1798 10 หลายเดือนก่อน +10

    That white and white thatha mass😂😂😂anchor paavam😂😂😂😂

  • @selva1509
    @selva1509 9 หลายเดือนก่อน +2

    Bro neenga 4th pesunavar pinnadi etho pochu bro

  • @syedmasood2887
    @syedmasood2887 10 หลายเดือนก่อน +5

    Thalai thaniyaka poi mo
    தலை தனியா போய் மூளை மட்டும் சாகாமல் வாழும் ஆத்மாக்கள் வாழும் டோட்டலா கொடைக்கானல் அழகான natural place நைட் life தவிர்த்து விடுங்க ஒன்லி dayla enjoy pannunka please

  • @MukeshAlathur-t8u
    @MukeshAlathur-t8u 9 หลายเดือนก่อน +4

    ഒരു സിനിമക്കൊണ്ട് മലയാളത്തിനും അഭിമാനം തമിഴ്നാടിനും ലാഭം അവിടുള്ള ജനത്തിരക്ക് വർധിച്ചു പാവപ്പെട്ട കച്ചവടക്കാർക്കും സഹായമായി ♥️.. വാഴ നനക്കുമ്പോ താഴെയുള്ള ചീരയും വളരുന്നു

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 10 หลายเดือนก่อน +3

    Super bro 🙏

  • @ashok5june
    @ashok5june 9 หลายเดือนก่อน

    bwt 12:50 to 13:30 ....two people went together inside and gone deep.....watch it.

  • @INBAMANALANIINBAMSRI
    @INBAMANALANIINBAMSRI 10 หลายเดือนก่อน +3

    16:14 ak mass

  • @kpsv7702
    @kpsv7702 10 หลายเดือนก่อน +7

    Chennai GH vaanga. 100 Pinam mela iruku. KFC ku vaanga aayiram chicken pinangal mela iruku. 😅

    • @abde1733
      @abde1733 9 หลายเดือนก่อน +2

      Ipo enna siriknuma?

  • @mcsc76
    @mcsc76 10 หลายเดือนก่อน +96

    என்னப்பா கலர் கலர்ரா விடறாங்க 😂, நான் பத்து தடவை இறங்கி இருக்கேன், கயிறு போட்டு இறங்க ஒரு மண்ணும் அங்க இல்லை , ஒரு 30,40 அடி நிளம் , உயரம் உள்ள குகை , வீ வடிவில் ஒரு விளிம்பு , அந்த பக்கம் பெரிய பள்ளத்தாக்கு, குகை வாசலில் இருந்து இருட்டு துவங்கும் , குகையின் ஆரம்பத்திலும் வெளிச்சம் இருக்கும், முடிவிலும் வீ இடைவெளியில் பள்ளத்தாக்கு வெளிச்சம் இருக்கும், குகை வாசலில் இருந்து 5 அடியில் இருந்து 10 அடிக்குள் இடது புறமாக அந்த மரன குழி செவ்வக வடிவில் ஒரு பள்ளி மேசை அளவு இருக்கும், அதன் மேற்புறம் தஞ்சாவூர நந்தி அளவு போல ஒரு பெரிய பாறை 20 அடிக்கு இருக்கும், அதன் மேல் ஏறி குகை விளிம்பு இருக்கும் இடம் செல்வர் , இல்லையெனில் மரண குழியை தாண்டி குதித்து நடந்து விளிம்பு வரை செல்வர், அதற்கு மேல் அங்கு ஒன்றுமே இல்லை, ஆனால் அமானுஷ்யம் இருக்க வாய்ப்பு உள்ளது, காரணம் எனக்கு குழி இருப்பதை 5 வது முறை செல்லும்போது நான் குதித்து தாண்டி செல்ல முயன்ற போது, சிறிது நிலை தடுமாறிய நிலை ஏற்பட்டது , உடல் ஒரு ஜான் பின்னோக்கி தடுமாறியது , அப்போது ஒரு வயதானவர் என் கையை பற்றி நிறுத்தி உதவினார் , அதுவரை அந்த குழி மரண குழி என்பதோ, ஆயிரக்கனக்கான அடி தொலைவு கொண்டது என்று எல்லாம் எனக்கு தெரியாது, என் கையை பறீறி நிறுத்திய பெரியவரை சில நிமிடங்களுக்கு பின் என்னால் காணமுடியவில்லை , அவரே அது மரன குழி ஜாக்கிரதை என்று கடிந்து கொண்டு அறிவுறுத்தினார், அவர எப்படி அந்த இடத்தில் திடிரென்று வந்து கையை பிடித்தார் என்பது மர்மமாகவே உள்ளது

    • @pradeepkiot5551
      @pradeepkiot5551 10 หลายเดือนก่อน +30

      May be senbaga nadara irrukumo

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 10 หลายเดือนก่อน +4

      😂😂unmaiyaa va bro soleringaa

    • @SachinSai143
      @SachinSai143 10 หลายเดือนก่อน +4

      Yov ... Ennaya solra

    • @mannooj3993
      @mannooj3993 10 หลายเดือนก่อน +7

      Cave ku sila peru poirukaga tha , but last la antha vayathanavar matter matum mudila ba

    • @kdeepa6411
      @kdeepa6411 10 หลายเดือนก่อน +8

      Why they are keeping the maranakuzhi open... They should close it with grill or concrete compound wall know

  • @dhanyachildvlog
    @dhanyachildvlog 8 หลายเดือนก่อน +1

    Antha ayya super pro😂

  • @lifeandqualityLivingInGermany
    @lifeandqualityLivingInGermany 10 หลายเดือนก่อน +4

    in the cave other end is open in the middle near one big stone there is a deep hole, i have seen in 2001. that hidden hole is dnagerous. what he says is not true, light comes into side cave but that hole only is an issue

  • @Peaktamila
    @Peaktamila 7 หลายเดือนก่อน +2

    Tecnology ivlo valarthuruchi appavum use panna matringa , High quality light camera 360' ullara vidunga video edunga apparam enna

    • @BrabhuBrabhu-eo5cw
      @BrabhuBrabhu-eo5cw 7 หลายเดือนก่อน

      Singal இருக்காது ப்ரோ

  • @chuttypaiyankrish
    @chuttypaiyankrish 9 หลายเดือนก่อน

    Man vs wild team documentary panna nalla irukum

  • @sampathg4746
    @sampathg4746 8 หลายเดือนก่อน +1

    நான் சென்று பார்த்த போது அந்த டீ கடை அம்மா பெரியவரிடம் பேசியுள்ளேன்...

  • @pmtenson7155
    @pmtenson7155 10 หลายเดือนก่อน +4

    விவரம்.உள்ள.ஆளுக்கிட்டபாபோய்க்கேளுங்க..வெள்ளைச்சட்டைத்தாத்தா.யானை.என்று.கேடகும்போது.பூனை.என்கிறார்...தொப்பித்தூக்கிப்பாறை...அவர்.தொப்பிக்குஹை...???என்கிறார்..

  • @kumaravel5791
    @kumaravel5791 7 หลายเดือนก่อน +1

    சரியான ஆராய்ச்சி இருந்தால் எளிதாக வெளிப்படுத்தி விடலாம்

  • @velu7075
    @velu7075 10 หลายเดือนก่อน +3

    8:36 enna bro Malayalam la pesuringa

  • @NagaLakshmi-nk5oo
    @NagaLakshmi-nk5oo 10 หลายเดือนก่อน +7

    Robo can be sent inside and pupil can see inside with a help of camere
    How is it .

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      waste......நான் 1996 மே 22 ம் தேதி ஹனிமூன் ட்ரிப் ல போனேன் . அந்த குகை துளையை பாறையில் ஷூ காலோடு ஏறி கடந்தப்போ வழுக்கியது ஏற்படுத்திய திகில் இப்போதும் நினைவுள்ளது அப்போ க்ரில் இருந்ததா நினைவில்லை . அதை மொத்தமாக தடை செய்தது மிகவும் நல்லது .இல்லையென்றால் ஏகப்பட்ட பயலுங்க மேல பொய் இருப்பானுங்க

    • @kannan7500
      @kannan7500 9 หลายเดือนก่อน +2

      Why should we see them?

    • @rajirayan8181
      @rajirayan8181 9 หลายเดือนก่อน +5

      சில இயற்க்கை ரகசியம் ரகசியமா இருக்குற வரைக்கும் தான் ஸ்வரசியம்

  • @Mohamedyaseerali054
    @Mohamedyaseerali054 10 หลายเดือนก่อน +4

    6:59 32 pera 😂😂😂 enna da adichu vidurainga

    • @Saravanank-ue5bg
      @Saravanank-ue5bg 10 หลายเดือนก่อน +1

      32 🦇

    • @avatar7281
      @avatar7281 9 หลายเดือนก่อน

      He is telling overall so far including suicide point..

  • @KajaAlaudeen
    @KajaAlaudeen 10 หลายเดือนก่อน +7

    இடம் மற்றும் காட்சி தெரியாதவர்களை நேர்காணல் செய்ய வேண்டாம்

  • @King__is__god....
    @King__is__god.... 7 หลายเดือนก่อน +1

    Go to the guna cave

  • @sudhakar35gm
    @sudhakar35gm 9 หลายเดือนก่อน +1

    07:41 : Why asking negative questions?.

  • @Mathan_Ns_143
    @Mathan_Ns_143 6 หลายเดือนก่อน

    Next Week Polamnu Irukan 😂 🎉

  • @santhoshsprings
    @santhoshsprings 9 หลายเดือนก่อน +2

    Guna appadi அந்த cave la yennathaan irruko?!😮😢
    One day அங்க poganum 😅😮😢🎉

    • @subashkiran1289
      @subashkiran1289 9 หลายเดือนก่อน +1

      Nera poi antha kugai la kuthichiru bro aprom ulla poi enna erukumnu paaru bro😅

    • @santhoshsprings
      @santhoshsprings 7 หลายเดือนก่อน

      நியும் va 😅​@@subashkiran1289

  • @rvramananan1963
    @rvramananan1963 10 หลายเดือนก่อน +6

    Hi sir I have visited the Guna cave in 1995 my self and wife went in side the cave very slipy way get into the cave I hv taken photo also with us

    • @rvramananan1963
      @rvramananan1963 10 หลายเดือนก่อน

      During our honeymoon visit

    • @rvramananan1963
      @rvramananan1963 10 หลายเดือนก่อน +1

      That time allowed to visit inside the cave

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 10 หลายเดือนก่อน

      Photo upload பன்னுங்க🎉🎉🎉🎉🎉

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 10 หลายเดือนก่อน

      ​@@rvramananan1963 நாங்க போகும் போது allow பன்னல 2016

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      நான் 1996 மே 22 ம் தேதி ஹனிமூன் ட்ரிப் ல போனேன் . அந்த குகை துளையை பாறையில் ஷூ காலோடு ஏறி கடந்தப்போ வழுக்கியது ஏற்படுத்திய திகில் இப்போதும் நினைவுள்ளது அப்போ க்ரில் இருந்ததா நினைவில்லை . அதை மொத்தமாக தடை செய்தது மிகவும் நல்லது .இல்லையென்றால் ஏகப்பட்ட பயலுங்க மேல பொய் இருப்பானுங்க

  • @Jeevan-c8b
    @Jeevan-c8b 9 หลายเดือนก่อน +2

    Bro நீங்களும் குகை விழுந்து வர ஜென்மத்துல பகுதி 2 சொல்லுங்க😂😂😂😂😂😂😂😂

  • @786Meeran
    @786Meeran 10 หลายเดือนก่อน +12

    Films taken near devils kitchen - Thayagam, singaravelan, Dharmasealan, guna,
    Malayalam movies - manjumil boys, anuraga kotaram.

  • @fathimamary8596
    @fathimamary8596 9 หลายเดือนก่อน

    Super Kerala People

  • @samkirubagaran7886
    @samkirubagaran7886 9 หลายเดือนก่อน +2

    Valayal kada Karan vaila varathellam vothuuu thallirannn 😅😅😅😅😅

  • @Infinitboundaries
    @Infinitboundaries 10 หลายเดือนก่อน +4

    23:30 antha minister payyanodey kathayalla annai manjummel boys. Manjumel boys nejamaavey irundha kathai. Ippothum uyirodey irukku antha pasangal.

  • @syedmasood2887
    @syedmasood2887 10 หลายเดือนก่อน +8

    Yarum kodaikkanal honemoon pokatheenka night 9manikkul poi hotel roomla set ayidunka night 10 manikku mel new couple ponal lifela niraya pirachanaikal varum enpathu unmai

    • @vigneshm7930
      @vigneshm7930 9 หลายเดือนก่อน

      Enada solra

    • @ShreeShivanya
      @ShreeShivanya 9 หลายเดือนก่อน +4

      Adhelam onum ila 8 yrs back Naga honeymoon ponapa night 12clk ku Mela dhan bus eh eraki vitaga iruttula hotel kandupudikave konjam time Achu nadandhu dha ponom 2 Peru matum adhelam onum kedayadhu ipa varakum happy ah dha irukom.
      edhachum Sola koodadhu.

    • @cinemacraze5000
      @cinemacraze5000 8 หลายเดือนก่อน +3

      ​​@@ShreeShivanya chumma irunga unmayo poiyo oru mari keka thrill ah iruku 😅 but oru visayam thaan neenga oru couple happy ah irukeenga nu matum vechu ethuvum sola mudiathu sila places la negative energy irukum vaaipu iruku atha experience panavan sonna nama tha namba maatom proof kepom

  • @rahulsolorider9440
    @rahulsolorider9440 8 หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😮

  • @arsha4834
    @arsha4834 9 หลายเดือนก่อน +2

    Pesama bear Grylls sa kuptu ulla pooga sollalama😅😅

  • @Mohamedyaseerali054
    @Mohamedyaseerali054 10 หลายเดือนก่อน +3

    Enna oruthan oruthan oru maari pesuran 😂😂😂

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 10 หลายเดือนก่อน +5

    Ipothu vulla Drone Technology ai use panni antha kugai in aayathai kandupidikalaam.

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน +1

      need much air for drone

    • @ravichandran9232
      @ravichandran9232 7 หลายเดือนก่อน

      ட்ரோனுக்குதான் காற்றுதேவை‌காமிராவுக்கு காற்று தேவையில்லை.

  • @stanlydoss1373
    @stanlydoss1373 10 หลายเดือนก่อน +25

    மனிதர் உணர்ந்து கொள்ள இது நல்ல பேட்டி அல்ல அல்ல . அதையும் தாண்டி கேவலமானது . கேவலமானது.

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      s

    • @kannan7500
      @kannan7500 9 หลายเดือนก่อน

      😂😂😂

  • @mahalakshmi-qs9nz
    @mahalakshmi-qs9nz หลายเดือนก่อน

    5 v2 falls 20 days ku munnadi na ponen😢

  • @locky2.0
    @locky2.0 9 หลายเดือนก่อน

    china karana ulla vittu parunga andha kogaya innam perusu aki katuan🤭💯

  • @samjoel6806
    @samjoel6806 10 หลายเดือนก่อน +2

    Yenda kaatroda la ninutu kodaikanala inum 52 km ponum da

  • @BalaBala-B.N.A
    @BalaBala-B.N.A 9 หลายเดือนก่อน +1

    😊 குணா குகை வேறு இவர் சொன்ன அந்த பெரியவர் சொன்ன தொப்பி தூக்குற பாறை வேறு இடம்

  • @gobinathrd9739
    @gobinathrd9739 8 หลายเดือนก่อน

    That thaatha at 4:35 🤣

  • @kklzone1512
    @kklzone1512 10 หลายเดือนก่อน +8

    Enna bro onnume theriyathavanga kitta la ketturukeenga ithu la Machur la pesunavanga la fulla thappu thappa ungalukku sollirukanga bro

  • @varunprasad5567
    @varunprasad5567 9 หลายเดือนก่อน +1

    Bro ovarutharum ovaru madiri solranga

  • @dreamcatcher6491
    @dreamcatcher6491 9 หลายเดือนก่อน +1

    3500 adi 😮😮1.5km 🤔🤔🤔

  • @sebastianpp6087
    @sebastianpp6087 9 หลายเดือนก่อน

    Manjummal Boys Effect ❤❤

  • @nelsonjailer
    @nelsonjailer 7 หลายเดือนก่อน

    Devil kitchen named during british era..epdi da inthe kade irukkum😂😂😂

  • @dreamwaygeneralcontracting7689
    @dreamwaygeneralcontracting7689 10 หลายเดือนก่อน +2

    മലയാളിയുടെ ഫ്രണ്ട്ഷിപ് 👌🏽👌🏽👌🏽

  • @ganesanm5528
    @ganesanm5528 9 หลายเดือนก่อน

    இந்த குகையின் வழி சிக் சாக் method ல இருக்கு, அப்புறம் எப்படி கயறு போட்டு measurement பண்ணமுடியும்.🤔

  • @geethavenkat5458
    @geethavenkat5458 8 หลายเดือนก่อน

    Bro The foot of the cave is 930 feetConforma Knows Pro

  • @BeautlynaL-do8wl
    @BeautlynaL-do8wl 9 หลายเดือนก่อน

    All ways I like Kerala peoples

  • @ArunKumar-fo9xt
    @ArunKumar-fo9xt 7 หลายเดือนก่อน

    Drone pogumla

  • @K.kiruthiga-e1t
    @K.kiruthiga-e1t 9 หลายเดือนก่อน +1

    100% sure nan poi pathu irukan 4 o clk mela Ulla allowed ila 14 per Ulla sethu irukanga

  • @varshiniloganathan2903
    @varshiniloganathan2903 9 หลายเดือนก่อน

    That white shirt thatta " Andha kuzhi la vilundhadhu kaagha prechana ilaigha andha thoppi thookuna kaagha dha prechana" 😂😂

    • @cinemacraze5000
      @cinemacraze5000 8 หลายเดือนก่อน

      Apudi oru incident apo nadanthuruklam avar age ku avar evlo paathurupar EGA patta stories irukum athula namaku therinchathu manjumal boys thaan

  • @benbendilharan2985
    @benbendilharan2985 8 หลายเดือนก่อน

    என்னடா அமானுஷ்யம் பேய் எண்டு கேள்விகளா கேட்குற, சாதாரண மக்களே தெளிவா இருக்காங்க,

  • @navinmurugan2837
    @navinmurugan2837 9 หลายเดือนก่อน

    Bro naan Yenakku 7 vayasa Irukkum pothu Kodaikanal poirukken Family yoda Guna Caves kuda paathurukken Bayangarama irunthuchi ippo Yenakku 21 vayasuaaguthu Poganumnu Aasaiya irukku

    • @anamika6179
      @anamika6179 9 หลายเดือนก่อน +1

      Saaga asaiyaa.pesaama iru

    • @cinemacraze5000
      @cinemacraze5000 8 หลายเดือนก่อน +1

      Epudi allow pananga 😮 yarachum clear ah solunga ya epo tha antha gate vechu close panaga??? Padathula solratha kooda namba mudila

  • @MgpRock
    @MgpRock 7 หลายเดือนก่อน

    Kadhaiya irunthalum nalla interest ah than irruku😂😂

  • @alextmathews5470
    @alextmathews5470 9 หลายเดือนก่อน

    Manjumala boys

  • @Iamhere-em2us
    @Iamhere-em2us 7 หลายเดือนก่อน

    7:35 tarkuri,
    Guna movie released in 1991, his dob year is 1989(as he told age s 35).. then how he saw the shooting of Guna movie....

  • @KajaAlaudeen
    @KajaAlaudeen 10 หลายเดือนก่อน +21

    இந்த நேர்காணலில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை, நீங்கள் சரியான நபர்களை அணுகி கூடுதல் தகவல்களை சேகரித்து கேள்விகளைக் கேட்க வேண்டும். முதலில் கூடுதல் தகவல்களைச் சேகரித்து எது சரியானது என்பதைப் புரிந்துகொண்டு நேர்காணலுக்குச் செல்லுங்கள்

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      pooraa arakora payalunga

    • @cinemacraze5000
      @cinemacraze5000 8 หลายเดือนก่อน +1

      Antha ponnu crct ah new ah neraya visayam sonaga athu intersting ah iruku devil's kitchen nu per vanthathuku reason neraya per dead aanathu ila British people Anga casual ah poitu samachu lam sapdra apo avunga feel panathu thaan devil's kitchen nu per vechurukanga kandipa antha time la neraya per poi pathuruka maatanga Guna padam eduthu thaan paavam neraya per mela poitanga sry Ula poitanga 😅

  • @sudhakar35gm
    @sudhakar35gm 9 หลายเดือนก่อน +2

    05:41 : Shit. Why asking the same question everywhere?.

  • @Afsaldeenz
    @Afsaldeenz 9 หลายเดือนก่อน

    Thatha namma onnu ketta Namma asaramari our pathil solluvaru athu ippo puriyathu ketta than Purim

  • @sandhyas3799
    @sandhyas3799 9 หลายเดือนก่อน +3

    Drone use pani video edutha ellarukum theriyum ulla ena iruku nu

    • @chathu5542
      @chathu5542 9 หลายเดือนก่อน +1

      Forestu restricted area drone not allowed

  • @Komathisri77
    @Komathisri77 10 หลายเดือนก่อน +5

    Indha orange satta uncle thappu thappa solraru. Subbash ah minister paiyan nu solraru and avanum 4 days ku apuram sethutaan nu solraru.

    • @orchid6367
      @orchid6367 10 หลายเดือนก่อน

      Orange satte ennathe represent pannuthunnu mattu yosichu parunge unkalukk puriyum

  • @MRB00777
    @MRB00777 9 หลายเดือนก่อน +2

    இவனுங்க பொய் தொல்ல தாங்க முடியல. பேசாம எந்த குக எங்க இருக்குன்ற blue print வெளியிடுங்கப்பா!

  • @AmmuAmmu-my5qo
    @AmmuAmmu-my5qo 6 หลายเดือนก่อน +1

    இது சைனாக்காரனா இருந்தா அங்க டீ கடையை போட்டு இருப்பான் அந்தக் குழிக்குள்ள

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns หลายเดือนก่อน

    பேய் ஒன்றும் இல்லை

  • @FinickyLazily
    @FinickyLazily 9 หลายเดือนก่อน

    Toppi thooki kugai 😮

  • @srinithipalani5941
    @srinithipalani5941 8 หลายเดือนก่อน

    Ethu Enga Mama Aunty Avanga Son Edam Majoor

  • @Vpr2255
    @Vpr2255 9 หลายเดือนก่อน +2

    Pandavs Cave🚩

  • @manonandy3122
    @manonandy3122 10 หลายเดือนก่อน +1

    209 பிணம் உள்ள இருக்கு....

    • @sakthiganeshUNIQUEsaloon
      @sakthiganeshUNIQUEsaloon 9 หลายเดือนก่อน +1

      Binam illa elupukudu iruku

    • @AshharMd0987
      @AshharMd0987 9 หลายเดือนก่อน +1

      @@sakthiganeshUNIQUEsaloon எலும்பு கூடு மட்டும் இல்லை அவர்களின் ஆன்மாகளும் அங்கு இருக்கு

  • @RavichandranRamamoorthy1965
    @RavichandranRamamoorthy1965 10 หลายเดือนก่อน

    Oru content kidacha udana ella you tubers kathaiuduvanga

  • @King__is__god....
    @King__is__god.... 7 หลายเดือนก่อน

    Devil's kitchen

  • @shiyasmohammed9369
    @shiyasmohammed9369 10 หลายเดือนก่อน

    Say some new question broo

  • @nakas93
    @nakas93 9 หลายเดือนก่อน

    Antha 99 per eduthandu solrar iavaga koraya solragale

  • @ramarramar7591
    @ramarramar7591 10 หลายเดือนก่อน +2

    இந்த இடம் மகுடம் படப்பிடிப்பு நடந்தது அதற்கு பிறகு தான் குணா படம் மூலம் இந்த இடம் புகழ்பெற்ற து குறிப்பிட்ட தக்கது

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน +1

      kuna 91 magudam 92

  • @balamurthy6155
    @balamurthy6155 9 หลายเดือนก่อน

    Ange nam kalacharam ullada parungal

  • @NaveenKumar-fn5pe
    @NaveenKumar-fn5pe 10 หลายเดือนก่อน +2

    Yohv topic kum video kum Yethavathu samtham irukka. Yen de kolringa

  • @syedmasood2887
    @syedmasood2887 10 หลายเดือนก่อน

    Kodaikkanal is thalai moolai sakatha poomi

  • @rajkumar-en2rs
    @rajkumar-en2rs 10 หลายเดือนก่อน

    Therinchangakitt a pls

    • @rajkumar-en2rs
      @rajkumar-en2rs 10 หลายเดือนก่อน

      Kodaikanal kodaismail utube channel paarkkavum.

  • @motorhead1933
    @motorhead1933 9 หลายเดือนก่อน

    Bro take a documentary about guna cave stop saying fake news

  • @AfsheenVlogs-fl9sw
    @AfsheenVlogs-fl9sw 9 หลายเดือนก่อน

    30 pera???

  • @Thamilthendral009
    @Thamilthendral009 10 หลายเดือนก่อน +6

    Worst interview.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 10 หลายเดือนก่อน +2

    Ellarum intha maathiri mic ah neetnaa 5000/- , 10000/-vaangittu petti kudunga🤨