*Are you following me on Insta?* Follow me now @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Telegram: telegram.me/MrGkGroup
I hope u ll be a greatest Nolan kind of director or writer soon. I expected 2030 to 2040 decade will be a massive collections from the director MR.GK. ❤❤❤ Your narrative style and synopsis about a deepest subject always made us seat edging.
தாய்லாந்தில் நடந்த அந்த மிக பெரிய குகையில் மாட்டியவர்களை மீட்கும் நிகழ்வை thirteen lives என்ற ஹாலிவுட் படமாக வந்துள்ளது. மஞ்சுமேல் பாய்ஸ் போலவே இருக்கும் குறிப்பாக தமிழ் டப்பிங் இல் இருக்கிறது. ஒரு நல்ல சினிமா experience கிடைக்கும் பாருங்கள் நன்றி.
1996 ல் குணா குகைக்கு சென்றிருக்கிறேன். கவனமாகத்தான் சென்றோம். ஆனால் நாம் பேசுவது எதிரொலிக்காது. தேனி பெரியகுளம் அருகில் கும்பக்கரையில் வழுக்குப் பாறை உள்ளது. நீங்கள் சொல்வது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அதுவும் ஒரு குணா குகையாக மாறலாம்.
கமல் என்ற ஒரு கலைஞன் இந்த தமிழ் சினிமாவுக்கு செஞ்சதும், அவருடைய சாதனைகளும் அளப்பரியது. இப்படி ஒருவர் வேறு எங்கையாவது பிறந்திருந்தால் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். மசாலா படம் நடிச்சு நல்ல காசு பாக்குறதை விட்டுட்டு இப்படி காலம் கடந்தும் பேசும்படியான படங்கள், முயற்சிகள், சாதனைகள் செய்த கமல்சாருக்கு நாம் கொடுத்தது என்னவோ அவர் பேசினால் புரியாது என்றதுதான். அதை புரிந்து கொள்ள நமக்கு அறிவு பத்தல என்றதை நாம மறந்து விட்டோம். கலை தாகம் தீரா கலை யானை கமல்.
Kamal and Santhanabharathi are great to bring this cave to common people. Manjumel boys did their justification. And, you as usual made common people to understand the facts around it. Super.
Sir, you are not only teaching science facts. You are also a being a socially responsible person. Hats off to your title card which says no to drugs and raising your voice for the little girl (masked her name here) from Pondicherry. Keep up the good work!!
மிஸ்டர் ஜி கே எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம் இதுதான் உங்கள் அறிவே என்னை விட பல மடங்கு இருக்கிறதே உலக பணக்காரர் எலான் மாஸ்க் அறிவு எவ்வளவு இருக்கும் நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றுகிறது
Towards the end when the incidents are mentioned I felt highly claustrophobic and suffocated. Really really scary. Hats off to these divers and cave explorers. Unbelievable people! Thanks for the video. Brilliant job. From Palakkad, Kerala.
நானும் எனது நண்பர்களுடன் 20 வருடங்களுக்கு முன்பு குணா குகையின் உள்ளே சென்றோம். ஒரே பறவைகளின் எச்சத்தால் கெட்ட வாடை அடித்தது. வெயில் காலத்திலே அவ்விடமானது நீண்ட நேரம் உள்ளிருக்க முடியவில்லை.மேலும் நாங்கள் தடுப்பு வேலியை தாண்டி உள்ளே போனதால் விரைவில் வந்து விட்டோம்.
இயற்கை ரொம்ப அழகானதும், விரோதமானதும் கூட , அதன் அழகின் ஆழத்தை தேடி, ஒட்டு மொத்த மனித அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் போகிட்டு இருக்கோம்.. ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கு ஏற்ற இப்போ வாழும் மனிதர்களின் மூலை பரிணாமம் அடையவில்லை.... விண்வெளி பிரபஞ்சத்தில் மட்டுமல்ல பூமியில் இருக்கும் இயற்கையை புரிந்துகொள்ள பல நூறு ஆண்டுகள் நாம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைய வேண்டும் போல 😳🥴
😃Hi Anna .. 🤔Villupuram Senji side mattum yen seperate rockah mountains⛰️ iruku athoda geological pathi oru video 🔍potunga Anna...World le vera engayachum athu maari places iruka..🤔
சதுரகிரி லிங்கத்தின் தலையில் உள்ள தழும்பு குடிமல்லம் எனும் ஊரில் பரசுராமன் என வழிபடும் சிலையின் கையில் உள்ள கோடரியின் தழும்பு இவரின் தாக்குதல் தான் சிவன் சாய்ந்திருப்பார்.இந்த பரசுராமன் வந்து இறங்கிய இடம் சதுரகிரி என்பதை குறிக்க அச்சிலையின் அடியில் சதுர வடிவ அமைப்பினை சித்தர்கள் கொடுத்தனர்.அவர் பிரபஞ்சத்தை படைத்தவர் அவர் படைத்த பிரபஞ்சம் பிரமிடு வடிவில் சுற்றுவதை காண்பிக்க கைலாயம் எனும் பிரமிடுவை உண்டாக்கி இச்சிலைக்கு பின்னால் உள்ள வகனத்தை கைலை மலைக்குள் வைத்து மூடினார்.கைலாயம் ஒரு பிரமிடு இது இயற்கை சிற்றத்தால் பிரமிடு வடிவத்தை இழந்து நிற்கிறது.சிவன் பிரபஞ்சத்தின் முதல் சித்தர்.இவரின் மூலம் தான் மனிதனுக்குள் முடங்கிக் கிடந்த சுய அறிவு வெளியே வரத் தொடங்கியது.இந்த பரசுராமனை தான் இஸ்லாமியர்கள் அல்லா என வழிபட்டு சதுரகிரி அமைப்புடன் கபா எனும் கன சதுர கட்டிடத்தை கட்டினர்.இவருடைய பிரபஞ்ச அமைப்பை குறிக்க காபா எனும் பிரமிடு வடிவ கல்லை வைத்தார் நபிகள் இக் கல் உடைக்கப் பட்டதால் இக்கல்லின் முழுமையான அமைப்பு மாறி விட்டது.மரணமில்லாமல் வாழ்ந்த அவருக்கு சிவன் மோட்சத்தின் வடிவ சித்த பெருமானாக மாறியதால் இந்த தாக்குதல் ஓம் நமசிவாய போலியாண புராணத்தை தூக்கி போட்டால் தான் உண்மை தெரியும்.புராணம் மாறலாம் சித்தர் வடித்த சிலைகள் மாறாது அனைத்து கோவில் சிற்பமும் பிரபஞ்சத்தை பற்றி கூறும் உடல் அசைவு மொழி புத்தகம் சிற்பங்களை ஓட விட்டு பாருங்கள் உண்மை தெரியும் ஓம் நமசிவாய
சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தின் தலையில் உள்ள தழும்பு இவை குடிமல்லத்தில் பரசுராமர் என்று வழிபடும் சிலையின் கையில் உள்ள கோடரியின் தழும்பு இவர் தான் வந்து இறங்கிய இடம் சதுரகிரி என்பதை குறிக்க சதுரமான ஒரு தொட்டியை அமைத்து வைத்தனர்.சதுரகிரியை வானிலிருந்து எந்த மரமும் இல்லாமல் பார்த்தால் சதுரகிரி ஒரு தொட்டி போல் காட்சியளிக்கும்.இந்த பரசுராமனின் ஒரு கையில் கோடரி,மறு கையில் ஆடு இந்த ஆடு அவருடைய பாதத்தின் கீழ் மிதிப்பட்டிருக்கும் யட்சகனின் உணவு.இவரை வங்குபவன் அடிமையாக தான் வணங்குவான் பயந்து இவரை தான் இஸ்லாமியர்கள் அல்லா என வழிபடுகின்றனர்.சிவனை சதுரகிரியில் இந்த பரசுராமன் தாக்கியதால் இவருக்கான ஆலையத்தை கன சதுர வடிவில் இஸ்லாமியர்கள் அமைத்தனர்.காபாவின் கருங்கல் கைலை மலையை குறிக்கும் இந்த கல்லை பல துண்டுகளாக உடைத்ததால் இதன் முழு வடிவம் அறியாமல் போனது.ஏன் காபாவின் கருங்கல் கைலை மலையை குறிக்கும் என்றால் கைலை மலை ஒரு பிரமிடுவாகும் இந்த மலை இயற்கை சீற்றத்தால் பிரமிடு வடிவத்தை இழந்து நிற்கிறது.இவர் பிரமிடுவாக அமைக்கக் காரணம் இவர் படைத்த பிரபஞ்சம் ஒரு புள்ளியை மையமாக வைத்து பிரமிடு வடிவில் வலமிருந்து, இடமாக சுற்றுகிறது.இதை தான் காபாவில் வலமிருந்து இடம் சுற்றுவார்கள்.இந்த கைலாய மலையில் இந்த பரசுராமர் சிலைக்கு பின்னால் அவர் வரக்கூடிய வாகனத்தை மறைத்து வைத்துள்ளார்.இவர் சிவனை தாக்க காரணம் மரணமே இல்லாத இவருக்கு மரணத்தை கொடுக்கும்(மோட்சம்) வடிவமாக சிவன் மாறியதால் இந்த தாக்குதல் ஓம் நமசிவாய
1996 ல் குணா குகைக்கு சென்றிருக்கிறேன்.கவனமாகத்தான் சென்றோம் ஆனால் நாம் பேசுவது எதிரொலிக்காது.தேனி பெரியகுளம் அருகில் குப்பக்கரையில் வழுக்கு பாறை உள்ளது.நீங்கள் சொல்வதூ போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அதுவும் ஒரு குணா குகையாக மாறலாம்...
Sir while just checking new utubers......found ur channel. Appreciations for being different from regular youtubers. One suggestion in relation to caves- check borraguha at Andhrapradesh near Visakhapatnam.
Bro ,you missed of the chile mining incident, the 33 miners stuck in the cave . Its was 69days they were struggling in that cave . This was the biggest rescue incident happened as i know .That was also taken as movie "The 33 " which is in Netflix.
Thank you Mr.Gk for bringing geological knowledge to our people it'll very interesting to learn the process of formation of landforms As a Geologist I would love to learning more and more Thak you once again Am very happy❤
The Guna Cave, also known as the "Cave of the Sleeping Giant," is a natural cave located in Ella, Sri Lanka. It's named after the famous Tamil movie "Guna," which featured scenes filmed in the cave. The cave has a striking entrance and is surrounded by lush greenery, making it a popular tourist attraction. Visitors can hike to the cave through picturesque trails and enjoy stunning views of the surrounding landscape along the way. Inside the cave, there are impressive rock formations and a serene atmosphere, perfect for exploration and relaxation. The cave is also associated with local legends and folklore, adding to its mystique and allure. Many tourists visit the Guna Cave to experience its natural beauty and immerse themselves in the tranquility of the surroundings. Overall, the Guna Cave is a must-visit destination for nature lovers and adventurers exploring the scenic wonders of Sri Lanka's Ella region.
Hi brother your contents and explanation was always great and easy to learn...But particularly in this video I need to remember you one thing...We can't use any kind of images for hallucinations (both visual and audio) I think you used an image which we could be fix only for illusion...So please verify it ones and make sure of it
Hi Sir.. tdy only I see ur videos... great.. varieties of videos in all aspects....neenga scientist ha mathematician ha, magician ha....epadi sir.....😮.. subscribe panitan. waiting for new videos....🎉
Guna cave - Devil's Kitchen located in Mathiketen solai Kodaikanal The Formation of Cave & Type of Cave & Cave Research Institute 1957 & Dangerous Caves 2009 Nutty putty caves 2018 Tham luang Team Rescue mission
Very informative video. The way you explained was very good. First time watching your video and I subscribed. Hope to increase my knowledge through your videos. Thanks for the video brother.
*Are you following me on Insta?*
Follow me now @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Hello bro
I hope u ll be a greatest Nolan kind of director or writer soon. I expected 2030 to 2040 decade will be a massive collections from the director MR.GK. ❤❤❤
Your narrative style and synopsis about a deepest subject always made us seat edging.
@@x---xqcl---unga area la pest control store irukum bro.. Vangi oru dappa full ah sapdunga. Poochi maranthu nu kelunga. Kodupanga.
இன்னுமா பரிணாமம் ஆன உயிரினம் என கூறுகிறீர்கள்.
@@abdulazizebrahim3754 adei kulla pota pacha sangi.. aarambichutiya. Unga thollla thaanga mudiyala da
தாய்லாந்தில் நடந்த அந்த மிக பெரிய குகையில் மாட்டியவர்களை மீட்கும் நிகழ்வை thirteen lives என்ற ஹாலிவுட் படமாக வந்துள்ளது. மஞ்சுமேல் பாய்ஸ் போலவே இருக்கும் குறிப்பாக தமிழ் டப்பிங் இல் இருக்கிறது. ஒரு நல்ல சினிமா experience கிடைக்கும் பாருங்கள் நன்றி.
Mr tamilan yt channel la tha na ketuiruken pathadhu illa
@@kumarz1pro952 padamaka paarungal vera level irukkum
Hey do you know the Mutty Putty Cave incident?
Thai cave resuce series kuda iruku bro
Tamil voice over la ketiruken..antha channel apdiye movie partha madhiri irrunthichu
1996 ல் குணா குகைக்கு சென்றிருக்கிறேன். கவனமாகத்தான் சென்றோம். ஆனால் நாம் பேசுவது எதிரொலிக்காது. தேனி பெரியகுளம் அருகில் கும்பக்கரையில் வழுக்குப் பாறை உள்ளது. நீங்கள் சொல்வது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அதுவும் ஒரு குணா குகையாக மாறலாம்.
Arumai
Nam periyakulam than
Vazhuku parai la irukura hole ah close panitanga
Naanga kumba karai fallskulla entry aanapo oruthar ulla maati death aagitaarunu falls close panaanga
Thailand cave incident
Instagram ல் என் கமெண்ட் ஐ மதித்து, வீடியோ போட்ட தலைவனுக்கு கோடான கோடி நன்றி..😂😂
யாரெல்லாம் மஞ்சுமல் பாய்ஸ் OTT க்கு வந்த பிறகு வந்தது...
Ena thu ott la vanthurucha 🤔🤔🤔
🎉🎉🎉 we are poor family people.. So we will wait for OTT.
நீங்கள் நல்ல டீச்சராக அல்லது புரபசராக வேலை செய்யலாம் சார். You have that skill. Thank you sir.
கமல் என்ற ஒரு கலைஞன் இந்த தமிழ் சினிமாவுக்கு செஞ்சதும், அவருடைய சாதனைகளும் அளப்பரியது.
இப்படி ஒருவர் வேறு எங்கையாவது பிறந்திருந்தால் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். மசாலா படம் நடிச்சு நல்ல காசு பாக்குறதை விட்டுட்டு இப்படி காலம் கடந்தும் பேசும்படியான படங்கள், முயற்சிகள், சாதனைகள் செய்த கமல்சாருக்கு நாம் கொடுத்தது என்னவோ அவர் பேசினால் புரியாது என்றதுதான்.
அதை புரிந்து கொள்ள நமக்கு அறிவு பத்தல என்றதை நாம மறந்து விட்டோம். கலை தாகம் தீரா கலை யானை கமல்.
Super bro
அன்பே சிவத்துக்கு அடுத்தது குணா.
@@sarasperikavin5555🎉 ture.
Excellent 👌👌
வாழும் கலைஞரே....
11.51நிமிடம் வரை தலைப்பை தொடாமல் இழு இழு னு இழுத்திங்க பாரு.......
வேற லெவல்
Kamal and Santhanabharathi are great to bring this cave to common people. Manjumel boys did their justification. And, you as usual made common people to understand the facts around it. Super.
Sir, you are not only teaching science facts. You are also a being a socially responsible person. Hats off to your title card which says no to drugs and raising your voice for the little girl (masked her name here) from Pondicherry. Keep up the good work!!
மிஸ்டர் ஜி கே எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம் இதுதான் உங்கள் அறிவே என்னை விட பல மடங்கு இருக்கிறதே உலக பணக்காரர் எலான் மாஸ்க் அறிவு எவ்வளவு இருக்கும் நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றுகிறது
Towards the end when the incidents are mentioned I felt highly claustrophobic and suffocated. Really really scary. Hats off to these divers and cave explorers. Unbelievable people! Thanks for the video. Brilliant job. From Palakkad, Kerala.
Me too have suffocation
டெவில் kitchen ன்னா
Enga veetlayum irukku, 😂😂😂,
15 years ahh saappadu , kidaikkudhu
Kuna Cave pathi matum therinchika vandhen expect pannadha neraya General knowledge therinchikiten super bro ungaloda 1st video pathen romba arumaiya explanation🎉😊😊😊😊
Sir ,I'm really wondering to listen to you,no words to express about your wisdom and the perfect way you explained.simply wowwwwwwwwww
மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உலக நாயகன் கமல் சார் வசனம் காதல், நட்பு இரண்டுக்கும் சரியானது ❤👌👍👏🙏
Guna Kaves
Mr.GK has explicitly given ample information on science regarding formation of caves and it's types.
Great to Know
Good Knight
Geek kip
The most awaited video 😍
Romba alaga theliva pesurenga valthukkal 🎉
Bro தயவுசெய்து இந்த மாதிரி Caves ல மாட்டின நிகழ்வுகள தொகுப்பா பாகம் 1,2 போடுங்க pls
நானும் எனது நண்பர்களுடன் 20 வருடங்களுக்கு முன்பு குணா குகையின் உள்ளே சென்றோம். ஒரே பறவைகளின் எச்சத்தால் கெட்ட வாடை அடித்தது. வெயில் காலத்திலே அவ்விடமானது நீண்ட நேரம் உள்ளிருக்க முடியவில்லை.மேலும் நாங்கள் தடுப்பு வேலியை தாண்டி உள்ளே போனதால் விரைவில் வந்து விட்டோம்.
😮
It's a crime
தகவல் பயனுள்ளதாக இருந்தது நன்றி வாழ்த்துகள் Mr. G. K
நிறைய வீடியோ உங்களோடத்து பாத்
துருக்கேன்
Salute sir👍🙏🙏
ஆர்த்திக்கு நீதி வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல் வேண்டாம் னு போஸ்ட் போடுங்க Mr.g.k அண்ணா.
Yes give justice baby arthi
பல அரிய, அறியாத தகவல்களை பகிர்ந்ததிற்கு நன்றி 🙏🙏
அருமையான அறிய வேண்டிய தகவல்கள்
நன்றி
இயற்கை ரொம்ப அழகானதும், விரோதமானதும் கூட , அதன் அழகின் ஆழத்தை தேடி, ஒட்டு மொத்த மனித அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் போகிட்டு இருக்கோம்.. ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கு ஏற்ற இப்போ வாழும் மனிதர்களின் மூலை பரிணாமம் அடையவில்லை.... விண்வெளி பிரபஞ்சத்தில் மட்டுமல்ல பூமியில் இருக்கும் இயற்கையை புரிந்துகொள்ள பல நூறு ஆண்டுகள் நாம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைய வேண்டும் போல 😳🥴
Chat GpT for
I saw the movie on Sunday. It was so thrill. I loved it. Wonderful experience.❤❤❤😍😍😍
😃Hi Anna .. 🤔Villupuram Senji side mattum yen seperate rockah mountains⛰️ iruku athoda geological pathi oru video 🔍potunga Anna...World le vera engayachum athu maari places iruka..🤔
Nenga explain Pandruthu super ha iruku bro 👍👍
One of the Urupadiyana youtube channel in tamil
Edit: *Naa partha* One of the Urupadiyana youtube channel in tamil
Yean bro apdi solringe.. Saravanan Decodes channel Penngaluku neraiye awarness kodutthuttu iruku.
படம் மிகி மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை
சிறப்பான விளக்கம் நன்றி.
Thanks for putting #SayNoToDrug .
drugs is individual wish
எங்களின் அறிவு பசிக்கு தீனி போடுபவரே நீங்கள்தான்❤
Well researched video! Thanks for the quality content.
பல மர்மங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள சதுரகிரி மலையெய் பற்றி இந்த உலகம் சீக்கிரம் பேசும்
சதுரகிரி லிங்கத்தின் தலையில் உள்ள தழும்பு குடிமல்லம் எனும் ஊரில் பரசுராமன் என வழிபடும் சிலையின் கையில் உள்ள கோடரியின் தழும்பு இவரின் தாக்குதல் தான் சிவன் சாய்ந்திருப்பார்.இந்த பரசுராமன் வந்து இறங்கிய இடம் சதுரகிரி என்பதை குறிக்க அச்சிலையின் அடியில் சதுர வடிவ அமைப்பினை சித்தர்கள் கொடுத்தனர்.அவர் பிரபஞ்சத்தை படைத்தவர் அவர் படைத்த பிரபஞ்சம் பிரமிடு வடிவில் சுற்றுவதை காண்பிக்க கைலாயம் எனும் பிரமிடுவை உண்டாக்கி இச்சிலைக்கு பின்னால் உள்ள வகனத்தை கைலை மலைக்குள் வைத்து மூடினார்.கைலாயம் ஒரு பிரமிடு இது இயற்கை சிற்றத்தால் பிரமிடு வடிவத்தை இழந்து நிற்கிறது.சிவன் பிரபஞ்சத்தின் முதல் சித்தர்.இவரின் மூலம் தான் மனிதனுக்குள் முடங்கிக் கிடந்த சுய அறிவு வெளியே வரத் தொடங்கியது.இந்த பரசுராமனை தான் இஸ்லாமியர்கள் அல்லா என வழிபட்டு சதுரகிரி அமைப்புடன் கபா எனும் கன சதுர கட்டிடத்தை கட்டினர்.இவருடைய பிரபஞ்ச அமைப்பை குறிக்க காபா எனும் பிரமிடு வடிவ கல்லை வைத்தார் நபிகள் இக் கல் உடைக்கப் பட்டதால் இக்கல்லின் முழுமையான அமைப்பு மாறி விட்டது.மரணமில்லாமல் வாழ்ந்த அவருக்கு சிவன் மோட்சத்தின் வடிவ சித்த பெருமானாக மாறியதால் இந்த தாக்குதல் ஓம் நமசிவாய போலியாண புராணத்தை தூக்கி போட்டால் தான் உண்மை தெரியும்.புராணம் மாறலாம் சித்தர் வடித்த சிலைகள் மாறாது அனைத்து கோவில் சிற்பமும் பிரபஞ்சத்தை பற்றி கூறும் உடல் அசைவு மொழி புத்தகம் சிற்பங்களை ஓட விட்டு பாருங்கள் உண்மை தெரியும் ஓம் நமசிவாய
😂😂😂
சுந்தர மகாலிங்கத்துக்கு அரோகரா.
சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தின் தலையில் உள்ள தழும்பு இவை குடிமல்லத்தில் பரசுராமர் என்று வழிபடும் சிலையின் கையில் உள்ள கோடரியின் தழும்பு இவர் தான் வந்து இறங்கிய இடம் சதுரகிரி என்பதை குறிக்க சதுரமான ஒரு தொட்டியை அமைத்து வைத்தனர்.சதுரகிரியை வானிலிருந்து எந்த மரமும் இல்லாமல் பார்த்தால் சதுரகிரி ஒரு தொட்டி போல் காட்சியளிக்கும்.இந்த பரசுராமனின் ஒரு கையில் கோடரி,மறு கையில் ஆடு இந்த ஆடு அவருடைய பாதத்தின் கீழ் மிதிப்பட்டிருக்கும் யட்சகனின் உணவு.இவரை வங்குபவன் அடிமையாக தான் வணங்குவான் பயந்து இவரை தான் இஸ்லாமியர்கள் அல்லா என வழிபடுகின்றனர்.சிவனை சதுரகிரியில் இந்த பரசுராமன் தாக்கியதால் இவருக்கான ஆலையத்தை கன சதுர வடிவில் இஸ்லாமியர்கள் அமைத்தனர்.காபாவின் கருங்கல் கைலை மலையை குறிக்கும் இந்த கல்லை பல துண்டுகளாக உடைத்ததால் இதன் முழு வடிவம் அறியாமல் போனது.ஏன் காபாவின் கருங்கல் கைலை மலையை குறிக்கும் என்றால் கைலை மலை ஒரு பிரமிடுவாகும் இந்த மலை இயற்கை சீற்றத்தால் பிரமிடு வடிவத்தை இழந்து நிற்கிறது.இவர் பிரமிடுவாக அமைக்கக் காரணம் இவர் படைத்த பிரபஞ்சம் ஒரு புள்ளியை மையமாக வைத்து பிரமிடு வடிவில் வலமிருந்து, இடமாக சுற்றுகிறது.இதை தான் காபாவில் வலமிருந்து இடம் சுற்றுவார்கள்.இந்த கைலாய மலையில் இந்த பரசுராமர் சிலைக்கு பின்னால் அவர் வரக்கூடிய வாகனத்தை மறைத்து வைத்துள்ளார்.இவர் சிவனை தாக்க காரணம் மரணமே இல்லாத இவருக்கு மரணத்தை கொடுக்கும்(மோட்சம்) வடிவமாக சிவன் மாறியதால் இந்த தாக்குதல் ஓம் நமசிவாய
போலியாண புராணங்களை தூக்கி போடுங்கள் உண்மை வெளிப்படும்
0:11 : my eyes looking Tamil Gaming bros logo🌝
Me also watching TG bros logo pika❤
Hi pika
@@karthin8220🌚🤝
@@karthin8220❤🫂
ᵖʳᵒᵘᵈ ᵗᵒ ᵇᵉ ᵗᵍ ᶜᵒᵐᵐᵘⁿⁱᵗʸ ʳⁱᵍʰᵗ ᵖⁱᵏᵃᶜʰᵘ ᵇʳᵒ
1996 ல் குணா குகைக்கு சென்றிருக்கிறேன்.கவனமாகத்தான் சென்றோம் ஆனால் நாம் பேசுவது எதிரொலிக்காது.தேனி பெரியகுளம் அருகில் குப்பக்கரையில் வழுக்கு பாறை உள்ளது.நீங்கள் சொல்வதூ போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அதுவும் ஒரு குணா குகையாக மாறலாம்...
Excellent 👌 Information Sir.. impressive 👏..
Gk (guna kugaigal ) பற்றி GK ன் பதிவு அருமை
Very informative. Thanks
Sema deep analysis bro ❤ deserved to be a trending one
Cripto currency pathi vedio podugga mr gk
That was awesome and clear explanation bro..... 🎉🎉🎉🎉 Keep rocking
Sir while just checking new utubers......found ur channel. Appreciations for being different from regular youtubers. One suggestion in relation to caves- check borraguha at Andhrapradesh near Visakhapatnam.
Intersting video ❤
Tham Luang cave rescue topic la oru video venum bro, Rescue operation kekave interesting ah iruku!
Watch 13 lives movie. It is based on this cave rescue
Bro ,you missed of the chile mining incident, the 33 miners stuck in the cave . Its was 69days they were struggling in that cave . This was the biggest rescue incident happened as i know .That was also taken as movie "The 33 " which is in Netflix.
Philadelphia incident pathi video podungha sir
கடசிவரைக்கும் நீங்க குணா குகைய பத்தி ஒன்னும் சொல்ல
Luminiferous aether and Siva rathiri pathi podunga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Affirmation pathi video podunga
Nutty putty cave incident in your style of naration ❤ video for waiting mostly bro😊
அருமையான விளக்கம் சார். நன்றி.
Thai cave resuce bro ... Nalla irukum series..
Thank you Mr.Gk for bringing geological knowledge to our people it'll very interesting to learn the process of formation of landforms
As a Geologist I would love to learning more and more
Thak you once again
Am very happy❤
Super brother thanks for you details..
Bro civil engineering 4th Semester geology subject online class Mari iruku bro video but enga professor ah Vida nalla explain panreenga👌👌
3rd sem la varathu geology
குற்றாலம் மெயின் அருவி பொங்குமா கடல் பதிவு போடுங்க அண்ணன்
Yes upload plss
The Guna Cave, also known as the "Cave of the Sleeping Giant," is a natural cave located in Ella, Sri Lanka. It's named after the famous Tamil movie "Guna," which featured scenes filmed in the cave. The cave has a striking entrance and is surrounded by lush greenery, making it a popular tourist attraction.
Visitors can hike to the cave through picturesque trails and enjoy stunning views of the surrounding landscape along the way. Inside the cave, there are impressive rock formations and a serene atmosphere, perfect for exploration and relaxation.
The cave is also associated with local legends and folklore, adding to its mystique and allure. Many tourists visit the Guna Cave to experience its natural beauty and immerse themselves in the tranquility of the surroundings.
Overall, the Guna Cave is a must-visit destination for nature lovers and adventurers exploring the scenic wonders of Sri Lanka's Ella region.
Bangalore Water scarity started.... ways to avoid this scarity in our TN suggestions sollunga GK
11.49pm I saw this video and I got more information about caves thanks a lot sir ...please explore cave details it's very interesting...
Broo love you your science technology speeching ❤❤❤❤❤
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் 🌾🌺💐
"127 hours " also a good survival thriller
Agi pathi video potunga anna
paraikal( rocks) eppadi uruvanathu endru vedio podunka bro
🌟🌟🌟Please do a video on are we living in similation 📹📹📹📹📹
#justiceforArthi 💔
Unga video kaaga dhaan waiiting
Expect pannadha vida adhigama informations solli irukeenga bro
இவர் video பாரு ஆனால் முழுசா நம்பாத, இவர் அறிவியல் ஆதாரத்தை மட்டுமே பார்ப்பவர் அதை தாண்டி உள்ள சுச்சம தன்மையை பற்றி துளி அளவும் அறிவு இல்லாதவர்.
Anna ooda videos useful ah iruku ❤
Super nna, very interesting ❤❤❤
Mr . GK still I am impressed with your contents ....amazing...Iam a fan of Mr.Gk..please create a video on black hole
ஈரோடு மாவட்டம் சங்ககிரியில் உள்ள திப்பு சுல்தான் மலையில் உள்ள குகை பற்றி சொல்லுங்க bro
😇✨Love you 🎥KAMAL👑 sir!💖🧎🏻♂️
Thank you sir for your timely information about caves...keep inspiring us...
Un sign channel kuda sernthu oru video panunga bro
Anna hairstyle look so good 😊😊
History pathi vedio podunga brother. Ungala pathi mathavanga pesurathuku neenga athanala answer pannunga...🎉
Intha comment ku neenga reply pannithan aaganum😢
Interesting and More Informative❤
From kodaikanal ❤❤❤❤
Very Informative Brother
Hi brother your contents and explanation was always great and easy to learn...But particularly in this video I need to remember you one thing...We can't use any kind of images for hallucinations (both visual and audio) I think you used an image which we could be fix only for illusion...So please verify it ones and make sure of it
Cave rescue pathi innum podunga bro, real incident movie suggestions kuda pannunga bro
Hi Sir.. tdy only I see ur videos... great.. varieties of videos in all aspects....neenga scientist ha mathematician ha, magician ha....epadi sir.....😮.. subscribe panitan. waiting for new videos....🎉
Bro school poitu vandu unga video pathen ❤
Man made caves pathi oru video venum bro🤔
Venana soluvom ..vedio further ah podunga thalaivare
John edwards jones video podu bro pls 🙏🙏🙏
Guna cave - Devil's Kitchen located in Mathiketen solai Kodaikanal The Formation of Cave & Type of Cave & Cave Research Institute 1957 & Dangerous Caves 2009 Nutty putty caves 2018 Tham luang Team Rescue mission
Thank you sir🙏🏾🙏🏾🙏🏾.. Extraordinary explanation about caves🥳🥳🥳🥰....
Wonderful explanation
அசரீரி என்பது அறிவியல் சார்ந்த பார்வை பதிவு போடுங்கள் . நன்றி
Sir head line check பண்ணுங்க.. குகை வரல கையின் அப்டின்னு இருக்கு
கண்னு போச்சா
@@x---xqcl--- aagavali he has corrected the title. Don’t worry bro this can be rectified, see a doctor before it gets worse
@@x---xqcl---atha ne solathada gotha💩
True, initially the headline had a mistake now rectified
😂
Addago.....la na 10 year munadi civil engg in geology , irrigation, environmental engg 1,2,3 mudichen, vathiyar kuda ipda explain panathu illa athan arrer neraya irunthuchi😮
தமிழர்களின் அறிவியல் பற்றி சொல்லுங்க அண்ணா!!! Please 🙏🙏🙏
"Cavers" is right, but "spelunkers" is technically correct.
I'm glad you mentioned Nutty Putty tragedy!
Outstanding explain bro👏👏👏
Very informative video. The way you explained was very good. First time watching your video and I subscribed. Hope to increase my knowledge through your videos. Thanks for the video brother.