நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது. உடல்நிலை சரியில்லாமல் போகும் போது வேப்பிலையை வைத்து தலை முதல் பாதம் வரையிலும் எங்க ஆச்சி தடவி விடுவார்கள் அது தான் நினைவுக்கு வருகிறது நன்றி
🙏 தம்பி I am a Pranic Healer too. As u said I learnt more apart from our class portions. Ur explanation is too good (Reveals ur vast knowledge apart from reading.I mean ur own interpretation)👍🙏🙌
உங்கள் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு stress ஆகி ரொம்ப கஷ்டப்பட்டேன், உங்கள் வீடியோ நிறைய பார்க்க ஆரம்பித்தேன், பல நல்ல தகவல்கள் இருந்தது. என்னை நானே குனப்படுத்திக்க ஆரம்பித்தேன். அதில் கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் இருக்கேன். இது எல்லாம் உங்களுடைய தகவல்களால் கிடைத்தது. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீண்ட ஆயுள் நிறை செல்வத்துடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். நன்றி 🙏
Pranic healing is very effective for who has health issues, mental problems, emotional problems please learn this. Iam a pranic healer i experienced lot 💗
Nanba naan neet padika aasa padren so brain power Ku siddhargal solra yethaavthu vazi iruntha sollunga naanum free ya maruthuvam paakanum nu aasaiya irukku Pls how to get great concentration power and memory powwer sollunga ols
வெள்ளைக்காரனை நம் நாட்டை விட்டு விரட்ட முடிந்து இந்த இங்கிலிஸ்சை விரட்ட முடியல தலைப்பு தமிழ்லில் இருந்தா என்னை மாதிரி படிக்காதவங்க என்ன என்று தெரியும்🙏🙏🙏🙏🙏
ஐயா இதை தாங்கள் ஒரு முறை கூறினீர்கள். அதிலிருந்து நான் தமிழ் பயன்படுத்த ஆரம்பித்தேன். இந்த பதிவின் தலைப்பை தமிழில் பதிவிடவேண்டும் என்று தோன்றவில்லை. எனவே பதிவிடவில்லை ஐயா
மருத்துவர் ஒருவரை குணப்படுத்தினால் அதன் கர்ம பலன்கள் அவரைச் சாரும் அப்படின்னு சொல்கிறீர்களே அண்ணா.... செவிலியர் வேலை பார்க்கிறவர்களுக்கும் அவர்கள் குணப்படுத்தினால் கர்ம பலன்கள் அவர்களை சேருமா அண்ணா.... என்னுடைய அக்கா செவிலியர் அதான் கேட்கிறேன் அண்ணா....
ரெய்சியைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள்.அது எத்தனை வகை உள்ளது. எவ்வாறு வேலை செய்கிறது. கர்மா களிப்பது எப்படி. நம் ஆராவை பலப்படுத்துவது எப்படி? எவ்வளவு விசியங்கள் உள்ளன. எல்லாம் தெரியும். என எண்ணவேண்டாம்.
Hello. Have been practising as a Pranic Healer for over 15 years. And, can assure you that karma of a patient does not get transferred to a healer. Not at this level.
Thank you for your video. in this world any good or bad suitation experiencing one person due to his / her past action. for example, one person is in hunger if we give some food to them which means we are stopping him to experiencing his karma and this will affect us like curing the health issues? please clarify.
அண்ணா... 1.வள்ளலாரின் நித்திய கரும விதிகள் பற்றி கூறுங்கள் அண்ணா. 2.வள்ளலாரை பின்பற்றி அவரை போல ஒளிதேகம் அடைந்தவர்கள் யாராவது உண்டா? அண்ணா. 3.ஜீவகாருண்யம் மட்டுமே செய்தால் சித்து நிலை அடைய முடியுமா அண்ணா. அது தவறான புரிதல் தானே.
Pranic healing is a science. Please be clear about pranic healing. Don’t compare pranic healing and reiki healing. Unless you have good karma you can’t met a pranic healer to cure and solve your problems. You should be blessed by master choa Kok sui to attend the course. We don’t get affected by patient’s energy in pranic healing and we have self healing practices. We have certified courses too. You are not clear so please don’t spread negativity Pranic healing is scientifically proven energy healing system.
Bro, could you pls advise if there is any online class to learn vasi yoga? I am living in overseas. Also shameful to say tht I cant read tamil fluently. Only know basic tamil words. Really enjoy listening to your tamil which is very sweet. Sometimes it is challeging to catch some words which i google it. Thank you for your videos bro.
Right now there are nothing brother. If Pattu Sithar Iya conducts online class I’ll let everyone know brother. We can always learn the language brother ☺️ I’m happy that you are taking effort in learning the words ☺️ thank you for your appreciation too brother ☺️
சிறிது சிந்தித்துப் பாருங்கள். மருத்துவம் செய்வது தர்மம். தர்மம் செய்தால் கர்மம் வராது. உதாரணமாக ஒரு பாம்பு ஒரு தவளையை தின்றால் பாம்பிற்கு நல்வினையும் இல்லை தீவினையும் இல்லை.அது தர்மம். மருத்துவம் செய்வதால் நல்வினை கிடைக்கும் என்று கூட ஒரு சிலர் கூறுவர் இது வினோதமாக இருக்கிறது. ஆனால் இதுவும் ஒரு நல்ல கண்ணோட்டம் தான் அன்பரே.
Anna idaikadar siddhar ethuku anna goat valathunaru..avaru 18 siddhar la oruthar anna..kandipa non veg sapdamataru nalavae theriyum..apa en valathunaru...sales ku valathunaruna mathavangala ivarae non veg sapda thoondividraru la...nv sapdrathu sapdathathu avanga istam kandipa neenga Q and A sec la neenga soluvinga..aana ivaru valathunaru nala dha kasaapu kadaiku poguthu so antha pavum ivaruku varum dhana anna ❤️
டாக்டர் நித்திலன் சார் நம்ம mbbs சில பேர்கள் கைராசி டாக்டர் என பேர் வாங்கி நல்ல நோய்களை நிவர்த்தி செய்து நல்ல பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிரார்கள்,..இது பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கள்.,
Anna put doubt You said people suffer diseases because of their karma so those who make them better gets their Karma as it is destined for them to suffer. But it is not a form of help we have done and it is said to alleviate suffering of other is actually serving god himself and moreever one can argue that it's his destiny or Karma which has brought him/her to the healer thus iT was destined that the disease be healed by the particular healer If we think beyond iT applies same to giving food to hungry people and providing shelter and so all will get the Karma Pls clear the doubt
Yes, i have the same doubt/question. In Ramana Maharishi book, it was mentioned that he got tumor or cancer on his hand because he healed/cured ppl by eye gazing them and take all of their karma as his. But also in his book mentioned, if someone is not connected to 'iam the doer', the consequences of the good or bad actions will not affect them. So being said tht, if we feel or thought that we healed someone, then we will get tht Karma. Same goes to helping/donating material to someone. Pls enlighten me if this is not true.
@@shanmugapriyajayakumar4082 Only tell if you are sure. I know both, Reiki and pranic healing. Both are same energy and just different method. Do not say wrong thing like dark energy and etc. Please study before argue.
@@NithilanDhandapani Hi Nithilan, I read Tao experts sometime refer Reiki as dark light and hence I mentioned. Broadly I agree that Prana or Chi is same however the techniques and methodology is different for Pranic healing - no touch, scanning, sweeping and energizing etc whereas the approach is different in Reiki. Both these techniques have similarities as well as differences therefore my humble view we should avoid stating Reiki = Pranic healing. Anyways thanks for touching this topic.
there is no such thing as good and bad energy. There is no good or bad shakthi, there is only shakthi nanba. How each person utilises and focuses the energy determines if it is for a positive or negative impact.
அண்ணா வணக்கம்... சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று ஔவையாரிடம் முருகன் கேட்டார்... அதட்கு உரிய உண்மையான அர்த்தம் என்ன..? என்னிடம் ஒரு முஸ்லீம் நபர் கேட்டார் இதட்கு சரியான விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை..... நான் ஈழத்தில் இருந்து லக்சன்..
நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது. உடல்நிலை சரியில்லாமல் போகும் போது
வேப்பிலையை வைத்து தலை முதல் பாதம் வரையிலும் எங்க ஆச்சி தடவி விடுவார்கள் அது தான் நினைவுக்கு வருகிறது நன்றி
Whatever he said is 100% true. Im a pranic healer, I can approve this.
How can I contact you?
Hi myself a reiki healer. But I m not giving other. Than my family members. But I can refer my Guru s if you want.
@@ponnammasankar8679 pl refer
My relative is suffering from chronic health issue. Kindly refer a good guru which would of be a great help
Proud to be a Pranic healer. Divine Love, Light and Energy to one and all☺🙏
How to learn it. Pl explain
உண்மையைச் சொன்னதற்கு நன்றி வணக்கம்.
🙏
தம்பி
I am a Pranic Healer too.
As u said I learnt more apart from our class portions.
Ur explanation is too good
(Reveals ur vast knowledge apart from reading.I mean ur own interpretation)👍🙏🙌
உங்கள் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு stress ஆகி ரொம்ப கஷ்டப்பட்டேன், உங்கள் வீடியோ நிறைய பார்க்க ஆரம்பித்தேன், பல நல்ல தகவல்கள் இருந்தது. என்னை நானே குனப்படுத்திக்க ஆரம்பித்தேன். அதில் கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் இருக்கேன். இது எல்லாம் உங்களுடைய தகவல்களால் கிடைத்தது. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீண்ட ஆயுள் நிறை செல்வத்துடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். நன்றி 🙏
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. தாங்கள் நினைத்தவாறு வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏
எல்லாம் நன்மைக்கே
வள்ளலார் பற்றி மேலும் பதிவிடுங்கள் அண்ணா நல்லதே நடக்கும்
@@RA.kaleeswari நன்றி திருத்திக் கொள்கிறேன்
சிறப்பு👍👍👍
அருமை
மிக அருமை. Provement என்று சொல்லாமல் proof என்று sollavum. அதுவே சரி.
Ayya vanakkam Buddhar life history sollunga please Thiruchitrambalam 🙏 🙏 🙏
Om God la nagarajan poturkar broo 1 hr vdo
புத்தர்களின் மொத்தம் 18 புத்தர்கள் உள்ளனர்......
@@surender2489 sir I don't know that we have 18 Buddha's. Will read about them
Pranic healing is very effective for who has health issues, mental problems, emotional problems please learn this. Iam a pranic healer i experienced lot 💗
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
I'm also pranic healer....
Yes master thank you master 💯❤️
Thank you for good and truthful advise for our health God bless you and your family
நன்றி அண்ணா இருப்பது உன்மைத்தான் கற்றுக்கொள்வது நல்லது நான் கற்றேன் எனக்கு நானே பிராணா முறையில் சரி செய்யிதுக்கொள்கிறேன் நன்றி அண்ணா
True. I attended basic healing class from Yogis Raja and I see the difference . Yet to practice a lot .
Please go a head and practice it bro. All the very best
Such a detailed explanation with facts shared Bro.....hats off keep doing the good work.🙏🙏🙏
Great sir 🙏
I'm your new subscriber and impressed with the first video i watched.. 👍 please say more about reiki..
God bless you 🙏 ❤
வராகி அம்மன் பற்றிய பதிவிற்கு காத்திருக்கிறேன்..🙏
முடிந்த அளவு நாளையே பதிவிடலாம் ஐயா
சிவசிவா
கந்தபுராணம் போடுங்க,bro
Fantastic explanation
Nandri Bro. Nan basic class poirukan
Aanathuunmai
வணக்கம் அண்ணா
Bro... Swami sachidanandhar pathi post podunga.... he was an engineer and native in Coimbatore ..chettipalayam. Rajini kanth's Guru
Very interesting content g
Thank you good correct information
Anna pls put about Sri Chaitanya
He is a devotee of krishnar
He is also considered as an avatar
It's a chi power 🔥
Please tell what could be the science behind kal garudan,Nachiyar Koil
God bless u bro
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
Super bro
GrandMaster Choa Kok Sui Founder of Pranic healing☺🙏
It is help for improving growth our body macnut power 🔋 yes like cell phone
Do More videos like this 🔥 🔥
Nanba naan neet padika aasa padren so brain power Ku siddhargal solra yethaavthu vazi iruntha sollunga naanum free ya maruthuvam paakanum nu aasaiya irukku
Pls how to get great concentration power and memory powwer sollunga ols
Good one bro
Chronic healing is first class
Thanks for Awareness video ji☺🙏
வணக்கம் நண்பரே
Humse yoga is spiritual class
நன்பா நந்தி தேவர் சித்தர் வரலாறு சொல்லுங்கள்
அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️
வெள்ளைக்காரனை நம் நாட்டை விட்டு விரட்ட முடிந்து இந்த இங்கிலிஸ்சை விரட்ட முடியல தலைப்பு தமிழ்லில் இருந்தா என்னை மாதிரி படிக்காதவங்க என்ன என்று தெரியும்🙏🙏🙏🙏🙏
ஐயா இதை தாங்கள் ஒரு முறை கூறினீர்கள். அதிலிருந்து நான் தமிழ் பயன்படுத்த ஆரம்பித்தேன். இந்த பதிவின் தலைப்பை தமிழில் பதிவிடவேண்டும் என்று தோன்றவில்லை. எனவே பதிவிடவில்லை ஐயா
Telekinis pathi video podunga please
Thanks
Thank you ma'am
sir villangiri sammygal pathi pesuga sir
En doc ku pathonae, pasikuthu, back pain, stmch pain nu soluvanga, knja neram la pain reduce aidum
Dayanandhar life story sollunga. Please
Akkupressure patri கூறுங்கள் bro.
🙌🌹🙏 ஒருவேளை நம்ம இனர்யியை புடிங்கீடு வாங்களா🤔
மருத்துவர் ஒருவரை குணப்படுத்தினால் அதன் கர்ம பலன்கள் அவரைச் சாரும் அப்படின்னு சொல்கிறீர்களே அண்ணா.... செவிலியர் வேலை பார்க்கிறவர்களுக்கும் அவர்கள் குணப்படுத்தினால் கர்ம பலன்கள் அவர்களை சேருமா அண்ணா.... என்னுடைய அக்கா செவிலியர் அதான் கேட்கிறேன் அண்ணா....
ரெய்சியைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள்.அது எத்தனை வகை உள்ளது. எவ்வாறு வேலை செய்கிறது. கர்மா களிப்பது எப்படி. நம் ஆராவை பலப்படுத்துவது எப்படி? எவ்வளவு விசியங்கள் உள்ளன. எல்லாம் தெரியும். என எண்ணவேண்டாம்.
அண்ணா ,
I am Pranic Healer. It is Safer.
Hello. Have been practising as a Pranic Healer for over 15 years. And, can assure you that karma of a patient does not get transferred to a healer. Not at this level.
Ipo namakku nadakarathu mun jenmathula namma panna thappunalana, atha mulusa sari panna yenna seyyanum sir?
Anna guru Dattatreya , sri padha sri Vallabha, narashima Saraswathi,
Shri Swami Samarth, patanjali guru pathi podunga anna ❤️
Hi anna ... came back 😍
Welcome thambi. How was your trip
@@NithilanDhandapani semma enjoyment anna!
Hi Bro Siva Deekshai Patri podunga
✨✨
Energy healing and pranic healing are same bro
correct
I am also pranic healing
Bro I wn to know the purpose of my life. Y I born n wt was my past life.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏻♂🙇🏻♂🙇🏻♂🙇🏻♂🙇🏻♂🙇🏻♂
I am following ur speachs for some times.... Among many Sidhars... few of them are self born without the help of mother .. pls clarify to all....
Kasu kodotha thikchai kedaikum na athu yepadi unmaiya irukum bro.
Thappa soluringa
Hari Om Sir how to get in touch in person with u please?? need advice/idea
Meditating on something apdina enna ? How to meditate on something which we want to understand ?
Hi sir.
1st comment🤚
வாங்க வாங்க 😊
11.05 np in pranic healing the disease energy or the dirty energy does not affect the healer, is has safe disposal techniques
Do you know the disposal technique? Where can we learn about this? Can you suggest?
Hi
When you go for masters level gurus will teach you that technique.🙏🙏🙏
@@priyankapalanivel8018 please learn from proper pranic healing school
Thank you for your video. in this world any good or bad suitation experiencing one person due to his / her past action. for example, one person is in hunger if we give some food to them which means we are stopping him to experiencing his karma and this will affect us like curing the health issues? please clarify.
எங்க அம்மா பெரியம்மா~ அத்தை எல்லாரும் .... இந்த Pranic Healing Class -ல கத்துக்கொண்டுருக்காங்க
Namakku varaathu pranik healing la reikila than varum
Jesus Christ makkal karma va avar vangikitaru
Jesus pathi video podunga bro
அப்படியா. அப்போ நீங்க என்ன அக்கிரமம் பன்னிட்டு திருஞ்சாலும் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராதா ?
@Nithilan Dhandapani Positive energy கிடைத்தால் திருந்த வாய்ப்பு இருக்கிரது
Hi anna🙏🙏🙏
how to access cosmic energy not explicitly mentioned.
அண்ணா...
1.வள்ளலாரின் நித்திய கரும விதிகள் பற்றி கூறுங்கள் அண்ணா.
2.வள்ளலாரை பின்பற்றி அவரை போல ஒளிதேகம் அடைந்தவர்கள் யாராவது உண்டா? அண்ணா.
3.ஜீவகாருண்யம் மட்டுமே செய்தால் சித்து நிலை அடைய முடியுமா அண்ணா. அது தவறான புரிதல் தானே.
செய்துவிடலாம் தம்பி
Pranic healing is a science. Please be clear about pranic healing. Don’t compare pranic healing and reiki healing. Unless you have good karma you can’t met a pranic healer to cure and solve your problems. You should be blessed by master choa Kok sui to attend the course.
We don’t get affected by patient’s energy in pranic healing and we have self healing practices. We have certified courses too. You are not clear so please don’t spread negativity
Pranic healing is scientifically proven energy healing system.
ரெய்கி பற்றி கூறினீர்கள் எப்படி cleanse பண்றது சக்கரத்தை என்று கூறவில்லை
Spotify podcast enga pa?
Rekhi, vasi yogam.... Etc etc have you left anything pending in your bucket list 👍🙋
Bro, could you pls advise if there is any online class to learn vasi yoga? I am living in overseas. Also shameful to say tht I cant read tamil fluently. Only know basic tamil words. Really enjoy listening to your tamil which is very sweet. Sometimes it is challeging to catch some words which i google it. Thank you for your videos bro.
Right now there are nothing brother. If Pattu Sithar Iya conducts online class I’ll let everyone know brother. We can always learn the language brother ☺️ I’m happy that you are taking effort in learning the words ☺️ thank you for your appreciation too brother ☺️
@@NithilanDhandapani hahaha...im sister and not brother😁😁😁. Thank you for your reply bro.
Yes they are conducting through what’s app group
தம்பி நீங்க Pranic healing எந்த Class வரைப் படித்தீர்கள்?
சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
மருத்துவம் செய்வது தர்மம். தர்மம் செய்தால் கர்மம் வராது. உதாரணமாக ஒரு பாம்பு ஒரு தவளையை தின்றால் பாம்பிற்கு நல்வினையும் இல்லை தீவினையும் இல்லை.அது தர்மம். மருத்துவம் செய்வதால் நல்வினை கிடைக்கும் என்று கூட ஒரு சிலர் கூறுவர் இது வினோதமாக இருக்கிறது. ஆனால் இதுவும் ஒரு நல்ல கண்ணோட்டம் தான் அன்பரே.
Anna idaikadar siddhar ethuku anna goat valathunaru..avaru 18 siddhar la oruthar anna..kandipa non veg sapdamataru nalavae theriyum..apa en valathunaru...sales ku valathunaruna mathavangala ivarae non veg sapda thoondividraru la...nv sapdrathu sapdathathu avanga istam kandipa neenga Q and A sec la neenga soluvinga..aana ivaru valathunaru nala dha kasaapu kadaiku poguthu so antha pavum ivaruku varum dhana anna ❤️
Pls Q AND A la paesunga kekanum..ur words anna
டாக்டர் நித்திலன் சார் நம்ம mbbs சில பேர்கள் கைராசி டாக்டர் என பேர் வாங்கி நல்ல நோய்களை நிவர்த்தி செய்து நல்ல பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிரார்கள்,..இது பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கள்.,
Tamilil prana sikichai yendru soluvnga
🙏🙏👌
Japan mantra na enna jij
Anna put doubt
You said people suffer diseases because of their karma so those who make them better gets their Karma as it is destined for them to suffer. But it is not a form of help we have done and it is said to alleviate suffering of other is actually serving god himself and moreever one can argue that it's his destiny or Karma which has brought him/her to the healer thus iT was destined that the disease be healed by the particular healer
If we think beyond iT applies same to giving food to hungry people and providing shelter and so all will get the Karma
Pls clear the doubt
Yes, i have the same doubt/question. In Ramana Maharishi book, it was mentioned that he got tumor or cancer on his hand because he healed/cured ppl by eye gazing them and take all of their karma as his. But also in his book mentioned, if someone is not connected to 'iam the doer', the consequences of the good or bad actions will not affect them. So being said tht, if we feel or thought that we healed someone, then we will get tht Karma. Same goes to helping/donating material to someone. Pls enlighten me if this is not true.
Yes it's true
Reiki thikchai ya online la kodokranga ithu yellam yepadi unmaiya irukum.
Exactly. Unmaiya irukathu and it won’t work effectively as well
Pranic healing (Prana)and Reiki (dark energy)iare different bro.. please correct it in the video.
Dark energy ah. Ada yenga neenga Vere. We are not in Doctor Strange movie. Nothing dark energy and all. All our energy only
@@shanmugapriyajayakumar4082 I have learned Reiki Priya. The names are different, the concept is all the same.