நம் உடல் உருவாகும் விதம் | திருமூலர் கூறும் ரகசியம் | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 19 พ.ย. 2020
- This video talks about how our body is getting formed and how we get diseases and how to identify them
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #Thirumoolar #திருமூலர்
எவ்வளவு பெரிய விஷயம் இப்படி தெளிவாகவும் சுருக்கமாகவும் தன்னடக்கத்துடனும் பேசும் ஒரே இளைஞர் நீங்கள் தான் தம்பி இறைவன் அருளால் உங்கள் பணி தொடரவேண்டும் take care thambi
மிக்க நன்றி அம்மா. தங்களைப் போன்ற பெரியோர் ஆசி இருந்தால் போதும் 😊 தெய்வம் என்றும் என்னுடன் துணை நிற்கும் 😊
@@NithilanDhandapani lalitha sahasranamam pathi sollunga
அருமை தம்பி....!
இதைப்பற்றி விளக்க இந்த நேரம் போதாது. மேற்கொண்டு தொடர்ந்து பதிவு பண்ணுங்கள். இன்றைய இளைஞர்களுக்கு இப்படி ஒரு தேடல் இருக்குமா என்பது சந்தேகம்தான். உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் தம்பி!
தொடருங்கள்.......
உங்கள் காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கும் சிலருக்காகவேணும்..........!
மிக்க நன்றி அண்ணா 😊 தங்களைப் போன்றோர் ஆதரவுடன் நான் இறுக்கிற்றேன் அண்ணா 😊✌
@@NithilanDhandapani நன்றி தம்பி, அப்படி அல்ல. உங்கள் அறிவு, உங்கள் தேடலை சார்ந்த பொருள், அதன் தன்மை, அது உமக்கும் உம்மை பின்பற்றும் மற்றவர்களுக்கும் தரும் பயன்....... இதுவே உங்களை நிலை நிறுத்தும் என்பதே உண்மை. நீங்கள் ஒரு நல்ல விசயத்தை முன்னெடுப்பது சமூக மொத்தத்துக்கும் பயன்தரும் பட்சத்தில் அதை ஆதரிப்பதும் சமூகத்தின் கட்டாயக் கடமையாகும் என்பதே நியாயம்.
தங்களது பணி தொடர மற்றும் மேலும் சிறக்க
இந்த சகோதரனின் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி அண்ணா 😊
கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்🙏🏽நன்றி சகோதரரே🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
I think finally got the channel what I seeking for such a longtime. Thank you very much.
I really like your explanations for all the topics, great & keep doing more things like this
We all appreciate your openness , frankness while starting the video Sir. Nandri.
Excellent communication..
Arumaiyana pathivu bro. Villakkam super
Awesome sir 👍 Thank you for your valuable information 🙏
அருமையான பதிவு. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Super bro👍 இதைதான் நான் எதிர்பார்த்தேன் 😇 eagerly waiting for next video bro💯
Thank you bro 😊✌ max next video tomo bro 😊✌
Nice jee... ur aanmiham
Sir very useful. I started to take notes it's very useful. I have a question illai naarai ku Sitharagal kuriyathu ethachum iruka. Sorry if u feel this question is silly. But I am suffering from this and also I can see many children's also has illai narai.
Very informative 🙏🙏🤝
Nice brother , thanks 🙏
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
மிக்க நன்றி நன்பரே 😊✌
அருமை...
அருமையான பதிவு சகோ...💐
மிக்க நன்றி சகோதரா 😊✌
நல்ல பதிவு நன்றி ஐயா
Grt information bro...
Super information bro great
Amazing..
Very interesting 👌👏👏
Mass Anna🔥🔥🔥,Sema Video Seekaram Mudunchuruchu...15 minutes go like 15 seconds...Thank U so much for this wonderful Message
Thank you thambi 😊✌
மிக அற்புதமான பதிவு தம்பி. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அண்ணா 😊
Superb bro 😊 stay continue.
Kandipa bro 😊👋 thank you 😊✌
அருமை அண்ணா😊
அருமை ....நன்றி அண்ணா
"Your best life is waiting for you on the other side of good habits👍🏻God bless🙏
Excellent information bro...
Thanks bro 😊✌
அருமை
நன்றி
Good introduction to a lay manabt human anatomy.
நல்ல தகவல்கள்
Hello Dhandapani... Just curious to know in the Sitthar books have you come across what causes CANCER..If yes please respond.
Your msgs are so good keep going brother
Thank you Sis 😊✌
அருமை சகோ
Hi bro,I am watching most of your videos and it is more interesting...continue your good work...
Hi bro. Thank you very much bro 😊✌ keep supporting ✌😊
Nala pathivu bro👍🏻
Science vs Sithargal (Thoughts) Semma bro thanks
Thank you Mani 😊✌
Excellent sir 🙏🙏🙏
அருமை ❣️
Very good
Super explanation
Super Bro nice very explanation quit
Arumai 🥰
Arumai
You are the best ❤️
Many thanks thampi.god bless you
Thank you very much Anna 😊
Amazing 👏👏👏
Danks 😊✌
Roomba nalla sonika sir thank u
Super anna ....
Thanks thambi. 🙏🙏🙏👌💯
Nandri ayya
Super👍 vatham pitham kabham balance medicine irruka g
வாழ்க வாழ்க பேரானந்தமாக வாழ்க வளமுடன் அண்ணன்!
வாழ்க வளமுடன் 😊
Anna kaaya kalpam payirchiyin science and benefits detailed video podunga Anna Pls
Nandri
Wonderful Nithilan.
Thank you ma'am 😊✌
@@NithilanDhandapani could you please list all the books written by Thirumoolar please
Sure ma'am will try to pull up as far as I could
Miga nanru.thamizaium,thamizargalin,thamizaga manning sakthigalaium thittam potty aziththathaga enakku thonrugirathu
Thanks again
Thank u sir
Vazhga Valamudan 🙏🙏🙏
Valga Valamudan 😊✌
Thanks
Very happy
வாழ்க வளமுடன்
Hai nanbare Unga video pathathuku apparam Nan puruvamaththi yoga payirchila iruken endha oru guruvum illama andha payirchi edukumpodhu arambathula enna nadakum eppadi irukum ??
I like this video bro
Thank you bro 😊✌
Bro Sammy Raghavendra pathi sollgo bro
👌
what tamil teachers explaination towards tirumandhiram.......
Now only I am subscrib your videos then Ian watching 👌
Om nama shivaya
நன்றி அய்யா 27-12-2020
நன்றி அம்மா 😊✌
All vedio sup
இதை தான் accupuncture என்று சீனா கொண்டாடி வருகிறது.. சீனாவிற்கு இதை கொண்டு சென்றவர் போகர் சித்தர் ( திருமூலரின் சிஷியன் ) இப்பொழுது பாஸ்லூர் ரகுமான் என்பவர் இந்த accupuncture மருத்துவத்தை சீனா சென்று பயின்று வந்து இங்கு தமிழ்நாட்டில் இதை பல இடங்களில் ( Accupuncture இல்லம் ) என்னும் பெயரில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்... இதில் நாள்பட்ட நோய்கள் குணமாகும்.. இது என்னுடைய அனுபவம்..
முடிந்தால் Accupuncture மருத்துவத்தை பற்றி விளக்கவும் 🙏
👌👌👌
Anna, can you give reference of a good siddha mauthuvar please. Really need to consult a siddha doctor.
Nice bro 30-12-2020
Anna vasi yokam panna thukki eriyapaduma
Athu unmaiya
அண்ண மனதை பற்றிய தெளிவு கொடுங்க.. Pls..
Nan patha doctor purely intha method la than major prblms ellathukum treatment kodukuraru....
👏👏👏👌👌👌
Vadamalayan hospital logo neega sonna scissor symbol la thaan iruku
🙏🙏🙏
Inda Book enge kadikum sir...
👌🙏🏻
😊✌️
👍👍👌👌
👍
அண்ணா..... ராகவேந்திரர் பற்றி சொல்லியுள்ளீர்களா.....?
அடுத்த காணொளி எங்கே ஐயா...
🙏👍
Thirumanthiram podunga please
Kandipaga Iya
மிளகு காயகல்பம் பற்றி சொல்லுங்க
பயன் என்ன
வாதம், பித்ததம், கபம் இந்த நோய் சரி செய்வதை சொல்லுக அண்ணா...
🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻
ezhukodi yugamavadhu- mooladharam mudal sagasrathalam varai ulla ezhu aadharangal. kodi endral ellai , yugam - erandan serkai so he dint live for 7 yugam
I said 70 not 7
👍👍👍🙏🙏🙏
Aarumai
Om namasivaya