பரணிக்கோர் செயங்கொண்டார் l G.Gnanasambandan l GG l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 24

  • @madavan3584
    @madavan3584 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq 2 ปีที่แล้ว +2

    அறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான தமிழ் நூல்களில் ஒன்று கலிங்கத்துப்பரணி

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா

  • @சரவணன்-ல7ங
    @சரவணன்-ல7ங 2 ปีที่แล้ว +1

    அய்யா சாணக்யா TH-cam channelலில் நீங்களும் அண்ணன் ரெங்கராஜ் பாண்டே அவர்களும் உரையாடல் மிக அருமையாக இருந்தது 🙏💯👌

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    மிக அருமையாகவும்👌 ஆர்வமாகவும் 😍அழகு தமிழ் சுவையுடன் 🤩விளக்கினீர்கள் ஐயா 🙏மிக்க நன்றி ஐயா🙏வணக்கம்🙏

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +2

    🙏🤗

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 ปีที่แล้ว +1

    I am waiting ஐயா..😍

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว

    தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் செயங்கொண்டார் எழுதிய "கலிங்கத்துப்பரணி" க்கு முக்கிய இடம் உண்டு. கன்னையா நாயுடு அவர்களின் விளக்கவுரையுடன் கொண்ட பழைய பிரதி ஒன்றும் , புலியூர் கேசிகன் அவர்களின் உரையுடன் கலிங்கத்துப்பரணியின் ஒரு பிரதியும் என்னிடம் உள்ளது. கலிங்கத்துப்பரணிக்கான இன்றைய "முகவுரை" சிறப்பு , விரிவான ஒரு பதிவினை விரைவில் தந்தால் மிகிழ்வேன். வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை , ச.கருணாகரன்.

  • @vigneshd4366
    @vigneshd4366 2 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி தங்களின் பிற பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @venivelu4547
    @venivelu4547 11 หลายเดือนก่อน

    🙏🙏👌👌

  • @whiteelephant8138
    @whiteelephant8138 2 ปีที่แล้ว

    புதுக்கோட்டை சமஸ்தாதானத்தின் மாட்சிமை தங்கிய மன்னர் ஆர். ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவில்
    தங்களின் பேச்சின் ரசிகனாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
    அந்த மகிழ்ச்சியைவிட நிகழ்ச்சி முடிந்த பிறகு சாதாரணமாக உள்ள கேண்டினில் இரவு உணவு சாப்பிட்ட போது இலையை எடுக்க வேண்டாம் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று அங்கே இருந்தவர்கள் சொன்ன பிறகும் இல்லை இல்லை நான் சாப்பிட்டதை நான்தான் எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு இலையையும் எடுத்து போட்டுவிட்டு உணவு அருமையாக இருந்தது என்று கடைக்காரரையும் பாராட்டிய
    பண்பு என்னவென்று சொல்ல .
    அய்யா ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக கேள்விப்பட்டேன்.
    அய்யா நீங்க நல்லா இருக்கனும்.

  • @ThangamaniL-w5w
    @ThangamaniL-w5w 6 หลายเดือนก่อน

    👌👍

  • @MurugesanMurugesan-on2qy
    @MurugesanMurugesan-on2qy 2 ปีที่แล้ว

    Ayya Karl marks in moolathanam book paththi 1 video potunga ayya.chanakya channealil unkal uraiyadal arumai

  • @sivasakthidharanr9119
    @sivasakthidharanr9119 2 ปีที่แล้ว +1

    தசாவதாரம் திரைப்படம் opening la பரணி வரும் ஐயா குலொத்துங்கன் neploin character

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว +2

    I m second

  • @parasuramankrishna4731
    @parasuramankrishna4731 9 หลายเดือนก่อน

    ஐயா கலிங்கத்துப் பரணி இல் களம் பாடியது link send pannu ga ஐயா

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 2 ปีที่แล้ว +2

    1 பார்வையாளர் 7 வினாடிகளில்

  • @jeyasuruthi
    @jeyasuruthi 2 ปีที่แล้ว +1

    SI xam la kuda ketturunthangka sir பகைவரை வென்றதாக பாடுவது எது? Innum detail ah podungka sir

  • @george_kannan2520
    @george_kannan2520 2 ปีที่แล้ว

    aarvamaka kaathirukiren

  • @purushoth9053
    @purushoth9053 2 ปีที่แล้ว

    ஒட்டக்கூத்தரின் - தக்கயாகபரணி யாருக்கு பாடியது?
    மைய கருத்து என்ன?

    • @purushoth9053
      @purushoth9053 2 ปีที่แล้ว +1

      மண்ணிக்கவும் " ஐயா" தவறவிட்டு பதிவிட்டேன்

  • @Varadharaj663
    @Varadharaj663 11 หลายเดือนก่อน

    என் ஒட்டர் படை எடுப்பு பற்றி பேசா மனம் மறுக்கிறது