ஆத்மாக்கள் அடங்குவதே வாராகிக்குத்தான் !!! | Jeevitha Sureshkumar | THIRUVARUL TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 101

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 4 หลายเดือนก่อน +19

    🙏🙏 நீங்கள் சொல்வதை கேட்க கேட்க உடம்பு முழுவதும் சிலிர்த்தது. மேலும் அழுகை வந்தது.🙏🙏 ஜெய் வாராகி அம்மா துணை 🙏🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 4 หลายเดือนก่อน +16

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏
    மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏பதிவில் நீங்கள் சொன்னது அனைத்தும் 100 % உண்மை.நான் வாராஹி அம்மாவின் போட்டோ வைத்து வழிபட்டு வருகின்றேன் அதுக்கு முன்பு நான் சாய்பாபா போட்டோவும் குட்டி சிலையும் வைத்து வழிபட்டு வந்தேன் ஒரு 2 வருடம் கழித்து என் அன்புத்தாய் வாராஹி அம்மாவும் என் வீட்டிற்கு வந்துட்டாங்க ஒருநாள் தாங்கமுடியாத மனவேதனையில் நான் இருக்கும்போது செல்போனில் நான் சாய்அப்பாவின் பதிவு பார்த்திட்டிருக்கும்போது என் கண்ணில் வாராஹி அம்மாவின் பதிவை பார்த்தேன் அந்தப்பதிவின் தலைப்பு என் மனத்திற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது அப்போது என்னையறியாமல் வாராஹி அம்மாமீது பக்தியும் பிரியமும் ஏற்பட்டது.மறுநாளே வெள்ளிக்கிழமை அன்று இரவு என் கணவரிடம் சொல்லி வாராஹி அம்மாவின் போட்டோ வாங்கிவர சொன்னேன் அன்றிலிருந்து இன்றுவரை அதாவது இரண்டரை வருடங்களாக மிகவும் கம்பீரமாக என்வீட்டில் அமர்ந்திருக்காங்க🙏 மனவேதனையால் சாவின்விளிம்பில் இருந்த எனக்கு தாங்கிப்பிடிக்கும் தாயக, தைரியத்தை கொடுக்கும் தாயக, என் வாழ்வில் வந்தவுங்க என் அன்புத்தாய் வாராஹி அம்மா🙏நீங்கள் பதிவில் ஒவ்வொன்றும் சொல்லும்போது என்உடல் பலமுறை புல்லரித்தது .பஞ்சமி நாட்களில் என்னால் முடிந்ததை வைத்து வழிபட்டு வருகின்றேன் அம்மா ராஜ பல்லியின் ரூபத்தில் அடிக்கடி எனக்கு காட்சி கொடுப்பாங்க🙏இந்த அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 4 หลายเดือนก่อน +32

    என் வாராஹி தாய் என் வாழ்வில் வந்த அதிசயம் இப்போது நன்றாக புரிந்தது தானே தன்னை உணர்த்தி வந்த தெய்வம் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன் அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏 எனக்கும் விளக்கில் தன் முகத்தை காட்டி அருளினார் என் தாயை நன்றாக உணர்ந்தேன்

    • @vasanthamalar239
      @vasanthamalar239 3 หลายเดือนก่อน

      Enakum antha bakiyam kidaithathu

  • @ravichandra7873
    @ravichandra7873 2 หลายเดือนก่อน +2

    ஓம் வாராகி அன்னையே போற்றி நான் வாராஹி அம்மாவை வணங்க ஆரம்பித்த பிறகு தான் எனது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட தொடங்கி இருக்கிறது மிகவும் நன்றி வாராகி அம்மா தாயே 🌹🌹🙏🙏🙏

  • @Taurus_QueenEditz
    @Taurus_QueenEditz 4 หลายเดือนก่อน +8

    ❤ True Madam... Evvlo yrs uh Varahi Amman pathi ketturukken but vazhipaadu pannadhu illa.. But past 2 yrs uh vazhipadren and appo oru periya problem la irundhen adhu appadiyae vilagiruchu ❤ ippovum Varahi amman uh vazhipattutu dhan irukken 🎉 Om Varahi Thaayae Pottri ❤🙏🏻

  • @komathimaniam331
    @komathimaniam331 5 วันที่ผ่านมา +1

    Yes mem very true varahi amma my life changer

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 4 หลายเดือนก่อน +52

    எனக்கு கூட முதலில் வராஹின்னு ஒருத்தவங்க இருக்காங்கன்னு தெரியும்,ஆனா நெனச்சிக்கூட பார்த்ததில்லை,ஒரு நாள் காலில் தன் தந்தத்தை காலில் குத்தி எழுப்புவது போல் எழுப்பினாங்க வராஹி,நான் நமக்கு உடம்புக்கு ஏதோன்னு நினைச்சிட்டு கண்டுக்கல,இன்னொரு நாள் மதியம் நல்ல தூக்கம் திடீர்னு ஒரு குழந்தை வராஹி உருவம் என் நெஞ்சில் மேல் ஏறி உட்கார்ந்து என்னைய ஏன் கூப்பிட மாட்டேங்கறன்னு roundகட்டி உதைச்சாங்க, நான் கூட சந்தேகப்பட்டேன்,இது யாரு,நம்பள ஏன் தொல்லை கொடுக்குதுன்னு நெனைச்சி சாமி room பக்கம் பின் உடனே ஒரு காத்து மாதிரி உள்ள வேகமா வந்து விளக்கு அமர்த்திட்டு மின்சாரத்தையும் துண்டிச்சிடுச்சு,நான் ரொம்ப பயந்துட்டேன்,அப்புறம் பிரசன்னம் பார்க்கிறவர் தான் சொன்னாரு அது துர்ஷ்ட சக்தி இல்லை,வராஹி உன்னை காப்பாற்ற உன் வீடு தேடி வந்திருக்கான்னு🙏ஒவ்வொரு பஞ்சாமியை நான் tensionல மறந்தாலும் எதன் மூலமாவது தெரியப்படுத்தி என்னை கும்பிட வைக்காம விடமாட்டாங்க.இதெல்லாம் வீட்டுல சொன்னா என்னைய looseuன்னு சொல்லுதுங்க.

    • @josephkool833
      @josephkool833 3 หลายเดือนก่อน

      Thanks

    • @tamilselviv7990
      @tamilselviv7990 3 หลายเดือนก่อน +2

      Nanum intha mathiri feel panniruken... Nan sonna mental mathiri ethavathu pesitu irukatha nu solranga frnds... 😂

    • @BalaMani-k1s
      @BalaMani-k1s 3 หลายเดือนก่อน +1

      என்னையையும் அப்படித்தான்

    • @bpanch963
      @bpanch963 3 หลายเดือนก่อน +1

      ராஜராஜ சோழன் சிவபெருமானுக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவது என்று தேடியபோது வராஹி அம்மன் பன்றி வடிவில் வந்து காட்டிய இடமே தற்போது தஞ்சையில் உள்ள பெரிய கோயில்

    • @FunGin
      @FunGin 2 หลายเดือนก่อน +1

      Last line😂😂

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 2 หลายเดือนก่อน +1

    That’s true Amma will decide and she will take us the way she wants.🙏varahi Amma potri.

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 3 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமிநே நமஹ

  • @sudharsanp.s3962
    @sudharsanp.s3962 3 หลายเดือนก่อน +3

    Unmai 😢..vaarahi Amma potri...potri...❤

  • @Mani-zv6rg
    @Mani-zv6rg 3 หลายเดือนก่อน +2

    Both the madams are beautiful

  • @lavanyashivaraj1133
    @lavanyashivaraj1133 2 หลายเดือนก่อน +1

    💯 unmai.... Varagi pesum deivam.. 🪔..

  • @KUTTYSWORLD-qh3vl
    @KUTTYSWORLD-qh3vl 4 หลายเดือนก่อน +12

    அம்மா எப்போது மே பூ வை தள்ளி விட்டு உணர்த்தியிருக்கா என்கிட்ட தானாகவே வந்தால் எல்லா சாமியோடதான் வைச்சி ருக்கேன்

  • @Murali-p1z
    @Murali-p1z หลายเดือนก่อน

    வராஹி தாயே போற்றி. போற்றி .வார்த்தாளி தாயே போற்றி போற்றி

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 หลายเดือนก่อน

    ஓம் மோஹி மோஹின்யை நமஹ.
    ஓம் அஷ்டபுஜங்காய நமஹ.
    ஓம் பஞ்சமியை நமஹ
    Nandrigal Kodi Sagothari & Sagothari 🙏👍❤️

  • @Karthiga.ganesan.
    @Karthiga.ganesan. 4 หลายเดือนก่อน +2

    Nanum ipo oru varudamaga varahi Amma kumpiduren 🙏🙏🙏🙏

  • @vanithavijayakumar7419
    @vanithavijayakumar7419 4 หลายเดือนก่อน +2

    Nalavangalku nalava varahi ketavangalku ketava🙏🙏🙏

  • @swadhi4665
    @swadhi4665 4 หลายเดือนก่อน +7

    Na pathruken night romba kavalaiya vanathila pathutu irndhen Apo moon kita megathla amma face therinchudhu.....na yartayume sollala sonna namba matanganu

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 3 หลายเดือนก่อน +2

    Yes. In my life also a lot of such things have happened.
    Now Sri Varahi Amman has suddenly come into my life.
    Now I have understood the message or meaning. She has decided to end my endless life cycle. May God bless you. Thank you.

  • @Kalaamayaa_moki
    @Kalaamayaa_moki 3 หลายเดือนก่อน +1

    Amma thaaye neeye thunai🙏🪔🪔🪔🪔🪔

  • @livyashankar5888
    @livyashankar5888 3 หลายเดือนก่อน +2

    Om varahi thaey potri🙏🙏

  • @tamilselviv7990
    @tamilselviv7990 3 หลายเดือนก่อน +2

    100% unmai... Ovvoru kaalakattathilayum ovvoru theivamum kanavil thontrum

    • @sivabalan9320
      @sivabalan9320 3 หลายเดือนก่อน

      எல்லாமே சிவமயம் தான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது முதலமைச்சர் இருக்கும் போது வாரியத்தலைவர் பஞ்சாயத்து போர்டு தலைவரை பார்ப்பது வீண்

  • @kanchanav9622
    @kanchanav9622 4 หลายเดือนก่อน +1

    Unmai jai maha varagi... udaney palan tharum theivam..

  • @rajesh.varahi
    @rajesh.varahi 3 หลายเดือนก่อน +2

    🔥om vajrakosham 🔥🕉️🔱🙏

  • @divinefull84
    @divinefull84 4 หลายเดือนก่อน +1

    Thank you❤🎉😊

  • @girijaraman2897
    @girijaraman2897 2 หลายเดือนก่อน +1

    நான் சமீபகாலமாக பத்திரகாளி யை வனங்கும் சூழல் உருவானது தொடர்ந்து வனங்கி வருகிறேன் என் துரோகிகள் வீட்டில் அகால மரணம் அடைகின்றன

  • @Premjipremprem
    @Premjipremprem 3 หลายเดือนก่อน +1

    Sthambanam kuru kuru sheekram vashyam ...
    Um phat swaha ...
    Excellent Jeevitha Ma'am ... ❤

  • @SangeethaSiva-e9t
    @SangeethaSiva-e9t 3 หลายเดือนก่อน +1

    Om varahi amma potri potri🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamizharasig6725
    @thamizharasig6725 4 หลายเดือนก่อน +1

    Akka na eppo sarveshwara valipadu seikiran
    Eppo okva madam

  • @saranyaeee7146
    @saranyaeee7146 3 หลายเดือนก่อน +1

    Enakum epdi nadanthuchunga

  • @sabareesh-cy7nw
    @sabareesh-cy7nw 3 หลายเดือนก่อน

    Aama amma iruppadhu 100percentage unmai enga veetla amma jodhi vadivula neraiya roobathula enakku kaatchi kodukkuraanga vajragosham vajragosham jai varahiAmma potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishnavikpm
    @vaishnavikpm 3 หลายเดือนก่อน +1

    I have been praying varahi amma for the past 1 year but haven't seen her image or never felt anything spl. Am I doing anything wrong?

  • @akshayarekha274
    @akshayarekha274 3 หลายเดือนก่อน +1

    அம்மா வராஹி

  • @SindhujaJai
    @SindhujaJai 4 หลายเดือนก่อน

    உண்மை 100%

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 2 หลายเดือนก่อน

    Om Varahi Namo Namaha❤

  • @jrajju
    @jrajju 4 หลายเดือนก่อน

    i have kali and varahi pics, mother of world 🙏
    but careful about shanmugam / arumugam aggressive god ready to fight 😮

  • @bharathikm9384
    @bharathikm9384 4 หลายเดือนก่อน +5

    Om Varahi Devi ye potri OM🙏🙏

  • @kodeswaris-wo3st
    @kodeswaris-wo3st 3 หลายเดือนก่อน

    Nan varahi amma pathi onnukude theriyadhi anal amma en veetuku thana vandhu jammunu vukandhu irukange en veetkarer suddena amma vikrehethe vangittu vandharu

  • @ravinjohn726
    @ravinjohn726 3 หลายเดือนก่อน +1

    Madam, why Lalitha Tripura Sundari or Bala Tripura Sundari can't control negative things uhhhh madam. Please answer for this.

    • @greenvalley48
      @greenvalley48 3 หลายเดือนก่อน +1

      She will handle things just like that as a game without tension.

  • @senthilkumar-ty8gc
    @senthilkumar-ty8gc 2 หลายเดือนก่อน

    Jai prithyankara jaya jaya prithyankara Amma

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz 4 หลายเดือนก่อน

    Ohm Annai Varahiye Potri🎉🎉🎉🙏🙏🙏

    • @Livefacts123
      @Livefacts123 4 หลายเดือนก่อน

      Om Varahiye potri potri potri

  • @MrSuperthinker
    @MrSuperthinker 4 หลายเดือนก่อน +1

    all ugra devathas control sprits

  • @saranyaeee7146
    @saranyaeee7146 3 หลายเดือนก่อน +1

    Enaku epdi than.... Petrol uurhina maari vanthuchu

  • @veeraraghavanathipattunara5714
    @veeraraghavanathipattunara5714 2 หลายเดือนก่อน

    In my house the photo of Varahi Amman came to my wife through my daughter. My wife was suffering from after effects of Cancer treatment. She started worshipping Varahi for past two months but suddenly my wife expired on 14.10.24. I have a doubt whether it is due to this pooja. Hence i am in a state of panic and worried whether to continue keeping the photo further or donate it to a temple.

    • @VGRagni
      @VGRagni 20 วันที่ผ่านมา +1

      வராகியை வழிபடுங்க. பயம் வேண்டாம் bro

  • @Roseline-x9d
    @Roseline-x9d 3 หลายเดือนก่อน

    Mam ungala eppadi contact seiradhu pls

  • @vasanthia.j881
    @vasanthia.j881 4 หลายเดือนก่อน +8

    எங்கள் வீட்டில் படம் வைத்து வணங்கினேன் நிறைய பிரச்சினை வந்ததால் அந்த படத்தை தூக்கி போட்டு விட்டேன். ஏன் எதனால் எதுவும் புரியவில்லை விளக்கம் சொல்லுங்க

    • @malathimuthukrishnan9973
      @malathimuthukrishnan9973 4 หลายเดือนก่อน

      பிரச்சனைகளை தாய் வருவதற்கு முன்பு இருந்ததில்லையா நமது கர்மாவை நாம் கழிப்பதற்கு மனதில் தைரியத்தை தருவார் நீங்கள் தாயை புரிந்து கொள்ள வில்லை நம் உறவுகளால் பிரச்சினை வரும் போது அவர்களை தூக்கி எறிந்து விடுவோமா

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 4 หลายเดือนก่อน +1

      எனக்கும் அப்படித்தான் நடந்தது

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 4 หลายเดือนก่อน +16

      தப்புங்க. பிரச்சினை வருது என்றால் உங்கள் கர்மா வேகமா குறைகிறது என்று அர்த்தம். தெய்வம் தாயை விட கருணை மிக்கவள், அவள் உங்களுக்கு எவ்வாறு தீங்கு இழைப்பாள்?

    • @Raguram...
      @Raguram... 4 หลายเดือนก่อน +19

      உக்கிர தெய்வ வழிபாடு எல்லோருக்கும் ஆனது இல்லை. கர்மா வேகமாக கழியும், அதற்காக பிரச்சனைகள் அதிகம் ஆகும் ஆனால் வழிபாட்டை தொடர்ந்தால் பிரச்சனைகளை அந்த தெய்வம் சரி செய்து விடும். அந்த பொறுமை நமக்கு இல்லை. தெய்வத்தை குற்றம் சொல்வது.

    • @vasanthia.j881
      @vasanthia.j881 4 หลายเดือนก่อน

      @@mohankrishnan9825 தவறு செய்து விட்டேன்

  • @Appa-t6u
    @Appa-t6u 2 หลายเดือนก่อน

    அந்த அறையில போதியளவு ஒட்சிஜன் இல்லாது போனால் தீபம் அப்படித்தான் ஆடும்.😂😂😂

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 4 หลายเดือนก่อน +3

    Varahi matha is the major general to matha Lalita Thriprasundari
    Not for Murugan

  • @PriyaSri-y7w
    @PriyaSri-y7w 2 หลายเดือนก่อน

    Enkittaium oruthavan varagi ammana kumpudu un kastam koraiumnu sonnanga....but avanga en hus relation avanga kuda avlova pesunathu illa...innum na kumpuda start pannala na kumpudalama

    • @Rajalakshmi-jv5rq
      @Rajalakshmi-jv5rq 2 หลายเดือนก่อน

      Kumpudunga nalla palan nichayam kidaikum

    • @VGRagni
      @VGRagni 20 วันที่ผ่านมา

      Sure 👍

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 2 หลายเดือนก่อน

    Jai namo varahi

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 3 หลายเดือนก่อน +1

    🔥🙇‍♂️🐎🚩🏹💐

  • @mkrk2015
    @mkrk2015 3 หลายเดือนก่อน

    ❤️ ❤️ ❤️

  • @Murali-p1z
    @Murali-p1z หลายเดือนก่อน

    5:32

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @janusapollo5750
    @janusapollo5750 2 หลายเดือนก่อน +1

    ஆள் ஆளுக்கு எத எதயோ பிதற்றுகிறார்கள். யூடியூப் வீடியோ யார் வேண்டுமானாலும் போடலாங்கிறதுக்காகண்டதை பேசி புகழையும் கொள்கிறார்கள்!!! தேடிக்

  • @rajantp6669
    @rajantp6669 4 หลายเดือนก่อน +4

    உணர்ந்தால் தான் பேச முடியும். உங்களால் அவர்கள் கர்மா வேகமாக குறைகிறது.

  • @dailynewfuns
    @dailynewfuns 3 หลายเดือนก่อน

    08:18
    10:37

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 หลายเดือนก่อน

    💯💯🙏🙏👌👌

  • @mohanram7hills
    @mohanram7hills หลายเดือนก่อน

    Innathu u r married ah

  • @dhilipkumarsk6327
    @dhilipkumarsk6327 4 หลายเดือนก่อน

    om varahi om

  • @ai66631
    @ai66631 3 หลายเดือนก่อน

    🤔 exaggeration!
    TH-camrs, pls get grounded!
    जै वाराही

  • @srimahakali2467
    @srimahakali2467 3 หลายเดือนก่อน

    Appa kali yarr

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan 4 หลายเดือนก่อน

    Mam, with all due respect, basic to basic, ask for shastra pramānam - the basis from shatra where such logic is told. Otherwise our rituals and belfiefs with be subject to individual interpretation, which may work very well for them but NOT AT ALL advisable for everyone. There is enoigh madness in the namè of religion so please dont make an indovodual experience as a common way of worship.

  • @HariSundharHari
    @HariSundharHari 4 หลายเดือนก่อน +3

    Dubakur speech only karma no God remedies

  • @sathishkumar-tr6bt
    @sathishkumar-tr6bt 4 หลายเดือนก่อน

    Eppa sami, ethana pera ethana concept , rece t ah varahi nu peesi pozaika periya kootame vanthidichu.....Nonsense to the core.

  • @HariSundharHari
    @HariSundharHari 4 หลายเดือนก่อน +1

    Mental lady

    • @rajantp6669
      @rajantp6669 4 หลายเดือนก่อน +7

      உணர்ந்தால் தான் பேச முடியும். உங்களால் அவர்கள் கர்மா வேகமாக குறைகிறது.

    • @bpanch963
      @bpanch963 3 หลายเดือนก่อน

      ​@@rajantp6669சரியான பதில் கண்ணத்தில் பளார் என்று அறைந்ததுபோல்

  • @mugeneswarikumaran5991
    @mugeneswarikumaran5991 4 หลายเดือนก่อน

    How to contact? Where is the contact number, pls help to find

  • @sivabalan9320
    @sivabalan9320 3 หลายเดือนก่อน +4

    ஈசனே கடவுள் மற்றவையெல்லாம் சும்மா கிளப்பி விடுவான் நம்பாதிங்க

    • @ragashree111
      @ragashree111 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @venkateshkrishna8233
      @venkateshkrishna8233 3 หลายเดือนก่อน +1

      இல்லை இல்லை

    • @subashinykrish5926
      @subashinykrish5926 2 หลายเดือนก่อน

      Sivan enathu ista theivam
      Annai makakaliyin tharisanam kidaikkapetren pen theivam iyatkai shakthi sivam paramathma uyirkalin thanthiyaavaar