மிருகசீரிஷம், ஆயில்யம், மீன ராசிக்காரர்கள் ஆத்மாவிடம் ஜாக்கிரதை | THIRUVARUL TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 90

  • @jayakrishnan1176
    @jayakrishnan1176 4 หลายเดือนก่อน +96

    நல்ல கதை விடுகிறீர்கள். இறந்த பின் என்ன நடக்கும் என்பது நமக்கும் மேல் உள்ள சக்திக்கு மட்டுமே தெரியும்

    • @eshwary4229
      @eshwary4229 4 หลายเดือนก่อน +8

      Exactly...she is talking like having direct communication with the other dimensions ppl😅😅😅😅

    • @karnaisai1640
      @karnaisai1640 4 หลายเดือนก่อน +9

      கதை இல்லை உண்மை

    • @hemanathan3034
      @hemanathan3034 4 หลายเดือนก่อน +3

      சக்தி இருக்குறத ஒத்துகிருங்கா

    • @ManiKandan-n4r
      @ManiKandan-n4r 3 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை 100℅ உண்மை

    • @SureshP-pf3wo
      @SureshP-pf3wo 3 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வதும் கதைதான். இறப்பு என்பது ஒரு உயிரியல் நிகழ்வு. அவ்வளவே.

  • @aaronadharva4417
    @aaronadharva4417 3 หลายเดือนก่อน +7

    என் அப்பா கிட்னி failure ஆகி டயாலிஸிஸ் செய்து 4 வருடம் இருந்தாரு.இப்போ இறந்து 3 வருடம் ஆக போகுது இன்னும் அவரு என் கூட தா இருக்காரு.❤

  • @avbala1392
    @avbala1392 4 หลายเดือนก่อน +28

    ஆத்மாவிற்கு மிகவும் பாசம் அதிகம் நல்லது மட்டுமே செய்து கொண்டிருக்கிறது என் அனுபவம்

    • @dr.mikaousui-masterrajaj7293
      @dr.mikaousui-masterrajaj7293 3 หลายเดือนก่อน +1

      Yarunga sonaa...neenga vera

    • @DjKabilan742
      @DjKabilan742 หลายเดือนก่อน

      ​@@dr.mikaousui-masterrajaj7293yes correct

    • @veninadar2555
      @veninadar2555 หลายเดือนก่อน

      வாழும் போது நல்ல மனித நேயத்தோடு வாழ்ந்தால் மரணத்திற்கு பின் நல்ல ஆன்மா வாக இருக்கும், மத்த எல்லாம் பேய்.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற หลายเดือนก่อน +1

    எங்க அப்பா என் கூடதான் இருக்காங்க,,,,❤❤❤

  • @Suresh-go1cx
    @Suresh-go1cx 4 หลายเดือนก่อน +8

    Super 👏👏👏 suggestions,bolda erunthal entha spiritual activities nama kitta varathu .unmaiya ennakkum ethu mathiri nadathathu but ennoda thairiyam than vealiya vara vachathu

  • @sreekar4837
    @sreekar4837 4 หลายเดือนก่อน +15

    இது கதையல்ல
    ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள்.
    நமக்கு நடக்காதவரை எல்லாம் கற்பனையே...
    யாருக்கும் எதுவும் வரக்கூடாது என்று தான் முன் எச்சரிக்கை ஆக சொல்றாங்க, அதை கேட்டு நல் வழியில் பயணிக்க வேண்டியது தானே...
    இந்து மதம், கிறிஸ்டியன், இஸ்லாம் எல்லாவற்றிலும் இவற்றை மறுத்து சொல்வது இல்லையே..
    விழிப்புணர்வோடு இருப்பது தவறில்லை.

  • @vijayalakshmis7504
    @vijayalakshmis7504 4 หลายเดือนก่อน +5

    Experienced so many things , as you said ...very true mam...

  • @aruthraanandkumar795
    @aruthraanandkumar795 12 วันที่ผ่านมา

    Wow

  • @bigeboose2690
    @bigeboose2690 3 หลายเดือนก่อน +5

    ஆத்மா என்பது மின்சாரம் மாதிரி,மின்சாதன பொருள்கள் உடம்பு மாதிரி, அது எதுக்குள்ள போதோ அந்த மாதிரி தான் வேலை செய்யும் மேடம், மின்சாரம் TV ல இருந்தா படம் பாக்கலாம், AC LA இருந்தா ஜில்லுனு இருக்கலாம், மனிதனா பிறந்தாலும் சரி நாயா பிறந்தாலும் சரி, அவன் கர்மா வ அவன் தான் அனுபவிக்கணும்

  • @Pandiyan549
    @Pandiyan549 4 หลายเดือนก่อน +5

    I beleive that what she says may happen. More possibilities are there. Thanks & appreciations to Jeevitha & latha mams.

  • @my90slifestylenk4
    @my90slifestylenk4 4 หลายเดือนก่อน +7

    இவங்க சொல்வது அனைத்தும் உண்மை என் தந்தை துர்மனல் மரணம் அடைந்த பிறகு அங்க பக்கத்துல இரண்டு மரணம் நடந்தது இது ஒரு ஐயர் சொன்னாங்க அவர் இறந்த நேரத்துல இந்த மாதிரி நடக்கும் அப்படின்ட்டு எதுவும் விளையாட்டா நினைக்காதீங்க

  • @Kanakamani93
    @Kanakamani93 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YamunaParamasivam-d3q
    @YamunaParamasivam-d3q 3 หลายเดือนก่อน

    She's 💯 correct

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 หลายเดือนก่อน +30

    கடக லக்னக்காரர்கள் மிகவும் இளகிய மனது உள்ளவர்கள் ...

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 4 หลายเดือนก่อน +4

      ஆயில்யம் கடக ராசி நல்ல புரிஞ்சு கோண்டு கதைப்பதற்கு நன்றி

  • @HariSundharHari
    @HariSundharHari 4 หลายเดือนก่อน +3

    Vittalasariya mayasala story super dubakur

  • @tamilselvis1808
    @tamilselvis1808 3 หลายเดือนก่อน

    இவங்க சொல்றது உண்மை.

  • @SrivariYogaPadma
    @SrivariYogaPadma 4 หลายเดือนก่อน +2

    எஸ் maanthi ❤❤❤❤❤

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 หลายเดือนก่อน

    Jayakr..true🎉

  • @SindhuSindhu-no5gr
    @SindhuSindhu-no5gr 4 หลายเดือนก่อน +7

    ஆமா சிஸ்டர் மினம் ராசி நா

  • @Maheshvenkatesh99
    @Maheshvenkatesh99 3 หลายเดือนก่อน +1

    Next video eppo upload agum sister

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml 4 หลายเดือนก่อน +3

    வணக்கம்.
    நான் மிருகசீரிஷம் பாதம் 1 ரிஷப ராசி

  • @NivethaAnand-p4e
    @NivethaAnand-p4e 3 หลายเดือนก่อน

    Na soldrega ithuku solutn அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🙏வள்ளலார் நெறய விஷயங்கள் solirukaru atha matu follow panuga unoda karmala irunthu nichayama thapikalam.. ஜீவகாருண்ய ஒழுக்கம் follow பண்ணுங்க எல்லாரும் 🙏திரு அருட்பா ஆறாம் திருமுறை புத்தகம் படிங்க வள்ளலார் அழகான வழிகள் சொல்லிருப்பாரு கர்மா ல இருந்து தப்பிக்க 🤍

  • @jeyasree2531
    @jeyasree2531 4 หลายเดือนก่อน +1

    Al right mam❤

  • @suganthijayaram1825
    @suganthijayaram1825 4 หลายเดือนก่อน

    irandhu pona amma appavin padathukku vilakketri vazhapadalama? adhu nalladha kettadha? plz sollungal.

  • @Roseline-x9d
    @Roseline-x9d 4 หลายเดือนก่อน +1

    Naan meenam taan ennaku 12varushama eval vittu irukkanga vittuku yaar vandalum unnara mudiyum romba active va irudhen taniya 3 kuzhadhaiya valarten ippodhu paduta padukaiya iruken

  • @SSudha-uq6tf
    @SSudha-uq6tf 4 หลายเดือนก่อน

    I heard walking sound from my frds house.... But nobody crossing that side of her house

  • @vidhya.k7907
    @vidhya.k7907 4 หลายเดือนก่อน +4

    🙏மேடம் தயவு கூர்ந்து இந்த அடைப்பை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் மேடம் என்ன என்று புரியவில்லை 🙏

  • @raviprakash2843
    @raviprakash2843 4 หลายเดือนก่อน +7

    மேஷ லக்னம் இளகிய மனசுள்ளம் கொண்டவங்க பரணி நட்சத்திரம் முக்கியமாக

    • @pavithra1439
      @pavithra1439 3 หลายเดือนก่อน

      Yes 😢

  • @Quantumanandha
    @Quantumanandha 3 หลายเดือนก่อน

    அம்மாவாசை ராகு
    பௌர்ணமி கேது

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @Spsivapriya-b69
    @Spsivapriya-b69 3 หลายเดือนก่อน +1

    Mammmmm unmaaaaaaaunmaaaaaaa

  • @SaranyaRadhakrishnan-d8e
    @SaranyaRadhakrishnan-d8e 4 หลายเดือนก่อน +1

    Suddenah heart attackla eranthuta epdi mam eduthukrathu

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 4 หลายเดือนก่อน +1

    Adhuku dhaan, shraddha karma pannitu athma ve anupurum. so andha athma ku valigal kedaikum, pitru logathuku poiduvaanga

  • @dhivyasaranya2869
    @dhivyasaranya2869 4 หลายเดือนก่อน +2

    Ippo naan pona jenmathula senja paavathinaala vela kidaikaama irukkena illa en munnorgal vali vidathathunaala ipdi irukkaena

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 4 หลายเดือนก่อน +10

    அக்கா உங்களை தான் முதலில் ஆத்மா 🎉 கூட்டிக்கிட்டு போகும்

  • @sureshbabu9183
    @sureshbabu9183 4 หลายเดือนก่อน +2

    Enna background music 😢

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 4 หลายเดือนก่อน +5

    Kapsa viduvatharkku oru ellai Illaya? As thiugh you know everything after death, do not make ordinary people fear about life

  • @SaraswatLakshmi
    @SaraswatLakshmi 4 หลายเดือนก่อน +2

    நானும் தான்

  • @bootgaming2355
    @bootgaming2355 4 หลายเดือนก่อน +1

    😭🙏🙏🙏🙏🙏🙏

  • @raviprakash2843
    @raviprakash2843 4 หลายเดือนก่อน +6

    மேஷ லக்னம் இளகிய மனசுள்ளம் கொண்டவங்க

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 4 หลายเดือนก่อน

    இதுக்குதான் RJ பாலாஜி சொன்னார் என்ன ப்ரூஃப் கேளுங்க என்று.

  • @eshwary4229
    @eshwary4229 4 หลายเดือนก่อน +9

    Itellam ungaluke epdi teriyum😅.... athma Whatsapp pannangala 😅😅😅😅

  • @sundararajann6007
    @sundararajann6007 4 หลายเดือนก่อน

    என் அக்காவுக்கும் அக்கா பெண்ணிற்கும் உருவம் கண்ணுக்கு தெரியும் குரல் கேட்கும் .என் அம்மாவுக்கும் முன்பு தெரியும் இப்போது வயதாகிவிட்டது அதனால் தெரிவதில்லை.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 หลายเดือนก่อน +3

    ஆவிகள் பற்றிய தகவல்களை வழங்கும் தேவி markaley
    சின் நூறு பொன்னூறு நல்லதங்க கதை இல்
    படுகலாம் விழுவதை போ இப் பார்க்கர வாங்ka

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 4 หลายเดือนก่อน +19

    அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது, புது புது கதைய சொல்லி உருட்டாதீங்க

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 2 หลายเดือนก่อน

      uruttalena tamil kidaiyathe 😅😅 .enode husband accident le iranthu ponaru aana ivange soldra eduvume ile

    • @G_D-10
      @G_D-10 หลายเดือนก่อน

      ​@@aavaninaidu6556சரிங்க ஆங்கிலேயரே..... அவங்க சொல்ரது பொய் தான்..... உங்க ஆங்கில அறிவ வச்சு சொல்லும்..... தெரிஞ்சுபோம்.....பொத்தாம்பொதுவா உருட்டு இல்லநா தமிழ் கிடையாது நு சொல்றது லா என்னமாதிரியான போக்கு..... இவங்க கருத்துல முரண்பாடுங்க...... தமிழ் ஐ இழுக்கும்போது உங்க தாய் மொழி மேல உங்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை காட்டுது..... அது உங்க தாய் மாரி......உடனே தாய் மொழி தமிழ் இல்ல நு வராதிங்க.....அப்ப உங்க வளர்ப்புக்கு வாதம் போகும்.....யாரா இருந்தாலும் மதிக்கநும்......நீங்க எப்படி??.... வார்த்தை ய பார்த்து விடுங்க

  • @gigi3509
    @gigi3509 4 หลายเดือนก่อน +9

    நிருபிக்க முடியாத கட்டுகதைகள்

  • @manoharan8589
    @manoharan8589 4 หลายเดือนก่อน +6

    Stop no proof don't create fear over loose hearted people

  • @meganathanm5066
    @meganathanm5066 3 หลายเดือนก่อน

    Intha Amma poi paartthuttu vantha madhiriye pesurangale.
    Nambalama vendama

  • @nalinakshis149
    @nalinakshis149 4 หลายเดือนก่อน +3

    how do you know?😂

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 หลายเดือนก่อน

    Vid..solatrue..illi.payapada..vandam

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 หลายเดือนก่อน +16

    அதனால் தான் வீட்டிற்குள் லைட்டை இரவு முழுவதும் எரியவிடுங்க...
    வெளிச்சம் இருந்தால் ஆவிகள் வராது...

    • @ishuuabiii923
      @ishuuabiii923 4 หลายเดือนก่อน +4

      Unmaiya soldringla bro

    • @CVeAadhithya
      @CVeAadhithya 4 หลายเดือนก่อน

      @@ishuuabiii923 yes...true...

    • @Aalampara
      @Aalampara 4 หลายเดือนก่อน

      இல்லை! ஆவிகள் பகலிலும் வரும் நான் உணர்ந்துள்ளேன்! ஏசு கிறித்து ஜெபம் மூலமாகவே நலம் பெற்றேன்!

  • @AshokAshok-d2v
    @AshokAshok-d2v 4 หลายเดือนก่อน +4

    Poi solathinga

  • @SivaV-b7c
    @SivaV-b7c 4 หลายเดือนก่อน +3

    Uruttu

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 หลายเดือนก่อน

    ERATHA..VA..GA..600KM
    KULA.BIRTH.NADAKUM
    MALA.POKATHE
    1illi.ERATHEVA..GA..ONE..M
    SEEYA..MATAGA.
    GITA.LA.KURU.DA..POORANAM..SOLA..LLI.GOD.NALA.THE..THASEEYUM🎉

  • @PaulRaj-t6i
    @PaulRaj-t6i 4 หลายเดือนก่อน +15

    Un nalla manasukku nethaan jaippe nee uruttuma 😂😂😂

    • @sssss3048
      @sssss3048 4 หลายเดือนก่อน +1

      😂😂

  • @murugank1293
    @murugank1293 4 หลายเดือนก่อน

    இது அப்படியே எங்க வீட்ல நடந்து இருக்கு.

  • @Aalampara
    @Aalampara 4 หลายเดือนก่อน +4

    ஏசு கிறித்து உள்ள வீட்டில் எந்தவொரு ஆத்மாவும் அணுகாது !

    • @umakamaraj2777
      @umakamaraj2777 หลายเดือนก่อน +1

      உண்மை தான். ஏன்னா அவரே ஒரு ஆத்மா தானே? ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவை வர விடாது

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 17 วันที่ผ่านมา

      Amen appa ❤❤

    • @JrijsyoRupvdh
      @JrijsyoRupvdh 16 วันที่ผ่านมา +2

      😂😂😂

  • @goodforever1971
    @goodforever1971 4 หลายเดือนก่อน +6

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு

  • @ktm7456
    @ktm7456 4 หลายเดือนก่อน

    How abt ammavasai padaiyal for death ppl, isi it right to do.

    • @arvindkumar-xi3rp
      @arvindkumar-xi3rp 4 หลายเดือนก่อน

      Padaiyal illa.. Tharpanam pannanum, dattham pannunga..

    • @Aalampara
      @Aalampara 4 หลายเดือนก่อน

      படையல் வைக்க கூடாது! தர்ப்பணம் செய்ய வேண்டும்! அல்லது ஏசு கிறித்து ஜெபம் செய்யலாம்! உப்பு எண்ணெய் பால் நீர் வச்சு ஜெபம் செய்யலாம்

  • @ramyasri5242
    @ramyasri5242 3 หลายเดือนก่อน

    Ye athma athma nu oru mathiri pesurenga thur athma sari nalla anmakalum irukka thana seiranga solla pona tha kudumpathukaga ve irunthu yetho mudiyama iranthu ponavangala oruthara tha oru sila per kula theivamave kumpiduvanga apara ye ipidi yetho potha pothuva pesura mathiri pesurenga illa yenakku tha apidi thonutha ivanga yentha mathiri pesurangane puriyala thur maranam vera odambu sari illama irakkuravanga vera ana ivanga yellathayu onna solra mathiri irukku 😔

  • @MyLifeJourney-kk7kq
    @MyLifeJourney-kk7kq 4 หลายเดือนก่อน +2

    Very true Mam