இழந்த வாழ்கையை மீண்டும் தரும் குப்பை மாணிக்க ஸ்வாமிகள் | இவரை பார்த்து வந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #குப்பைமாணிக்கஸ்வாதிருச்சி
    இழந்த வாழ்கையை மீண்டும் தரும் குப்பை மாணிக்க ஸ்வாமிகள் . இவரை பார்த்து வந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்.
    #ஜீவசமாதி
    #ஜீவசமாதிஎன்றால்என்ன
    #ஜீவசமாதிநித்தியானந்தா
    #ஜீவசமாதிகள்
    #அகத்தியர்ஜீவசமாதிஎங்குள்ளது
    #சர்குருஜீவசமாதி
    #சித்தர்களின்ஜீவசமாதிஇருக்கும்இடங்கள்
    #சித்தர்ஜீவசமாதிகள்
    #அகத்தியர்ஜீவசமாதி
    #சிவன்ஜீவசமாதி
    #சித்தரின்ஜீவசமாதி
    #கோரக்கர்சித்தர்ஜீவசமாதி
    #கொங்கணர்சித்தர்ஜீவசமாதி
    #வெள்ளியங்கிரிசித்தர்ஜீவசமாதி
    #8சித்தர்களின்ஜீவசமாதிஇருக்கும்இடங்கள்
    #புண்ணாக்கீசர்சித்தர்ஜீவசமாதி
    #ஜீவசமாதி
    #ஜீவசமாதி
    #ஜீவசமாதிlive
    #jeevasamadhi
    #jeevasamathi
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 1.1K

  • @user-qd9vv6sh9d
    @user-qd9vv6sh9d 8 วันที่ผ่านมา +6

    🙏🙏🙏ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️எங்களோட கடன் தீரணும் அய்யா 🙏🙏🙏😢😢😢

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br หลายเดือนก่อน +85

    உங்கள் மூலம் இவரை தெரியபடுத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @prameshkumar-xd8ql
    @prameshkumar-xd8ql หลายเดือนก่อน +35

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற தங்களின் மேலான உயர்ந்த நோக்கமாகும் 🎉🎉🎉❤❤ நன்றி ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +1

      nandri ayya

    • @mangalambikairajaratnaiyer3935
      @mangalambikairajaratnaiyer3935 หลายเดือนก่อน

      நாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கைஉடைய உங்கள் எண்ணத்தையும் கருத்தையும் சிரம்தாழ்தி மதிக்கிறேன். 🙏
      வாழ்க வளமுடன்🙌

  • @venkatesansm
    @venkatesansm หลายเดือนก่อน +56

    உங்கள் தரிசனம் கிடைக்க
    அருள் புரிவாய் சாமி
    இந்த பக்தனையும் வாழவைப்பாய்
    சாமி

  • @KiruthikaAnnadurai
    @KiruthikaAnnadurai หลายเดือนก่อน +21

    நன்றி சார் நான் ரொம்ப கடன் பிரச்சனையால் மனம் நொந்து அழுது கொண்டு இருக்கும் போது உங்கள் இந்த பதிவு ஒரு தெளிவை தருகிறது மிக மிக நன்றி சார்

    • @statusupdates4554
      @statusupdates4554 หลายเดือนก่อน

      What change happened 🤔

    • @user-qz3rn2yo9l
      @user-qz3rn2yo9l 21 วันที่ผ่านมา

      Enakkum idhe nilaidhan

    • @user-qz3rn2yo9l
      @user-qz3rn2yo9l 21 วันที่ผ่านมา

      Nan dubail irundhalum idhe nilai dhan indruvarai.anal ini marum endra nambikkai vandhuvittadhu.please share with me what's up +971565306831

    • @user-bb5zm1eh4e
      @user-bb5zm1eh4e 19 วันที่ผ่านมา

      Me too

  • @SivakamiGopalsamy
    @SivakamiGopalsamy 2 หลายเดือนก่อน +19

    வழிதெரியாமால் தத்தளித்த எங்களுக்கு உயிர் கொடுத்த நீங்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள்சேவை நன்றிகள் கோடி

  • @DeviA-kg4rg
    @DeviA-kg4rg หลายเดือนก่อน +14

    அருமையான தகவல் அய்யா உங்கள்
    இறைபணி. தொடரட்டும். அடியேன்

  • @ramur4600
    @ramur4600 2 หลายเดือนก่อน +21

    ஸ்ரீ குப்பை மாணிக்கம் சாமிகள் சரணம், 🌹🙏🌹, தங்களை காண அருள் தாருங்கள் சாமிகள், குருவே சரணம். 🙏🙏🙏,சம்பத் சார் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளுடன், வணக்கங்கள். இந்த பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.🙏🌹🙏

    • @Devraj.D-ec4rk
      @Devraj.D-ec4rk หลายเดือนก่อน

      Plesaddarssirlampoorman

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน +30

    இந்த பதிவு பார்த்ததில்
    பாக்கியம் பெற்றேன்
    வணங்குகிறேன் இளைய
    சகோதரா

  • @natarajank1380
    @natarajank1380 หลายเดือนก่อน +24

    குப்பை மாணிக்க சுவாமிகள் சரணம்.உங்கள் திருவடி சரணம்.எனது மகனுக்கு நல்ல வேலை வேண்டுகிறேன்.

  • @avsundaram
    @avsundaram หลายเดือนก่อน +6

    என் வயது 70.நான் என் பதின்ம வயதில் அவரை தரிசிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறேன். 🙏🏼🙏🏼

    • @user-qz3rn2yo9l
      @user-qz3rn2yo9l 21 วันที่ผ่านมา

      Ungalai patriyum sollungal

  • @sivam1666
    @sivam1666 หลายเดือนก่อน +8

    நன்றி சகோதரா உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் அதற்கு முதலில் உங்களுக்கு மிக பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் வாழ்க்கைல ரொம்ப நொந்து எல்லாத்தையும் இழந்து வாழ்க்கையை முடித்து கொள்ள போகும் நேரத்தில் எனக்கு இந்த காணொளியை தந்த என் சகோதரருக்கு என் நென்சார்ந்த நன்றியை கண்ணீருடன் தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 หลายเดือนก่อน +5

    தங்களின் உயர்ந்த தன்னலமற்ற பண்பிற்கு கோடானகோடி நன்றிகள்...

  • @vishal3556
    @vishal3556 หลายเดือนก่อน +83

    இன்று மாலை தான் இந்த வீடியோ பார்த்தேன் 29.6.24 உடனே கிளம்பி அய்யா அவர்களே பார்த்து விட்டேன். ரொம்ப நன்றி தகவலுக்கு ஐயா 🙏

    • @chandramoulij8257
      @chandramoulij8257 หลายเดือนก่อน +2

      Epadi poga vendum

    • @mithrasathish4038
      @mithrasathish4038 หลายเดือนก่อน

      ​@@chandramoulij8257குப்பை மாணிக்க ஸ்வாமிகள் கோவில் முகவரி:
      திருச்சி ஓயாமாரி சுடுகாடு எதிர்புறம், காவிரி ஆற்று படித்துறை.. (Lion dates company opposite)
      திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்.. நடந்து அல்லது ஆட்டோவில் செல்லலாம்🦋

    • @balababu8026
      @balababu8026 หลายเดือนก่อน +3

      Eppdi poga vendum

    • @Great_vlogs_Erode
      @Great_vlogs_Erode หลายเดือนก่อน +1

      Yenga irukkaru oor name

    • @mithrasathish4038
      @mithrasathish4038 หลายเดือนก่อน

      @@Great_vlogs_Erode குப்பை மாணிக்க ஸ்வாமிகள் கோவில் முகவரி:
      திருச்சி ஓயாமாரி சுடுகாடு எதிர்புறம், காவிரி ஆற்று படித்துறை.. (Lion dates company opposite)
      திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்.. நடந்து அல்லது ஆட்டோவில் செல்லலாம்🦋

  • @RavikumarT.G
    @RavikumarT.G 6 วันที่ผ่านมา +1

    நான் திருச்சி யில் வசிக்கிரேன் சிறு வயதில் அவரை பார்த்து உள்ளேன்
    எவ்வளவு வியாபரிகள்
    தங்கள் கடைக்கு வந்து அமரும்படி கேட்பார்கள் அவர் அமர்ந்தாள் நன்கு வியாபாரம் நடக்கும்.இந்த பதிவு உண்மை. 🎉🎉🎉

  • @geethasarathi7004
    @geethasarathi7004 หลายเดือนก่อน +7

    அருமை🙏 நன்றி🙏ஓம் ஸ்ரீ குப்பை மாணிக்க சுவாமியே போற்றி 🙏

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 หลายเดือนก่อน +18

    4.6.24 அன்று அங்கு தரிசனம் செய்து வந்தேன் அருமையான தரிசனம் மற்றும் பல சித்தர்கள் அங்கே உள்ளனர் இடம் ஓயாமரி சுடுகாடு எதிரே 1/2 கிலோமீட்டர் தாண்டி குப்பை மாணிக்கம் ஐயா ஜீவசமாதி உள்ளது
    பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +2

      nandri ayya

    • @marimuthubalakrishnan2422
      @marimuthubalakrishnan2422 หลายเดือนก่อน +3

      @@sambathssambaths8651 அண்ணன் அவர்களுக்கு நன்றி
      பெயர் பா .மாரிமுத்து,
      பிறந்த இடம் பட்டுக்கோட்டை
      நேரம் 6:40,தேதி 16.11 . 1982,
      அனுஷ நட்சத்திரம் 1-ம் பாதம்
      விருச்சக ராசி லக்கனம் நான் எந்த சித்தரை வழிபட வேண்டும் வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றம் அடைய எந்த கடவுளை வழிபட வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு எதை எடுத்தாலும் தடங்கள் மற்றும் திருப்தி இன்மையாக உள்ளது கொஞ்சம் கூறினால் நன்மை பயக்கும் நன்றி நன்றி நன்றி

    • @ArunKumar-me3kv
      @ArunKumar-me3kv หลายเดือนก่อน +1

      Thank you ❤😊

    • @murugesanr5502
      @murugesanr5502 หลายเดือนก่อน

      நன்றி 🙏

    • @jayavarshavijila4090
      @jayavarshavijila4090 หลายเดือนก่อน

      நன்றி ஐயா❤

  • @KriyaYogiBalaji
    @KriyaYogiBalaji 28 วันที่ผ่านมา +3

    அடியேனுக்கு அழைப்பு வந்துவிட்டது நாளை உடனே ஐய்யனை கான்கிறேன் அடியேனை பார்க்கவைத்த பிரபஞ்சதிற்கும் ஐயா சம்பதிற்கும் கோடி கோடி கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 2 หลายเดือนก่อน +45

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் ஆணித்தனமான ஒரு உண்மை இருக்கிறது என்பதை நான் உனருகிறேன் மக்களுக்காக நீங்கள் காட்டும் இந்த மிகப்பெரிய அக்கரைக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @user-ry5gw5dk8n
    @user-ry5gw5dk8n หลายเดือนก่อน +16

    குப்பை மாணிக்கம் சுவாமியின் அருள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஐயா மகான் அவர்களின் திருவடிகள் சரணம்

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றிங்க..இந்த பதிவுக்கு🙏🙏🙏
    சார் உங்கள் நெற்றியில் வைத்திருக்கும் விபூதி பொட்டு சிவனின் நெற்றிகண் போன்று காட்சி தெரிகிறது🙏🙏🙏🙏சிவ சிவ

  • @anandabaskaran46
    @anandabaskaran46 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா
    ஓம் ஶ்ரீ குரு குப்பை மாணிக்க சுவாமிகள் திருவடிகள் சரணம்

  • @poornip4941
    @poornip4941 หลายเดือนก่อน +13

    சாமி உங்களை தரிசிக்க அருள் தாருங்கள் சாமி

  • @bhuvaneswarimaharajan6629
    @bhuvaneswarimaharajan6629 2 หลายเดือนก่อน +9

    ரொம்பவும் நன்றி ஐயா நானும் திருச்சி தான் ஆனால் உங்கள் பதிவு எனக்கு வழி காட்டும் நிச்சயமாக என நம்புகிறேன் வாழ்க வளமுடன் ஐயா

  • @totalstocks7087
    @totalstocks7087 หลายเดือนก่อน +6

    கண்ணீருடன் எழுதுகிறேன் வழக்கு இருகிறது , பணம் தொழிழுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனது தந்தையாக நினைத்து பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் திருச்சி ரயில் நிலையம் இருந்து கேட்கிறேன் எனது தந்தையே மாணிக்க சுவாமியே அருள் புரிவாராக....

    • @naturalgod4277
      @naturalgod4277 24 วันที่ผ่านมา

      பணம் தேடி வரும்

    • @user-qz3rn2yo9l
      @user-qz3rn2yo9l 21 วันที่ผ่านมา

      Ungalukkaga nan vendikkolgiren

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 หลายเดือนก่อน +6

    🙏
    மனமே கோயில், எண்ணமே வழிபாடு, அன்பே ஆராதனை, உழைப்பும் விடா முயற்சியும் மந்திரம், நற்சிந்தனைகளே நல்வாழ்வு

  • @muniappanprasad5949
    @muniappanprasad5949 5 วันที่ผ่านมา

    Good news for sharing this valuable information. God bless you Sir

  • @ramalingamramalingam3634
    @ramalingamramalingam3634 หลายเดือนก่อน +1

    பிறர் நலமுடன் வாழ நீங்கள் பதிவிடும் இந்த தகவல் எல்லோரும் எல்லாம் கிடைக்க நாங்களும் ஐய்யா வை பிரார்த்தனை செய்கிறோம்.

    • @shivaneeshivanee118
      @shivaneeshivanee118 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ஐயோ

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 หลายเดือนก่อน +8

    உன்மை. இந்த கலியுகம் சுயநிலை நிறைந்த வாழ்க்கை. அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்

  • @JeevaSudha-fk4zr
    @JeevaSudha-fk4zr 2 หลายเดือนก่อน +20

    ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் நன்றி ஐயா நன்றி கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @KSP87
    @KSP87 2 หลายเดือนก่อน +9

    உங்களின் நோக்கம் உயர்வானது ❤ பரம்பொருளின் பரிபூரண அருள் கிடைக்கும் 🎉வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரரே

  • @everydayyvideoss
    @everydayyvideoss 2 หลายเดือนก่อน +31

    சார் ரொம்ப ரொம்ப நன்றிங்க சார் கின்னி மங்கலம் 81 ஜீவசமாதி போனோம் சார் ரொம்ப மன அமைதியா இருந்துச்சு சார் நீங்க சொல்லி தான் போனோம் சார் 🙏

  • @user-zk4nz5og4m
    @user-zk4nz5og4m หลายเดือนก่อน +9

    வாழ்க வளமுடன், இன்புற்று வாழ்க, நலமுடன் வாழ்க, அன்புடன் வாழ்க, தயவுடன் வாழ்க.

  • @MTNPK
    @MTNPK หลายเดือนก่อน +7

    அய்யா நான் நான்கு ஆண்டுக்கு முன்பு சென்று வந்தேன் இனியாவது அய்யா எனனையும் பாக்கட்டும்

  • @saiangay1214
    @saiangay1214 หลายเดือนก่อน +4

    ஐயா நான் இந்த வீடியோவை கடந்த மாதம் இந்த வீடியோவை பார்த்தேன் இன்று குடும்பத்துடன் தேனியில் இருந்து திருச்சி வந்து ஐயாவை நல்ல தரிசனம் செய்து விட்டு வந்தோம் குப்பை மாணிக்க சுவாமிகள் உங்கள் திருவடிகள் சரணம் அப்பா ❤❤❤❤❤❤

    • @pandipandiyarajan7733
      @pandipandiyarajan7733 28 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக வெற்றி உண்டு சாமி தரிசித்து வந்த பிறகு என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் குப்பை மாணிக்க சாமி குருவே துணை

    • @Sadhukuttyvlogs
      @Sadhukuttyvlogs 23 วันที่ผ่านมา

      Location please

  • @RavikumarT.G
    @RavikumarT.G 5 วันที่ผ่านมา +1

    இந்த பதிவை தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றிகள் சார். 🎉

  • @mohans9048
    @mohans9048 หลายเดือนก่อน +5

    மிக மிக நல்ல ஒரு தகவல் கண்டிப்பாக நீங்கள் சொன்னதை போல் நான் திருச்சி சென்று கண்டிப்பாக திருச்சி சென்று அந்த சாமியை தரிசனம் செய்து வருகிறேன் நீங்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      nandri

    • @prakash5915
      @prakash5915 หลายเดือนก่อน

      திருச்சியில் இருந்து எந்த இடம்

  • @vijayanandh3080
    @vijayanandh3080 หลายเดือนก่อน +6

    அருமை அற்புதம் தங்களின் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @boomathipdm
    @boomathipdm 2 หลายเดือนก่อน +59

    தங்களின் உயர்ந்த எண்ணம் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kd5lj5fb8p
    @user-kd5lj5fb8p หลายเดือนก่อน +17

    ஐயா அவரை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் திருச்சி பஜாரில் அடிக்கடி பார்த்திருக்கிறேன் மிகவும் அமைதியான மகான்

    • @1982ashokk
      @1982ashokk หลายเดือนก่อน +2

      நீங்க புண்ணியம் செய்தவர்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      super

  • @pandipandiyarajan7733
    @pandipandiyarajan7733 หลายเดือนก่อน +17

    ஐயா வணக்கம் நேற்று வீடியோ பார்த்தேன் நேற்று சென்று விட்டேன் ஐயா ஜீவசமாதி நோக்கி தியானம் செய்தேன் நல்ல ஒரு வைப்ரேஷன் தேகம் முழுவதும் இருந்தது கொண்டிருக்கிறது அனைவரும் சென்று வாருங்கள் நான் ராமேஸ்வரம் இங்கே ஐயா பதஞ்சலி ஜீவசமாதி உண்டு ராமேஸ்வரம் பக்தர்கள் ஐயா ஜீவசமாதி தரிசித்து செல்ல வேண்டும் சித்தர்களை நோக்கி பயணம் செல்லும் இந்த சேனலுக்கு நன்றிகள் பல கோடி

    • @kumarg6669
      @kumarg6669 หลายเดือนก่อน

      நல்லது

    • @CumbumMeenakshi
      @CumbumMeenakshi 18 วันที่ผ่านมา +1

      Enga

  • @seelanthalayasingam5205
    @seelanthalayasingam5205 หลายเดือนก่อน +20

    ஐயா நான் பிறந்த நாளில் இருந்தே கஸ்டம் கடன்தான் வயது 62 லண்டனில் இருக்கேன் குப்பைமாணிக்க சுவாமிகளை பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டுகிறேன்

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 2 หลายเดือนก่อน +14

    நண்பர் திரு ALP சம்பத் சுப்ரமணியம் அவர்களே, வணக்கம். சித்தர் திருச்சி குப்பை மாணிக்க சுவாமிகள் பற்றிய முழு நீண்ட விளக்கம் கொடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் உயர்வுக்கு வெளிச்சம் காட்டும் தங்களின் ஆன்மீக பயணம் என்றென்றும் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @Sumathy935
    @Sumathy935 หลายเดือนก่อน +2

    இன்று அங்கு சென்று நிறைவான தரிசனம் பெற்று வந்தேன்,எதேச்சயாக உங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது பிரபஞ்சம் மிகவும் சிறப்பானது

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 หลายเดือนก่อน +160

    நான் திருச்சியில் இருக்கிறேன் எனக்கு 10 வயது இருக்கும் போது குப்பை தொட்டி மாணிக்கம் சுவாமிகள் திருச்சி கடைவீதி மற்றும் ஜவுளி கடைகளுக்கு வருவார் சில்லரைகாசை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி இரண்டிற்கும் நடுவில் வைத்து கொள்வார் கடைகளில் அவரை கூப்பிட்டு கல்லாவில் உட்கார வைப்பார்கள் வியாபாரம் நன்றாக அன்று நடக்கும் ஏன் திருச்சி சாரதாஸ் என்ற மாபெரும் ஜவுளி கடைகளில் கூட உட்காருவார் என்று எனது தந்தை கூறியிருக்கிறார் அவர் எப்போதோ ஒரு முறை குளிப்பார் அவர் மேல் ஒரு வாடையும் வராது.அந்த காலத்தில் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அவரை குளிக்க வைப்பார்கள் அவர் குழந்தை போல குளிப்பார் . அவரை குப்பை தொட்டி மாணிக்கம் என்று அழைப்பார்கள்.

    • @balur9452
      @balur9452 หลายเดือนก่อน

      நான் திருச்சி உறையூர் பாண்டமங்கல அக்ராஹாரம் என்னுடைய சிறு வயதில் குப்பை தொட்டி மாணிக்கம் வருவார் கோவணம் தான் கட்டி இருப்பார் கையில் ஒரு பாட்டில் இருக்கும் விரல் நகம் நீள மாக இருக்கும் கடைகளில் அவரை உட்கார வைப்பார்கள் அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே உட்காருவார் இல்லை என்றால் போடா என்று சொல்லிவிட்டு போய் விடுவார்

    • @gajendranramdoss4023
      @gajendranramdoss4023 หลายเดือนก่อน +1

      I. have. Seen. In. Trichy. I. am. Yong age. I was. Studying. In. Trichy. Ponniah. High. School. My. Father. Is. Working in. Rly. Cash. Office. Once. Upon. a time. God. Siddhar. Manickam. Came. to. Our. home. He. Is. Great. Siddhar. thanks. for. remain. Siddhar. Manickam.

    • @1982ashokk
      @1982ashokk หลายเดือนก่อน +2

      நீங்க 2 பேரும் கொடுத்து வைத்தவர்கள்

    • @1982ashokk
      @1982ashokk หลายเดือนก่อน +2

      இருவரும் புண்ணியம் செய்தவர்கள்

    • @Selvamani-yv7cw
      @Selvamani-yv7cw หลายเดือนก่อน +1

  • @sivanandh100
    @sivanandh100 หลายเดือนก่อน +5

    ❤ Many Namaskarams to Shri Kuppai Manickam Swammigal and to Sri Sampath Avargal!

  • @dishaawheelalignment527
    @dishaawheelalignment527 2 วันที่ผ่านมา

    Ur great sir.now a days people try to earn only money no solution.But ur different.u think every one should get relieved from their problems & blessed.

  • @indrakumars3739
    @indrakumars3739 7 วันที่ผ่านมา

    நன்றி ஐயா பலமுறை கேட்டுவிட்டேன் விரைவில் திருச்சி செல்லவேண்டும் .........

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 หลายเดือนก่อน +41

    குப்பை மாணிக்க சுவாமி ஐயா உங்களை பார்ப்பதற்கு தரிசனம் கொடுங்கள் ஐயா குப்பை மாணிக்க சுவாமியை போற்றி போற்றி

  • @p.chandru8910
    @p.chandru8910 หลายเดือนก่อน +11

    இன்று 06/07/2024 சுவாமியியின் ஜீவசமாதிக்கு சென்று வந்தேன் .... நன்றி...நன்றி....நன்றி....🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 หลายเดือนก่อน +49

    குப்பை மாணிக்கம் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் அப்பா 🙏🙏🙏🙏
    அப்பா உன் சன்னதி வர அருளுங்கள் அப்பா🙏🙏🙏❤
    பிரபஞ்சசக்திக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள்
    மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @ROSE-o7p4s
    @ROSE-o7p4s 11 วันที่ผ่านมา

    Respected sampath sir
    Last week i visited to this siddar jeeva samathi.from that day iam getting good vibrations in my life.thanks for your good information sir.

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 หลายเดือนก่อน +12

    ஓம் குப்பை மாணிக்க சுவாமிகள் திருவடியே சரணம் சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t หลายเดือนก่อน +17

    சகோதரர் சொன்னதால் இன்று அடியேனும் என் சித்தப்பாவும் ரயிலில் சென்று குப்பை மாணிக்கம் சுவாமிகளை வழிபட்டோம் மதுரையிலிருந்து நன்றி நன்றி

    • @SirithaJeeva
      @SirithaJeeva หลายเดือนก่อน

      ஐயா இவர் கோயில் எந்த ஊரில் உள்ளது

    • @devilsbettaroom8809
      @devilsbettaroom8809 หลายเดือนก่อน +2

      Where is this location exact place

    • @Ommurugaom156
      @Ommurugaom156 หลายเดือนก่อน

      Trichy omr sudukaduku opp bridge down area

    • @user-gx1fd3jv9t
      @user-gx1fd3jv9t หลายเดือนก่อน

      @@SirithaJeeva வீடியோவை மறுபடியும் பொறுமையாக பார்க்கவும் முகவரி தெளிவாக சொல்லி இருக்கிறார்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      arumai ayya

  • @peerkhan241
    @peerkhan241 2 หลายเดือนก่อน +4

    உண்மையான தகவல்களை தான் தருகிறீர்கள் நன்றி.

  • @thiyagarajanvetrimani8899
    @thiyagarajanvetrimani8899 หลายเดือนก่อน +9

    தங்களின் உயர்ந்த நோக்கம் நிறைவேற குப்பை மாணிக்கம் சுவாமிகள் அருள்புரியட்டும்.......

  • @latha2874
    @latha2874 2 หลายเดือนก่อน +19

    மற்றவர்களின் நலன் பொருட்டு தாங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் 🌺

  • @ayyappanr3440
    @ayyappanr3440 หลายเดือนก่อน +40

    உங்கள் வீடியோ பார்த்து நானும் அய்யா கோயில் சென்று வந்தேன்.... அங்கு கோயில் கட்டுவதற்கு நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை செய்வோம்... ஒன்றிணைவோம் வாருங்கள்.....

  • @monstergaming-qe5yf
    @monstergaming-qe5yf หลายเดือนก่อน +1

    தங்களின் கருத்தினை ஏற்று நானும் திருச்சி சென்று சுவாமிஜியின் அருளாசிபெற்று பிறவிபலனை அடைகிறேன் நன்றிகள் ஆயிரம்

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நீங்கள் சித்தர்களை பற்றி கூறியது மிக மிக அருமை வயதில் சிறியவராக இருந்தாலும் உங்கள் பேச்சில் முதுமையாக தெரிகின்றது வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொடுத்து உள்ளார்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது நாளை உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @crafts4fans421
    @crafts4fans421 หลายเดือนก่อน +4

    அருள்மிகு ஓம் ஶ்ரீ ஐயா குப்பைமேனி சுவாமிகளின் திருலடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஐயா சம்பத் சுப்பிரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏

    • @sithayann4474
      @sithayann4474 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி.

  • @kavithar1089
    @kavithar1089 หลายเดือนก่อน +6

    கட்டாயம் நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மையான தகவல் நான் உங்களுடைய நண்பன்💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @user-il5nh4ut5y
    @user-il5nh4ut5y หลายเดือนก่อน +2

    ஐயா உங்களது அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கூறிய அணைத்து தகவல்ஹளையும் பின்பற்றி அணைத்து ஸ்தலங்களுக்கும் சென்றுவர உங்களது ஆசியும் எனக்கு அருள்வாயாக.

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 หลายเดือนก่อน +5

    3 வருஷம் முன்னால உங்கள பார்த்தேன், நீங்க எனக்கு சொன்ன சோதிடம் அப்படியே நடக்கிறது, நன்றி சார்,

    • @viyasarbadi
      @viyasarbadi หลายเดือนก่อน +1

      ஜோதிடம் பார்க்க எவ்வளவு கட்டணம் வாங்கினார் ?

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 หลายเดือนก่อน

      2000 என்று நினைக்கிறேன்,அவர் பேச்சில் தெளிவும்,நம்பிக்கையும் தெரிந்தது,

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 หลายเดือนก่อน

      எங்க இருக்கு சார் சென்னையிலா, வெளியூரா

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 2 หลายเดือนก่อน +36

    அனைவருக்குமே கடன் பிரச்சினையாக இருக்குங்க தீர அவரின் ஆசிர்வாதம் வேண்டு்ம் 🎉🎉🎉🎉🎉🎉

    • @LVKDANCE
      @LVKDANCE หลายเดือนก่อน

      😢

    • @sittrasubbarayan8061
      @sittrasubbarayan8061 หลายเดือนก่อน +1

      நல்ல மனசு உங்களுக்கு

  • @pandimuni3173
    @pandimuni3173 หลายเดือนก่อน +21

    குப்பை மாணிக்க சித்தர் சுவாமிகள் சரணம்

  • @ansansflo
    @ansansflo 2 หลายเดือนก่อน +45

    கை கால் தலை பிரித்து எடுப்பது நவ கண்ட யோகம். சாய் பாபா போன்றோர் இன்னும் பல மகான்கள் இதை செய்துள்ளனர்
    அருமையான பதிவு👍👌👏
    🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +3

      thank s

    • @pradeepbalachandran4955
      @pradeepbalachandran4955 หลายเดือนก่อน +3

      வள்ளலார் அவர்களும் இதே யோகத்தை மேற்கொள்வார்.

    • @SaravanaBose
      @SaravanaBose หลายเดือนก่อน +1

      Bro keep it up.

    • @bhagyalakshmiparameswaran742
      @bhagyalakshmiparameswaran742 หลายเดือนก่อน +1

      🎉​@@SaravanaBose

    • @yogeshwarang-zv9jt
      @yogeshwarang-zv9jt หลายเดือนก่อน +1

      நல்ல பதிவு ரொம்ப நன்றி.

  • @user-nm4tf5if1c
    @user-nm4tf5if1c 20 วันที่ผ่านมา +1

    Super sir and thank you

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits หลายเดือนก่อน +8

    😮நாங்கள் குடும்பத்துடன் போகிறோம் கட்டாயமாக நன்றி சார்

  • @user-ib7rz3pq2y
    @user-ib7rz3pq2y หลายเดือนก่อน +4

    எனக்கும் எல்லார்க்கும் அருள் புரிய. வேண்டும் அருள்மிகு குப்பை. மாணிக்கம். சுவாமிகள்

  • @arunachalamsathish6954
    @arunachalamsathish6954 วันที่ผ่านมา

    நன்றி ஐயா,

  • @JahangirKing-ik3jt
    @JahangirKing-ik3jt หลายเดือนก่อน +5

    நான்1965to 1968 ஆம் வருடங்களில் பொன்னையா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும்போது கடைவீதியில் ரிக்ஷாவில் அமர்ந்து கையில் காசுகளுடன் கோவணத்துடன் வருவார் தினமும் பாரப்போம் எடத்தெரு கடைவீதியில்

  • @mrsmuthulakshmi
    @mrsmuthulakshmi หลายเดือนก่อน +6

    மகானைதரிசனம்செய்துஎன்கர்மாவைதீர்க்கவைத்துசரண்அடையவேண்டிஆவலுடன்உள்ளஜீவ ஆன்மா

  • @abuka83
    @abuka83 2 หลายเดือนก่อน +12

    பிருபஞ்சத்திற்கு கோடிக்கணக்கான நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா குப்பை சுவாமி சித்தர் ஐயா வணக்கம் ஓம் நசிவாய என்னை ஆசிர்வதிங்கள் ஐயா

  • @praveenpraveen3096
    @praveenpraveen3096 หลายเดือนก่อน +1

    Iyya avargal experience with explanation clear cut explanation with apt instructions mikka nandri ungalukku nandrkal

  • @mmanogar3519
    @mmanogar3519 หลายเดือนก่อน +1

    மாணிக்கம் சித்தர் அவர்களை இன்று சரிசனம் செய்தேன் நன்றி ஐயா உங்களின் சொல்லகேட்டு சென்றேன் நன்றி நன்றி ஐயா

    • @pandipandiyarajan7733
      @pandipandiyarajan7733 28 วันที่ผ่านมา

      நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும் கண்டிப்பாக கொடுப்பார் ஐயா குப்பை மாணிக்க சுவாமி குருவே துணை

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 หลายเดือนก่อน +3

    GuruNathanai kaatti kodutha Guru Sisyarukku Nandrikal, Vaalthukkal 🎉

  • @radhikakishore4445
    @radhikakishore4445 2 หลายเดือนก่อน +5

    அண்ணா மிகவும் நன்றி உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் ❤🙏

  • @MadhialaganN
    @MadhialaganN หลายเดือนก่อน

    Mikka Nandri. Adhivrivel santhikka nenikeran, Ellam Andavan sail. Thanks to ALP sir.

  • @yamunarani1696
    @yamunarani1696 หลายเดือนก่อน +10

    நன்றி ங்க சார்🎉 தங்கள் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. குப்பை மாணிக்கம் சித்தர் போலவே
    எங்கள் பொள்ளாச்சி யில்
    புரவிபாளையம் கோடி சுவாமி கள் சமாதி உள்ளது. அவரும்
    இரவு நேரங்களில் அஷ்டாங்க ங்களை தனித்தனியாக கழற்றி வைத்து யோகத்தில் இருப்பார்

    • @subbulakshmi919
      @subbulakshmi919 หลายเดือนก่อน +1

      I have seen him on an Amavasya day long time back

  • @soundharapandiyann5256
    @soundharapandiyann5256 หลายเดือนก่อน +13

    குப்பை மாணிக்கம் சித்தர் சுவாமிகள் திருவடிகளே சரணம்.

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 หลายเดือนก่อน +23

    தற்கொலை முடிவில் இருந்தேன் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      nandri

    • @technologytamil3066
      @technologytamil3066 หลายเดือนก่อน +1

      அதே நிலைமையில்தான் நானும் உள்ளேன்😢😢😢

  • @RameshRamesh-dd2wz
    @RameshRamesh-dd2wz หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நேற்று இரவில் தங்களின் வீடியோவை பார்த்தேன்....
    மிகுந்த நம்பிக்கையோடு இன்று மாலை செல்கிறேன்

  • @sugunaboobathi2958
    @sugunaboobathi2958 หลายเดือนก่อน +1

    Unga speech kastathil erupavaruku oru kalangarai velakam eruku ayya nenga ennum neriya jeva samathi pathi solanum entha pathivu parpatharkum ketpatharkum antha siddher arul vendum nenga pallandu valga valamudan ungaluku romba nalla manasu ayya

  • @s.varatharaj2967
    @s.varatharaj2967 2 หลายเดือนก่อน +26

    trichy kaver river karai padithurai near opposite oyamari sudu gadu chathram bus stand to 1 km distence bus fecility illai by walk or auto 1 km distence near railway track total 3 samathigal ponmalai baba / makkan swamigal /kupai manigam swamigal ❤

  • @BalaMurugan-bo2se
    @BalaMurugan-bo2se หลายเดือนก่อน +9

    ALP சமபத் சார் நன்றி நன்றி நன்றி

  • @meenubaskar45
    @meenubaskar45 หลายเดือนก่อน +2

    Navakanda manikkaswamigalae potri potri 🙏 ungalin thiruvadigalae endrendrum thunai 🙏🙏

  • @senkathir
    @senkathir หลายเดือนก่อน +2

    உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி அய்யா.

  • @umaa3559
    @umaa3559 หลายเดือนก่อน +8

    ஓம் ஸ்ரீ குப்பை மாணிக்க சுவாமிகள் திருவடிகள் சரணம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      saranam saranam

    • @r.s5127
      @r.s5127 หลายเดือนก่อน

      ஓம் குப்பை மாணிக்கம் சுவாமியேகளே சரணம் 🙏

  • @nirguna8744
    @nirguna8744 หลายเดือนก่อน +6

    குப்பை மாணிக்க சுவாமி திருவடி சரணம் 100% சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம்

  • @srinivasrao13
    @srinivasrao13 27 วันที่ผ่านมา

    Guruji, your thinking for the "well being" for the general public, excellent.
    Long live. stay blessed. I have been watching all your videos continuously

  • @Dharsan-dj5tc
    @Dharsan-dj5tc 2 หลายเดือนก่อน +4

    . அண்ணா வாழ்வை வெறுத்த . எனக்கு. இந்த பதிவு. ஒர் அருமருந்து

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு சூப்பர் மிக பெரிய ஒரு தகவல் சொன்னதுக்கு நன்றி வாழ்க வளத்துடன் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @shankarjency70
    @shankarjency70 3 วันที่ผ่านมา

    Ayya குப்பை manikka சித்தர் அவரின் mulamanthiram சொன்னால் நன்றாக இருக்கும் இவை மூலம் அனைவரும் பயன்பெறுவர்

  • @moovendiranb912
    @moovendiranb912 หลายเดือนก่อน +20

    அண்ணா ரொம்ப நன்றி பிறந்ததிலிருந்து எனக்கு நல்லதே நடந்ததில்லை நான் போய் குருநாதரை பாக்குறேன் நல்லது நடக்கட்டும் சிவாய நம

  • @parthibanv797
    @parthibanv797 2 หลายเดือนก่อน +34

    பிறப்பு முதல் இறப்பு வரை பணம்தான் பிரதானம்

  • @mrsmuthulakshmi
    @mrsmuthulakshmi หลายเดือนก่อน +4

    உங்களைசந்தித்துப்பேசவிருப்பமாக உள்ளதுவிபரம்தேவைசகோதரரேநன்றி

  • @subrmani3846
    @subrmani3846 2 หลายเดือนก่อน +2

    ஐயா, ரொம்ப நன்றி. நீங்க ரொம்ப நல்லா இருக்கனும்.

  • @lakshmanan7194
    @lakshmanan7194 12 วันที่ผ่านมา

    தங்களுக்கு மிக்க நன்றி எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் நிறைய சித்தர் கள் ஜீவசமாதி உள்ளது நிறைய பக்தர்களுக்கு இன்று அற்புதம் நிகழ்த்திக் கொண்டு உள்ளார்கள் தாங்கள் அவசியம் எங்கள் பகுதிக்கு வாருங்கள் நன்றி குருவே சரணம்

  • @mariyappanayyavu80
    @mariyappanayyavu80 2 หลายเดือนก่อน +14

    தங்களின் உயர்ந்த எண்ணம் நீடூழி வாழ்க வளமுடன் 💐💐💐