RUDHRAN ELCTRICALS
RUDHRAN ELCTRICALS
  • 38
  • 108 639

วีดีโอ

LAKSHMI GRINDER MOTOR REEWINDING | லக்ஸ்மி வெட்கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங் | RUDHRAN ELECTRICALS
มุมมอง 810วันที่ผ่านมา
Lakshmi wet girainder motor riwinding | லக்ஸ்மி வெட்கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங். #electricmotor #electrical #motor #electric #Lakshmi motor #Lakshmi wet girinder motor #girinder motor #wet girinder motor #SUGUNA motor #SUGUNA WETGIRINDER #SUGUNA wet girinder motor #aue motor #aue wetgirinder motor Rudhran electricals
தொட்டா மின்சாரம் தாக்குதா? | RUDHRAN ELECTRICALS
มุมมอง 27321 วันที่ผ่านมา
தொட்டா மின்சாரம் தாக்குதா? | RUDHRAN ELECTRICALS #electrical #electricmotor #electronic #motor #electric #EB #eb tawar #eb post #switch borte #Mcb #elcb #main #electricmotor
பச்சை கலர் ஒயர் எதுக்கு ?
มุมมอง 37021 วันที่ผ่านมา
பச்சை கலர் ஒயர் எதுக்கு? #electrical #electricmotor #electronic #motor #electric #Erth #erthing
3 PHESH
มุมมอง 871หลายเดือนก่อน
3 PHESH
ELECTRIC MOTOR REEWINDING CONN | எலக்ட்ரிக் மோட்டார் ரீவைண்டிங் கணக்சன் | RUDHRAN EECTIONLECTRICALS
มุมมอง 979หลายเดือนก่อน
ELECTRIC MOTOR REEWINDING CONN | எலக்ட்ரிக் மோட்டார் ரீவைண்டிங் கணக்சன் | RUDHRAN EECTIONLECTRICALS #motor #electrical #electricmotor #wet girinter #suguna motor #laxmi motor #polar MOTOR #tabil FAN MOTOR #tawar FAN motor
AMMA TABLE TOP GIRINDER MOTOR RIWINDING | அம்மா டேபிள்டாப் கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங் RUDHRAN EL
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
AMMA TEPLETOP GIRINDER MOTOR RIWINDING. அம்மா டேபிள்டாப் கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங். #suguna #motor #electrical #electricmotor #rewinding #AMMA GIRINDER MOTOR #AMMA MOTOR #girinder MOTOR
SUGUNA GRINDER MOTOR RIWINDING PART-2 | சுகுனா கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங் | RUDHRAN ELECTRI
มุมมอง 1K3 หลายเดือนก่อน
SUGUNA WETGIRINDER MOTOR REWINDING PART-2 | சுகுனா வெட்கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங் 2வது RUDHRAN ELECTRICALS #electricmotor #SUGUNA WETGIRINDER MOTOR #suguna motor #motor #wetgirinder motor #suguna #Winding #motor winding #rewinding
NEW வைண்டர்களுக்ககான TIPS
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
NEW வைண்டர்களுக்ககான TIPS
மிக்ஸ்ஸி ஜாரில் பாட்டம் மாற்றுவது எப்படி?
มุมมอง 4983 หลายเดือนก่อน
மிக்ஸ்ஸி ஜாரில் பாட்டம் மாற்றுவது எப்படி?
கெப்பாசிட்டரின் அளவை அதிகபடுத்தலாமா?
มุมมอง 1834 หลายเดือนก่อน
கெப்பாசிட்டரின் அளவை அதிகபடுத்தலாமா?
Bearing மாற்றும் முறை.!rudhran electricals
มุมมอง 1275 หลายเดือนก่อน
Bearin மாற்றும் முறை, |rudhran electricals ‐
நீங்கலும் MIXI ஜார் சரிசெய்யலாம்|RUDHRAN ELECTRICALS
มุมมอง 1.3K6 หลายเดือนก่อน
நீங்கலும் MIXI ஜார் சரிசெய்யலாம்|RUDHRAN ELECTRICALS
Ceilling Fanல் Continuity கண்டுபிடிப்பது எப்படி? | How to Find Ceilling fan continuity?
มุมมอง 2.9K6 หลายเดือนก่อน
Ceilling Fanல் Continuity கண்டுபிடிப்பது எப்படி? | How to Find Ceilling fan continuity?
IRON BOX சரி செய்வது எப்படி? | HOW TO FIX IRON BOX | RUDHRAN ELCTRICALS
มุมมอง 2.1K6 หลายเดือนก่อน
IRON BOX சரி செய்வது எப்படி? | HOW TO FIX IRON BOX | RUDHRAN ELCTRICALS
BAJAJ table fan rewinding | பஜாஜ் டேபிள் ஃபேன் ரீவைண்டிங்| RUDHRAN ELECTRICALS
มุมมอง 12K7 หลายเดือนก่อน
BAJAJ table fan rewinding | பஜாஜ் டேபிள் ஃபேன் ரீவைண்டிங்| RUDHRAN ELECTRICALS
தையல் மெசின் மோட்டார், சரி செய்வது எப்படி? | how to fix sewing machine motor? | Rudhranelectricals
มุมมอง 2.2K7 หลายเดือนก่อน
தையல் மெசின் மோட்டார், சரி செய்வது எப்படி? | how to fix sewing machine motor? | Rudhranelectricals
சீலிங் ஃபேனில் பேரிங் மாற்றுவது எப்படி?|RUTHRAN ELECTRICALS
มุมมอง 1.5K7 หลายเดือนก่อน
சீலிங் ஃபேனில் பேரிங் மாற்றுவது எப்படி?|RUTHRAN ELECTRICALS
டவர் ஃபேன் ஓடலையா? Wire தீ பிடிச்சி எரியுதா ? | Rudhranelectricals #Towerfanrepair
มุมมอง 6787 หลายเดือนก่อน
டவர் ஃபேன் ஓடலையா? Wire தீ பிடிச்சி எரியுதா ? | Rudhranelectricals #Towerfanrepair
ஸ்விட்ச் காடி வெட்டுவது எப்படி? | RUDHRAN ELECTRICALS
มุมมอง 16K7 หลายเดือนก่อน
ஸ்விட்ச் காடி வெட்டுவது எப்படி? | RUDHRAN ELECTRICALS
Fan மெதுவா சுத்துதா ? .இந்த தவறை செய்யாதிங்க | Rudhran Electricals #celingfanslow
มุมมอง 11K7 หลายเดือนก่อน
Fan மெதுவா சுத்துதா ? .இந்த தவறை செய்யாதிங்க | Rudhran Electricals #celingfanslow
How to Repair a Table Fan Soft & Push? | Rudhran Electricals
มุมมอง 1.3K7 หลายเดือนก่อน
How to Repair a Table Fan Soft & Push? | Rudhran Electricals
Suguna Wet Grinder motor Riwinding சுகுனா வெட் கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங்
มุมมอง 9K8 หลายเดือนก่อน
Suguna Wet Grinder motor Riwinding சுகுனா வெட் கிரைண்டர் மோட்டார் ரீவைண்டிங்
ஃபேன் கோர் 3 ஒயரில் கணெக்சன் எடுப்பது எப்படி? | How to pick up a ceiling fan core 3 wire? | Rudhran
มุมมอง 1.5K8 หลายเดือนก่อน
ஃபேன் கோர் 3 ஒயரில் கணெக்சன் எடுப்பது எப்படி? | How to pick up a ceiling fan core 3 wire? | Rudhran
How to change the mixer motor push? | மிக்சி மோட்டார் புஷ் மாற்றுவது எப்படி? | Rudhran
มุมมอง 1.4K8 หลายเดือนก่อน
How to change the mixer motor push? | மிக்சி மோட்டார் புஷ் மாற்றுவது எப்படி? | Rudhran
How to solve overload problem in mixi ? | மிக்சியில் ஓவர் லோட் பிரச்சினையை சரி செய்வது எப்படி? #mixi
มุมมอง 6949 หลายเดือนก่อน
How to solve overload problem in mixi ? | மிக்சியில் ஓவர் லோட் பிரச்சினையை சரி செய்வது எப்படி? #mixi
How to rewinding ceiling fan? | சீலிங் fan ரீ வைண்டிங் செய்வது எப்படி? | Rudhranelectricals
มุมมอง 22K9 หลายเดือนก่อน
How to rewinding ceiling fan? | சீலிங் fan ரீ வைண்டிங் செய்வது எப்படி? | Rudhranelectricals

ความคิดเห็น

  • @Rk-ix5ti
    @Rk-ix5ti วันที่ผ่านมา

  • @ShamsonSamson
    @ShamsonSamson วันที่ผ่านมา

    நன்றி நண்பரே வணக்கம்

  • @prabakaran2175
    @prabakaran2175 4 วันที่ผ่านมา

    அண்ணா பேரிங் மற்றும் பொழுது வெள்ளை கவரில் தூளாக கொட்டியது பேன் மாட்டி ஆன் செய்தால் கிர் சவுண்டு வருது பிளேட்டில் லைன் வருது என்ன பிராப்ளம்

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 4 วันที่ผ่านมา

      புதுசா காயில் கட்டு , காரணம் (மின்லக்ஸ்) வெள்ளை நிர பேப்பர் தூளாக கொட்டுவதால் , காப்பர் காயிலுக்கும் இரும்பு கோருக்கும் இடையில் இருக்கும், வெள்ளைநிர பேப்பர் கொட்டுவதாள் , காப்பரும் இரும்புகோரும் ஒன்றாக இனையும், அதனால் காப்பரில் இருக்கும் மின்சாரம், ஃபேன் முழுவதும் வரும், அதனால் ஃபேன் ரீ வைண்டிங் செய்வதே சிரந்தது

    • @prabakaran2175
      @prabakaran2175 4 วันที่ผ่านมา

      உங்கள் தகவலுக்கு நன்றி காயில் கட்ட எவ்வளவு செலவு ஆகும் சிலர் ரெடிமேட் காயில் போடலாம் என்று சொல்கிறார்கள் அதுபோல் செய்யலாமா

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 4 วันที่ผ่านมา

    ஐயா நன்றாக விளக்கினீர்கள் ஆனால்‌ என்ன கேஜ் வயர் என்று சொல்லாது வருத்தமாக இருக்கிறது.

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 3 วันที่ผ่านมา

      வீடியோவை ஸ்கிப் பன்னம பொறுமையாக பார்க்கவும்

  • @kumersanpriya6489
    @kumersanpriya6489 6 วันที่ผ่านมา

    Pipe pro

  • @NithishKumar-jf4lk
    @NithishKumar-jf4lk 6 วันที่ผ่านมา

    itha mari amma fan ku kathalama

  • @sekar3315
    @sekar3315 9 วันที่ผ่านมา

    சிறப்பு நண்பரே

  • @AskKhan-f1y
    @AskKhan-f1y 10 วันที่ผ่านมา

    Capacitor ku another colour why not ?

  • @munafeermohammed6000
    @munafeermohammed6000 11 วันที่ผ่านมา

    இந்தமோட்டாருடைய காயில்கலை கவனிக்காமல் வெட்டிவிட்டேன் கேஜ்ஜையும் சுற்றுக்களையும் குரிப்பிடுவீர்களா

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 11 วันที่ผ่านมา

      எந்த மோட்டார் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள், (இந்த வாட்ஸ்சப் நம்பரில் 8098971140)

  • @sekar3315
    @sekar3315 11 วันที่ผ่านมา

    ஒரு ஆசிரியருக்கு இணையான விளக்கம்சிறப்பு நண்பரே

  • @electrician_tamil
    @electrician_tamil 12 วันที่ผ่านมา

    நன்றி ஐயா ❤

  • @k.sriganesanganesan944
    @k.sriganesanganesan944 12 วันที่ผ่านมา

    த்ரீ பேஸ் மோட்டார் ரீவைண்டிங் ரிப்ளை பண்ணுங்க உங்கள் வேலை சூப்பர் இருக்கு

  • @dhanarajselvam1753
    @dhanarajselvam1753 12 วันที่ผ่านมา

    👍

  • @k.sriganesanganesan944
    @k.sriganesanganesan944 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏 work super

  • @k.sriganesanganesan944
    @k.sriganesanganesan944 13 วันที่ผ่านมา

    Three face moder winding video you tube sent penuga

  • @k.sriganesanganesan944
    @k.sriganesanganesan944 17 วันที่ผ่านมา

    🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @appasamyr9399
    @appasamyr9399 22 วันที่ผ่านมา

    சுவிட்ச் ஆப் பண்ண பிறகும் சுவிட்ச் போர்டில் கரண்ட் வந்து கொண்டே இருக்கிறது led குண்டு பல்பு சுவிட்ச் ஆப் செய்த பின்னரும் பாதி வெளிச்சத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது என்ன காரணம்

  • @ramenyrameny8307
    @ramenyrameny8307 23 วันที่ผ่านมา

    How many year do this job

  • @electrician_tamil
    @electrician_tamil 24 วันที่ผ่านมา

    Super anna 🎉🎉

  • @SriponrajselviSriponrajselvi
    @SriponrajselviSriponrajselvi หลายเดือนก่อน

    Super cute anna

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 หลายเดือนก่อน

    யாருமே இப்படி விளக்கினதில்லை‌. மிக அருமையாக. புரியும்படி விளக்கினீர்கள். மிக்க நன்றி நண்பா!

  • @ambulanceyusuf1979
    @ambulanceyusuf1979 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம் நன்றி சகோதரரே!

  • @kumarv2931
    @kumarv2931 หลายเดือนก่อน

    அருமை நண்பா, தெளிவானா விளக்கம், நல்ல செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி.

  • @kamalhamdi6739
    @kamalhamdi6739 หลายเดือนก่อน

    شكرا على المعلومات القيمة والشروحات المتميزة اخوك خالد من المغرب الدار البيضاء متعلم مبتدىء

  • @DhinakaranDhina-305
    @DhinakaranDhina-305 หลายเดือนก่อน

    Nega entha oru bro

  • @electrician_tamil
    @electrician_tamil หลายเดือนก่อน

    Super anna 🎉🎉🎉🎉🎉

  • @SureshSuresh-oc5yf
    @SureshSuresh-oc5yf หลายเดือนก่อน

    Super bro

  • @yashazar303
    @yashazar303 หลายเดือนก่อน

    Very useful thanks

  • @parthibanparthi4828
    @parthibanparthi4828 หลายเดือนก่อน

    மிக மிக அருமை மாதா பிதா குரு நீங்கள் தான் தெய்வம்

  • @parthibanparthi4828
    @parthibanparthi4828 หลายเดือนก่อน

    அருமை

  • @raguragu4282
    @raguragu4282 หลายเดือนก่อน

    super sir👍👍👍

    • @parthibanparthi4828
      @parthibanparthi4828 หลายเดือนก่อน

      மிக மிக அருமை மாத பிதா குரு நீங்கள் தான் தெய்வம் 22:59

  • @ElangovanElangovan-vp9pg
    @ElangovanElangovan-vp9pg หลายเดือนก่อน

    Anna your advice and teaching is very very super please conduct your mobile phone number please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvan-dr3qx
    @TamilSelvan-dr3qx หลายเดือนก่อน

    Ceiling fan connecting wire sq mm

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ல4ண
    @எண்ணம்போல்வாழ்க்கை-ல4ண หลายเดือนก่อน

    Ugnka நம்பர் ப்ளஸ்

    • @parthibanparthi4828
      @parthibanparthi4828 หลายเดือนก่อน

      மிக மக அருமை மிக்க நன்றி

  • @sankarsankar6812
    @sankarsankar6812 2 หลายเดือนก่อน

    Super anna

  • @arulm2502
    @arulm2502 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் 🙏

  • @RajKumar-i6s6k
    @RajKumar-i6s6k 2 หลายเดือนก่อน

    Coil correct ta work agudhu aana body fullah supply varudhu enna problem ma erukum

  • @anandhana5568
    @anandhana5568 2 หลายเดือนก่อน

    Arumai bro superb

  • @PriyaPriya-e4n8m
    @PriyaPriya-e4n8m 2 หลายเดือนก่อน

    Super anna🎉

  • @SenthilKumar-yf1rz
    @SenthilKumar-yf1rz 2 หลายเดือนก่อน

    விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. கடைசியில் கனெக்‌ஷன் பேப்பரில் வரைந்தும் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி அண்ணா!

  • @vijayakumar-og6bs
    @vijayakumar-og6bs 3 หลายเดือนก่อน

    Bro unga ooru enga iruku and video 👍

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ல4ண
    @எண்ணம்போல்வாழ்க்கை-ல4ண 3 หลายเดือนก่อน

    Ugnka nambar ப்ளஸ்

  • @rrajendiran1014
    @rrajendiran1014 3 หลายเดือนก่อน

    Anna best coper coil enna brand solunga

  • @mohamadpakpormohamadpakpor2993
    @mohamadpakpormohamadpakpor2993 3 หลายเดือนก่อน

    سلام دوست عزیز چرا صخمت سیم و تعداد دورها را نمیگذارید اموزش کامل نیست

  • @kosalraman9255
    @kosalraman9255 3 หลายเดือนก่อน

    சுப்பார்

  • @jambappa2300
    @jambappa2300 3 หลายเดือนก่อน

    🤝

  • @Sri19908
    @Sri19908 3 หลายเดือนก่อน

    ஒன்று இருந்து நான்கு எந்த இடத்திலும் ஆரம்பிக்கலாமா

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 3 หลายเดือนก่อน

      மோட்டார்களின் மாடலை பொருத்து, பள்ளங்கள்&காடி இருக்கும்,அதாவது ஒரே மாதிரியான பள்ளங்கள் இருந்தாள் எந்த இடத்திலும் ஆரம்பிக்களாம், ஆனால் ஒரு சில மாடள்களிள், சிரிய பள்ளமும் பெரிய பள்ளமும் இருக்கும், அதுமாதிரியான மோட்டாரின் கோரின் பள்ளங்களை கவனித்தே காயில்கலை இரக்கவேண்டும்.

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 3 หลายเดือนก่อน

      மோட்டார்களின் மாடலை பொருத்து, பள்ளங்கள்&காடி இருக்கும்,அதாவது ஒரே மாதிரியான பள்ளங்கள் இருந்தாள் எந்த இடத்திலும் ஆரம்பிக்களாம், ஆனால் ஒரு சில மாடள்களிள், சிரிய பள்ளமும் பெரிய பள்ளமும் இருக்கும், அதுமாதிரியான மோட்டாரின் கோரின் பள்ளங்களை கவனித்தே காயில்கலை இரக்கவேண்டும்.

    • @Sri19908
      @Sri19908 3 หลายเดือนก่อน

      @@iyappaniyappan2891 தகவலுக்கு நன்றி ஐயா

  • @Sri19908
    @Sri19908 3 หลายเดือนก่อน

    Ceiling fan coil katti irukean mechine la aprom Vela vittutu ninnutean marandu pochu ceiling fan coil kattum pothu first left side or right suttunama

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 3 หลายเดือนก่อน

      எந்த பக்கம் வேண்டுமானாலும் ஆரம்பிக்களாம்.

  • @Sri19908
    @Sri19908 3 หลายเดือนก่อน

    Enaku oru doubt iruku anda moter coil kattuna piragu conection ku nariya coper wire irukum starting and running coil ends Ada yapadi connection pannuradu

    • @iyappaniyappan2891
      @iyappaniyappan2891 3 หลายเดือนก่อน

      எங்களது RUDHRAN ELECTRICALS. TH-cam சேனலில் ,SUGUNA வெட்கிரைண்டர் MOTOR ரீ வைண்டிங் முழு வீடியோ உள்ளது,அதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    • @Sri19908
      @Sri19908 3 หลายเดือนก่อน

      @@iyappaniyappan2891 தகவலுக்கு நன்றி 🙏

  • @Sri19908
    @Sri19908 3 หลายเดือนก่อน

    Company la irundu varum pothu anda white paper romba nall nalla iruku aana Namma podura white paper kunja nall la udirndu pogudu yadanala