எத்தனையோ பேர் அவங்கள கஷ்டபடுத்தியிருக்காங்க. Bt, யாருமே நா இவங்கள கஷ்டபடுத்தினேன்னு பகிரங்கமா சொல்றதில்ல. மனசாட்சி உள்ள மனுஷனால மட்டும்தான் இதெல்லாம் சொல்ல முடியும். இத புரிஞ்சிக்க முடியாம comments பண்றவங்கள பத்தி என்ன சொல்ல.. anyway salute you Rajini sir 🙋
உண்மையான மனிதன் ரஜினி..இறந்த பிறகு இதை சொல்ல அவருக்கு என்ன அவசியம்...அவர் மீதானா விமர்சனங்களில் உண்மையும் உண்டு..அதே சமயம் தனி மனிதனாக அவரால் என்ன செய்ய முடியும்..அதுவும் கடந்த இருபது வருடங்களில் ரஜினி நடித்த படங்கள் வெறும் பத்து ..அவர்தான் இந்தியாவின் அதிகம் சம்பளம் பெறுகிறார்..அனால் சாருக்,சல்மான் போன்றோர் எல்லாம் விளம்பரங்கள் மூலமாக மட்டுமே இருநூறு கோடி அள்ளுகிறார்கள்..சொல்ல போனால் வடிவல் விஜய் ரஹ்மானை விட குறைவாகத்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரஜினி சம்பதிதிருப்பர்...
மதிப்பிற்குரிய Super Star ரஜினி காந்த் அவர்கள் திரைத்துறையிலும், அரசியல் சூழலிலும் சாமர்த்தியமாக அணுகும் நெளிவுசுளிவு அறிந்தவர். அவர் மாண்புமிகு தமிழிகத்தின் தலைசிறந்த பெண்முதன்மை அமைச்சரை நினைவு பதிவை பகிர்ந்தளித்தது வரவேற்கத்தக்கதே !.. எனினும் எதிர்வரும் சூழலில் அந்த தாயால் இழந்த வெற்றிடத்தை நிரப்பிட நல்ல சிந்தையோடு வஞ்சகமற்று அவர் முன்னின்று உதவ வேண்டும்.
இதெல்லாம் தாம் அரசியலுக்கு வர போகின்றோம் என்ற ஆர்வத்தில் புகழ்ந்தது. இனி உண்மையான அரசியல் வாதிகளுக்கு தான் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் வாக்கு அளிப்பார்கள். நடிகர்கள் தனக்கு பிடித்த அரசியல் தலைவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கலாம் தவறு இல்லை. MLA கூட ஆகலாம் தவறு இல்லை. ஆனால் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று சொன்னால் சுமார் 100 ஆண்டுகள் ஆகும்.
very brave and powerful lady first ever in the history of Indian politics (,,..i wudnt mention MRS. INDIRA GANDHI here since she had the support of her father Nehru in political field ...)
Amma multitalented cm of Tamil Nadu j amma only no one can replace her place Lion power j amma.she is live no one can touch Tamil Nadu but she is not there now so many problem we will faced
@அம்மா அப்பா: ஜெயலலிதா அம்மையார் இந்த வரியை -- 2014/செப்டம்பரில் , கர்நாடகா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதித்து (ஊழலால் நான்) , சிறை சென்று 2-ஆண்டுகள் கழித்து 2016-ல்த்தான் சொன்னார்.🙄🙄!! ஆகவே, மக்களால் நான் மக்களுக்காக நான்-- என்ற டயலாக் ஓர் *"வெற்று டயலாக்"* காகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் அம்மையார் அப்படி இல்லை.🙄👍👍👍!! அவர் மக்களால் நான் -- என்ற வாசகத்தை எப்போது சொல்லி இருக்க வேண்டும் என்றால்: 1991-லேயே தான் முதலமைச்சரானவுடன் சொல்லி இருக்கவேண்டும்🙄🙄🙄🙄🙄🙄!! அதேசமயம் -- ஊழலின் நிமித்தம் சிறை சென்று இருக்கக்கூடாது🙄🙄!!
neenga sonnathu romba kammi rajini sir 1972 to 75 varakkum naan ammavudan pala thadavai avarukku arugil utkarnthaval .en appa olopathivalaraaga irunthathaal ammavoda utkara enaku kidaitha periya pakkiyamum athirstamum veru yaarukkum irunthuruka mudiyathu ena naan nambugiren .amma thx a lot u gave such a beautiful memories .for my life
Sir u r great only few people's have a gud heart to tell all these in front of many people. hats off to you sir. see he is getting tears while speaking. real feeling by Rajini sir. see is being resting in peace in order to avoid some unavoidable barriers in her life. let Amma RIP.
SuperStar Rajinikanth is a Serious Thinker, Philosopher, Guide who will uplift Tamilnadu and India to Greater Heights. Do not miss this Gem to put him in the High Pedestal. A Hero sent by God as His/Her Messenger to redeem india and the world.
தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய இந்த வீடியோவை நான் பார்த்தேன் அதை என்னால் பதிவிறக்கம் பண்ண முடியவில்லை அப்படி இதுவரை வந்த அனைத்து வீடியோக்களையும் என்னால் பதிவிறக்கம் செய்ய முடியாது அந்த பதிவை வைத்து வேறு எதாவது தவறான கருத்துக்களை சித்தரிக்க முயன்றால் அதை நீதிபதிகளும் சட்டமும் மக்களும் தான் விசாரிக்க வேண்டும் என்று எனது மிகத் தாழ்மையான வேண்டுகோள்.... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
தலைவர் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லி விட்டேன் இனி எனது கருத்துக்களை இமெயிலில் நேரடியாக கடிதமாக அனுப்பலாம் என்று இருக்கிறேன் அதை தமிழில் எழுதி அனுப்புவேன் என்று திரும்பவும் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
"யார்கிட்டயும் உதவி கேட்டு நிக்கமாட்டேன்" - கலைஞானம் Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்
*தெளிவான பேச்சு! கமலை பேச சொன்னா ....அவ்வளவு தான்! கொஞ்சம் நஞ்சம் ஜெ' வை பற்றி தெரிந்தவருக்கும் கூட எல்லாம் மறந்து போய்... குழம்பி ,ஜெயலலிதா யார் என்று கேட்குற நிலை வந்துடும்!* 😀
Rajagopal Masilamany அனால் அவர் நிறுத்தினார். கமலுக்கு சினிமா கஷ்டம் வந்தது உடனடியாக upa corrupt ppl support செய்தார். அம்மா கஷ்டம் கொடுத்தார் என்று வருத்தம். ஜே பொலிடிகல் ஆள். எப்படி கமல்காக மிஸ்லிம்ஸ் விரோதம் செய்யமுடியும். கமல் சோனியா etc ppl பேசமுடியுமா. அதையே நியாய படுத்தி அவங்கள்யே புகழுவர், ராஜ் தந்திரம், நட்டு பற்று என்று சொல்வர். நான் ரஜினி மனசு குணம் மதிக்கிறேன். அவசர பேச்சு கிடைத்த விளைவு. Amma good at encounter not a person to put bomb to kill our own ppl. Jai hind
in 1996 jj made many mistakes but she recovered all she started to travel on right path she did many service to the people so that people eleccted again her but its all destiny some corrupted people handling the party and fighting themselves for their priority without thinking all the power come from peoples
everything very correct...why dont you join aiadmk and lead the party and the state..have you guts to part in TN politics and oppose currupted politician in TN..people believe you be better choice to replace. .AMMA..keeping aside the criminal case mainly because of bloody sasikala. ..COURT may not realise and accept. .because law is blind and dark.but ammas love towards the people was true..somebody should fight legally to absolve JJ from the DA case as she was puppeted by bloody sasikala and being a lady..JJ might have been blackmailed on any videos or photographs of porn nature and looted TN misusing JJ 's name and power. .Mr.Rajini save MGR's aiadmk floated for the very purpose of destroying dmk oozal and family ruling. ..
கல்யாணத்திற்கு வந்ததால் அவர் ஊழலை ஆதரிக்கிறாறா. பாவம் ரஜினி. நாகரீககோமாளியை விட்டுறுங்கப்பா. இவரின் ஆயிரக்கணக்கான கோடி சம்பாத்தியமெல்லாம் எந்த மாநிலத்தில் முதலீடு செய்திருக்கிறார்னு கேட்டுச் சொல்லுங்கப்பா
Looting stopped for some period, Good for public. Playing games hobby for rich , corrupt, popular people. Do not cheat them for longtime. No change will come through any actor.
இந்த வீடியோ கூட உண்மையில்லை இந்த வீடியோவையும் மாத்தி திரும்ப நீங்க என்னவேண்டுமானாலும் பன்னாலாம் திரும்பவும் நான் சொன்னத ஏத்துக்கில அது ஏன்னு எனக்கு தெரியலை இதுக்கு மேல நான் பொருமையாக இருந்தால் நிச்சயம் நீங்கள் அனைவரும் திரும்ப அரசியல் செய்வீங்க என்று எனக்கு தெரிகிறது இனிமேல் நான் தமிழ்நாட்டின் நிரந்தர கவர்னராக இருக்க வேண்டும் சொல்லியிருந்தேன் அதுவும் உடனடியாக நீங்கள் தான் அரசாங்கத்தில் பேச வேண்டும் என்னைப் போல நிறைய மக்கள் திறமை இருந்தும் மறைக்கபடுகிறார்கள் அது ஏன் என்று தெரியவில்லை அப்படி செய்தால் நீங்கள் சொன்ன மாதிரி தமிழ்நாட்டை சுடுகாடாக ஆக்கிவிடுவார்கள் தவறு செய்பவர்கள் அது நீங்கள் யாரை வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம் இது என் மனதில் பட்டது உங்களிடம் சொல்லுகிறேன் என்னை நீங்கள் நம்பினாலும் நம்பாமல் இருந்தாலும் மக்களும் ஆண்டவனும் என்னை நம்புவார்கள் என்று நான் நம்புகிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Genuine speech and sincerely he confessed from his heart.. salutes to him
Thank u rajini sir. .amma was a legend tamilnadu is missing her always
எத்தனையோ பேர் அவங்கள கஷ்டபடுத்தியிருக்காங்க. Bt, யாருமே நா இவங்கள கஷ்டபடுத்தினேன்னு பகிரங்கமா சொல்றதில்ல. மனசாட்சி உள்ள மனுஷனால மட்டும்தான் இதெல்லாம் சொல்ல முடியும். இத புரிஞ்சிக்க முடியாம comments பண்றவங்கள பத்தி என்ன சொல்ல.. anyway salute you Rajini sir 🙋
Floridaedward Florid
a
Superji correcta sonniga
Floridaedward Florida டேய் கேண யானையை எரும்பு கடிச்ச வலிக்குமா இந்த மெண்டலை அந்த அம்மா ஒரு பொருட்டாக நினைக்கவில்லை
+S Shahul Yanai kathula erumbu pona yannaya athirnthudum nanbarae!!
kumar s அது கதை உண்மையில்லை நட்பே
உண்மையான மனிதன் ரஜினி..இறந்த பிறகு இதை சொல்ல அவருக்கு என்ன அவசியம்...அவர் மீதானா விமர்சனங்களில் உண்மையும் உண்டு..அதே சமயம் தனி மனிதனாக அவரால் என்ன செய்ய முடியும்..அதுவும் கடந்த இருபது வருடங்களில் ரஜினி நடித்த படங்கள் வெறும் பத்து ..அவர்தான் இந்தியாவின் அதிகம் சம்பளம் பெறுகிறார்..அனால் சாருக்,சல்மான் போன்றோர் எல்லாம் விளம்பரங்கள் மூலமாக மட்டுமே இருநூறு கோடி அள்ளுகிறார்கள்..சொல்ல போனால் வடிவல் விஜய் ரஹ்மானை விட குறைவாகத்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரஜினி சம்பதிதிருப்பர்...
மதிப்பிற்குரிய Super Star ரஜினி காந்த் அவர்கள் திரைத்துறையிலும், அரசியல் சூழலிலும் சாமர்த்தியமாக அணுகும் நெளிவுசுளிவு அறிந்தவர். அவர் மாண்புமிகு தமிழிகத்தின் தலைசிறந்த பெண்முதன்மை அமைச்சரை நினைவு பதிவை பகிர்ந்தளித்தது வரவேற்கத்தக்கதே !.. எனினும் எதிர்வரும் சூழலில் அந்த தாயால் இழந்த வெற்றிடத்தை நிரப்பிட நல்ல சிந்தையோடு வஞ்சகமற்று அவர் முன்னின்று உதவ வேண்டும்.
coming soon bjp
இதெல்லாம் தாம் அரசியலுக்கு வர போகின்றோம் என்ற ஆர்வத்தில் புகழ்ந்தது. இனி உண்மையான அரசியல் வாதிகளுக்கு தான் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் வாக்கு அளிப்பார்கள். நடிகர்கள் தனக்கு பிடித்த அரசியல் தலைவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கலாம் தவறு இல்லை. MLA கூட ஆகலாம் தவறு இல்லை. ஆனால் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று சொன்னால் சுமார் 100 ஆண்டுகள் ஆகும்.
very brave and powerful lady first ever in the history of Indian politics (,,..i wudnt mention MRS. INDIRA GANDHI here since she had the support of her father Nehru in political field ...)
THANKYOU RAJINI SIR AMMA HISTORY SPEECH ABOUT THIS TIMING
அம்மா ஒரு தனி சிறப்பு பெற்ற பெண்மணி.....
AMMA is Legant ,
uncomparable person in the world
AMMA endral ANBU
makkalala AMMA
makkalukaka AMMA
Dhanamanbu Dhanamanbu
Amma multitalented cm of Tamil Nadu j amma only no one can replace her place Lion power j amma.she is live no one can touch Tamil Nadu but she is not there now so many problem we will faced
மக்களால் நான் மக்களுக்காகவே நான் (அதாவது)உங்களால் நான் உங்களுக்காகவே நான்
என்ற அம்மாவின் குரலை எப்போது கேட்க போகிறோம்
அம்மா அம்மா அம்மா
@அம்மா அப்பா:
ஜெயலலிதா அம்மையார் இந்த வரியை -- 2014/செப்டம்பரில் , கர்நாடகா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதித்து (ஊழலால் நான்) , சிறை சென்று 2-ஆண்டுகள் கழித்து 2016-ல்த்தான் சொன்னார்.🙄🙄!!
ஆகவே, மக்களால் நான் மக்களுக்காக நான்-- என்ற
டயலாக் ஓர் *"வெற்று டயலாக்"* காகவே பார்க்கப்படுகிறது.
உண்மையில் அம்மையார் அப்படி இல்லை.🙄👍👍👍!!
அவர் மக்களால் நான் -- என்ற வாசகத்தை எப்போது சொல்லி இருக்க வேண்டும் என்றால்: 1991-லேயே தான் முதலமைச்சரானவுடன் சொல்லி இருக்கவேண்டும்🙄🙄🙄🙄🙄🙄!! அதேசமயம் -- ஊழலின் நிமித்தம் சிறை சென்று இருக்கக்கூடாது🙄🙄!!
we never forget You Amma. ungala pidikadavangalayum ala vachittinga. you are Great.
Sathish Kumar hiii
ரஜினி சார் உண்மை ஜெயலலிதா அம்மா எல்லாம் அளவற்ற திறமை ஆற்றல் தான் தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி கற்க வேண்டிய பாடம்
neenga sonnathu romba kammi rajini sir 1972 to 75 varakkum naan ammavudan pala thadavai avarukku arugil utkarnthaval .en appa olopathivalaraaga irunthathaal ammavoda utkara enaku kidaitha periya pakkiyamum athirstamum veru yaarukkum irunthuruka mudiyathu ena naan nambugiren .amma thx a lot u gave such a beautiful memories .for my life
உன்மையாக பேசிய தலைவர்
IT IS SOMETHING GREAT
WE LIVED WHEN MGR
WAS ALIVE . WE ARE ALL
CONTEMPORARY
PEOPLE .
BY V.J. BHARATHRAJEN
Super star ✨ yallam appuramdhan first good man thalaiva
Don't feel sir adha amma namakkum avangalukkum ithutha sir vidyasam 😭😭😭
epdi sir ammava marskka mudium 😢😢😢😢😢✌✌✌
Sir u r great only few people's have a gud heart to tell all these in front of many people. hats off to you sir. see he is getting tears while speaking. real feeling by Rajini sir. see is being resting in peace in order to avoid some unavoidable barriers in her life. let Amma RIP.
Nice speech Rajini Sir..
SuperStar Rajinikanth is a Serious Thinker, Philosopher, Guide who will uplift Tamilnadu and India to Greater Heights. Do not miss this Gem to put him in the High Pedestal. A Hero sent by God as His/Her Messenger to redeem india and the world.
Exactly
Evergreen Thalaiver Mass
தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய இந்த வீடியோவை நான் பார்த்தேன் அதை என்னால் பதிவிறக்கம் பண்ண முடியவில்லை அப்படி இதுவரை வந்த அனைத்து வீடியோக்களையும் என்னால் பதிவிறக்கம் செய்ய முடியாது அந்த பதிவை வைத்து வேறு எதாவது தவறான கருத்துக்களை சித்தரிக்க முயன்றால் அதை நீதிபதிகளும் சட்டமும் மக்களும் தான் விசாரிக்க வேண்டும் என்று எனது மிகத் தாழ்மையான வேண்டுகோள்.... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
தலைவர் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லி விட்டேன் இனி எனது கருத்துக்களை இமெயிலில் நேரடியாக கடிதமாக அனுப்பலாம் என்று இருக்கிறேன் அதை தமிழில் எழுதி அனுப்புவேன் என்று திரும்பவும் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Amma can't be replaced 😭.
Forgiveness is human.
Good person
Thank Sir for speaking Amma
Vanakkam Super Star Talaivar avargale...
v r not frm Chennai den to v love you so much amma our complete family loves you soo much v really miss u sooo much RIP
Aannappa saranya avagaleay naan ungaledam katkum orea our kelve anna vannral imarandu poona kollakary jayalaletha Avagaleay Amma Amma andru neenathu ayakkum nee andravathu unnai pattadudtha Thai avagaleay ayaythadunda appde nee auaythrunthal naan parumay adaytherupan nandree wanakkam
PURATCHI THALAIVI AMMAAVIN PUGALAI PATRI PESIYATHARKKU THANKS BOSS
I like this speak
super sir
Mani Kandan
rajni new
amma never die's.live in our heart ever
I miss you amma
well said Rajini sir
AMMA JAYALALITHAA WAS
A LEGEND .
entire Tamil nadu miss our universal leader amma
thalaivaaaaaaa
dont feel bad rajini sir
thalaivar da..
Priya Keshava
மனதில் உள்ளதை பேசுகிறார்
Rajini..... chellam payyan.
Rajni sir simply best...🤘
Amma is great anbum pasam porumai, manippom , marapom!enimaiyana ullam!
"யார்கிட்டயும் உதவி கேட்டு நிக்கமாட்டேன்" - கலைஞானம்
Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு
திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்
Very honest speaking by thalaivar
Supper sir
Rajini sir is always young
an iron lady of tn
Super star super sir sema...
Uyiroda irkumpothu solrathulam perumai ana ponaparam orthara pugalthu sonarunparu adudan rajini ....
*தெளிவான பேச்சு! கமலை பேச சொன்னா ....அவ்வளவு தான்! கொஞ்சம் நஞ்சம் ஜெ' வை பற்றி தெரிந்தவருக்கும் கூட எல்லாம் மறந்து போய்... குழம்பி ,ஜெயலலிதா யார் என்று கேட்குற நிலை வந்துடும்!* 😀
🤣
😂😂😂😂😂
இரந்த பின் புஹல்வது பயன் இல்லை
amma amma
Thalaiva nega periya manasu karanga
Ana sela jenmangal othuka mathitaraga
Truly said Rajini Sir .
Anu Radha
Arumai
பேசும் வார்த்தையில் கவனம் வேண்டும்.. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது.
Rajagopal Masilamany ppl p
Rajagopal Masilamany அனால் அவர் நிறுத்தினார்.
கமலுக்கு சினிமா கஷ்டம் வந்தது உடனடியாக upa corrupt ppl support செய்தார்.
அம்மா கஷ்டம் கொடுத்தார் என்று வருத்தம். ஜே பொலிடிகல் ஆள். எப்படி கமல்காக மிஸ்லிம்ஸ் விரோதம் செய்யமுடியும்.
கமல் சோனியா etc ppl பேசமுடியுமா. அதையே நியாய படுத்தி அவங்கள்யே புகழுவர், ராஜ் தந்திரம், நட்டு பற்று என்று சொல்வர்.
நான் ரஜினி மனசு குணம் மதிக்கிறேன்.
அவசர பேச்சு கிடைத்த விளைவு.
Amma good at encounter not a person to put bomb to kill our own ppl.
Jai hind
realy great thalaiva
Nice speech
Jayalalitha wantedly irritate him, but Rajnikanth forgive all her.....U R great Sir
I miss u ammmma...
Amma jeyalalitha pugal and rajini vaazga..
in 1996 jj made many mistakes but she recovered all she started to travel on right path she did many service to the people so that people eleccted again her but its all destiny some corrupted people handling the party and fighting themselves for their priority without thinking all the power come from peoples
it is true
பாம்பிற்கு பாலூட்டி வளர்த்தார் அந்த பாம்பாலேயே இறந்தார் வியப்பு ஒன்றுமில்லை ரொம்ப உருகாதய்யா .
Saravanan Stalin
Saravanan Stalin
periya malai muzunkiya malai paambu kudumbathoda koodi thirumbavam kollai adikka chance pakkudhu....eacharikkai...makkale...mandhaigale...
Muditu poda
Saravanan Stalin
muttal
Super thalivar rajaini
super star kethu
Don't emotional sir
S S
everything very correct...why dont you join aiadmk and lead the party and the state..have you guts to part in TN politics and oppose currupted politician in TN..people believe you be better choice to replace. .AMMA..keeping aside the criminal case mainly because of bloody sasikala. ..COURT may not realise and accept. .because law is blind and dark.but ammas love towards the people was true..somebody should fight legally to absolve JJ from the DA case as she was puppeted by bloody sasikala and being a lady..JJ might have been blackmailed on any videos or photographs of porn nature and looted TN misusing JJ 's name and power. .Mr.Rajini save MGR's aiadmk floated for the very purpose of destroying dmk oozal and family ruling. ..
mukkiya kaaranamaaga nee irukkavillai Rajini, neeyum oru kaaranam J J thoarpadharkku 1996 il avvalavudhaan.
IRON LADY. AVARATHU PUGHAZH AZHIYAATHU.
கல்யாணத்திற்கு வந்ததால் அவர் ஊழலை ஆதரிக்கிறாறா. பாவம் ரஜினி. நாகரீககோமாளியை விட்டுறுங்கப்பா. இவரின் ஆயிரக்கணக்கான கோடி சம்பாத்தியமெல்லாம் எந்த மாநிலத்தில் முதலீடு செய்திருக்கிறார்னு கேட்டுச் சொல்லுங்கப்பா
🙏🏾🙏🏾🙏🏾
Samburthaayathuku kalyanathuku vaanga nu kooptaarama !! Amma irukarapo itha solli iruka vendithaane rajini thaatha ?? :P
மஹிந்த
super
great human beings jayalalitha and rajini...
அருமை
Nadanthavai nanmaikakavey.
Yellam sari than.ironlady, nirvaga thiramai yellam erunthum antha Amma kadaisila, thannudaiya uravukalai, kitta vaikamal, yaraiyo Kita vaithu kondu mosam poitar.athan varutham.yarum ellatha Thani nabaruku evlo sothukkalai serthu ketta peyar vangitar.pakkathil nambikkai thurogikalai vaithu kondathu thappu.ennum avar maranam pathi oru visaranai kuluvum arikkai kodukave ellai.moodi marachitanga
real
😂😂😂😂😂அவர்கள் நினைச்சிருந்தா அப்போதே ஆப்பு அடிச்சிருப்பார்??? சோ எனும் அவாளால் தப்பினீர்????
jaya amaaaaaaaaaaaaaa
Yes uu cinema parthu pala kudum padiniyal irukku.
Amma
Anyone please translate in Telugu or English
ஜே ஆட்சியில் குண்டு கலாச்சாரம் சொன்னார், அது பொல்லாதவர் வேலை. ஜே encounterக்கு பேர் போனவர்.
ரஜினி அவசரமா பேசிட்டர்.
இதையே வேறுமாதிரி சொல்லலாம்.
rajini feels sincerely for his wrong doings against amma...
amma will certainly forgive him...
idhu thaanda thaliver style.
unmai Amma ian lady l miss u amma
unnmai tan
usman gani pp
Looting stopped for some period, Good for public. Playing games hobby for rich , corrupt, popular people. Do not cheat them for longtime. No change will come through any actor.
hots off
இந்த வீடியோ கூட உண்மையில்லை இந்த வீடியோவையும் மாத்தி திரும்ப நீங்க என்னவேண்டுமானாலும் பன்னாலாம் திரும்பவும் நான் சொன்னத ஏத்துக்கில அது ஏன்னு எனக்கு தெரியலை இதுக்கு மேல நான் பொருமையாக இருந்தால் நிச்சயம் நீங்கள் அனைவரும் திரும்ப அரசியல் செய்வீங்க என்று எனக்கு தெரிகிறது இனிமேல் நான் தமிழ்நாட்டின் நிரந்தர கவர்னராக இருக்க வேண்டும் சொல்லியிருந்தேன் அதுவும் உடனடியாக நீங்கள் தான் அரசாங்கத்தில் பேச வேண்டும் என்னைப் போல நிறைய மக்கள் திறமை இருந்தும் மறைக்கபடுகிறார்கள் அது ஏன் என்று தெரியவில்லை அப்படி செய்தால் நீங்கள் சொன்ன மாதிரி தமிழ்நாட்டை சுடுகாடாக ஆக்கிவிடுவார்கள் தவறு செய்பவர்கள் அது நீங்கள் யாரை வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம் இது என் மனதில் பட்டது உங்களிடம் சொல்லுகிறேன் என்னை நீங்கள் நம்பினாலும் நம்பாமல் இருந்தாலும் மக்களும் ஆண்டவனும் என்னை நம்புவார்கள் என்று நான் நம்புகிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Wish you happy
thirumurugan vedhamanickam m.
She is not Mahatma...
Don’t too much of action all know about u all this while bro
By
arasial nadikar super star