குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் BJP மாநில தலைவர் Annamalai சுவாமி தரிசனம் | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் BJP மாநில தலைவர் Annamalai சுவாமி தரிசனம் | BJP
    #annamalai #familytour #bjp #pazhanimala annamalaispeech #tamilnews #reflectnewstamil
    Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
    Watch More On: / reflectnewstamil
    📺For Advertising & Business Enquiry:
    Mail - enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    Welcome to Reflect News Tamil, your comprehensive news channel that keeps you informed about the latest happenings in Tamil Nadu, India, and around the world. As a leading news outlet, we are dedicated to delivering accurate, unbiased, and reliable news in the Tamil language, empowering our viewers with knowledge and insights that matter.
    Copyright Disclaimer:
    The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
    WhatsApp - +91 89257 68884

ความคิดเห็น • 153

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 21 วันที่ผ่านมา +230

    தீர்க்க சுமங்கலியாய் குழந்தைகளோடு முருகன் காப்பாற்றுவார்❤❤

    • @SELVAKUMAR-sd8cq
      @SELVAKUMAR-sd8cq 21 วันที่ผ่านมา +13

      antha manasu than......Nandri...

    • @Superfighter-nk5kr
      @Superfighter-nk5kr 20 วันที่ผ่านมา +8

      Amma thank u
      Daily pray pannunga
      Avanga kudumbham nalla irukkanum

    • @Nambharath
      @Nambharath 20 วันที่ผ่านมา +5

      மிக சிறப்பு அம்மா ❤❤

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 21 วันที่ผ่านมา +146

    நீதீர்கசுமங்கலியாகவாழ்துஉண்கணவனையும்உன்பிள்ளையும்உங்களின்குணநலதோடு
    வளளறஆசீர்வதிக்கிரேன்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 21 วันที่ผ่านมา +109

    விளையும் பயிர் முளையிலே என்று சொல்வார்கள் அண்ணாமலையார் மகன் அண்ணாமலைஜுனியர் தந்தையை ஒப்பர் மக்கள் என்பதுபோல அப்படியே இருக்கிறார🎉 வாழ்க வாழ்கபல்லாண்டு பல் லாண்டு பலகோடிநூற்றாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @anbuk5587
    @anbuk5587 21 วันที่ผ่านมา +74

    மிக எளிமையான முறையில் பார்ப்பது ,மக்களுக்கான தலைவர் என நிரூபித்துள்ளார். வாழ்க வளமுடன்

  • @saravanana2857
    @saravanana2857 21 วันที่ผ่านมา +137

    உமக்கு அனைத்து ஆசியும் தருவார் முருகன்,...தமிழ்நாட்டை காக்க வந்த கடவுள் எங்கள் அண்ணன் அண்ணாமலை....

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 21 วันที่ผ่านมา +51

    அடேய் குட்டி அண்ணாமலை தலைவர் ஜெராக்ஸ் காப்பி அழகு டா
    தங்கம் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான குடும்பம் சுத்தி போட சொல்லுங்கள்

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 21 วันที่ผ่านมา +58

    இதுவே ஸ்டாலினோடு துர்கா ஸ்டாலின் வந்திருந்தால் சினிமா நடிகையேபோல் பலகோணங்களில் படம் பிடித்து காட்டியிருப்பார்கள்.ஆனால் திருமதி அண்ணாமலையை 2 விநாடிக்கு மேல் பார்க்கவே முடியவில்லை.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 21 วันที่ผ่านมา +12

      சிறந்த குடும்பத் தலைவி ..
      என்னென்றும் கடவுளின் ஆசீர்வாதம் உண்டு😊😊😊😊

  • @Bhuvanakalyan-oe9ne
    @Bhuvanakalyan-oe9ne 21 วันที่ผ่านมา +51

    குட்டி மலை ❤❤❤அழகு

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 21 วันที่ผ่านมา +60

    🎉 good 😊 job 🎉 super 💞 அண்ணா மலை மட்டும் தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் நமக்கு கொடுத்த வரம் 🎉😂❤

  • @malarvani6505
    @malarvani6505 21 วันที่ผ่านมา +36

    தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும் மிக மிக சிறப்பாகவும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎉🎉❤

  • @santhaveeran2665
    @santhaveeran2665 21 วันที่ผ่านมา +34

    என்ன மனஷன்யா..அதே..மனிதநேயம்..அனைவரையும் மதித்து நடக்கும் சுபாவம்.. என்றும் தன் நிலை மாறாததன்மை...வாய்மை..தூய்மை..நேர்மை..வணங்குகிறோம் உம்மை..

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 21 วันที่ผ่านมา +7

      நல்லோர்களின் ஆசியுடன் நாடாள வேண்டும்...

    • @Nambharath
      @Nambharath 20 วันที่ผ่านมา +5

      எம்பெருமான் இப்போது இல்லை என்றால் தமிழகத்தில் என்றுமே இல்லை......அண்ணா வேண்டும் முருகன் துணையாக இருக்க...நல்ல வழி பிறக்க வேண்டும்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 21 วันที่ผ่านมา +48

    எளிமையான குடும்பம்

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 21 วันที่ผ่านมา +51

    Best wishes to you Annamalai ji

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 21 วันที่ผ่านมา +18

    அன்பான அழகான குடும்பம் நல்ல நலமும் வளமும் பெற்று சிறப்பாக வாழ்க😂😂😂

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 20 วันที่ผ่านมา +4

    திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட நாட்க்கள் தங்கல் குடும்பத்துடன் நலமுடன் இருக்கிறான். தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய தலைவன்

    • @saisathyaspsuja
      @saisathyaspsuja 20 วันที่ผ่านมา +2

      இருக்க வேண்டும்

  • @sathiyanathan1196
    @sathiyanathan1196 21 วันที่ผ่านมา +27

    வாழ்க சின்ன அண்ணாமலை

  • @krishunni9576
    @krishunni9576 21 วันที่ผ่านมา +29

    I support Annamalai sir because he will do some good to our people in Tamilnadu 👌👍♥️🙏

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 21 วันที่ผ่านมา +42

    நமக்காக அவதரித்த அண்னாமலை
    மக்களோடு மக்களாய் கழக்கிரார்

    • @perumal1436
      @perumal1436 21 วันที่ผ่านมา +3

      🙏🙏💯unmi 🙏🙏🦁🦁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩

  • @gomathistore2631
    @gomathistore2631 21 วันที่ผ่านมา +25

    எல்லா தெய்வங்களின் அருளும் திரு அண்ணாமலை குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும்.வாழ்க வளமுடன்.

  • @MMM-Trichy
    @MMM-Trichy 21 วันที่ผ่านมา +38

    முருகன் அருள் பெற்று வெற்றி பெற வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் 🎉🎉🎉 வெற்றி வெற்றி வெற்றி ❤❤❤

  • @lakshmiv2686
    @lakshmiv2686 21 วันที่ผ่านมา +20

    Madam romba simple ❤❤

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 21 วันที่ผ่านมา +3

      ஆமாங்க..
      உயர் படிப்பு படித்த பண்பாளர். அகிலா அண்ணாமலை.

  • @yokesh_765
    @yokesh_765 21 วันที่ผ่านมา +16

    Annamalai is very strict and disciplined officer. He tries to keep his family away from media.

    • @abirami4750
      @abirami4750 21 วันที่ผ่านมา +4

      That's is very good for him and his family... disciplined super 😊

  • @aruna5824
    @aruna5824 21 วันที่ผ่านมา +37

    God bless him and his family forever

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 21 วันที่ผ่านมา +27

    Lord muruga 's bleesing to you & fly Annamalai ji !

  • @msivakumar3596
    @msivakumar3596 21 วันที่ผ่านมา +10

    அண்ணாமலை அவர்களை சந்தித்த மக்களின் முகத்தில் காணும் புன்னகையை பார்க்கும் போது மனது மிக மகிழ்ச்சி அடைகிறது

  • @prattyj5j5
    @prattyj5j5 21 วันที่ผ่านมา +6

    என் அப்பனே முருகா 🙏 அண்ணாமலையை வெற்றி பெற செய் ❤️🙏

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 21 วันที่ผ่านมา +14

    தமிழக மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அண்ணாமலையையும் அவர்தம் குடும்பத்தையும் எந்த குறையும் இல்லாமல் காப்பாற்று முருகா.

    • @thami0107
      @thami0107 21 วันที่ผ่านมา

      😂😂😂

  • @sakthivelk4770
    @sakthivelk4770 21 วันที่ผ่านมา +34

    annamalai ji Weldon

  • @n.palaneappenn.palaneappen7128
    @n.palaneappenn.palaneappen7128 21 วันที่ผ่านมา +6

    எல் லாம் வல்ல இறைவன் அருளால் குறைவற்ற செல்வமும் நிறைந்த ஆசிஉம் பெற்று வாழ்க

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 21 วันที่ผ่านมา +75

    பையன் அழகாக சமர்த்தாக இருக்கிறான்.
    டிஆர்.பாலு பையன் அவன் அப்பன் மாதிரி பொறுக்கியாக இருக்கிறான்.

  • @shobanar8651
    @shobanar8651 21 วันที่ผ่านมา +7

    Kaakha kaakha kanagavel kaakha .....annamalai vetriyudan inbamai vaazha 🎉

  • @rathanreviews
    @rathanreviews 21 วันที่ผ่านมา +3

    எல்லா வளரும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க💐💐💐

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 21 วันที่ผ่านมา +8

    Simple family 🎉🎉annamalai anna ku palani murugan blessings irrukuthu

  • @rajgameplay7165
    @rajgameplay7165 21 วันที่ผ่านมา +9

    வாழ்த்துகள்

  • @Senthilkumar.E
    @Senthilkumar.E 21 วันที่ผ่านมา +6

    தாமரை வணக்கங்கள்❤❤❤

  • @jayashree7986
    @jayashree7986 20 วันที่ผ่านมา +3

    Sir உங்ககிட்ட ஏதோ ஈர்ப்பு சக்தி இருக்கு வாழ்க வளமுடன்

  • @user-fg7yr5yc4b
    @user-fg7yr5yc4b 21 วันที่ผ่านมา +14

    Sendra edam elam sirapuu❤❤❤❤

  • @rajasegar3453
    @rajasegar3453 21 วันที่ผ่านมา +9

    Whole family Simplicity. Cute child. Cute family.

  • @malahsinha2116
    @malahsinha2116 21 วันที่ผ่านมา +8

    God bless u

  • @arunarun5460
    @arunarun5460 21 วันที่ผ่านมา +15

    Jai hind Annamalai ji❤

  • @appischakra
    @appischakra 21 วันที่ผ่านมา +18

    ANNAMALAI valgga vallmudan ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @niranjanniru7311
    @niranjanniru7311 21 วันที่ผ่านมา +6

    ❤sir take rest with your family ❤ super ❤ jodi❤cute❤ children 💞 best 💗 of luck ❤ from niranjan karnataka state chamaraja nagar district hanur taluk ramapura village ❤

  • @avvai8106
    @avvai8106 21 วันที่ผ่านมา +4

    வெற்றிவேல் வீரவேல்

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 20 วันที่ผ่านมา +2

    His son' humbleness shows that he is well brought up

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 21 วันที่ผ่านมา +19

    ஒரு தன்னலமில்லாத நாட்டுப்பற்று மக்கள் சேவை மகேசன் சேவை என்று செயலாற்றும் தலைவருக்கு மக்கள் கொடுக்கும் மரியாதையை காணுங்கள். பழநி முருகன் ஞான பண்டிதன் அருள் ஆசி அவருக்கு என்று ம உண்டு. இனி இவருக்கு ஏறு முகம் மட்டுமே.
    வாழ்க வளமுடன்.

    • @sivamuthusamy5314
      @sivamuthusamy5314 20 วันที่ผ่านมา

      ஏன்டா உனக்கு தெரியுமா,,

  • @soundarprakasam5669
    @soundarprakasam5669 21 วันที่ผ่านมา +5

    வாழ்க வளமுடன் ❤❤

  • @Nambharath
    @Nambharath 20 วันที่ผ่านมา +2

    எம்பெருமான் இப்போது இல்லை என்றால் தமிழகத்தில் என்றுமே இல்லை......அண்ணா வேண்டும் முருகன் துணையாக இருக்க...நல்ல வழி பிறக்க வேண்டும்

  • @user-mq5sk1ht4w
    @user-mq5sk1ht4w 21 วันที่ผ่านมา +8

    Great leader

  • @surendarbabu1838
    @surendarbabu1838 21 วันที่ผ่านมา +5

    LONG LIVE ANNAMALAIJI & FAMILY.

  • @user-zb8uz2nh3x
    @user-zb8uz2nh3x 21 วันที่ผ่านมา +5

    Valga nalamudan valam ponga

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 21 วันที่ผ่านมา +10

    God bless u annamalai anna

  • @saminathansami2676
    @saminathansami2676 21 วันที่ผ่านมา +6

    Annamalai mass super 👌 👍 sir

  • @vetrimaranvetri1538
    @vetrimaranvetri1538 20 วันที่ผ่านมา +2

    தி
    முக
    .அதிமுக.இருகட்சிகளிடம்தமிழகமக்களிட ம்.கொள்ளையடித்தபணம்உள்ளதுஇவர்களைநிராகரித்தால்வளமானததமிழகம்ழவளி🎉மையானபாரதம்அமையும்

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 21 วันที่ผ่านมา +11

    Respect his privacy

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 21 วันที่ผ่านมา +3

    வணக்கம் அன்னாமலைஜி

  • @ramank2965
    @ramank2965 21 วันที่ผ่านมา +1

    Vazhga annamalai 🏹🏹🏹

  • @nagarajur1275
    @nagarajur1275 21 วันที่ผ่านมา +5

    Palani Murugan arulal Nallathe nadakkum kovaiel vetry peruvirgal

  • @l______e_s_s567
    @l______e_s_s567 21 วันที่ผ่านมา +2

    Aama pa...💯

  • @krajm3204
    @krajm3204 21 วันที่ผ่านมา +8

    Yellaa Valathudanum Vazhka!

  • @sivananthan3101
    @sivananthan3101 21 วันที่ผ่านมา +7

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz 21 วันที่ผ่านมา +9

    Love u anna

  • @niranjanniru7311
    @niranjanniru7311 21 วันที่ผ่านมา +3

    ❤in Karnataka my Mane devru muruga sir yearly ond sari navu Palani ge barthivi 3 days poja yella admely barthive ❤

  • @ragavendrakumarrangasamy2092
    @ragavendrakumarrangasamy2092 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @saikumarckrishna2508
    @saikumarckrishna2508 21 วันที่ผ่านมา +6

    Bgm superb.

  • @mka301
    @mka301 21 วันที่ผ่านมา +7

    Anna ini Achu konjam fitness layum concentrate panunga! Ninga coimbatore la 7 latcham vakku vithiyasathil vetri peruvathu uruthi

  • @jayanthimala3617
    @jayanthimala3617 21 วันที่ผ่านมา +3

    God bless u and ur family

  • @prabumalu0416
    @prabumalu0416 21 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤ அன்புடன் அண்ணாமலை

  • @srvinterior6701
    @srvinterior6701 21 วันที่ผ่านมา +2

    Eni varumgalam ungal kaiel TN 🙏🙏🙏

  • @perumalr1441
    @perumalr1441 21 วันที่ผ่านมา +3

    Valga avar kudumbam kadavul arulpurivar

  • @tamilarasi9406
    @tamilarasi9406 15 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @varalakshmigurumurthy9745
    @varalakshmigurumurthy9745 16 วันที่ผ่านมา +1

    Hearty blessings children

  • @sampathkumarr9180
    @sampathkumarr9180 19 วันที่ผ่านมา +1

    Our 2026 Tamilnadu CM Anna malai ji

  • @santhini1962
    @santhini1962 20 วันที่ผ่านมา +1

    May Lord Muruga bless you and your precious family. A HEART FELT BIG THANKS to your wife. Her selfless sacrifice is enabling you to fight the corrupt government and help bring good governance for the people. 🙏🏽🙏🏽

  • @abirami4750
    @abirami4750 21 วันที่ผ่านมา +2

    Pls PPL should not disturb him atleast in the temple....he is also a human as he said in the interview... allow him to pray peacefully....

  • @narayananramaswamy623
    @narayananramaswamy623 16 วันที่ผ่านมา +1

    கனகவேல் காக்க தீமையின்றி அறம் சூழ. பிணியின்றி வஜ்ரவேல் காக்கட்டும். 🎉

  • @Thagathrai
    @Thagathrai 21 วันที่ผ่านมา +2

    Thangathurai

  • @dha_pali
    @dha_pali 21 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 20 วันที่ผ่านมา +1

    Lord Murugan in arul kedikum🎉❤

  • @saisankar4328
    @saisankar4328 20 วันที่ผ่านมา +1

    Annamalali 🔥🔥🔥🔥❣️❣️❣️❣️

  • @LokeshK-ho5hi
    @LokeshK-ho5hi 21 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 21 วันที่ผ่านมา +4

    வீரன்

  • @user-lt4jg8to2g
    @user-lt4jg8to2g 19 วันที่ผ่านมา

    God bless you people. JAI HIND.

  • @krish6727
    @krish6727 21 วันที่ผ่านมา +1

    Annamalai

  • @ElangoGopalakrishnan
    @ElangoGopalakrishnan 20 วันที่ผ่านมา

    God bless you

  • @nikhilraj418
    @nikhilraj418 20 วันที่ผ่านมา +1

    Annamalai ❤

  • @srinivasanav4301
    @srinivasanav4301 21 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை பற்றிய இந்த அபூர்வ வீடியோவுக்கு, எவன் இது போன்ற சாவுக்கு ஊதும் BGM போட்டது. ? நாதஸ்வரம், வீணை, ஜலதரங்கம், வயலின், இப்படி எத்தனையோ இசைகள் இருக்க, இந்த சாவு BGM போட்டவன் மயானத்தில் முழு நேர வேலை பார்ப்பவனாக இருப்பான் போலும்.

  • @ranjithkumar9418
    @ranjithkumar9418 20 วันที่ผ่านมา

    Good luck Sir.🎉🎉🎉🎉

  • @chithu824
    @chithu824 21 วันที่ผ่านมา +5

    He wants to keep his personal life private. Please respect that. Please dont dont do this kind of reporting anymore. We are not interested.

  • @indurini2116
    @indurini2116 20 วันที่ผ่านมา +3

    பையன் அப்படியே அண்ணாமலை மாதிரியே இருக்காரு😍. அம்மா ஜாடை அவ்வளவா தெரியலை.

  • @jalaldeen4506
    @jalaldeen4506 21 วันที่ผ่านมา +1

    Music very good effect Anna

  • @krish6747
    @krish6747 20 วันที่ผ่านมา

    Good

  • @subulakshmi8755
    @subulakshmi8755 17 วันที่ผ่านมา +2

    Kutty annamalai kaila iruka pai avunga simplysity ya reflect pannuthh🎉

  • @user-de5lm4yv4j
    @user-de5lm4yv4j 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @srinivasanperungalathur1599
    @srinivasanperungalathur1599 21 วันที่ผ่านมา +7

    Un kudumbam valzhga

  • @gokulgaminghi7212
    @gokulgaminghi7212 21 วันที่ผ่านมา

    Great annamalai

  • @Rani-gf2tf
    @Rani-gf2tf 21 วันที่ผ่านมา +4

    Yes Annamalai ji's son is like his father. 🎉🎉🎉🎉

  • @mjpages4395
    @mjpages4395 18 วันที่ผ่านมา

    1.26 min , that guy came to take a selfie and went without selfie insulting annamalai .. in next few seconds, annamalai went to take handshake with him and that guy came to handshake.. gave it back without handshaking... Malai da annamalai...❤

  • @vetrimaranvetri1538
    @vetrimaranvetri1538 20 วันที่ผ่านมา

    தி
    மு
    1:09 1:09
    .

  • @anitha6249
    @anitha6249 20 วันที่ผ่านมา +2

    The kid behaves like any other ordinary kid his age, not like a politician's kid. His wife and kid are carrying the bags themselves unlike 99% other politicians and their entitled families

  • @thangamsr190
    @thangamsr190 21 วันที่ผ่านมา +1

    கொஞ்சம் பரிந்து நடந்து கொள்ளுங்கள். ன