Ebrahim Raisi மரணத்திற்கு முன் மத்திய கிழக்கில் நோட்டமிட்ட CIA தலைவர்! அதிர்ச்சித் தகவல்கள் பல!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2024
  • #udaruppu #aarush #breakingnews #breakingnews #breking #iIranianpresident #iran #iranian #irannews #IranPresident #EbrahimRaisi #newslive #worldnews #latestnews #globalnews #news #internationalnews #trendingnews #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #udaruppu
    -------------------------------------------------------------------------------------------------------------------
    உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உயிரிழந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தநிலையில், இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தியுடன் சேர்த்து மொத்தம் மூன்று உலங்கு வானூர்திகள் சென்றதாகவும், அதில் மிக முக்கியமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
    லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Chapters
    00:00 Intro
    5:30 - 5:40 - சந்தேகத்தை ஏற்படுத்தும் CIA தலைவரின் மத்திய கிழக்கு பயணம்
    6:28 - 6:36 - ஈரான் தலைவர்கள் குறிவைக்க படுகிறார்கள் என்று தெரிந்தும் ஒன்றாக பயணித்தமை
    7:06 - 7:19 - 1960ம் ஆண்டு அமெரிக்க தயாரிப்பு உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியது ஏன்
    7:50 - 8:00 - 212 Well Ulangu Aircraft உதிரிப்பாகங்கள் இன்றி முறையான பராமரிப்பு இன்மை
    9:06 - 9:15 - மொசாட் எந்த ஒரு தாக்குதலக்கும் உரிமை கோரவில்லை
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: th-cam.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 79

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 13 วันที่ผ่านมา +23

    இது வந்து அமெரிக்காவின் உளவுத்துறையின் நடவடிக்கையாக இருக்கலாம் காரணம் இந்தியாவின் ராணுவ தளபதிக்கு இலங்கையிலிருந்து அமெரிக்கா புதிய கருவியின் மூலம் அவர்களை கட்டுப்படுத்திய மாதிரி இதையும் அமெரிக்கா ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த சதி வேலையை செய்திருக்கலாம்💯

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 13 วันที่ผ่านมา +2

      ஆமாம் சகோ 💔

  • @a-safi9807
    @a-safi9807 13 วันที่ผ่านมา +23

    ஈரானின் உளவு துறையினை மறுசீரமைப்பு செய்யவேண்டும் அவதனமாக

  • @susiendranss6095
    @susiendranss6095 13 วันที่ผ่านมา +14

    உண்மை & மிகவும் அருமையான பதிவு ......... ( நன்றிகள் கலாநிதி அருஸ் ....... & தமிழரசு ......... )

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 13 วันที่ผ่านมา +16

    Aroos oru தமிழ் மக்களின்
    அறிவு மேதை

  • @a-safi9807
    @a-safi9807 13 วันที่ผ่านมา +9

    சரியான கூற்று

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 13 วันที่ผ่านมา +8

    குசு விட்டாலும் இஸ்ரவேல் தான் காரணம் 🤣🤣🤣😂😂😂

    • @jamaludain6709
      @jamaludain6709 12 วันที่ผ่านมา

      அவன் தான்
      குறுக்கு வழி
      கையால்வான் என்று
      உலகம் முழுக்க
      தெரிந்த விடயம்.

  • @raheesil7628
    @raheesil7628 13 วันที่ผ่านมา +9

    100% Truth

  • @sarahsatheesh1207
    @sarahsatheesh1207 13 วันที่ผ่านมา +15

    பலமான எதிரியுடன் மோதும் போது எப்படி இப்படி பொறுப்பில்லாமல் நடந்துள்ளார்கள். என்று தான் எண்ண தோன்றுகிறது

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 13 วันที่ผ่านมา

      ஆமாம் சகோ சரியாகச் சொன்னீர்கள் 💔

  • @KanesinKural
    @KanesinKural 13 วันที่ผ่านมา +6

    ஈரன் ஜனாதிபதி வாழ்க.

    • @mimihong146
      @mimihong146 13 วันที่ผ่านมา +3

      செத்திட்டாரே அப்புறம் எப்படி வாழ்வது
      ....😅😅😅

  • @rabimanyu5
    @rabimanyu5 13 วันที่ผ่านมา +19

    இலங்கை சென்று வந்த முக்கியமான தலைவர்களுக்கு பிடிக்கும் இலங்கை சாபம் இனிமேலாவது இலங்கை செல்வதை தவிர்க்கவேண்டு

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 13 วันที่ผ่านมา +1

      ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் இலங்கையில் இருந்து அவர் பாதுகாப்பாகத் தானே சென்று விட்டார்

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 13 วันที่ผ่านมา +8

    முக்கிய மான திருப்புமுனை

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby855 13 วันที่ผ่านมา +6

    உண்மை

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 12 วันที่ผ่านมา +1

    Fine. Clear news

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 13 วันที่ผ่านมา +5

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 13 วันที่ผ่านมา +4

    Come on Israel 🇮🇱

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 13 วันที่ผ่านมา +4

    சூழ்ச்சி செய்து உள்ளார்கள்

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 13 วันที่ผ่านมา +2

    அது கடவுளுக்கு தெரியும். அவரே நீதி செய்து இருக்கிறார்.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 12 วันที่ผ่านมา

      Kadavulin neezi ulaham Alikkappattavudan meendum uyir koduththu yeluppappadum Appozu iraivanin neezi visaaranai idam petru nallor suvanam, matra theeyor naraham selvaar,

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 13 วันที่ผ่านมา +3

    Arab countries should be more careful !

  • @mahendranmahendran9550
    @mahendranmahendran9550 12 วันที่ผ่านมา

    அருமையான புலனாய்வு செய்தி உண்மையில் சரியா தெளிவான ஆய்வுரை.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 13 วันที่ผ่านมา

    நன்றி🎉.

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 13 วันที่ผ่านมา +1

    Israel ❤❤❤❤❤

  • @isaig892
    @isaig892 6 วันที่ผ่านมา +1

    CIA &MOSSAD😡😡😡😡😡😡😡😡😡

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 12 วันที่ผ่านมา +1

    இந்த விபத்து நடந்த இடத்தையே அந்தநாட்டு drones களை அனுப்பி கண்ணுபுடிச்சு அந்த நாட்டு மக்களுக்கு சொல்ல துப்பில்லாத ஈரான் கடசீல துருக்கியிடம்தா உதவிகேட்டு அந்த நாட்டு உதவியுடன்தா விபத்து நடந்த இடத்தையே பலமணிநேரம் கடந்தபின்பு கண்ணுபுடிச்சு சொன்னாங்க, அப்பிடி இருக்கு அந்த நாட்டோட நிலமை இதுக்குள்ள எப்பிடி மேற்குலக உதவியுடன் போர்புரியும் இஸ்ரேலை உலக வரைபடத்தில இருந்து ஈரானால் அகற்றமுடியும், வெல்லமுடியும்🤔. எல்லாமே மாய விம்பம்தானேயொழிய நிஐமா நடக்கக்கூடீய விடயமல்ல.

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 11 วันที่ผ่านมา

    லேசர் வின்வெளி தாக்குதல்

  • @user-ky1tg3pr1f
    @user-ky1tg3pr1f 12 วันที่ผ่านมา

    💯right ✅

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 13 วันที่ผ่านมา +1

    ❤innalellahi va inna illhi rajjon assbunallah vanihimal vakkill

  • @parthepansivappirkasam6944
    @parthepansivappirkasam6944 13 วันที่ผ่านมา

    Anna is the best player you can ever have till the end

  • @HajaMohideen-zp6nt
    @HajaMohideen-zp6nt 13 วันที่ผ่านมา

    Good excellent update excellent explanation thanks bro

  • @ibslanka
    @ibslanka 9 วันที่ผ่านมา

    Technical fault don't puts mozzad

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 13 วันที่ผ่านมา

    Everything Happens according to destiny

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 13 วันที่ผ่านมา

    வெறுவெறாக ஏன்றால் எல்லா ஹெலியும் வீழ்ந்திருக்கும்.

  • @ibslanka
    @ibslanka 9 วันที่ผ่านมา

    Avargaludan sendra aduthu irandu helugal eppadi thappiyathu

  • @user-oh8sb2fw2j
    @user-oh8sb2fw2j 13 วันที่ผ่านมา

    பொருளாதார தடை உலங்கு வானூர்திகளுக்கு பாகங்கள் இல்லை .

  • @riyazy1
    @riyazy1 13 วันที่ผ่านมา +6

    ஒருவேளை இது ஏன் உள்நாட்டு சதியாக இருக்க முடியாது!!

  • @yesudassn4249
    @yesudassn4249 12 วันที่ผ่านมา

    கருப்பு பெட்டி (Blockbuster)யை கண்டு பிடித்து அதில் பயணித்தவர்களின் பேசிய வார்த்தைகள் மற்றும் மலையில் மோதிய போது பயணிகள் நிலமை அதிர்ச்சி எப்படி இருந்திருக்கும் பற்றி blackbuster ஆய்வு செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 13 วันที่ผ่านมา +1

    sari 3 helicopter la 1 kaali matra 2 kum andha edam theriyadha ella, enna nadandhuchi nu kooda theriyadha.....thappichi oadeetaingalo.....😂😂😂

  • @naleemsherifdeen3119
    @naleemsherifdeen3119 12 วันที่ผ่านมา

    i think mosad

  • @user-kw9ms4gj5k
    @user-kw9ms4gj5k 12 วันที่ผ่านมา

    Don't simply vome to conclusions. Wait from d official. Our bro easily accused israel... no pls.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 13 วันที่ผ่านมา +1

    Endhaalu elangaiku poaitu return aagura annaiki Israel flight onnu vandhuchi, yedhukku nu kaetta Israel students ah koottitu poaganu sonnanga ....appove yosichen neram sari nu ....😂😂😂

  • @ashokkumariyanperumal2612
    @ashokkumariyanperumal2612 12 วันที่ผ่านมา

    Russiavil koolippadai.thalival

  • @kpsuresh6545
    @kpsuresh6545 13 วันที่ผ่านมา +3

    ஏன்டா ஆரூஸ்்ஐயரே சும்மா கொழுத்திவிடுகிறீர்??? 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @mistout8967
    @mistout8967 12 วันที่ผ่านมา

    பயம் இருக்கோணும் இஸ்ரவேல் மீது.

    • @user-sy6ek9em2f
      @user-sy6ek9em2f 11 วันที่ผ่านมา

      காற்று எப்பவும் ஒரே பக்கம் அடிக்குது. யூதர்களும் அழிவின் விளிம்பில் இருந்துதான் வந்தவர்கள்

    • @mistout8967
      @mistout8967 11 วันที่ผ่านมา

      @@user-sy6ek9em2f காற்றும் எப்பொழுதும் போலவே நல்லவர்கள் பக்கமே அடிக்கட்டும்.

  • @yesudassn4249
    @yesudassn4249 12 วันที่ผ่านมา

    ஒரே ஹெலிகாப்டரில் 9பேரும் பயணம் செய்ய ஏற்பாடு செய்தவரை விசாரனை செய்ய வேண்டும் மேலும் பைலட் பற்றி விசாரனை செய்ய வேண்டும்

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 12 วันที่ผ่านมา

      பைலட் அப்பாவிப்பா, அந்தாழுக்கு இதெல்லாம் தெரியாதுப்பா ஏன்னா, சாகிறதுக்கு யாருக்குதா விருப்பம், ஆனா சொன்னமாதிரி 9 பேரையும் ஒரே வாகனத்தில அனுப்பி வைச்சதென்னவோ மாபெரும் தவறுதா.

  • @Sideeeque
    @Sideeeque 11 วันที่ผ่านมา

    In Islam no one is indispensable except the Almighty Allah. The end of Iranian president is nothing new in politics. This is common occurence in history. In future Iran might elect a far more better president.

  • @kaliarular6360
    @kaliarular6360 13 วันที่ผ่านมา +7

    🇮🇱 MOSSAD & CIA 🇺🇸 DID IT.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 13 วันที่ผ่านมา

    🙏🪷 *"ANOTHER 50 YEARS BJP GOVT. ("PRESIDENT RULE") ONLY IN "BHARAT"* 🪷🙏

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 13 วันที่ผ่านมา

    This accident is done by lazer hit

  • @nizamasker9380
    @nizamasker9380 13 วันที่ผ่านมา

    😂

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 13 วันที่ผ่านมา

    panakaran valvu

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 13 วันที่ผ่านมา

    God of Israel ✝️🔥🔥🔥🙌🏾🙌🏾💙 Hallelujah. God is a righteous judge !.

  • @mimihong146
    @mimihong146 13 วันที่ผ่านมา +1

    12:05 மிகப்பெரிய பதிலடி எது? இஸ்ரேல் நிலத்தையே தொடாத 300 drones ஆ??? 😅😅😅😅 நல்ல ஜோக்ஸ்.

  • @ashokkumariyanperumal2612
    @ashokkumariyanperumal2612 12 วันที่ผ่านมา

    Russiavil koolippadai.thalival