Annamalai Red Hot 🔥 Pressmeet | BJP | Coimbatore | DMK ADMK | Edappadi Palanisamy | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2024
  • #Chanakyaa #annamalai #pressmeet #chanakyaatamil #loksabhaelection2024 #electioncampaign #dmk #admk
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 564

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er หลายเดือนก่อน +10

    ஊழலில் கொழுத்த இரண்டு பன்றிகளும் அண்ணாமலை போன்று தைரியமாக ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் மேற்கொள்ள முடியுமா ஊசி போன திராவிட கட்சிகளை அவர்கள் பாணியிலேயே எதிர்க்க அண்ணாமலை தான் சிறந்த தலைவர்😊.

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 หลายเดือนก่อน +215

    இந்திய அரசியலின் துருவ நக்ஷத்திரம் ஆகவும் தமிழக அரசியலின் விடிவெள்ளி யாகவும் விளங்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்....❤❤❤❤❤

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 หลายเดือนก่อน +4

      சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் சரக் party அண்ணாமலை

    • @user-si5kp7mw9f
      @user-si5kp7mw9f หลายเดือนก่อน +1

      வானதியும் ஆடு அண்ணாமலை யும் சட்டமன்றத் தேர்தலில் நின்றார்கள் என்ன ஆச்சு

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 หลายเดือนก่อน +1

      இவருக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 หลายเดือนก่อน +1

      Super super super Sir

    • @chandrak1217
      @chandrak1217 หลายเดือนก่อน

      ​@@kaliyamurthi4672yv

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 หลายเดือนก่อน +119

    இது போன்ற பேட்டி கொடுக்க துணிவும் நேர்மையும் இருக்கவேண்டும். அது அண்ணாமலை அவர்களிடம் உள்ளது. தமிழகத்திற்கு இது போன்ற தலைவர்கள் தான் தற்போது தேவை. அண்ணாமலை அவர்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

    • @paramesnataraj
      @paramesnataraj หลายเดือนก่อน +7

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள்....

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +93

    திமுக வின் அட்டூழிய,அராஜக அரசியலை நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப் போல் இதைவிட சிறந்த முறையில் வேறு யாரும் சொல்ல முடியாது!!❤❤🎉🎉.

  • @redtiger8052
    @redtiger8052 หลายเดือนก่อน +94

    இப்படி ஒரு தங்கமன முத்தை bjp எப்படித்தான் கண்டெடுத்ததோ

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 หลายเดือนก่อน +3

      ANNAMALAIYAR. HAWDARAM. MALAI. MODIG. EN. UNMAI. DUNDAN

  • @karthikr599
    @karthikr599 หลายเดือนก่อน +41

    தூள் அண்ணாமலை 👍 சூப்பர் மாஸ் 👍

  • @manikandadevan5420
    @manikandadevan5420 หลายเดือนก่อน +29

    மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு.. நான் வியந்த தலைவன் அண்ணாமலை அண்ணா

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 หลายเดือนก่อน +142

    உதயநிதி, கனிமொழி, நடிகர் விஜய், ஸ்டாலின், இது போன்று ஒரு open press meet conduct பண்ணுங்க பார்ப்போம்.
    துறைகளின் விஷய ஞானம் தெரிந்தால் தானே பண்ணுவாங்க......

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉🎉🎉

    • @TheRamg75
      @TheRamg75 หลายเดือนก่อน

      அது எல்லாம் பண்ண மாட்டோம். சினிமால 1000 கருத்து சொல்லி இருக்கார். சீக்கிரம் விஜய முதல்வர் 2026 😂😂😂😂😂

    • @parameshwaran7877
      @parameshwaran7877 หลายเดือนก่อน

      Dai ithula yanda Vijay a iluthu thisai thirupuringa... he is not in competition now... let's focus BJP to win🎉🎉🎉

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 หลายเดือนก่อน +1

      ORUWANU. ELLAI😢. MALADA🎉🎉🎉

  • @gopalkrishnan4543
    @gopalkrishnan4543 หลายเดือนก่อน +187

    ❤❤ நாளை உன் சந்ததிகள் போதை பொருள் தின்று டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டும் என்றால் மோடிஜியின் பிஜேபி தவிர உனக்கு வேறு வழியே இல்லை.. எனக்கு இந்த ஆட்சியில் ஊழல் செய்து சம்பாதிக்கற பணம் தான் முக்கியம்.. அண்ணாமலை வந்துவிட்டால் லஞ்சம் வாங்கி கொள்ளை அடிக்க முடியாதே என்று வருந்தினால் உன் பிள்ளைகள் அந்த பணத்தை வைத்து நாசமாய் போவது உறுதி.. உன் வம்சத்தின் தலை எழுத்தும் உன் கையில் தான் உள்ளது.. அப்புறம் உங்க இஷ்டம்..
    மீண்டும் மீண்டும் ஏமாறாதே தமிழா.
    1. NEETஐ ஒழிப்போம் என்றான்..
    ஏமாந்தோம்.
    2. சாராயத்தை ஒழிப்போம் என்றான்... சரக்கு விற்பனைக்கு இலக்கு வைத்து விற்கிறான். ஏமாந்தோம்..
    3. தைரியமாக உங்கள் நகைகளை அடகு வையுங்கள்.. நாங்கள் மீட்டுத்தருகிறோம் என்றான். ஏமாந்தோம்.
    4. விலைவாசியை குறைப்போம் என்றான்..
    பத்திரப்பதிவு துறை மின்சாரத்துறை கட்டணங்கள் கழுத்தை நெறிக்கும் அளவு உயர்த்திவிட்டான். ஏமாந்தோம்..
    5. அனைத்து குடும்பத்தலைவிக்கும் மாதம் ஆயிரம் என்றான்..
    பின் "தகுதி ..தராதரம்.. என்று பிரித்தான். ஏமாந்தோம்..
    6. பறித்தான் பறித்தான் தாலிக்கு தங்கத்தை பறித்தான்..
    மாணவர்களின் மடிக்கணினியை பறித்தான்
    சைக்கிளை பறித்தான்...
    இழந்தோம்.. ஏமாந்தோம்.
    7. கடவுள் நம்பிக்கை இல்லை என்றான்.. ஆனால் ஹிந்து கடவுளை வணங்கும் மக்களுக்கு மட்டும் எதிராக அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் இருக்கிறான்..
    பின்பு நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறான். ஏமாந்தோம்..
    8. சமூகநீதி காவலர்கள் நாங்கள் தான் என்றான்.. பட்டியல் சமூகத்தினர் பொதுதொகுதியில் போட்டியிட உரிமையில்லை என்கிறான். ஏமாந்தோம்..
    9. *தமிழர்களின் காவலன் நான்தான் என்றான்..
    என் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் மடிந்தபோது கொன்றவனுடன் கூட்டணி வைத்தான், இன்னமும்
    இருக்கிறான்.. ஏமாந்தோம்..
    10. தமிழ் என் உயிர் என்றான்..
    அவன் நடத்தும் பள்ளியிலேயே தமிழில் பேசினால் அபராதம் என்கிறான்..! ஏமாந்தோம்..
    11. கட்சத்தீவை மீட்போம் என்றான்..
    எழுதிக் கொடுத்ததே அவன் ஆட்சியில்தான் என்றது தெரியாமல் ... ஏமாந்தோம்..
    12. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்தை விடமாட்டேன் என்றான்..
    திட்டத்திற்கு கையெழுத்திட்டதே அவன்தான் என்றபோது... ஏமாந்தோம்...
    13. ஆறுவழிச்சாலையை தடுத்தான்.. இன்று அவனே அதை போடுகிறான். மீண்டும்
    ஏமாந்தோம்..
    இன்னும் எத்தனையோ ஏமாற்றங்கள்..
    70 ஆண்டுகள் மாறி மாறி எத்தனை முறை
    எத்தனை காலம் யாரிடமெல்லாம் ஏமாறுவாய்.
    இனியாவது
    விழித்தெழு..
    DMK அடிமை விபச்சார மீடியாகள் BJP, மோடியை பற்றி சொன்ன பொய்களை இப்போதாவது புரிந்துகொள்.. நீயும் உன் பிள்ளைகளும் முட்டாள்களாக இருக்கும் வரை திருடர்கள் தான் உன் மதவெறியை பயன்படுத்தி உன்னை ஆட்சி செய்வார்கள்..

    • @moorthymoorthy3762
      @moorthymoorthy3762 หลายเดือนก่อน +1

      8:53 8:55

    • @user-cf1xz3kh1n
      @user-cf1xz3kh1n หลายเดือนก่อน +1

      அண்ணா நான் ஒரு ஏழை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கேஸ் விலையை குறைப்பேன் என்று தான் ஆட்சி க்கு வந்தாங்கு இன்று கேஸ் விலை

    • @user-kp9hm4zy6n
      @user-kp9hm4zy6n หลายเดือนก่อน +6

      Good super 🤩❤💯👌👏🙏🌹

    • @navaeethakrishnan3424
      @navaeethakrishnan3424 หลายเดือนก่อน +6

      Super

    • @SIVASARAVANASiva
      @SIVASARAVANASiva หลายเดือนก่อน +5

      super comment Bro 😊

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 หลายเดือนก่อน +91

    தில் ஆனா பேச்சு 👏

  • @prabakaransp3576
    @prabakaransp3576 หลายเดือนก่อน +68

    கோயம்புத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணாமலை ஜி தாமரையின் வளர்ச்சி தமிழகத்தின் வளர்ச்சி 🌷🌷🌷🌷

  • @Trirashmi
    @Trirashmi หลายเดือนก่อน +53

    இவர் வெளியே இருக்கும்போதே இப்படி தனி ஆளாக விரலை விட்டு ஆட்டுகிறாரே.
    உள்ளே அமர்த்திப்பாருங்கள்❤

  • @atyt1517
    @atyt1517 หลายเดือนก่อน +6

    சகோதரர் அண்ணாமலை வளர்ச்சி சந்தோசம் தருகிறது... எல்லா கேள்விக்கும் பவுண்டரி பதில்கள்

  • @adithyas5411
    @adithyas5411 หลายเดือนก่อน +115

    Annamalai Anna MP 2024, CM 2026 🇮🇳💕

    • @kumarn7179
      @kumarn7179 หลายเดือนก่อน +1

      MP aana epdi da CM aga mudium😂

    • @ramprasath7268
      @ramprasath7268 หลายเดือนก่อน +5

      ​@@kumarn7179 resign panittu CM aagalaam..

    • @adithyas5411
      @adithyas5411 หลายเดือนก่อน +4

      @@kumarn7179 Resign After winning in 2026 as an MLA Candidate. And for your kind information sir, Perarinyar Anna Durai Aiyya, also was an MP only back in 1967 before he became CM, Six Months duration is given by which time you need to be elected as a Membler of Assembly. Vaazha Tamizhagam, Valarga Bharatham. Jai Hind 🇮🇳

    • @Gfcffccccvvvvvcvvvcddfddddffty
      @Gfcffccccvvvvvcvvvcddfddddffty หลายเดือนก่อน +2

      கடவுளே இது நடக்கனுங்கறதுதான் என்னுடைய தினந்தோறும் வேண்டுதல். 🙏🙏🙏🙏🙏

    • @krishnamoorthypalanisamy7210
      @krishnamoorthypalanisamy7210 หลายเดือนก่อน +1

      ​@@kumarn7179 M.P post resign செய்து விட்டு, MLA ஆகி.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 หลายเดือนก่อน +19

    இளம் முன்னாள் ஐபிஎஸ் சிங்கம் அண்ணாமலையின் பின்வரும் குணங்கள் காரணமாக நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்..❤❤❤
    1.உயர்ந்த ஒழுக்கம்
    2.அதிக அர்ப்பணிப்பு
    3.அதிக தேசபக்தி
    4.உயர் படித்தவர்
    5.அச்சமற்றவர்
    6.சுயநலமில்லா சேவை
    7.கலாச்சார காதலர்
    8.அதிக நேர்மறையான அணுகுமுறைகள்
    9.கடவுள் பக்தி
    10. மனிதநேயவாதி
    11. சிறந்த பேச்சாளர்
    12. இளைஞர்களுக்கான முன்மாதிரி
    சிறந்த தலைவர் அண்ணாமலை❤❤❤❤❤
    மல..டா.❤❤❤அண்ணாமலை..❤❤❤
    பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல....❤❤❤❤❤
    ஜெய் ஸ்ரீ ராம் ....❤❤❤❤❤
    ஜெய்ஹிந்த்....❤❤❤❤❤

    • @sami44566
      @sami44566 หลายเดือนก่อน

      Dai avana muthalil chennai malai vellathukku yenna uthavigal pannaan atha muthalil sollu

  • @rajaravindan7662
    @rajaravindan7662 หลายเดือนก่อน +21

    2024ல் ஒரு அற்புதமான மாற்று சக்தியாக அண்ணாமலை அவர்கள் உருவத்துள்ளார்.They have portrayed Annamalai as a wonderful alternative power in 2024

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 หลายเดือนก่อน +6

    திரு,அண்ணாமலை மட்டும் இல்லைன்னா பல தகவல்கள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை ,வாழ்க வளர்க அண்ணாமலை அவர்கள்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +56

    திமுக வின் அந்திமக் காலம் எப்போது என்பதை எழுதப் போவது அண்ணாமலை தான்!!

  • @omprakashar9038
    @omprakashar9038 หลายเดือนก่อน +34

    அன்பு சகோதறார் கருப்பு முருகாநான்ந்தம் சார் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @prabakaranarumugam5722
    @prabakaranarumugam5722 หลายเดือนก่อน +4

    திரு அண்ணாமலை அவர்கள் மிகச்சிறந்த சக்தி வாய்ந்த மனிதராக என்றும் நிலைத்திருக்க வேண்டும். அவருக்கு எல்லாம் வல்ல அத்தனை சக்திகளும் துணை நின்று அவரை மிகச் சிறந்த நிரந்தர தலைவராக ஆக்க வேண்டும்.
    தமிழக மக்கள் அத்துணை பேரும் அவருக்கு ஒருங்கிணைந்து துணையாக நிற்க வேண்டும்.

  • @TheRamg75
    @TheRamg75 หลายเดือนก่อน +7

    இவர் தான் தமிழ் நாட்டுக்கு கடைசி வாய்ப்பு. அடுத்த தலைமுறை தலைவர் இவர் 🎉🎉🎉🎉

  • @chidhambarampalanichamy8628
    @chidhambarampalanichamy8628 หลายเดือนก่อน +22

    இந்த சேனல் காரங்க திமுக காரங்கிட்ட இப்படி பேட்டி எடுக்க தில்லு இருக்கா?

    • @pointerstudios2157
      @pointerstudios2157 หลายเดือนก่อน +1

      mmmm.... vaaila adi vaaila adi.... apdilam pesa koodatha mannu lorry kurukka vanthurum....

  • @pelumalai8662
    @pelumalai8662 หลายเดือนก่อน +7

    திராவிட கட்சிகள் ஆண்டது போதும் , இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் ,மாற்று அரசியலை நோக்கி பயணம் செய்வோம் . எதிர் வரும் அனைத்து தேர்தல்களிலும் BJPஐதேர்ந்தெடுப்போம். மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றுவோம் திராவிட அரசியலை.

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar หลายเดือนก่อน +50

    Annamalai our future CM and PM

  • @narayanan4064
    @narayanan4064 หลายเดือนก่อน +4

    மீண்டும் மோடி வேண்டும் அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள் தாமரை மலர்ந்தே தீரும் பிஜேபி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vanchesanramakrishnan1597
    @vanchesanramakrishnan1597 หลายเดือนก่อน +17

    Annamalai speech arumai!💥💥

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 หลายเดือนก่อน +18

    நாற்பதும் நமக்கே தலைவரே. ❤

  • @TAMILTRUE
    @TAMILTRUE หลายเดือนก่อน +10

    நல்ல கருத்து வரவேற்க வேண்டும் நன்றி அண்ணா

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை அவர்களின் பதில்கள் ஒவ்வொன்றும்,சமூக விரோதிகளுக்கு சரியான சவுக்கடியாக இருந்தது...வாழ்த்துக்கள்...

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 หลายเดือนก่อน +12

    Thambi Annamalai pls take care of your health We needed you.
    Godbless you and your family.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz หลายเดือนก่อน +22

    அண்ணாமலை சொல்வது உண்மை. புதிய தலைமுறைக்கு இது தான் நடந்தது. அப்பரிந்து திமுகக்கு சொம்படிக்க ஆரம்பித்துவிட்டனர் .

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 หลายเดือนก่อน +31

    Sooper interview… we missed this Annamalaiji Straight forward aggressive speech…

  • @rameshbabu4881
    @rameshbabu4881 หลายเดือนก่อน +59

    Great leader Annamalai ❤❤❤❤❤❤

  • @aishwaryaramkumar1346
    @aishwaryaramkumar1346 หลายเดือนก่อน +51

    Super hero Annamalai❤😊

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 หลายเดือนก่อน +39

    Annamalai IPS is the mass leader.

  • @nithyakalyani8521
    @nithyakalyani8521 หลายเดือนก่อน +22

    வேண்டும் அண்ணாமலை தம்பி எங்களுக்கு

  • @archanaanbalagan3895
    @archanaanbalagan3895 หลายเดือนก่อน +9

    Unimaginably brilliant person, annamalai is my brother. He need to win in coimbatore.

  • @rajkrish9347
    @rajkrish9347 หลายเดือนก่อน +10

    Pure FIRE... Love my leader.
    Combine all DMK leaders and the joint brain capacity cannot reach this single man. 🙏

  • @vima0707
    @vima0707 หลายเดือนก่อน +13

    Excellent annamalai sir 👏 👏👏👌

  • @jayakumarsimi04
    @jayakumarsimi04 หลายเดือนก่อน +31

    அருமையான பேச்சு...பிரச்சாரகத்திற்கு நட்சத்திர பேச்சாளர்களை அதிகளவு அனுப்புங்கள்.

  • @kanbalagan8281
    @kanbalagan8281 หลายเดือนก่อน +19

    படித்தவர்கள் /Educated persons தவறாமல் கட்டாயம் எனக்கென்ன என்று இல்லாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் *தாமரை* சின்னத்திற்கு. அப்போது BJP 40/40 வரும். ஏப்ரல் 19 அன்று வேரு வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஓட்டு போடுங்க.🙏

  • @saravanany4512
    @saravanany4512 หลายเดือนก่อน +12

    Real worth watch these interview 👌

  • @purchasedept457
    @purchasedept457 หลายเดือนก่อน +15

    What a brave and bold statement. Great leader.

  • @rathinakumarkumar5892
    @rathinakumarkumar5892 หลายเดือนก่อน +10

    Thalaiva semma super

  • @navaeethakrishnan3424
    @navaeethakrishnan3424 หลายเดือนก่อน +16

    BJP mass leader Annamalai ❤❤❤❤

  • @raamnirmal7305
    @raamnirmal7305 หลายเดือนก่อน +12

    Dynamic Speechh🎉

  • @Muthusthoughts
    @Muthusthoughts หลายเดือนก่อน +13

    Video quality super 🎉

  • @Kalaiselvan105
    @Kalaiselvan105 หลายเดือนก่อน +4

    What a spectacular speech annamalai anna i can't say words how to tell ur truth speech சிங்கம் சிங்கம்தான் ❤❤❤❤❤❤ அண்ணா we are with u anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chimbi6pradeepa
    @chimbi6pradeepa หลายเดือนก่อน +13

    People's leader annamalai ❤

  • @statuschannel8572
    @statuschannel8572 หลายเดือนก่อน +13

    15:20 Enna adi da samii 😂 🔥🔥🔥

  • @joserizal5723
    @joserizal5723 หลายเดือนก่อน +29

    NO to DMK 🚯 - NO to ADMK 🚯
    Say Yes to Annamalai 🧑💪🧑💪
    Vote for BJP 🪷🪷🪷🪷🪷🪷🪷
    Bharat Mata Ki Jai 🕉️ 🕉️🚩🚩🚩
    VOTE 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

    • @viswanathmj3507
      @viswanathmj3507 หลายเดือนก่อน

      What annamalai expressed opinion is true, people will spend their hard earned money and precious time to see modiji,who works 18 hours for country's development,that is the respect shown by people for his hardwork. If they were sincere they could have got same type of respect. But they are busy in looting,drug business,and so on. Better they take rest,and elect bjp for country's development indirectly benefitting every individual

    • @vishalk.r1477
      @vishalk.r1477 หลายเดือนก่อน

      Superb GST

  • @GnanasExploration
    @GnanasExploration หลายเดือนก่อน +4

    அண்ணாமலையின் வெற்றி உறுதி ❤.... அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb หลายเดือนก่อน +51

    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @thirusambantham8557
    @thirusambantham8557 หลายเดือนก่อน +12

    Super

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 หลายเดือนก่อน +8

    தவைனின் தெறிக்கவிடும் நெத்தியடி பதில்.வாழ்வார் வெல்லுவார் அண்ணாமலை.

  • @LANANDHAN
    @LANANDHAN หลายเดือนก่อน +13

    சிங்கம்டா.
    சிங்கம் எப்பவுமே தனியாத்தாண்டா வரும். இந்த மாதிரி துண்டு சீட்டு இல்லாமல் மிஸ்டர் திராவிட மாடல பேச சொல்லுங்க பார்ப்போம். இந்த வேசியின் கூட்டணி கட்சிக்காரகளை. 🤣🤭🤭🤭

  • @PineappleJus
    @PineappleJus หลายเดือนก่อน +2

    My people of TN, we have to get this man (Annamalai) to the CM's seat. Cant afford to miss this gem 💎.

  • @boopathy580
    @boopathy580 หลายเดือนก่อน +8

    GREAT

  • @dhvlogs7062
    @dhvlogs7062 หลายเดือนก่อน +9

    அண்ணா அந்த கும்பலே ஒழியனும்.
    நீங்கதான் அடுத்து நீங்க தான் முதல்வர்.

  • @crs3673
    @crs3673 หลายเดือนก่อน +6

    Excellent speech.. Most intellectual

  • @zpunchinfo
    @zpunchinfo หลายเดือนก่อน +3

    Can't wait for June 4 .. dear Annamalai is in fire like always 🔥
    TN has done good karma, now it is waiting to give back to the people...

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 หลายเดือนก่อน +3

    அருமையான தெளிவான சரளமான பேச்சு ❤ தமிழ் மக்களே கொஞ்சம் முழிச்சுக்கங்க

  • @gopalramasamy7793
    @gopalramasamy7793 หลายเดือนก่อน +11

    Yenna thavam seiythanyo tamilagame ippati oru thalaivanai pera.

  • @sridharvenkataraman4339
    @sridharvenkataraman4339 หลายเดือนก่อน +3

    Excellent interview with facts, hope every public see and reciprocate in upcoming election

  • @colourminions358
    @colourminions358 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Ransanjyo
    @Ransanjyo หลายเดือนก่อน +9

    Annamalai on fire 🔥 mode…

  • @icemanrajeev
    @icemanrajeev หลายเดือนก่อน +4

    Thalaivan Vera level 👍

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 หลายเดือนก่อน +7

    வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும் வெற்றி உண்டாகட்டும் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 หลายเดือนก่อน +24

    தமிழகத்தில் ஊடகங்கள் திராவிடியா கொத்தடிமைகளாக உள்ளது பாரதபிரதமர் தமிழக வந்தால் ஒரு சில ஊடகங்கள் ஏதோ பெயரளவில் மட்டுமே ஒளிபரப்பு செய்கிறார்கள் மற்ற படி கிட்டத்தட்ட எல்லா டிவி ஊடகங்கள் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தான் போடுகிறார்கள் திராவிட கூட்டம் கொள்ளையடித்த பணத்தை வைத்து தேர்தலில் ஓட்டுக்காக பணத்தை பலவகையில் இரைத்து கொண்டு இருக்கிறார் என் தமிழே தமிழகமே தமிழினமே விழித்து கொள்ள வேண்டும் நம்மை பணத்தை வைத்து எதையும் செய்யலாம் எனும் நிலை யோடு இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் இப்பேர்ப்பட்ட கீழ்த்தரமான நபர்களுக்கு இந்த தேர்தலில் தக்கபாடம்புகட்டவேண்டும் சிவாயநம

  • @TheLonelymusic
    @TheLonelymusic หลายเดือนก่อน +6

    What a Man😇sensible speech

  • @mani-wz4nn
    @mani-wz4nn หลายเดือนก่อน +3

    Super 👍

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +4

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க‌ தாமரை‌ மலர்க‌ ராமராஜ்யம் மோடி‌ அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும்.

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 หลายเดือนก่อน +22

    Covai people please Please Vote For Annamalai!

    • @karthikr599
      @karthikr599 หลายเดือนก่อน +1

      Sure 👍

    • @selvaraajesh3589
      @selvaraajesh3589 หลายเดือนก่อน

      @@karthikr599 Schemes and achievement of BJP
      1. Modi medical shop.
      2. Ponmagal semippu thittam.
      3. Good national highways (big push for infrastructure development).
      4. Providing more contribution in ration shop than state government.
      5. Petrol price less than Srilanka and Pakistan even during Russia and Ukraine war.
      6. All our neighboring countries are in economic crisis but we are not.
      7. Good foreign affairs ministry (Jaishankar).
      8. Most of the government owned companies stock are all time high.
      9. Vande bharat trains.
      10. Low cost internet and high internet speed.
      11. Farmers are getting 6000 rs yearly.
      12. Many new navy ships launched.
      13. We sent aid for Turkey (during earthquake) and Palestine.
      14. Low cost insurance (Ayushmaan bharat scheme).
      15. Airports and railway stations are renovated and modernized.
      16. Swach bharat scheme.
      17. UPI payment gatway (Google pay and phone pe technologies).
      18. Made in India fighter jets.
      19. Isro developed very well ex: chandrayan mars mission and launching India's own GPS satellite.
      20. Aadhard card.
      21. Digitizing the PF withdrawal.
      22. All time high defense exports.
      23. Free covid vaccines for Indians and we supplied free vaccines for small countries.
      24. Many bridge works are completed.
      25. Startup India scheme.
      26. Mudra loan for startups.
      27. Kashmir issue resolved.
      28. Many tunnels roads were opened in Kashmir.
      29. Less killing of Indian fisherman
      30. As per new tax regime up to 7 lakhs there are no tax
      31. Subsidies for solar panels.
      32. Subsidies for drip irrigation up to 30000
      33. Low interest jewel loans for farmers
      34. Fastag
      35. Digital India scheme helped many government departments to digitize.
      36. Metro trains.
      37. Smart city project.
      38. Jal jeevan scheme.
      39. Free zero balance bank accounts Jan Dhan Yojana.
      40. Rupay card.
      41. Free bathrooms has been built for villages.
      42. Central government providing 2.5 lakhs for building a new house (Pradhan mantri awas yojana)
      43. Atal pension scheme.
      44. Make in India.
      45. Skill India mission.
      46. Many ESI hospitals are built all over India.
      47. New 16 IITs, 7 IIMs, 15 AIIMS, 390 universities were built during the 10 year period.
      48. Ayodhya issue resolved
      49. USA or Russia or China no one can dictate us and we have independent foreign policy.
      50. Many Bharmos variants were introduced with high precision and long range missiles.
      51. CAA implementation
      52. Defense corridor in Coimbatore.
      53. India's own fighter and surveillance drones manufactured.
      54. Stock market all time high.
      55. All time high soverign gold bond investment.
      56. Chinese app banned in India
      57. We can show electronic vehicle in in tax redemption.
      58. Modi won many countries highest awards.
      60. We can communicate easily with cabinet ministers with Twitter X platform.
      61. Agneepath scheme.
      62. Loss making Air India airlines given to TATA
      63. All time mutual fund investments.
      64. Padma awards given to normal citizens.

    • @selvaraajesh3589
      @selvaraajesh3589 หลายเดือนก่อน +1

      Future PM candidate is From Covai!

  • @dineshs7379
    @dineshs7379 หลายเดือนก่อน +4

    Annamalai Anna is the one we r looking at if we want a change. Always in awe by his tireless work and speech..❤🎉

  • @statuschannel8572
    @statuschannel8572 หลายเดือนก่อน +10

    11:17 Surya kadumayaga thakkaparr 😂

  • @TheRamg75
    @TheRamg75 หลายเดือนก่อน +3

    பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இவரின் ரசிகர் ஆக மாறுகிறார்கள்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +5

    அண்ணா என்றால் அண்ணாமலை

  • @PadminiRamaswamy4895
    @PadminiRamaswamy4895 หลายเดือนก่อน +3

    Blockbuster press meet 🎉🎉👌👌💪🏽💪🏽👍👍

  • @sridharmathi5308
    @sridharmathi5308 หลายเดือนก่อน +15

    Jai modiji hattrick PM 💯 confirm
    Jai Annamalaiji next CM of Tamilnadu 2026 💯 confirm

  • @Gfcffccccvvvvvcvvvcddfddddffty
    @Gfcffccccvvvvvcvvvcddfddddffty หลายเดือนก่อน +7

    அந்த அண்ணாமலையாரே நமக்காக இறங்கி வந்திருக்கார் மக்களே அவர் கரம் பிடித்து நம் தமிழகம் காப்போம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @harinid1659
    @harinid1659 หลายเดือนก่อน +4

    Video va skip panavey manasu varala pa indha manushan pesuna...❤❤

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 หลายเดือนก่อน +6

    Super 🔥

  • @praveenkumar-tp2yb
    @praveenkumar-tp2yb หลายเดือนก่อน +6

    Semma 👌 Annamalai 🔥

  • @venkataraghavannarayanan9872
    @venkataraghavannarayanan9872 หลายเดือนก่อน +2

    super interview response.. Annamalaiji super awesome! we are waiting to see sending all the culprits to Jail after June 4th 2024.

  • @harisk
    @harisk หลายเดือนก่อน +2

    Super speech. V informative all must know all this v clearly oh terrific

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 หลายเดือนก่อน +4

    Coimbatore will become number one city in TN-Annamalai guarantee

  • @user-ll4uy6oy3b
    @user-ll4uy6oy3b หลายเดือนก่อน +6

    Thalaivaaa Annamalai.

  • @redtiger8052
    @redtiger8052 หลายเดือนก่อน +5

    சிறுபான்மையிர் மக்களை பயமுறுத்தி vote கேட்கும் திருமாவை யாரும் எதுவும் கேட்காம இருப்பது வருத்தத்தை ஏற்படுகிறது

  • @selvamuruganr9509
    @selvamuruganr9509 หลายเดือนก่อน +2

    What a excellent speech ❤❤..Mr.Annamalai🎉

  • @vinothkumar2767
    @vinothkumar2767 หลายเดือนก่อน +6

    அண்ணாமலை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 หลายเดือนก่อน +16

    அற்புதமான பேட்டி

  • @balajiparthasarathy9297
    @balajiparthasarathy9297 หลายเดือนก่อน +3

    Super speech we agree

  • @jrajk508
    @jrajk508 หลายเดือนก่อน +11

    He is a very good leader for the BJP, He has all capabilities to lead. Mr. Annamalai supppper❤

  • @karthikkandasamy755
    @karthikkandasamy755 หลายเดือนก่อน +2

    Infinite time I got impressed by Annamalai Ji.. Fire

  • @lathabs1872
    @lathabs1872 หลายเดือนก่อน +4

    REBEL STAR ANNAMALAI IPS ❤❤
    ரியல் அந்நியன் ❤❤

  • @sudarshanbysani161
    @sudarshanbysani161 หลายเดือนก่อน +3

    Annamalai looks very tired. Hope all his hard work will bring good results for the BJP in TN.

  • @rajkumars5958
    @rajkumars5958 หลายเดือนก่อน +3

    மலடா அண்ணாமலை தமிழர்களே இவர் பின்னால் அணிதிரள்வோம்

  • @user-yy7bq6uy8i
    @user-yy7bq6uy8i หลายเดือนก่อน +4

    கொந்தளிக்கும் அண்ணமலை. சபாஷ்.

  • @guna3777
    @guna3777 หลายเดือนก่อน +9

    Annamalai sir, what a leader you are...Tamil Nadu will be proud of you very soon...Bharat Mata Ki, Jai!!!

  • @kumaresankumaresan81
    @kumaresankumaresan81 หลายเดือนก่อน +2

    Super❤❤❤❤❤