பெரிய கோவில் சிற்பங்கள் - மறக்கப்பட்ட கதைகள்!😲 Thanjai Periya Kovil Statues | Shiva Stories in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • ▶️ Part 1: தஞ்சை பெரிய கோவில் TOUR: • Thanjai Periya Kovil H...
    ▶️ Part 2: பெரிய கோவில் கல்வெட்டுகள்: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    Thanjai Periya Kovil Statues | Shiva Stories in Tamil | Kovil Sirpangal in Tamil
    ▶️ ராஜராஜ சோழன் முழு வரலாறு: • Raja Raja Cholan Histo...
    ▶️ தஞ்சை பெரிய கோவில் - 3 மர்மங்கள்: • Periya Kovil Ragasiyam...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Intro
    02:11 12 கோவில் மாடங்கள் (Deva Koshtas)
    02:56 Layout of a Shiva temple
    03:47 Dwarapalakar
    04:48 Story of Lingothbhava
    06:08 Story of Bhairava
    06:28 Story of Bhikshatana
    07:10 Story of Ardhanareeshwara
    07:35 Story of Harihara
    07:58 Story of Markandeya/ Kalakala
    09:18 Nataraja sculpture
    09:32 Chandrashekhara sculpture
    09:42 Story of Bhagiratha/ Gangadhara
    10:33 Story of Chandikeshwara/ Chandeeswara
    11:59 European Hat man of Brihadeeswara
    🌍 How to reach here?
    From Chennai: goo.gl/maps/GkayRehRZCoyUK2X8 (7 hours)
    Errata:
    In the temple layout drawing, the North reference is incorrect.
    இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
    References:
    tamilartsacademy.com/articles...
    #Cholas #Sivapuranam #Sirpangal
    Thanjai Periya Kovil Statues , Shiva Stories in Tamil , Kovil Sirpangal in Tamil , shiva lingam history in tamil , shiva history tamil , shiva purana stories in tamil , shiva temple history in tamil , shiva mythology stories in tamil , south indian temple architecture , hat man brihadeeswarar temple , lingothbavar story in tamil , chola sculpture , sirpa kalai koodam , bagirathan story in tamil , kovil sirpangal in tamil , sirpa kalai in tamil nadu , Kovil sirpam , tamilaga kovilgal, Hindu Stories in Tamil, hindu god stories in tamil, thanjavur periya kovil statue, temple sculpture in tamilnadu, South Indian temple architecture, Dravidian architecture. Thanjai periya kovil, Thanjavur Brihadeeswara temple, Periya kovil history, Periya kovil sculptures, Tamilnadu temple sculptures, Periya Kovil sculptures
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • บันเทิง

ความคิดเห็น • 669

  • @UngalAnban
    @UngalAnban  ปีที่แล้ว +24

    ஆராய்ச்சிக் குறிப்புகள்/ References:
    1) தஞ்சைப் பெரியகோவில் (இராஜராஜேச்சரம்), Dr. குடவாயில் பாலசுப்ரமணியன்
    2) tamilartsacademy.com/articles/article23.xml
    3) Early Chola Temples. by S. R. Balasubrahmanyam
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    ▶ உலகம் மறந்த ராஜேந்திர சோழன் th-cam.com/video/zqqCpkcgwkM/w-d-xo.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: th-cam.com/video/v_PQ6k7nfbI/w-d-xo.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? th-cam.com/video/tniqjYDXRXI/w-d-xo.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @nksthiruchelvam825
      @nksthiruchelvam825 ปีที่แล้ว

      சிற்பங்கள் பற்றிய விளக்கம் அருமை.

    • @apratheep9140
      @apratheep9140 7 วันที่ผ่านมา

      உயிர் முருகா சிவன்

  • @selvipalanisamy1643
    @selvipalanisamy1643 2 ปีที่แล้ว +187

    நான் ஒரு வரலாற்று பைத்தியம் உங்களின் கம்பீரமான குரலில் இவ்வளவு செய்திகளையும் கேட்க கேட்க கண்ணில் நீர் வழிகிறது மகனே மிக்க நன்றி 🙏🙏

  • @dbagency5008
    @dbagency5008 2 ปีที่แล้ว +190

    நமது வரலாறு மறைந்து கொண்டு வருகிறது உங்கள் முயற்சியில் மீண்டும் உயிர் பெருகிறது. நன்றி அண்ணா. இன்னும் பல வரலாறு உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +17

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @p.thangavel489
      @p.thangavel489 ปีที่แล้ว +2

      Add acommets replies welcome sir

    • @shanmugapriya9303
      @shanmugapriya9303 ปีที่แล้ว +1

      Hi sir 😍Enga area.Gkpuram..😎🤏 Lot of information 🙏 thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nramasamy3579
      @nramasamy3579 ปีที่แล้ว +2

      Kammlar perumaiya..sonna ungaluku nandri

    • @rvinisha1011
      @rvinisha1011 ปีที่แล้ว

      @@UngalAnban Anna ithe mathiri pandiya mannargal pathi meenaskhi amman pathi neraya videos podunga anna plz

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv ปีที่แล้ว +33

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @2karul212
    @2karul212 2 ปีที่แล้ว +23

    தமிழராய் பிறப்பதே சிறப்பு..... அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு

  • @sarathkumar-ih2vu
    @sarathkumar-ih2vu 2 ปีที่แล้ว +13

    அண்ணா.. உங்கள் கம்பீரமான பேச்சும்...தமிழ் உச்சரிப்பும் ....மெய்சிலிக்கிறது....

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @user-hg3nd8cj4l
    @user-hg3nd8cj4l 2 ปีที่แล้ว +143

    சிற்பங்கள்பற்றி தெரிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா .வீடியோவுக்கு நன்றி அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +4

      நன்றி சகோ! 😊

    • @shanmugapriya9303
      @shanmugapriya9303 2 ปีที่แล้ว +1

      👆 ungalukku 🙏 anna 🔥🔥🔥🔥

  • @rajasekarjeevanantham1791
    @rajasekarjeevanantham1791 2 ปีที่แล้ว +14

    நான் நூறு முறைக்கு மேல் தஞ்சை பெரியகோவிலுக்கு சென்றுள்ளேன் இந்த சிற்பங்களில் இத்தனை செய்திகளா வியப்பில் இன்னும் மிளவில்லை நன்றிகள் பல ராஜராஜனின் பெருமையை உலகறிய செய்வதற்கு சகோ 🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே! 😊🙏 உங்களது நூற்றியோராவது பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் பாருங்களேன்! 😊 மறக்காமல் இந்த காணொளியியை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும். நன்றி!

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 ปีที่แล้ว +30

    அய்யோ....இத்தனை உள் அர்த்தங்கள் உள்ளதா....சோழர்கள் ஒரு மிக சிறந்த படைப்பாளிகள்...இவ்வளவு நுனுக்கமும் திறமையையும் சோழர்களால் மட்டுமே வெளிக்காட்ட முடியும்....வருத்தமாக இருக்கிறது ஏன் நம் தமிழ் முன்னோர்கள் அழிந்தார்கள் என்று....அவர்களது வரலாறை நாம் மீட்டு கொண்டு வருவோம்....🔥🐅

    • @sncravi9036
      @sncravi9036 ปีที่แล้ว

      அருமையான விளக்கம்..வீடியோ..இசை..குரல்..வாழ்க வளர்க

  • @arivazhagangangashree1866
    @arivazhagangangashree1866 2 ปีที่แล้ว +87

    1.துவாரபாலகர்
    2.லிங்ககோத்பவர்
    3.பைரவர்
    4.பிக்ஷாடனர்
    5.அர்த்தநாரீஸ்வரர்
    6. ஹரிஹரர்
    7. காலகாலர்
    8.நடராஜர்
    9.சந்திரசேகரர்
    10. கங்காதரர்
    11.சண்டிகேஸ்வரர்

    • @vishwavnn5615
      @vishwavnn5615 ปีที่แล้ว +1

      ஓம் ஸ்ரீ வாராகி அம்மன்🙏

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +15

    கண்டிப்பாக இந்த நிலை மாறி சோழர்கள் மீதும் தமிழ் மீதும் மதிப்பும் மரியாதையும் வர வேண்டும்... நம் மன்னர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்... உங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும். நிறைய காணொலிகளை வெளியிடுங்கள் அண்ணா... பார்த்து அறிந்து கொண்டு அதை மற்றவர்கள் அறியச் செய்யவும் மிகவும் ஆர்வமாகவும் உள்ளோம்... உங்கள் சேவைக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏💐💐💐

  • @Mrshinchan372
    @Mrshinchan372 2 ปีที่แล้ว +9

    படத்தொகுப்பும் ... பின்னணி இசையும் மிக அருமை ...

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Funtime0148
    @Funtime0148 2 ปีที่แล้ว +7

    அண்ணா.., இந்த மாதிரி Video -ல எல்லாம் எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது❤️உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள பதிவுகள் அண்ணா ❤️மிக்க நன்றி அண்ணா❤️😘இன்னும் நம் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவில்-ஐ பற்றியும் தமிழர்கள் சிறப்புகள் பற்றியும் பதிவுகள் எதிர்பார்க்கிறேன் அண்ணா😍❤️❤️🤗

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter4225 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை,, ஆர்வம் அதிகம் ஆகுது.. இன்னும் வரலாறு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகுது,. 🙏🙏🙏மிக்க நன்றி

  • @magikani6661
    @magikani6661 2 ปีที่แล้ว +7

    நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகான வர்ணனை சகோ👍👌🏼

  • @suburaj3090
    @suburaj3090 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்.அன்புடன் ஶ்ரீஇராஜ்பிரியன். சரித்திர எழுத்தாளர்

  • @panneerpushpapushpa2646
    @panneerpushpapushpa2646 2 ปีที่แล้ว +4

    மிக அருமை அண்ணா... உங்கள் காணொளியிலின் மூலம் சிற்பங்களின் மகத்துவத்தை யாம் அறிந்தோம்....வாழ்க சோழர்களின் பெருமை.....

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! ❤️

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 2 ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தை இல்லை உங்கள் விளக்கத்தை பாராட்ட 😍😍😍வாழ்த்துக்கள் நண்பா 😍😍😍😍

  • @ketheeskarthy4498
    @ketheeskarthy4498 2 ปีที่แล้ว +5

    தங்களின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்...👏👏👏👏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @rukkupattisrecipes2353
      @rukkupattisrecipes2353 ปีที่แล้ว

      Extraordinary. Effort to bring out the hidden and forgotten truth my wishes for you I will be. Pleased if I can converse with you my blessings.

  • @ksrinivasan3978
    @ksrinivasan3978 ปีที่แล้ว +1

    என்னமாதிரி வர்ணனை அருமை, கேட்க மிக ஆசையாக உள்ளது...

  • @Perumalthevan
    @Perumalthevan 2 ปีที่แล้ว +6

    ஐரோப்பியர் சிலை பற்றிய தகவலுக்கு நன்றி

  • @naveenkumarvtamil
    @naveenkumarvtamil 2 ปีที่แล้ว +8

    இராஐ இராஐ சோழனின் புகழ் வாழ்க ❤❤

  • @anair1985
    @anair1985 2 ปีที่แล้ว +20

    I do hope and pray the ponniyin selvan movie creates the awareness and volunteers to restore the wonderful tanjore temple and all the statues . Thank you for the information, enjoyed it.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @padmashreeb3481
    @padmashreeb3481 2 ปีที่แล้ว +2

    தங்களுடைய தொகுப்பு மிக நன்றாக உள்ளது. ஒரு வரலாற்று ஆர்வலராக நிறைய பதிவுகளை தேடி பார்ப்பேன். ஆனால் அவர்களின் தமிழ் உச்சரிப்பை கேட்க பொறுக்காமல் நிறுத்தி விடுவேன். தமிழின் சிறப்பு எழுத்தான "ழ" வை சரியாக உச்சரிக்க தெரியாமல் தமிழுக்கும், சோழர்களுக்கும், கொடுமை செய்வர். தங்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பை கேட்பது செவிக்கு இனிமையாக உள்ளது. தொடர்க தங்கள் தமிழ்த்தொண்டு. நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ; செந்தமிழும் நாப்பழக்கம்! 😊 எனக்கும் அப்படித்தான். "தமிலர் தமிலர்" என்று உச்சரிப்பதில் இகழ்ச்சி தவிர பெருமை என்ன இருக்க முடியும்?!

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @bujjiammu6521
    @bujjiammu6521 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா உங்களது பதிவு

  • @Nadham001.
    @Nadham001. 2 ปีที่แล้ว +7

    நான் சோழதேசத்தில் பிறந்தவன் என்று பெருமையாக இருக்கிறது தென்நாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @nsmurthy5212
    @nsmurthy5212 2 ปีที่แล้ว +63

    wow.. I wish you were my Tamil teacher during school days... we all could have become better students of Tamil language and read TN history even more passionately.. Looking forward to visit Gangaikonda Cholapuram.... which is in our must see list..

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +7

      Mama! I'm being flattered! Thank you 🙏

    • @srp5285
      @srp5285 2 ปีที่แล้ว

      தஞ்சை பெரிய கோவிலின் சுமார் 100 டன் எடைகொண்ட மிகப்பெரிய நந்தி சிலை விஜயநகர பேரரசின் தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கரால் நிறுவப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது....
      ஓம்.. நமச்சிவாய...நன்றி...

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว +3

      Maduraa duwaraga pathi sollunga duwaraga marmam yenna solluu

    • @Mr.dominar85
      @Mr.dominar85 2 ปีที่แล้ว

      Goose bumps throughout the video

  • @asanciamary4031
    @asanciamary4031 2 ปีที่แล้ว +9

    தங்களின் படைப்பும், அதற்கான உழைப்பும் என்னை என்னற்ற முறை மெய் சிலிர்க்க வைக்கிறது... 😍👍🔥❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ! :)

    • @asanciamary4031
      @asanciamary4031 2 ปีที่แล้ว

      @@UngalAnban 👍😍

  • @avinaashiyengar5555
    @avinaashiyengar5555 ปีที่แล้ว +35

    I could not visit this temple though I wanted to . I am now 67 yrs and walking with a Walker for the past one year. By seeing your videos and listening to your comments I freely that I am personally there with you. Thank you for inspiring me,sir.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +6

      I take this as a great compliment and as a mark of success for all my efforts to bring our history and heritage to a wide audience. Thank you sir, for the feedback! 😊💖 Please stay in touch.
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @VijayAnandJambulingam
    @VijayAnandJambulingam 2 ปีที่แล้ว +21

    Super bro. Ashamed of myself born and brought up in Thanjavur until 2005. Failed to appreciate our greatness. Don't know half of what you explained in this video. Now I'm living in London. After reading Ponniyinyin Selvan started following and researching the greatness of our ancestors. Hats off to you

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @subbupandian5641
      @subbupandian5641 2 ปีที่แล้ว

      மிக அருமை சார்

  • @bhuvigopal
    @bhuvigopal 2 ปีที่แล้ว +1

    அனைத்து விடயமும் மிக அருமை, ஒரு சிறு ஆலோசனை முடிந்த வரை தமிழ் எழுத்துகளையும் சொற்களையும் பயன்படுத்தினால் இன்னும் பெருமிதம்
    இப்படிக்கு
    பெருமைமிகு சோழச்சி🙏🏻

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +1

    அருமையான சிற்பங்கள் அற்புதமான விளக்கம் தொடரட்டும் இந்த பயணம் வெற்றிகரமாக வாழ்த்துக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 ปีที่แล้ว +27

    1. காலகாலர் - எவ்வளவு அழகான காரணப்பெயர் !!
    2. சண்டிகேஸ்வரருக்கு கை தட்டுவதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா ?
    3. அந்த தொப்பி மனிதர் பற்றிய கேள்வி எனக்கும் உண்டு.
    நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.. மிக்க நன்றி 😃😀

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      உங்களுக்கு இந்த வீடியோ பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி, சபரி! 😊

    • @shanmugapriya9303
      @shanmugapriya9303 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🔥🔥

  • @user-wo5vp2bo3s
    @user-wo5vp2bo3s 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥👌👌👌👌அருமை அண்ணா நீங்கள் மேலும் மேலும் உங்கள் சேனல் மேலும் மேலும் வளர சிவனிடம் வேண்டி கொள்கிறேன் அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 10 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் மெய்சிலிர்க்கிறேன் உங்களின் பதிவுகளால்...❤

  • @shankarvishali8648
    @shankarvishali8648 2 ปีที่แล้ว +2

    நான் பார்த்த முதல் வரலாறு சிற்பங்கள் பதிவு 🥰

  • @sharmanisridaran6350
    @sharmanisridaran6350 2 ปีที่แล้ว +5

    Yes understanding Cholan histories giving great knowledge....can pass to younger generation

  • @M.vigneshWaran
    @M.vigneshWaran วันที่ผ่านมา

    அண்ணா நீங்க போடும் ஒவ்வொரு பதிவுகளும் மிக சிறப்பாக உள்ளது எனக்கு வரலாற்று செய்திகள் மற்றும் நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் உள்ளது அண்ணா நீங்கள் இது மாதிரியான செய்திகளை பதிவிட வேன்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன் ❤

  • @AjaySharma-kc2ff
    @AjaySharma-kc2ff ปีที่แล้ว +6

    I am very proud to Thanjavur oorukaran 😍😍

  • @baro2199
    @baro2199 2 ปีที่แล้ว +5

    பாராட்டுக்கள் அருமையான பதிவு ❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே! உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்!

  • @sivamax88
    @sivamax88 2 ปีที่แล้ว +2

    நானும் தஞ்சாவூர் தான் இவ்ளோ நாள் பெரிய கோவில் போறேன் வரலாறு தெரியாம. உங்கள் வீடியோ தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். மிக்க மகிழ்ச்சி

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban ungal s varalaatru payanam arumai bro

  • @sathish458
    @sathish458 ปีที่แล้ว +1

    மெய் சிளிர்த்தது….🤍

  • @aathikvishva154
    @aathikvishva154 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களால உண்மையா சோழ தேசம் கண்ணுக்கு தெரிது. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு சோழர்களை கண் முன் கொண்டு வந்தது நீங்க தான். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி 🙏🙏

  • @asripriya
    @asripriya ปีที่แล้ว +1

    Hearty Thanks for this wonderful Video and detailed explanation.

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பாக இராஜராஜசோழனின் பெருமைகளை தெரிவித்திருக்கிறீர்கள். பெருமையாக உள்ளது. எல்லோரும் பார்க்கவேண்டிய அற்புதமான கோயில்

  • @varshinirajagopal6459
    @varshinirajagopal6459 2 ปีที่แล้ว +13

    Great job,Hemanth...
    Simply loving your narration and explaination.
    I have always fascinated with Raja Raja Cholan since childhood.
    Your videos are very informative.
    I have watched ponniyin selvan series as well...wonderful.
    Nandri from Malaysia.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Thanks!😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ravichandran8568
    @ravichandran8568 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @srini6481
    @srini6481 ปีที่แล้ว

    Visited many temples and mesmerized by our ancient sculptures, and you \ your video made me to go to Thanjavur, thank you so much. very informative.

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 ปีที่แล้ว +1

    Very superb 👌👌 many informative

  • @abiramir8464
    @abiramir8464 2 ปีที่แล้ว +3

    Thanks for your information and very all the best ,its very intresting 😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗

  • @chandram9299
    @chandram9299 ปีที่แล้ว +1

    ஜேர்மன் அவர்களே மிக அலகாக தஞ்சை பெரிய கோவிலின்‌சிறப்பை சொன்னீர் மிகவும் சிறப்பு நன்றி

  • @dreamskycreations1902
    @dreamskycreations1902 2 ปีที่แล้ว +1

    Really great video Anna. thanks for sharing your knowledge. The way you present superb.
    நன்றிகள் ❤️

  • @madhumanohar203
    @madhumanohar203 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.... அனைவரும் தெரிந்து தெளிய வேண்டும்... உங்களுடைய பயணத்தின் மூலன் அனைவரும் நிறைய அறிகின்றோம் மிகவும் நன்றி 🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏

  • @manjuladevikrishnan7397
    @manjuladevikrishnan7397 2 ปีที่แล้ว

    Beautiful ... Thank you Hemant 🙏

  • @mathankumar5964
    @mathankumar5964 ปีที่แล้ว

    சிற்பம் அது ஒரு அற்புதம் நமது தமிழ்நாட்டின் மிக பெரிய சொத்து அதை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் தமிழனின் கைவன்னம் அற்புதம் நன்றி சார்

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @jillianjillian6331
    @jillianjillian6331 ปีที่แล้ว +1

    Iam Really very Impressed the7th Kalakalar Beautiful Story...
    Statue is very Creative of this Temple......

  • @sangeethasaya5597
    @sangeethasaya5597 2 ปีที่แล้ว

    Neraiya visayangalai pudhusa therinjikiten thank you brother..

  • @sumathimurugan2575
    @sumathimurugan2575 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை🙏

  • @navinvel4202
    @navinvel4202 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு. கேவிளுக்கே சென்று வந்தது போல் இருந்தது

  • @padmavathiraj2230
    @padmavathiraj2230 ปีที่แล้ว +1

    CLASSIC ji வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽

  • @avachennai4056
    @avachennai4056 ปีที่แล้ว +4

    Sir, fantaaaaaastic work. Our sincere thanks and appreciation. By the way I wanted to share you an info about Dwara balakar. When you were explaining about their posture you mentioned that Dwara balakar is warning others to be good by showing a single finger. But actual fact is that they indicate that “ God is one” Iraivan oruvanae. Please share it when time permits sir

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @srinivasan-fv5zz
    @srinivasan-fv5zz 2 ปีที่แล้ว +2

    Thanks for u Anna I'm waiting for this video

  • @sellamparamesh4284
    @sellamparamesh4284 2 ปีที่แล้ว +4

    Very good narration.
    I not yet visited Tanjai temple. But after seeing this video,I wish to go and also teach my kids about the statues.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +3

      This makes me so happy! It's important that we take this to the next generation! 😊
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @devivadivelupitchandi2296
    @devivadivelupitchandi2296 2 ปีที่แล้ว +1

    Excellent explanation ...grt job

  • @fmm4887
    @fmm4887 9 หลายเดือนก่อน

    சிற்பங்கள் சிலைகள் பார்ப்பதில் மீண்டும் மீண்டும் பார்க்க என்ன இருக்கு செம போரிங்.

    • @UngalAnban
      @UngalAnban  9 หลายเดือนก่อน

      🤣🤣

    • @user-sz7bk6xy5w
      @user-sz7bk6xy5w 2 หลายเดือนก่อน

      Unna evan pakkasonna

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அன்பரே நீங்கள் தமிழும் நீங்களும் வாழ்க நீடுழி 🙏🙏🙏

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      ,thansai,periya,Kovil,poi,parkkatha,cirpankal,thampi,nantraga,kanpithirgal,arumaiyan,pathiu,valga,pallandu,valamudan,nantry

  • @shivakumarnatrajan
    @shivakumarnatrajan ปีที่แล้ว

    நல்ல முயற்சி...புதிய தகவல்கள்... நன்றி...

  • @sangampushpa5295
    @sangampushpa5295 ปีที่แล้ว

    Thank you so much this video information.

  • @ranipandurangan5141
    @ranipandurangan5141 2 ปีที่แล้ว +3

    Excellent explanation and extraordinary information. Thank you.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Glad it was helpful! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @karthikp4726
    @karthikp4726 2 ปีที่แล้ว +1

    Hard work never fails thanks

  • @srisakthi1373
    @srisakthi1373 ปีที่แล้ว

    கேட்க கேட்க, அவ்வலோ inbam, bro 🙏 vazhga valamudan, 🙏

  • @vishnuprasadmarar
    @vishnuprasadmarar ปีที่แล้ว

    🥰🥰🙏🏻🙏🏻🙏🏻 great efforts.... Sivan mele bhakthiyum illai, cholar mele maryadhayum illai.. 👌🏻👌🏻

  • @sarathkumarachu
    @sarathkumarachu ปีที่แล้ว

    The background audio got goosebumps 🔥🔥🔥 By this I wanna see all those things you have said.

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 ปีที่แล้ว

    அருமை

  • @veeramani195
    @veeramani195 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @Jaisriram358
    @Jaisriram358 ปีที่แล้ว

    Your determination 👏 and way of your speech about our King chola was Great 👍. It was very healthy 👍 strong knowledge for the people.

  • @gkvloggs8037
    @gkvloggs8037 ปีที่แล้ว

    Vara level

  • @Vijay-zu2fi
    @Vijay-zu2fi ปีที่แล้ว

    Beautiful narration.

  • @vaseekaranvenkatesh6233
    @vaseekaranvenkatesh6233 2 ปีที่แล้ว +1

    அருமையான சொன்னீர்கள் தம்பி 🙏🏼🙏🏼🙏🏼

  • @shivayanama5766
    @shivayanama5766 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது 🔥 ஓம் சிவாய நமஹ 🙏🏼

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @suryamoorthy2223
    @suryamoorthy2223 ปีที่แล้ว

    Semma worth

  • @sksreefactory7358
    @sksreefactory7358 2 ปีที่แล้ว

    Vera level bro.thank you

  • @muruganlakshmimurugan3086
    @muruganlakshmimurugan3086 ปีที่แล้ว

    Vera level explanation...super bro...

  • @saranya1354
    @saranya1354 2 ปีที่แล้ว

    Udayar noval padichuttu eruken. Thanks for your video.... Thank you bro

  • @srithasamaiyal6987
    @srithasamaiyal6987 2 ปีที่แล้ว

    Superb.....

  • @balutalkies1183
    @balutalkies1183 2 ปีที่แล้ว +1

    Brother
    Really finatastic documents for future digital generations

  • @dilipvangal
    @dilipvangal ปีที่แล้ว

    Brilliant!

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 ปีที่แล้ว

    தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களை பற்றிய வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ramas_59
    @ramas_59 2 ปีที่แล้ว

    Super sir ..video pakkurathu rompa interest ya iruku...

  • @kavithaarumugam5648
    @kavithaarumugam5648 ปีที่แล้ว +1

    Thq bro 🙏 ennoda project work Ku unga videos help eruku🙏💛

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      That's great! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 2 ปีที่แล้ว

    Well said

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว +1

    Super Review👏 👍👌👌👏👏

  • @nagrajarts3445
    @nagrajarts3445 2 ปีที่แล้ว

    Tq Anna enaku Romba pudechiruku

  • @rithvikperumal8582
    @rithvikperumal8582 ปีที่แล้ว

    Superrrrrrrrrrrrrrrrrrr
    Tamilanaga piranthathil mikka santhosham

  • @velprabaharan1224
    @velprabaharan1224 2 ปีที่แล้ว

    நான் தஞ்சை பெரிய கோயில் பார்த்தது இல்லை ஆனால் இந்த வீடியோல பாா்ப்பது நேரில் பாா்த்தால் கூட இப்படி தெளிவா பாா்ப்போமா என்று தொிய வில்லை மிகவும் அற்புதம் அண்ணா மிக்க நன்றி அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @nithyarc
    @nithyarc ปีที่แล้ว

    Sir i have been to the temple twice but never observed so much. Your detailing is so nice that we want to visit again to see this

  • @DB-tl3uk
    @DB-tl3uk ปีที่แล้ว +1

    Hats off to the excellent and detailed videos about Chola the golden period of Tamils. No comparison to ur dedicated efforts

  • @fordferrai3093
    @fordferrai3093 2 ปีที่แล้ว

    Bro very informative bro.. awesome informations.. pls try to cover chola paintings too