Thanjai Periya Kovil History in Tamil | Thanjai Periya Kovil TOUR | Raja Raja Cholan Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • Watch this video in English here: ▶️ • Brihadeshwara Temple G...
    ஒரு காலத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த பெரிய கோவில்! Thanjai Periya Kovil History in Tamil | Thanjai Periya Kovil TOUR | Raja Raja Cholan Temple
    ▶️Watch Part 2 here: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    Thanjai GOLDEN Temple? Tamil Nadu Temple History | Thanjai Periya Kovil Tour
    ▶️ ராஜராஜ சோழன் முழு வரலாறு: • Raja Raja Cholan Histo...
    ▶️ தஞ்சை பெரிய கோவில் - 3 மர்மங்கள்: • Periya Kovil Ragasiyam...
    ▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    Errata: The original Nandi sculpture of Rajaraja Chola is not at 05:14, but at 08:48.
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Thanjavur temple - One of the Wonders of the World?
    01:38 Thanjavur History
    01:57 Maratha Entrance
    02:39 Keralanthakan Gopuram
    03:00 Rajarajan Gopuram
    03:53 Raja Raja Cholan's Inspiration drawn from Pallavas
    04:25 Nandi Mandapam
    05:36 Srivimana, the Dakshina Meru
    06:28 Original name of the temple
    06:53 Temple tower secrets
    07:56 Thiruchuttru Maaligai
    08:55 Golden Temple of Raja Raja Cholan
    09:32 Other shrines
    🌍 How to reach here?
    From Chennai: goo.gl/maps/GkayRehRZCoyUK2X8 (7 hours)
    இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
    #PeriyaKovil #BrihadeeswaraTemple #RajaRajaCholan
    Know everything about: Thanjai Periya Kovil History in Tamil Thanjai Periya Kovil Tour Brihadeeswarar temple history in tamil raja raja cholan temple thanjavur big temple history in tamil periya kovil history in tamil thanjavur periya kovil thanjai periya kovil tour raja raja cholan temple history தஞ்சை பெரிய கோவில் வரலாறு thanjavur kovil history in tamil thanjavur periya kovil tour brihadeeswarar temple thanjavur thanjavur temple history in tamil thanjavur tourist places in tamil, Tamil Nadu Temple History, Thanjai Periya Kovil TOUR, thanjai periya kovil tour in tamil, thanjai periya kovil tourist guide
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • บันเทิง

ความคิดเห็น • 597

  • @vasgeetha
    @vasgeetha 3 ปีที่แล้ว +339

    தஞ்சை கோவில் மட்டும் பிரமாண்டம் அல்ல, உங்கள் காணொளியும் பிரமாண்டம் தான் ! இதை தயாரிக்க செய்த ஆராய்ச்சி, வர்ணனை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு......அற்புதம் !!! தொடரட்டும் உங்கள் பயணம் ! வாழ்த்துக்கள் !!

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +37

      தங்கள் கமெண்ட் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது! நன்றி! 💗🙏

    • @sanjeyan694
      @sanjeyan694 ปีที่แล้ว +2

      Thank you for your help very nice video and voice very good keep it up.

    • @devidevi236
      @devidevi236 ปีที่แล้ว +3

      Unmai than

    • @GaneshSubramoniam
      @GaneshSubramoniam ปีที่แล้ว +1

      O 3:00😢i999aq

    • @GaneshSubramoniam
      @GaneshSubramoniam ปีที่แล้ว +2

      I AM IN DUBAI

  • @JKTalksTamil
    @JKTalksTamil 2 ปีที่แล้ว +95

    அதிசயங்களுக்கெல்லாம் அதிசயம் நம் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிரமாண்டம்..

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 ปีที่แล้ว +42

    தஞ்சை பெரிய கோயில் பற்றிய செய்திகள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அந்த அளவு மகோன்னதம் நிறைந்த கோவில் நன்றி 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 3 ปีที่แล้ว +222

    Beautiful 🤩🤩 பழைய காலத்துக்கு சில நிமிடங்கள் சென்றுவந்த மாதிரியான உணர்வு..அருமை ஹேமந்த 👏🏻👏🏻

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +12

      நன்றி சபரி! ☺️🙏

    • @Guns777.
      @Guns777. 2 ปีที่แล้ว +1

      அதே உணர்வு தான் எனக்கும்...

    • @akallia630
      @akallia630 2 ปีที่แล้ว +2

      Sabari sisy. neengalum mass anna neengalum mass voice renduprum kum

    • @maheshvijay8370
      @maheshvijay8370 2 ปีที่แล้ว +1

      Tq Sabari sis. actly i m your follower. After watch your bagirathan story...i am rely Inspired with Hemanth bro's videos. Really great & treasury valued. Tq so much for introducing a wonderful youtuber to us.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +96

    உலக அதிசயங்களில்
    முதன்மையாக வைக்க வேண்டியது
    இராஜராஜச்சுரம்.

  • @Rockyboy-ld8hv
    @Rockyboy-ld8hv 2 ปีที่แล้ว +40

    உலக அதிசயங்களில் சேர்க்கவில்லை என்றாலும் இது அதிசயத்திலும் அதிசயம்.... இது தான் உண்மை....

  • @meditation4098
    @meditation4098 2 ปีที่แล้ว +41

    I from Karnataka we feel pride our ancient are built this scientific temple ......When we enter these Temple we get goose bump's .........

  • @vighneshvicky731
    @vighneshvicky731 2 ปีที่แล้ว +9

    நான் மதியம் 3 மணிக்கு போனேன் திரும்பி வார மாணமே இல்லை 8 மணிக்கு தான் வந்தேன் திரும்ப மனம் இல்லாமல்..... Most beautiful ❤️🔥💯

  • @ramprasathnagarajan6293
    @ramprasathnagarajan6293 3 ปีที่แล้ว +46

    இராஜராஜேஸ்வரம்
    தமிழர்களின் பெருமை...
    Hemanth அவர்களின் காணொளி என்றென்றும் அருமை...
    Whether World recognising or not but for us(Tamil People) first wonder of the world is our
    Tanjore Temple (இராஜராஜேஸ்வரம்)...
    Thanks for the video..🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Ramprasath 😄🙏 🔥🔥🔥

  • @rajkumar-tq2oy
    @rajkumar-tq2oy ปีที่แล้ว +11

    உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன் முதலில் பேசிய மொழி தமிழ் இதை விட என்ன வேண்டும் நாம் பெருமையாசொல்ல வாழ்க தமிழ்

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 ปีที่แล้ว +14

    Rajarajiswaram கோயிலை இதைவிட மிக அழகாக காட்டமுடியாது. தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை. இராஜராஜன் மனம் பெரியது ஆகவே கோயிலும் பெரியது

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @user-wo5vp2bo3s
    @user-wo5vp2bo3s 2 ปีที่แล้ว +14

    தஞ்சை பெரிய கோவிலுக்கு போகவேண்டும் போல இருக்கிறது ராஜராஜ சோழன் பெயர் என்றும் வாழ்க உங்கள் சேனலும் வாழ்க

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @lathav5877
    @lathav5877 2 ปีที่แล้ว +29

    My forefathers are from Thanjavur on my mother’s side. A few years ago I traveled there with my son. Ever step he took was like walking on the same stones that his forefathers walked on. I wanted him to experience the moments of absorbing the richness and beauty of the temple that his forefathers must have gone through. Thank you for the Historical relevance of this temple.

  • @user-dq9wp4do3d
    @user-dq9wp4do3d 2 ปีที่แล้ว +37

    அண்ணா ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் மட்டும் பிரம்மாண்டம் இல்லை நீங்கள் மெனக்கெட்டு எங்களுக்காக காட்சிப்படுத்திய விதமும் பிரம்மாண்டாம் தான் உங்கள் பணி தொடரட்டும் 😍

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @theambivertdesi6751
    @theambivertdesi6751 3 ปีที่แล้ว +40

    ஆஹா, என்னே ஒரு அருமையான படைப்பு!! எனது பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் பதில் கிடைத்தன! மிக்க நன்றி ஹேமந்த் அண்ணா!❤️

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +3

      நன்றி நண்பரே! 😊 இந்த விடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிரவும்!

  • @user-wj2dd2uz7m
    @user-wj2dd2uz7m ปีที่แล้ว +15

    தஞ்சை பெரிய கோவிலைகாப்பது நமது கடமை ✨️🔥

  • @ameerulameen1987
    @ameerulameen1987 2 ปีที่แล้ว +40

    கண்டிப்பாக உலக அதிசயமாக இருக்க வேண்டிய ஒன்று தஞ்சை பெரிய கோயில்

  • @shanmugasundaram5831
    @shanmugasundaram5831 2 ปีที่แล้ว +19

    தஞ்சை ... எங்கள் சோழ தேசம்🔥

  • @kamalikamali6168
    @kamalikamali6168 2 ปีที่แล้ว +4

    உலக அதிசயம் தான் என்ன என்ன சிற்பங்கள் மிகவும் அருமை👍
    கட்டிட கலை வர்ணிக்க வார்த்தையே இல்லை🙏

  • @venineela2861
    @venineela2861 ปีที่แล้ว +4

    காணொளியுடன் உங்கள் வர்ணனை மிக மிக அருமை தம்பி 👌👌👌 மனமார்ந்த வாழ்த்துகள் 👍👍👍

  • @UCOAKeerthivasanR
    @UCOAKeerthivasanR 3 หลายเดือนก่อน +1

    தமிழன் என்று சொல்வதற்கு உண்டான பெருமையை உங்களது காணொளியின் மூலம் உணர்கிறேன் ...இந்த பிரமாண்டத்தை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக நன்றி ❤️ உங்கள் பணியில் சொல்ல வேண்டும் என்றால் ..பயணம் தொடரும் .. உங்களுடைய புதிய சொந்தமாக ❤️❤️❤️❤️❤️❤️

  • @kalpagamkalyanaraman2700
    @kalpagamkalyanaraman2700 2 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம்நன்றாகபுரிவதோடு மேலும்கேட்கும் ஆவலையும்தூன்டுகிறது

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 ปีที่แล้ว +2

    அழகான voice bro....அருமையான தேடல்....வாழ்த்துக்கள்

  • @manivelan9672
    @manivelan9672 ปีที่แล้ว +2

    அபாரம் ! ஒரு சிறிய காணொளியில் பல அரிய விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!!
    ஓம் நமசிவாய !!!
    வளர்க உங்கள் பணி !!

  • @deepamohandoss4789
    @deepamohandoss4789 3 ปีที่แล้ว +5

    அருமையான ஆராய்ச்சி படைப்பு Hemanth! நீங்கள் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன், இது உலகமகா அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட வேண்டும்!!

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக தீபா! 🔥

  • @akshayapurushothaman1580
    @akshayapurushothaman1580 2 ปีที่แล้ว +6

    இப்போ நம்ம நடக்கிற‌ இடத்தில் தானே ராஜ ராஜ சோழன் மாதிரி பல மாமன்னர்கள் எல்லாரும் நடந்து இருப்பாங்க அத நினைத்தாலே மெய் சிலிர்க்குது அவ்வளவு அழகு ❤️

    • @2karul212
      @2karul212 2 ปีที่แล้ว +1

      Hmm athu unmaithan 💯💯💯

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 2 ปีที่แล้ว +4

    Am big fan of RAJARAJA CHOZHAN.... ur explanation is very informative.....👍👍😊

  • @nithyajayaseelan8533
    @nithyajayaseelan8533 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி.தஞ்சை பெரிய கோவிலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று எனக்கு இன்றுவரை தெரியாது. நான் எத்தனை முறை போனாலும் அதிசயமாக தான் அக் கோவிலை பார்க்கிறேன்.

  • @madhubalan7699
    @madhubalan7699 ปีที่แล้ว +1

    உங்க தெளிவான பேச்சு 👌👌👌

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 ปีที่แล้ว +7

    India itself is a World Wonder. Do we need to say Thanjavur temple which forms part of it is also a wonder. Incredible India!

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Agreed! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @rupasri3397
    @rupasri3397 2 ปีที่แล้ว +3

    நான் தஞ்சை தமிழன் அருமையான பதிவு நன்றி சகோதரர் சோழர் மன்னன் வம்சம்

  • @foodfunprint3611
    @foodfunprint3611 2 ปีที่แล้ว +5

    No this is not a 7+1 wonder. This is a first Mistarical miracle in world . I proud to be. A Indian tamilan ❤️

  • @UngalAnban
    @UngalAnban  3 ปีที่แล้ว +18

    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    1) தஞ்சைப் பெரியகோவில் (இராஜராஜேச்சரம்), Dr. குடவாயில் பாலசுப்ரமணியன்
    2) Early Chola Temples. by S. R. Balasubrahmanyam
    அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    Thanjai periya kovil - FULL TOUR!🔥
    ▶️Part 1: th-cam.com/video/MU32pzCgQiY/w-d-xo.html
    ▶️Part 2: th-cam.com/video/7ONQfLlgNi8/w-d-xo.html
    Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪

    • @vijayagopal5310
      @vijayagopal5310 3 ปีที่แล้ว +3

      Periya kovil pathi Oru periya series podunga sir

    • @vmuhilan4042
      @vmuhilan4042 3 ปีที่แล้ว

      Anna perumbidugu muthirayar , theeran chinamalai , pulithevan , sundaralinganar, marudhu sagotharargal

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 ปีที่แล้ว +2

    Excellent narration. Beautiful videography தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஹேமந்த் 👌👍🙏😍

  • @keerthivengatvengat3711
    @keerthivengatvengat3711 5 หลายเดือนก่อน

    Super explain with video awesome எளிமையா புரிந்து கொள்ளலாம்

  • @gnanaselvamnovels
    @gnanaselvamnovels ปีที่แล้ว +1

    வரலாற்று புகழ் மிக்க பதிவு.....வரலாற்றை சொன்ன பதிவு...அசத்தலான பதிவு...

  • @kaliyammalkasimani5371
    @kaliyammalkasimani5371 2 ปีที่แล้ว +7

    I'm lived in Thanjavur 🤗😍....
    Ivlo naal enakku neraya vishayam theriyaathu... Na 100 times aachum big temple kku poirukkan... But neenga sonnathukku aprm tha enakku neraya vishayam big temple ah pathi therinjirukku... Thank u so much

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      Thank you Tamilarasi! I'm so glad to hear this! 😊
      Gangaikonda Cholapuram video paathu comment pannunga: th-cam.com/video/D0bBFxCB0YY/w-d-xo.html

    • @kaliyammalkasimani5371
      @kaliyammalkasimani5371 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban sure

  • @ajithkumar1602
    @ajithkumar1602 ปีที่แล้ว +1

    Nan thanjavur than bro... But Ivlo deatails therila.. Unga video paathuthan puriyuthu... Thanks bro... Keep its rocks bro

  • @mpravin1
    @mpravin1 ปีที่แล้ว +1

    தமிழுக்கும்,தமிழன்பன்,
    ஹேமந்திர்க்கும் வனக்கம்,,, நான் பெங்களுரு பிரவீண்குமார்,,
    நான், உங்கள்,வீடியோக்களை, பார்த்து வியந்து போனேன்,,,அதிசயமான காட்சிகள்,தெரியாத தகவல்களை தேடி தந்த ,அதிசய மனிதர் நீங்கள்,,உங்கள் பயனம் தொடர என் வாழ்த்துக்கள்

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj ปีที่แล้ว +1

    indha channel first nan accidental a pathen. but i am addicted to ur gambeeramana voice and ungal thamizh pechu. unga pechu voice kekkum bodhu indha vizhayangal innum gambeeramaga irukku. super anna. mini cinema madhiri pandreenga.👏👏👏👏👏👏👏👏

  • @mathan9506
    @mathan9506 2 ปีที่แล้ว +11

    பெரிய கோவில் மட்டுமே உலக அதிசயம்

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t 2 ปีที่แล้ว +6

    நல்ல விளக்கம் நண்பா... ஆதித்த கரிகாலன் காஞ்சியில் கட்டிய பொன்மாளிகை பற்றிய தகவல் மற்றும் கல்வெட்டு குறித்து ஒரு காணொளி பதிவு போடுங்க...

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      விரைவில் செய்வோம், நண்பரே. :)

  • @vigneshntn9776
    @vigneshntn9776 ปีที่แล้ว +2

    எங்கள் வரலாறு அறிய உதவும் உங்கள் பயணம் தடையின்றி தோடரட்டும்.

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவுகள்! உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว +1

    நான் உங்கள் புதிய சப்ஸ்கிரைப்பர் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார்

  • @seeniinn1
    @seeniinn1 2 ปีที่แล้ว

    தெளிவான உச்சரிப்பு ஈர்க்கும் சொல்லாடல்.வாழ்த்துக்கள்

  • @dharunsaritha6303
    @dharunsaritha6303 2 ปีที่แล้ว

    Unga kural romba romba arumai sr...🙏🏼🙏🏼

  • @clarinamary3904
    @clarinamary3904 ปีที่แล้ว +1

    Thank you for the video lovely beautiful narration traveled along with you

  • @lokeslokes6545
    @lokeslokes6545 2 ปีที่แล้ว

    Arumai. Arumaiyana story

  • @devendrasethupathy7502
    @devendrasethupathy7502 ปีที่แล้ว +1

    Thank hemanth bro for breif details about thanjai temple

  • @PriyaPriya-sd7ts
    @PriyaPriya-sd7ts 2 ปีที่แล้ว +1

    Bro vunga video yallama super. yanaku history romba pidikum vunga explanation very clear vungala thavira ivalavu clearance yarum video pota mutiyathu . All the best bro vungal payanam thotaratum.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏

  • @pushparani2768
    @pushparani2768 2 ปีที่แล้ว +1

    I'm from Malaysia. Will visit this amazing creation of God one day. Truly amazing.

  • @vinishasudhir3493
    @vinishasudhir3493 ปีที่แล้ว +1

    Vera level video bro we are with you keep going

  • @michaelnathan3836
    @michaelnathan3836 ปีที่แล้ว +2

    You have brought this history at the appropriate time. It enables me to understand history and archaeology. I have seen this temple superficially next time I will look at it with your lens.

  • @PraveenEmpire
    @PraveenEmpire 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காணொளி 👌

  • @allwell1258
    @allwell1258 9 หลายเดือนก่อน +1

    This temple deserves much more recognition and respect. Nothing can match this architecture and Beauty ❤

  • @nadarjustin
    @nadarjustin ปีที่แล้ว +3

    @Anban Hemanth... i cannot thank u more from my heart for this beautiful video explaining the details of this under rated Wonder of the World. Its so epic that how they say if u a Tamizhan u gota read Thirukurral likewise if u an Indian then u defnitely shdnt miss to see this temple in ur life time.

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉

  • @villageboy6928
    @villageboy6928 ปีที่แล้ว

    அருமை

  • @radhab3957
    @radhab3957 3 ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க பிரமிப்பு... கேட்க கேட்க பிரமிப்பு Hemanth... .... 😊👌👌👍👍🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @vigneshanba942
    @vigneshanba942 ปีที่แล้ว

    Love this video

  • @kaali6138
    @kaali6138 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு உலக அதிசயம் தான், (நாய்கள் ) மற்றவைகளுக்கு கின்னஸில் இடம்பிடித்தால் தான் அதிசயம் என்று தெரியும் , ஆனால் சிங்கத்திற்கு அதனுடைய வீரத்தை காட்ட கின்னஸ் தேவையில்லை வாழ்க வளர்க எம்மன்னனின் வீரமும் கலைகளும் வாழ்க ராஜராஜ சோழ மன்னரே

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ShilpaNav
    @ShilpaNav หลายเดือนก่อน

    Excellent video thank you

  • @manikandanrajavel1865
    @manikandanrajavel1865 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு, தெளிவான உச்சரிப்பு. என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. காணொளியின் கோணங்கள் கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஒரு கேள்வி கோயிலின் உண்மையான பெயர் 'ராஜ ராஜுச்சிரம்' என்பது உண்மையானால், தமிழ் மொழியில் எத்தனை நூற்றாண்டுகளாக இந்த பிற மொழி எழுத்துக்கள் 'ஜ' கலந்துள்ளன என்ற கேள்வியை எழுப்புகிறது. விடை தெரிந்தால் விளக்கவும்

  • @muralidharan2905
    @muralidharan2905 3 ปีที่แล้ว +3

    கொரோனா பரவல் இடையே உங்கள் முயற்சிகளுக்கு 🙌🏻🙌🏻 வாழ்த்துக்கள் தொடர்ந்து மன்னர்கள் காலத்தில் காணொளி பதிவிடுகள் 🙏🏻🔥 எங்களுக்கு நன்றி சார்

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே!

  • @bharathib6958
    @bharathib6958 2 ปีที่แล้ว +1

    Very nice 👌. very much impressed by the way you explain ..keep rocking

  • @ttfveralevel415
    @ttfveralevel415 ปีที่แล้ว

    உங்கள் ஆராய்ச்சி மிகவும் அருமையாக உள்ளது மிகவும் உண்மையாகவும் ஏற்புடையதாகவும் உள்ளது உங்களின் பதிவு

  • @jayanthiworld1134
    @jayanthiworld1134 ปีที่แล้ว

    Really great supper 🤗🤗🙏🙏🙏🙏

  • @2karul212
    @2karul212 2 ปีที่แล้ว +4

    தமிழராய் பிறப்பதே சிறப்பு..... அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு 🤍💚🙏🙏🙏

    • @amuthapartheepan6080
      @amuthapartheepan6080 ปีที่แล้ว +1

      நீ என்னைக்காவது தஞ்சை பெரிய கோயிலுக்கு போய் இருக்கியா ப்ரோ அந்த கோவிலில் ஆண்கள் சட்டை போடாம தான உள்ள போவாங்க ஆனா வீடியோல எல்லாரும் சட்டை போட்டு போற மாதிரியே காட்டுறாங்க ப்ரோ

    • @2karul212
      @2karul212 ปีที่แล้ว

      @@amuthapartheepan6080 apdi illa shirt pottutum pogalam no problem...orusilar kilattitu ullara povanga

  • @kannammalt3021
    @kannammalt3021 ปีที่แล้ว

    அருமை...அருமை💐💐💐💐💐💐💐🙏🙏நன்றி...நன்றி🙏🙏அதிசயங்களுக்கு மேலானது!!!!கண்கள் பணிக்க நன்றிகள்🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @kalimuthup5104
    @kalimuthup5104 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது ...🔥🔥🔥☺️

  • @KrithivIshwarSd
    @KrithivIshwarSd 2 ปีที่แล้ว +3

    இது ஒரு உலக அதிசியமாக இருக்க முடியாது ஏன் என்றால் இது ஏழு உலக அதிசியத்திர்க்கு அப்பார் பட்ட உலக அதிசியம்

  • @kvbdc9410
    @kvbdc9410 3 ปีที่แล้ว +2

    அருமை. வீடியோ மற்றும் விளக்கம் மிகச்சிறப்பு
    தஞ்சாவூர் கோயிலை நேரில் தரிசித்த மகிழ்ச்சி.
    நேரில்சென்று தரிசிக்க ஆவல்

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      தங்கள் comment மனதைக் குளிரச் செய்தது! நன்றி! 😊
      உங்கள் நண்பர்களிடமும் இந்த காணொளியைப் பகிரவும்!

  • @pushparani2768
    @pushparani2768 2 ปีที่แล้ว

    Amazing.

  • @Dushika002
    @Dushika002 2 หลายเดือนก่อน

    உலக அதிசயம் அல்ல இந்த கோவில்..... அதிசயமே பார்து வியக்கும் உச்சபட்ச அதிசயம்... ❤❤❤❤❤
    இந்த அதிசயத்தை உருவாக்கிய மாபெரும் மன்னன் இராஜ இராஜ சோழனை பாராட்ட லட்ச கரங்கள் பத்தாது..... ❤❤❤❤❤

  • @anbuganapathythekekuttu9186
    @anbuganapathythekekuttu9186 ปีที่แล้ว

    Inga Oviyangal ellam nalla iruku. Yenna Gate Potrukku.. Semma Anna. Sariya sonninga..

  • @santhis9681
    @santhis9681 2 ปีที่แล้ว

    Wow suuuuuuper 👍🙏👍👍 very nice and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Useful Review👏👏👏👏👏👏👏👏

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว

    Supper bro good guideline 👍👍👍

  • @ambalhpt0714
    @ambalhpt0714 2 ปีที่แล้ว +7

    அண்ணா இப்பொழுது நாம் பயன்படுத்தும் அளவீடு 16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகே உலகம் முழுவதும் அறிமுகம் படுத்த பட்டது ஆனால் கோவில் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப எவ்வாறு அளவீடு வைத்து கட்டப்பட்டது ஏனெனில் இது 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இன்றும் இந்த அளவீடு எவ்வாறு IS standerd க்கு பொருந்துகிறது ..?

    • @omanakeshavannair8
      @omanakeshavannair8 ปีที่แล้ว

      Howmany times i tells Temples in Tamil Nadu ,wondes inthe world

  • @charmilanirmal9604
    @charmilanirmal9604 3 ปีที่แล้ว +8

    Wow awesome hemanth, what clear pronunciation ever after living in many countries fr many years. Keep rocking n may God bless ur efforts

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +2

      Thank you so much aunty! 🤗

  • @priya.pshathriyar911
    @priya.pshathriyar911 9 หลายเดือนก่อน

    Superb this must of wonder in the world thanjaiperiya kovil 🏰👑

  • @opvelff8088
    @opvelff8088 ปีที่แล้ว

    உங்களுடைய இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று அந்த தென்னாடுடைய சிவனே போற்றி

  • @ravimenon511
    @ravimenon511 ปีที่แล้ว

    Marvellous..

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @subashlandy2472
    @subashlandy2472 ปีที่แล้ว

    உங்களுடைய பொன்னின் செல்வன் காணொளியை பார்த்தேன் அது மிகவும் பிரம்மாண்டமாக அதை சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அதையும் வாசித்தேன் ஆனால் அது கீழே அதற்குள்ள பிளேலிஸ்ட்டில் தஞ்சை பெரிய கோவில் உள்ள ஒவ்வொரு சிற்பக்களில் உள்ள ஒவ்வொரு அதிசயமான விஷயத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் அது மிகவும் கேட்பதற்கு ரொம்ப புதுவித உணர்ச்சி தருகிறது 💖🔥

  • @ananthi1782
    @ananthi1782 ปีที่แล้ว

    Fantastic

  • @mokishraj1331
    @mokishraj1331 2 ปีที่แล้ว +1

    அண்ணா கஜா புயலுக்கு நிவாராணம் கொடுத்துவிட்டு வந்தபோது பார்த்தோம் மிகவும் அழகாக இருந்தது

  • @navamani9220
    @navamani9220 2 ปีที่แล้ว +1

    அருமையான தொகுப்பு
    அங்கு வாழ்ந்தது போன்ற உணர்வு வருகிறது....

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว +2

    Hi bro, this the first time I am watching ur channel.... Very nice to see....I came to learn rare historical notes . Ur way of the explain very clear to understand. now I feel directly visit there...Thank u very much....God bless u bro...

  • @travelwithpavimk
    @travelwithpavimk 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம் . அருமை பதிவு ஏழு அதிசயங்களும் தோற்றுவிடும் இதுதான் முதல் அதிசயம் ஆயிரம் ஆண்டுகள் விண்ண நோக்கி நிற்கும் கோபுரங்கள். உயிரோட்டம் உள்ள சிற்பங்கள் மனதை காந்தம் போல் ஈர்க்கும் கலை நயம் மிக்க சிற்பங்கள். தமிழரின் புகழை புகழ வார்த்தைகள் இல்லை. நம் தமிழ் மன்னன் ராஜராஜ சோழர் திருப்பாதத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @dhuvarakeshashok5037
    @dhuvarakeshashok5037 ปีที่แล้ว

    Big fan of your work

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 2 ปีที่แล้ว +2

    Wow very useful and very informative video, S, it has to come in the World Wonders, actually it is more than that.

  • @ramakrishnannagarajan8650
    @ramakrishnannagarajan8650 2 ปีที่แล้ว +1

    Excllant description of Tanjjy Periakobil

  • @JayaKumari0191
    @JayaKumari0191 ปีที่แล้ว +1

    What a beautiful Temple😍😍

  • @padmasundar337
    @padmasundar337 ปีที่แล้ว +1

    Again narration and video were superb

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 ปีที่แล้ว

    Wow 🙏🏼 one day I will visit

  • @ranjithm1021
    @ranjithm1021 2 ปีที่แล้ว

    Excellent💐🎉