1400 ஆண்டுகள் பழமையான செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோவில் | Gingee Ranganathar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 47

  • @anandaraj8149
    @anandaraj8149 10 หลายเดือนก่อน +1

    Brother congratulations. Beautiful videos. It gives a feel that we have gone personally visited these templates. Our culture is very rich. It has to be preserved.

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +6

    தெளிவாகவும் மிக விரிவாகவும் வரலாற்று பதிவுகள் கூறும் மிகச்சிறந்த TH-cam channel இதுவே... வாழ்த்துக்கள்

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்க்கும் சிரம் பணிந்து நன்றிகள்

  • @sivasakthib5760
    @sivasakthib5760 8 หลายเดือนก่อน +1

    அண்ணா சிங்கவரம் கோவில் வரலாறு பற்றிய புத்தகம் இருந்தால் சொல்லுங்களேன்..... 🙏

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 2 ปีที่แล้ว +1

    ரங்கா ரங்கா ரங்கா🙏

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு. வாழ்க வளமுடன்.

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @EKart03
    @EKart03 2 ปีที่แล้ว +2

    Gingee vera level bro

  • @balasubramanian7730
    @balasubramanian7730 2 ปีที่แล้ว

    Very good வாழ்க

  • @krishnakumar-zv6oh
    @krishnakumar-zv6oh 5 หลายเดือนก่อน

    சிங்கவரம் எனது பாட்டி ஊர்

  • @varalaru555
    @varalaru555 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் சகோ

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிங்க

  • @thenimozhithenu
    @thenimozhithenu 5 หลายเดือนก่อน

    Beautiful

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 ปีที่แล้ว

    I am watching ranganatha Kovil two time

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vsankar8633
    @vsankar8633 2 ปีที่แล้ว +1

    Super

  • @sekaranr7588
    @sekaranr7588 2 ปีที่แล้ว +1

    காளி கோயில் பற்றி சொல்லவேயில்லை மே நண்பரே இந்த காளி கோயில் எவ்வளவு அற்புதமான குடவரைகோயில்

  • @manigandanmani6635
    @manigandanmani6635 2 ปีที่แล้ว

    Super bro nice place

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 5 หลายเดือนก่อน

    GOLDEN ROCK PILLARS is a symbol of Classique GLORY forever.

  • @byd1880
    @byd1880 2 ปีที่แล้ว +1

    Great effort da

  • @sudus9349
    @sudus9349 2 ปีที่แล้ว

    Temple poga particular timing yethavathu eruka bro

  • @krishnakumar-zv6oh
    @krishnakumar-zv6oh 5 หลายเดือนก่อน

    அரங்கநாயகி தாயார் பக்கத்தில் ஒரு சுரங்க பாதை உள்ளது ஜயா

  • @varalaru555
    @varalaru555 2 ปีที่แล้ว +3

    திருமயம் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குடைவரை பள்ளிகொண்ட பெருமாள் தமிழகத்திலே பெரியதுனு சொல்வாங்க சகோ.

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 ปีที่แล้ว +1

      இங்கையும் அப்படிதான் சொல்லுவாங்க சகோ

  • @krishnaveniveni6314
    @krishnaveniveni6314 2 ปีที่แล้ว +1

    Hi Gingee 👍👌

  • @krishnakumar-zv6oh
    @krishnakumar-zv6oh 5 หลายเดือนก่อน

    ஜயா நீங்கள் காளி சன்னதி மற்றும் அரங்கநாயகி தாயார் சன்னதி பற்றி கூறவில்லை

  • @johnpeterp8723
    @johnpeterp8723 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 2 ปีที่แล้ว +1

    Super bro.....Nega entha area bro... Naanum gingee tha bt ipo anga illa reason for my job....

  • @karthikdance7012
    @karthikdance7012 2 ปีที่แล้ว +1

    🍀🙏🙏🙏🍀

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว

    Almost all Black Colour Rock Statues means Full of EVILS but when it's Painted with Blue Colour means Full of Joyfulness.

  • @vimalavishale4433
    @vimalavishale4433 2 ปีที่แล้ว +1

    Naa num gingee tha bro

  • @uthradevi9734
    @uthradevi9734 2 ปีที่แล้ว

    மன்னர்கள் வுயிர் பெற்று
    வந்து பேசுவது போல
    வுள்ளது, தம்பி, தங்கள்
    கருத்தில், பழைமை, புதுமை
    கலந்து வுள்ளது

    • @SathishKumar-gingeefortpmk
      @SathishKumar-gingeefortpmk 2 ปีที่แล้ว

      பல முறை இந்த கோயிலுக்கு வந்தது உண்டு மேற்பகுதியில் இப்படி ஒரு மண்டபத்துடன் இருக்கும் கோவில் எனக்கு தெரியாது... மிக்க மகிழ்ச்சி

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว

    Why you Stopped Capturing more TH-cam videos for viewers to Learn Something more is my question now.

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 2 ปีที่แล้ว +1

    ராஜா தேசிங்கு என்பவர் ஒரு வட இந்தியர் என்றும் அவரின் முழு பெயர் தேஜ்சிங் புந்தேலா என்றும் நான் கேள்வி பட்டுள்ளேன்.....சகோ இது எந்த அளவிற்கு உண்மை என்பது நீங்கள் தான் சொல்ல வேண்டும்....🙄

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 ปีที่แล้ว +1

      அவர் சிங்கவரம் ரங்கநாதரை தன்னுடைய இஷ்ட தெய்வமாக வழிபட்டார்

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 ปีที่แล้ว +1

      இன்றைய மத்திய பிரதேசம் அவரின் பூர்வீகம்

    • @lakshmilakshu4306
      @lakshmilakshu4306 2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ...நானும் சில வரலாற்று புத்தகங்கள் படித்து சில ஆய்வுகள் செய்துள்ளேன்....நம் முன்னோர்கள் மீதும்.. நம் தமிழ் மொழியின் மீதான உள்ள பற்றும் தான் அதற்கு காரணம்...எனது பணியின் விளைவாக என்னால் தொடர்ந்து எதையும் செய்ய முடியவில்லை... உங்கள் இந்த சிறப்பான பணி தொடர என் வாழ்த்துக்கள்...💐

  • @senju_clan.
    @senju_clan. ปีที่แล้ว

    Super