திருப்பதியில் இருப்பது முருகன் சிலை : Kantharaj About Tirupati Kovil Issue | Metro Mail

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #kantharaj #tirupati
    The Sri Venkateswara Swami Temple is a Hindu temple situated in the hill town of Tirumala at Tirupati in Tirupati district of Andhra Pradesh, India. The Temple is dedicated to Venkateswara, a form of Vishnu, who is believed to have appeared on the earth to save mankind from trials and troubles of Kali Yuga.

ความคิดเห็น •

  • @muthulakshmi_rajasekar
    @muthulakshmi_rajasekar 4 หลายเดือนก่อน +32

    முருகனாக இருந்தாலும் பெருமாளாக இருந்தாலும் நாங்கள் போவோம் தரிசிப்போம்

  • @kirubasudha
    @kirubasudha หลายเดือนก่อน +5

    Murugan and Perumal ellam namba kadavul than 🙏🙏🙏🙏🙏

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 10 หลายเดือนก่อน +15

    திருமலை யில் கோவிலில் இருப்பது பெண் கடவுள் அதாவது அம்மன் அதன் விளக்கம்: கோவிலில் இருக்கும் சிலைக்கு மார்பக பகுதியில் இரண்டு பக்கமும் பூவை சுத்தி இருப்பார்கள் அதேபோல் கோபுர விமானத்தில் பெருமாள் என்றால் கருடன் அல்லது ஹனுமான் இருக்க வேண்டும் ஆனால் அங்கே நான்கு திசைகளிலும் சிங்கம் உள்ளது சிங்கம் அம்மனின் வாகனம்

    • @karthigaibala580
      @karthigaibala580 4 หลายเดือนก่อน +1

      காளி சிலை

    • @godfather6698
      @godfather6698 4 หลายเดือนก่อน

      கரெக்ட் ❤ப்ரோ அது காலி மற்றும் துர்கை எனப்படும் கொற்றவையின் கோவில்,கொற்றவிக்கு மான் வாகனம், பிறகு அதை துர்கையாக மாற்றினார்கள் சிங்க வாகனம் குடுக்கபட்டது,கால போக்கில் அதை எருமை,சிங்கம்,மாடு என மாற்றிவிட்டனர் அவர்கள், பெருமாள் என்பவன் எந்த மலைகளிலும் வாழாத நபர் அதற்கான சுவடு எங்கும் இல்லை,ஆனால் கொற்றவைக்கு பல பெயர்கள் வைத்துள்ளனர் அதை வைத்து நாம் அதை கண்டு கொள்ள முடியும் அதாவது மலைமகள், குறத்தி,குமாரத்தி,என்று கூவார்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி மற்றும் முல்லை மற்றும் பாலை நிலத்தின் கடவுளாக கொற்றவை என்பவளை,வேடுவர், ஏயணர் வழிபட்டு வந்ததாகவும் தின்மை காப்பியத்தில் உள்ளது...

  • @vimalap123
    @vimalap123 ปีที่แล้ว +42

    ஆம் திருப்பதி மலைமேல் இருப்பது முருகன்தான் என்று நிறைய கேள்விப்பட்டுள்ளேன் அதேபோல் சிதம்பர ரகசியம் என்பதும் அந்த அறையில் ஒன்றுமே இல்லை என்று சாமியார் ஒருவர் கூறினார் இவர் சொல்வது உண்மை தான்.

    • @balasubramaniam8343
      @balasubramaniam8343 ปีที่แล้ว +4

      Ayokiya Payaluka

    • @GaneshKumar-mi2em
      @GaneshKumar-mi2em ปีที่แล้ว +5

      Bro சிதம்பர ரகசியம் இவரு தப்பா சொல்றாரு அந்த திரையை திறந்தா தங்க வில்வ இலைகள் சரம் சரமா தொங்கும் நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன். நான் சிதம்பரம் தான். அதுபோல சிதம்பரம் வாயு தலம் இல்லை ஆகாய தலம்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 หลายเดือนก่อน +1

      சிதம்பரம் ரகசியம் அறையில் தான் இருக்குனு எந்த ஞானி சொன்னார்.

    • @O.m.naveenkumar6464
      @O.m.naveenkumar6464 4 หลายเดือนก่อน

      @@vimalap123 இல்லை நண்பரே அது பெருமாள் தான்..... நம்பவில்லை என்றால் இதே யூ டூப்ல பெருமாள் அபிஷேக வீடியோ இருக்கு போய் பாருங்க.... நெற்றியில் நாமம், சங்கு சக்கரம் நெஞ்சில் லட்சுமி இருப்பார்..... இந்த செய்தி நம்மை குழம்புவதற்காக விஷமிகள் செய்யும் வேலை.......

  • @sdevika4911
    @sdevika4911 ปีที่แล้ว +112

    திருப்பதி ஏழுமலையான் வியர்வை வீடியோ போய் பாருங்கள். சிலையின் நெற்றியில் பட்டை இருக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா📿

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 ปีที่แล้ว +5

      இதுவரை நம்மிடம் இருக்கும் கோவில்களை நன்றாக பராமரித்து விட்டால் போதாதா.

    • @harikrishnan274
      @harikrishnan274 11 หลายเดือนก่อน +11

      Apdi oru video vey illa... Tirupati Perumal video social media la release aandhey illa... Unga vaai unga uruttu

    • @nithyan2636
      @nithyan2636 10 หลายเดือนก่อน +2

      Iruku apdi dha theridhu,.....but en perumalaga irukanum

    • @kanmanikanmani8154
      @kanmanikanmani8154 9 หลายเดือนก่อน +3

      Yes unmai 🙏🏻🙏🏻🙏🏻om muruga potri

    • @kanmanikanmani8154
      @kanmanikanmani8154 9 หลายเดือนก่อน

      ​@@harikrishnan274video iruku....... Poi parunga urutura alavuku neenga avlo periya appatakara 😂

  • @venkateshsdevotee4505
    @venkateshsdevotee4505 3 หลายเดือนก่อน +5

    மரணம் என்ற ஒன்றை மறந்து விட்டு முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை (ஸ்ரீ வேங்கடேச பெருமாளை) எதிர்க்காதீர்கள். மிகக்கொடூரமான மரணம் சம்பவிக்கும் ⚰️

  • @venkateshsdevotee4505
    @venkateshsdevotee4505 3 หลายเดือนก่อน +4

    முருகன் பெயரால் பெருமாளுக்கு எதிரான தவறான கருத்துகளை பேசி வரும் இவன் போன்ற வேசியின் மகன்களின் வாழ்க்கை கடும் நரகமாகவும், வாழ்க்கைக்கு பிறகு கடும் நரகம் வாய்க்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +25

    காலடியில் இருப்பது போக சீனிவாச மூர்த்தி ஐயா

  • @j.bhuvaneshwarijanardanan8167
    @j.bhuvaneshwarijanardanan8167 11 หลายเดือนก่อน +13

    0:22 adhu bhoga srinivasa Murthy, murugan selai illa 😂🤣🤣 semma poi da saami

  • @harisha6617
    @harisha6617 ปีที่แล้ว +19

    Om namo narayana om namo venkatesa 🙏🙏🙏.

    • @dhayal0578
      @dhayal0578 8 หลายเดือนก่อน +1

      முருகனுக்கு அரோகரா...❤

  • @karthickk9193
    @karthickk9193 2 หลายเดือนก่อน +2

    (Thirupugal 812 Thiruvanchiyam)
    உலகீன்ற பச்சை யுமையணன் வடவேங்க டத்தி லுறைபவ னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே
    Meaning: Murugan, the son-in-law of Lord Venkatesa of Tirupati. Carrying bow and Chakra in his hand
    Muruga Bhakthar Arunagirinathar

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 7 หลายเดือนก่อน +18

    Tirupati is One of the 108 DivyaDesam has been already proved and It is also called as Kaliyuga Vaikuntam. It mas many histories mentioned in Garuda Puranam, Padma Puranam, Venkatachala Mahatmyam, etc.

    • @shreeraamramansrinivasan1588
      @shreeraamramansrinivasan1588 5 หลายเดือนก่อน

      Kantharaj is a perfect Dravidian stock and does not have any rights or knowledge to comment about Hindu gods. Utter useless person. He talks non sense.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 หลายเดือนก่อน

      அப்புறம் எதுக்கு கோயில் கல்லில் தமிழ் மொழியில் எழுதி இருக்கு. இது விளக்கம் சொல்றியா.

    • @kirankanth.bakthanathan
      @kirankanth.bakthanathan 4 หลายเดือนก่อน

      Coz before partion andhu tamilnadu, simple​@@Ramu-k8x6m

    • @vijimuruges2109
      @vijimuruges2109 4 หลายเดือนก่อน +4

      ​@@Ramu-k8x6mDivya desam kandupudichade alwargal than avunga tamilargal than

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 หลายเดือนก่อน

      @@vijimuruges2109 7ம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழர்களின் வரலாற்றை எல்லாம் சமஸ்கிருத, இதிகாசங்களா மாத்தி பிராமணர்களின் வசதிக்கு ஏற்றார்போல் எல்லாவற்றையும் மாத்திகிட்டாங்க அதை முன்மொழிந்தவர்கள் இங்கு இருந்த ஆழ்வார்கள்.

  • @malaikolundhuv5829
    @malaikolundhuv5829 3 หลายเดือนก่อน +2

    பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் விவாதம். உண்மையில் திருப்பதி ஏழுமலையான் என்று சொல்லப் படும் திருப்பதி கோவிலில் பெருமாளின் பின்புறம் முருகனின் வேல் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் உண்டு. பெருமாளாக மாற்றிய பிறகு இடைஞ்சல்கள் ஏற்பட்டதால் மீண்டும் வேல் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்

  • @Bussinessmagnet-c7b
    @Bussinessmagnet-c7b 4 หลายเดือนก่อน +19

    திருப்பதி மலையின் காவல் தெய்வம் முருகன்...... மூல தெய்வம் பெருமாள் தாண்டா

    • @MNDKAM
      @MNDKAM 4 หลายเดือนก่อน

      ❤️💕🙏❤️💕🙏❤️💕🙏💕❤️🙏💕❤️🙏💕❤️

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 หลายเดือนก่อน +2

      இது என்னடா புது உருட்டு.

    • @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ
      @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ 4 หลายเดือนก่อน

      Tamilarkku perumale pudikkathu athinale summa uruttu pottu kevalappeduthura, pazhanile irukkirathu krishna silay endrum sollu appo theriyum

    • @RamaChandharan-f8y
      @RamaChandharan-f8y 2 หลายเดือนก่อน

      Super anne

    • @Movemarun
      @Movemarun หลายเดือนก่อน

      கொல்டிங்களுக்கு நம்ம அப்பனோட இனிஷியல்னா ரொம்ப புடிக்கும் உடனே நம்ம இனிஷியல போட்டுப்பானுங்க😂😂

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 11 หลายเดือนก่อน +19

    இதுல சோகம் என்னனா... திருப்பதி விஷயம் முருகனுக்கு தெரியாது😂😂😂😂

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 หลายเดือนก่อน +3

      அப்புறம் எதுக்கு கோயில் கல்லில் தமிழ் மொழியில் எழுதி இருக்கு. இது விளக்கம் சொல்றியா.

    • @prmusiq4934
      @prmusiq4934 12 วันที่ผ่านมา

      திருப்புகழ் 525 யில் முருகப்பெருமான் பற்றி திருவேங்கடபதி உள்ளது.
      இதை பாடியவர் அருணகிரிநாதர்.

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 3 หลายเดือนก่อน +1

    கந்த குரு கவசத்தில் ஒரு வரி வரும் எத்தனை பேர் இதை கவனித்து உள்ளீர்கள்?
    ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் செல்ல வேண்டாம்னு....

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 4 หลายเดือนก่อน +3

    . நீங்கள் போய் வேளாங்கண்ணி தமிழன் மாதா கோவிலா ?இல்லை போர்த்துகீசிய மரியாள் கோவிலா? என்று ஆராய்ச்சி பண்ணுங்க .

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @sarathkumarP-h1q
    @sarathkumarP-h1q 10 หลายเดือนก่อน +17

    Iam from tirupati..what he spoken in video is not facts.. I can't believe how this media simply posting this kind of videos simply for views and commercial purpose and creating controversey between people . Tirumala is purely Lord Venkateswara swamy temple..

    • @inthemiddleofthenight477
      @inthemiddleofthenight477 10 หลายเดือนก่อน +2

      Bro please kindly help me to get out of this stuffs i am confused to the hell 😢

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน +2

      Murugan kaium.
      Thirumal kaium oreymathri iruku.
      Practical only correct answer.
      Puranangal yellam nammal yeludhapattadhu.
      Practical is allways correct.
      See in I. Practical only correct not documents.
      documents all are fake.
      Resently written in thirupathi kovil kalvettukal.
      But old kalvetukal marajirukum.
      Tamilnadu kulla tha 1st thirupathi irunthadhu.
      Tamilnadu
      Thiruparngundram
      Thirichy.
      Tenkasi
      Tenkasi
      Thiruthani.
      Tiruparangundram.
      Thirupathi.
      All are TTTTT
      Kandu pudikanuna orey vali
      Murugan or balaji God. Testing
      1000years ha irukra balaji God kitta poi pathamatumey therium.
      But now 99% prooven murugan God.
      Thirupathi tamilnadukulla irunthadhu.
      Tamilnaduva achi pannadhu cholan cholas.
      He is a sivan bagthan.
      Thirupathi temple not andhra.
      It's a Tamilnadu. Temple.
      Answer my question --yen murugan pola balajiku kai sethukunanga any answer.
      Sorry Nanum ithna varusam chinna vaislarnthu thirupathi poi theriyama kumbuten.
      Bala murugan - balajiya marunaru.
      Venkateswara yenru peyar sutapatadhu.

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน

      All gods are same but
      Yentha kadavilnu theriyama kubudrom.
      1000years God only need check
      Need to check
      Murugan kaium.
      Thirumal kaium oreymathri iruku.
      Practical only correct answer.
      Puranangal yellam nammal yeludhapattadhu.
      Practical is allways correct.
      See in I. Practical only correct not documents.
      documents all are fake.
      Resently written in thirupathi kovil kalvettukal.
      But old kalvetukal marajirukum.
      Tamilnadu kulla tha 1st thirupathi irunthadhu.
      Tamilnadu
      Thiruparngundram
      Thirichy.
      Tenkasi
      Tenkasi
      Thiruthani.
      Tiruparangundram.
      Thirupathi.
      All are TTTTT
      Kandu pudikanuna orey vali
      Murugan or balaji God. Testing
      1000years ha irukra balaji God kitta poi pathamatumey therium.
      But now 99% prooven murugan God.
      Thirupathi tamilnadukulla irunthadhu.
      Tamilnaduva achi pannadhu cholan cholas.
      He is a sivan bagthan.
      Thirupathi temple not andhra.
      It's a Tamilnadu. Temple.
      Answer my question --yen murugan pola balajiku kai sethukunanga any answer.
      Sorry Nanum ithna varusam chinna vaislarnthu thirupathi poi theriyama kumbuten.
      Bala murugan - balajiya marunaru.
      Venkateswara yenru peyar sutapatadhu.

    • @Mithulkrishnna
      @Mithulkrishnna 5 หลายเดือนก่อน +2

      Truppathi is old tamilland, god name is kottravai, after change murugan, finely lord vengadeswara its truth

    • @devi9202
      @devi9202 4 หลายเดือนก่อน +1

      Tirupati is murgan temple only, refer kandha guru kavasam

  • @rameshs6309
    @rameshs6309 3 หลายเดือนก่อน

    Dr. அய்யா உங்க வயதுக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அடிமையாக இருக்க கூடாது அதுவும் கோபாலபுரத்துக்கு 🙏🙏🙏🙏🙏அது ஒரு பெண் தெய்வம் கொற்றவை..

  • @master-fy7bg
    @master-fy7bg 3 หลายเดือนก่อน

    In the vamana puranas it states that murugan came to tirumala for pennence as he was fond of lord Vishnu due to his greatness, he then LEFT and went back to where he was staying

  • @vijays3364
    @vijays3364 4 หลายเดือนก่อน +2

    Unmai than aiya

  • @srividya5463
    @srividya5463 ปีที่แล้ว +8

    Chidabaram is not vaayu sthalam. Its agaaya sthalam in pancha bootham

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +2

    Good speech keep it up Dr long live Dr 👍🏿

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 4 หลายเดือนก่อน +11

    நீ எங்கயாவது செருப்படி வாங்க போற

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 12 วันที่ผ่านมา

    திருப்பதியில் இருப்பது முருக கடவுள் தான். முருகன் தான் மலை மேல் இருப்பார். பெருமாள் கோயில் எங்கு மலை மேல் உள்ளது. இருப்பினும் எல்லாம் நம் கடவுள் தான்.

  • @restallful
    @restallful 17 วันที่ผ่านมา

    Perumal is Originally "Kotravai" Devi 🙏

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 หลายเดือนก่อน

    வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
    ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
    இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையி னேந்தி
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்-சிலப்பதிகாரம்
    வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் - மிக்க அருவி நீரினையுடைய வேங்கட மெனப்படும், ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவுயர்ந்த மலையின் உச்சி மீதே, விரிகதிர்
    ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து - இருமருங்கினும் விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் திங்களும் விளங்கி உயர்ந்த இடைப்பட்ட நிலத்தே, மின்னுக்
    கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல - நல்ல நீல நிறத்தினையுடைய மேகம் மின்னாகிய புது ஆடையை உடுத்து விளங்குகின்ற இந்திரவில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல, பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும். - பகைவரை வருத்தும் சக்கரத்தினையும் பால்போலும் வெளிய சங்கத்தினையும், தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி- அழகிய தாமரை போன்ற கையினிடத்து ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு-அழகு விளங்கும் ஆரத்தை மார்பின்கண் பூண்டு, பொலம் பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய - பொன்னினானாய பூப்பொறித்த ஆடையொடு விளங்கித் தோன்றிய, செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக் கண்களையுடைய நெடியோன் நின்ற கோலத்தினையும் ;
    ஞாயிறும் திங்களும் சக்கரத்திற்கும் சங்கிற்கு முவமை அவற் றிடை நின்ற மேகம் ஆழிசங்கேந்திய நெடியோற்குவமை; மின்னும் வில்லும் பொலம்பூவாடைக்கும் ஆரத்திற்குமுவமை. மின், வில் ; ஆரம், பூவாடை - எதிர்நிரனிறை. மீமிசை - ஒரு பொருட் பன் மொழி . 1"பருவம் வாயத்தலி னிருவிசும் பணிந்த, இருவேறு மண்டிலத் திலக்கம் போல, நேமியும் வளையு மேந்திய கையாற், கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண், அருவி யுருவி னாரமொ டணிந்தநின், திருவரை யகலம்" என்னும் பரிபாடற் பகுதியோடு இஃது ஒத்து நோக்கி மகிழற்குரியது."இதிலிருந்தே திருப்பதி திருமலையில் எழுந்தருளியிருப்பது எம்பெருமான் நாராயணனே என்பது உறுதியாகிறது".

  • @Bussinessmagnet-c7b
    @Bussinessmagnet-c7b 4 หลายเดือนก่อน +5

    இவனுக்கு என்ன தெரிதுனு இவன்கிட்ட போய் பேட்டி எடுத்துட்டு இருக்க

  • @devarajgovindasamy1484
    @devarajgovindasamy1484 4 หลายเดือนก่อน +7

    எப்புட்றா அப்படியே உண்மை போலவே பேசுற 🦮
    கேள்வி கேட்கிறான் பாரு அவனைச் சொல்லனும்🤮

    • @RCMDev
      @RCMDev 4 หลายเดือนก่อน

      😂😂😂

    • @akashmurugan3277
      @akashmurugan3277 3 วันที่ผ่านมา

      😂😂😂

  • @haribabup3988
    @haribabup3988 7 หลายเดือนก่อน +5

    சிதம்பரம் வாயு ஸ்தலம் அல்ல,அது ஆகாய ஸ்தலம், வாயு ஸ்தலம் காளஹஸ்தி.

  • @master-fy7bg
    @master-fy7bg 4 หลายเดือนก่อน +1

    Shiva is a demigod, try understanding the Vedas for some clarity, oh sorry you aren't even eligible to hear the Vedas, forget reading them

  • @master-fy7bg
    @master-fy7bg 3 หลายเดือนก่อน +2

    Murugan is a demigod, he dosent even come close to the dust on vishnu's feet, you guys cannot decipher and believe that it is vishnu as you are scared of him and want your demigod to be more great, where is the evidence that he is murugan, any past traces of him in tirumala? Dosent look like, if you ask for evidence of vishnu in tirumala, just see the varahaswamy kovil in the temple premises, you can see the account which perumal wrote by hand to him as his rent, narada witnessed vishnu turn into a shila as he was disappointed with the sins committed by the locals

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 3 หลายเดือนก่อน

      Vishnu is a little pig. The little pig vishnu does not come close to the dust on Murugan's feet. Thirumal is different from the vedic god vishnu. You have conflated Thirumal with the dirty pig vishnu.

  • @GokulKrishnaKannan
    @GokulKrishnaKannan 4 หลายเดือนก่อน +1

    நீ போய் நேர்ல பார்த்தியா ஆதாரத்தோட வெளியிடு சும்மா கட்டுக்கதை விடாத உக்காந்துகிட்டு பணம் வாங்கிட்டு பேசாத

  • @vibgyorhealthylife2736
    @vibgyorhealthylife2736 4 หลายเดือนก่อน +6

    ஏ கிழவா உனக்கு
    வேற வேலையே
    இல்லையா?...

  • @chellakanir2806
    @chellakanir2806 5 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் எல்லா மே முருகன் கோவில் இது‌மட்டும். எப்படி வேறு சாமி யாக இருக்க‌ முடியும்.

    • @vijimuruges2109
      @vijimuruges2109 4 หลายเดือนก่อน

      தமிழகத்தில் அனைத்து கடவுள் கோவில்களும் உள்ளன 😂

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 หลายเดือนก่อน

    Sir திருப்பதியில் இருப்பது.. வன பத்ரகாளி என்ற பெண் சிலை என்ற தகவலும் உண்டு ஐயா

  • @kumarn7179
    @kumarn7179 4 หลายเดือนก่อน +1

    Thursday namam aa weuthruvangalae😂apo endha pattayum ila

  • @sumathimurali1947
    @sumathimurali1947 8 หลายเดือนก่อน +3

    Iya tirupathiil eruppathu perumal than 100/ eanna garudan rupam pin mallaha perumal paduthullathu thankalukku theareya villlaya periyavarey

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln ปีที่แล้ว +13

    All are Cooked up story.. Old man be at your home... Instead of misleading... In all your interview you tell someone told you... Your relatives... Your friend... Because you dont know anything about any topics which you speak... TH-camrs just wasting time, money... Don't entertain this old man... Let him take some rest... In this video what he was trying to tell did he gave complete information??? All are cooked up stories by this tatha.. There is no related by Srinivasa temple of Trirupati.. To murugan temple nor yesu nor bhudha... Its lord venkateshwara himself stood at the time kaliyuga... Beginning of kaliyuga... We have proof about it... If people tell that is murugan temple, yesu, bhudha please prove it...90% of tamilians doesn't know veda, puranam... Upanishads... Just talk rubbish.. And talk whatever they want... First learn the basic you will understand every thing about God... Stop all this nonsense.. Stop kidding your own religion, cast, traditional and culture... Instead do researches and prove that you have given justice or justification... Then this type of people who create controversys and give controversial statement will shut thier mouth and everything... Also people will get awareness about they own God, religion, cast..

    • @Attitudezero884
      @Attitudezero884 4 หลายเดือนก่อน

      We don't know right come and teach us😂😂😂😂😂😂😂😂😂

  • @JAYASM_JAYA
    @JAYASM_JAYA 4 หลายเดือนก่อน +2

    இந்து கடவுளை படிக்கிறது தாண்டா உங்களுடைய வேலையே

  • @ajithkumarg606
    @ajithkumarg606 2 หลายเดือนก่อน

    அப்படி என்றால் திருப்பதி ஏழுமலையான் பற்றி மட்டுமே கல்வெட்டுகள் உள்ளன...இதை பற்றி என்ன சொல்வீர்கள்

  • @R.sivakumarkumar.நல்லதேநடக்கு
    @R.sivakumarkumar.நல்லதேநடக்கு 9 หลายเดือนก่อน +8

    இது ஒரு தவறான பதிவு. திருப்பதியில் இருப்பது பெருமாள் புராணங்களிலும் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. இது வைணவ திருக்கோயில் 108 திவ்ய தேசத்தில் 106 வது திவ்ய தேசமாகும்.

    • @dhayal0578
      @dhayal0578 8 หลายเดือนก่อน +1

      சேரி சாமி

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน +1

      Murugan kaium.
      Thirumal kaium oreymathri iruku.
      Practical only correct answer.
      Puranangal yellam nammal yeludhapattadhu.
      Practical is allways correct.
      See in I. Practical only correct not documents.
      documents all are fake.
      Resently written in thirupathi kovil kalvettukal.
      But old kalvetukal marajirukum.
      Tamilnadu kulla tha 1st thirupathi irunthadhu.
      Tamilnadu
      Thiruparngundram
      Thirichy.
      Tenkasi
      Tenkasi
      Thiruthani.
      Tiruparangundram.
      Thirupathi.
      All are TTTTT
      Kandu pudikanuna orey vali
      Murugan or balaji God. Testing
      1000years ha irukra balaji God kitta poi pathamatumey therium.
      But now 99% prooven murugan God.
      Thirupathi tamilnadukulla irunthadhu.
      Tamilnaduva achi pannadhu cholan cholas.
      He is a sivan bagthan.
      Thirupathi temple not andhra.
      It's a Tamilnadu. Temple.
      Answer my question --yen murugan pola balajiku kai sethukunanga any answer.
      Sorry Nanum ithna varusam chinna vaislarnthu thirupathi poi theriyama kumbuten.
      Bala murugan - balajiya marunaru.
      Venkateswara yenru peyar sutapatadhu.

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน +1

      Murugan kaium.
      Thirumal kaium oreymathri iruku.
      Practical only correct answer.
      Puranangal yellam nammal yeludhapattadhu.
      Practical is allways correct.
      See in I. Practical only correct not documents.
      documents all are fake.
      Resently written in thirupathi kovil kalvettukal.
      But old kalvetukal marajirukum.
      Tamilnadu kulla tha 1st thirupathi irunthadhu.
      Tamilnadu
      Thiruparngundram
      Thirichy.
      Tenkasi
      Tenkasi
      Thiruthani.
      Tiruparangundram.
      Thirupathi.
      All are TTTTT
      Kandu pudikanuna orey vali
      Murugan or balaji God. Testing
      1000years ha irukra balaji God kitta poi pathamatumey therium.
      But now 99% prooven murugan God.
      Thirupathi tamilnadukulla irunthadhu.
      Tamilnaduva achi pannadhu cholan cholas.
      He is a sivan bagthan.
      Thirupathi temple not andhra.
      It's a Tamilnadu. Temple.
      Answer my question --yen murugan pola balajiku kai sethukunanga any answer.
      Sorry Nanum ithna varusam chinna vaislarnthu thirupathi poi theriyama kumbuten.
      Bala murugan - balajiya marunaru.
      Venkateswara yenru peyar sutapatadhu.

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน

      Need to check practicaly God directly.

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน +2

      Kalvetukagal vendam yellam matrapatirukum anal.
      directly need to see God. Only
      2000years God only practical prove muruga Or balaji. Research

  • @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ
    @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ 4 หลายเดือนก่อน +1

    Total falls, tirupati is venkateswara temple not murugan, dont spread falls news...

  • @aadhitraj03
    @aadhitraj03 11 หลายเดือนก่อน +10

    ஒல் பாண்டி வந்துட்டான். கடவுள் எல்லா இடத்திலும் இருப்பார். சரித்திரம் உண்டு திருப்பதிக்கு

  • @narasimhanranganathan7468
    @narasimhanranganathan7468 หลายเดือนก่อน

    Chidambaram is not vayu sthalam, it is agayam

  • @kirubashankar3918
    @kirubashankar3918 ปีที่แล้ว +10

    It is perumal temple

    • @30ps-y4m
      @30ps-y4m 5 หลายเดือนก่อน

      perumal ❌ vishnu ✅

  • @sathishsekar1990
    @sathishsekar1990 4 หลายเดือนก่อน

    என்றுமே உண்மைக்கு பலம் அதிகம்

  • @dsjo8663
    @dsjo8663 6 หลายเดือนก่อน +3

    Om namo venkatesaya

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 ปีที่แล้ว +4

    Muthuswami Deekshitar's kriti also refers to the Tirupati temple in the kriti Subrahmanyena rakshitoham in the phrase Venkatesahwars nama rupena (in the form of named Venkateshwara)
    kankashaila vihArENa varEna vallI dEva sEnA ramaNEna
    akAra vrttEna sAnandEna bhOgamOkSa pradAnEna nityEna
    vEnkaTEshvara nAma rUpENa vicitra vishAkha mahOtsavEna
    shukara hasya prakAsha guruguhEna krttikA suta shuddhadhanyEna
    Chidambaram temple represents is akasha lingam, space. Vayu lingam is in Kalahasti.

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji4406 ปีที่แล้ว

    In those period samanar temple consist of foot prints of tirthankar

  • @2MinutesActivity
    @2MinutesActivity 4 หลายเดือนก่อน

    Avanga sonaga alwar Peru theriyela semma commedy aa iruku

  • @master-fy7bg
    @master-fy7bg 4 หลายเดือนก่อน

    Absolute faff, murugan is a demi god, perumal is the real one, you have no right to make such allegations, tirumala Venkateshwara perumal is a svayambhu, he took this form in the shaligram material, listen to the main vadhyars, the deekshitulus, what they have to say about the idol, you cannot make such false allegations, you are just jealous because your whatever murgan is not as great as our venkateshwara

  • @moviyam2280
    @moviyam2280 8 หลายเดือนก่อน

    Om Saravanabhava

  • @kumarn7179
    @kumarn7179 4 หลายเดือนก่อน +2

    Padmanaabha swamy ndra peyarae vayila nolayila😂...idhula enada interview edukiringa😂

  • @Manjalmaanagar
    @Manjalmaanagar 4 หลายเดือนก่อน

    Unmaitha

  • @nagarajur1275
    @nagarajur1275 4 หลายเดือนก่อน +1

    Intha kezhavanukku urutti uruttiye u tube channels cash parkiraan ethukku intha pozhappu

  • @sugam27
    @sugam27 ปีที่แล้ว +5

    Thirupathi Perumal.. avarthan angge erukaru.

  • @krishnaramachandran5569
    @krishnaramachandran5569 ปีที่แล้ว +5

    Yenda unakku kadavule kidaiyathe. Yen kovilaipatri pesure?

  • @UdhaykiranUdhaykiran-e7c
    @UdhaykiranUdhaykiran-e7c 4 หลายเดือนก่อน +1

    Indha mathri naayinga edhayavathu kelapivittu poidum adha nambi oru echakalla gang onnu oththuodhum 😅

  • @ElangoA-xj5wc
    @ElangoA-xj5wc 4 หลายเดือนก่อน +1

    ஆகாய ஸ்தலம் வாயு ஸ்தலம் அல்ல

  • @sriramtandalam2216
    @sriramtandalam2216 5 หลายเดือนก่อน

    Chidambara rahasyam is not Vayu tattuvam. It is Aakasha tattuvam. Know the fact before answering.

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +4

    4:22 தங்க வில்வ இலைகள் இருக்கும்.
    ஒண்ணுமே இருக்காதாம்😂.

    • @GaneshKumar-mi2em
      @GaneshKumar-mi2em ปีที่แล้ว +1

      Crt bro athupola chidambaram ஆகாய தலம்

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w ปีที่แล้ว +5

    Kanravi vedio. Subscribe Vera pannanuma?

  • @arkishore9318
    @arkishore9318 4 หลายเดือนก่อน

    Yaaar epadi enna sonnalum OHM NAMO NARAYANA

  • @rajurao9014
    @rajurao9014 ปีที่แล้ว

    Your thinking capacity is extraordinary can't match with any body. Keep it up 👍

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 4 หลายเดือนก่อน +1

    குன்றுல குமரன் இருப்பாரு திருசெந்துர் கடல்ல எப்படி வந்தாரு😂😂😂முருகன் அப்ப அங்க உள்ளது விஷ்ணு பழனியில் உள்ளது கிருஷணன் அதனால தான் கேரள மக்கள் அதிகமாக வருகிறார்கள

  • @senthilkumaran7563
    @senthilkumaran7563 9 หลายเดือนก่อน +1

    Pandarathar parambarai poosari galaga irundhargala?

  • @rajevs369
    @rajevs369 ปีที่แล้ว

    🙏🏽🐓🦚🕉️🔯ஃ

  • @nijayanujan2818
    @nijayanujan2818 4 หลายเดือนก่อน

    Unmayana vesham

  • @ranjithr9917
    @ranjithr9917 4 หลายเดือนก่อน +2

    இன்னூமா நீ இருக்கா

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 หลายเดือนก่อน +1

      எப்ப இவனுக்குசாவோ

  • @nithyan2636
    @nithyan2636 10 หลายเดือนก่อน +1

    Murugara yea mathanum ......apdiye irundha panam sambadhika mudiadha

  • @V....6
    @V....6 17 วันที่ผ่านมา

    Silayai.vaditha.kalam

  • @balajinarayanan4198
    @balajinarayanan4198 4 หลายเดือนก่อน

    Kantaraj think that he knows everything...He is blabbering all non sense

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 2 หลายเดือนก่อน

    indhalu elllam therinja mariye pesran 😂😂😂😂😂😂😂😂

  • @pr5359
    @pr5359 4 หลายเดือนก่อน

    Semma poi channel oo poi, folls only watch this kind of video's, that y we need, sanathana Board

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 ปีที่แล้ว +1

    Kongana sidder jeeva samadhi...
    Bothi satuver... Konganer sidder...
    Buddha temple...

    • @gobinathan3742
      @gobinathan3742 4 หลายเดือนก่อน +1

      Yes...naanum kelvi pattiruken...anggu sittar samadthi irukkirathu endru

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w ปีที่แล้ว +8

    Poi solliyae pizhaippu nadathum pulavar ...

  • @RajaaNadar
    @RajaaNadar 3 หลายเดือนก่อน

    இவரு நல்லா கதைய விடுதாரு....

  • @jana4316
    @jana4316 3 หลายเดือนก่อน

    Adhu murugar silai illa villi senja Boga srinivasar silai

  • @SumanK-nu7nd
    @SumanK-nu7nd ปีที่แล้ว

    Endon bomb

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 9 หลายเดือนก่อน +1

    Vera Vela illaya

  • @kumark-l2f
    @kumark-l2f ปีที่แล้ว +1

    Dei kantharaj , podhum da volaral, paithiyamaa da nee ?

  • @rajamanit1301
    @rajamanit1301 4 หลายเดือนก่อน

    What about other perumal temple . Don't open mouth .uruttu .nalla uruttu
    .

  • @RamaChandharan-f8y
    @RamaChandharan-f8y 11 หลายเดือนก่อน +1

    Iillatha katha vuduvan

  • @rambabuv5524
    @rambabuv5524 4 หลายเดือนก่อน +1

    Mental kam tha

  • @madanraj8046
    @madanraj8046 20 วันที่ผ่านมา

    Dai dai dai ,just respecting your age illa na 😂

  • @visukorgify
    @visukorgify 4 หลายเดือนก่อน

    பைத்தியம்

  • @sridharankrish3541
    @sridharankrish3541 4 หลายเดือนก่อน

    Avanungalai patri pesum ivanungalain ozukkam nermai seyalpaattu naatram ulagarindhathu thaane?

  • @nellai2577
    @nellai2577 ปีที่แล้ว +1

    Kadul thane pa

  • @rajashekar_r
    @rajashekar_r 22 วันที่ผ่านมา

    Poda loose thata

  • @yogeshyogi9178
    @yogeshyogi9178 4 หลายเดือนก่อน

    Dei ipadi pesnadhuku dhan da inaiku unaku vechanga aapu

  • @mangalaselvikarthikeyan3752
    @mangalaselvikarthikeyan3752 5 หลายเดือนก่อน

    Erumamadu...idhukku pesama pichaeduthu thingalam thu

  • @balajinarayanan4198
    @balajinarayanan4198 4 หลายเดือนก่อน

    Suttha pethal

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 ปีที่แล้ว +5

    Di loose dont give false information.

  • @Mallikag-uy5ws
    @Mallikag-uy5ws 7 หลายเดือนก่อน

    Thirupathithan murugan illaa

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน

      Murugan kaium.
      Thirumal kaium oreymathri iruku.
      Practical seen only correct answer.
      Puranangal yellam nammal yeludhapattadhu.
      Practical is allways correct.
      See in I. Practical only correct not documents.
      documents all are fake.
      Resently written in thirupathi kovil kalvettukal.
      But old kalvetukal marajirukum.
      Tamilnadu kulla tha 1st thirupathi irunthadhu.
      Tamilnadu
      Thiruparngundram
      Thirichy.
      Tenkasi
      Tenkasi
      Thiruthani.
      Tiruparangundram.
      Thirupathi.
      All are TTTTT
      Kandu pudikanuna orey vali
      Murugan or balaji God. Testing
      1000years ha irukra balaji God kitta poi pathamatumey therium.
      But now 99% prooven murugan God.
      Thirupathi tamilnadukulla irunthadhu.
      Tamilnaduva achi pannadhu cholan cholas.
      He is a sivan bagthan.
      Thirupathi temple not andhra.
      It's a Tamilnadu. Temple.
      Answer my question --yen murugan pola balajiku kai sethukunanga any answer.
      Sorry Nanum ithna varusam chinna vaislarnthu thirupathi poi theriyama kumbuten.
      Bala murugan - balajiya marunaru.
      Venkateswara yenru peyar sutapatadhu.

    • @vijimuruges2109
      @vijimuruges2109 4 หลายเดือนก่อน

      ​@@kkabhi995wrong!!

  • @prathamkare694
    @prathamkare694 7 หลายเดือนก่อน

    Life fully wasted, try again in your next life, punarapi janaman, punarapi maranam was written seeing you only

  • @shanthivijay4343
    @shanthivijay4343 ปีที่แล้ว +3

    Ungaiai Elam perumal kondu poganum

    • @kkabhi995
      @kkabhi995 6 หลายเดือนก่อน

      Murugan kaium.
      Thirumal kaium oreymathri iruku.
      Practical only correct answer.
      Puranangal yellam nammal yeludhapattadhu.
      Practical is allways correct.
      See in I. Practical only correct not documents.
      documents all are fake.
      Resently written in thirupathi kovil kalvettukal.
      But old kalvetukal marajirukum.
      Tamilnadu kulla tha 1st thirupathi irunthadhu.
      Tamilnadu
      Thiruparngundram
      Thirichy.
      Tenkasi
      Tenkasi
      Thiruthani.
      Tiruparangundram.
      Thirupathi.
      All are TTTTT
      Kandu pudikanuna orey vali
      Murugan or balaji God. Testing
      1000years ha irukra balaji God kitta poi pathamatumey therium.
      But now 99% prooven murugan God.
      Thirupathi tamilnadukulla irunthadhu.
      Tamilnaduva achi pannadhu cholan cholas.
      He is a sivan bagthan.
      Thirupathi temple not andhra.
      It's a Tamilnadu. Temple.
      Answer my question --yen murugan pola balajiku kai sethukunanga any answer.
      Sorry Nanum ithna varusam chinna vaislarnthu thirupathi poi theriyama kumbuten.
      Bala murugan - balajiya marunaru.
      Venkateswara yenru peyar sutapatadhu.

  • @saravananraja36
    @saravananraja36 ปีที่แล้ว +1

    Unmai solluvathu unmai

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 ปีที่แล้ว +1

    buddhar silai nu kelvi patten