அழிந்து போன அற்புத கோயில் , பட்டாபிராமன் கோயில் , செஞ்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2022
  • this video shows pattabiraman temple in senji , hope you like the video
    location link : goo.gl/maps/j8NmcdekDQfBYoer5
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #senji #pattabiraman #ganeshraghav

ความคิดเห็น • 93

  • @natarajans5512
    @natarajans5512 2 ปีที่แล้ว +34

    அருமை.புது புது கோவில் கட்டுவதற்கு பதிலாக இந்த மாதிரியான கோவிலை சரி செய்யலாம். மனம் வலிக்க தான் செய்கிறது. நன்றி தம்பி.

    • @ananyaa3246
      @ananyaa3246 2 ปีที่แล้ว +3

      S but most rich people want their own temple not spending money in renovation of temple.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      Ganesragav,பட்டாபிராமன்,கோவில்,சிற்பப்பம்,supera,erukku,nalla,gaan,0இத்தமைக்கு,nantry,தம்பி8,அழகு

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +13

    எவ்வளவு அழகிய கோவில் இதன் நிலையை பார்த்து மனம் கலங்குகிறது

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +5

    புது கோவில்களை கட்டுவதை விட இப்படி பட்ட அழகான கோவில்களை பழையகோவில்களை மக்கள் மிக பொறுப்புடன் பராமரித்தால் நன்றாக இருக்கும் 🙏தங்கள் வீடியோ நன்றாக இருந்தது 🙏👌😍விளக்கம் நன்றாக இருந்தது 🤩👌🌟💐நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 ปีที่แล้ว +4

    அழிவை பார்த்து ஓவென்று அழவேண்டி இருக்கின்றது.மனம் பொறுக்குதில்லை.எவ்வளவு உழைப்பு வீணாய்ப்போய்விட்டேதே.புல் மரங்களை அழித்து விடவேண்டும்.மீதியும் அழிந்துவிடும்.பாதுகாக்க வேண்டும்.செப்பனிட இறையருள் தர வேண்டும்.இப்படியான அழியும் ஆலயங்கள் .., கோட்டைகள் பார்க்க வேதனையாக உள்ளது.
    எவ்வளவு அழகான சிற்ப வேலைப்பாடு .இசைத்தூண்கள்.உயர மண்டபம் ஆ........கவலை.அழிவடைகின்றதே.
    நன்றிகள் தம்பியன்.
    😂😢
    வட இலங்கையிலிருந்து.

  • @buvaneswaris743
    @buvaneswaris743 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான கோயில் . இதன் அழிவு கண்களில் நீரை வரவழைக்கின்றது .சிற்பங்களை நுணுக்கமாக ‌‌.தெளிவாக .காட்டி இருக்கின்றீர்கள் . நன்றி .

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +6

    Fantastic Structures made by Our Ancesters to show the young generation about our Culture. But people destroyed it without knowing the VALUE. Thank you Ganesh and Balaji for showing the temple's Art.

    • @buvaneswaris743
      @buvaneswaris743 2 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையான கோயில் . இதன் அழிவு கண்களில் நீரை வரவழைக்கின்றது . உங்கள் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது . நன்றி .

  • @kuttalkuttan5434
    @kuttalkuttan5434 2 ปีที่แล้ว +2

    அனைத்தும் அற்புதம்.
    இதுபோல் ruins போகும்போது ஒரு சிறிய பிரம்பு குச்சி கையில் வைத்து கொள்ளவும்.
    Please this is a request.
    Vijayalakshmi

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +10

    காலத்தால் அழியாத பல பழங்காலத்து பதிவுகளை விடியோ வாக எடுத்து போடுவது பெரிய விஷயம்.....ரொம்ப நன்றிங்க

  • @snsureshrao
    @snsureshrao 2 ปีที่แล้ว +2

    🙏ஸ்ரீ சீதா ராமர் கோயில் மீண்டும் புத்துயிர் பெரும். ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுளம் கொள்வார்🙏

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว +2

    Ganesh and Balaji,தாங்கள் உச்சரிக்கும் தமிழ் அழகு.கோவர்த்தனகிரிதாரி மற்றும் கொடிப்பாவை என்று சொன்னால் இப்போது உள்ள இளம் தளிர்கள் புரிந்து கொள்வார்களா என் தெரியவில்லை.நீங்கள் சொல்வது காதிற்கு மிக மிக இனிமையாக உள்ளது.உங்கள் பயணத்தினால் என் போன்ற வயதானவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.வாழ்க வளமுடன்

  • @aramabhadran4137
    @aramabhadran4137 2 ปีที่แล้ว +3

    இந்த கோவிலுக்கு சொத்துக்கள் உள்ளதா. இது அறநிலைய துறை கீழ் உள்ளதா. இந்த மாதிரி கோவில்களை புதுப்பிக்க பராமரிக்க அரசாங்கமும் ஆன்மிக மக்களும் மேற்கொள்ள வேண்டும்

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 ปีที่แล้ว +1

    சிதைந்து.போன.கோவில்.அருமையான.கோவில்.அழகான.சிர்ப்பங்கல்.பார்பதர்க்கு.மனம்.வருந்து.கிரது.கணேஷ்.அங்கு.சென்ரு.படம்.பிடித்து.காட்டியதர்க்கு.நன்றி.கணேஷ்.🙏🙏🙏 நன்றி ‌👌♥️👌♥️👌 சூப்பர் ‌💐👏💐👏💐

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn ปีที่แล้ว +1

    மிக மிக அழகான கோவில் கணேஷ்.
    வேறலெவள் பதிவுகள் கணேஷ்.

  • @varadharajanparthasarathy1609
    @varadharajanparthasarathy1609 2 ปีที่แล้ว +3

    Superb Raghav. Appreciate your boldness and courage to visit such a lonely place. Request Archeological department & Government to revive such heritage temples... Great👍

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 ปีที่แล้ว +3

    wow wonderful... vaazhga Sanaathana Dharmam... it is our duty to follow our rites an puja procedures and stay strong... our belief system is so strong.... we must not let others or ourselves destroy this rich heritage...
    Bhaaratha maathaa ki jai!

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 2 ปีที่แล้ว +2

    Ganesh and Balaji videos i never miss. They are very good Guide. I salute him

  • @akumaraniway
    @akumaraniway 2 ปีที่แล้ว +2

    Thank you GR for sharing the video, concern authorities have to action on restoring such Hindu temples across state....this is not only temple , our cultural heritage nd treasure.

  • @djamuna9499
    @djamuna9499 2 ปีที่แล้ว +1

    Super brother's nangale நேரில் சென்று parthamathiri irunthathu

  • @kalyanikannan5781
    @kalyanikannan5781 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தெளிவாக சொன்னதற்க்கு நன்றி அழகான சிற்பங்கள்

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว +3

    Om Namo Narayana. Is ASI maintaining the temple?

  • @narayananv2843
    @narayananv2843 2 ปีที่แล้ว

    அருமை பதிவு நன்றி

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 ปีที่แล้ว +1

    Superb Ganesh

  • @sujathaanand9905
    @sujathaanand9905 2 ปีที่แล้ว

    Excellent service. Thank you so much

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว +1

    Video pathivu superb thambi balaji

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 ปีที่แล้ว +1

    Really super Ganesh 🙏🙏🙏

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 ปีที่แล้ว +1

    Super Thambi 👍👍

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 ปีที่แล้ว

    அழிந்து போன கோயிலை அழகாக படமாக்கி வழங்கிய சகோதர்கள் வாழி

  • @gangaramd4355
    @gangaramd4355 2 ปีที่แล้ว

    சிற்பங்களின் அழகு ம்.நீங்கள்சொல்லும்நயமும்மிக்க அருமை

  • @karunanidi.vmagee5745
    @karunanidi.vmagee5745 2 ปีที่แล้ว +2

    U r great thank you

  • @SenthurKandhan
    @SenthurKandhan 2 ปีที่แล้ว +2

    Super bro 🙏🙏

  • @dhanushr.v875
    @dhanushr.v875 2 ปีที่แล้ว +1

    Super anan Govinda 🙏🙏

    • @sarojasaroja4430
      @sarojasaroja4430 2 ปีที่แล้ว

      Where,ever,you go please be careful. Because there may.be.snakes. take long stick always. Long live.

  • @jayakumarm7623
    @jayakumarm7623 ปีที่แล้ว

    Super

  • @bhaskart8361
    @bhaskart8361 2 ปีที่แล้ว

    Excellent temple super 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalp5084
    @gopalp5084 2 ปีที่แล้ว

    Super bro

  • @dhoniranjith
    @dhoniranjith 2 ปีที่แล้ว

    Bro thanks bro Gingee Kovil Vlogs keta udaney potadhuku ❤️😘

  • @vaalupaiyaveera4835
    @vaalupaiyaveera4835 2 ปีที่แล้ว

    TQ for ur supporting sago my native

  • @leelavathydevendiran3171
    @leelavathydevendiran3171 ปีที่แล้ว

    Beutiful temple

  • @suthakarsiva
    @suthakarsiva 2 ปีที่แล้ว

    Namba our than thala .. super ..

  • @janavsan
    @janavsan 2 ปีที่แล้ว +2

    Well done ganesh raghav! Come to Thirukoilur temples!

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 ปีที่แล้ว

      Sure bro 👍

    • @atchayakaruppaiya3254
      @atchayakaruppaiya3254 2 ปีที่แล้ว

      @@GaneshRaghav Anni concieva irukangala bro, shave pannama irukinga

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

    • @lathasrinivasan9969
      @lathasrinivasan9969 2 ปีที่แล้ว

      இந்து சமய அறநிலையத்துறை இந்த கோயிலைபுதுப்பிக்க வேண்டும் மனம் மிகவும் வேதனை படுகிறது

  • @meeralakshmi5812
    @meeralakshmi5812 2 ปีที่แล้ว +1

    Good Evening sir. Intha mathiri Kovil damage agi parkum pothu kavalaya iruku. Yarum kandukave matangala

  • @EducationalMotivational8223
    @EducationalMotivational8223 2 ปีที่แล้ว +1

    kalavantin durg anna neenga enta mountain poonga anna

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 ปีที่แล้ว

    Om namo narayana

  • @radhamani9238
    @radhamani9238 2 ปีที่แล้ว +2

    நிறைய இடத்தில் புதிய கோவில் கட்டுகிறார்கள். ஏ. எம். ஆர் அவர்கள் சொன்னார்கள். தயவுசெய்து பழையகோவில்களை புதுப்பியுங்கள் என்று. யாரும் கடைப்பிடிப்பது இல்லை. என்னால் முடிந்தவற்றை செய்கிறேன். நான் கண்டிப்பாக பழமையான கோவில்களுக்கு ..

  • @dilipkumar-en5zb
    @dilipkumar-en5zb 2 ปีที่แล้ว +1

    Hi bro how do you do

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @jaisriram8541
    @jaisriram8541 2 ปีที่แล้ว

    Vist :Aadudurai,thirukoodaloor sri jakathrakshaga perumel and it has a uniqe thing that in one big jackfruit tree🍈🌳 has big sea shell in tamil sangu🐚🐚compulsory you want to visit

  • @rajesharumugam5508
    @rajesharumugam5508 2 ปีที่แล้ว

    Enga sondha orru

  • @nesan100
    @nesan100 2 ปีที่แล้ว +4

    தமிழர்கள் கட்டிய கோவில்கள் போட்டால் நல்லா இருக்கும்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 ปีที่แล้ว +1

      Naraya pottu irukan bro 🙂

    • @nesan100
      @nesan100 2 ปีที่แล้ว

      @@GaneshRaghav சரி சகோ பார்க்கிறேன்

    • @ganeshbalasundaram4175
      @ganeshbalasundaram4175 2 ปีที่แล้ว

      Nam

  • @healthylifestyle9495
    @healthylifestyle9495 2 ปีที่แล้ว

    Proud to be an Gingee 'an🔥🔥🔥🔥🔥

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @tharani.k8743
    @tharani.k8743 2 ปีที่แล้ว

    Jai sri ram

  • @kriashnakumar8809
    @kriashnakumar8809 2 ปีที่แล้ว +1

    When Will You go for another tour

  • @premachandramouli4316
    @premachandramouli4316 2 ปีที่แล้ว

    16kal mandabangal kooda iruku. Koyambedu kurungaleeswarar kovilil iruku. Sonadhu thappa irundha manikavum 🙏

  • @saralasarala7069
    @saralasarala7069 2 ปีที่แล้ว

    🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +1

    very painful to see thestate of temples

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 2 ปีที่แล้ว

    Miga arpudham sahodhara!

  • @vithyasenthil99
    @vithyasenthil99 2 ปีที่แล้ว

    Tamilnadu govt has to renovate this temple.

  • @papujinji5397
    @papujinji5397 2 ปีที่แล้ว

    How very sad!

  • @palrajsubramaniam1941
    @palrajsubramaniam1941 2 ปีที่แล้ว

    கணேஷ்னா அது கணேஷ் தான்.

  • @muthurajr3611
    @muthurajr3611 2 ปีที่แล้ว +1

    Ta

  • @Ice12211
    @Ice12211 2 ปีที่แล้ว

    Please save temples.... Tamilnadu oda adiyalam kovils .. govt Kita complaint panna intha kovil save panna mudiyatha.....intha Mari video pakurapo romba manasuku kastama iruku sir...... nammaloda history evolo alinchitu iruku 😫😫😫😫

  • @omgsab001
    @omgsab001 2 ปีที่แล้ว

    Gove sleeping bro

  • @anantharajana4612
    @anantharajana4612 2 ปีที่แล้ว

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

  • @hemakumarhemakumar5150
    @hemakumarhemakumar5150 2 ปีที่แล้ว

    திருவக்கரை வக்ரகாளியம்மன்

  • @nanthakumarnantha7775
    @nanthakumarnantha7775 2 ปีที่แล้ว

    Where is friend Mr naveen

  • @hemakumarhemakumar5150
    @hemakumarhemakumar5150 2 ปีที่แล้ว

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

  • @Yours_tankfully
    @Yours_tankfully 2 ปีที่แล้ว

    Neenga azhagu nu solradhey oru Azhagu dhan bro.....

  • @karpagamramani16
    @karpagamramani16 2 ปีที่แล้ว

    இந்த 12 தூண்களையும் பார்த்தால் வானிலிருந்து இறங்கிய ஒரு தேவ ஊர்தியின் கால்கள் போல உள்ளது.

  • @danishsrinivasan
    @danishsrinivasan 2 ปีที่แล้ว

    அழித்துப் போன அல்ல...!
    அழிக்கப்பட்ட... விஷ்ணு கோவில்...

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 ปีที่แล้ว

    பட்டாபிராமன் என்ன தமிழ் மன்னனா அல்லது தமிழ் கடவுளா?

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai 2 ปีที่แล้ว +1

    Muslim padaiyeduppukalaal azhintha kovilkalil ithum onru

  • @manimegalai6210
    @manimegalai6210 2 ปีที่แล้ว

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவ ஏசு மெய் பேசி பிள்ள இவன் வழி, மத்தேயு19.17(3.7) ஜீவ தேவகுல அரக்ககுலமோ பார்க்கவில்லை எல்லாரை என் பிள்ளையாக வாழு.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 หลายเดือนก่อน

      😂😂😂😂 எங்கும் வண்திடிவிங்கிலே