Competition Psychology | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 เม.ย. 2019
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 244

  • @gunavasanthan5346
    @gunavasanthan5346 5 ปีที่แล้ว +5

    என் 15 வருட உழைப்பை 7 நிமிடங்களில் சொல்லிவிட்டர்கள் super...... வாழ்த்துக்கள்...

  • @senthilnathan6711
    @senthilnathan6711 5 ปีที่แล้ว +33

    நன்றி சகோதரரே.
    இந்த வீடியோவில் தங்கள் கமெண்டுகளுக்கு கமெண்ட் கொடுக்குமாறு.நீங்க சொல்லி உள்ளதை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் உங்களுடைய சேவையை மற்றவர்களும் செய்ய வாய்ப்பு அளித்துள்ளீர்கள் .
    தங்களுடைய வீடியோவை பார்க்கும் அனைவரும் நம்மளுடைய கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு பதிலைத் தெரிந்து கொள்வதை விட மற்றவருடைய கேள்விகளுக்கும் நமக்கு தெரிந்த இந்த வீடியோ பதிவில் இருக்கும் அனைத்தையும் பகிர்ந்து அனைவருக்கும் பலனளிக்கும் ...

  • @aruncsan
    @aruncsan 5 ปีที่แล้ว +19

    Competition na ninachu rmba bayama feel pannaen. But, nalla seminar ketta maari iruku
    Well done sir
    Thanku❤

    • @abdulazgeesk23
      @abdulazgeesk23 5 ปีที่แล้ว

      Nanum adhea bayathil dhan irundhean but ippo illa

    • @sarasara-jj8is
      @sarasara-jj8is 4 ปีที่แล้ว

      hi my name also sara

  • @marafath6372
    @marafath6372 5 ปีที่แล้ว +1

    மிக அருமையான கருத்து நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நல்லதே செய்வோம்

  • @paramesh786
    @paramesh786 3 ปีที่แล้ว

    இந்தப் புத்தகத்தை நான் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை தங்களுக்கு நன்றி

  • @deepabaskar4284
    @deepabaskar4284 5 ปีที่แล้ว +7

    true words sir, competition makes people move forward from their position.....only in good competitions.

  • @jaychandran2475
    @jaychandran2475 5 ปีที่แล้ว +3

    Super Sir Dr VS Jithendra...Nice Explanation...I wish all the success in your life 🎁😍😊😅🌈👍.

  • @guruprasad1956
    @guruprasad1956 5 ปีที่แล้ว

    Nice sir ... Sema explanation.. very helpful sir.. Thank u so much sir.. ungaloda yellam videosnalathan na neraya visayangal purinji iruken.. ipa ennala oru visayatha vera vera perspective la yosika mudithu na athu ungalalathan.
    yentha oru visayathulaum psychology iruku nu nalla kathu kuduthuru kinga,easy ah understand panna veikiringa.
    Thank u sir. Ungaloda ella videoskum..

  • @balajimahalingam3010
    @balajimahalingam3010 5 ปีที่แล้ว +3

    Hi Jithendra, you are really doing a great job. All the best.
    I daily watch your videos!

  • @kanimozhir7522
    @kanimozhir7522 5 ปีที่แล้ว

    your speech is very super. na ellathukume romba bayapaduven antha vishayam correct ta irunthalum sari.na romba stress aa iruken ungaloda speech ketu konjam relaxsa iruken thank you sir

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +5

    video superstar all of you watching continue sir yes sir

  • @kutttiswargangalswathanthra
    @kutttiswargangalswathanthra 5 ปีที่แล้ว +1

    Vanakkam sir, i feel so proud of you. My heart full gratitudes to you . Recently i started to watch your vedios. I learning so many things from all that. You are a responsible and worthy citizen. Your roll surely will create intellectual and responsible society. May God bless you with all the supports, wealth and health.

  • @antony_vijay16
    @antony_vijay16 5 ปีที่แล้ว +1

    Do more video like this

  • @kaviyabalasubramanian2045
    @kaviyabalasubramanian2045 5 ปีที่แล้ว +1

    Very motivational video. I really needed this time.

  • @arunvlog9783
    @arunvlog9783 5 ปีที่แล้ว +1

    interesting topic, and I try to watch all ur videos in both channel

  • @aksavm631
    @aksavm631 5 ปีที่แล้ว +4

    Vazhalga vazhamudan bro good morning nandri

  • @samuelsamuelsam9761
    @samuelsamuelsam9761 4 ปีที่แล้ว

    This video is number one of the year 2020.wounderfull & thanks for moteva

  • @sasikalas9197
    @sasikalas9197 5 ปีที่แล้ว

    Very nice sir you way of speech and conveying the message is too good...!!

  • @ranjith8483
    @ranjith8483 3 ปีที่แล้ว +1

    I like both of your channels sir , Good Work , Keep Going

  • @akshayasaravanan1119
    @akshayasaravanan1119 5 ปีที่แล้ว +4

    Hello Doctor. Thank you for making amazing videos. It would really be helpful if you can explain the psychology of learning. Let it be learning a new skill or re- learning a skill.

  • @ravisankarjayapal7080
    @ravisankarjayapal7080 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @sankarpandiyans4023
    @sankarpandiyans4023 5 ปีที่แล้ว +1

    The last video you made me to think and work ..to improve my career...
    All the best bro ..

  • @biju.v.c4903
    @biju.v.c4903 5 ปีที่แล้ว

    Waaw.. Very Thanks Sir.. Good Information.. 🙏🙏🙏

  • @VinothKumar-jd2wg
    @VinothKumar-jd2wg 5 ปีที่แล้ว

    I have seen many videos about competition here i feel really worth. especially as you said
    "competition helps you define your personality " i want to become a successful business man. my current age is 32 so far i did 7 business in that i lost every where( but i learned many things) and still learning . right now i am working in IT as HR. but i am running a tea shop in my home town. i will never give up until i will become successful business man. thanks for your update..

  • @fishii5758
    @fishii5758 5 ปีที่แล้ว

    Semmma topic... Breakthr for all kind of job... Oru change ovar ku thevayana vishayangal...

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 ปีที่แล้ว

    New meaning of competition thank you dr

  • @KUTTISEVURUkuttisevuru
    @KUTTISEVURUkuttisevuru 5 ปีที่แล้ว

    Wow fantastic doctor
    It was nice and sweet explanation about competition.I am sure that if anyone watches your video they will get something new opinion about the topic. And I like your positivity

  • @user-zn6fz7cb9r
    @user-zn6fz7cb9r 5 ปีที่แล้ว +19

    Anna sence of humour pathi vedio na.

  • @mohamedthalif8361
    @mohamedthalif8361 4 ปีที่แล้ว

    நன்றி ........ஐயா.....வாழ்க வளமுடன்

  • @riyasn205
    @riyasn205 5 ปีที่แล้ว

    Thank you sir for this informative video.

  • @kjohnsa3156
    @kjohnsa3156 5 ปีที่แล้ว

    Super Bro, thank you. It is help for me

  • @இயற்கைவாழ்க்கை
    @இயற்கைவாழ்க்கை 5 ปีที่แล้ว

    Taking healthy competition and growing.

  • @alwarsg2011
    @alwarsg2011 5 ปีที่แล้ว +1

    Very nice explanation ....How to stay self motivated throughout the life....Please help....

  • @selvas3507
    @selvas3507 5 ปีที่แล้ว

    Sir super of speech. I too like it.

  • @srimahi7
    @srimahi7 5 ปีที่แล้ว

    Helpful video sir....
    Thanks sir....

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 5 ปีที่แล้ว

    Exactly ji. Super statement...👌

  • @vedanand5361
    @vedanand5361 5 ปีที่แล้ว

    Very good animation sir. I never miss ur vdo at all sir. Nice

  • @Navazmb
    @Navazmb 5 ปีที่แล้ว +1

    Excellent sir!!

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 5 ปีที่แล้ว

    நன்றி தெரிவித்து.voice message TH-cam develop panna arumai. TH-cam pls consider this type suggestion

  • @mohanmohann7137
    @mohanmohann7137 2 ปีที่แล้ว +1

    சார் இன்றைய சூழலில் போட்டி தேர்வு பற்றிய ஒரு பதிவு போடவும்,அதில் அதைப்பற்றின A toZ எல்லாவற்றைப் பற்றியும் போடவும்.தாங்கள் போடும் இந்தப் பதிவு என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாகவும்,தூண்டுகோலாகலாகவும் இருக்கும்...நன்றி தயவு செய்து மிக விரைவாக போடவும்..ஏனெனில் தற்போது நாங்கள் அனைவரும் மே மாதம் 21 அன்று நடைபெறவுள்ள GROUP 2&2A தேர்வை எதிர் கொள்ளவுள்ளோம்.... நன்றிகள் ஆயிரம்....

  • @msathishkanna9593
    @msathishkanna9593 5 ปีที่แล้ว

    I love this message

  • @nilanthinisr
    @nilanthinisr 4 ปีที่แล้ว

    Video place 5:43 லிருந்து நீங்க சொன்ன அருமையான விஷயம் Business-க்கு பொருந்துவது போல் Corporate Competition-ஐ எப்படி Tackle செய்ய என்று ஒரு வீடியோ பதிவிட வேண்டுகிறேன். காரணம் அபூர்வமாக எண்ணிக்கையில் மிகக் குறைந்த சில நல்ல மேனேஜர் தவிர, Almost எல்லா மேனேஜர்களும் தனக்கு கீழே வேலை செய்யும் ஊழியர்களை வளர விடுவதில்லை.. காரணம் Competition, அதாவது Promotion கொடுக்கும் அளவுக்கு ஒருவர் என்ன தான் நன்றாக வேலையில், Attendance and Behavioral qualities என நன்றாகவே Performance பண்ணியிருந்தாலும் எங்கே தனக்கு போட்டியாக இவள்/இவன் வந்துவிட்டால் நம்ம கதி அதோகதி ஆகிவிடுமே என்று மேனேஜர்களின் பயம், தனக்கு கீழே உள்ளவரை வளர விடுவதில்லை.. இது நிதர்சன உண்மை.. இதைவிட மோசமான ஆனால் உண்மை என்னவென்றால், சகஊழியர்களில் (Peers) உள்ள சிலரும் தன்னை விட அடுத்தவர் முன்னேறுவதால் நாளையும் பின்னே அந்நபருக்கு நாம் அடிபணியும் நிலைமை வந்துவிடக்கூடாது என்று தன்னில் தன்னம்பிக்கை குறைந்து அடுத்தவரை வளரவிடாமல் செய்ய ஒண்ணு குறுக்கு புத்தியில் போட்டியாளராக இருக்கும் நபரின் வேலையை திருடி தான் செய்தது போல அதை Establish செய்வது அதற்காக முந்திக்கொள்வது, இல்லைனா மேனேஜர்களிடம்‌ "அவன்/அவளிடம் கேட்டுவிட வேண்டாம்" என்று முன்கூட்டியே வாக்குறுதி வாங்கிவிட்டு பின்னர் போட்டியாளராக கருதும் அந்நபரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கண்ட பொய்புரட்டுகளையும் சொல்லி கோள்மூட்டிவிடுவது (அதை கேட்கும் மேனேஜர்களும் வளர்ச்சியின் பொறாமையில் குருட்டுத்தனமான நம்பிவிடுவது) என்று பல அநியாயம் செய்து, தான் முன்னேற அடுத்தவர்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை கெடுத்து பிழைக்கும் சிலரும் உள்ளனர்.. இப்படிப்பட்ட நிலையில் என்னதான் முட்டி மோதி போராடினாலும் ஒரு கட்டத்தில் Resignation என்பதையே தான் முடிவெடுத்து Stress Relief ஆக வேண்டிய சூழல் ஏற்படுகிறது... நியாயம் தோற்று தான் போகிறது அராஜகம் மற்றும் சொம்பு தூக்கீஸ் வர்க்கம் ஜெயிக்க தான் செய்கிறது...
    Bro இப்படிப்பட்ட கார்ப்பரேட் அட்டூழியங்களை எப்படி கையாளுவது என்று வீடியோ ஒன்றை நீங்கள் தயவுசெய்து பதிவிட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @sureshkumar-nk3jt
    @sureshkumar-nk3jt 5 ปีที่แล้ว +2

    Very nice 👌👍😊

  • @needyoud
    @needyoud 5 ปีที่แล้ว

    Good work. Keep going All then best

  • @jayalakshmi4854
    @jayalakshmi4854 5 ปีที่แล้ว +1

    very nice true talking

  • @mdshahul4019
    @mdshahul4019 5 ปีที่แล้ว +3

    Sir intha business pathi niraya podunga sir na oru business man yenakku romba yousfulla irunthathu thank you sir keep it up

    • @muneeswaranmariappan1484
      @muneeswaranmariappan1484 5 ปีที่แล้ว +1

      Hi bro(@MD SH)
      Business in Tamil series iruku
      By psycology in Tamil
      Parungal

    • @mdshahul4019
      @mdshahul4019 5 ปีที่แล้ว +1

      Thank you bro

  • @smvbattery8083
    @smvbattery8083 4 ปีที่แล้ว

    Thank you today very useful topic

  • @vengadesh1632
    @vengadesh1632 5 ปีที่แล้ว

    Realy use full video 💗

  • @bibinst3641
    @bibinst3641 5 ปีที่แล้ว +1

    super......

  • @samuelsamuelsam9761
    @samuelsamuelsam9761 4 ปีที่แล้ว

    Thanks for onse again.

  • @jayaraj6921
    @jayaraj6921 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா..

  • @tamilselvi-lj8jb
    @tamilselvi-lj8jb 5 ปีที่แล้ว

    Semma sir ,superb

  • @varatharajanc7357
    @varatharajanc7357 4 ปีที่แล้ว

    It's helpful for everyone sir
    👌👌👌

  • @naanga_vera_maari9559
    @naanga_vera_maari9559 5 ปีที่แล้ว +1

    Super bro👌👍

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 5 ปีที่แล้ว

    Thank you....👍🏻

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

    U r doing great

  • @FFGAMING-cq1zz
    @FFGAMING-cq1zz 5 ปีที่แล้ว +1

    I love your voice Anna....❤️

  • @vigneshvicky5141
    @vigneshvicky5141 5 ปีที่แล้ว

    Super information bro...

  • @rajabacus
    @rajabacus 4 ปีที่แล้ว

    Excellent speeches Bro

  • @softtechnee
    @softtechnee 5 ปีที่แล้ว +1

    Your explanation is really wonderful.
    Can you please explain collaboration, if possible and which model produces better results in a team ? either collaboration or competition ?
    This will be helpful for most of the business people

  • @mrvtsv4864
    @mrvtsv4864 5 ปีที่แล้ว

    Your all video superb, plz give tips to get water to India, I hope you give best solution

  • @jagadeshsubramaniyam7717
    @jagadeshsubramaniyam7717 4 ปีที่แล้ว

    thanking you

  • @kaliraja4345
    @kaliraja4345 4 ปีที่แล้ว

    Semma bro thank u....

  • @yogithsaaikarthick4817
    @yogithsaaikarthick4817 5 ปีที่แล้ว

    Super sir .... You are giving very useful information ..... thank you sir

    • @yogithsaaikarthick4817
      @yogithsaaikarthick4817 5 ปีที่แล้ว

      Hi sir if you are providing any training please inform me I just want to attend your training ...

  • @karthikeyanb6692
    @karthikeyanb6692 4 ปีที่แล้ว

    thank you bro for giving tis vedio

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 5 ปีที่แล้ว

    நான் கண்ணாதாசன் வாழ்க்கை தத்துவம் பிறகு நீங்கள் உளவியல் மற்றும் அறிவியல் வாழ்க்கை தத்துவம் மனிதன் அண்ணா

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 5 ปีที่แล้ว

    Thanks sir.

  • @mohammedmuzammil7459
    @mohammedmuzammil7459 5 ปีที่แล้ว

    Very useful Sir

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 ปีที่แล้ว

    Am Marketing Proffesional FABULOUS EXPLAIN DOCTOR I UNDERSTAND 👑

  • @alexsleo8606
    @alexsleo8606 3 ปีที่แล้ว

    Have a great time

  • @raviveerappasekar6571
    @raviveerappasekar6571 5 ปีที่แล้ว

    Dear jith..I keep watching your videos..all are good and resourceful.i request you to do video on movie "the founder" being a middle age man that movie motivated me a lot.
    By Ravi from Dubai.

  • @kanimahe2333
    @kanimahe2333 4 ปีที่แล้ว

    Good explain....

  • @rockingsundar4460
    @rockingsundar4460 4 ปีที่แล้ว

    I like your classes...

  • @johnsonb5956
    @johnsonb5956 5 ปีที่แล้ว

    Thank you sir

  • @pams488
    @pams488 5 ปีที่แล้ว

    Awesome sir.

  • @srahamathulla9048
    @srahamathulla9048 5 ปีที่แล้ว

    Thanks 👍

  • @yousufsahib6690
    @yousufsahib6690 5 ปีที่แล้ว +1

    Your voice is good

  • @s.devikapennadam7908
    @s.devikapennadam7908 2 ปีที่แล้ว +1

    Woww💓

  • @gayathribalakrishnan4843
    @gayathribalakrishnan4843 4 ปีที่แล้ว

    Superb!!!!

  • @tharshanrich6639
    @tharshanrich6639 5 ปีที่แล้ว +1

    Sema

  • @Vethathiri92
    @Vethathiri92 4 ปีที่แล้ว

    Super sir thank u.......

  • @senthilkumar4393
    @senthilkumar4393 4 ปีที่แล้ว

    Super nanbarae

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 4 ปีที่แล้ว

    Mashaallah Alhamdhulillah May Allah bless

  • @greenyworld5825
    @greenyworld5825 4 ปีที่แล้ว

    Very super sir

  • @skn3897
    @skn3897 5 ปีที่แล้ว +2

    I want to learn physcology.....I like physcology.....

    • @skn3897
      @skn3897 5 ปีที่แล้ว

      And music la um interest erukku physcology, music field la yenakku neraya learn pannanum..... Then I'm studying MBA ethaum na rmba like panni yedutha course ethula na neraya learn pannanum......

  • @chandrusvel3564
    @chandrusvel3564 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @ismailbalkees3108
    @ismailbalkees3108 5 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @771risasankar8
    @771risasankar8 5 ปีที่แล้ว +1

    Super video bro

  • @deepanmuthukumar
    @deepanmuthukumar 5 ปีที่แล้ว

    Vedio very very super Dr sir 👍

  • @tselva8480
    @tselva8480 3 ปีที่แล้ว

    Hello sir., very useful

  • @shankardayalan5066
    @shankardayalan5066 5 ปีที่แล้ว

    Super sir. i need improving myself iam doing rice business refer related some books.

  • @krishnarajjaganathan9544
    @krishnarajjaganathan9544 4 ปีที่แล้ว

    Thank u bro

  • @covid19testinglab56
    @covid19testinglab56 5 ปีที่แล้ว

    Super speech bro

  • @malabadarinath591
    @malabadarinath591 4 ปีที่แล้ว

    Superb sir

  • @thambimohan7209
    @thambimohan7209 5 ปีที่แล้ว

    Thank you eye opening sir. So useful for life. I am your follower I need to get some videos related to hobbies. is hobbies get influence in our career then how can I use my hobby usefully. Pls make videos on it

  • @rsjrealestatepromoters1496
    @rsjrealestatepromoters1496 4 ปีที่แล้ว +1

    Thq sir

  • @GarretRaja
    @GarretRaja 5 ปีที่แล้ว

    please talk about driving forces like jealousy, fear, desire, etc.

  • @abikarthik6722
    @abikarthik6722 4 ปีที่แล้ว +1

    I'm pistanthrophobic & i believe in my intuition
    Feeling alone

  • @palanivelk8829
    @palanivelk8829 5 ปีที่แล้ว +3

    Pls explain emotional mismanagement. Sir

  • @jagasarath2738
    @jagasarath2738 5 ปีที่แล้ว

    Super Sir.