சாமானிய மக்களின் கவனத்திற்கு!!!! பணம் சேமிக்க இப்படியும் ஒரு திட்டம் இருக்கு!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    #SaveTirupur #SupportTamilnadu Buy Tirupur Cotton T-shirts here
    anandsrinivasa...
    "மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை TH-cam தளம்.
    "Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
    #WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
    Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    திருச்சி-யில் மணிபேச்சு, 27th August 2022
    To Register for this event, send a mail to mp.trichyevent@gmail.com or
    Whatsapp to 91500 87659 or 91767 89286

ความคิดเห็น • 282

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 2 ปีที่แล้ว +12

    தாங்கள் ஒரு பொருளாதார அறிவுச்சுரங்கம். விரும்பிச்சேகரித்த அறிவுச்செல்வத்தை இராமானுஜர் போல எல்லோரும்பயன் பெறும் வண்ணம் வாரிவாரி இறைக்கிறீர்கள். பயன்பெறும் பயனார்களாகிய நாங்கள் என்றும் நன்றியஉடையவர்களாக இருப்போம். நன்றிகள் நவீன இராமானுஜரே.

  • @ladiesworldtamil5853
    @ladiesworldtamil5853 2 ปีที่แล้ว +20

    Anand sir oda advice follow pandravangaloda life kandipa change agum. I am doing that for last 1year.😊👍

  • @saravanan1992
    @saravanan1992 2 ปีที่แล้ว +176

    Reply to all meme creators against sir, "Thanga undiyal ah thappa pesitu irukanga" 🔥

    • @karthickmuruganantham5693
      @karthickmuruganantham5693 2 ปีที่แล้ว +20

      Exactly bro..... More than anyone,,,,,, he impacted very much on my life....🤗

    • @jeffrey_paul66
      @jeffrey_paul66 2 ปีที่แล้ว +8

      Yup...he is absolutely inspiring more youngsters . We need more knowledge , awareness from his experience.❤️

    • @subbu7770
      @subbu7770 2 ปีที่แล้ว +20

      En parents ah vida enaku financial knowledge kudutha guru
      Intha meme creator naingaluku vera enna vela iruku

    • @rasIQ7
      @rasIQ7 2 ปีที่แล้ว +2

      @@subbu7770 : True Bro 💯

    • @sudhakarn4751
      @sudhakarn4751 2 ปีที่แล้ว +3

      Mems creater reply panni time waste panna matar

  • @velayutham_rajasekar4352
    @velayutham_rajasekar4352 2 ปีที่แล้ว +8

    "✨💥Pigme" topic is very interesting today ✨💥🔥sir 💐

  • @ncsshan
    @ncsshan 2 ปีที่แล้ว +76

    Sir I stopped using credit card after a long period of planning. Due to the credit card usage I was unable to manage my monthly expenses properly. As you said when using money instead of credit card I can feel the pain and that practice limits my spending. Thank you so much sir. Happy Independence day.

    • @thejasvivondivillu6302
      @thejasvivondivillu6302 2 ปีที่แล้ว +4

      Credit card may be a trap if you use it irresponsibly. Proper utilisation of credit card and paying back the entire amount on time will help you to reap the benefits.

  • @sirajudeenl3985
    @sirajudeenl3985 2 ปีที่แล้ว +2

    Meme create pandra alavukku anand sir speech reach agirukku youngsters kitta idhu negativity illa sir oda growth ❤️🔥🔥🔥🔥 endrum anand sir fan🙏

  • @ragunath1939
    @ragunath1939 2 ปีที่แล้ว +16

    I have used this scheme in canara bank to close my private loans..Really good to see this to bring this topic in video

  • @maverickg4276
    @maverickg4276 2 ปีที่แล้ว +8

    13:20 நண்பர்களே இதற்க்கு என்னுடைய கருத்து, நீங்கள்
    யோசிப்பதும் சரிதான்! ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் சிந்திக்க வேண்டும்; நம் வாழ்நாள் கம்மிதான்! நாம் சேமிக்க வேண்டியது முக்கியம்தான் அதற்காக இன்றைய சந்தோசத்தை இழக்க வேண்டும் என்பது அவசெய்யம் இல்லையே, இன்னொன்று நீங்கள் இன்றைக்கு சந்தோசமாக இருப்பதற்க்கு நாளைய நிம்மதிய இழக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லையே நண்பா, அப்டினா என்னப்பா பண்றது அப்படியும் சொல்ற இப்படியும் சொல்ற என்ன பண்றதுனு உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் என்னுடைய விடை :
    இன்றைய சந்தோஷத்திற்காக
    நாளைய நிம்மதியையும், சந்தோஷத்தியும் கடன்வாங்கவும் வேண்டாம்! நாளைய நிம்மதிக்காக, இன்றய சந்தோஷத்தை வட்டிக்கு விடவும் வேண்டாம்!
    நீங்கள் கண்டிப்பாக சேமியுங்கள் ஆனால் சேமிபின் ஒரு பகுதியை உங்களுக்கு நீண்ட காலம், உண்மையான சந்தோஷத்தை எது வழங்குமோ அதில் முதலீடு செய்யுங்கள் அது தான் வாழ்வில் முன்னோக்கி செல்ல தேவையான பலத்தை கொடுக்கும். அதிலும் நான் சந்தோசமாக இருக்க எனக்கு பெரிய தொகை தேவைபடுகிறதே என்று நீங்கள் சொன்னால்? உண்மையில் உங்கள் மனம் அந்த விஷயதை ஆசைபட்டால் கண்டிப்பாக அதற்காக காத்திருக்கும் ஆற்றலும் உங்கள் மனதிற்கு இருக்கும். இது ஒன்று, இரண்டாவது சிலருக்கு எவ்வளவு கொடுத்தலும் போதாது.
    இது மிகவும் மோசமான மன நிலை, இதை போக்க gratitudeஐ practice செய்யலாம். இது பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க.
    நன்றி HAVE A GREAT TIME... 🙏

  • @scultptyourself8881
    @scultptyourself8881 2 ปีที่แล้ว +4

    Hello makkalae, Enoda appa oru tri cycle salesman , nearly 15 years ku en vittoda monthly budget 1000 rupees la erunthu 5000 varaikum tha erunthuchu. Economy evlo vazharnthalum , en appa oda business la entha oru munnatramum illa. General ha velai seiravangaluku , tea tha petrol mathiri. En appa oru nalaiku pathu tea nalum kudipparu. Selavu evlo tha sikkanama pannamudiyum . En appa anand sir sonnamathiri flask la , pottu thara solluvaru . Sapidu vittla erunthutha kondupovaru. Entha oru adambaram selavum pannamataru. Enaku en sonna romba lenient ana vishyamae , vayitha kayapodathama . Pasi edutha vangi sapidu matum tha. Ennoda savings ,investment ,ellathukum beginning he en appa tha . Inni varaikum evlo earn pannalum ennoda one month budget 5000 tha .

  • @rameswaranchinnamaliyan1002
    @rameswaranchinnamaliyan1002 2 ปีที่แล้ว +4

    Hi sir, அய்யாவோட வீடியோவை முதலில் like பண்ணிட்டுத்தான் வீடியோவையே பார்ப்பேன்

  • @trees2056
    @trees2056 2 ปีที่แล้ว +3

    அன்பு பெரியப்பாவுக்கு வணக்கம். தங்கள் உடல்நிலையை கருத்தில் கொள்ளவும். நன்றி.

  • @ARUN-hu8vj
    @ARUN-hu8vj 2 ปีที่แล้ว +10

    12:08 😂 ultimate sir.

  • @asjanani3695
    @asjanani3695 ปีที่แล้ว

    Thank you sir entha mathiri show tha sir makkalukku thevai

  • @blr543
    @blr543 2 ปีที่แล้ว +15

    Sir dont worry about memes...you can bring light to the minds of many youngsters ....pls continue to share your knowledge

  • @ashokash87977
    @ashokash87977 2 ปีที่แล้ว +3

    Your breathing is becoming better sir. Pls continue.Take care.🙏🏽🙏🏽

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 ปีที่แล้ว +3

    வீடுதேடி வரும் கடன் கொடுப்பவரும் சுய உதவி குழுக்கள் மூலம் பெறும் கடன்களும் சேமிக்கும் பழக்கத்தை குலைத்து விட்டது

  • @susumachi
    @susumachi 2 ปีที่แล้ว +2

    Anand sir and Kesav , be blessed and live long for 100+ yeras for thi nobel service

  • @sivasidambarams492
    @sivasidambarams492 2 ปีที่แล้ว +4

    எங்களின்..ஆண்டவேர..நமஸ்காரம்....🙏🙏🙏

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว +1

    இவர் பெயர் ஆனந்த் சீனிவாசன் அவர்களின் வழி காட்டுதல் படி நாம் சேமித்து
    ஆனந்த் சேமிப்பு நாதன் என்று பெயர் வாங்குவோம்.
    வரும் வழி சின்ன தாக
    இருந்தாலும் போறவழி
    அகலம் கூடாது... குறள்
    நன்றி ஐயா 🌷🙏

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    VANAKKAM SIR, PAYAN ULLATHAKAVAL ,NANDRI

  • @ajithE98
    @ajithE98 ปีที่แล้ว +1

    I'm a medical student... Bike ku 100 rupa ku petrol podurathula 20rs save panni., one month apuram 250 rupees ku stock vaggi vachituken... May be helps me in future.... Thank you sir...

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 2 ปีที่แล้ว +2

    GBU SIR WITH GOOD AND HEALTH AND WEALTH

  • @ManojKumar-sx5nt
    @ManojKumar-sx5nt 2 ปีที่แล้ว +1

    Kesav bro , oru farmer eppadi ella savings start pandradhu.....
    Ena dha savings plan correct aah follow pannalanum..
    Farmer ku livestock (goat,cattle) maintaining cost seasons ku seasons aadhigam aagudhu..
    Apo savings la irukka money spend dha aaganumkara kattayam varudhu..
    Idha eppadi overcome pandradhu?
    One request bro , samaniya makkal kitta videos shoot pandra maari oru vivasayee (farmer)kittayum videos shoot pannunga bro. Aprm vivasayam pandravangaluku ANAND sir kita motivational videos ?
    Thanks for all these information to team bro
    Heartfelt thanks for Anand sir for thathuva pechu channel and others also...
    Once again thanks to team for educating the people

  • @senthilranji1481
    @senthilranji1481 2 ปีที่แล้ว

    Appa mathiri Solithararu super sir

  • @sridineshwaran2000
    @sridineshwaran2000 2 ปีที่แล้ว +17

    விவசாயம் செய்யும் மக்களுக்கு சேமிப்பு பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க

  • @anbarasanind
    @anbarasanind 2 ปีที่แล้ว +9

    Fantastic info Anand sir.
    People donot underatand the value of saving small amouny of money thinking it does not produce major impact in their lives.
    This could be very useful video for low income people. Also, please try to talk to people who benefited through this small savings scheme and post in your channel. That may inspire some people to start save small.

  • @palsamypazhaniyandi1669
    @palsamypazhaniyandi1669 2 ปีที่แล้ว +3

    Super interview. Anand srinivasan sir your efforts certainly help lower strata people who engage in vegetable vendor,iron man,milk supplier,ice cream seller,bhel Puri seller, idli kadai Kari,Barotta seller,small grocery shop owner,chicken mutton stall owner,and all small business etc. A very good efforts by sait mudhalali and his team The only danger is if tiny deposit collectors mind is corrupt,then depositors money will b lost.but it is negligible .

  • @revathis1227
    @revathis1227 2 ปีที่แล้ว

    super Appa Thank you S.R Chidambaram

  • @AnandBabu92
    @AnandBabu92 2 ปีที่แล้ว +4

    Post office la SANJAAYIKAA savings scheme nu onnu irundhadhu. Ipo irukaanu therila. Adhuladhan 50paise , 1 rupee nu save panuvanga. But adhu romba old. 70s stagela

    • @CBE2807
      @CBE2807 2 ปีที่แล้ว +4

      I also saved in sanchaayka scheme during 1993-1996 in my primary school days....

  • @rameshvadivelu2827
    @rameshvadivelu2827 2 ปีที่แล้ว +3

    Good explanation about small savings system
    More over please put one word condolence for junjunwala
    Thanks

  • @munusamysundaramurthy8401
    @munusamysundaramurthy8401 2 ปีที่แล้ว +2

    Sir, your are given good messages for people, thanks for your service

  • @pragha9113
    @pragha9113 2 ปีที่แล้ว +1

    Yes sir was right about saving and guiding for youngsters ❤️

  • @ayyu369
    @ayyu369 2 ปีที่แล้ว +5

    Bonds analysis pathi complete video kudunga sir

  • @jovin501
    @jovin501 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @baranirajbusyguy3203
    @baranirajbusyguy3203 2 ปีที่แล้ว +2

    Keseva vera level, expecting more video like this

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +6

    Rakesh jhunjhunwala portfolio kuda theriyum Pola ana anand sir portfolio kandupudikka mudiyaliye 😀😀😀

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு ஸ்கீம் இருப்பது எனக்கு தெரியாது. நானும் 15 வருடமாக நிதிதுறை சார்ந்த பத்திரிக்கைகள் யுட்யூப் ஃபாலோயர் தான். ஐசிஐசிஐ வங்கியில் iwish என்ற இதே போல வசதி இருக்கிறது. neo பாங்கில் ஜுபிடர் மற்றும் fi வங்கியில் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு முறையும் டெபாசிட் செய்து கொள்ளலாம் அங்கே 5.45% வரை வட்டி தருகிறார்கள்.

  • @mathivanan1999
    @mathivanan1999 2 ปีที่แล้ว +1

    You are a great sir.

  • @naveenkumarsrinivasan2845
    @naveenkumarsrinivasan2845 2 ปีที่แล้ว +1

    Sir pls make a video for farmer's how to overcome the financial crisis during plantation and how to plan their retirement and savings
    .

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 ปีที่แล้ว

    ஆணந்த் சார் சொல்வது சிறப்புதான் ஏழைகள் பணம் சேமிக்கும் வழிமுறைகள் ,

  • @yuvaraj401
    @yuvaraj401 2 ปีที่แล้ว +2

    Iam following anandh sir more than 2 years and now saved little amount as my savings. Without his advice nothing possible.

  • @RanjithKumar-fx8by
    @RanjithKumar-fx8by 2 ปีที่แล้ว +1

    எட்டன ரொம்ப நாளைக்கு பின் கேட்கிறேன்

  • @viji9024
    @viji9024 2 ปีที่แล้ว +2

    Tq , memes ku helpa irukkum 🤣🤣🤣🤣🙈

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 2 ปีที่แล้ว +1

    Sir ,Very useful guidance for all , especially youngsters .
    Thks

  • @karthickraja2436
    @karthickraja2436 2 ปีที่แล้ว +3

    your feeding your brain in a gigantic way sir, such a great habit to build.

  • @Eagle_View_360degree
    @Eagle_View_360degree 2 ปีที่แล้ว

    This time Anand sir.. romba calm ah pesirukaru.. keep it up sir

  • @pankaj.srivathsan
    @pankaj.srivathsan 2 ปีที่แล้ว

    I'm 15 I'm lucky to hear this

  • @tamils12345
    @tamils12345 2 ปีที่แล้ว

    Keshava... Ni Anand srinivasan sir ha Vida confident ha pesriye

  • @saravanakumar6968
    @saravanakumar6968 2 ปีที่แล้ว +4

    RIP for Rakesh jhunjhunwala

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 2 ปีที่แล้ว

    நன்றி சகோ!!!

  • @harikrishanan5126
    @harikrishanan5126 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி🙏

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว

    My FIL during my son's naming ceremony has arranged for food. He used to buy 15-20 packets of breakfast according to foot print. He saved more money. Many mocked him but he bought two house worth 1.5 cr

  • @angelms8299
    @angelms8299 2 ปีที่แล้ว +1

    Antha youth boy shirt ta Rompa comedy ya iruku 😂😂

  • @dominicprakash8948
    @dominicprakash8948 2 ปีที่แล้ว +1

    I use Microsoft Money Sunset edition for recording all my transactions. FYI.

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 2 ปีที่แล้ว +1

    I made my own financial planning now I have 60 lakhs liquidity RD 22 lakhs Insurance 30 lakhs thanks Anand

  • @priyankas1333
    @priyankas1333 2 ปีที่แล้ว

    Well Said Sir ... Thank you 😊

  • @karthi4404
    @karthi4404 2 ปีที่แล้ว +2

    new Info sir,
    We shall start this scheme for kids so that they will have the habit of saving

    • @aaaaj7241
      @aaaaj7241 2 ปีที่แล้ว

      Yeah offcourse

  • @selvasiva7822
    @selvasiva7822 2 ปีที่แล้ว

    Intha head kulla enna tha irukumo....namaku ippadi oru naal kooda thonala.... great sir.....

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 2 ปีที่แล้ว

    In my childhood post office stamp collection for small amount it's very much useful in that day

  • @dineshgoal
    @dineshgoal 2 ปีที่แล้ว

    Great one

  • @djsorangefox2344
    @djsorangefox2344 2 ปีที่แล้ว

    Today visit one to one with you, it's really happiest moment

  • @aalayamkannaa2294
    @aalayamkannaa2294 2 ปีที่แล้ว

    அருமை அய்யா வணக்கம்

  • @kalimuthu1761
    @kalimuthu1761 2 ปีที่แล้ว

    Your my eye opener... Sir

  • @sakthiloves
    @sakthiloves 2 ปีที่แล้ว +1

    Sir, daily monthly account easy எழுத Forrmat. கொடுங்க. Please.

  • @silango5679
    @silango5679 2 ปีที่แล้ว

    Sir,very interested for your daily schedule.inspiration to all.👍

  • @punithamarymary8653
    @punithamarymary8653 2 ปีที่แล้ว

    Thank u sir

  • @kaviarasans4178
    @kaviarasans4178 2 ปีที่แล้ว

    Sir, as u said the tea example is good example

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 2 ปีที่แล้ว +4

    @12:09 start meme meesik super 😂

  • @MannaitoChennai1982
    @MannaitoChennai1982 2 ปีที่แล้ว

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @kbrajasekarababu3878
    @kbrajasekarababu3878 2 ปีที่แล้ว

    Sir ur great

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 2 ปีที่แล้ว

    Super. Sir. Am. Your. Fan. Sir

  • @sfk9285
    @sfk9285 2 ปีที่แล้ว +5

    Sir, please suggest best Gold ETF fund to invest monthly.

  • @sundri21
    @sundri21 2 ปีที่แล้ว

    This is a very good information. This is an enforced saving. This should go to many low income family.. 11:57 Why should you spend money in tea instead save the money and drink plain water. I am one of those who does that. You can save soo much doing this

  • @sivashanmugam524
    @sivashanmugam524 2 ปีที่แล้ว +3

    Hi team, can you pls discuss with sir, in detail about bonds corporate & government which are safe to buy (can you name few good ones) and is there a minimum amount.

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 2 ปีที่แล้ว +5

    If phonepe, Googlepay, can implement this scheme and deposit the collected money in saving bank then whoever have daily income via QR code, can use this to save good money!!!

  • @vairamani662
    @vairamani662 2 ปีที่แล้ว +1

    Hi Sir, Please speak about Syrma SGS Technology - IPO.

  • @danielkennedy2495
    @danielkennedy2495 2 ปีที่แล้ว

    Well done .super

  • @nirmalsenthil6690
    @nirmalsenthil6690 2 ปีที่แล้ว +1

    Dear, everything is possible,if you think you can . Habits form routine life

  • @santhosht6397
    @santhosht6397 2 ปีที่แล้ว

    😎🔥 thanks for good advice for saving money in for future good life style

  • @ermuthu9639
    @ermuthu9639 2 ปีที่แล้ว

    Thank you Sir 💜

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 2 ปีที่แล้ว

    Happy 75th Independence day wishes to all

  • @kaviarasans4178
    @kaviarasans4178 2 ปีที่แล้ว

    Sir , please take care of your health because ur experience is required for the future

  • @ybm4364
    @ybm4364 2 ปีที่แล้ว

    12:00 this not serious show man 🤣😂😂🤣🤣🤣🤩😊

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 2 ปีที่แล้ว

    Vanakkam 🙏🙏🙏🙏

  • @Barathwaj-pz3mg
    @Barathwaj-pz3mg 2 ปีที่แล้ว +3

    Sir, your good self advise and videos are amazing. As you said about tea and flask, it is true, I have personally observed with top business people I have seen drinking tea/coffee from home and lunch/food from home. Greta sir

  • @jsksrini9067
    @jsksrini9067 2 ปีที่แล้ว +1

    Good content

  • @Suriyanarayan
    @Suriyanarayan 2 ปีที่แล้ว

    15:49 These all are Newspapers should read on daily basis to know more about stock markets

  • @chenthilraja9167
    @chenthilraja9167 2 ปีที่แล้ว

    Good k7 &Team

  • @aaaaj7241
    @aaaaj7241 2 ปีที่แล้ว +14

    Sir how to buy bonds ? Through what way we should buy? Is there any apps to buy?

    • @rajkavi1977
      @rajkavi1977 2 ปีที่แล้ว +1

      Kindly contact money pechu team they are guiding u properly don't go anywhere

  • @karki_dilip_
    @karki_dilip_ 2 ปีที่แล้ว

    Sir you are great

  • @a.liyakathnixzam8777
    @a.liyakathnixzam8777 ปีที่แล้ว

    🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @dailylifelovequotes3740
    @dailylifelovequotes3740 2 ปีที่แล้ว

    hi Thank you....

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் சார் 🙏🙏

  • @kidoo1567
    @kidoo1567 2 ปีที่แล้ว

    Thank u chubby

  • @ibrahim151111
    @ibrahim151111 2 ปีที่แล้ว +4

    Sir maybe pige scheme available in IDFC first bank also giving I saw that some where in chennai

  • @SriramMahi
    @SriramMahi 2 ปีที่แล้ว +24

    Stock vanga brokers irukanga, bonds vanga entha Platform available nu sollunga. Bonds vanga paka vendiya parameters sollunga?

    • @natarajsurya4
      @natarajsurya4 2 ปีที่แล้ว

      Wint wealth

    • @vijaykumar-kx9di
      @vijaykumar-kx9di 2 ปีที่แล้ว

      Bse direct

    • @daniele6832
      @daniele6832 2 ปีที่แล้ว

      Sir Thank for your selfless social service to common people.saving tea expence to invest in gold for ordinary people is super.your daily routine would go longway to help young generation.thanks once again

    • @vijilakshmi6601
      @vijilakshmi6601 2 ปีที่แล้ว

      Wintwealth website

    • @rajfromtamilnadu
      @rajfromtamilnadu 2 ปีที่แล้ว

      Money pechu tem can help you setup Chola Demat account. They can get you bond from secondary market.

  • @beliveme6681
    @beliveme6681 2 ปีที่แล้ว +2

    Past 10 yrs a nan daily collection la deposit pannitu irukan @ karnataka bank

    • @bhuvieswari4505
      @bhuvieswari4505 2 ปีที่แล้ว

      Daily collection na epdi sir bank laiya

    • @beliveme6681
      @beliveme6681 2 ปีที่แล้ว

      @@bhuvieswari4505 some banks offering like this account

  • @happiness1634
    @happiness1634 2 ปีที่แล้ว

    Pls share agriculture benefits and saving plan. Thanks

  • @bharathkottaiveranlakshman3005
    @bharathkottaiveranlakshman3005 2 ปีที่แล้ว

    good awareness video

  • @v.g.rajansivanandajothidan9391
    @v.g.rajansivanandajothidan9391 2 ปีที่แล้ว

    Super daddy