ஹலோ கார்த்திக் மலம்புலா டேம் மிகவும் அழகாக படம் பிடித்து உள்ளீர்கள் இதை நேரில் சென்று பார்ப்பதற்கு மிகவும் கஷ்டம் கொட்டும் மலையில் உங்கள் திறமையை காட்டு உள்ளீர்கள் மிகவும் நன்றி கார்த்திக்
Yes it is there, lunch is available at the entrance and you have some snacks shops inside. If you come out of the park there are restaurants too. There is an Aquarium, Snake park and many more so the best place for a family outing 🙂
Yes bro next day silent valley than plan pannen but semma mala anga palakkad la. Ella planum sothapiduchu.. but silent valley super place kandipa poven marubadium. Thanks bro 👍🙂
ஹலோ கார்த்திக் மலம்புலா டேம் மிகவும் அழகாக படம் பிடித்து உள்ளீர்கள் இதை நேரில் சென்று பார்ப்பதற்கு மிகவும் கஷ்டம் கொட்டும் மலையில் உங்கள் திறமையை காட்டு உள்ளீர்கள் மிகவும் நன்றி கார்த்திக்
நீங்க சொல்லும் வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙂
Stunning views 🤩👌
Thank you so much 🙂👍
Nice place.. been there during childhood.. definitely a worthy place to explore with family.. I think cafeteria will be there for lunch and all..
Yes it is there, lunch is available at the entrance and you have some snacks shops inside. If you come out of the park there are restaurants too. There is an Aquarium, Snake park and many more so the best place for a family outing 🙂
இந்த மலம்புழா டேம் முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் இணைந்த அணையை கட்டியவர் நம்பர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்
ஆமா நானும் அத கேள்விப்பட்டேன் தமிழ்நாட்டோட இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல 🙂
மேலே கேட் முன்பு பார்த்தால் சுவரில் காமராஜர் பெயர் உள்ளது.
ப்ரோ அப்படியே மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில் திருச்சூர் செல்லும் வழியில் குதிரைக்காரன் தனல் செல்லுங்கள் நன்றாக இருக்கும்
நீங்க சொல்ற இடம் பேர் கேக்குறதுக்கு நல்லா இருக்கு போனா கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் கண்டிப்பா நெக்ஸ்ட் ஒரு ட்ரிப் பிளான் பண்றேன் 🙂👍
Super video bro 😊
Thank you bro 😊
Bro silent valley national ponga
Yes bro next day silent valley than plan pannen but semma mala anga palakkad la. Ella planum sothapiduchu.. but silent valley super place kandipa poven marubadium. Thanks bro 👍🙂