நீங்க இந்த வழியா குண்டாறு அணை போயிருக்கீங்களா 🤫 இங்க குளிக்கலாமா 🤔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 หลายเดือนก่อน +1

    👍🔥 சூப்பர் யூ ✨💐👌

    • @KARTHIKFROMTAMILNADU
      @KARTHIKFROMTAMILNADU  4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 🙂 மிக்க நன்றி 💐🙏

  • @vijay1111kumar
    @vijay1111kumar 4 หลายเดือนก่อน

    செமயா இருக்கு இயற்கை வளம்

    • @KARTHIKFROMTAMILNADU
      @KARTHIKFROMTAMILNADU  4 หลายเดือนก่อน +1

      Yes, தென்காசி தமிழ்நாட்டின் சொர்க்கம் 🙂

  • @rajaramank3290
    @rajaramank3290 4 หลายเดือนก่อน

    Wow....Excellent

  • @arunachalam9441
    @arunachalam9441 2 หลายเดือนก่อน

    தென்காசி மாவட்டம்.. செங்கோட்டை அருகில் இருக்கும் குண்டார் அணை கலைஞரால் கட்டப்பட்டது

  • @prasgold7496
    @prasgold7496 4 หลายเดือนก่อน +3

    ப்ரோ அப்படியே தேனி பக்கம் செல்லுங்கள் தேனியை கம்பம் அங்கு ஒருப்ரோ அப்படியே தேனி பக்கம் செல்லுங்கள் தேனியை கம்பம் அங்கு ஒரு தொட்டி பாலம் இருக்கும் மிக அருமையா இருக்கும் தேனையும் கொஞ்சம் சொர்க்கம் தான் தமிழகத்தின் பார்டர்களான கோவை மாவட்டம் நாகர்கோவில் தென்காசி தேனி இந்த ஏரியா அனைத்தும் அருமையாகவும் பச்சை பசேயல்இருக்கும் விசிட் பண்ணி பாருங்கள்

    • @KARTHIKFROMTAMILNADU
      @KARTHIKFROMTAMILNADU  4 หลายเดือนก่อน +1

      சூப்பர் சூப்பர் ப்ரோ நீங்க சொல்றது எல்லாமே நல்லா இருக்கு 👍 நிஜமாவே தேனி தேனி சுத்தி இருக்கும் இடம் எல்லாம் வேற மாதிரி இருக்கும். கண்டிப்பா தேனி பக்கம் வந்து வீடியோ போடுறேன் ப்ரோ 🙂

    • @prasgold7496
      @prasgold7496 4 หลายเดือนก่อน +1

      @@KARTHIKFROMTAMILNADU கோயமுத்தூர் பாலக்காட்டில் எல்லா சுற்றுலாத்தலங்கள் போங்கள் நெல்லியம்பதி நன்றாக இருக்கும்

  • @sharmibanu8977
    @sharmibanu8977 4 หลายเดือนก่อน

    Thenkasi makkal kuduthuvachavanga pa. Semma place

  • @Struggle2685
    @Struggle2685 4 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி தான் முதலில் தலைகவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளுங்கள் அது உங்களை பின் தொடரும் நபர்களையும் விழிப்படைய செய்யும்

    • @KARTHIKFROMTAMILNADU
      @KARTHIKFROMTAMILNADU  4 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது சரிதான் 👍.. நாங்க ட்ராவல் பண்ண இடத்துல தேவை படல ஆனா நீங்க சொல்ற மாதிரி நிறைய பேர் சேனல பாக்குறாங்க அதனால கண்டிப்பா நாங்களும் ஹெல்மெட் ஃபாலோ பண்றோம்.. நன்றி 🙂

  • @biggy_boss_thug7278
    @biggy_boss_thug7278 4 หลายเดือนก่อน

    Car parking la unda brother... Safe fa polama girls...

    • @KARTHIKFROMTAMILNADU
      @KARTHIKFROMTAMILNADU  4 หลายเดือนก่อน +1

      Car parking iruku no problem... Girls pogalam but groupa ponga familya ponga bcas anga boys than neraya varanga. So neenga groupa pona no problem sister 🙂

    • @biggy_boss_thug7278
      @biggy_boss_thug7278 4 หลายเดือนก่อน

      @@KARTHIKFROMTAMILNADU Clg friends sa pogalama brother boys and girls...

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 4 หลายเดือนก่อน

    Senkootai il irundu Eight Km

  • @Ram_vibes
    @Ram_vibes 4 หลายเดือนก่อน

    😍🥰 boating 🛶✨

  • @pthulasi5152
    @pthulasi5152 4 หลายเดือนก่อน +1

    குண்டாறு எந்த மாவட்டத்தில் இருக்கு. ப்ரோ.🎉