பணம் நிறைய இருந்தா கூட இவ்வளோ சந்தோசம் இருக்காது,இவங்க அவ்வளவு சந்தோசமா இருக்காங்க,இவங்க இதே நிலையில் இருந்தா தான்,நல்லது,ஏன்னா வெளி உலகம் ரொம்ப கேவலமா இருக்கு,அவங்க நல்லா பன்றங்களோ,இல்லையோ,நீங்க நல்லா பண்றீங்க,அவங்க உலகம் நல்லா இருக்கு..உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
நாம் பார்க்காத இயற்கையான மனிதவாழ்க்கை ! பல வசதிகள் நமக்கு இருந்தாலும் , நம்மைவிட மகிழ்ச்சியாக அந்த இயற்கையாக வாழும் மக்கள் இருக்கிறார்கள் ! அபூர்வமான சிறப்பான பதிவு 🎉 வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉 வாழ்க வளமுடன் ❤
நாகரிக வளர்ச்சி 📱💵🏘️🚗என்று நாம் தொலைந்த வாழ்க்கையை🥺 அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் நாகரிக வளர்ச்சி அடையாமல். மாலை நேரத்தில் ஆட்டம் பாட்டம் ❤❤❤❤❤
உகண்டா வின் ஒர்த்தான பதிவு இது... சூப்பர் சூப்பர் சூப்பர் பாஸ் ❤ அமெரிக்காவில் பெனிசில்வேனியா மாகாணத்தில் "அமிஷ்" என்ற புலம் பெயர்ந்த மக்கள் நவீன் உலகத்தை விரும்பாமல் சாதாரண வாழ்க்கை நன்கு வளர்ந்த ஊரை ஒட்டி எந்த வித ஆடம்பர வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் . அவர்களுக்கு தனி சட்டம் கூட அமைக்க பட்டுள்ளது.. அவர்கள் வெளி உலக ஆட்களுடன் பழக பேச உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள்... நீங்கள் காட்டிய இந்த உகன்டா பழங்குடி மக்கள் போல் அவர்களும் உலகின் மிகவும் ஆடம்பர வாழ்க்கை இருக்க கூடிய ஊருக்கு அருகாமையில் ஒரு வித பழங்குடி யினரை போல் ஆடம்பர வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்கின்றனர்... அவர்களை பற்றியும் இதே போன்ற ஒரு அருமையான வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன்.... ஆனால் அந்த மக்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு வைத்து கொள்வதில்லை
உங்களுடைய கக்ஷ்மீர் பயணமும் உகண்டா பயணமும் அருமையாக இருந்தது உங்களுடைய சேனலை பார்த்துவிட்டு படுத்தால் கனவில் கூட நீங்கள் பல ஊர்களுக்கு போவது போல் உள்ளது
இந்தியாவில் 1950 மற்றும் 1960 பதுகளில் நம்ம கிராமங்களில் இது போன்று மின்சாரம் இல்லாமல், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததை பார்த்திருக்கிறேன். இன்று இதை பார்க்கும்போது மகிழ்ச்சி இருந்தாலும் அடிப்படை வசதிகள் இல்லையே,மனம் கனக்கிறது. நன்றி அஜய்.
ரொம்ப நாளா பாக்குறேன் ஃபர்ஸ்ட் கமெண்ட் இதுதான் சூப்பர் தம்பி இந்த சொர்க்கத்தையும் நாம் தான் அனுபவிச்சு இருக்கோம் இப்போ மறந்துட்டோம் அவர்களும் சீக்கிரத்துல மறந்திடுவாங்க இந்த நொடி சந்தோஷம் அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் உங்களுடன் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன் நான் பார்த்ததிலேயே உங்க இதுலயே இதுதான் பெஸ்ட் வாழ்க வளமுடன்
I really loved this video... So nice to see these African people.. They are so loving and caring.. and I think they can continue this culture without all latest technology for ever so they can live peacefully in the pollution free environment ❤❤❤
I don't know how I came across your channel but i'm glad I subscribed. I wait daily for your video to be uploaded. You showed a world that I didn't know existed. Thank you bro and love from Malaysia.
Actually I'm abroad , watching this hungry 😂 trust me just plain sudu rice and keerai with sparsely added ghee tastes heavenly. The way u are commenting the uprolling of eyes relishing the food making me salvation now for the food 😂kudos 🙌
உங்க videoக்கள் vegetarian travellers எல்லாருக்கும் நல்ல guide நிறைய travel v loggers non vegஆக இருக்காங்க. Super அங்கே விளையும் கீரை அட்டகாசம் மாதாஜி பருப்பு பொடி combo நல்லாயிருக்கு😊😊😊
Thanking you to given us the chance to come to know the tribals life i enjoyed very much as felt at live thanks once again God bless you for to give more❤
அவர்கள் அவர்களாக இருக்க்கும் வரை அவர்களின் சந்தோஷம் வாழ்க்கை இன்பமாக அமையும்.டிஜிட்டல் உலகிற்கு அவர்கள் வரவே வேண்டாம்.ஆண்கள் விவசாயம்,ஆடு மாடு வளர்ப்பதில் கவனம் செலுத்தி.அவர்களின் வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . thanks 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
I enjoyed this video a lot🎉 people r so kind & caring ❤❤❤,this is the first time watching the Africans trible people's culture ❤ & waiting for Kenya vlogs 🎉
Blessed are those beautiful souls who enjoy their life without literally anything with minimalistic way of living, anyday that happiness cannot be sought after in a developed city. Let them enjoy their life in their way.
❤❤ அற்புதமான காணொளி ஆப்ரிக்கா உகாண்டா பழங்குடி மக்களின் வாழ்க்கை அற்புதம் அவர்களின் உணவு முறை அவர்களின் பழக்கவழக்கங்கள் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய்
Karamojong Tribal Village tour and experience simply super. I thoroughly enjoyed every second of this video. They are living in Harmony with Nature and Environment. Today we are living in cities congested with Heavy traffic etc. So much clean fresh air is there. Mr Lochero Your Guide form Kara Tunga Tours gave us valuable information. Visit to their Houses are all lovely. Ajay your enthusiastic narration kept me glued to the screen. I felt I was personally there. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best . Take care.
Ancient life is the way they like no control..but seeing that in today's hurry hurry workd quite interesting unbelievable..but their living standards needs a lot of improvement like education etc. different episode but exceptional 🎉🎉🎉🎉🎉
Village people's nice games, Ringa, Ringa rose they playing hands up you haven't noticed bro, the game still children playing in India, maybe came from Africa,
தம்பி, உங்களுக்கு ரொம்ப இளகின மனசு. பாஷை புரியலை என்றாலும் வழியில் நின்ற ஒரு வியாபாரிக்கு சிறிய தொகையை கொடுத்தது சந்தோஷம். அந்த காரமோஜோங் பழங்குடி மக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று அவர்களின் வீடுகளையும் மக்களையும் கண்டு அவர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியது அருமை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு வேளை உணவோடு அந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பது இந்த நாகரிக உலகத் திற்கு ஒரு வெட்கக்கேடான விஷயம். ஐ.நா சபையும் வல்லரசுகளும் இருந்தென்ன பயன்?. ஆனாலும் அம்மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதை காணும் போது நீங்கள் ஹாங்காங் எபிசோடில் காட்டிய மான்ஸ்டர் வீடுகளில் வாழ்பவர்களை விட better என்று தான் சொல்ல வேண்டும். சரி தம்பி, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தலையில் குல்லா வைத்ததோடு நிற்காமல் ஒரு இறகையும் அதில் சொருகிக் கொண்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்தீர்கள் பாருங்க அங்கே நிக்கறீங்க அஜய் சுதர்சன். வாழ்த்துக்கள். நன்றி.
இந்த இடம் இந்த மனுஷங்க அந்த குழந்தைங்கள பார்க்கும்போது அவ்ளோ மனநிறைவா இருக்கு.. அவங்கள நேர்ல பார்க்கணும்னு மனசு ஏங்குது..
பணம் நிறைய இருந்தா கூட இவ்வளோ சந்தோசம் இருக்காது,இவங்க அவ்வளவு சந்தோசமா இருக்காங்க,இவங்க இதே நிலையில் இருந்தா தான்,நல்லது,ஏன்னா வெளி உலகம் ரொம்ப கேவலமா இருக்கு,அவங்க நல்லா பன்றங்களோ,இல்லையோ,நீங்க நல்லா பண்றீங்க,அவங்க உலகம் நல்லா இருக்கு..உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
பழங்குடி மக்கள் வாழும் வாழ்க்கை இது வரை யாரும் காட்டாத..காணக்கிடைக்காது. மிகவும் அருமை.. அருமை. ஆனால் ஒரு ஆண் பற்பல மனைவியர்..OMG
thanks
தமிழ்நாட்டிலும்சேலம்பக்கம்கிணர்வெட்ட. எங்கள்ஊரில்வந்துசிலகுடும்பம்
தங்கினர். அவர்கள். அக்காவுக்குஎத்தனைபெண்இருந்தாலும். தாய்மாமனேகட்டிகொள்வார்கள்எனசொன்னார்கள்பலவருடங்களுக்குமுன்சொனார். கள்
நாம் பார்க்காத இயற்கையான மனிதவாழ்க்கை !
பல வசதிகள் நமக்கு இருந்தாலும் , நம்மைவிட மகிழ்ச்சியாக அந்த இயற்கையாக வாழும் மக்கள் இருக்கிறார்கள் !
அபூர்வமான சிறப்பான பதிவு 🎉
வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉
வாழ்க வளமுடன் ❤
அவர்கள் அப்படியே இருக்கட்டும், சந்தோசமாக 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு தொடர்பு இருக்கு
நாகரிக வளர்ச்சி 📱💵🏘️🚗என்று நாம் தொலைந்த வாழ்க்கையை🥺 அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் நாகரிக வளர்ச்சி அடையாமல். மாலை நேரத்தில் ஆட்டம் பாட்டம் ❤❤❤❤❤
உகண்டா வின் ஒர்த்தான பதிவு இது...
சூப்பர் சூப்பர் சூப்பர் பாஸ் ❤
அமெரிக்காவில் பெனிசில்வேனியா மாகாணத்தில் "அமிஷ்" என்ற புலம் பெயர்ந்த மக்கள் நவீன் உலகத்தை விரும்பாமல் சாதாரண வாழ்க்கை நன்கு வளர்ந்த ஊரை ஒட்டி எந்த வித ஆடம்பர வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் . அவர்களுக்கு தனி சட்டம் கூட அமைக்க பட்டுள்ளது.. அவர்கள் வெளி உலக ஆட்களுடன் பழக பேச உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள்...
நீங்கள் காட்டிய இந்த உகன்டா பழங்குடி மக்கள் போல் அவர்களும் உலகின் மிகவும் ஆடம்பர வாழ்க்கை இருக்க கூடிய ஊருக்கு அருகாமையில் ஒரு வித பழங்குடி யினரை போல் ஆடம்பர வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்கின்றனர்...
அவர்களை பற்றியும் இதே போன்ற ஒரு அருமையான வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன்....
ஆனால் அந்த மக்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு வைத்து கொள்வதில்லை
ஆபிரிக்க காட்டு வாசிகல் நாம போனால் பிடித்து சாப்பிடுவார்கள் என்றுஎல்லாம் கதை சொல்லி இருந்தார்கள் எவ்வளவு நல்ல மக்கள் ❤❤❤❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
உங்களுடைய கக்ஷ்மீர் பயணமும் உகண்டா பயணமும் அருமையாக இருந்தது உங்களுடைய சேனலை பார்த்துவிட்டு படுத்தால் கனவில் கூட நீங்கள் பல ஊர்களுக்கு போவது போல் உள்ளது
இந்தியாவில் 1950
மற்றும்
1960 பதுகளில் நம்ம
கிராமங்களில் இது போன்று மின்சாரம் இல்லாமல், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததை பார்த்திருக்கிறேன்.
இன்று இதை பார்க்கும்போது
மகிழ்ச்சி இருந்தாலும்
அடிப்படை வசதிகள் இல்லையே,மனம் கனக்கிறது.
நன்றி அஜய்.
Life without electricity and technology is so peaceful and enjoyment
Appo unna unganda le pottu waran
yes
@@iman__4640 srilanka Tamil thana nee . Uganda ku flight ticket eduka kuda unaku vakku ila enna kondu poi vidriya .
ரொம்ப நாளா பாக்குறேன் ஃபர்ஸ்ட் கமெண்ட் இதுதான் சூப்பர் தம்பி இந்த சொர்க்கத்தையும் நாம் தான் அனுபவிச்சு இருக்கோம் இப்போ மறந்துட்டோம் அவர்களும் சீக்கிரத்துல மறந்திடுவாங்க இந்த நொடி சந்தோஷம் அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் உங்களுடன் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன் நான் பார்த்ததிலேயே உங்க இதுலயே இதுதான் பெஸ்ட் வாழ்க வளமுடன்
நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது சினிமான்னா அவ்வளவு சந்தோஷமா கிளம்புவோம் அந்த உணர்வு உங்க பதிவை பாக்கும் போது கிடைக்குது
ப்ரோ உங்க கூட வந்த கைடுகு பைசா நிறைய கொடுத்து அனுப்புங்க அவர் மனது நிறையட்டும் வேற லெவல் அவர் பொறுமையாக எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்❤
😊
நன்றாக இருந்தது நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை
செமஜாலியா. சிரித்து ரசித்து பார்த்தேன். வீட்டுக்கு ள்ளேயே இருக்கும்எனக்கு நானே. போய் பார்த்து என்ஜாய் பண்ணினமாதிரி. சந்தோஷமாஇருக்கு தேங்க்ஸ் அஜய் தம்பி
வணக்கம்
நீங்களும் போன் இல்லாம கிராமத்தில் இருந்தா இப்படி தான் சுகமா இருக்கும்...ஆனா நாம செய்வதில்லை
I really loved this video... So nice to see these African people.. They are so loving and caring.. and I think they can continue this culture without all latest technology for ever so they can live peacefully in the pollution free environment ❤❤❤
I don't know how I came across your channel but i'm glad I subscribed. I wait daily for your video to be uploaded. You showed a world that I didn't know existed. Thank you bro and love from Malaysia.
Thanks for subbing!
Actually I'm abroad , watching this hungry 😂 trust me just plain sudu rice and keerai with sparsely added ghee tastes heavenly. The way u are commenting the uprolling of eyes relishing the food making me salvation now for the food 😂kudos 🙌
அவர்கள் அவர்களாகவே வாழ விட்டால் நிம்மதியாக இருப்பார்கள்... எதுவும் தெரிய தேவை இல்லை... நிம்மதி பரிபோய் விட்டும் ❤
யோவ் ஐயங்காரே அங்கே போயும் வைணவமா இருக்கிற பார் அதுதான்யா உன்னோட ஸ்பெஷல்
சம்மந்தம் இல்லாத பதிவு
உங்க videoக்கள் vegetarian travellers எல்லாருக்கும் நல்ல guide
நிறைய travel v loggers non vegஆக இருக்காங்க. Super அங்கே விளையும்
கீரை அட்டகாசம் மாதாஜி பருப்பு பொடி combo நல்லாயிருக்கு😊😊😊
அருமையான பதிவு. பூர்வ குடி மக்களை பார்த்தது.மிகவும் மகிழ்ச்சி. அவர்களின் நடனம் சிறப்பு.நன்றி அஐய்.
அருமையான பதிவு... நல்ல நிறைவான வாழ்க்கை... சொந்தக்காரர்கள்,
Thanking you to given us the chance to come to know the tribals life i enjoyed very much as felt at live thanks once again God bless you for to give more❤
அவர்கள் அவர்களாக இருக்க்கும் வரை அவர்களின் சந்தோஷம் வாழ்க்கை இன்பமாக அமையும்.டிஜிட்டல் உலகிற்கு அவர்கள் வரவே வேண்டாம்.ஆண்கள் விவசாயம்,ஆடு மாடு வளர்ப்பதில் கவனம் செலுத்தி.அவர்களின் வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . thanks 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
நம்மள மாதிரி அவர்கள் மாடலாக வேண்டாம் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் அதுதான் அழகான வாழ்க்கை ❤
I enjoyed this video a lot🎉 people r so kind & caring ❤❤❤,this is the first time watching the Africans trible people's culture ❤ & waiting for Kenya vlogs 🎉
Thank you so much 🤗
I love your video so much daily I am waiting for it Anna
உங்கள் வெளிநாடு பயணம் சூப்பர்
அறிவு சார்ந்த கலாச்சாரம் தேவை.கல்வி அறிவும் அவசியம் பாரம்பரியம் கலாச்சாரம் அவசியம்.நன்றி சகோதரர்
அருமை நேரில் சென்று பார்த்ததுபோல் இருந்தது வாழ்த்துக்கள் 🎉
That guide speaking english is very good
thanks ajay to show us another part of life. we always need to be thankfull of life we have
Karamojong Tribal Village & Pepoel Life Style Video Views Amazing Information 👌🏻 Videography Excellent Giged Brother 👌👌👍👍
After long time nalla african series pathan adhula idhu best bro❤❤
நாம் வீட்டில் இருந்த படியே மிகவும் இலகுவாக பார்த்து ரசிக்க கொடுத்ததற்கு மிகவும் நன்றிகள்.🎉
வாழ்த்துக்கள் brother.God bless.Tribals are god's gift to earth.God bless them
Thank you ..
Ajay Anna....
Making us living in Africa when we are not in Africa ...
Thanks for your glimpse ❤
அங்கேயும் வேப்பங்குச்சி brush உபயோகிக்கறாங்க. Super😊😊😊
சிறப்பு ப்ரோ❤😊
90s முரட்டு சிங்கிள் மைண்ட் வாய்ஸ் " போடுடா இன்னிக்கு ஒரு flight டிக்கெட் அந்த ஊருக்கு. 6 பொண்டாட்டி அஹ" 😅
90's single enga ponalum ponnum kitaikkathu ...😂😂
@josephsuresh1352 kittaikadhu illa.......Kedaikala nu Solluinga... 1_ku vali illa..😢..ithula 6_raa😢.. Waiting for Mingle 90's 💔 ada pongayaa
Wow how lucky they are without technology and traffic ❤❤ peace
அஜய் பதிவு அருமை ❤❤❤ வாழ்க வளமுடன்
வீடியோ அருமையாக இருந்தது,.. நன்றி அஜெய்..
அவர்கள் அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும்.God bless them
Blessed are those beautiful souls who enjoy their life without literally anything with minimalistic way of living, anyday that happiness cannot be sought after in a developed city. Let them enjoy their life in their way.
Explanation (tripe) the place video super (really feel the place ) 💥💥💥
இந்த வீடியோவில் உதவி இயக்குநர்தான் சிறப்பு (கைடு)
❤❤ அற்புதமான காணொளி ஆப்ரிக்கா உகாண்டா பழங்குடி மக்களின் வாழ்க்கை அற்புதம் அவர்களின் உணவு முறை அவர்களின் பழக்கவழக்கங்கள் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய்
Very nice the way you interacted with the tribe. Also good too know you can manage food being a vegetarian 👌 Amma prepared survival kit
Thank you so much 🙂
Super super super thambi congratulations God bless 🙌
Sema message Ajay ❤
EXCELLENT EXCELLENT BRO WATCH FROM KUWAIT 🎉
சூப்பர் அஜய் தம்பி ஒரு அருமையான பதிவு
Seriously love this video ajay😃😃video full smile oda patha
Karamojong Tribal Village tour and experience simply super. I thoroughly enjoyed every second of this video. They are living in Harmony with Nature and Environment. Today we are living in cities congested with Heavy traffic etc. So much clean fresh air is there. Mr Lochero Your Guide form Kara Tunga Tours gave us valuable information. Visit to their Houses are all lovely. Ajay your enthusiastic narration kept me glued to the screen. I felt I was personally there. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best . Take care.
👍 An Achievement On The Part Of Our Beloved Boy AJAI SUDHARSAN. 👌
Really best bro keep up your great work
👍 This Video Is UNIQUE In Its' Nature. HEARTY congrats . 🙏😊
Your guide is super and explained clearly
We also enjoyed like you 🎉......
Enjoyed watching this Video. Super Mr.Ajay.
Vera level video bro.... We are proud off you👌👌👌👌
Raw Experience💥👌
Thanks for the wonderful experience Mr trans bite 🎉🎉🎉
ஆப்பிரிக்க ஆதி மனிதர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்
வாழ்க வளமுடன்
I have enjoyed watching your video. Your guide is a very good guy
Ajay deserves a huge respect and money🎉
Ancient life is the way they like no control..but seeing that in today's hurry hurry workd quite interesting unbelievable..but their living standards needs a lot of improvement like education etc. different episode but exceptional 🎉🎉🎉🎉🎉
Thambhi we Travel Physically with you. Tk cre your Health. ❤️🇮🇳Jaihind
Very informative video 🎉🎉🎉
Education need must bro.... your explain and experience good ❤
வீடியோ சூப்பர் சகோதரா ..
Ajay enjoy da please stay their don't come to India ❤❤❤all the best for your future ❤❤❤congratulations da (6)super da
Village people's nice games, Ringa, Ringa rose they playing hands up you haven't noticed bro, the game still children playing in India, maybe came from Africa,
Great African Tour. Wish you all the best. I would like to join your next trip.
Superb Aijay bro Enjoy 🎉🎉🎉
The best vlog.......... raw happiness...
தம்பி, உங்களுக்கு ரொம்ப இளகின மனசு. பாஷை புரியலை என்றாலும் வழியில் நின்ற ஒரு வியாபாரிக்கு சிறிய தொகையை கொடுத்தது சந்தோஷம். அந்த காரமோஜோங் பழங்குடி மக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று அவர்களின் வீடுகளையும் மக்களையும் கண்டு அவர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியது அருமை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு வேளை உணவோடு அந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பது இந்த நாகரிக உலகத் திற்கு ஒரு வெட்கக்கேடான விஷயம். ஐ.நா சபையும் வல்லரசுகளும் இருந்தென்ன பயன்?. ஆனாலும் அம்மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதை காணும் போது நீங்கள் ஹாங்காங் எபிசோடில் காட்டிய மான்ஸ்டர் வீடுகளில் வாழ்பவர்களை விட better என்று தான் சொல்ல வேண்டும். சரி தம்பி, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தலையில் குல்லா வைத்ததோடு நிற்காமல் ஒரு இறகையும் அதில் சொருகிக் கொண்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்தீர்கள் பாருங்க அங்கே நிக்கறீங்க அஜய் சுதர்சன். வாழ்த்துக்கள். நன்றி.
Being a vegetarian is always economical and easy for travel❤ transit bites😅
Ajay bro❤❤❤u r videos always best❤❤❤
Very Informative, thanks. But was surprised you asked for discount of 10$. You should have given it
They enjoying their life❤
Wonderful vlog avargal apadiye erukatam arpudamana vlog
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Unmailye ivargal life rommbu tough struggle Sago ungal effort hardwork rommbu Arumai
Coverage ellam Parvathi Parameshvaran Arula melum melum Valara Vazthukal ungal payanam vettri adayatum
thanks
எந்த டெக்னாலஜியும் வேனாம் நண்பா அவங்க சந்தோஷம் இப்படியே நிலைச்சி இருக்கட்டும்🙏
Thank you ❤ God bless you! Take care
Ajay Bro your explosion to places & culture very simple
I like & love you Bro.
தலைவரே, அந்த NCC scout தொப்பிய போட்டுட்டு பேசாமா ஒரு அஞ்சு பொண்ண கட்டிக்கிட்டு அங்கேயே செட்டில் ஆயிடு. நம்ப ஊர பத்தி கவல வேண்டாம். 😂😂😂
சூப்பர் புரோ😂😂😂😂
இரவுப் பொழுது செம பயங்கரமா இருக்கும் என நினைக்கிறேன் கருங் கல்லில் நெருப்பு பொறி பறக்கும் போல 😃😃😃
Nice people nice guide 👍 keep rocking
நல்ல ஜாலியான மக்கள்
Superb bro, as vegetarian even me feel travel with u😊
Thank you so much 😀
Very nice video Ajay bro
Super bro.. Uganda village tribes vlog 🔥
Ajay. Thambi. Superb❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான காட்சி
I think by doing research on these tribes we can understand the motive behind all our cultural evolution. How cultures and tradition came etc
கற்றவர்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.